அரசியலில் குதித்த விஜய்.. ”தமிழக வெற்றி கழகம்”.. வரவேற்பும் - விமர்சனமும்..

  Рет қаралды 1,292,974

Polimer News

Polimer News

Күн бұрын

அரசியலில் குதித்த விஜய்.. ”தமிழக வெற்றி கழகம்”.. வரவேற்பும் - விமர்சனமும்
#Chennai | #VCK | #Thirumavalavan | #ActorVijay | #Vijay | #TVK | #தமிழகவெற்றிகழகம் | #TVKVijay | #ThalapathyPoliticalEntry | #ThalapathyVijay | #Politics | #Election
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 200
@karnasachin4435
@karnasachin4435 6 ай бұрын
I am not vijay fan...But I will definitely give my vote to Vijay 👍...Becoz TN need new political parties 👍
@dnf_international
@dnf_international 6 ай бұрын
I am also bro... Let's have some new leader
@rajooirulappan6374
@rajooirulappan6374 6 ай бұрын
All his fan depends on father’s food.
@moganvenkatesan3478
@moganvenkatesan3478 6 ай бұрын
Same here bro
@tgxfatal8911
@tgxfatal8911 6 ай бұрын
Yeah bro ivlo naal iruntha partys lam onu panala ineme avungala waste
@jollyelangovan6708
@jollyelangovan6708 6 ай бұрын
I am also
@sasikumarp242
@sasikumarp242 6 ай бұрын
நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மக்கள் பணியாற்ற வருவது சாதாரண விஷயம் அல்ல... நாங்கள் அவருக்கு ஆதரவு தருகிறோம்.... நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களுக்கும் ஆசை... வாழ்த்துகள் திரு.தளபதி விஜய், நிறுவனர் தமிழக வெற்றி கழகம்..
@selvanp7668
@selvanp7668 6 ай бұрын
தன்னை தானே குழி பறித்துக்கொண்ட விஜய்க்கு, எனது ஆழ்ந்த இறங்கள் 😢
@sasikumarp242
@sasikumarp242 6 ай бұрын
@@selvanp7668 think be positive...
@harinaga8239
@harinaga8239 6 ай бұрын
Vijayakanth the varavetala Vijay solimutusathu🎉
@unmai13
@unmai13 6 ай бұрын
அட போப்பா, இந்துக்கள் ஒன்றிணையக்கதடாது என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் இன்றளவும் தொடர்கிறது. 1. சமூக நீதிக் கட்சி 2. திராவிடர் கழகம் 3. திராவிட முன்னேற்றக் கழகம் 4. பாட்டாளி மக்கள் கட்சி 5. விடுதலை சிறுத்தைகள் கட்சி 6. புதிய தமிழகம் 7. புதிய நீதிக்கட்சி 8. மூவேந்தர் முன்னேற்ற கழகம் 9. நாம் தமிழர் கட்சி 10.தமிழக வெற்றி கழகம். இந்துக்கள் சற்று அமைதியாக யோசித்து பாருங்கள். இந்த கட்சிகளால் இந்துக்கள் என்ன பலன் கண்டார்கள்? இதுவரை இந்த கட்சிகளால் நாம் முன்னேறினோமா? அல்லது நமது உழைப்பால் நாம் வாழ்கிறோமா? நாட்டுக்காவது இந்த கட்சிகள் நல்லது செய்திருக்கின்றனவா? மாத்தி யோசிங்க. உண்மை உணர்வீர்கள்.
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd 6 ай бұрын
வாங்குன காருக்கு வரி கட்டாமல்,ஏமாற்றுபவர் தான் நாளை மக்களுக்கு நல்லது செய்யபோகிறார் என்று நம்புவோமாக!!!
@kuttiharii2096
@kuttiharii2096 6 ай бұрын
அரசியலுக்கு விஜய் வர வேண்டும், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் விஜய்
@mjgramstories
@mjgramstories 6 ай бұрын
சினிமால இருந்து ஓய்வு பெரும் வயதில் வராமல், உச்சகட்டத்தில் இருக்கும்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது
@mariammala6036
@mariammala6036 6 ай бұрын
Yes crct ❤
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 ай бұрын
Yes crt. I am also Ajith fan but my vote for Vijay. Other DMK and seeman is worst
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 6 ай бұрын
49 வயசுல கட்சி ஆரம்பிக்கிறது 51 வயது ல சட்ட மன்ற தேர்தலை போட்டி போடுறது சின்ன வயசா 😂😂😂
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 ай бұрын
@@prabhuumapathy8467 uzhal seithu vantha Thiru DMK Stalin 75 vayasu . Antha nai nattai nasam akkunathala tha porruka mudiyumma arasiyal varar vijay
@umadeepa4632
@umadeepa4632 6 ай бұрын
I also thinking about that. All the best Mr.vijay
@vazhga_valamudan.
@vazhga_valamudan. 6 ай бұрын
போற போக்க பார்த்த ஓட்டு போடுறவங்க எண்ணிக்கைய விட ஓட்டு கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாயிடும் போல இருக்கே 😂😂
@PandianExpress
@PandianExpress 6 ай бұрын
unmai
@SenthilKumar-ru9oo
@SenthilKumar-ru9oo 6 ай бұрын
😂😂😂😂
@dhanagottic6742
@dhanagottic6742 6 ай бұрын
200% True bro.. i am laughing after seeing your comments
@KarthiKeyan-nv3su
@KarthiKeyan-nv3su 6 ай бұрын
😂😂
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 6 ай бұрын
கரீக்ட்டு, ஏமாத்துறவன் ஜாஸ்தி!!
@mahasanthosh7673
@mahasanthosh7673 6 ай бұрын
இந்த தறுதலைகள் இருக்கும் வரை யாரையும் நல்லது செய்ய விடமாட்டார்கள்..நல்ல மனிதர் விஜயகாந்தை இப்படித்தான் கேவலப்படுத்தி கொண்றவர்கள்.இவர்களுக்கு மாற்று யாரும் இல்லை என்று தைரியம் இவர்களுக்கு.இந்த மக்கள் என்று இவர்களுக்கு மாற்றாக யோசிக்கிறார்களோ அன்று தான் இவர்கள் அடங்குவார்கள்.சிந்தியுங்கள்
@Sivasankar-B.E
@Sivasankar-B.E 6 ай бұрын
Correct ah sonninga nanba tharuthalaigal than...
@senthilkumar4786
@senthilkumar4786 6 ай бұрын
Correct answer
@lokeshs6062
@lokeshs6062 6 ай бұрын
😂😂😂😂
@VijayaKumar-fp8iy
@VijayaKumar-fp8iy 6 ай бұрын
உண்மையை சொன்னதற்குநன்றி
@audiovibe3671
@audiovibe3671 6 ай бұрын
Soooooper Guru
@iyyappanv4060
@iyyappanv4060 6 ай бұрын
🎉மக்களுக்கு பணியாற்ற முன்வந்தமைக்கு எனது நன்றிகள்.. "அரசியல் என்பது தொழில் அல்ல.. மக்கள் பணி" என்று சொன்னதன் மூலம் நேர்மையான அரசியல் தலைவர் என்பதற்கான அறிகுறி தெரிகின்றது. வாழ்த்துக்கள் விஜய்.
@balasethuraman7977
@balasethuraman7977 6 ай бұрын
எத்தனை சினிமாவில் எத்தனை வசனம் பேசியிருப்பாரகள். அதில் இதவும் ஒன்று
@lokeshs6062
@lokeshs6062 6 ай бұрын
😂😂😂😂
@ksakthiganesh1143
@ksakthiganesh1143 6 ай бұрын
😂
@moganvenkatesan3478
@moganvenkatesan3478 6 ай бұрын
I'm not Vijay fan. But I respect his decision for coming into politics by leave film industry when he is earning in crores
@vrbnathan.7854
@vrbnathan.7854 6 ай бұрын
யாராக இருந்தாலும் ஒருவர் அரசியலுக்கு வந்துட்டா தான் வேறொரு கட்சியில் இருப்பதனாலயே அவரை தவறாக பேசக் கூடாது அவர் வந்து அவருடைய நிர்வாகத்தைப் பார்த்த பின்பு தான் அவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் அது தான் நல்ல மனுசனுக்கு அழகு ன்​@@balasethuraman7977
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 6 ай бұрын
Vijayakanth was the best example of how our TN people recognise good leader ... My TN people
@Arun-ng8xn
@Arun-ng8xn 6 ай бұрын
Enga recognise pannanga??Kedaisi varaikum anda manishane oru kudikaran maari kaatitu,eppo pona kapparam CM aayrukalam nu solla vendiyathu...TN makkal maara maatargal
@rajmlr3
@rajmlr3 6 ай бұрын
No one is equal to captain.
@F1_356
@F1_356 6 ай бұрын
​@@rajmlr3ஆமாம் இப்ப போய் அவர் கல்லறையில் கத்து .
@kumaresan2954
@kumaresan2954 6 ай бұрын
விஜய் சார் என் மனதில் பட்டதை சொல்கிறேன். உங்கள் நல்ல மனது உதவும் குணம் ஆகியவற்றை பார்த்து தமிழ் நாட்டு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். பணத்தை வாங்கி கொண்டு நல்லவர்கள், கெட்டவர்கள் தெரியாமலே ஓட்டு போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தை மட்டும் சிறப்பாக கையாண்டீர்கள் என்றால் நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரிதான் ஆனால் மக்கள் தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தாங்கள் தற்பொழுது விரும்ப மாட்டிகிறார்கள். மேலே கருத்து தெரிவித்த அனைத்து தலைவர்களும் புதிய நபர் ஒருவர் ஆட்சிக்கு வரட்டும் என்று வாய்பளித்து பெருந்தன்மையாக மூத்த அரசியல் தலைவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி வழிவிட்டால். விஜய் போன்ற இளைய அரசியல் தலைமுறையினரருக்கு உந்து சக்தி யாக இருக்கும்❤❤❤❤
@user-bn3rj3mm3s
@user-bn3rj3mm3s 6 ай бұрын
Captain kku vote pottu cm
@user-tp4ki8kn6p
@user-tp4ki8kn6p 6 ай бұрын
TVK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
TVK 👍 and NTK 👎
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@vivekraj2232
@vivekraj2232 6 ай бұрын
Vijay will become a masss❤❤❤
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@testtestt8419
@testtestt8419 6 ай бұрын
Thamba cinema illa 😂😂😂😂😂
@ragavanp2748
@ragavanp2748 6 ай бұрын
சகோதரர் விஜய்க்கு வாழ்த்துக்கள் இவருடைய கொள்கை, தத்துவத்தை வைத்து இவருடைய பயணம் அமையும்
@Jk..1988
@Jk..1988 6 ай бұрын
யாராவது நல்லது பண்ண மாட்டாங்களா என்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பு நல்லது யார் செய்தாலும் அவர்களுக்கு எனது ஓட்டு காசுக்கு ஓட்டு போட மாட்டேன் 🫡
@abrarahmed3953
@abrarahmed3953 6 ай бұрын
😂😂😂😂
@muthukrishnan2678
@muthukrishnan2678 6 ай бұрын
Thiruma and udhayanithi very positive comments about Vijay
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 ай бұрын
They are pure politicians . Want to crab Vijay 😢
@salaivijayanpdkt2216
@salaivijayanpdkt2216 6 ай бұрын
மாபெரும் இரண்டு கட்சிகளுக்கு பயம்
@thuppakkisureshthuppakkisu8249
@thuppakkisureshthuppakkisu8249 6 ай бұрын
தமிழக வெற்றி கழகம் ❤
@VICKY_503
@VICKY_503 6 ай бұрын
நாம் தமிழர் 🔥 தமிழக வெற்றி கழகம் ❤❤
@NarayananSamy-di3ly
@NarayananSamy-di3ly 6 ай бұрын
Erandum ore vakku vankithan adhay pirithukolvarkal avvalvuthan veru kidaykkathu
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 6 ай бұрын
❤🔥🔥
@user-mv7sy9zq6v
@user-mv7sy9zq6v 6 ай бұрын
தேவையே இல்ல நண்பரே...சினிமா கதாநாயகனை நிஜ கதாநாயகனாக பார்க்கும் அரைவேக்காட்டு கூட்டமல்ல நாம் தமிழர் கட்சியினர். வேண்டுமானால் அவர்கள் அண்ணனிடம் கூட்டுசேர முன்வரட்டும்.
@muthukrishnan2678
@muthukrishnan2678 6 ай бұрын
😂😂😂😂
@Hayram-rq1os
@Hayram-rq1os 6 ай бұрын
​@@user-mv7sy9zq6v Bro seeman Anna ku vote podalam ana evalo vati vote potalum win panna matraru Indha vati. Thalapathy potu pakkalam 💖 Rendu perume nalathu pannuvanga but oru vati thalapathy ku potu pakkalam
@laxmi9360
@laxmi9360 6 ай бұрын
Vijay sir ugala enga veetla oruthara than nanga parkurom.... congratulations...but be careful sir... I'm pray for you... God stay with you... keep it up thalapathy🤝💗🌹💐🎉🎉🎉😘
@F1_356
@F1_356 6 ай бұрын
வீட்டுல ஒருவரா . அப்ப உங்க ரேஷன் கார்டில் அவர் பெயரை சேர்த்துடுங்க 😂😂😂😂😂
@harinaga8239
@harinaga8239 6 ай бұрын
Po ma ei
@BalaKumar-ik6wd
@BalaKumar-ik6wd 6 ай бұрын
🎉 congratulations vj sir
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@dnf_international
@dnf_international 6 ай бұрын
I guess youngsters will not disappoint Actor Mr. Vijay... Let's wait for a change...
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 6 ай бұрын
நான் தீவிர விஜய் ரசிகன் ஆனால் அரசியல் என்றால் அண்ணன் சீமான்க்கு தான் என் ஓட்டு
@thirupathyv6715
@thirupathyv6715 6 ай бұрын
Sorry brother. Your conclusion is incorrect. Seeman is not good. He only acts in front of the media. It is better to think twice before voting for Seeman.
@user-rw4gx7ut6q
@user-rw4gx7ut6q 6 ай бұрын
@@thirupathyv6715 தமிழ்ல பேசுங்கள் பதில் தருகிறேன்
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
அரசியல் ஆசான் சீமான்
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
​@@thirupathyv6715அரசியல் ஆசான் சீமான்
@commoner22
@commoner22 6 ай бұрын
கடைசி வரைக்கும் தற்குரியாகவே இருந்து செத்து போ.. 🎉🎉🎉👍
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd 6 ай бұрын
அரசியல் விமர்சனங்களை தாங்கும் வலிமை விஜய் அவர்களுக்கு இருக்குமா? 🤔
@dhanagottic6742
@dhanagottic6742 6 ай бұрын
i have doubts on his patience and tolerance on criticism
@sivasankarthalavai1172
@sivasankarthalavai1172 6 ай бұрын
Cant handle . Because his heart is good
@ragunathan5886
@ragunathan5886 6 ай бұрын
Sure இருக்கும் 💖💯
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 6 ай бұрын
Sure iruku
@calendar5047
@calendar5047 6 ай бұрын
Irukkaadhu
@tamilarasu9942
@tamilarasu9942 6 ай бұрын
🔥🔥🔥NTK🔥🔥🔥
@Prasath-kw8gl
@Prasath-kw8gl 6 ай бұрын
Vandhudan 🤣🤣🤣pulluguman thambi
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
TVK 👍 and NTK 👎
@benhar7026
@benhar7026 6 ай бұрын
​@@Prasath-kw8gl 9 maninaerathula 1 like,,,yaaru vethu pun*a😂
@benhar7026
@benhar7026 6 ай бұрын
​@@tamilroastspaeru tamil pun**a photo velinaatu kolantha...ennovoru tamil patru😅
@rajavignesh7932
@rajavignesh7932 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.... வெற்றி நிச்சயம்...
@balajipanner9335
@balajipanner9335 6 ай бұрын
Great Spech mr.thirumavvaalavan sir.
@shyamkumarganeshan
@shyamkumarganeshan 6 ай бұрын
Yes.... In future he has to beg 2 seats from Vijay party 😂😂😂😂
@MB-ih3sb
@MB-ih3sb 6 ай бұрын
​@@shyamkumarganeshanappom poie nalla umpu
@SathishKumar-px3bt
@SathishKumar-px3bt 6 ай бұрын
Thalapathi vijay kaazhagam. Congratulations
@rayalblue5465
@rayalblue5465 6 ай бұрын
En tamil makkalai kamarajar Madhuri nesiikka engalukku. Oru thalaivan innum uruvaga villai . Wine shop pa mudu paa . En adutha thalai murai yavadhu vazhattum🙏
@melchizedekjmz974
@melchizedekjmz974 6 ай бұрын
விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் சொல்வார்கள் கொள்கை வேண்டும் தத்துவம் வேண்டும் என்று. அரசியலுக்கு வருவதற்கு எதுவும் தேவை இல்லை ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற இதயம் இருந்தால் போதும். அந்த நல்ல குணம் விஜய் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. விஜய் அவர்கள் இந்த காலகட்டத்தில் அரசியல் வருவது அவசியம் ஏனென்றால் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பது விளங்குகிறது. விஜய் தன்னுடைய கடினமான உழைப்பினாலே சினிமாவில் சம்பாதித்த போதுமான பணம் இருக்கிறபடியால் அவர் ஊழல் செய்ய மாட்டார் லஞ்சம் மோசடிகளுக்கு துணை நிற்க மாட்டார். தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நல திட்டங்களை அவர் செய்தார். நிச்சயமாக தமிழ்நாட்டை ஒரு நல்ல வழிக்கு கொண்டு வருவார். விஜய் அவர்களுக்கு இனி சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை போதுமான சொத்துக்கள் போதுமான பணம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து இருக்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் தூய்மையாக இருப்பார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் ஊழல் லஞ்சம் வாங்க மாட்டார்.
@gutsyguyz1.057
@gutsyguyz1.057 6 ай бұрын
Seeman alone spoke with .maturity, jayakumar total immaturity
@Ungalill_Oruvan
@Ungalill_Oruvan 6 ай бұрын
இதில், சீமான் தவிர வேற யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது , பணம் பதவி மட்டும்தான் இவர்கள் நோக்கம் __'உங்களில் ஒருவன்' 🧢
@user-xx3ri3un4w
@user-xx3ri3un4w 6 ай бұрын
Seemanukku bayam vanthuruchu
@RaviChandran-fg5bg
@RaviChandran-fg5bg 6 ай бұрын
Yeppadi naam sutrana
@veerapandi2652
@veerapandi2652 6 ай бұрын
Illa bro avaru aptithaa payam vanthuttu
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
​@@user-xx3ri3un4w அரசியல் ஆசான் சீமான் மட்டுமே
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
​@@RaviChandran-fg5bgஅரசியல் ஆசான் சீமான் மட்டுமே
@indiapremanand5519
@indiapremanand5519 6 ай бұрын
Ntk❤❤
@vengateshvengat9695
@vengateshvengat9695 6 ай бұрын
Thalapathy 💥💥💥💥💥💯❤️
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@johnjayaseelan9311
@johnjayaseelan9311 6 ай бұрын
Seeman ❤️ Vijay ⚡
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 6 ай бұрын
😳💥🔥
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
TVK 👍 and NTK 👎
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 6 ай бұрын
இப்போது உள்ள அரசியல் கட்சிகளின் போக்கு எதை நோக்கி பயணிக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வேறுவழி இல்லாமல் மாறி மாறி வாக்களித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் ஒரு தலைமை நம்மை வழிநடத்த வருவார் என்ற நிலையில் எதிர்பார்த்து இருந்தார்கள். அதற்கான காலம் இப்போது உருவாகி இருக்கிறது விஜய் அவர்களால்.
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
விஜய்க்கு வாய்ப்பில்லை
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 6 ай бұрын
தமிழ் வெற்றி கழகம்.................. தமிழ்வெற்றுகழகம்..
@truetamilan9174
@truetamilan9174 6 ай бұрын
2026 முதல் நிரந்தர முதல்வர் இன்பநிதி 12 வகுப்பு b பிரிவு
@naga-KKD
@naga-KKD 6 ай бұрын
Super
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 6 ай бұрын
2036ல் இன்பநிதி பேரன் வந்தாலும் நாம் திருந்தமாட்டோம் 200. போதும்
@sramkumar5624
@sramkumar5624 6 ай бұрын
😀😀😀
@amuthansami3214
@amuthansami3214 6 ай бұрын
NTK seeman🎉🎉🎉🎉
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@ramya5616
@ramya5616 6 ай бұрын
Congratulations 👏👏
@mottamadiboys
@mottamadiboys 6 ай бұрын
👏👏வாழ்த்துக்கள் 👏👏அண்ணா ❤️இளைஞர்கள் உங்கள் பக்கம் ❤️
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
Yes I am switching from Seeman to Thalapathy for vote 😍
@kalainithib24
@kalainithib24 6 ай бұрын
My vote confirm
@venkadesh2023
@venkadesh2023 6 ай бұрын
😂😂😢
@prabhumedia7358
@prabhumedia7358 6 ай бұрын
Cm ஆகிடுவாரா அப்டியே 😂
@kalainithib24
@kalainithib24 6 ай бұрын
Need more compitation, atleast politicer would be think people we'll fare.
@Raja-ib4ni
@Raja-ib4ni 6 ай бұрын
Semman ❤
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@dr.jeyalakshmidr.jeyalaksh138
@dr.jeyalakshmidr.jeyalaksh138 6 ай бұрын
Best time decision Vijay 🎉🎉🎉rocking 😎 star even politics
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@sonoflordshiva
@sonoflordshiva 6 ай бұрын
இப்பவே கதிர் ஆரம்பிச்சுட்டானுங்க வந்துட்டா அவ்வளவுதான் எல்லாரும் பேதி ஆயிடுவாங்க
@krishnamoorthyj3345
@krishnamoorthyj3345 6 ай бұрын
நல்லா இருக்கும் நடிகர் விஜய்....நாசமா போகிற காலத்தை நோக்கி அரசியல் பயணம்...
@user-gz1gt4nh1s
@user-gz1gt4nh1s 6 ай бұрын
Valthukkal anna❤
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 6 ай бұрын
சீமான் சொன்னது தான் உண்மை. இரண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பார விஜய். சீமானுடன் கை கோர்ந்து பயணிப்பதே சிறந்தது.
@Athy0610
@Athy0610 6 ай бұрын
உண்மையாக மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருப்பின், என் ஆதரவு அண்ணன் சீமானுக்கு என்றொரு அறிவிப்பே போதும்.
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
உண்மை
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
​@@Athy0610 இயற்கையை நேசிக்காது அரசியல் இல்லை... தரையின் நாயகன் சீமான் மட்டுமே
@user-dw5wp4zq1x
@user-dw5wp4zq1x 6 ай бұрын
That is why Rajini Kanth did not enter into politics and escaped from the peoples Now he has chosen the cinema field only and earning more and more money He is a clever person
@godfather7147
@godfather7147 6 ай бұрын
😂
@sboyproductions1455
@sboyproductions1455 6 ай бұрын
Then what abt kamal hassan he is no 1 cheater in tamil cinema
@yuvasatish4066
@yuvasatish4066 6 ай бұрын
He is not scary man can't take risk .....even though having fame in Tamil nadu not trying to get into politics 😅
@karthick64
@karthick64 6 ай бұрын
Rajini sunniya nakkuradha vidungada 🐦
@sri23125
@sri23125 6 ай бұрын
Age matters
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 6 ай бұрын
உதயநிதி முகத்தில் பயம் தெரிகிறது. இனி அவர் படத்திற்கு தியேட்டர் கொடுப்பார். விஜய் தீரமிக்க அனுபவமுள்ள சீமானுடன் இணைந்தால் நல்ல பலம் பெறுவார்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 ай бұрын
ஏன் விஜயலச்சமி இனைந்து பலன் கிடைக்கலையா சாமானுக்கு😮😮😮
@investron9423
@investron9423 6 ай бұрын
Thirumavalavan....speech .... gentleman's speech
@murugavelmurugavel4225
@murugavelmurugavel4225 6 ай бұрын
தேவையில்லாத ஒன்று.அவர் மக்கள் பணியென்று செலவு செய்யும்போதே தெரியும் இப்படியொரு வேலை செய்வார் என்று.சிங்கமாய் சீறிய கேப்டனே ஓய்ந்து உறங்கி விட்டார். இதில் இவரு வேர.இனி எங்கள் ஓட்டு முரசுக்கே.இருப்பினும் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@nareshkumarthangayah6705
@nareshkumarthangayah6705 6 ай бұрын
Seeman anna
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@BalaKumar-ik6wd
@BalaKumar-ik6wd 6 ай бұрын
மாற்று அரசியல் நோக்கி இளைஞர்கள் வாருங்கள்
@ajanthanvarsini
@ajanthanvarsini 6 ай бұрын
வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 6 ай бұрын
Seeman Great... 🎉
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@annamalaialagu
@annamalaialagu 6 ай бұрын
Background noise a clear Pani video upload pannuga, ketka mudiyala
@pollathavankalees898
@pollathavankalees898 6 ай бұрын
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி 🇰🇬🇰🇬💪
@user-oi8qq6ld6d
@user-oi8qq6ld6d 6 ай бұрын
சீமான் விஜய் கூட்டணி அமைக்கவேண்டும்
@revathithiru5521
@revathithiru5521 6 ай бұрын
Congratulations Vijay brother 🎉🎉🎉🎉🎉❤❤❤
@senthilkumarmm5046
@senthilkumarmm5046 6 ай бұрын
விஜய் அண்ணா வந்தது எல்லாருக்கும் பயம் வந்து விட்டது 😂😂
@SasiKumar-es7ww
@SasiKumar-es7ww 6 ай бұрын
இதெல்லாம் உணக்கே ஓவர் இல்லையா
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 6 ай бұрын
டளபதியவே கலாயிச்சிட்ட பார்த்தியா.? 😏
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு
@thirutvr7894
@thirutvr7894 6 ай бұрын
Seman ❤
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 ай бұрын
Seeman is worst no knowledge only speech voice only
@thirutvr7894
@thirutvr7894 6 ай бұрын
Vote pottu patha therium yaru pesura seiranu summa onum seiyama pesa kudathu
@BeautyPersonalityuyt
@BeautyPersonalityuyt 6 ай бұрын
@@thirutvr7894 nethu onu nalaiku onnu pesuravan kitta epdi natta kodukarthu. Seeman is worst . Pathavu perasai mattum. Oru nalla plan and clear vision ella. Nai road la kedaikartha sapura Mari kedaikura topic ha pesitu standup comedy pannitu poitu media nagarikam ellama asingama pesitu . DMK Hoda sakkadai than seeman . Only lies
@vkandasamy5822
@vkandasamy5822 6 ай бұрын
முதலமைச்சர் விஜய் அவர்களே.. உங்க படத்துக்கு டிக்கெட் விலை அதிகமாக இருக்கு.. அதனால நீங்க முதலமைச்சர் ஆனவுடன் உங்க முதல் கையெழுத்து உங்க படத்தின் டிக்கெட் விலையை குறைபத்தாக தான் இருக்க வேண்டும்..
@varisu5605
@varisu5605 6 ай бұрын
Dmk
@duraimarthu
@duraimarthu 6 ай бұрын
நான் தமிழகம் தோல்வி கழகம் TNFK என்று ஆரம்பிக்கப் போகிறேன் இதில் நாங்கள் தோல்வியே கண்டு எப்பொழுதும் களம் காணுவோம். தோல்வி என்பது உலகத்தின் முக்கிய அடையாளமான சின்னம் பொறிக்க இருக்கிறோம் அரசியல் என்பது ஒரு பெரிய மகா மூத்திரம் அதில் பல கழிவுகள் கலந்து இருப்பது தான் அரசியல். அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது கல்வித் தகுதி கிடையாது ஆகையால் நம் நாட்டு மக்கள் ஒரு இளிச்சவாயன்கள் என்று நமக்கு நன்றாக தெரியும் ஆகையால் எல்லோரும் ஒவ்வொரு கட்சி ஆரம்பிப்போம். என் நண்பர் மிகப் பிரபலமானவர் அவர் தமிழக விடுதலை சிங்கங்கள் என்று ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார். இப்பொழுது சமூக வலைத்தளங்களில் தனித்திறமையை காட்டப் போகிறோம் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன் சீன மொழியில் புலமை பெற்றவன் ஆகையால் சைனா தமிழர்களின் ஆதரவால் மிகப்பெரிய கட்சியை உண்டாக்க இருக்கிறோம். மேலும் நான் அரசியலில் உழைக்காமலே மக்களுடைய தேவைகள் போராட்டத்திற்கு முன்னிற்காமலே என்னால் நாட்டில் பிரதமராக முடியும். அந்த ரகசியம் யாருக்கும் சொல்லப்போவதில்லை நடைமுறைகள் செயல்படுத்த போகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் விஜய் கிறிஸ்தவர்களின் ஓட்டை துண்டாக கொஞ்சம் பிரிப்பார்.
@suryapriya.apriya9965
@suryapriya.apriya9965 6 ай бұрын
😂😂😂
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 6 ай бұрын
Vijay fan a irunthaalum seeman anna ku tha family vote😂😂,,TVK ❤ NTK ❤
@dhanasekarandhanasekaran9738
@dhanasekarandhanasekaran9738 6 ай бұрын
Valthukkal Anna❤❤❤
@k.silmiyabanu2521
@k.silmiyabanu2521 6 ай бұрын
தளபதி தமிழக மக்கள்காக வருகிறார் ❤❤❤❤ நாம் எல்லோரும் சேர்ந்து அவரை முதல் அமைச்சர் சீட்டில் அமர வைக்கனும் 🎉🎉🎉🎉🎉
@prabhumedia7358
@prabhumedia7358 6 ай бұрын
எதுக்கு டா விஜய் என்னடா செஞ்சிருக்கான் ஓட்டுப்போடா
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
வாய்ப்பில்லை
@ramkivino5588
@ramkivino5588 6 ай бұрын
Thiruma avarkale sariyana karuthu therivithar nantri vananakkam
@user-cz4yw5tf5n
@user-cz4yw5tf5n 6 ай бұрын
நான் விஜய் ரசிகன் தான் கண்டிப்பாக என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான்
@prabhumangalore3753
@prabhumangalore3753 6 ай бұрын
Annamalai ❤ Vijay ❤️❤️❤️
@mohamedasharudeen
@mohamedasharudeen 6 ай бұрын
ஆட்டுக்குட்டிலாம் தளபதி கூட compare பன்னாதடா😂😂😂😂
@Gr-rd5ic
@Gr-rd5ic 6 ай бұрын
நீ ஊம்புனாலும் அது நடக்காது ஓகே வா 😢
@kumarn8849
@kumarn8849 6 ай бұрын
​@@mohamedasharudeenநாயே அண்ணா மலை சிங்கம் உன் பாவாடை குசய் வரி காட்டாத பிகிலு
@Santhosh0010
@Santhosh0010 6 ай бұрын
​@@kumarn8849சரி விஜய் அவர்கள் வீட்டில் இருந்து எத்தனை கோடி கைப்பற்றினார்கள் என் அவரை கைது செய்யவில்லை
@JyothiSurya-jj6mx
@JyothiSurya-jj6mx 6 ай бұрын
Vahipu elle
@respectshotz2826
@respectshotz2826 6 ай бұрын
அடுத்த அரசியல் கமல் தான் விஜய் 😅😅
@user-di2et8co5n
@user-di2et8co5n 6 ай бұрын
நீங்களே சொல்லிட்டீங்க தமிழக மக்கள் தான் முடிவு பண்ணனும் நாங்க முடிவு பண்ணிட்டோம் அடுத்தது வந்து எங்க அண்ணன் தான் விஜய் தான்
@naga-KKD
@naga-KKD 6 ай бұрын
அரசியலில் குதித்த விஜய் ....பலத்த காயத்துடன்...... தப்பித்தார் ....வாழ்த்துக்கள்
@Sarathkumar_Lee
@Sarathkumar_Lee 6 ай бұрын
Sema Bro
@muthumuthuraj8726
@muthumuthuraj8726 6 ай бұрын
😂😂😂😂
@josephsuresh510
@josephsuresh510 6 ай бұрын
😂😂😂
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 6 ай бұрын
கதரல் பத்தல
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz 6 ай бұрын
கதரல் பத்தல
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 6 ай бұрын
விஜய் கட்சியின் பெயரை அறிவிப்பது இருக்கட்டும் மக்களுக்கு என்ன செய்தார் இது நாள் வரை
@s57691
@s57691 6 ай бұрын
அட கட்சி ஆரபீதாபிந்தான் நல்லது seivar
@syeddeen1957
@syeddeen1957 6 ай бұрын
Matthavugha mattum enna pannirughakha bro
@subashprabhu9025
@subashprabhu9025 6 ай бұрын
Ne indha mari keakarina un mandaila brain ku badhila nai pee dha irukum nu neanaikara
@brittobrittoa89
@brittobrittoa89 6 ай бұрын
@roshanmohammad2865 பொள்ளாச்சி கலவரம் , போயஸ் கார்டன் , மது விலக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி ஹாஸ்டல் பிரச்சினை, தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரன் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது....
@MohammedAli-xq2js
@MohammedAli-xq2js 6 ай бұрын
Ntk
@sp.rubeshsp.rubesh4951
@sp.rubeshsp.rubesh4951 6 ай бұрын
இதுவே ஆதாரம் விஜய விட ரஜினி தான் ஆளுமையானவர் ரஜினி அரசியலுக்கு கட்சி தொடங்கப் போறாருன்னு சொன்ன உடனே எல்லாரும் விமர்சனம் பண்ணாங்க அதே அரசியல் வாதிகள் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள் அப்போ விஜய் மீது பயம் இல்லையா ரஜினி மீது பயமா? 💯
@SivaSiva-tp6ln
@SivaSiva-tp6ln 6 ай бұрын
My family six. Votes confirm ❤
@ChemicalFreeLiving5567
@ChemicalFreeLiving5567 6 ай бұрын
How can u confirm that they voted for tvk.2 years is long time in politics
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@sai-wv9tl
@sai-wv9tl 6 ай бұрын
யோவ் சொட்ட.... கடல் ah இருந்தாலும் உள்ள இறங்க போறது போர் கப்பல் டா... ❤❤❤ தமிழக வெற்றி கழகம் TVK ❤❤ வருவோம் ஜெயிப்போம்...
@lmsrajsundar6118
@lmsrajsundar6118 6 ай бұрын
காமெடி பீஸ் விஜய்
@sai-wv9tl
@sai-wv9tl 6 ай бұрын
@@lmsrajsundar6118 நான் விஜய் ரசிகன் இல்லடா.... நாடு நல்ல இருக்கனும் நெனைக்குற ஒரு மனுஷனுக்கு தொண்டன்... நீ என்ன வேணா சொல்லிட்டு போ.....
@sundrarajan.ksundrarajan.k6972
@sundrarajan.ksundrarajan.k6972 6 ай бұрын
Semma ❤❤❤❤❤
@vetrivetri4395
@vetrivetri4395 6 ай бұрын
@Moulik563
@Moulik563 6 ай бұрын
குருமா கடைசி வரைக்கும் 2 சீட் பிளாஸ்டிக் சேர் தான் 😂😂
@rkmanitvk7433
@rkmanitvk7433 6 ай бұрын
TVK 🇱🇹🇱🇹🇱🇹🇱🇹 தமிழக வாழ்வுரிமைக் கட்சி
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 6 ай бұрын
😂😂
@travelwithlife522
@travelwithlife522 6 ай бұрын
❤❤Thalapathi❤❤
@haridass9836
@haridass9836 6 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@narayanamindcare5143
@narayanamindcare5143 6 ай бұрын
Vijay உங்களுக்கு வயது 50 ஆகிறது.தமிழக மக்கள் பெரும் புகழ் பெரும் செல்வத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதுவரை என்ன செய்தீர்கள். ரஜினி கமல் நீங்கள் எல்லாம் சுயநலமும் பணமும் மட்டுமே குறிக்கோள் .any way புதிய கட்சிகள் வந்தால்தான் ஆண்ட கட்சி ஆளும் கட்சி எல்லாம் ஒழுங்காக வேலை பார்ப்பவர்கள்.எனவே வாழ்த்துக்கள் Vijay.
@chinnasamyp5771
@chinnasamyp5771 6 ай бұрын
சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், ஆகியோர் கட்சி போன்று இதுவும் ஒரு கட்சி அவ்வளவு தான்.
@shadvasantha
@shadvasantha 6 ай бұрын
அண்ணாதுரை, கருணாநிதி, mgr, ஜெயலலிதா சீமான் இவங்களை விட்டுட்டிங்க... இவங்களும் சினிமாகாரங்கதான்,
@saamynathan818
@saamynathan818 6 ай бұрын
​@@shadvasanthasuper ❤❤❤❤. Netthi adi
@asokans9743
@asokans9743 6 ай бұрын
நடிகர் கார்த்திக் ம் ஒரு கட்சி ஆரம்பித்து விட்டுட்டா ர்.
@vboopathicse
@vboopathicse 6 ай бұрын
​​@@shadvasanthaஅவர் தவறாக சொல்லவில்லை... நீங்கள் குறிப்பிட்டவர்கள் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முதல்வர்கள் ஆனார்கள்(அண்ணன் சீமான் தவிர).. அவர் குறிப்பிட்டவர்கள் முதல்வராக வேண்டும் என்ற கொள்கை மட்டுமே கொண்டு வீணாக காணாமல்(கேப்டன் தவிர) போனவர்கள்...
@muthuveldharsan8456
@muthuveldharsan8456 6 ай бұрын
அண்ணன் திருமா அவர்களின் கருத்து அருமை😊❤
@ramesgopal4989
@ramesgopal4989 6 ай бұрын
பைத்தியம்
@commoner22
@commoner22 6 ай бұрын
​@@ramesgopal4989உனக்கு அவனை ......ம்பலன்னா தூக்கமே வராது...😂😂😂
@AmmuAmmur-th8rr
@AmmuAmmur-th8rr 6 ай бұрын
Seeman solurathu correct
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 6 ай бұрын
வா வாவுன்னு சொன்னீங்க இப்ப வந்து காட்டி விட்டான். இப்ப இவங்களுக்கு புளிய கரைக்குது.😂😂😂😂😂
@akrblar4304
@akrblar4304 6 ай бұрын
All my family and friends votes to thalapathi vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SnekhaVijay
@SnekhaVijay 6 ай бұрын
My vote for Vijay anna 🔥🔥🔥🔥 guys please supported him.He will definitely be an honest leader. Guess who Vijay Anna wants to win?🔥🔥🔥🔥
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 6 ай бұрын
அண்ணன் சீமான் 💪💪
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 6 ай бұрын
@@tamilroasts you are most welcome . Before you provide your support to anyone just know their principles and quotes 😁 I am supporting NTK because they never compromise on their ideologies and principles. If Vijay party principles are better than NTK then certainly even I will support them !! Just FYI Likely Vijay will be keen to make alliance with NTK 😎😎 Otherwise his fame would be dissolved gradually by other parties in all possible ways which includes DMK,ADMK,BJP, CONGRESS,PMK,VCK etc
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
@@gokulnathdurai6894 as a person, Thalapathy is decent and has no allegations. Seeman has more allegations with female artists including sexual harassments. This defines who will lead the state well.
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 6 ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥சீமான் 🔥🔥🔥
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 6 ай бұрын
@@tamilroasts வாழ்த்துக்கள்
@vinothp6855
@vinothp6855 6 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤
@hemalaswamy1483
@hemalaswamy1483 6 ай бұрын
புதிய மாற்றம் வேண்டும் தமிழ் நாடு க்கு... அது விஜய் சார் மூலம் நடந்த மகிழ்ச்சி...
@BalanR-px8xl
@BalanR-px8xl 6 ай бұрын
ஒரே ஒரு லெட்டர் பேடு....... அதுக்கே இந்த பிரளயமா இருக்கே... .... நான் ஒரு அஜித் ரசிகராக இருந்தாலும்......இது போன்ற விஷயங்களில் விஜய் அவர்களைப் பார்த்து பிரமிக்கிறேன்
@pugazhenthil2247
@pugazhenthil2247 6 ай бұрын
🎉🎉🎉🎉ntk🎉🎉🎉
@tamilroasts
@tamilroasts 6 ай бұрын
I am switching from Seeman to Thalapathy for vote 😍
@jdmmedia7496
@jdmmedia7496 6 ай бұрын
Vijay anna 🔥🔥🔥🔥
@sruthinithya6351
@sruthinithya6351 6 ай бұрын
Welcome Vijay sir ❤
@selvaselva4473
@selvaselva4473 6 ай бұрын
Thalapathy ❤️❤️❤️❤️❤️
@jamesjames-or9bz
@jamesjames-or9bz 6 ай бұрын
Thiruma Anna thavera matha mujila oru mari iruku sad face Clara therithu😂😂..congrats vijay sir👏❤️
@pravinsmart
@pravinsmart 6 ай бұрын
அதுல பேசுனதுலயே செத்த மூஞ்சி வச்சிக்கிட்டு ஜவ்வு மாதிரி 10 நிமிஷம் பொணம் மாதிரி விட்டுவிட்டு குருமா மட்டும் தான் பேசுனான். திரும்ப பாரு 😂😂
@vetrivel4434
@vetrivel4434 6 ай бұрын
NTK
@ItsMe-pc6jm
@ItsMe-pc6jm 6 ай бұрын
I really proud of my bro Vijay yaru vena evlo vena peasalam people importance bt atha erangi pannanum oru thar pandra nu vathurkaru atha utilise panni kar thum illa fun pandra thum avanga avanga istam
@hdarvinmusicfriends1985
@hdarvinmusicfriends1985 6 ай бұрын
🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹 🌹TAMIL NADU CM VIJAY🌹
@muthumuthupandi9733
@muthumuthupandi9733 6 ай бұрын
Valthukkal vijay anna❤🎉
@laxmi9360
@laxmi9360 6 ай бұрын
Vijay sir uga mela engaluku nambikai iruku...engal ottu ugaluku than vanga vanga🎉🎉🎉🎉❤
@arvindrao3675
@arvindrao3675 6 ай бұрын
Adhu vote uh
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 180 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 17 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН