அரசியலை ஆதரிப்போர் Vs எதிர்ப்போர் l Neeya Naana Latest Episode Troll

  Рет қаралды 639,585

Fire Brothers

Fire Brothers

2 ай бұрын

Neeya Naana Season 23 Episode 338
If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
Subscribe Our Channel For More Videos
Social Media Handles
Instagram : 👇
/ fire_brothers_official
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanagopi #vijaytelevision #vijaytv

Пікірлер: 990
@firebrother
@firebrother 2 ай бұрын
Neeya Naana Season 23 Episode 338
@Respect365plus00
@Respect365plus00 2 ай бұрын
Bro unga fb I'd sollunga
@firebrother
@firebrother 2 ай бұрын
@@Respect365plus00 insta profile irukkum bro description la check pannunga 🫡
@Respect365plus00
@Respect365plus00 2 ай бұрын
@@firebrother ok bro romba thanks bro
@ramanp5861
@ramanp5861 2 ай бұрын
இரயிலில் மட்டும் ஓசி பயணம் செய்வாராம். இலவச பணத்தை வாங்க மாட்டானாம். பார்த்து பேசுடா. ஏண்டா உன் வாயிலேயே உன் வண்டவாளத்தை நீயே சொல்லி கேவல மயிரை உண்டாக்கி கொள்கிறாய். நல்ல வேளை நான் அங்கு இல்ல. உலகத்தையே உன் மூஞ்சிலே காறி துப்ப வைத்திருப்பேன்.
@sriramganesan9492
@sriramganesan9492 2 ай бұрын
Subsidy lam mattum kuduthu ezhai ah ezhai ah ve veikrathatuku badhila, nala velai vaipu, free education, free hospital treatment epdi lam panna andha ezhai ooda family um next level ku pohum. Idha thaan foreign country la lam panitu irukanunga. Aana nama oorula endha arasiyal katchiyum idha seiyathu, yen na ezhai ah somberi aakita avanai adimai ah vechukalam.
@allinone-co7re
@allinone-co7re 2 ай бұрын
சரியான நேரத்தில் சரியான எபிசொட் கோபிநாத் சார்
@King-fq4me
@King-fq4me 2 ай бұрын
இவனுக்கு ரெயில்வேயில் வேலை கிடைத்திரா விட்டால், வாழ்க்கையின் கஷ்டம் புரிந்திருக்கும்.
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
இப்போது கூட வேலை கிடைக்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்
@tenc1550
@tenc1550 2 ай бұрын
உண்மைதான் ஆனால் அவரை போல எல்லாருக்கும் வாழ்க்கை தரத்தை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ....
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
@@tenc1550உண்மை தான்.மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் ‌.அதை செய்வதில்லை.கவலை கொள்வதில்லை ‌‌.வேலைவாய்ப்பு தருவோம் என்று கூட சொல்வதில்லை.இப்போது பாதி அளவிற்கு பணியாளர்கள் இல்லாமல் காலியாக உள்ளது.இது ஒரு வகையில் அரசாங்கத்திற்கு வருமானம்.மின்சார வாரியத்தில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் எந்த இடத்திலும் வேலைகள் நிற்கவில்லை.மின்சாரம் விநியோகம் நிற்கவில்லை.அதுபோல் ஒவ்வொரு துறையிலும் கவனிக்க வேண்டும்.அதே போல் அவர்கள் பணி நிறைவு வயது 60 என்று ஏற்றி விட்டார்கள் கொரானா காலத்தில்.முப்பது ஆண்டுகள் வேலை செய்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.பழையபடி பணி நிறைவு வயது 58 என்று மாற்ற வேண்டும்.பணிநிறைவு வயது 58 அல்லது முப்பது ஆண்டுகள் வேலை என்று மாற்ற வேண்டும்.இப்போது 35 ஆண்டுகள் கடந்தும் வேலை செய்கிறார்கள்.முப்பது ஆண்டுகள் வேலை செய்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.58 வயதுக்கு மேல் சம்பளம் செலவு அதிகம் ஆகும்.ஓய்வூதியம் அதிகம் ஆகும் ‌.இப்படி செய்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்.ஓய்வூதியம் தருவது வீண் செலவு என்று பேசுவது குறையும்.அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பேசக் கூடாது.
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
@@tenc1550 அது அரசாங்கம் எப்படி என்று முடிவு செய்ய வேண்டும்
@tankaiyethanakuuthavi3985
@tankaiyethanakuuthavi3985 2 ай бұрын
Vetkame illama privilege nu solran parunga
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 ай бұрын
மிகப் பெரிய சுயநலவாதி இந்த ஆள். இவர் அனுபவித்த சலுகைகள் எல்லாம்.... " privilege". மாங்காய் மடையன்.
@sampathkm3896
@sampathkm3896 2 ай бұрын
இவன் சட்டை கலர் பார்த்தாலே , சங்கி என்று தெரிகிறது
@MathialaganN-ze5vq
@MathialaganN-ze5vq 2 ай бұрын
ஒரு நாளைக்கு 200 தினக்கூலிக்கு இரயில் இலவசம் இல்லை ஆனால் 1.5 லட்சம் ஊதியம் பெறும் இரயில்வே ஊழியருக்கு இலவசம் குடுமபத்தொடு வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா இலவசம். அது வேண்டாம் என்று சொல்ல வேண்டாமா?
@sriramganesan9492
@sriramganesan9492 2 ай бұрын
Subsidy lam mattum kuduthu ezhai ah ezhai ah ve veikrathatuku badhila, nala velai vaipu, free education, free hospital treatment epdi lam panna andha ezhai ooda family um next level ku pohum. Idha thaan foreign country la lam panitu irukanunga. Aana nama oorula endha arasiyal katchiyum idha seiyathu, yen na ezhai ah somberi aakita avanai adimai ah vechukalam.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 ай бұрын
@@sriramganesan9492 Because of subsidies so many persons and families have improved. There is a ceiling of income for getting the subsidies. One point the other lady has pointed out is that ineligible persons are also getting that. It is not the fault of Govt. This year they took the data but unfortunately couldn't be implemented due to political compulsions and some common people's mentality to not to forego the freebies. As the anchor pointed out, the needy persons should get the essentials. As always there will be a certain percentage of misuse in Govt welfare schemes due to various reasons.
@tamo3506
@tamo3506 2 ай бұрын
I have oldest sleeper. If you go there,I give you.​@@MathialaganN-ze5vq
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 2 ай бұрын
கோபிசார்அருமை சிறப்பு நல்லமுடிவைக்கூறினீர்கள்.வாழ்த்துகள்.
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 2 ай бұрын
Govt. வேலையில சலுகைளை அடைஞ்சிருப்பான். பென்ஷன் கிடையாதுனு அரசாங்கம் சொன்னா, பாதி மக்கள்த்தொகை குறைஞ்சிடும்.
@kpr6270
@kpr6270 2 ай бұрын
Avanukku pension cut pannanum appo theriyum andha aalukku😂 ilavasathukku kenjuvan
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 2 ай бұрын
Unmaithaan nanba intha pensan illana nan piccha karamthan. Nan setthen. Sambalam vangum palarim athu illana picchathan.
@sankar-wq8mv
@sankar-wq8mv 2 ай бұрын
employee perks can not be compared with free scheme. Salary, pension, travelling pass are his employee perks for his work contribution in Railways and not given by government freely. Gopinath is comparing this madly.
@dhivakar_official
@dhivakar_official 2 ай бұрын
​@@sankar-wq8mv யோவ் அதே தான் டா.இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தங்கள் உழைப்பையும், வரியாக பணத்தையும் கொடுத்துட்டு இருக்காங்க.அதுக்கு அவங்களுக்கு கொடுக்குற சலுகை தான் இலவசங்கள்.அது இலவசம் இல்லை அவர்களின் உரிமை
@kpr6270
@kpr6270 2 ай бұрын
@@sankar-wq8mv government employees get pension & benefits after retirement but other people working in private sectors , schools, social workers are not receiving any pension after their retirement. They also put their skills, time & energy for country, how can they get their benefits from government through these free schemes only. They are not do any work after retirement like government employees. So government take care those people. Another one young child who are all lower economics level, they get free schemes for their education , to uplift their studies & standard of living. So what is wrong in free schemes. It’s worthy for people who deserve to get free schemes.
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 2 ай бұрын
அவர் பேச்சில் ஆணவம் தெரிகிறது. அவர்களுக்குரிய சலுகைகள் அனுபவிக்கட்டம் . கையூட்டு ஏன் பெறுகிறீர்கள்.
@MRDQ007
@MRDQ007 2 ай бұрын
Avan Kaiyoottu (Lanjam) vaanginaan nnu Nee parthiya bro?.... neeyum avara mathiriyae pesittu irukka??.... unakkum avanukkum enna different??... Government Employees ellam Lanjam vaanguraanga nnu yaaru sonna unkitta???
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 ай бұрын
அரசாங்கம் சம்பளம் கூட உனக்கு பிச்சைதாண்டா.
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 2 ай бұрын
Thoo Evan ORU poruki porampoku molamari thoo mucha paru Evan anathai saga Poran
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 2 ай бұрын
Gopi you are great
@rajhoovenkatesh2338
@rajhoovenkatesh2338 2 ай бұрын
Ivanungalukku kudukkum sambalame thandam thaane?
@rojslife4866
@rojslife4866 2 ай бұрын
நீங்க வாங்குற சம்பளம் எல்லாம் மக்கள் பணம்
@tamo3506
@tamo3506 26 күн бұрын
Worked ,got Salary. No work, You got Salary,in the name of Pension. It's ok ? Idiotic railway Man, Mind your word You got pension from my Money Bloody Begger..... ............ .............
@bala9497
@bala9497 2 ай бұрын
Pensation வேணான்னுசொல்லவேண்டியதுதானே,
@vivekmad2010
@vivekmad2010 2 ай бұрын
Pensation அல்ல Pension...
@Manoj-ou6lm
@Manoj-ou6lm 2 ай бұрын
Avar velai seidhu uzhaithu sambalam vaanginar...avar service kaaga pension kudukirargal...avar kooriyadhu thavar alla...Gopi avar solla varuvathai sariyaga villaka villai...makkal luku elavasam tharamal avargal vazhvatharam membada arasu muyala vendum endru solla varugirar
@iswariyajayakumar9718
@iswariyajayakumar9718 2 ай бұрын
😂😂😂
@user-uw1tv9qm5w
@user-uw1tv9qm5w 2 ай бұрын
​@@Manoj-ou6lmwell said
@Mrcool8574
@Mrcool8574 2 ай бұрын
Adei.. pension goes from one's salary... Enda ippadi thathiya irukkingha... Gobi soldradhellam rightunu fire videinga... Aiyo...
@paru-ni28ra06
@paru-ni28ra06 2 ай бұрын
நீங்க வேலை ல இருக்கீங்க... வேலை இல்லாத கூலி தொழிலாளி க்கு அந்த 1000 பெருசுதான்...
@espinamalraj57
@espinamalraj57 2 ай бұрын
correct
@chandrakumar8326
@chandrakumar8326 2 ай бұрын
வாய்ப்புகளை பயன்படுத்த முயற்சி செய்யவில்லை என்றால் வேலை இல்லாமல் தான் இருக்கவேண்டும்... அரசாங்கம் இலவசம் தருமா என்று எதிர்பார்த்து இருக்க வேண்டும்..
@mroceanking
@mroceanking 2 ай бұрын
ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தகுதியுள்ள பலருக்கும் கிடைக்காததற்கு இப்படிப்பட்ட எண்ணம் உள்ள அதிகாரிகள் தான் காரணம். இதை அரசு கவனிக்க வேண்டும்.
@isittrueornotji2571
@isittrueornotji2571 2 ай бұрын
கோபிநாத் நீங்க பின்னீட்டீங்க 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kishor5464
@kishor5464 2 ай бұрын
சிறு வயதில் ஒருவேளை (பழைய புளித்து போன) கூழுக்காக என் தாத்தா செட்டியார் வீட்டில் ஒரு நாள் முழுக்க மாடு மெய்த்தார் என்று அவர் இறக்கும் வரை சொல்லிக்கொண்டு இருந்தார்..... அதன் வலி இப்போது இலவசமாக அரிசி கிடைக்கும் போது உணரமுடிகிறது.... உனக்கு இலவசம் வேண்டாம்ன்னா விடு இல்லாதவனுக்கு அது சென்று சேரட்டும்..., பிச்சை அது இதுன்னு இலவசத்தையும், கொடுக்கிறவனையும், வாங்கிறவனையும் கேவலம் படுத்த வேண்டாம்... கோவிலுக்கு போனா கடவுள் கிட்ட கேட்கறதும் பிச்சை தான்.... , ஒரு விதத்தில் நாம எல்லாருமே பிச்சைக்காரன் தான்......
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 2 ай бұрын
அரசியல் பாதிக்கு எல்லாமே இலவசமாக கிடைக்குது அத மக்களுக்கும் தருபவன் தான் புத்திசாலி ..
@pandiyarasis606
@pandiyarasis606 2 ай бұрын
எங்க அப்பா அடிக்கடி சொல்வது இந்த இலவச அரிசி அன்றே கொடுத்திருந்தால் என் அம்மா இறந்து இருக்கமாட்டார்கள்.
@anbazhagana3714
@anbazhagana3714 2 ай бұрын
அட தே***டியா பைய உனக்கு எல்லாமே அரசாங்க சலுக,உ குடும்பத்திற்கும் சேர்த்து!இதற்கு பெயர் என்னடா நாய்!! "பிரி வூ லே ஜ்" வசதி இல்லாத குடும்பத்தினருக்கு கிடைத்தால் அது இலவசமா!!டா!!
@varam1007
@varam1007 2 ай бұрын
Avar solluradhula Enna thappu solluringa...Gobi edukku muttu kodukkirar anda ilavasangalukku...ilavasam makkal sevaiya kodutha ok .but ivanunga votukkaga thane ippadi kodukkuranga
@thiyagarajankanniyappan7996
@thiyagarajankanniyappan7996 2 ай бұрын
இந்த வலிஅந்த ஆணவகாரனுக்குதெரியாது
@rathar2191
@rathar2191 2 ай бұрын
PF govt contribution and gratuity எதற்கு வாங்கினார் அதுவும் இவருக்கு போட்ட
@usharanijs
@usharanijs 2 ай бұрын
இவருக்குப் போட்ட privilege பிச்சை...
@ramanp5861
@ramanp5861 2 ай бұрын
இலவசம் வேண்டாமாம். ஆனால் இரயிலில் ஓசி பயணம் செய்வானாம். நான் முட்டாள் என்பதை தன் வாயாலேயே சொல்லி கொள்ளும் குறுமட்டையன் இவன் ஒருத்தனாக தான் உலகத்தில் இருப்பான்.
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 ай бұрын
இவன் மோடி&கம்பெனி ஆள் மண்டையன்
@rajag9860
@rajag9860 2 ай бұрын
Bro ulagame corporate control.ungala ellam easya adima aakalam.plan pakkava panitu irukan.sethuvinga apo
@mithranlavanya1262
@mithranlavanya1262 2 ай бұрын
Correct bro😂
@Mrcool8574
@Mrcool8574 2 ай бұрын
Tell me the difference between a free scheme and an employee perk...
@kaalbairav8944
@kaalbairav8944 2 ай бұрын
நீ யார் வீட்டுப்பணத்தை இலவசமாக வாங்குகிறாய் ? அவன் அரசியல் வியாதி இலவசம் கொடுப்பான் என்றுதான் அவனை நீ தேர்ந்தெடுத்தாயா ? இலவசம் மாவட்ட அதிகாரியே கொடுக்கலாமே ?
@sampathkm3896
@sampathkm3896 2 ай бұрын
அய்யா இளவச கல்வி தான் படித்து இருப்பார்
@nagarajanvanitha2767
@nagarajanvanitha2767 2 ай бұрын
யார் இந்த எச்ச
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 2 ай бұрын
கண்டிப்பாக. இலவச
@covid-19-..28
@covid-19-..28 2 ай бұрын
தலைவரே இலவசம் அது...
@nathiyasubash8007
@nathiyasubash8007 2 ай бұрын
இளவச இல்ல இலவசம்
@Sachi_Manick
@Sachi_Manick 2 ай бұрын
இலவசமாக.. இது தான் சரி இளவசம் இல்லை முதலில் நீ எழுத கத்துக்க. ..
@smartgril
@smartgril 2 ай бұрын
அரசியலில் நம் தமிழ் நாடு மக்கள் முன்னேறி கொண்டுதான் இருக்கிறார்கள் காமராஜர் ,அண்ணா,kalanjar,mgr jj,edapadi en nam தமிழ்நாட்டு முதல்வர்கள் நமக்கு ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் வட மாநிலம் இப்போதுதான் முன்னேறி கொண்டு வருகிறது அவர்கள் இப்போது தான் பாத்ரூம் கட்ட சொல்லியும் இலவச cylinder குடுதும் வருகிறார்கள் நாம் பல வருடங்களுக்கு முன்னதாகவே கல்வியிலும் பொருளாதாரத்திலும் வட மாநிலத்தை விட எவ்வளவோ பரவாயில்லை. காமராஜர் -மதிய உணவு எம்ஜிஆர் -சத்துணவு கலைஞர் -விவசாய இலவச மின்சாரம் அம்மா -இலவசலேப்டாப் இன்னும் பல எடப்பாடி -மருத்துவத்தில் 7.1 ஒதுக்கீடு ஸ்டாலின் -மக்களை தேடி மருத்துவம் இப்படி நம் தமிழ்நாட்டு அரசியலில் இப்படி எண்ணற்ற பலன்களில் ஒரு சிலர் மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன் தமிழ்நாட்டு அரசியலில் பலன்கள் அதிகம்
@user-nh6eh5rg1o
@user-nh6eh5rg1o 2 ай бұрын
Dei palaya kaalathu myraandi, ippo irukkra oozhal arasiyala pathi pesu
@user-pg7is3cn9w
@user-pg7is3cn9w 2 ай бұрын
போனஸ் குடுத்ததே அரசாங்கம் அதை வேணான்ட்டாரா?
@palio470
@palio470 2 ай бұрын
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
@Masa-2318
@Masa-2318 2 ай бұрын
கோபிநாத் கிட்டயா அருமை.
@Ro-us1tu
@Ro-us1tu 2 ай бұрын
ஏழையின் வரி பயணத்தில் வாழும் அவனுக்கு இவ்வளவு திமுறா
@baskaran.l4839
@baskaran.l4839 2 ай бұрын
வணக்கத்திற்குரிய கோபிநாத் அவர்களுக்கு என்னுடைய முதல் தமிழ் வணக்கம்🙏 அரங்கத்தில் உள்ள அனைவரின் கேள்விகளுக்கும் உங்களின் அறிவு சார்ந்த பதில் ரொம்பவும் நெகிழ வைத்துள்ளது சமூக அக்கறை இல்லாமல் தன்னுடைய சொந்த சுயநலத்துடன் பேசிய நபர்களுக்கும், சமூக அக்கறையுடன் பேசியவர்களுக்கும் அறிவு தளத்தில் நின்று சிறப்பான முறையில் பதில் கொடுத்த கோபிநாத் அவர்களுக்கு மீண்டும் ஒரு தமிழ் வணக்கம்..., வாழ்க தமிழ்..வளர்க தமிழ்... வளரும் தமிழ்நாடு... வணக்கம் தமிழ் அன்னைக்கு.......
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 2 ай бұрын
வாழ்க அந்த தாசில்தார்🎉🎉🎉🎉🎉🎉
@viviansuresh915
@viviansuresh915 2 ай бұрын
தலைவர் ரோஷப்பட்டு இலவசமாக கிடைக்கும் பென்சன் தேவை இல்லை என்று எழுதி கொடுத்து விடுவார்😂😂😂😂😂
@baskaran.l4839
@baskaran.l4839 2 ай бұрын
உண்மையாகவே ரோஷம் இருந்தால் பணியில் இருந்த வரை வேலை செய்து விட்டு ஊதியம் பெற்றேன் இப்போது நான் வேலை ஓய்வு பெற்றுவிட்டேன் அதனால் மனசாட்சிக்கு விரோதமாக சம்பளம் வாங்க விரும்பவில்லை அதனால் எனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை வேண்டாம் என்றோ அல்லது அதை வாங்கி ஓவ்வொரு மாதமும் சமூக ஆர்வத்துடன் ஏழை எளிய வறுமை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவி செய்து பாருங்களேன் அப்போது கடவுள் உங்கள் கண்களுக்கு தெரிவார் இது தான் அந்த பெரியவரின் ஆவேசமாக பேசியதற்கான பதில்.....
@priyasathishyoutuber2
@priyasathishyoutuber2 2 ай бұрын
Pension na salary kidaiyadu bro. Naama work pannum podu monthly salary la oru amount deduction pannitudan kodupanga .adadan pension a kodukuranga
@viviansuresh915
@viviansuresh915 2 ай бұрын
@@priyasathishyoutuber2 சரி ப்ரோ இலவச ரயில் பயணம் குடும்பத்திற்கு அது என்ன கணக்கு பிச்சை கிடையாதா
@abhishegsathiyaseelan2350
@abhishegsathiyaseelan2350 2 ай бұрын
அருமையான நிகழ்வு கோபி அண்ணா... God bless you
@dinesh6489
@dinesh6489 2 ай бұрын
Guys, those who are speaking against the reservation system, pls do watch the video Nitish Rajput (Reservation System) [Hindi - available with english subtitles]. Also, Free Transport, Free Education and Free Medical Service in some European Countries, Corruption is all over the world. Only way is to fight it vote against them. Kamarajar, Anna, KK, MGR and JJ are the reasons people from all castes can voice out in Tamil nadu.
@abishek_999_
@abishek_999_ 2 ай бұрын
Read ambedkar books nitish rajput isn't reliable he seems sanghi
@geethabala3571
@geethabala3571 2 ай бұрын
நிஐமாவே மக்களை தேடி முதல்வர் முகாமின் மூலம் நான் மிகவும் பயனடைந்தேன் அரசில் இத்தனை திட்டம் இருக்கு அது இவ்வளவு சுலபமாக பெரலாம் என்று இப்பதான் தெரியுது
@murugesanponnaiah5531
@murugesanponnaiah5531 2 ай бұрын
ஏழைகளுக்கு கொடுப்பது இவருக்கு கசக்கிறது. எத்தனையோ பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி என்ற பேரில் வாரி இரைத்தது பற்றி ஏன் இவர் பேசவில்லை ?
@jsuganya9235
@jsuganya9235 2 ай бұрын
அட்டகாசம் கோபிநாத்🎉🎉🎉🎉
@rajagurusw
@rajagurusw 2 ай бұрын
அய்யயா ஒரு அரசு ஊழியர் கடமை தவறிய குற்றத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 166 படி சிறை உண்டு அதுனால சும்மா சீன் போடாதீங்க நமக்கு பட்ட மாத்தி தரல எந்த ஒரு அரசு ஊழியர் நான் சொல்ரதுதான் சட்டம் செய்ய முடியாது பயன் படுத்தி கொள்ளுங்க மக்களே
@gunashekarn169
@gunashekarn169 2 ай бұрын
இவன் சொத்து பட்டியலை ஆராய வேண்டும்.
@User_Feb2
@User_Feb2 2 ай бұрын
இவர் மாதிரி மக்கள் பயன் பெறும் திட்டங்களை இலவசம் கூடாது என்று கேலி செய்வதனால் தான் உரிமை தொகை என்றும் இன்னும் பிற பெயர்கள் கொண்டும் கொடுக்க வேண்டி உ‌ள்ளது.
@sankars8565
@sankars8565 2 ай бұрын
இங்க பேச தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்க்கும் தான் போட்டி ஆனால் எந்தவிஷயம் என்பது இவர்களுக்கு முக்கியம் இல்லை
@funtimetamil3441
@funtimetamil3441 2 ай бұрын
Correct Vaaimaiyea vellum Not truth
@Vpk9918
@Vpk9918 2 ай бұрын
Vera level point 🎆
@lakshmishree5828
@lakshmishree5828 2 ай бұрын
வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும் இலவசம் ....
@ManalurVeekay
@ManalurVeekay 2 ай бұрын
உண்மை; ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமை தொகை கொடுக்கப்பட வேண்டும். அதிக இலவசங்கள் வசதி உள்ளவர்களும் பெறுகிறார்கள் என்பது தான் வேதனை!
@kamalraja9788
@kamalraja9788 2 ай бұрын
காவி உடையே சொல்லுது இவர் ஒரு சங்கி என்று
@babuabraham8046
@babuabraham8046 2 ай бұрын
காவி உடை போட்டாலே மண்டை கலன்டுரும் போல்
@Akash-xb7cd
@Akash-xb7cd 2 ай бұрын
Allelooya solravan yellam kaasukku yennatha vena vippan pola
@user-rk6sb4kl8z
@user-rk6sb4kl8z 2 ай бұрын
இவன்னா போல ஆளுங்கா இப்பால்ல 1947 முன்னால இருந்து இருக்கானுக இவனுகலுக்கு ஏன்னா பான்னனும் தேரியாது ஏன்ன பன்னினலும் புரியாது எதாவுது நல்லாது செச்சா அதா குந்தாம்தான் சொல்லுவனுங்கா சொல்லுவானுங்கா இவனுங்கா பிறப்பு அப்படி
@MuthuSelvam-kr7ry
@MuthuSelvam-kr7ry 2 ай бұрын
அப்ப கார்பரேட்டுக்கு 25 லச்சம் கோடி தல்லுபடி செய்யலாமா
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 ай бұрын
👍
@soonapaana-pm2ju
@soonapaana-pm2ju 2 ай бұрын
Atha thallupadi panna katchiku vote podathenga
@jacobsouza8002
@jacobsouza8002 2 ай бұрын
அந்த ஆள்....மிகுந்த...சுயநலவாதி....😮😮
@user-rk6sb4kl8z
@user-rk6sb4kl8z 2 ай бұрын
அதுல்ல அவன் பாப்பன்
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 2 ай бұрын
படித்து பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகள் இல்லை தன் சொந்த புத்தியை கொண்டு சுயமாக சிந்திப்பவனே அறிவாளி. “Education is not the learning of facts, but it is a training of mind to think”- Albert Einstein
@agrimaruthu2516
@agrimaruthu2516 2 ай бұрын
Albert Einstein
@mohansackthi1169
@mohansackthi1169 2 ай бұрын
இதுக்கு பேரு தான் பொச்சேரிசல் என்பது 😍😍😍😍😍
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
மனிதன் ஒரு சமுதாயப் பிராணி........யாரோ ஒருவன் விவசாய ம் பண்ணி நெல்....பருத்தி மறுபடி பலர் வேலை பார்த்து அரிசி....துணி மறுபடி பலர் வேலை பார்த்து உடை...உணவு இதை எல்லோரும் பயன் படுத்தி கொள்கிறோம்
@ramarshree
@ramarshree 2 ай бұрын
இந்த இரயில்வே ஆளு பதவியில் இருந்தப்போ எவ்ளோ ஆட்டம் போட்டிருப்பான்
@elavarasan7537
@elavarasan7537 2 ай бұрын
😂
@veeranan5297
@veeranan5297 2 ай бұрын
யாருயா இந்தியில் மாற்றி பதிவு போடுங்க
@chitrachithra9073
@chitrachithra9073 2 ай бұрын
பணக்காரன்போல😅😅 வேண்டாம் என்றால் போய்யா மூடிக்கிட்டு.
@karthikrishna6291
@karthikrishna6291 2 ай бұрын
Gopinath answer amazing....
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 ай бұрын
பல நாடுகளில் இலவசம் என்று சலுகை உள்ளது.. இது இப்போ இந்தியாவுக்கு வந்திருக்கு இது ஒன்னும் குற்றமில்லை
@thangap200
@thangap200 2 ай бұрын
இவனை உயிரோட அரசாங்கம் வைத்திருப்பது நாட்டுக்கு கேடு😂😂
@VideoCreator-dz2px
@VideoCreator-dz2px 2 ай бұрын
Nice Edit Bro 😊 Lawrence Entry in Expected 😅
@firebrother
@firebrother 2 ай бұрын
Thanks 😅
@gganesan4679
@gganesan4679 2 ай бұрын
சத்தியவான் நியாயவான் தேசப்பற்றாளர் வாழ்த்துகிறேன் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கையில்அவர்பெற்றசலுகைகள்அனைதிலும்வந்தவருமானத்தைஅரசிடம்செலுத்திவிடுவார்அவர் மிகநல்லவர்
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd 24 күн бұрын
காலையில் உண்ணும் உணவிலிருந்து கட்டையில் போகும் வரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதே அரசியல் தான்.. ☺👍💯..!
@shamileevasudevan
@shamileevasudevan 2 ай бұрын
Sariyana seruppadi from gopi na
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 2 ай бұрын
இவன் காவி சட்டை போட்டு இருக்கும் போதே நினைத்தேன் சம்பந்தம் இல்லாமல் விதண்டவம் செய்வான் என்று, வயசுக்கேத்த பேச்சு பேச தெரியுதா? இந்த பெருசுக்கு
@mohamedhariff7923
@mohamedhariff7923 2 ай бұрын
😂
@vmhanifa
@vmhanifa 2 ай бұрын
மிக சிறப்பு🎉🎉🎉
@mroceanking
@mroceanking 2 ай бұрын
இப்படிப்பட்ட எண்ணமுள்ள அரசு அதிகாரிகளிடம் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கச் சொன்னால் எப்படி சேர்ப்பார்கள். அதிலும் எப்படி நாம் வருமானம் பார்க்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.
@arivazhagannice8086
@arivazhagannice8086 2 ай бұрын
பென்சன் கூட தான் இலவசம்
@shakthi9524
@shakthi9524 2 ай бұрын
Few years back i happen to have a conversation with my colleagues about reservation while i was discussing the importance of reservation one of them asked if i belong to lower caste and i couldn't respond because i was a bit hesitant to say yes. I didn't felt good when everyone was causally boasting about their castes but i was expected to be silent.
@sornaveln6019
@sornaveln6019 2 ай бұрын
Feel sad for u. I always had convo with my friends about this topic and ended their friendship bcoz of difference of opinion. I belong to backward community.
@mrarivalee
@mrarivalee 2 ай бұрын
bunch of hypocrites
@Kolgai
@Kolgai 2 ай бұрын
What nonsense? Please be very firm that there are no castes in reality, and it was a system of exploitation. Now the government has given support to the victims of such abuse. Be proud of helping yourself, your family and your community. Never feel ashamed.
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 2 ай бұрын
அரசு ஊழியர்களுக்கு கேட்காமலே சலுகை வழங்கப்படுகிறது. இதுவும் இலவசமே. ஆனால் அரசு கூறுவது... அரசு ஊழியர்கள் வேண்டுகோளின்படி வழங்குகிறோம். பொதுமக்களை இலவசத்திற்கு ஏங்கி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க அரசு விரும்புகிறது. இப்போ MLA, MP க்களுக்கு பென்சன் வழங்கும் முறை ஆய்வு செய்தல் வேண்டும் நிலையிலேயே
@sreebhasu4238
@sreebhasu4238 2 ай бұрын
நன்றி தோழரே🙏
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 ай бұрын
விடுங்க பாவம்,வெயில் குறைந்ததும் சரியாகிவிடுவான்.😊
@mohand6868
@mohand6868 2 ай бұрын
Super,Super,Sir🎉🎉
@natesanbalaji007
@natesanbalaji007 2 ай бұрын
Thank you
@mddass9047
@mddass9047 2 ай бұрын
கடைசியில் சாதி ? பத்தி பேசுன நபருக்கு கோபி தூக்கி வச்சிட்டார் 🤔
@marainoolinkural5140
@marainoolinkural5140 2 ай бұрын
Well said Gopi sir,
@user-nq4bb5wp8y
@user-nq4bb5wp8y 2 ай бұрын
கோபிநாத் இத நீங்க கேட்டதுக்கு அந்தாள செருப்பால் அடிச்சு இருக்கலாம் சூப்பர் 🎉🎉
@baskarbaskar9261
@baskarbaskar9261 2 ай бұрын
6.34 Great sir, It's emotional
@victorravi1969
@victorravi1969 2 ай бұрын
Mr.Gopi, i am a big fan of you, i admire your presence of mind. my best wishes to continue the service for the longer period.
@tamilmanig1634
@tamilmanig1634 2 ай бұрын
Goundamani dialogue suits him......think this dialogue in goundamani voice..... "Eppa, yaru pa ivan ,veri naai kadicha mathri pesitu irukan"......😂😂😂
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 ай бұрын
மக்களுக்கு அரசு தரும் நலத்திட்டங்களை இலவசம் பிச்சை என்று கொச்சைப்படுத்த கூடாது. தமிழ்நாடு அரசு வைத்துள்ள உரிமைத்தொகை என்பதே சரி. மக்களிடம் வரி மட்டும் வசூலிப்போம் மக்கள் பணம் மக்களுக்கு வழங்குவதை இழிவுபடுத்துவது கண்டிக்க தக்கது.
@justinrajapandian7962
@justinrajapandian7962 2 ай бұрын
அருமையான நிகழ்ச்சி,கோபிநாத் சார் நன்றி.
@arundavis
@arundavis 2 ай бұрын
Gobi super brother
@nivethaprabhakaran3522
@nivethaprabhakaran3522 2 ай бұрын
உண்மையா நடந்துக்கணும் நினைக்கிற அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகள் உள்ளனர்
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Super Counters given by Gopinath Bro👌👌👌👌👌👍👍😁🙏🏻🙏🏻🙏🏻
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 2 ай бұрын
GOPI SIR WELDONE. YOU ARE SOCIAL DOCTOR.
@ukraputhiran1934
@ukraputhiran1934 2 ай бұрын
இது BJP vs Left Wings என்று தான் பார்க்க வேண்டும் ✍️ 🇩🇪 Tamilan
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 ай бұрын
Everyone have to learn from this video's 🎉🎉🎉
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 ай бұрын
அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்தால் நாடு வளர்ந்திருக்கும்...
@arunprabu7769
@arunprabu7769 2 ай бұрын
ஆனால் அரசு குடுக்கும் அரசு வேலை மட்டும் வேண்டும்!!
@FazulurRahman-ci8qs
@FazulurRahman-ci8qs Ай бұрын
Adham le Vargese moment
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 2 ай бұрын
கோபிநாத் சூப்பர் கிழவனுக்கு நல்ல செருப்படி
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 2 ай бұрын
Gopi sir அருமை வேற லெவல் கேள்வி
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 2 ай бұрын
கோபி சார்.❤. வேற லெவல் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@panneerads4983
@panneerads4983 2 ай бұрын
Super good
@subbushreesai-ql9bh
@subbushreesai-ql9bh 2 ай бұрын
Gopi anna super... slipper shot....
@sheelajeeva1551
@sheelajeeva1551 2 ай бұрын
Super line vadakey irukavan therkey vanthu vazhuran
@Animeloosu
@Animeloosu 2 ай бұрын
Super
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 2 ай бұрын
காமராஜர் படிக்காதவர் தான். அந்த தாத்தாவுக்கு தெரியாது போல😡
@kumuthankumuthan4203
@kumuthankumuthan4203 2 ай бұрын
சூப்பர்யா... கோபி நீ கிளப்புயா பட்டைய
@DELON679
@DELON679 2 ай бұрын
நகை கடைக்கு இன்று வேலை கேட்டு போகிற இளைஞரிடம் ஜாதி கேட்க படுகிறது ,,,,தனியார் கடைக்கே வேலைக்கு இந்த நிலை ,சம்பளம் கேட்டா வாயில சிரிக்க மாட்டீங்க😂
@thiyagarajankanniyappan7996
@thiyagarajankanniyappan7996 2 ай бұрын
1.25₹லட்சம்சம்பளம் திமிரில் பேசுவது
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 2 ай бұрын
Bonus, Increment, Salary, Pension in Railways??😅😅 Privilege🎉🎉🎉😂😂
@yuvasri2845
@yuvasri2845 2 ай бұрын
Sir u have earned government job freely and settled in life for ttr u have earned 1.5 lakhs now u have penson atleast 50k if u r real gentleman say I don't need pension
@sureshmarimuthu9519
@sureshmarimuthu9519 2 ай бұрын
சூப்பர் 👍👍👍
@thanarajanj4694
@thanarajanj4694 2 ай бұрын
இலவசம் அம்பானிகும் அதானிக்கும் கொடுப்பதுதான் தவறு
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 2 ай бұрын
Actually that railway person may be a income-tax payer. Avaruku subsidy ye kidaiyadhu. Apdiye ilavasam lam kidaicha avar sambalam velai ellam marachu rationcard vetchi irukar. that's totally illigal. Govt should take action against him.
@sornaveln6019
@sornaveln6019 2 ай бұрын
Right-wing ideology people can't understand the pain and feelings of poor people.
@benzprabhakarkvy5799
@benzprabhakarkvy5799 2 ай бұрын
03:02 எடப்பாடி 😂😂😂😂😂😂
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 ай бұрын
Good show.Thanks Mr.Gobinath.
@mttra2716
@mttra2716 2 ай бұрын
Taken so many free things in the name of privilege and speaks about others!
@user-pk8cv1be5m
@user-pk8cv1be5m 2 ай бұрын
ஐயா கோபிநாத் அவர்களே மந்திரிக்கு சம்பளம் எவ்வளவு.ஏன்லஞ்சம் வாங்குகிறார்கள்.அதை போய் கேளுங்கள்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 ай бұрын
ஒருவேளை ஒனக்கு ஒருவருசம் பென்சன் குடுக்கல சோச்சுத்துக்கு நீ நக்கும்போது ஓசில யாரும் சோறு போட்டா சாப்பிடமாட்டியா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
சட்டி.சட்டியா.தின்பான்.சங்கி. வாழ்நாள் முழுவதும். இவனுக்கு. பென்சன். கட் பண்ண வேண்டும்.
@suresh-qe2zd
@suresh-qe2zd 2 ай бұрын
Andha akka ❤❤❤ evlo heart venu nalum podalam.
@user-jl9os9td1y
@user-jl9os9td1y 2 ай бұрын
அருமையான பதிவு
@DurgaKarthick096
@DurgaKarthick096 2 ай бұрын
Seripadi sir
@gopalk605
@gopalk605 2 ай бұрын
Has he had the injection for Corona virus. He shd have declined it or paid the amount to govt. He was a govt official. He worked and received salary. Did he decline the bonus because it was paid free for no work done. Just because he got govt employment he has no right to call others who receive RATIONS AND OTHER BENEFITS SUCH AS FREE EDUCATION AS --- ALMS பிச்சை. Sheer arrogance.
@Pro_Gamer0155
@Pro_Gamer0155 2 ай бұрын
Gopinath sir vera level yeppadi adicharu paru semma🎉
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 11 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 13 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,9 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 107 М.
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 6 МЛН
Время летит быстро 😱
0:19
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 1,7 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00
КиноХост
Рет қаралды 6 МЛН
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 1,8 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35