No video

அப்படி என்னதான் பண்ணுது😱😨 | Shocking & interesting facts about Zebra's color & stripes

  Рет қаралды 134,693

Street Light

Street Light

Күн бұрын

#wildlife #chennai #animals
This video talks about zebras skin tone compared with chennai napier bridge and why zebras are black and white, Ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 82
@user-xw6vj9yg6w
@user-xw6vj9yg6w 8 ай бұрын
அருமையான தகவல். இழுவை இல்லாமல், அறுவை இல்லாமல் ,மிக அருமையான, சுருங்க சொல்லும் பாணி பாராட்டுக்குரியது!
@arunbrucelees344
@arunbrucelees344 9 ай бұрын
வரிக்குதிரை பின்னால் இவ்வளவு சுவாரஸ்யமான கதை இருக்கிறது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது😊❤😊
@balajim7688
@balajim7688 9 ай бұрын
அறிவுபூர்வமான தகவல் ஆகசிறந்த விளக்கம்...
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 9 ай бұрын
சூப்பர் பொது அறிவு கேள்வி பதில்கள் பயனுள்ள தகவல்கள்
@AK_Thala62
@AK_Thala62 9 ай бұрын
நான் ஒரு முறை two wheeler இல் சென்றுரூக்கிறேன் . எனக்கு கவனச்சிதரல் ஏற்பட்டது. அவர் சொல்வது உண்மையே.
@Paal_pachai_YT
@Paal_pachai_YT 9 ай бұрын
Kavana chitharal neenka atha paathuttu otna aahum nera road paathu otnaa aahathu
@naturenavigation4129
@naturenavigation4129 9 ай бұрын
Mm mmikklj😅
@ManiMani-sd6es
@ManiMani-sd6es 9 ай бұрын
வரிக்குதிரை கருவில் உருவாகும்போது கருப்பாகத்தான் இருக்கும் அது பிறக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் வெள்ளை கோடுகள் உருவாகும்
@user-sb3is4cp9n
@user-sb3is4cp9n 9 ай бұрын
வரிக்குதிரை மட்டும் இல்லை. சாதா குதிரையும் நின்னுகிட்டு தான் தூங்கும்
@TheSwamynathan
@TheSwamynathan 9 ай бұрын
Mikka Nanri Mr.Street Light for the Rare informations..
@manisundararajan7801
@manisundararajan7801 9 ай бұрын
அருமையான பதிவு.
@selvarajpandian9489
@selvarajpandian9489 8 ай бұрын
நான் ஒரு முறை two wheelerல் சென்று இருக்கிறேன் . எனக்கு கவனச்சிதறல் ஏற்பட்டது உண்மையே.
@VegetableClinic
@VegetableClinic 9 ай бұрын
Taking a lot of efforts for a single video. Everlasting content. Keep it up.
@apy2911
@apy2911 9 ай бұрын
நேப்பியர் பாலம் அடிக்கடி போயிருக்கேன். போட்டோல பார்க்குற மாதிரி நேருல இருக்காது... ஈசியா கடந்து போயிரலாம்..
@hameedsdiary3223
@hameedsdiary3223 9 ай бұрын
Naan Daily parry’s corner poran Actual anga thaan enaku visibility nalla theryum😂
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 9 ай бұрын
Ultimate video
@Tamizharnaadu
@Tamizharnaadu 9 ай бұрын
Yes, I felt that confusion while riding bike in Neppiar Bridge..
@AjithKumar-kz7zu
@AjithKumar-kz7zu 9 ай бұрын
Please talk about blobfish
@unknownking2895
@unknownking2895 9 ай бұрын
Bbc one, discovery channel,neo geo இதுல எந்த appல இருக்கிறது
@rajesh6854
@rajesh6854 9 ай бұрын
Hypnotism hyposis பார்த்த நல்ல மெய் மறந்து துங்கி விடுவார்கள்.
@nandhinivkhndrrs3482
@nandhinivkhndrrs3482 9 ай бұрын
Super 👌 👍 😍
@shri9933
@shri9933 9 ай бұрын
Nice info
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 9 ай бұрын
வரிக்குதிரையின் அடிப்படை நிறம் கறுப்பு வெள்ளையாக இருப்பது கோடுகள்
@thomasjohn3725
@thomasjohn3725 9 ай бұрын
அப்ப வயதாகி முடி வெள்ளையானால் வெளியே சென்றால் வெப்பம் தாக்காதா? கருப்பு விலங்குகள் சூடாகவும் வெள்ளை விலங்குகள் குளிர்ச்சியாகவும் இருக்குமா?
@sundaravelv9568
@sundaravelv9568 8 ай бұрын
yes bro am going office daily thru this way If I rice above 40 km I felt illusion even after crossed the bridge it will stay in eye until next signal yesterday this is bridge was reconstructed removed this black white colour and permanent permanent thar road
@SakthiN-fj7qd
@SakthiN-fj7qd 9 ай бұрын
Appo ella poochikkum colour theriuma yen varikuthirai meala ukkara confusion aahuthu🙄
@rajendranv8080
@rajendranv8080 7 ай бұрын
கருப்பு தோல் mela வெள்ளை தோல்
@anithalove4911
@anithalove4911 3 ай бұрын
Hello sir ungala engae kanomnu theduna, neenge Discovery channel ulle irukkingala😂😂😂😂
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f 9 ай бұрын
Goodexp
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 9 ай бұрын
வெள்ளை குதிரைக்கு கருப்பு கோடு.
@creativeboytamil8518
@creativeboytamil8518 9 ай бұрын
0:07 did you notice that ..epa editing la idhula pakamatigla 😂😂
@kumarsandhiya2728
@kumarsandhiya2728 9 ай бұрын
😂😂
@PraveenPraveen-ux1ss
@PraveenPraveen-ux1ss 9 ай бұрын
its donkey
@RDK2000
@RDK2000 9 ай бұрын
​@@PraveenPraveen-ux1ss😂😂thala see the black board aprm inoru information athu zebra tha donkey ila 🤣🤣🚶🏻‍♂️
@kjmegan8692
@kjmegan8692 9 ай бұрын
super super bro
@GANESH-qt8ne
@GANESH-qt8ne 9 ай бұрын
Starting laa atha bridge laa porapoo bayam ah iruthuchie😢😢 bike la poravangalukuvthaa, antha kastom thriyum.
@prabhakarraju6970
@prabhakarraju6970 9 ай бұрын
Superb message
@claypot1872
@claypot1872 9 ай бұрын
கருப்பு தோல் மீது வெள்ளை கோடுகள்.
@smkumarphone
@smkumarphone 9 ай бұрын
So, do you like to paint your face black and white?
@baluperumal8962
@baluperumal8962 9 ай бұрын
அப்போ வெல்ல முடி இருந்த தலையா மறைக்க தேவையில்லையா?
@mrsr1895
@mrsr1895 9 ай бұрын
Please talk King fish
@subasreeta99
@subasreeta99 9 ай бұрын
No idea
@socialactivist8403
@socialactivist8403 9 ай бұрын
ஆமா நேப்பியர் bridge பிரச்சனை எனக்கு ஏற்படுத்துச்சு, அதோட கூவ நாத்தம்
@senthamarai_kannan.
@senthamarai_kannan. 9 ай бұрын
I feel I got stuck and moved out of illusion in napier bridge
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 8 ай бұрын
Black apuram white
@rakyraj7794
@rakyraj7794 9 ай бұрын
கருப்பு தோல் வெள்ளை முடி
@bharathisb5563
@bharathisb5563 9 ай бұрын
Yn vari kuthurai ah antha kalathula traveling ku use panala
@deepakmanishvar
@deepakmanishvar 6 ай бұрын
👍👌👌
@dharshans6113
@dharshans6113 9 ай бұрын
Yes it’s confused It has to be removed from this bridge
@vjstudio1492
@vjstudio1492 9 ай бұрын
Road athu mari image eruka mari drive la theriyathu.. Ne drink panutu ootirpa😅😅😅
@user-qi4vj8sn5s
@user-qi4vj8sn5s 9 ай бұрын
வரிக்குதிரை கறி சுவையா இருக்குமா..?
@geethan3165
@geethan3165 9 ай бұрын
Vella thol Mela karupu kodu
@CATISLIVE2410
@CATISLIVE2410 9 ай бұрын
That suthu in staring
@krishna53111
@krishna53111 9 ай бұрын
வெள்ளை காரன் pink கா இருக்கான் அவன ஏன் வெள்ளைக்காரன் சொல்கிறாரே...
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 9 ай бұрын
I heard Lions have colour blindness and they cannot see colours. They will see everything in shades of grey like a Black and white photo. Hence zebra's lines creates confusion. .someone can validate this.
@radhakrishnandason2265
@radhakrishnandason2265 9 ай бұрын
While I was waking over the bridge nasty smell because of the Kuvam river.I don't know how it's a icon of Chennai???
@dubbedtamilmovies7784
@dubbedtamilmovies7784 9 ай бұрын
black paint kirukki vachurukaanuva namma aalunga
@Kancheeban
@Kancheeban 9 ай бұрын
First few mins kevalamana theory. Pseudo science
@harigold1983
@harigold1983 9 ай бұрын
எதுக்கு வெள்ள தோல் மேல கருப்பு கோடு கருப்புத் தோல் மேல வெள்ள கோடு போடனும் ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு ஒரு கருப்பு கோடு ஒரு வெள்ளைக் கோடு இப்படி பக்கத்துல பக்கத்துல போட்டதுன்னு சொன்னா ஒத்துக்க மாட்டீங்களோ
@tilesbaluchennai9225
@tilesbaluchennai9225 9 ай бұрын
🦓
@chandrasekar9092
@chandrasekar9092 9 ай бұрын
Ennaku oru dout: youtube vanthathala net kaliacha illa net kaliakka youtube vanthana😅
@Shameerah_Abdulsalam
@Shameerah_Abdulsalam 9 ай бұрын
Nepiar bridge pathathe illa 😂
@devamanohar7598
@devamanohar7598 9 ай бұрын
உதாரணம் சரியாக இருக்கவேண்டும். எட்டு கால் பூச்சி என்பது தவறு. அது பூச்சி வகையில்லை.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 9 ай бұрын
அப்ப என்ன வகை
@jafarsadiqali4732
@jafarsadiqali4732 9 ай бұрын
Yenna Anne URUTTU..
@py02videochennal38
@py02videochennal38 9 ай бұрын
*அண்ணா, உங்களுக்கு hair fall அதிகமாக இருக்கு*
@prasadatr
@prasadatr 9 ай бұрын
வைல்டு பீஸ்ட் இல்ல, வில்டர் பீஸ்ட்
@syedrizwan8546
@syedrizwan8546 9 ай бұрын
Wild beast
@prabaharanganapathy8819
@prabaharanganapathy8819 9 ай бұрын
00:08 pon ezhuthukkalal porikka patta kalvettugal 🤣🤣🤣🤣🤣
@user-rq5md1wx6q
@user-rq5md1wx6q 9 ай бұрын
இதுளாம் வரிகுதிரைக்கு தெரியுமா
@smkumarphone
@smkumarphone 9 ай бұрын
No comments. Poo Poo
@murugaphotographer
@murugaphotographer 9 ай бұрын
But ithu vari kuthiraikae thyriyathu..😢
@user-pb4eu3fn3e
@user-pb4eu3fn3e 9 ай бұрын
Inthe visayam vari kuthiraike theriyathu
@sanjeevthiru2757
@sanjeevthiru2757 9 ай бұрын
டேய் கத விடுறியா
@user-pv4sy1zc6n
@user-pv4sy1zc6n 8 ай бұрын
Poda pooooooluuu
@max9733
@max9733 9 ай бұрын
Urutu.... Urutu......
@selvaselva3646
@selvaselva3646 9 ай бұрын
தேரத்தும் இல்ல துரத்தும்
@contrails44
@contrails44 9 ай бұрын
Super bro 😂
@murugankarthik6826
@murugankarthik6826 9 ай бұрын
🦓
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 81 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН