அப்படி என்ன செய்துவிட்டார் கேப்டன்? மறக்க முடியாத நினைவுகள் | வெள்ளை உள்ளம் Captain Vijayakanth

  Рет қаралды 185,842

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 ай бұрын

அப்படி என்ன செய்துவிட்டார் கேப்டன்? மறக்க முடியாத நினைவுகள் | வெள்ளை உள்ளம் Captain Vijayakanth
#Vijayakanth #CaptainVijayakanth #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 211
@saravanansms1983
@saravanansms1983 6 ай бұрын
அரசியலில் விலை போகாத உயர்ந்த மனிதர்
@azhagarrajar9232
@azhagarrajar9232 6 ай бұрын
News 18தொலைக் காட்சி சானலு க்கு நன்றிகள் பல.. வாழ்க விஜயகந்த் புகழ் வளர்க தே மு தி க
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 6 ай бұрын
தமிழ்நாடு அரசியலில் ஆக சிறந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏
@sathyaanddawa280
@sathyaanddawa280 6 ай бұрын
தேமுதிகாவிர்க்கு இனி ஏர்முகம்தான்❤
@rajasekardeva4231
@rajasekardeva4231 6 ай бұрын
மக்கள் மனங்களை கொள்ளை அடித்தவர் கேப்டன் அவர்கள்❤❤❤
@mgmkpc2941
@mgmkpc2941 6 ай бұрын
மீண்டும் ஒரு கேப்டன் வாய்ப்பில்லை.. கடவுள் தந்த வைரம்...
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
உண்மை
@priyaqueen4041
@priyaqueen4041 6 ай бұрын
என் முதல் ஓட்டு கேப்டன்னுக்கு போட்டேன்
@subashgraj5482
@subashgraj5482 6 ай бұрын
கேப்டனிண் அடுத்த வருங்காலம் MLA அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤
@melvinmelvin425
@melvinmelvin425 5 ай бұрын
👍🏻👍🏻
@SenkanArunasalam
@SenkanArunasalam 4 ай бұрын
😊 Free see no No​@@melvinmelvin425see no
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 ай бұрын
நிச்சயமாக எப்போதும் ஒற்றுமையாக இருங்கள் தேமுதிகவுடன் 🙏🇧🇪
@divyapooja3028
@divyapooja3028 6 ай бұрын
விஜயகாந்த் நிகர் விஜயகாந்த்
@msbharath_99
@msbharath_99 6 ай бұрын
தமிழர் நாட்டின் நிகழ்கால காமராசரை இழந்து விட்டோம். வாழ்நாள் முழுதும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் வறுமையை ஒழிக்க போராடியவர் கேப்டன் விஜயகாந்த்.
@priyapriyanga6509
@priyapriyanga6509 5 ай бұрын
ஒரு வாய்ப்பு கொடுக்காத மக்களுக்கு காலம்தோறும் மனசு உருத்தும் 😭😭😭😭
@venkateshvino1979
@venkateshvino1979 6 ай бұрын
கேப்டன் புகழ் எப்பொதும் ஒலித்து கொண்டு இருக்கும் 🙏🙏🙏
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 6 ай бұрын
நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க
@newcovenantofjesusministri5921
@newcovenantofjesusministri5921 6 ай бұрын
நல்ல மனிதர் ❤ உயர்ந்த உள்ளம் ❤❤ விஜயகாந்த்❤❤❤
@gcrgcr2658
@gcrgcr2658 6 ай бұрын
மனித நேயம் மிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள் மனித கடவுள் கேப்டன்
@jagadeeshwaranm974
@jagadeeshwaranm974 6 ай бұрын
நான் இதுவரைக்கும் கேப்டன் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை...😢... என்னுடைய நெக்ஸ்ட் ஓட்டு கேப்டன் அவர்களுக்குத்தான் போடுவேன்.... என் வாழ்நாள் வரைக்கும்.....😢😢😢
@logusindhuja5433
@logusindhuja5433 6 ай бұрын
Arumai dmdk
@RavichandranMahesh-in1wx
@RavichandranMahesh-in1wx 6 ай бұрын
நன்றி உறவுகளே.
@PRAVINDMDK
@PRAVINDMDK 6 ай бұрын
@user-hu6vl1bk8z
@user-hu6vl1bk8z 6 ай бұрын
Super
@jagadeeshwaranm974
@jagadeeshwaranm974 6 ай бұрын
Thanks..​@@logusindhuja5433
@satheeskumarm4583
@satheeskumarm4583 6 ай бұрын
தெய்வம் கேப்டன்🙏🙏🙏
@user-lj2xz5ie5r
@user-lj2xz5ie5r 6 ай бұрын
மனிதநேய தலைவர் கேப்டன்
@nattarthangaraj664
@nattarthangaraj664 6 ай бұрын
அவரோட பேர சொல்லுவதற்கு எந்த ஒரு ஊடகங்களுக்கும் தகுதி இல்லை,
@user-qs6oo4nx1r
@user-qs6oo4nx1r 5 ай бұрын
ஆமாம்
@raviishonest5174
@raviishonest5174 6 ай бұрын
மக்கள் ஏற்றுக் கொண்ட நல்ல மனிதர்
@muniasamynagalingam558
@muniasamynagalingam558 6 ай бұрын
ஒரு நல்ல குணம் கொண்ட நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் வாழ்க ஒரு நல்ல குணம் கொண்ட மனிதரை நாம் இழந்து விட்டோம் நினைத்து நினைத்து தினமும் மன வேதனை அளிக்கிறது 😂🙏🪔
@MuthuMuthu-lv5jj
@MuthuMuthu-lv5jj 5 ай бұрын
கேப்டன் ரசிகர் மன்றம் மதுரை
@user-dh8fc2pq7c
@user-dh8fc2pq7c 6 ай бұрын
❤ கேப்டன் நல்ல மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இவ்வளவு நல்லவர்(புனிதர்) என்பது அவரது மறைவுக்குப் பிறகே தெரியவருகிறது.மதிப்பிற்குரிய தொகுப்பாளர் திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களுக்கு நன்றி
@user-mt8oj5sc5s
@user-mt8oj5sc5s 6 ай бұрын
❤❤❤ எங்கள் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் சொக்க தங்கம் புரட்சிகரமான வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤ என்றும் கேப்டன் வழியில்
@amudha640
@amudha640 6 ай бұрын
M G R I vida migavum nallavar..m.g.r niraya nallathum theemayum seithu ullar...Captain yarukum themmai throgam seithathu illai..nallathu matumay seithu ullar..
@krishnasamy4684
@krishnasamy4684 6 ай бұрын
புதிய தலைமுறைக்கு வழிவகுத்தவர்...❤❤❤
@ramakrishnan1220
@ramakrishnan1220 5 ай бұрын
தமிழ் நாட்டின் உன்னதமான தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 6 ай бұрын
சிறந்த மனிதர் பரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பற்றி சிறந்த பத்திரிக்கையாளர் கார்த்திகைச் செல்வன் அவர்கள் நிகழ்ச்சியை வழங்குவது மிகவும் அருமை
@pushpagandhi1750
@pushpagandhi1750 5 ай бұрын
கேப்டன் மீது பயங்கர பற்றுதல்
@user-hc5xw8st1o
@user-hc5xw8st1o 6 ай бұрын
தமிழகத்துதெய்வம்நம்கேப்டன்
@thiyagukalpana2702
@thiyagukalpana2702 6 ай бұрын
என்றும் நம்முடன் இணைந்து இருப்பார் கேப்டன்.
@user-nx6be1qw4j
@user-nx6be1qw4j 5 ай бұрын
கடவுளே சொல்ல வார்த்தையே இல்லை. இப்படி ஒரு மாமனிதரா. தமிழ் நாடு ஒரு நல்ல முதல் அமைச்சரை இழந்துவிட்டது. இவர்கள் கேப்டனை பற்றி சொல்வதை கேட்க கேட்க பெருமையாகவும் இருக்கின்றது, அழுகையாவும் வருகிறன்றது.
@user-xu6zi6mn8b
@user-xu6zi6mn8b 5 ай бұрын
Captain vaalka valarga inimel en thalaivarthan cm my vote for dmdk❤❤❤❤❤i love captain
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
டிவி டெக் வாடகை எடுத்து போடுவோம் எல்லோரும் பார்க்க அப்போ நினச்சு பார்த்தாலே வேற லெவல் அந்த காலம்
@user-gt5ln6xy8z
@user-gt5ln6xy8z 6 ай бұрын
❤❤❤❤❤கலியுக கர்ணன் ❤❤❤ captain. ❤❤❤i miss you ❤❤❤❤❤
@palanianandam
@palanianandam 6 ай бұрын
Captain is always great... He is another MGR He is another Kamarajar He is great human being 🎉🎉🎉
@Sajanitha
@Sajanitha 6 ай бұрын
God of TAMILNADU..... CAPTAIN
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 6 ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@user-ch7jb4cm6j
@user-ch7jb4cm6j 5 ай бұрын
Great captain gold vijayakanth
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
உங்கள் விஸ்வாசம் எப்போதும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சூப்பர் கேப்டன் கேப்டன் தான்
@sidheswaran8188
@sidheswaran8188 6 ай бұрын
I love captain
@opticsoptics3629
@opticsoptics3629 6 ай бұрын
Captain 🙏
@Balamurugan-ei1hc
@Balamurugan-ei1hc 6 ай бұрын
Captain vijayakanth lion King 👍👍👍👍👍
@muruganpillaip6519
@muruganpillaip6519 6 ай бұрын
Bharatha rathina captain
@palanisagadevan3568
@palanisagadevan3568 6 ай бұрын
,அன்று உங்கள போன்ற ஊடகங்கள் எல்லாத்தையும் கெடுத்திங்க நீங்கள் புதிய தலைமுறை யில் என்ன செய்திர்கள் உங்களுக்கு (Tv) விளம்பரங்கள் வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தலைவவர் இழந்து விட்டிர்கள்
@pushpagandhi1750
@pushpagandhi1750 5 ай бұрын
மக்கள் மீது பற்று தான் கேப்டன் சார் அவர்களுக்கு
@athinarayanan9894
@athinarayanan9894 6 ай бұрын
Always my vote only for Captain🔥 dmdk💥😊
@Jude.b
@Jude.b 6 ай бұрын
Makkal manathil vijayakanth😍
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
நெறியாளர் சூப்பர் ஸ்பீச் சூப்பர் exallant செம்ம உங்கள் அன்பான பேச்சு
@vigneshkarthik42
@vigneshkarthik42 6 ай бұрын
Captain ❤
@Rami-wb1bu
@Rami-wb1bu 6 ай бұрын
Super brother
@bharath.01
@bharath.01 6 ай бұрын
நன்றி
@euphoriclad266
@euphoriclad266 6 ай бұрын
Such a neat interview! Hearing everyone’s views.. great moderator.. Miss Captain 🥹
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
கேப்டன் கட்டழகன் அழகன் கள்ளழகர்
@premn5498
@premn5498 6 ай бұрын
One and only captain
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 6 ай бұрын
அவரு என்ன செய்யலங்க எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் செய்த சாதித்த விசயம் ஆயிரமாயிரம்
@manivelvel8757
@manivelvel8757 6 ай бұрын
Rich God ❤❤❤❤
@paulrajkanche7614
@paulrajkanche7614 5 ай бұрын
கேப்டனை பத்தி சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி.வாழட்டும் அவர் புகழ்
@user-kw5bf8mw9d
@user-kw5bf8mw9d 3 ай бұрын
விருதுநகர் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களின் மகன் மண்ணின் மைந்தன் விருதுநகர் வெற்றி வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் மக்களின் சொத்து. எட்டு திக்கும் பரவட்டும் கூட்டணியின் வெற்றி முரசு கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க 👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagaraj-qn4pd
@nagaraj-qn4pd 6 ай бұрын
உண்மையான followers
@vibesbitez
@vibesbitez 6 ай бұрын
Annathanaprabusir. Imissyoucaptaion
@user-zo8ue7he2b
@user-zo8ue7he2b 6 ай бұрын
Best team, be together, u can win. please dont give up.
@Ganeshobla
@Ganeshobla 6 ай бұрын
என்னால kuda மறக்க முடியல 😢😢kanaule kuda varange❤
@habeebraja9481
@habeebraja9481 6 ай бұрын
என் சிறந்த நடிகா்
@jayasudhav9054
@jayasudhav9054 5 ай бұрын
Yaaru Sirantha Nadikar Sonnathu Caption-ku Nadikka Theriyathu Ithuvaraikkum.Ellarum Caption -nai Pattri Sonnathu Kekkaliya ?Illai Kekkaathamathiri Née Nadikkiriya
@user-qb1os6rx7e
@user-qb1os6rx7e 6 ай бұрын
Captain is god🙏🙏🌹
@Mythin.79
@Mythin.79 6 ай бұрын
Thank you sir for organising such a meeting with Dmdk frontline cadres.still praying for his soul.i in Saudi Arabia belongs to Tirunelveli dist.once come back my first visit will be to pay respect to my leader captain
@SMRAli-qx4zk
@SMRAli-qx4zk 5 ай бұрын
நல்ல தலைவனை இழந்து விட்டோம் மக்களுக்கான தலைவனை இழந்து விட்டோம்..
@user-if3wx5zv5e
@user-if3wx5zv5e 6 ай бұрын
Good leadership
@seenivasan6589
@seenivasan6589 6 ай бұрын
En thalaivan captain vijayakanth
@DRameshRameshD
@DRameshRameshD 6 ай бұрын
மனித கடவுள்
@user-ue5pm8ih7s
@user-ue5pm8ih7s 6 ай бұрын
வாழ்த்துக்கள் கேப்டன் தொண்டர் கள் உயிரே கேப்டன் தான்
@surendrana3370
@surendrana3370 6 ай бұрын
Great 👍 leader
@radhasundaram1687
@radhasundaram1687 6 ай бұрын
Thanks news18
@user-sp8vu5mc5r
@user-sp8vu5mc5r 5 ай бұрын
❤❤❤great ❤captan vijayakanth gold gold great history ❤❤❤
@nainamohamed7909
@nainamohamed7909 6 ай бұрын
என்னால் இன்று வரை முடியவில்லை
@kumarnanjan8076
@kumarnanjan8076 6 ай бұрын
Captain Great
@NAVEEN-yo6su
@NAVEEN-yo6su 6 ай бұрын
கேப்டன்❤️😘😘😘😘😘
@RRr-cy3cy
@RRr-cy3cy 3 ай бұрын
, பல வண்ண
@ageebaby87
@ageebaby87 6 ай бұрын
Captain ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@arunayyapillai2729
@arunayyapillai2729 6 ай бұрын
Great Person, We have to honor this person ❤ atleat now
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
கேப்டன் கேப்டன் தான் தங்கத்துக்கும் மேல
@devasundaramloganathan4122
@devasundaramloganathan4122 6 ай бұрын
Dmdk only one men captain mass ❤❤❤❤❤❤
@Zoyasoffical
@Zoyasoffical 6 ай бұрын
Black diamond engal captain
@AmmuAmmu-fm5nm
@AmmuAmmu-fm5nm 6 ай бұрын
Cam illamaya avalau halp panirukar yaruma nama sontha money kudikamataga ana captain world best best ethai best pottalum pathathu pa ❤❤
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
அச்சோ எங்க கேப்டன் என்ன மாதிரியே வடை பஜ்ஜி சாப்பிட ஆசையா கேட்டு இருக்காரே எனக்கு புல்லரிக்குது சிலிர்த்து போச்சு சொல்லும்போது சூப்பர் சூப்பர் இனி வடை பஜ்ஜி sabdaratha continue பண்ண போறேன் கேப்டன் நினைவா
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
செம்ம சிரிப்பு செமயா இருக்கு மனசு விட்டு சிரிச்ச நிகழ்ச்சி பார்த்தசாரதி சார் அடி வாங்குறது பத்தி பேசும்போது செம்ம
@saravananramsamyo6252
@saravananramsamyo6252 6 ай бұрын
My captain
@abdulkader2823
@abdulkader2823 6 ай бұрын
Well done 🎉🎉
@user-xr6cz6ci2i
@user-xr6cz6ci2i 5 ай бұрын
என்ஒட்டு கேப்டன்.
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 6 ай бұрын
Good comments by all
@packiaraj8504
@packiaraj8504 6 ай бұрын
Irukkapa avara troll senjuchutu ellathapa 😢😢 media echa da negalam
@salemtalkies2753
@salemtalkies2753 6 ай бұрын
Captain 🎉🎉
@balakrisnan3948
@balakrisnan3948 5 ай бұрын
❤❤❤❤கேப்டன்❤❤❤❤❤❤❤❤
@dhilipkumar1681
@dhilipkumar1681 6 ай бұрын
Nalla manithar
@manisheeba4280
@manisheeba4280 6 ай бұрын
Na captain rasigan thonttan enpathil perumai kolkiren
@sakthiveld2319
@sakthiveld2319 3 ай бұрын
Karthikai Selva captana ipvathu thooki vachi pesaningalay nandri
@Stalin-lt8dv
@Stalin-lt8dv 6 ай бұрын
Super👌👌👌
@RajaSekar-de6yj
@RajaSekar-de6yj 5 ай бұрын
நன்றி.நல்ல மனிதர் விஜயகாந்த் பலரை வாழவைத்த மனிதன் விஜயகாந்த் பலர் பசியை போக்கி யவர் விஜயகாந்த் 7. நிலத்தை தானமாக வழங்கினார் விஜயகாந்த்
@saraswathiingersol
@saraswathiingersol 6 ай бұрын
💕💕💕
@ramakrishnanr1266
@ramakrishnanr1266 6 ай бұрын
Correctதான் கேப்டன் மீது இருந்த பயத்தின் காரணமாக 2006 க்கு பிறகு தான் ஒட்டுக்கு பணம் அதிகமாகக் தரப்பட்டது.
@saravanantsp1642
@saravanantsp1642 6 ай бұрын
கடவுள் கேப்டன்
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 24 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН