No video

💥🧔🏻அப்பா செய்த கோழிக்கறி 💞அப்பாவோட ஜாலியா ஒரு நாள் 🤩🔥

  Рет қаралды 1,106,588

Our Cooking Time

Our Cooking Time

Күн бұрын

our cooking time channel has food cooking videos.
💥🧔🏻அப்பா செய்த கோழிக்கறி 💞அப்பாவோட ஜாலியா ஒரு நாள் 🤩🔥 #video #trending #health #vlog

Пікірлер: 996
@sabarishp2844
@sabarishp2844 Жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி ஒரு அப்பா கிடைக்கல 😢❤️
@kavipariyakavipariya1237
@kavipariyakavipariya1237 Жыл бұрын
Super dad
@tsrexxo259
@tsrexxo259 Жыл бұрын
bro unga appa pathi yosichipaaru ungaluku ivara vida unga appava ungaluku pudukum avanga avanga appa va avangaluku pudikum so indha comment unga appa paaatharunaa katam paduvaaaru
@ananthram269
@ananthram269 Жыл бұрын
Idhey dhan ungappavum nenaiparu 😂😂😂
@tamilselvan-ox3zy
@tamilselvan-ox3zy Жыл бұрын
ஊம்பு
@vigofollow4940
@vigofollow4940 Жыл бұрын
Bro irukura avanglku oru appa illathavanglku 10000appa
@SathishKumar-dm3uk
@SathishKumar-dm3uk Жыл бұрын
உங்களா பார்க்க பேறமையா இருக்கு என் அப்பா அப்பான்னு கூப்பிட்டு பல வருடங்கள் ஆச்சு வாழ்த்துக்கள் இப்படியே சந்தோசமா இருங்க ஃபேமிலியை சுத்தி போடுங்க என் கண்ணே பற்றும் போல இருக்கு
@user-xv4xu1od1l
@user-xv4xu1od1l 5 ай бұрын
Nanum tha.. enaku appa eruthum eilatha mathri eruku
@tenkasithamizhpaiyan.6287
@tenkasithamizhpaiyan.6287 Жыл бұрын
அப்பா குரல் மிகவும் அருமை அப்பா.
@Foodteck893Ramesh
@Foodteck893Ramesh Жыл бұрын
😏😏😏
@haranharan9964
@haranharan9964 Жыл бұрын
Ueikw83kwi
@tamizhanda1850
@tamizhanda1850 Жыл бұрын
I am also Tenkasi
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu Жыл бұрын
உங்க அப்பா Voice நல்லா இல்லையா
@tenkasithamizhpaiyan.6287
@tenkasithamizhpaiyan.6287 Жыл бұрын
@@NAVEENKumar-yy7fu நீ பார்த்தது எங்கப்பா வீடியோ இல்ல எந்த வீடியோ பாக்கயோ அதுக்கு மட்டும் கமன்ட் பன்னு.
@safwanshahir3515
@safwanshahir3515 Жыл бұрын
அருமையான கிராமங்கள் எவ்வளவு தூரம் சிட்டிக்கு போனாலும் நம்ம ஊரு கிராமமே அழகு தான்
@abxerox5999
@abxerox5999 Жыл бұрын
11:53 to 12:13 தாய்மையின் பாசம்... அம்மா.. ❤❤❤❤
@muthamilnilavangunasekaran4631
@muthamilnilavangunasekaran4631 Жыл бұрын
சார் உங்க பார்க்கும் போது எனது அப்பா ஞாபகம் தான் வருது. அவரும் நன்றாக சமைப்பார். அவர் இருக்கும் வரை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமலே வளர்தார். 😢😢😢 dad is love
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 Жыл бұрын
அப்பாவுடன் மகிழ்ச்சியான உணவு உண்ணுதல் மற்றும் அல்லாமல் அனுபவம் கலந்த வாழ்க்கையில் எந்த சூழ்நிலை எவ்வாறு கையாளுதல் என்று கூறிய அறிவுரை அனைவருக்கும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.... 👌👏👏👏
@susilaa9021
@susilaa9021 Жыл бұрын
👍
@user-mn9qj8lw1m
@user-mn9qj8lw1m Жыл бұрын
👏👏👏👏👏
@apsarmubi3555
@apsarmubi3555 Жыл бұрын
Bkkkkokklkkkkrr iim . ! /llkjnnbb bbbn
@manimalakrishna2286
@manimalakrishna2286 Жыл бұрын
அப்பா அப்பா மட்டும் அல்ல நல்ல நண்பர் இதுதான் உன்மை
@paripari7203
@paripari7203 Жыл бұрын
Unga videos super.. friendly ah irukinga appa...i miss my daddy affection... really you are great appa👍
@lakshmiraja7918
@lakshmiraja7918 Жыл бұрын
Husband oda eppadi enda mathiri friendlya irukurathu
@sathyar9659
@sathyar9659 Жыл бұрын
ஒரு நல்ல தந்தையின் வழிகாட்டு 😇
@Malligashorts
@Malligashorts Жыл бұрын
ennoda video ellam pidichi iruntha subscribs pannugga frds love u😔😔🖤💚❤️
@Dharani-ci6yd
@Dharani-ci6yd Жыл бұрын
Dd❤xtyr❤
@sivaram-ej8xw
@sivaram-ej8xw Жыл бұрын
Intha mathiri appa kidaikka koduthu vaikanum intha appa mathiri ella appavum pillaikalukku oru nalla nanpanakavum nalla appavum irunthal ulakathil entha pillaium thappana valiyil poga maatarkal uncle neenga neenda aailoda irukkanum naan kadavulidam vendi kolkiren uncle ungal videovai thinamum parppen nalla samayal nalla arivurai super aucle
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
குடும்பமாய் சாப்பிடுவது மிக அருமை,👈👍👌
@romanticvideos6383
@romanticvideos6383 2 ай бұрын
Amma emathitanga bro😂😂
@prasanthkk1109
@prasanthkk1109 Жыл бұрын
Great father and great view 😄😄😄😄😄😄
@pattupattu3478
@pattupattu3478 Жыл бұрын
பிள்ளைகளுக்கு சமையலையும்,நல்ல பண்பையும், காலத்திற்கு ஏற்ப வாழும் திறனையும் சொல்லிக்கொடுக்கும் இந்த தந்தை எனக்கு காவியமாக தெரிகிறார். Dr,Piriyatharshini, DGO
@thoufeeqthoufee5834
@thoufeeqthoufee5834 Жыл бұрын
Super comment
@thoufeeqthoufee5834
@thoufeeqthoufee5834 Жыл бұрын
Super
@pattupattu3478
@pattupattu3478 Жыл бұрын
@@thoufeeqthoufee5834 🙏😇
@divagarraj585
@divagarraj585 Жыл бұрын
Appa வழக்கம் போல நீங்க, தரினிஷ், அப்ரம் தீபக் மூணு பேரும் suuupper
@chillpannumappi6601
@chillpannumappi6601 Жыл бұрын
அருமையான வளர்பு அப்பா...❣️
@pitchaimanis
@pitchaimanis Жыл бұрын
7 malai aeduthitu poganum Riverla pona 14 agum - 8 mala pota meethi -6 Riverla pona double -12 agum 8 mala pota meethi - 4 Riverla pota meethi double - 8 agum 8mala pota meethi zero.
@suryas8976
@suryas8976 Жыл бұрын
தந்தையின் அன்புக்கு இணை ஏதுமில்லை அப்பா உங்கள பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு
@jeevajeeva8360
@jeevajeeva8360 Жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு நல்ல சிறந்த தந்தை
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu Жыл бұрын
உங்க அப்பா சிறந்தவர் இல்லையா
@brobot4630
@brobot4630 Жыл бұрын
❤️
@malaseya
@malaseya Жыл бұрын
இந்த மாதிரி அப்பா எனக்கு இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
@VijayMathews27
@VijayMathews27 Жыл бұрын
அது சின்னப்பையன் இல்ல உங்க மனைவி அண்ணே 🤗🤗🤗
@hearthacker497
@hearthacker497 Жыл бұрын
Ila bro avaruku 3 sons... Adhula oru son dhan video yedukuraru
@VijayMathews27
@VijayMathews27 Жыл бұрын
@@hearthacker497 அவரோட கடைசி பையனை அதில இருக்காரு மூத்த பையன் தான் இல்ல. ஆனால் வீடியோ வடிவா பாருங்க அக்காவோட உடை தெரியும் அடுப்பு எரிக்கும்போது
@rdmanoj6721
@rdmanoj6721 Жыл бұрын
Oru nala family ❤️✨😻
@user-wo3xz4oi6d
@user-wo3xz4oi6d Жыл бұрын
உண்மையிலே சான்சே இல்ல செம சூப்பர் ஃபேமிலி நீங்க
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu Жыл бұрын
Unga family super இல்லையா
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 Жыл бұрын
ஒரு சிறந்த தந்தையின் வழிகாட்டு பிள்ளைகளுக்கு நல்ல பண்பினை புகட்டும்
@sankaranarayannanan1975
@sankaranarayannanan1975 Жыл бұрын
உஙகல பாக்கும் போது எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருகிறது 😢
@Ganmario1698
@Ganmario1698 Жыл бұрын
Intha 2 pasangga.. Appavuke 2 kanggal mathiri 😍🥰😊
@SK78999
@SK78999 Жыл бұрын
Uncle unga vidukadhai ku answer 7. First 7 malai eduthu aathula munguna adhu 14 aagum, adhula 8 maalai ya first pillaiyar ku potruvom aprm meedhi 6 maalai irukkum adha Namma aathula mukki edutha 12 aairum, adhula 8 maalai ya 2nd pillaiyar ku potralam aprm last ah irukkura 4 maalai ya eduthutu poi aathula mungi ezhundha adhu 8 maalai aairum. Aprm neenga sonna last pillaiyar Kum 8 maalai ya potralam. Last la neenga sonna maari Kaila oru maalaiyum irukkadhu.
@OurCookingTime
@OurCookingTime Жыл бұрын
answer is correct super
@DhayaGaming
@DhayaGaming Жыл бұрын
Bro vidukadhi ennga iruku konjam solluga please time mark pannuga
@SK78999
@SK78999 Жыл бұрын
@@DhayaGaming time 18.00
@Malligashorts
@Malligashorts Жыл бұрын
ennoda video ellam pidichi iruntha subscribs pannugga frds love u😔😔🖤🖤
@madhankumark9938
@madhankumark9938 Жыл бұрын
@@Malligashorts unga videos super a iruku subscribe panniten
@jaiwint1711
@jaiwint1711 Жыл бұрын
Your videos are very important to the modern world and to this modern generation who doesn't know the values and relationships of parents. I believe, your works will build a happy, morality, and healthy nation. Keep rocking with your family works and videos. Thanks Jain Prabhu Thomas Lecturer, Maldives
@sheeba5091
@sheeba5091 Жыл бұрын
Great father I wish all dad should be like this with their kids
@paramanand4823
@paramanand4823 Жыл бұрын
சின்னாளப்பட்டியில் இருந்து பரமானந்த் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்.....வாழ்க வளமுடன்
@housetalebynishawomenvlog
@housetalebynishawomenvlog Жыл бұрын
My recent favourite channel 🥺♥️
@rexisaacbrodrick1805
@rexisaacbrodrick1805 Жыл бұрын
Ayyo Appa unga maari appa iruntha na ennoda talanta .... Vaelipaduthirukalam.... I love 💕 u uncle...
@mkcreation8657
@mkcreation8657 Жыл бұрын
Enaku intha mathiri appa kekaikala...so enaku appa illa🥺😭...appa iruku pothu jolly ah happy ah irunga...God love u appa😑🥺💓
@lovelysuriya9278
@lovelysuriya9278 Жыл бұрын
Indhamaadhiri appa irundhaal Pasanga bad habits ku Pogaveymatanga"
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
Very, affectionate father ,Very good children
@SureshSuri-ow5mt
@SureshSuri-ow5mt Жыл бұрын
Sir you guys are doing great and enjoying village life. I am also from Devadanapatti but settled in Bangalore. 🙂
@hariharan9732
@hariharan9732 Жыл бұрын
Super brw
@roshinim6926
@roshinim6926 Жыл бұрын
எனக்கு இப்படி ஒரு அப்பா இல்ல அப்பனு சொல்ல அசிங்கமா இருக்கு 😞😂😭😭😭😭😭
@aravindaravind-gh5jm
@aravindaravind-gh5jm Жыл бұрын
Yen
@aravindaravind-gh5jm
@aravindaravind-gh5jm Жыл бұрын
Enaku appave illa enaku appa pasam enaku kulanthaila irruntha kidaikala😢
@aravindaravind-gh5jm
@aravindaravind-gh5jm Жыл бұрын
Unga appa mela pasam vechu parunga
@KishoreMohan-mf4ee
@KishoreMohan-mf4ee Жыл бұрын
Super
@nithybright2015
@nithybright2015 Жыл бұрын
எல்லா அப்பாவும் இப்படி இருக்கனும்
@Naturelove-fn3vl
@Naturelove-fn3vl Жыл бұрын
அண்ணா நம்மவாழ்க்கைமுறை எப்படி வாழ்ந்தோம் என்று சொல்லி வளர்க்கிறது பார்த்தா சூப்பர் அண்ணா
@arunvlogscreations..8693
@arunvlogscreations..8693 Жыл бұрын
Super.... வாழ்த்துக்கள்... 👑❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@karthikkarthik3136
@karthikkarthik3136 Жыл бұрын
Super family god bless you
@Vetri-fe9vp
@Vetri-fe9vp Жыл бұрын
Super 💞 indha maari videos podunga
@dagaltientertainment4016
@dagaltientertainment4016 Жыл бұрын
Unga videos nalla eruku brother all the best🤝🤝
@ammubharathi4003
@ammubharathi4003 Жыл бұрын
Nice family and good father
@ragavan3057
@ragavan3057 Жыл бұрын
my father passed away in 2017. ivlo years en appa miss pannalum unga videos pakum bothu romba miss panren. happy family. happy to see you all.
@sindhumurugan-wg6kr
@sindhumurugan-wg6kr Жыл бұрын
My father passed away 2018😭😭😭
@kalaiffyt4236
@kalaiffyt4236 Жыл бұрын
Enagu intha maari oru nalla appa iruntha nala irugu ana enga appatha kotra atichitu vanthu Santa iluthutu irugu 🙄🙄🙄🙄🙄🙄🙄
@KarthickRaja18
@KarthickRaja18 Жыл бұрын
i am also from chinnalapatti - nice place kamarajar dam and manjalar dam
@Jackmorino04
@Jackmorino04 Жыл бұрын
unga videos ellame super appa ❤️🥰 unga videos ellam paathathum appa nyapagam vanthuduchu 😖 i really miss my daddy😭😖🥺intha maathiriye neenga eppothum life long happy aa irukkanum 🙏🙏god bless you 😍🥰❤️
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 Жыл бұрын
அருமையான குடும்பம்
@ManiMani-dc7gx
@ManiMani-dc7gx 11 ай бұрын
எங்கள் கிராமங்களுக்கு பக்கத்தில் ஆறு இருக்கிறது அங்கே நண்பர்களோடு சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறோம் அது எல்லாம் ஒரு அருமையான அனுபவம் அதை இப்போ விட்டு விட்டோம் உங்களை பாரக்குபோது அந்த ஞாபகம் வருகிறது நன்றி
@rowdyalanyt9176
@rowdyalanyt9176 Жыл бұрын
அருமை அப்பா
@Adam_Zampa33
@Adam_Zampa33 Жыл бұрын
Great appa ❤
@antonyraj8294
@antonyraj8294 Жыл бұрын
Super sir... Enga அப்பாவை ரொம்ப miss பண்றேன் சார்.... God bless u your family....
@TalkingPanda4
@TalkingPanda4 Жыл бұрын
Friendly Yana appa...🥰 Ama yare video adetha?
@soundarapandians8610
@soundarapandians8610 Жыл бұрын
Cutest family stay happy forever 🌛💥💯💯
@a.mohamedmuhaideen2821
@a.mohamedmuhaideen2821 Жыл бұрын
Appa,Super.Anna,Neenga enna course nu therinchikkalaamaa ?Appa,My suggestion next time family tour ammavoda ponga please marakaama upload pannunga please,appa.Deepak thambi,Nalla enjoy panni purinchi padinga.I am wishing you all the best. My favourite family I have ever seen.Appa,Inga camera man yaaru ?
@saisri5572
@saisri5572 Жыл бұрын
Super Appa
@kiruthikam1153
@kiruthikam1153 Жыл бұрын
Enga appa enna saptalum atha ooti viduvaaru curd rice ah itunthalum appa kaila sapdum bothu taste vera level ah irukkum
@ruhaimiruhaimi1236
@ruhaimiruhaimi1236 Жыл бұрын
Love from Sri Lanka 🇱🇰
@kavinkhan557
@kavinkhan557 Жыл бұрын
Super family
@p..s..p..a734
@p..s..p..a734 Жыл бұрын
Ungalai mathiri than en appa but ipa ila unga video parkkum pothu appa niyabakam varum appa
@pandis-sz5wt
@pandis-sz5wt Жыл бұрын
❤❤❤ Two brothers realtionship super bro appa amma suport i like to him impressed 👍👍👍 super bro❤❤
@rajeshpkt3889
@rajeshpkt3889 Жыл бұрын
என்னா மனுஷன் யா ❤❤❤
@fathimahajara8794
@fathimahajara8794 Жыл бұрын
We miss this type of dad
@KanchanaKarthik-ux5ye
@KanchanaKarthik-ux5ye Жыл бұрын
Nanum athoor appa ❤😍romba happy irukga appa🥰😍
@suganbharathi4908
@suganbharathi4908 Жыл бұрын
Nice adventure with dad. 😍😍
@abilashshankar
@abilashshankar Жыл бұрын
Missing my dad😭😓❤️
@jayanthiramachandran1987
@jayanthiramachandran1987 2 ай бұрын
Where is this place? Very beautiful
@pandis-sz5wt
@pandis-sz5wt Жыл бұрын
❤❤❤ Appa i am proud of you i like to him best friend appa super ❤❤❤❤
@kavithakavithaa489
@kavithakavithaa489 Жыл бұрын
ஒரு நல்ல தந்தையின் வழிகாட்டு
@kamarajraj3926
@kamarajraj3926 Жыл бұрын
Yaru camara man anna
@VigneshvipYT
@VigneshvipYT Жыл бұрын
Appa...😢😢😢 Miss u my appa..😭😭😭😭😭🥺💔💔💔💔💔💔
@moorthymoorthy6149
@moorthymoorthy6149 Жыл бұрын
😢
@TN84Gaming
@TN84Gaming 9 ай бұрын
14 பூமாலை வாங்க வேண்டும்.14 பூமாலை வாங்கிட்டு போகும்போது. முதல்தல் விநாயகர் க்கு 8 மாலை போட்ட் பிறகு மீதம் 6 மாலை இருக்கும் இரண்டாவதாக மூழ்கி வரும் போது 12 மாலை இருக்கும் அதை விநாயகர் க்கு போட்ட பின்பு க4 மாலை இருக்கும் இறுதியாக மூழ்கிய பின்னர் 8 மாலை இருக்கும்.😊
@SuryaSurya-sc1ri
@SuryaSurya-sc1ri 8 ай бұрын
Bro mudhalil 14 maalai vaangi thannila mungunumla appa 28 maalai aagirum le
@TN84Gaming
@TN84Gaming 8 ай бұрын
@@SuryaSurya-sc1ri ama la 😢
@madhumitha1111
@madhumitha1111 Жыл бұрын
super ra ana appa 😍😍😍
@nandhininandhini4747
@nandhininandhini4747 Жыл бұрын
Ela appakalukkum neenga Oru edthukatu
@sktamlian3188
@sktamlian3188 Жыл бұрын
Super ra video pandringa Appa all the best
@malathyjohnson2264
@malathyjohnson2264 7 ай бұрын
Your video is different.Father cooking for his children.I welcome your video
@ganapathysaranya8250
@ganapathysaranya8250 Жыл бұрын
Thanks anna naama ooru romba nal ku aprm pakkaren
@riyaz4780
@riyaz4780 Жыл бұрын
One kind father
@sarojinis9202
@sarojinis9202 Жыл бұрын
Appa super . Ungasamayal super aadoda neenga pasanga Mela yeduthukura care super super .aapdiye yenga appa pola
@BalaAnish
@BalaAnish Жыл бұрын
Appa pasanga kuda ipdi friendly ya epaum erunga appa
@karthikeyan2468
@karthikeyan2468 Жыл бұрын
Nalla appa ☺️
@ranjiviji1238
@ranjiviji1238 Жыл бұрын
சூப்பர் famliy ❤❤
@vishnuas5927
@vishnuas5927 25 күн бұрын
Yeppa samey ninga summa nadikiringa orginal appa apdi illa evlo pasam irudhalum veliya katta mattainga u appa 0000 my appa hero😘😘😘😘😘😘😘😘😘😘😘
@VSBmusic-gy9ib
@VSBmusic-gy9ib Жыл бұрын
Ilove you appa
@VillageFoodArea
@VillageFoodArea Жыл бұрын
அப்பா நீங்க கேட்ட கேள்விக்கு ஏழு மாலை வாங்க வேண்டும்...
@TmTamilcreations
@TmTamilcreations Жыл бұрын
Appa Naangalum Enga Family Kooda Adikadi Sadaiyandi Kovilukku Varuvom 🥰
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
Wow yummy yummy tasty food Anna super 💖👍😊☺️😋🌹🔥🔥🔥
@Selflessmanoj543
@Selflessmanoj543 Жыл бұрын
7 maalai vangi thanila mukki 14 maalaila 8 maalaiya first vinayagar ku pottu Micha 6 maalaiya thanila mukki 12 maalaila 8 maalaiya second vinayagarku pottu Micha 4 maalaiya thanila mukki 8 maalaiya third vinayagarku podalam☺️☺️☺️
@Jeevaganesh_404
@Jeevaganesh_404 Жыл бұрын
✨✨✨💯💯💯💯
@punithapunitha8968
@punithapunitha8968 Жыл бұрын
கோவில் க்குள்ள சமைக்கிறதா
@dvps4989
@dvps4989 Жыл бұрын
Nice father
@soppiippos7625
@soppiippos7625 Жыл бұрын
Appa neega pesuradhu semmaiya eruku pa vera level cook panriga pa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@itzmemk1529
@itzmemk1529 Жыл бұрын
yaaru video record panranga? I mean camera man yaru??
@padmavenu7627
@padmavenu7627 Жыл бұрын
Good family
@velancreation1718
@velancreation1718 Жыл бұрын
Always my DAD✨💯🥰💋
@Aashik-mb1ef
@Aashik-mb1ef Жыл бұрын
அந்தக் கதைக்கு answer sollu ga appa...😇
@user-cp8dk3eu3d
@user-cp8dk3eu3d Жыл бұрын
Appa super
@tharunsai4469
@tharunsai4469 Жыл бұрын
Good family ❤️
@tharunsai4469
@tharunsai4469 Жыл бұрын
Enaku indha Mari appa kidaikala 🙂
Puratasi Galatta | Madrasi | Galatta Guru | Simper Media
21:48
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,3 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,9 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,3 МЛН