அப்புறம் கஷ்டம் அது இஷ்டம் போல நமக்கு வரும் | Daanam kodukka koodatha porutkal | Aanmeega jothidam

  Рет қаралды 55,852

Aanmeega Jothidam

Aanmeega Jothidam

13 күн бұрын

For advertisement please contact : 9952065965
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
அப்புறம் கஷ்டம் அது இஷ்டம் போல நமக்கு வரும் | Daanam kodukka koodatha porutkal | Aanmeega jothidam
#aanmeegajothidam #daanam #bakthi #bakthivideos #jothidam #aanmeegatips #aanmeegamthagaval #aanmeegamparigaram #aanmeegatips
Welcome to Spiritual Reflections, your serene sanctuary for daily inspiration and spiritual growth. Here, we offer heartfelt devotionals, uplifting prayers, and profound reflections designed to nurture your soul and deepen your faith. Whether you're seeking peace, encouragement, or a closer connection with the divine, our content is crafted to guide you on your spiritual journey.
Subscribe to Spiritual Reflections and become part of a loving community where faith and hope thrive. Let’s walk this spiritual path together, finding grace and joy in every step.
Subscribe to us on KZfaq :
/ @aanmeegajothidamoffl

Пікірлер: 62
@shanmugapriya3669
@shanmugapriya3669 11 күн бұрын
சாமி நீங்க சொன்ன மாறி பெருமாள் கோவில் உள்ள தாயாருக்கு 5 வாரம் மஞ்சள் மாலை போட்டு என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்து விட்டது. நன்றி 🙏
@Vishnuc95
@Vishnuc95 10 күн бұрын
Epdi vazhipateenga ma..evlo nal la marriage achi..pls solunga
@shanmugapriya3669
@shanmugapriya3669 10 күн бұрын
சாமி என் பொன்னுக்கு 27 வயசு ஆயிடுச்சு நீங்க சொன்ன மாரி பெருமாள் கோவில் உள்ள தாயாரு க்கு வெள்ளி காலை 6/7 மணிக்கு 54 வெரளி மஞ்சள் மாலை போட்டேன்
@shanmugapriya3669
@shanmugapriya3669 10 күн бұрын
அடுத்த வாரம் மாப்பிளை பொண்ணு பார்க்க வந்து விட்டார் மனதார நீங்க சொன்னதை செய்தேன்
@anpuramani6532
@anpuramani6532 7 күн бұрын
வணக்கம் வணக்கம்
@Poorani377
@Poorani377 2 күн бұрын
In​@@shanmugapriya3669
@everkingekambaram4398
@everkingekambaram4398 5 күн бұрын
நன்றி குருஜி 🙏
@gnanamramaswamy593
@gnanamramaswamy593 10 күн бұрын
மிக்க நன்றி 🙏
@sreesai5467
@sreesai5467 12 күн бұрын
Thank you swami ji
@user-jy9go7bf7s
@user-jy9go7bf7s 11 күн бұрын
Thank you so much sir Excellent sir.
@shanmugapriya3669
@shanmugapriya3669 11 күн бұрын
நன்றி நன்றி
@VaniJP
@VaniJP 11 күн бұрын
You are right Swamiji.
@revathis3200
@revathis3200 12 күн бұрын
Thank you sir
@Chitrachitra-sg7zq
@Chitrachitra-sg7zq Күн бұрын
Guru g namaste
@thevi3892
@thevi3892 12 күн бұрын
Thank you so much sir
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 8 күн бұрын
Om namo NARAYANAYA ❤🙏🌹
@ashwinibhuvana3735
@ashwinibhuvana3735 5 күн бұрын
அருமை sir
@lathamanivannan7258
@lathamanivannan7258 11 күн бұрын
Nandri ayya
@sugubala9111
@sugubala9111 4 күн бұрын
Thank you sir 🎉
@vengadeshv8004
@vengadeshv8004 12 күн бұрын
Sir, vanakkam nalla karuthu sonneergal
@sachudevi666
@sachudevi666 12 күн бұрын
Noorukku nooru correct swamy tamarind I gave more every year
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 12 күн бұрын
அருமையான பதிவு சாமி நன்றி நன்றி
@user-zd4ku9wb3n
@user-zd4ku9wb3n 8 күн бұрын
அய்யா என் அம்மா வீட்டில் புளிய மரம் இருக்கிறது. மகன், மகளுக்கு கொஞ்சம் கொடுப்பார்கள். இனி அவர்கள் எப்படி கொடுக்க வேண்டும். விளக்கவும் 🙏
@vijiayalakshmimurugesan907
@vijiayalakshmimurugesan907 4 күн бұрын
நெய் அம்மா வீட்ல இருந்து வாங்கிக்கலாமாங்க குருஜீ
@user-ee9oi7bv5y
@user-ee9oi7bv5y 11 күн бұрын
உரைமோர் கேட்பவர்களிடம் கொஞ்சம் பால் ( காய்ச்சாத பசும்பாலாக இருந்தால் நல்லது) வாங்கி கொண்டு உரைமோர் கொடுப்பார்கள்.இது எங்கள் ஊர் வழக்கம் .
@sasireka8345
@sasireka8345 11 күн бұрын
Tuesday and Friday drinking watercan vaanguraanga enga friends
@PeriyanayagiC-gv2zn
@PeriyanayagiC-gv2zn 6 күн бұрын
அன்புள்ள குருஜி, நன்றாகப் பயிற்சி செய்யவும், பாடவும் சில வாஸ்து வைத்தியங்களைக் கொடுங்கள்.
@sivashankari9301
@sivashankari9301 10 күн бұрын
Samy, cash kuduthutu Eppa venunalum filled water ketkuranga, We not keeping shop, even though asking
@manjulavijayakumar77
@manjulavijayakumar77 11 күн бұрын
Namaskaram can we buy and give new book?
@likey_creation3217
@likey_creation3217 5 күн бұрын
Sir unga voice konjum sj surya maari irukku
@kritzshan1023
@kritzshan1023 4 күн бұрын
House owner asked for dhaniya and returned a little of their loose dhaniya and later she took 200gm and returned the packet. She also took the black sesame seed after 6 pm and gave 10 rupees for the little sesame seeds post that things went worse. They used to ask for things as spare in the new age of zepto , swiggy n blinkit. I had job problems and financial distress and ended up with emotional distress for 3.5 long years
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 күн бұрын
😳😳😳
@sreesathya8980
@sreesathya8980 8 күн бұрын
Iyya , enakku oru friend gift ah kuduthanga ' Bhagavad Gita' book veetla vachukalama? please solunga🙏
@selvi8681
@selvi8681 10 күн бұрын
Pallanguli pudusu vangi kudukkalama
@muthup3724
@muthup3724 12 күн бұрын
சாமி எங்கள் வீட்டில் முன்பாக புளி பருப்பு மிளகாய் ஆன பொருட்கள் எல்லாம் கொடுத்து நாங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறோம்
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 12 күн бұрын
True
@gokulnathanp1978
@gokulnathanp1978 2 күн бұрын
yes ma😢
@dailynewfuns
@dailynewfuns 4 күн бұрын
02:33 புளி உப்பு oil தயிர்
@mahalakshmi5156
@mahalakshmi5156 10 күн бұрын
Sir. Eankitte. Vangitupoitangale. Enaku. Ethullam. Theriyathe. Ana. Enaku. Kastam. Eruku. Tharithiram. Pidichipotchi. Samy
@user-nk3rw4ig2d
@user-nk3rw4ig2d 9 күн бұрын
Enaku tham enna paradhunu theriyala
@mathi9483
@mathi9483 12 күн бұрын
அய்யா பக்கத்து வீட்டுல்‌ இருந்து அடிக்கடி உரை மோர் கேட்டு வாங்குகிறார்கள் குடுக்கலாமா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏
@gopimaha2972
@gopimaha2972 11 күн бұрын
No
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv 7 күн бұрын
கடையில் 10 ரூபாயில் தயிர் பேக்கட் விற்கிறார்கள். வாங்கிக்கொள்ள சொல்லுங்கள்
@abirami3320
@abirami3320 11 күн бұрын
சாமி வணக்கம். நான் படிக்கும் ஸ்லோக புக் கோவிலில் கொடுத்து இருக்கிறேன். அதேபோல் வேறு புக் வாங்கினேன். ஆனால் எனக்கு கொஞ்சம் காலத்திற்கு பிறகு அந்த சிவன் கோவிலுக்கு தினமும் போக முடியலை. என்னால் இப்போது திருமுறை படிக்க இயலவில்லை. இதேபோல் நிறைய முறை நான் படிக்கின்ற புத்தகம் கொடுத்து இருக்கிறேன். என் வாழ்வில் ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு என்ன செய்வது?
@vijayaelango2697
@vijayaelango2697 11 күн бұрын
திருவாசகம் வாங்கி சிவன் பாதத்தில் வைத்து எடுத்து நல்லா வேண்டி கொண்டு வாருங்கள், சத்தியமாக நல்லது நடக்கும், கவலை வேண்டாம்
@viswanathan2913
@viswanathan2913 11 күн бұрын
9​@@vijayaelango2697
@powermani1163
@powermani1163 10 күн бұрын
வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை அறையில் உள்ள‌தெய்வங்களுக்கு ஆரத்தி சுத்தி போடனும் .குடும்பம் சுபிட்சம் பெறும்
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 7 күн бұрын
தெய்வங்களுக்கு ஆராத்தியா?​@@powermani1163
@user-he9gy3tw6t
@user-he9gy3tw6t 10 күн бұрын
ஐயா, எங்கள் அக்கா பெண் ரேசன் oil 1ரூபாய் கொடுத்து 0il வாங்கி கொண்டு போவாள் இப்படி நான் தரலாமா plz reply 🎉
@malathiperiyasamy9624
@malathiperiyasamy9624 12 сағат бұрын
கொடுக்க வேண்டாம்
@RajMary-wu1yk
@RajMary-wu1yk 7 күн бұрын
Swamy pakkathula puli kettanga kuduthuttan family la problem irukku
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 күн бұрын
😳Neenga Christians dhaana, idhula yellam nambikkai irrukka?? Yenga veetu pakkathula irrukara anniya nadham friends indha madhiri parkkaram yellam paarthu kaelii sennju sirikkaraanga....moodanambikkai nu solli sirikkaaranga pa😕
@logeshwarilogu2946
@logeshwarilogu2946 2 күн бұрын
Sir yenga anni ..periyappa paiyan wife .....avingalukkum kudukka kudatha samayal potgal
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n 4 күн бұрын
புளியை குடுக்க குடாது புகொட்டையை குடுக்களாமா
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 3 күн бұрын
Anniya madham ah???
@sathyanarayananj
@sathyanarayananj 2 күн бұрын
Mangokottaikodukalam
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 115 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 42 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 18 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:16
DamirAgroDizel
Рет қаралды 3,2 МЛН