No video

அப்போ ரூ.8 ஆயிரம் கடன் இப்போ பல ஆயிரம் கோடி தொழிலதிபர் - KPR Mill Owner Inspiring பேட்டி

  Рет қаралды 1,855,050

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#inspiringvideo #businesstips #KPR
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 1 300
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@rajaramvijayarangam5219
@rajaramvijayarangam5219 3 жыл бұрын
Puc is not Xth std. After xth puc then degree course.
@elakkiyaa2858
@elakkiyaa2858 3 жыл бұрын
@@rajaramvijayarangam5219 ML L}
@kuppumanikp.2019
@kuppumanikp.2019 3 жыл бұрын
@@rajaramvijayarangam5219 11th std. and then puc that means +2 SSLC 11th PUC 1year college then degree course.
@virlidummaniam9662
@virlidummaniam9662 3 жыл бұрын
@@rajaramvijayarangam5219 scour
@pmvpmv6626
@pmvpmv6626 3 жыл бұрын
Plz meet to rasi seeds owner
@saransaran7354
@saransaran7354 3 жыл бұрын
24000 பெண் குழந்தைகளின் தந்தை நீங்கள். உங்களை சந்திப்பதே புண்ணியம். வாழ்த்து வதற்கு வயதில்லை. வணங்குகிறேன்
@selvarajv7280
@selvarajv7280 3 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் வழிகின்றன. நல்லவர்கள் இன்னும் இருக்கின்றனர். உங்களால் உணர்ந்து கொண்டோம். தம்பி ஆவுடையப்பன் உங்கள் பணியின் முத்தாய்ப்பு. இந்த நேர்கானல்.
@moorthyraman8557
@moorthyraman8557 3 жыл бұрын
Saran bro evana pakkurathuku pichsakarana pathuralam kalaila 8.30 am ku company ku pona night 8.30 pm to 9.00 pm kutha vituva sampala 8000 to 12000 evlotha ne 1 year's or 5 year vela pathalum evlotha kutupanuka naraka valkai
@mohanrajselvaraj4831
@mohanrajselvaraj4831 3 жыл бұрын
24000 mah🙄
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
@@prabakarshanmugam2780 என் நெஞ்சில் உதிரம் கொட்டுது
@dhamotharanm3854
@dhamotharanm3854 3 жыл бұрын
சார் நீங்கள் தொழிலதிபர் மட்டுமல்ல பல பெண்க தந்தையாகவும் மனிதாபிமானமுள்ள மகத்தான மாமனிதர் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
@muthupandi2140
@muthupandi2140 3 жыл бұрын
அரசியல், சினிமா, விளையாட்டுனு இல்லாம இதுமாரி பயனுள்ள வீடியோக்களை பதிவிட்ட BEHIND WOODS நன்றி 🙏
@chellayamct4657
@chellayamct4657 3 жыл бұрын
இதுவரைக்கும் நான் பார்த்த வீடியோவில் இது தான் பொறுமையாகவும் மன நிறைவாகவும் பார்த்தது வாழ்த்துக்கள் 💐
@secretsnothing3798
@secretsnothing3798 2 жыл бұрын
"பெருமையாகவும்" கூட...
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 жыл бұрын
🙏👍❤️அதானி அம்பானி போன்ற தனக்காக மட்டுமே வாழும் கார்பரேட் கொள்ளையர்களை விரட்டி அடித்து விட்டு சுமார் முப்பதாயிரம் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஐயா K P R அவர்கள் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் கொங்கு தமிழன் நன்றி வணக்கம்❤️👍🙏
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 2 жыл бұрын
ஆதானி,அம்பானியும்தான் மட்டும் நன்றாக வாழாமல்,லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி அவர்களுடய வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கின்றனர்.போதாக்குறைக்குகோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி கட்டி அதன்மூலம் ஏழகளுக்கு பல நலத்திட்டங்களை செய்ய வழிவகுக்குகின்றனர்.ஏன் நீயும் கூட அதன்மூலம் பயன்பெற்றிருப்பாய்.அப்படி பயன்பெற்று,வயிறாற தின்றுவிட்டு,அவர்களையே நன்றிகெட்டத்தனமா பேசினால் நீயும் உன் குடும்பமும் நாசமாப்போய்விடுவீர்கள்.
@ganesanthoppalapillai6934
@ganesanthoppalapillai6934 Жыл бұрын
🙏🙋
@shamsudeen1868
@shamsudeen1868 5 ай бұрын
சங்கிகளை விரட்டி நல்லவர்களை ஆதரிப்போம்
@gnanaprabhal
@gnanaprabhal 27 күн бұрын
Kpr good but don't always hurt athani Ambani they are doing good for their local people also ...95./. Of politicians are too much selfish...
@sundarmahalingam8969
@sundarmahalingam8969 10 күн бұрын
Supersir
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட K P RAMASAMY அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருது கொடுத்து மேன்மை படுத்த வேண்டும்🙏🙏🙏
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 3 жыл бұрын
தமிழ்நாட்டு ரத்தன் டாடா 👍👍👍🙏
@SureshKumar-xm9gd
@SureshKumar-xm9gd 3 жыл бұрын
Electrical la work pana 3 years
@benjaminc6522
@benjaminc6522 3 жыл бұрын
True
@jerushakutty4560
@jerushakutty4560 3 жыл бұрын
He is the Human.. Kind hearted 🥰
@OfficialHappyTime
@OfficialHappyTime 2 жыл бұрын
😂
@sathishking3527
@sathishking3527 3 жыл бұрын
முதலில் மனிதம் பிறகு தான் தொழில்..அருமையான பதிவு அய்யா...தலை வணங்குிறேன்..மனிதம் பார்க்காத தொழில் நல்லா இருக்காது...அருமை அருமை
@veeraramani
@veeraramani 3 жыл бұрын
கோயம்புத்தூரில் இவர்போல் நல்ல உள்ளம் கொண்ட முதலாளிகள் அதிகம் உள்ளனர் அதனால்தான் கோவை மக்கள் நன்றாக உழைக்கிறார்கள்
@yaro7707
@yaro7707 Жыл бұрын
Ha ga
@parithabangal-shorts
@parithabangal-shorts Жыл бұрын
Appadi oru mayirum kidayathu
@selvarajs1838
@selvarajs1838 Жыл бұрын
1 or 2 not as u say
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 Жыл бұрын
💯👌
@keerathprajan4303
@keerathprajan4303 Жыл бұрын
ஆனா பீசப்பி கட்சி காரன் நல்லா இருக்க விட மாட்டான்
@sadhaftw1947
@sadhaftw1947 3 жыл бұрын
எங்கள் ஊர்காரர் என்பதில் மிகவும் பெருமைபடுகிறேன். கள்ளியம்புதூர், விஜயமங்கலம் ஈரோடு. வாழ்த்துக்கள் ஐயா.......🙏🙏🙏
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
அருமை, அருமை
@infotamizhaofficial3916
@infotamizhaofficial3916 3 жыл бұрын
இவரும் ஈரோடுதானா நம்ம SKM ஓனரும் ஈரோடுதா நானும் ஈரோடுதா
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
I have relations in Erode
@leelavasu93
@leelavasu93 3 жыл бұрын
KPR mill enga thalaiva irukku
@gowthams6809
@gowthams6809 3 жыл бұрын
@@leelavasu93 Coimbatore bro
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
இவர் மட்டுமில்லை. திருப்பூரில் பல கோடீஸ்வரர்கள் சத்தமில்லாமல் வெளியுலகிற்குத் தெரியாமல் தொழில் நடத்திக் கொண்டே சேவையாற்றி வருகிறார்கள். மிக மிக எளிமையான மனிதர்கள். பல ஏக்கரில் நிறுவனங்கள் இருந்தாலும் எளிமையாக வேட்டி சட்டையுடன் இருப்பார்கள். உலகம் முழுவதும் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறார்கள். திருப்பூரில் ஓடாத இறக்குமதி கார்களே இல்லை. இந்தியா முழுவதும் திருப்பூருக்கு வேலைக்கு வருகிறார்கள். கோவையை விட திருப்புரில் தமிழ் கோடீஸ்வரர்கள் அதிகம்.
@PANDIAN1999
@PANDIAN1999 3 жыл бұрын
💯true💯
@SooryaPrakash_
@SooryaPrakash_ 3 жыл бұрын
Factuu
@jeeva2348
@jeeva2348 3 жыл бұрын
God bless them with long life and healthy days.
@vptalks6595
@vptalks6595 3 жыл бұрын
உண்மை. திருப்பூர் தொழிலதிபர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு.
@c.dinehkumar029
@c.dinehkumar029 2 жыл бұрын
Coimbatore appuram than tirupur perikathirgal 😡😡😡
@kalaisuresh7212
@kalaisuresh7212 3 жыл бұрын
KPR SIR உங்கள பார்த்து தொழிலார்களளுக்கும் உங்கள் குணம் தானாக வந்துவிடும் அதுதான் highlight.
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 жыл бұрын
ஆவுடையப்பன் அட்டகாசம். தனித்துவம் மிக்கவர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியது சிறப்பான செயல். வாழ்க வளமுடன்.
@cheerup2655
@cheerup2655 3 жыл бұрын
இந்த மாதிரி ஸ்தாபனம் நடத்துறதெல்லாம் ஒரு உலகை ஆழ்வதற்கு சமம்... Hats off sir
@alaguveeraiah4263
@alaguveeraiah4263 2 жыл бұрын
மனிதருள் மாணிக்கம். KPR Mills உரிமையாளர் திரு.ராமசாமி ஐயா அவர்கள் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன். வீரையா திருச்சி.
@radhakrishnann7922
@radhakrishnann7922 3 жыл бұрын
உண்மையில் வியக்க வைக்கிறது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி👊🏆. பாராட்டுகள். அவருடைய கனவுகள் வெற்றி அடைய👉👍 வாழ்த்துக்கள்🎉🎊👍.
@periyasamyv3160
@periyasamyv3160 3 жыл бұрын
நல்ல மனுசன் நான் கூட கேள்விப்பட்டேன் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி அங்கே தரப்படுகிறது என்று❤️❤️💖🌷
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 2 жыл бұрын
He employs girls/women so that he can pay less. As simple as that. There will not be any trouble, no Union …
@krishpirakan188
@krishpirakan188 Жыл бұрын
Yes Anna anga naan work pannirukken.6 months once one week or 2 week leave... All college cources available....hostel la theater.swimming full... Good food.. super
@kittuvpnk5286
@kittuvpnk5286 Жыл бұрын
@@krishpirakan188 appaddiya
@sgvk1982
@sgvk1982 9 ай бұрын
Thabi adhu ladies ku mattum dhan. Gent's edhavadhu ketta serupu dhan.
@gowrishankar3278
@gowrishankar3278 5 ай бұрын
​@@sgvk1982 unmaithan
@subburathinamp8630
@subburathinamp8630 3 жыл бұрын
நான் கனரக வாகன ஓட்டுநர். பலதடவை dyed Fabric லோடு கொண்டு போய் இறக்கி உள்ளேன். (QUANTUM Tekkaloor) மிகவும் பிடித்திருந்தது. KPR என்ற தெய்வத்தின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@muthuramalingam6822
@muthuramalingam6822 3 жыл бұрын
உங்கள் ஊரை போடுங்கள் தம்பி.
@karthicktr7526
@karthicktr7526 3 жыл бұрын
Lorryla pogannum assa
@Dubairajesh1234
@Dubairajesh1234 3 жыл бұрын
Naanum driver thaan KPR Sir ku karakudi one time pona appo naan thaan avaruku driving pannuen Audi q7 la ponen... migavum elumaiyanavar... KPR oda friend thaan my owner ... now i am in dubai ....
@jtikshanaa6329
@jtikshanaa6329 3 жыл бұрын
Suburathinam p Neenga karumathampatti aruil ulla thekkaloor aah
@sunkrr
@sunkrr 3 жыл бұрын
இவருடைய K.P.Ramasamy சிறப்பான பணிக்கு நமது அரசு கண்டிப்பா பத்மஸ்ரீ விருது கொடுக்கவேண்டும்
@chandranochappan5212
@chandranochappan5212 3 жыл бұрын
A
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 3 жыл бұрын
Yes
@rajanr568
@rajanr568 3 жыл бұрын
@@chandranochappan5212 6
@muthuprakasam2806
@muthuprakasam2806 2 жыл бұрын
Yes
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
திருடனுங்க அந்த அவாடர்டை அவனுக்கே வச்சுக்கிட்டும்...வேலை செய்யறவங்க வாழ்த்துக்கள் தான் பெரிய அவார்டு 💐💐💐
@karthicksamuel
@karthicksamuel 3 жыл бұрын
கடவுள் நம்மை ஆசீர்வதிப்பது நாம் மாத்திரம் ஆசீர்வாதமாய் இருப்பதற்கு அல்ல....He is the best example..... thanks behindwoods
@satheeshjerry
@satheeshjerry 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம் நாட்டை ஆண்டால் சிறப்பாக இருக்கும்......
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
யா
@prabakarshanmugam2780
@prabakarshanmugam2780 3 жыл бұрын
இவர் ஒரு மிகவும் மோசமான மனிதன், இவர் ஒரு அரசியல் வாதியின் பினாமி. I am from the village near by this factory, this guy occupied more agri land to build this factory.
@YuvarajRavichandran
@YuvarajRavichandran 3 жыл бұрын
@@prabakarshanmugam2780 எந்த ஊரு?
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 3 жыл бұрын
@@prabakarshanmugam2780 உனக்கு திறமை இருந்தா நீயும் பினாமியா இரு 😂 அத விட்டு எரிச்சல் பட கூடாது
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
இப்படிப்பட்ட நல்லவர்களால் தான் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது🙏🙏🙏
@sureshsuresh-tc8hp
@sureshsuresh-tc8hp 3 жыл бұрын
எனக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு நான் ஒரு சின்ன மல்லிகை கடை வைத்திருக்கிறேன் இவரைப் பார்த்து தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன் அய்யா பாதம் தொட்டு வணங்குகிறேன்
@RStamiltech
@RStamiltech 3 жыл бұрын
உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
@mohammedyusufyusuf563
@mohammedyusufyusuf563 3 жыл бұрын
மளிகைக் கடை
@KishoreKumar-je5wg
@KishoreKumar-je5wg 3 жыл бұрын
இன்னும் 20 ஆண்டுகளில் இவரை பின்னுக்கு தள்ளி நீங்கள் இவரை விட மிக பெரிய தொழில் அதிபர் ஆக வேண்டும். வாழ்த்துகள்
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
மல்லிகை?
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
அம்பானி அதானி விட உங்கள் போன்ற ஆல்கள் தான் வளர்ச்சி அடைய வேண்டும்.
@SSSS-vy8xj
@SSSS-vy8xj Жыл бұрын
Unmai Ayya. Namma Nattai Nasama Aakkiya perumai Modi thaan
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.....
@paraneetharan9742
@paraneetharan9742 Жыл бұрын
நான் தேனி மாவட்டம், நான் என் மக்கள் முன்னேற்ற வளர்ச்சியை அனுபவ ரீதியாக உணர்ந்தேன். நன்றி அய்யா
@Gramathaan-Malamanjanurpudur
@Gramathaan-Malamanjanurpudur 3 жыл бұрын
வாழ்வோம் வாழவைப்போம் என்ற தத்துவத்தை முன்னிறுத்தும் மனிதத்தின் உச்ச ஆளுமை நீங்கள் ஐயா❤️❤️❤️❤️❤️❤️24000 குடும்பங்கள் உங்களை நம்பி இருக்கிறது நீங்கள் அத்தனை குடும்பத்திற்கும் குலசாமி🙏🙏🙏🙏🙏🙏
@user-th8cb5xt7y
@user-th8cb5xt7y 3 жыл бұрын
நா அங்க தான் 7வருசம் வேலை பார்த்தேன் 10 th முடிச்சுட்டு போன இப்போது நான் டிகிரி முடித்து விட்டேன்
@leninc4926
@leninc4926 3 жыл бұрын
congrats parvathi
@srisaranboutique
@srisaranboutique 3 жыл бұрын
Enga work panduninga nanum pogathaan kekuren
@anithaanitha8211
@anithaanitha8211 3 жыл бұрын
Contect number kuduinga plz
@srisaranboutique
@srisaranboutique 3 жыл бұрын
@@anithaanitha8211 neenga work ku varingala??
@anithaanitha8211
@anithaanitha8211 3 жыл бұрын
@@srisaranboutique yes
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 3 жыл бұрын
* தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் முதலாளிகளின் மத்தியில்... தொழிலாளர்களின் தோழனாய்... தாயுள்ளம்கொண்ட தொழிலதிபராய்... விளம்பரம் தேடாத மனிதரை... பாராட்டுகிறேன்! நீங்களும் உங்கள் நிறுவனமும், தங்கள் நிறுவனத்தின் தூண்களாகத் திகழும் தொழிலாளர்களும் பல்லாண்டு... பல்லாண்டு... பல்லாயிரத்தாண்டு... பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்பும் விளங்க வாழவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@ranjithellis7970
@ranjithellis7970 3 жыл бұрын
Behindwoods யார் யார்க்கோ விருது குடுக்குறீங்க...... இவருக்கு ஒரு விருது குடுங்கய்யா..........
@sivachandran5158
@sivachandran5158 3 жыл бұрын
இவர் ஒரு சிறந்த மனிதர்
@jeevaajayamani9655
@jeevaajayamani9655 3 жыл бұрын
ஐயா வணங்குகின்றேன்
@indiraperumal464
@indiraperumal464 3 жыл бұрын
ஊருக்கு உங்களை மாதிரி இரண்டு தெய்வங்கள் இருந்தால் வேலை இல்லா திண்டாட்டம் இருக்காதய்யா
@prkaliappankaliappan8339
@prkaliappankaliappan8339 3 жыл бұрын
மாவட்டத்திற்கு ஒருவர் போதுமே.!
@naseersa1691
@naseersa1691 3 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நாணும் ஒரு நாள் இப்படி வருவேன்
@Charming_Charming
@Charming_Charming 3 жыл бұрын
Sure Bro... ALMIGHTY'S Blessings You Abundantly More Than All...
@sakthivel-be6vi
@sakthivel-be6vi 3 жыл бұрын
Dreams come to true one day
@naseersa1691
@naseersa1691 3 жыл бұрын
@@sakthivel-be6vi TQ anna
@STN9131
@STN9131 3 жыл бұрын
Congratulations
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 3 жыл бұрын
Wish you all success
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
மிகப்பெரிய மில் என் மனைவி இங்கே வேலை செய்தாங்க பெண்களுக்கு பாதுகாப்பான இடம்
@anbazhaganam1632
@anbazhaganam1632 3 жыл бұрын
அய்யா, மனித நேயம் சாகவில்லை. நீங்கள் ஏழைகளின் கடவுள் உங்கள் சேவை பல தலைமுறைக்கும் தொடர உங்கள் பொற்பதாங்களை தொட்டு வேண்டிக்கொள்கிறேன்
@secretsnothing3798
@secretsnothing3798 2 жыл бұрын
" நீங்களும் வாழனும், நாங்களும் வாழனும் " எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டார்.... உணர்ந்து பார்த்தால் எவ்வளவு பெரிய உயர்ந்த தத்துவம்.
@vasupk9731
@vasupk9731 Жыл бұрын
எனக்கு ஐயாவிடம் பிடித்தது அனைத்து தொழிலார்களையும் தன் குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது வாழ்க வளமுடன்👍👑🌟🤴⭐💯🙏
@muthuramalingam6822
@muthuramalingam6822 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. முழுக்க முழுக்க சுயநலமே நோக்கம் கொண்ட கார்பரேட் உலகில் அய்யாவின் ஏழை பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று மனிதாபிமான சிந்தனை மெய் சிலிர்க்க செய்கிறது. அய்யா வாழ்க வளமுடன் பெரும் புகழுடன். (அய்யா வின் நற்செயல் எங்களுக்கு தெரிய படுத்திய சகோதரர் ஆவுடையப்பனுக்கும் வாழ்த்துக்கள் நன்றி கள்) மேலும் இது போன்ற உபயோகமான காணொளிகளை மக்களுக்கு வழங்குங்கள் ஆவுடையப்பன்....
@navaneethakrishan3582
@navaneethakrishan3582 3 жыл бұрын
Wish u long live sir
@samuvels6117
@samuvels6117 3 жыл бұрын
நீங்கள் மிகச் சிறப்பான மனம் கொண்டவர்,உங்களை நாங்களும் வாழ வேண்டும் என்பது என் கனவு, மற்றவர்களுக்கு மிகவும் உதவ வேண்டும், கடவுள் நிச்சயமாக அந்த வாழ்வை தருவார். வாழ்க வளமுடன்
@annathomas724
@annathomas724 3 жыл бұрын
மனிதநேயம் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறார். வாழ்க பல்லாண்டுகள்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏👍🇨🇵
@akvelu618
@akvelu618 3 жыл бұрын
சூரிய வம்சம் சினிமா படம் போல் மிக குறிகிய காலத்தில் மிகச்சிறந்த வளர்ச்சி அடைந்தவர் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன் உழைப்பால் உயர்ந்தவர் மனிதர்களை மதிப்பவர்
@madhavantamil1366
@madhavantamil1366 3 жыл бұрын
Sir super ! உங்களோட மனிதாபிமானம் தான் உங்களை இவ்வளவு முன்னேற்றம் அடைய வைத்தது. Like Tata group வாழ்க வளமுடன்
@prasannag7793
@prasannag7793 3 жыл бұрын
Andha manasu dhan kadavul
@kasikasi4123
@kasikasi4123 3 жыл бұрын
I want work in this type of Boss He is great man , which company respect to workers, give good fecelity to them that company automatically generated by upwards that's no dought God bless you always KPR sir🌹🌹🌹
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
உயர்ந்த மனிதர் திரு.K.P.ராமசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@gopalkathir3915
@gopalkathir3915 Жыл бұрын
இவர் மனிதன் இல்லை மனித உருவில் கடவுள் ராமசாமி ஐயா அவர்கள் பல ஆண்டு காலம் வாழ்க என வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@tickopriyo1604
@tickopriyo1604 3 жыл бұрын
Avanga college tha padikiraaaa.. proud of u sir🤩
@shanmugakumar1323
@shanmugakumar1323 Жыл бұрын
இதை பார்க்க கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அடக்க முடியவில்லை. எப்படிப்பட்ட மனிதர். பெண்களுக்கு மரியாதை, கல்வி வசதி, இருப்பிடம், அவர்கள் விரும்பும் வேலைக்கு பயிற்ச்சி கொடுத்து....போங்கள் என்னால் எழுத முடியவில்லை. நான் அரியலூர் மாவட்டம் அரியலூர். எனக்கு எப்பவும் கோவை மக்களை எனக்கும், பண்பு, மரியாதை, நட்பில் உயர்ந்தவர்கள்.
@kavithaa3314
@kavithaa3314 3 жыл бұрын
Naanum angatha work pannikite UG padichen naanum ivar kitta pesiruken pethinu solluvar ippo naan Oru Goverment jobla iruken TNPSC exam ealuthi...thanks sir
@shakthiarvind7591
@shakthiarvind7591 3 жыл бұрын
Nenga coimbatore ah sis
@kavithaa3314
@kavithaa3314 3 жыл бұрын
madurai pa
@shakthiarvind7591
@shakthiarvind7591 3 жыл бұрын
@@kavithaa3314 oh k sis. Evlo years work panenga intha mill la
@MM-wr4si
@MM-wr4si 3 жыл бұрын
Enaku itha paththi konjam details sollungalen pls nanum oru ponnu than romba kasta padura family pls help me akka...
@kavithaa3314
@kavithaa3314 3 жыл бұрын
iKPR spinning mill, karumatham patti..Quality Assurance department manager sir Mr.R.Manikandan & Ranji kumar (kutty anna)...i miss u sir .....
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர் வாழ்த்துக்கள் ஐய்யா ✌️👍
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
டேய் Nirmal எனக்கு தெரியும் நீ மூடிட்டு போடா
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
Nirmal Spiryo கமெண்ட் போட்டு அழிச்சுடு ஓடிட்டா வெக்கமா இல்லை ய டா 😂😂🤣🤣🤣
@amalachandran1079
@amalachandran1079 3 жыл бұрын
நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். பல்லாண்டு காலம் அனைவரது ஆசீர்வாதங்களுடன் சகல சௌபாக்கியங்கள் அமைய வேண்டுகிறேன் & வாழ்த்துக்கள்
@rejeej5940
@rejeej5940 3 жыл бұрын
நல்லமனம் வாழ்க மானிலம்போற்ற வாழ்க அவர் தமிழர் என்பதில் மேன்மேலும் பெருமையடைகிறேன் வாழ்க வளமுடன்
@maheswaranperumal446
@maheswaranperumal446 3 жыл бұрын
தெய்வத்த நேரில் பார்த்த சந்தோசம்‌.வாழுகின்ற மனித தெய்வம் ஐயா அவர்கள்..
@samyindu929
@samyindu929 3 жыл бұрын
நீ எடுத்த பேட்டிலேயே இதாண்ட தம்பி நல்ல பேட்டி
@maduraikaaran9516
@maduraikaaran9516 3 жыл бұрын
Ela video ku itha solla oruthan vanthuruvaan
@ar.pranavraj
@ar.pranavraj 3 жыл бұрын
Apo ninga 1st time paakuringa thambi. Poi political videos paarunga. Apo theriyum ivaru pathi
@sekarstark7324
@sekarstark7324 3 жыл бұрын
Ada lusu
@muthusbm9629
@muthusbm9629 3 жыл бұрын
நான் இங்க வேலை பார்க்க
@topstar9241
@topstar9241 Жыл бұрын
intha mathiri interview podunga Athithi interview podathenga
@vinothganapathi5571
@vinothganapathi5571 3 жыл бұрын
He is a good humanitarian all good hearts are behind the scene thanks behindwoods
@LL-pw1ib
@LL-pw1ib 2 жыл бұрын
நன்றி!இந்த மனிதர் அய்யா திரு. ராமசாமி அவர்கள் தன்னுடைய சாதனை யை செல்லவில்லை மாறாக ஒவ்வொரு மனித றும் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு கற்பிக்க றார். நன்றி. வாழ்க வளமுடன்.
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
அரசாங்கம் செய்யாததை இவர் செய்கிறார் நல்ல மனிதர் இறைவன் இவர்களுக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார்
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
அன்பார்ந்த ஆவுடையப்பன் அவர்களே. அருமையான பேட்டி. சிறு விண்ணப்பம். பின்னணி இசை சில இடங்களில் இடைஞ்சல். ஆடியோ தரம் மிக மோசம். அங்கங்கே ஏறுது அங்கங்கே சரியுது
@kathirvel6752
@kathirvel6752 2 жыл бұрын
நம்ம தொழிலாளிய நாம நல்லா பாத்துகிட்டா அவங்க நம்மள கீழ போக விடமாட்டாங்க - kp ராமசாமி 👌..இதுவே அவரோட வெற்றிக்கு அடித்தளம்
@vadivel1976
@vadivel1976 3 жыл бұрын
Hi guys nanum anga 3 years work panni erukan ,but same time na angaye nursing padidichi mudichitu ipo Apollo hospitals la 3 years ah work pandran ,ethuku avar tha reason eppavum avar nalla erukanum padika mudiyathavanga Anga poi work pannite padikalam nalla enjoy pannan na anga eruntha varaikum .allways love u pa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sahavlogsandreviews8032
@sahavlogsandreviews8032 3 жыл бұрын
Jeevitha theriyuma ungalukku
@sathyasathya6278
@sathyasathya6278 3 жыл бұрын
Anga marriage aana grils ku work eruka
@sathyasathya6278
@sathyasathya6278 3 жыл бұрын
Illa unmarried grils matum dhana
@sahavlogsandreviews8032
@sahavlogsandreviews8032 3 жыл бұрын
Jeevi is my lover❤️
@kasthuripalani5869
@kasthuripalani5869 3 жыл бұрын
Marriage aki iruntha ladies ku job kedaikuma
@kumar.g44anantha3
@kumar.g44anantha3 9 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்... இறைவன் அருள் பெற்று, மேலும் பல உதவிகள் புரிய வாழ்த்துக்கள்...
@chandraparthasarathy4212
@chandraparthasarathy4212 3 жыл бұрын
I am super senior,a native of Coimbatore,now settled at Toronto.Thankful to this invaluable narrative by this channel and made my day.Proud to be a Coimbatorean .God Bless Sri.Ramaswamy & family and the wonderful team.
@paraneetharan9742
@paraneetharan9742 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை, நான் கண்ட மனிதரில் ஆகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட மா மனிதர்
@apadharnasivakumar3900
@apadharnasivakumar3900 3 жыл бұрын
This gentleman is like God. We need hundreds of people like him
@fskrform8390
@fskrform8390 3 жыл бұрын
இந்த மில்லில் நானும் வேலை பார்த்திருக்கிறேன் சூப்பர் மில் எனக்கு ரொம்ப பிடிச்ச மில் எனக்கு ரொம்ப பிடித்த சேர்மன் எளிமையான மனிதர் அவங்க பையன் கூட கூட நாங்க போட்டோ எடுத்து இருக்கோம் அவ்வளவு எளிமையான மனிதர்கள் வாழ்க வளமுடன்
@user-fe7ql8du2j
@user-fe7ql8du2j 3 жыл бұрын
எந்த ஊர், ஏரியாவில் உள்ளது
@thangarajv2985
@thangarajv2985 3 жыл бұрын
Near karumarathupatti
@durgadurga-jn2pe
@durgadurga-jn2pe 3 жыл бұрын
@@thangarajv2985 me also working there in 2 years ed sir & chairman sir also so humble
@lavanyapalani4080
@lavanyapalani4080 3 жыл бұрын
@@durgadurga-jn2pe epdi anga work join pandradgu
@sudandirarajany2321
@sudandirarajany2321 3 жыл бұрын
மனிதாபிமானமுள்ள மாமனிதர்... இறைவனின் தூதுவர்... இறைவனுக்கு நிகராகவர்... குற்றம் காண முடியாதவர்...ஹேட்ஸ் ஆஃப் டு ராமசாமி சார்...❤️👍👍
@DheivanayagiSelvarathinam_4699
@DheivanayagiSelvarathinam_4699 23 күн бұрын
அய்யா இந்த வீடியோவுக்காக இந்த செயலை செய்யவில்லை உன்மையாம்அவர் இப்படிதான் ❤
@Girlspower777
@Girlspower777 3 жыл бұрын
Hii every one....naanum intha company le 7 years work panniruka...work pannite Padicha....diploma yoga...Yoga B.A. yoga M.A mudicha...anga 3 years yoga teacher ah work panniruka....enaku romba santhosama iruku...vazhga valamudan appa...
@devaraj5704
@devaraj5704 3 жыл бұрын
Valga valamudan.
@gayathri9335
@gayathri9335 3 жыл бұрын
Yenga sisy irukku pona join pana mudiumaa
@Girlspower777
@Girlspower777 3 жыл бұрын
@@gayathri9335 kandipa mudium sisy...coimbatore le iruku
@srisaranboutique
@srisaranboutique 3 жыл бұрын
Sister enaku help panna mudiyum na inga join pannalannu irukka
@srisaranboutique
@srisaranboutique 3 жыл бұрын
Single girl ah irundhu family run pannanum please ungalala muduncha enaku help pannunga please.....
@sanjulin8812
@sanjulin8812 3 жыл бұрын
தன் தேவை பார்த்து கொண்டு... பொது சேவையும் செய்கிறார்.... தன்னுக்கும் தன் குடும்பத்தாருக்கும்.... பல தலைமுறைக்கு பன் மடங்கு புனியம்.... சேர்த்து கொண்டு இருக்கிறார்..... என்றும் வாழ்க வளமுடன் . ....
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
மனிதனும் தெய்வமாகலாம் .சில மனிதர்கள் மட்டுமே தெய்வமகிரார்கள்.அவருடைய பிள்ளைகளும் இதே போல் நிர்வாகம் செய்ய இறைவனை வேண்டுகிறேன்..இதே பaணியை மற்ற தமிழ் நிறுவனர்களில் பின் பட்ரு கிறார்கள் என நினை கிறேன்.
@ramasamyarun6945
@ramasamyarun6945 Жыл бұрын
கண் கலங்க வைத்த K.P.R. அவர்களுக்கு வணக்கம். ( ‌Canteenல் தங்களின் உணவு அருந்திய அழகு. )
@arivazhaganarunachalam2423
@arivazhaganarunachalam2423 Жыл бұрын
இந்த நல்ல உள்ளம் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் அ.அறிவழகன் நாமக்கல் .
@sethueesanparameswaran4302
@sethueesanparameswaran4302 3 жыл бұрын
I am from france paris Vanakam valthukal valka tamilan
@ramasamyv7545
@ramasamyv7545 3 жыл бұрын
கீதையின் பகவான் நானே. மனிதனக வருவேன். என் றார் வாழ்க வளமுடன்
@rajkannan9189
@rajkannan9189 2 жыл бұрын
இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@electricalfun8486
@electricalfun8486 3 жыл бұрын
கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கு சார் எல்லோரும் நல்லா இருக்கணும்
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 3 жыл бұрын
என்னடா பெரிய அம்பானி, அதானி இந்த மாமனிதரவிடவா பெரிய ஆளுங்க
@prabhakarantamil1102
@prabhakarantamil1102 3 жыл бұрын
That’s sounds really TRUE ,
@prantosarathy386
@prantosarathy386 3 жыл бұрын
They control government that's the harsh reality but ramu sir is excellent he wants people to grow with the company
@kumaravelm1192
@kumaravelm1192 3 жыл бұрын
@@prantosarathy386 neenga company work pandrigala
@muruganrmurugan1531
@muruganrmurugan1531 3 жыл бұрын
Ambani adhani Thirudar gal
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
@@muruganrmurugan1531 திருடணா பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது
@RupeeDriver
@RupeeDriver 3 жыл бұрын
Today KPR Mills Quarterly result announced. And I am seeing this video today. What a coincidence... Congrats Behindwoods Air for this video.
@ayanarprabu1795
@ayanarprabu1795 3 жыл бұрын
அய்யா. im ur follower. Your daily market updates r super.....
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 Жыл бұрын
நிறைய குடும்பத்தின் வாழ்வாதாரம் வாழ்த்துக்கள் சார்
@sureshravi2416
@sureshravi2416 3 жыл бұрын
எண்ணம் போல வாழ்க்கை 🙌வாழ்த்துக்கள் அய்யா 🙌
@MANIMARAN-pq6gz
@MANIMARAN-pq6gz 3 жыл бұрын
வாழும் தெய்வம் நீங்கள் 🙏
@shanmugame5178
@shanmugame5178 3 жыл бұрын
கொங்கு வம்சத்தில். வந்த தவப்புதல்வரே உம் பணி பல்லாண்டு தொடர என் குலதெய்வம் தங்கநாயகியை வேண்டுகிறேன்
@maduraikaaran9516
@maduraikaaran9516 3 жыл бұрын
Puthu vamsamlaava iruku
@mathiselvi4067
@mathiselvi4067 Жыл бұрын
இந்த தொழிலதிபர் 24 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த தொழிலதிபரும் இவரது தொழிலும் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம் இவரது தொழில் வளர்க வாழ்த்துக்கள்
@vasupk9731
@vasupk9731 Жыл бұрын
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளரச்சி ஐயாவின் சித்தாந்தம் நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@piragaskirithisan6789
@piragaskirithisan6789 3 жыл бұрын
மனித வடிவில் வாழும் தெய்வம்.
@fram4246
@fram4246 3 жыл бұрын
What a great man. Giving life to 1000's of families. Best of luck.
@ganesanm9906
@ganesanm9906 8 ай бұрын
அய்யா உங்கள் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் பார்த்து கொள்வதே இறைவன்க்கு சமம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@user-tl8fi9te6j
@user-tl8fi9te6j 3 жыл бұрын
உங்களைப்போல மனிதநேயமிக்க மனிதர்களை பார்பதே கடவுள் கொடுத்த வரம். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன் ஐயா. எல்லா நிறுவனங்களின் முதலாளிகளும், அரசியல்வாதிகளும், அரசாங்கமும், இவரைப் போன்று மனிதர்களாக வாழ்ந்துவிட்டால் மக்கள் அடிப்படை தேவைகளுக்கே போராட தேவையிருக்காது.
@tamiltamil6734
@tamiltamil6734 2 жыл бұрын
I also worked here for 4 years 10, 12, I finished yoga and came out. Dad is golden
@chinnaannamalai1804
@chinnaannamalai1804 3 жыл бұрын
மிகவும் அருமை உண்மை யானா மனித நேயம் மிக்க சிறந்த பண்பாளர்
@ourhealthtips6851
@ourhealthtips6851 Жыл бұрын
இந்த கம்பனியில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..... மிக மிக மிக அற்புதமான நிர்வாகம் திறமை.... தாயுள்ளம் கொண்ட மா மனிதன்... நிர்வாக இயக்குனர் திரு.Kpr...அவர்கள்... நேரில் நிறைய பார்த்து பேசி உள்ளேன்.....
@jaanuskitchen2382
@jaanuskitchen2382 2 жыл бұрын
மனநிறைவான பதிவு 🥰 தாயுமானவரின் அம்சமாய் கண்களுக்கு காட்சி அளிக்கிறார்... வள்ளலாரை நினைவு கூறும் உணவுத் திட்டம்.. அப்துல்கலாம் அவர்களை நினைவு கூறும் படிப்பறிவில் வசதி 🥺 ... நெஞ்சம் அகமலர்ந்து வாழ்த்துகிறேன் 🙏 மனித நேயம் முதல் என்பதில் தெரிகிறது குடும்பசூழ்நிலையை உணரும் மனிதர் என்று... வாழ்த்த வயதில்லை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏 பெருங்கருணை கடல் போல் தாயுள்ளம் கொண்ட தாயுமானவரை ♥️♥️♥️♥️🥳🥳🥳
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 3 жыл бұрын
எண்ணங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹🌹
@sightoflpmchannels4585
@sightoflpmchannels4585 3 жыл бұрын
அய்யாவை வாழ்த்த வயதில்லை அவர் பாதம் போற்றி வணங்குகிறேன் .
@karumugam9815
@karumugam9815 2 жыл бұрын
ஒரு தகுதியான மாமனிதர் மிகச் சிறந்த தொழிலதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா .. வாழ்க வளமுடன்
@daisyebi2553
@daisyebi2553 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இதே போல் என்றென்றும் வாழ்வில் தித்திக்கும் நாட்களாக பணிகளை தொடர நீடூழி வாழ்வாங்கு வாழ்ந்திட திரு. KPR அவர்களை வாழ்த்துகிறேன். பணியாளர்களை நல்ல முறையில் வைத்துக்கொள்ளும் பொழுது உண்மையான உழைப்பு உயர்வு தரும் .தத்துவம் புரிந்த உங்களுக்கு நன்றி சொல்ல என் மனம் வாஞ்சிப்துடன் உங்களை நேரில் காண ஆவல் கொள்கிறது.
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 3 жыл бұрын
KPR Pride of Coimbatore
@jumpnsathis
@jumpnsathis 3 жыл бұрын
Coimbatore a?
@VairamuthuVairamuthu-ns4ky
@VairamuthuVairamuthu-ns4ky 3 жыл бұрын
@@jumpnsathis mm
@Ravichandran-uh7uu
@Ravichandran-uh7uu 3 жыл бұрын
வாழ்க....வாழ்க....வாழ்க..... வாழ்க வளமுடன்.........
@subramanianperumal9952
@subramanianperumal9952 3 жыл бұрын
K.P.R. மில் ஓனர் அவர்கள் மக்களை நம்பி ஒவ்வொரு பொருப்பையும் ஒப்படைத்து அவர்களின் குடும்பங்கள் அனைத்தும் தம் குடும்பத்தை போல ஒப்பிட்டு பார்க்கும் போது அவர் ஆண்டவனின் அருள் பார்வை பெற்று இந்த மக்களுக்காக 100 ஆண்டுக்கு மேலே வாழ வேண்டும் என்று எனது தெய்வம் மலையனூர் அங்காளம்மன் அம்மனை வேண்டி கொள்கிறேன். வளர்க உங்கள் தொண்டு வாழ்க வளமுடன் பல்லாண்டு. K.P.சுப்ரமணியன் செட்டியார் திருச்சி
@ManiKandan-cp9lc
@ManiKandan-cp9lc 3 жыл бұрын
ஐயா உங்கள்உயர்ந்த உல்லம்மிகசிறப்பு நீங்கள் பல்லாண்டு வாழ்கவளமுடன்
@yesudoss750
@yesudoss750 3 жыл бұрын
ஓனர் னா இவர் ஓனர் என்ன மனுசன் யா 🙏🙏🙏
@akbarbathu511
@akbarbathu511 3 жыл бұрын
மனிதாபிமானம்💚உழைப்பு+ முன்னேற்றம்....
@BanuBanu-fx3cs
@BanuBanu-fx3cs 3 жыл бұрын
இந்த company la 2years dhaan work pannen... I miss u KPR😭😭😭 Yen da job ah, vittom nu irukku.., (I'm quality checker )
@pandi7006
@pandi7006 3 жыл бұрын
Salary yaulo
@krishnapriya1014
@krishnapriya1014 3 жыл бұрын
Enga Anna ragu anga tha work panan
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
👌👌👌👌👌
@santhimacufyg257
@santhimacufyg257 3 жыл бұрын
Kpr mill owner avlo unmaile nallavara
@santhimacufyg257
@santhimacufyg257 3 жыл бұрын
Anga join panrathuna epdi contact pananum
@keshavanc9147
@keshavanc9147 3 жыл бұрын
ஐயா திரு. KPR அவர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க வளமுடன்.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,9 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН