Apple Business Case Study | Dr V S Jithendra

  Рет қаралды 170,399

Psychology in Tamil

Psychology in Tamil

5 жыл бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 320
@chanakyaiyer4388
@chanakyaiyer4388 3 жыл бұрын
Dear Dr. V.S. Jithendra, your case analysis is excellent. Please do more case analysis. All the Best. Thanks
@ssaa9682
@ssaa9682 5 жыл бұрын
Your channel & Apple brand "Same"
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
Apple simple strategy: ENTHA SAMBAVAM PANNUNALUM THARAMAANA SAMBAVAMA PANNANUM.
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
இரு பெரும் நிறுவனங்களின் உலகலாவிய சிந்தனைதான் வெற்றிக்கு பெரும் முதலீடு என்பதை தெல்ல தெளிவாக app பற்றிய தகவல்களை அனைத்தும் பிரமிக்கத்தக்க வகையில் உங்கள் விளக்கங்கள் மிக்க நன்றி குரு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செய்வதை திருந்த செய்
@v.n.smuruganvpm5130
@v.n.smuruganvpm5130 5 жыл бұрын
வணக்கம் DR V .S. J சார்..
@sasi2399
@sasi2399 5 жыл бұрын
congrats sir💐💐you did a great job moreover the quality of content and your hardwork towards your passion is outstanding..keep rocking 🎊🎊🎉
@vishnuvarathanp
@vishnuvarathanp 5 жыл бұрын
Super, can you make Saravana stores case study iam eagerly waiting for that pls
@karthikeyan4heads793
@karthikeyan4heads793 5 жыл бұрын
வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன். நான் கடந்த 1 1/2 ஆண்டுகளாக உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். என் மன சமநிலைக்கு உங்களுடைய வீடியோக்களும் பங்குண்டு. உங்களுடைய தொலைநோக்குப் பார்வையால் உருவான "Economics in Tamil" எனக்கு உலகம் குறித்த பார்வை விரிவடைய உதவுகிறது. அதற்காக உங்களுக்கு என் நன்றிகள். இந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம்மைப் போன்ற சராசரி இந்தியக் குடிமக்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் சட்டங்கள், நமக்கு இருக்கும் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி நாம் சில அடிப்படை விஷயங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கும் பட்சத்தில் நாம் நல்ல மனிதர்களாக மட்டுமன்றி நம் தேசத்திற்கு நல்ல குடிமக்களாகவும் இருக்க முடியும் என நம்புகிறேன். " Indian Law". இந்த விஷயங்களை நீங்களோ அல்லது இந்திய சட்டம் கற்ற உங்கள் நண்பர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். நான் ஒரு இஞ்சினியரிங் மாணவன். என் நண்பர்கள் யாரும் சட்டம் படிக்கவில்லை. அதனால் தான் உங்களிடம் இது பற்றி கூறுகிறேன்.
@karthikchinese9323
@karthikchinese9323 4 жыл бұрын
Fantastic sir.... naraiya terms unga video la use panreenga ... but enaku grasping konjam kammiaya iruku ... but am watching all ur videos . Tq sir for ur every videos
@RVR-vq3ty
@RVR-vq3ty 4 жыл бұрын
சிறப்பான .....
@dindon8550
@dindon8550 5 жыл бұрын
Your Apple case study was simply superb
@ragavivishaly9551
@ragavivishaly9551 4 жыл бұрын
Sir avungala vida niinga vera level sir...really useful sir
@tazarudeen1
@tazarudeen1 5 жыл бұрын
ningalum apple polathan sir.... customer side aah psychology ah yosichu quality work panringa. .... wish you all the best become a number channel in world..... .
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 5 жыл бұрын
சார் டீச் பண்றது பெரிய விஷயமில்லை.ஆனா சொல்ல வர்ற விஷயத்தை சின்ன புள்ளைக்கு கூட புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கிறீங்க. அருமை சார் நன்றி..
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 2 жыл бұрын
Good explaination. Liked from Malaysia.
@prakashraj-pv5zx
@prakashraj-pv5zx 4 жыл бұрын
Superb sir, my next case study suggestion is Disney studio... If possible do this sir, it will be helpful
@rahinikumar3807
@rahinikumar3807 5 жыл бұрын
Super explanation sir ..thank u
@SHIFTGEARS
@SHIFTGEARS 5 жыл бұрын
Superb case study after swiggy.. keep it up bro.. expect more case studies like this...
@Pooranisubramanian
@Pooranisubramanian 4 жыл бұрын
Very useful info brother 👍 Please tell about flipkart grocery 1₹ marketing strategy
@gophere1
@gophere1 5 жыл бұрын
Excellent work brother looking for such channel in Tamil for long time,
Understand Yourself by Doing this | Dr V S Jithendra
7:16
Psychology in Tamil
Рет қаралды 839 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 93 МЛН
Top 5 High Income Skills for today | Dr V S Jithendra
4:59
Psychology in Tamil
Рет қаралды 160 М.
How Dubai Got so Rich! Dr V S Jithendra
13:56
Psychology in Tamil
Рет қаралды 1 МЛН
You are Special if You have These Problems - Dr V S Jithendra
6:00
Psychology in Tamil
Рет қаралды 1,9 МЛН
Ignore People like Apple !! Dr V S Jithendra Vlog
7:05
DrJithendravlog
Рет қаралды 33 М.
How to Start a Business with No Money in Tamil
12:21
Psychology in Tamil
Рет қаралды 227 М.
Your Life Path Right or Wrong | Dr V S Jithendra
8:26
Psychology in Tamil
Рет қаралды 360 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН