🔥அப்பாவும் அந்த கால வாழ்க்கையும் | சேமியா உப்புமா | SEMIYA UPPUMA | APPA STORY | FAMILY TIME | K7

  Рет қаралды 27,997

K7

K7

8 ай бұрын

Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video, we happily ate Samiya salted with all the carrots and beans at our home. Then my father used to narrate his memorable past memories for us in the form of stories which was surprising and interesting.
#appa #kuttystory #story #fun #villagelife #villagevlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
WATCH OUR OTHER VIDEOS :
• 🔥மாம்பாறை முனியப்பசாமி...
• 🔥ஏற்காடு பிரபாகரன் ஓட்...
• 🔥2023 தீபாவளி கொண்டாட்...
• 🔥தீபாவளி வாழைப்பூ வடை ...
• 🔥ஏற்காடு சேர்வராயன் கு...
• 🔥ஏற்காடு கல்மீன் | ஏற்...
• 🔥பல்லாயிரக்கணக்கான ஏற்...
• 🔥ஏற்காடு ரோட்டு பன்றிக...
• 🔥AR தங்ககோட்டை மாளிகை ...
• 😡ஏலகிரி மலையின் பகல் க...
• 🔥ஏலகிரி சுற்றுலா | YEL...
• 🔥ஏலகிரி சுற்றுலா பயணம்...
• 🔥பீமன் அருவி குளியல் க...
• 🔥பலரும் அறியாத ஜவ்வாது...
• 🔥பயங்கரமான பருவதமலை | ...
• 🔥திருவண்ணாமலை கிரிவலம்...
• 🔥அழிவின் விளிம்பில் பர...
• 🔥மெத்தை கம்பெனி | MATT...
• 🔥பன்றி கறி கொண்டாட்டம்...
• 🔥சத்தியமங்கலம் கொடிவேர...
• 🔥ஒரு டம்ளார் மூலிகை சா...
• 🔥பெருபள்ளம் அணை | 19 ஆ...
• 🔥ஆயுத பூஜை கொண்டாட்டம்...
• 🔥கோழி கறி கொண்டாட்டம் ...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video Made For an Entertainment purpose Only

Пікірлер: 162
@santhi3426
@santhi3426 8 ай бұрын
பல்லவியின் சேமியா சூப்பர்.. தவன் மழலைச் சிரிப்பு அருமை! அப்பாவின் அந்தக்கால நினைவுகள் பற்றிய உரையாடல் நல்ல பொழுது போக்காகவும், ஆர்வமாக நிறைய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பசிக்காக சாப்பிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வியாதிகள் இல்லாமல் வாழ்ந்துள்ளார்கள். பனங்கிழங்கு, பப்பாளி, தட்டைபயிறு எவ்வளவு ஆரோக்கியமான உணவுகள். நல்ல காணொளி! வாழ்க வளமுடன்! கேசவன் நன்றி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
நன்றி அண்ணா🤩🤩🤩
@senthilrajas9599
@senthilrajas9599 8 ай бұрын
மாப்பிள்ளை k7 மிகவும் அருமையான பதிவு இது நமது கிராமங்களில் வாழும் வாழ்க்கை உலகின் எங்கு சென்றாலும் கிடையாது எனது பாட்டி சொன்ன கதைகள் நினைவுக்கு வந்தது மாப்பிள்ளை மிகவும் நன்றி ❤❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga mama
@rameshk360
@rameshk360 8 ай бұрын
உங்க அப்பாவை பாக்கும்போது எனக்கு என் அப்பா நியாபகம் வந்திருச்சு...அப்படியே என் அப்பாவை பாத்த மாதிரி இருக்காரு...என் அப்பா காலமாகி 8 வருடம் ஆயிருச்சு...நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்...என் வயது 33...இந்த பதிவை கண்ணீருடன் எழுதுகிறேன் நண்பா...பொள்ளாச்சி பைக் ரைடர்....😌😌🌾🌾🌾🌾🏍️🏍️🏍️🏍️🏍️
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
@sridharraj33
@sridharraj33 8 ай бұрын
No skip semma intersting appa story ❤ waiting for next episode 😊
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Coming soon bro 🤩🤩🤩🤩
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 8 ай бұрын
Nice family ❤ From swiiss😃 Nan akka😊
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Okay akka thanks 🤩
@kameshkamesh7825
@kameshkamesh7825 8 ай бұрын
எனக்கு உங்கள் அப்பா வயது தான், உங்கள் அப்பா கதைதான் எங்கள் கதையும்.50பைசா கொடுத்து தரையில் மணல் குவித்து படம் பார்போம்.இதை எல்லாம் என் மகனிடம் சொல்ல ஆசைதான் இந்த நகரத்து வாழ்வில் உட்கார்ந்து பேச நேரம் இருப்பது இல்லை.தம்பி நீ கொடுத்து வைத்தவன்.அம்மா அப்பா மனைவி பிள்ளைகள் உடன் சாப்பிடும் பாக்கியம் தனி தான்.👍👍👍
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
நன்றி அண்ணா❤🙏
@ardinesh-ke7py
@ardinesh-ke7py 8 ай бұрын
அப்பா என்றும் அற்புதம்தான் நண்பா❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks bro
@prakashnatrajan2788
@prakashnatrajan2788 8 ай бұрын
Bro super Nalla family appa ,Amma, family vakanthu epa sapdrathu periya visiyam
@gopalgopal-xy2qr
@gopalgopal-xy2qr 8 ай бұрын
அப்பாவின் வாழ்க்கை nice நண்பா🎉
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 8 ай бұрын
எனது வயது 64 நடக்கின்றன.. அருமையான பதிவு நான் 40 பைசா பெஞ்ச் டிக்கட்டில் படம் பார்த்திருக்கிறேன் ...
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Super ayya❤
@user-qt2hv2dz6p
@user-qt2hv2dz6p 8 ай бұрын
சூப்பர் அப்பா ❤❤❤❤❤❤❤❤🎉
@judhabenhurantho7335
@judhabenhurantho7335 8 сағат бұрын
Awesome knowledge 😎 bro it was amazing listening to your father's story 🙌🙌👌👌
@kozhunji
@kozhunji 8 ай бұрын
மிக அருமையான காணொளி! இக்காலத்தில் தேவையான காணொளி. பெரியோர்களின் அனுபவங்கள், உறவு முறைகள், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம் இன்றைய தேவையாக இருக்கிறது. இது போன்ற காணொளிகள் தொடர்ந்து பதிவிடவும்.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
சரிங்க அண்ணா😘🤩🤩🤩
@sgkumar2895
@sgkumar2895 Ай бұрын
அப்பா Super 👍👍
@nsasi005
@nsasi005 8 ай бұрын
Super ah irukku nanpa
@pambaimuni8873
@pambaimuni8873 8 ай бұрын
Nanri nanba super
@subrsha1
@subrsha1 8 ай бұрын
Best video ever ❤❤❤❤
@user-ql4mb4dc7g
@user-ql4mb4dc7g 8 ай бұрын
அப்பா நினைவுகள் வந்துருச்சு ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
@SaiSundar5739
@SaiSundar5739 8 ай бұрын
Super thampi Old is gold
@user-cj6to5mb9v
@user-cj6to5mb9v Ай бұрын
சூப்பர் தம்பி
@marimuthumarimuthu3070
@marimuthumarimuthu3070 8 ай бұрын
Supper nga ❤❤
@user-ol8ck4ru9b
@user-ol8ck4ru9b 8 ай бұрын
Super, thambi
@selvamlalitha2060
@selvamlalitha2060 7 ай бұрын
Super video Thambi so happy Enjoy your life Always Be happy with your Family 🙏👌👍🌴🐐🌺🍀🍁🌺🍃☘🌾🌱🌴
@prasathremo687
@prasathremo687 8 ай бұрын
சூப்பர் தலைவா
@selvam1034
@selvam1034 8 ай бұрын
மலரும் நினைவுகள் ❤
@mohandasprabhakaran3516
@mohandasprabhakaran3516 8 ай бұрын
Appa sonna anubavangal, ennaium annatha kalthukku eduthu sendrathu bro. Super video.enn vaiyathu 65.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Appadiya super anna
@erdesasa1071
@erdesasa1071 8 ай бұрын
Vèeeri mapla 💋🥰🤩❤
@vickydharshini8638
@vickydharshini8638 5 ай бұрын
சூப்பர் 💓💗💗💓
@subashs9098
@subashs9098 Ай бұрын
Super bro😊
@dmiserv2093
@dmiserv2093 5 ай бұрын
I always love to hear elderly people life stories and the world before technology lifestyle sounds amazing 🥰ThQ and Stay always stick with your parents☺️
@dharanisekar515
@dharanisekar515 8 ай бұрын
Super super
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 8 ай бұрын
வாழ்த்துக்கள்
@viswanathanmoorthy6149
@viswanathanmoorthy6149 8 ай бұрын
Nice bro❤
@itsmedeepi3377
@itsmedeepi3377 8 ай бұрын
U looks like your father......🎉🎉
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm sako
@radhakrishnan2007
@radhakrishnan2007 8 ай бұрын
Nice family 🥰🥰
@manickammani2351
@manickammani2351 8 ай бұрын
Vera level bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks bro
@SuryaSurya-qj7xr
@SuryaSurya-qj7xr 8 ай бұрын
90'kids சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks brooo
@karlakataiworkout391
@karlakataiworkout391 8 ай бұрын
Bro kandipa next video venum I Miss u appa😢
@saravanan6772
@saravanan6772 8 ай бұрын
Super bro next video 📹 I am waiting
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga
@ajayclassic4443
@ajayclassic4443 8 ай бұрын
super bro dad story lovely old gold story like my dad love your family i am from chennai one day i will be meet your family surely in Erode
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Always welcome thanks bro
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 8 ай бұрын
Bro appa speach super bro next video eppa enru ethir parkirom old is gold bro daddy is all ways gold hi appa
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Haiii
@rajamani1753
@rajamani1753 8 ай бұрын
Super bro❤❤
@user-qn4ql8uj7c
@user-qn4ql8uj7c 8 ай бұрын
Super bro nan unga video 2 montha pakuren unga fan agiten
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks bro❤😊🙏
@AnilKumar-hh8nx
@AnilKumar-hh8nx 8 ай бұрын
Super....
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thank you
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk 8 ай бұрын
Unga daddy solrathu yellam engaluku enga patti solirukanga
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm ga
@sridharA-df3mu
@sridharA-df3mu 8 ай бұрын
Bro anaku rmba asaya eruku bro uingala mari oru village life lead pannum apadinu nalla peace full ahhhh nature la life ahhh lead pannum apadinu
@sekaransrikantan8546
@sekaransrikantan8546 7 ай бұрын
unga appa supero super
@rajguru3848
@rajguru3848 8 ай бұрын
நல்ல அப்பா
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 8 ай бұрын
Appa Super 😊😊bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga 🤩
@N-A-V-E-E-N947
@N-A-V-E-E-N947 8 ай бұрын
Velankani va ga anna please🙏❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Sure ga vara
@sunilgowda2681
@sunilgowda2681 8 ай бұрын
God plz give me this peaceful life.....
@wilsoni6497
@wilsoni6497 7 ай бұрын
உண்மைதான் நண்பா
@PradeepSubramanian
@PradeepSubramanian 8 ай бұрын
Entha type of video vum athigama podunga bro nalla irruku
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga
@karthikm2091
@karthikm2091 8 ай бұрын
நல்ல பதிவு!!நாங்களும் இதுபோல எங்கம்மா விடம் வம்பிழுத்து கதை கேட்டுள்ளோம்!!
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
😁😁😁😁😁
@gehl9040
@gehl9040 8 ай бұрын
Ethavathu ghost experience iruntha share pannunga bro
@maharajan-eh6ff
@maharajan-eh6ff 8 ай бұрын
Part.2.videopoduga.anna.plese.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Sure ❤
@AshokKumar-ek7kr
@AshokKumar-ek7kr 8 ай бұрын
Appakkal true' story nanba
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks bro ❤🤩🙏
@mohammadsayeedsayeed5827
@mohammadsayeedsayeed5827 8 ай бұрын
I miss you mi father🕋🧕🤲💕💕Apsar Jahanara Begum
@ramprasanthprasanth1120
@ramprasanthprasanth1120 8 ай бұрын
Hi bro eppadi irukuinga unga video supera iruku..❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks super ah irukka ninga ??
@mrmask2538
@mrmask2538 8 ай бұрын
Very inspiring same story me father
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Glad to hear that
@focusdesigners5179
@focusdesigners5179 8 ай бұрын
Appa sollura Anupavam Enakkum Undu...❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm samo
@karthikd4389
@karthikd4389 8 ай бұрын
Bro naan Ungal mdk naa tendkottil pathathu yabagam varuthu bro poove unakkaka movie bro appavukku God thank❤❤❤
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga
@jackpotter7253
@jackpotter7253 8 ай бұрын
Bro neenga oru meet up veinga bro naanga unga veetuku varom 🤩
@JayalakshmiS-dg2tz
@JayalakshmiS-dg2tz 8 ай бұрын
Yes true
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm bro
@sanmugavel2998
@sanmugavel2998 8 ай бұрын
❤❤❤
@prabu3786
@prabu3786 8 ай бұрын
K7 squad🙌
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
🤩😘
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 8 ай бұрын
@Ranjith__RK___
@Ranjith__RK___ 8 ай бұрын
80K subscribers reached 100k loading 🔥waiting na😍
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Coming soon 🤩😘😘😘
@Ranjith__RK___
@Ranjith__RK___ 8 ай бұрын
@@K7_kesu 🥳🤩🔥
@ammanbalaji4293
@ammanbalaji4293 8 ай бұрын
❤❤❤❤❤❤🎉
@KarthikHaadhira
@KarthikHaadhira 8 ай бұрын
Hi k7 bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hai
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 8 ай бұрын
Nice
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Thanks ga
@rajguru3848
@rajguru3848 8 ай бұрын
பல்கலைக்கழகம் போல உள்ளது உங்கள் குடும்பம்.இனி வேறென்ன வேண்டும்?
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
நன்றி அண்ணா🤩
@PPS_ShortCircuit
@PPS_ShortCircuit 8 ай бұрын
எனது பிறந்த நாளும் 12th Nov தான். சிறப்பு. அப்பா பகிர்ந்த பழைய நினைவுகள் அருமை. அப்போதெல்லாம் டயர் வண்டி கட்டிக்கிட்டு சினிமா பார்க்க 2, 3 குடும்பத்தினர் சேர்ந்து செல்வார்கள். சிவகிரியில் 2 திரையரங்குகள் இருந்தது என நினைக்கிறேன். ஒன்று வேல் தியேட்டர். மற்றொன்றின் பெயர் தெரியவில்லை. அதுபோல GR தியேட்டர் நடுப்பாளையம், ராக்கெட் தியேட்டர், பாசூர், KBS தியேட்டர், கொடுமுடி மற்றும் அண்ணமார் கோயிலில் ஒரு தியேட்டர் (பேர் ஞாபகம் இல்லை) என பல திரையருங்குகளில் படம் பார்த்த நினைவுகள் பசுமையாக என் மனதினில் வீற்றிருக்கின்றன...
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
சூப்பர் அண்ணா நீங்க எந்த ஊர் !?
@PPS_ShortCircuit
@PPS_ShortCircuit 8 ай бұрын
@@K7_kesu நான் வெந்த பாளையம் என அழைக்கப்படும் பாம்பகவுண்டன்பாளையம். பாசூர் to கருமாண்டம்பாளையம் சாலையில் உள்ளது. நான் பாசூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தேன்.
@okygy2125
@okygy2125 8 ай бұрын
Dhawan -“Laddu”
@PraveenKing-we8ue
@PraveenKing-we8ue 8 ай бұрын
Hii Anna
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Haiii
@manojshivani3742
@manojshivani3742 8 ай бұрын
தம்பி அப்பாவின் வாழ்க்கை வரலாறு கேட்டவுடன் என் அப்பச்சி ஞாபகம்
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
சூப்பர் அக்கா
@ramilakshmi2604
@ramilakshmi2604 5 ай бұрын
Anda kaalathu periyavanga follow pannadhu onnu onnum unarndu senjaanga ada follow pannaley ellorum healthya irrukalaam.
@aavigalulagam8111
@aavigalulagam8111 8 ай бұрын
Bro Vellore vaainge I'm helping your video content bro kotai and goldn temple and CMC hospital is video poduinge
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Okay bro sure varappa solra
@onlysound8399
@onlysound8399 6 ай бұрын
நானும் என் அப்பாவோடு இப்டி தான் பேசிக்கிட்டே சாப்பிடுவேன். சென்னையில் நான் வேலை செய்த 7 வருடம் நான் அப்பா வுடன் இருந்தேன். இப்போ அப்பா இல்லை. உங்கள் தந்தை போலவே நிறைய உலக அனுபவங்கள் பகிர்ந்து உள்ளார். I miss my dad
@mrmask2538
@mrmask2538 8 ай бұрын
We need saraku vlog ❤😊
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
சகோ😂😂😂அப்ரோ மத்தவங்க கோவுச்சுக்குவாங்க
@praveenmani9663
@praveenmani9663 8 ай бұрын
Bro video super neenga entha ooru bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Erode ga
@keerthanamanogaran2570
@keerthanamanogaran2570 8 ай бұрын
Hi pro
@natarajanrajan4186
@natarajanrajan4186 8 ай бұрын
😢😢😢😢😂😂
@natarajanrajan4186
@natarajanrajan4186 8 ай бұрын
👏👏👍👌🦸‍♂️
@sowndharyaselvaraj
@sowndharyaselvaraj 8 ай бұрын
Entha type of video vum athigama podunga
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Saringa sako
@harivlogzz4647
@harivlogzz4647 8 ай бұрын
Hi na
@10ngokul
@10ngokul 8 ай бұрын
எங்க அப்பா கதை சொன்னது இல்லா அண்ணா 😔
@eswaraneswar6679
@eswaraneswar6679 7 ай бұрын
Economical
@Balamurugan-ty5ec
@Balamurugan-ty5ec 8 ай бұрын
Hi
@GokulA-lb7si
@GokulA-lb7si 8 ай бұрын
🫂
@Tamil_serial_channel512
@Tamil_serial_channel512 8 ай бұрын
Hi bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hello bro
@eswaraneswar6679
@eswaraneswar6679 7 ай бұрын
Traditinal
@visuvisuwanadhan6019
@visuvisuwanadhan6019 8 ай бұрын
Anna kandhasamypalayam thula eaga vittukubmunnadithagga anna cinima kottaii irunthuju appa ta eiswaran mukayan theriumanu ketu solluga anna 😊😊😊😊
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm okay thampi
@visuvisuwanadhan6019
@visuvisuwanadhan6019 8 ай бұрын
Anna na thambi illa na Ponnu😊
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk 8 ай бұрын
Appo yellam matuvandi la povangalam
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmmm ga
@skvadakupathi857
@skvadakupathi857 8 ай бұрын
நண்பா கட்டிலில் உக்காந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Saringa
@deepakm7177
@deepakm7177 8 ай бұрын
அண்ணா நீங்கள் நல்லா பேசுறீங்க நிகா என்ன ஊரே நா
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Erode ga
@prabhu9226
@prabhu9226 8 ай бұрын
Bro appa kaalathula nattu nadapu,aarasiyal eapdi irrukum nu kealunga
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Hmmm sako kandippa kettu solra
@sarisarithakutty4187
@sarisarithakutty4187 8 ай бұрын
Pallavi amma appa enga bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Oorula ga
@duraisamy7678
@duraisamy7678 8 ай бұрын
Appa age yenna bro
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
59
@logulogesh1339
@logulogesh1339 4 ай бұрын
அர்த்தமுள்ள விடியோ
@tamilvanane
@tamilvanane 8 ай бұрын
எனக்கு வயது 32, எனக்கு விவரம் தெரிந்தே 20 பைசா 25 பைசா எல்லாம் கடையில் கொடுத்து திண்பண்டம் வாங்கியிருக்கிறேன். நான் முதன்முதலில் பரோட்டா உண்டபோது அதன் விலை 2ரூபாய். ஒரு குஸ்கா விலை 5ரூபாய். இப்போ இருக்க பசங்களுக்கு 1ரூ , 2ரூபாயே பெரிசா தெரியுறது இல்ல.
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
Mmm anna
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Rakesh ku pasikudhu so lets make Veg Noodles 🍜
22:50
Latto’s Kitchen
Рет қаралды 4,7 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 76 МЛН