No video

அரசு கேபிள்டி‌வி தற்போதைய சாப்ட்வேர் பிரச்சனை குறித்த தகவல் - TACTV STB Software is Corrupted issue

  Рет қаралды 2,821

Cable Splicer Tech

Cable Splicer Tech

2 ай бұрын

Source : TAMILNADU CABLE ARASU OPERATOR ASSOCIATION WHATSAPP GROUP
*we are not responsible this audio is not related to our youtube channel
*this is not official announement from TACTV

Пікірлер: 57
@jayachandranjayachandran8010
@jayachandranjayachandran8010 2 ай бұрын
அம்மையார் இருக்கிற வரையும் இந்த கேபிள் டிவி முறையா நடந்துச்சு
@Sarathsaralove
@Sarathsaralove Ай бұрын
Admk period la than software ku payment pending
@jayarajseru3462
@jayarajseru3462 2 ай бұрын
இன்று இரவுக்குள் வர வில்லை என்றால் வேற நெட்வொர்க் போற மாதிரி இருக்கும்...😢😅😂
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
Airtel diss ah ila ena dis
@jayarajseru3462
@jayarajseru3462 2 ай бұрын
@@ennadasolra polimer, akshaya, tccl... ஓகே
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@Arun-jh3nu
@Arun-jh3nu 2 ай бұрын
Innum padam varala bro
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
இன்னு வல்ல
@jayachandranjayachandran8010
@jayachandranjayachandran8010 2 ай бұрын
அரசு கேபிள் நடத்துற இருக்கா இல்ல இழுத்து மூடுற ஐடியாவில் இருக்கீங்களா
@jayachandranjayachandran8010
@jayachandranjayachandran8010 2 ай бұрын
பணத்துக்கு மாரடிக்கும் கூட்டம் தானே எவன் உண்மையா வேலை பாக்குற
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 2 ай бұрын
புதுசா சிக்னல் கேட்டால் போதும் தாசில்தார் எடுபிடி கிட்ட போக சொல்லுவான் எடுபுடி எவ்வளவு பாய்ண்ட் ஒட்டலாம் கேப்பான் 300 சொன்னதும் அப்போ மாதம் முப்பது ஆயிரம் சரி ஐம்பது ஆயிரம் கொடுங்கள் சிக்னல் அடித்து விடலாம் ...noc கேக்க போனா 5000 இவனுங்கள் தான் முதல் குற்றவாளி 😡😡😡😡😡
@dadasuguvnb7967
@dadasuguvnb7967 2 ай бұрын
சாப்டுவேர் பிரச்சினை உள்ளபோது எதற்க்கு டிவியில் லோக்கல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்யை தொடர்பு கொள்ளவும் பதிவு போடறிங்க
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@Leodas420
@Leodas420 2 ай бұрын
Crt question🎉
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
ஆப்ரேட்டர் நம்ம தான இளிச்சவாயனுங்கள்
@jayachandranjayachandran8010
@jayachandranjayachandran8010 2 ай бұрын
ஆப்போசிட் காரங்க யாரும் பணம் கொடுத்து ஃபால்ட் ஆகும்னு சொல்லி இருப்பாங்க அதை
@sriramharish6866
@sriramharish6866 2 ай бұрын
11 pm agitu inum varala so tccl or gtpl change panna vendiyathutha
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@surendarchelian8196
@surendarchelian8196 2 ай бұрын
ranslate text with your camera இப்போது நேரம் 12:00 மணி ஆகியும் இன்னும் பிரச்சினைகள் தீரவில்லை நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால் செவ்வாய்கிழமை வரை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@gokulakrishna6008
@gokulakrishna6008 2 ай бұрын
Bro off/on panittu irunga oru 2 or 3 times paningana apram work aaguthu
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம்வராமல் *STB software is corrupted* என வந்தால் அந்த வாசகம் மறையும் வரை பொறுத்திருந்து மீண்டும் செட்டாப்பாக்ஸை ஆப் செய்து ஆன் செய்தால் படம் வந்துவிடும்.
@SilkSpectate
@SilkSpectate Ай бұрын
​@@CableSplicerTechThanks Bro Padam Vandhuduchu 🔥😃
@ramyasasi9388
@ramyasasi9388 2 ай бұрын
Cable change Panna vandeyada irukkum
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
kindly wait., its not operator side issue
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@07info45
@07info45 2 ай бұрын
இழுத்து மூடிட்டு தான் போகணும் , இந்த கவர்மென்ட் என்ன மைருக்கு இருக்கு, ஆபரேட்டர் எவளோ பேரு கஷ்டபடிராங்க , என்ன புடிங்க போரணுங்களோ,
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@jayachandranjayachandran8010
@jayachandranjayachandran8010 2 ай бұрын
வேணும்னே ஃபால்ட் ஆகி இருப்பாங்க
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@lakshmielectronicstech4
@lakshmielectronicstech4 2 ай бұрын
😮
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@ragulraj4810
@ragulraj4810 2 ай бұрын
When its solve please update
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 2 ай бұрын
பத்து அல்லது 11 மணி ஆன் ஆகிரும் 100%😂😂😂
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
11 மணிக்கு வரும்னு சொன்னோம்., ஆனா என்னைக்கு 11 மணிக்கு-னு சொல்லலயே😂😂😂
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 2 ай бұрын
@@CableSplicerTech ஆமாலா அண்ணா🤣🤣🤣
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
11 mani aachi valla
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
11 maniku varum nu sonnanga ana ennaiku 11 mani nu sollalaye bro😂😂
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
இன்னு வல்ல
@user-gd4cq1zs6o
@user-gd4cq1zs6o 2 ай бұрын
😂😂😂😂😂😂
@karuppasamy.596
@karuppasamy.596 2 ай бұрын
படம் வல்ல
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம்வராமல் STB software is corrupted என வந்தால் அந்த வாசகம் மறையும் வரை பொறுத்திருந்து மீண்டும் செட்டாப்பாக்ஸை ஆப் செய்து ஆன் செய்தால் படம் வந்துவிடும்.
@karuppasamy.596
@karuppasamy.596 2 ай бұрын
நன்றி வருது bro 🥰
@anithakash5574
@anithakash5574 2 ай бұрын
Working?
@ennadasolra
@ennadasolra 2 ай бұрын
No
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
now working
@sriviproduction4215
@sriviproduction4215 2 ай бұрын
?????
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
படம் வந்துவிட்டது
@sathyamoorthi.r
@sathyamoorthi.r 2 ай бұрын
Mani agiruchu😂 11
@CableSplicerTech
@CableSplicerTech 2 ай бұрын
11 மணிக்கு வரும்னு சொன்னோம்., ஆனா என்னைக்கு 11 மணிக்கு-னு சொல்லலயே😂😂😂
@user-th3kn4pw5d
@user-th3kn4pw5d 2 ай бұрын
எனக்கு அரசு கேபிள் டிவி தான் புடிக்கும்
@karuppasamy.596
@karuppasamy.596 2 ай бұрын
படம் வருதா
@user-th3kn4pw5d
@user-th3kn4pw5d 2 ай бұрын
@@karuppasamy.596 படம் வருது ப்ரோ ❤️
@karuppasamy.596
@karuppasamy.596 2 ай бұрын
மதுரை ல வல்ல ​@@user-th3kn4pw5d
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 32 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Wazirx Owner Binance தான் 😳 What will happen to Users Fund?
12:41
Crypto Knowledge Tamil
Рет қаралды 1,7 М.
JIO AIR FIBER SCAM?? ft.@advocatevigneshmuthukumar
12:40
Buying Facts
Рет қаралды 309 М.
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН