ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

  Рет қаралды 1,540,906

Apoorva Videos

Apoorva Videos

2 жыл бұрын

அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video
ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்
1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்
6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம் Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 900
@Facefaceof
@Facefaceof 6 ай бұрын
ஐயா கால பைரருக்கு போற்றி எனக்கு ஏற்பட்ட அவமானத்தைகண்டிப்பாக நோக்கிய அக வேண்டும் எந்த செயல் எனக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே சத்தியம் செய்துஇருக்கிறேன் கண்டிப்பாக உண்மை தெரிய வேண்டி மனம் உருகி வேண்டுகிறேன் எனக்காக அனைவரும் வேண்டி கொள்ள அன்புடன் கேட்டுக் கொண்டு வந்தேன்
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 Жыл бұрын
ஸ்ரீபைரவரே என்னை பிடித்துள்ள அஸ்தம சனி நீங்கி நல்லது நடக்கவேட்டும்...
@indiramurugan4229
@indiramurugan4229 Жыл бұрын
ஐயனே என் கணவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
@balukaruppiah4542
@balukaruppiah4542 6 ай бұрын
🙏🙏🙏🙏 அனைவரும் கஷ்டங்கள் தீர்ந்து வறுமையைப் போக்கி மனது நிறைவோடும் செல்வ செழிப்போடும் அருள் புரிவாயாக பைரவ சுவாமியே
@shanthanalakshmishantha4648
@shanthanalakshmishantha4648 2 жыл бұрын
Om pairavaa potri....📿📿📿📿🙏🙏🙏🙏🙏
@dmdk314
@dmdk314 Жыл бұрын
ஓம் கால பைரவரே என் மகனை திருத்தி நல்ல வேலையை காட்டுங்கள் ஐயா
@selvakumarchandrasekaran3737
@selvakumarchandrasekaran3737 28 күн бұрын
ஓம் காலபைரவர் போற்றி எங்கள் எல்லோரையும் காத்தருள வேண்டும் ஓம்
@vanitham7490
@vanitham7490 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் காலபைரவா போற்றி போற்றி
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
ஓம் காலபைரவரே போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
@KathirVel-gf9yp
@KathirVel-gf9yp Жыл бұрын
எதிரி முன்னாடி வாழ்ந்து காட்டணும் ஓம் கால பைரவரே போற்றி
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@user-hl4bo2cg3x
@user-hl4bo2cg3x 6 ай бұрын
om baivar potri,,wish my life good
@VigneshSsv-xl5mi
@VigneshSsv-xl5mi Ай бұрын
ஓம் காலபைரவா போற்றி போற்றி 🎉❤❤❤❤❤❤❤❤ஐயா காப்பாத்துங்க ஐயா
@balajeekrish8875
@balajeekrish8875 3 ай бұрын
Om Sri kalabairavar, asthabairavar thiruvadigale Charanam 🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐🌷🌷🌷🌸🌸🌸🌹🌹🌹🌺🌺🌺
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿💮🏵🌸☘️🌺🌻🥀🌼🌹🍀🌷🍌🍌🍇🍊🍎🍒🍐🍋🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@rajalakshmis4789
@rajalakshmis4789 Жыл бұрын
அனனவனரயும்கஷ்டங்கல் நோயில்லாமல்காப்பாற்றுனபரவா னபரவாபோற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 26 күн бұрын
ஓம் காலபைரவரே போற்றி போற்றி.... ஐயா.... சாமி... நான் தொடங்கும் தொழில் நல்ல முன்னேற்றம் பெற நீங்கள் தான் அருள் புரியவேண்டும்.... ஓம் காலபைரவரே போற்றி போற்றி........😊😊😊😊😊
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 Ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍 😭👍🌅
@SampathKumar-fm5db
@SampathKumar-fm5db Ай бұрын
Om.bhairava.swarna bhairava.potri.potri.vanakkam.vanakkam.vanakkam
@Mylifeanddogs
@Mylifeanddogs Ай бұрын
கடன் தீர தெருவில் உள்ள கால பைரவருக்கு உணவளியுங்கள்,இந்த பூசையின் நோக்கமே அது தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SangeethaSangeetha-sr2jy
@SangeethaSangeetha-sr2jy Ай бұрын
Om payarava pootri pootri yan mankkuri thirunthu vedu om payrava pootri🙏🙏🙏🙏
@pambayanbalakrishnan675
@pambayanbalakrishnan675 Ай бұрын
🎉ஓம் ஸ்ரீ பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா ❤
@rangaraosumathi7455
@rangaraosumathi7455 9 ай бұрын
அய்யா சுவாமி பைரவா போற்றி போற்றி போற்றி அப்பனே எனது வருமையை போக்குங்கள் அய்யா தாயே நன்று வணக்கம்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Ай бұрын
பைரவா பாட்டு என் குலதெய்வமே போற்றி போற்றி எங்களை காத்திட அப்பா
@Lakshitha.669
@Lakshitha.669 7 ай бұрын
Appa bhairava enoda family enakum udal arokiyama iruka vendum appa 🙏🙏🙏🙏
@user-nf2ej8gn9v
@user-nf2ej8gn9v 20 күн бұрын
ஓம் பைய்ரவரை.போற்றி ஓம் மாக பைரவர்னோ.போற்றி போற்றி என்.உடல்.நலம்.பெரா.உம்மை.வணங்கி வருகிறோம்
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
ஓம் பைரவா சரணம் என் ஊடன் பிறந்தவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@loginymahenthirasa
@loginymahenthirasa Ай бұрын
கல்😊
@arumugam7653
@arumugam7653 7 ай бұрын
பைரவர் அப்பா எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்களை ஆகிவிட்டது திருமணம் ஆகாதவர்களுக்கு வேகமாக முடித்து வையுங்கள்
@jayamanie1390
@jayamanie1390 Ай бұрын
Om bairava potri om bairava potri Om bairava potri potri
@sowmiyaasowmi5723
@sowmiyaasowmi5723 Жыл бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவர் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalavarshinikalavarshini9047
@kalavarshinikalavarshini9047 Жыл бұрын
ஓம் மகாகால பைரவர் போற்றி போற்றி போற்றி ஓம்
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@NiroshanNiro-uk2yf
@NiroshanNiro-uk2yf 4 ай бұрын
E nnudaiya pirachinaial theera wendum
@skks2024
@skks2024 Жыл бұрын
என் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
@perumalj4429
@perumalj4429 Жыл бұрын
@premavathyvijayan8748
@premavathyvijayan8748 7 ай бұрын
Ohm engalin kaval deivame pootri
@Virat9883
@Virat9883 4 ай бұрын
காலபைரவ போற்றி போற்றி🙏🙏
@janakik5272
@janakik5272 Жыл бұрын
பைரவா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எந்த நோய் வராமல் தடுக்க வேண்டும் ஐயா பைரவர் 🙏🙏🙏🙏 உங்களை நினைத்தால் அனைத்து ம் நன்றாக இருக்கிறது 🙏🙏🙏🙏
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@ayyamperumalsivaranjani5739
@ayyamperumalsivaranjani5739 7 ай бұрын
காலபைரவர் போற்றி போற்றி
@kajendranmylvaganam4500
@kajendranmylvaganam4500 2 ай бұрын
ஓம் பைரவா சரணம் ஒம் பைரவா சரணம் ஒம் பைரவா சரணம்
@ranjichelvan
@ranjichelvan 9 ай бұрын
Engal gula thaiyame bairava, ennaiyum en eru pillaigalaium kabbatru bairava
@learnall3410
@learnall3410 9 ай бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவராய நம இந்த பூமியும் பூமியில் உள்ள அனைத்தும் நலமுடனும் வளமுடன் இருக்க வேண்டுகின்றேன்
@PremalathaPremalatha-dj6us
@PremalathaPremalatha-dj6us 11 ай бұрын
கடன் தீர்ந்து ஏதிரீகள் முன்னாடீ வாழ்ந்து காட்டனும் பைரவா போற்றீ
@user-fb8ct9gt8t
@user-fb8ct9gt8t 6 ай бұрын
Om கால பைரவர்
@user-fb8ct9gt8t
@user-fb8ct9gt8t 23 күн бұрын
Om kalapairavar🙏🙏🙏🙏🙏
@padmaselladurai6384
@padmaselladurai6384 19 күн бұрын
❤​@@user-fb8ct9gt8t
@KumuthiniKumuthini-w3e
@KumuthiniKumuthini-w3e 11 күн бұрын
பைரவா போற்றி பைரவாபோற்றி கால பைரவா போற்றி
@subapathiv-oi8vi
@subapathiv-oi8vi 8 күн бұрын
காலபைரவர் போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹💐💐💐
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி 🌿🌺🌻🌹☘️🥀💮🌷🍀🌸🌼🏵🍌🍌🍇🍊🍎🍋🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@sivasankaridhandapanisivas6455
@sivasankaridhandapanisivas6455 Жыл бұрын
அப்பா பைரவா கடன் என்ற கொடிய நோய்லிருந்து என் ஏழை குடும்பத்தை காப்பாற்று 🙏🙏🙏
@BALAG-rn3tp
@BALAG-rn3tp 7 ай бұрын
Om kalabhairavaya namaha
@pambayanbalakrishnan675
@pambayanbalakrishnan675 5 ай бұрын
ஓம் ஸ்ரீகால பைரவா உன் நாமம் போற்றி போற்றி சரணம் அப்பா எங்களுக்கு நல்வாழ்வு தாருமப்பா ❤❤❤
@saravanankaviya3305
@saravanankaviya3305 Жыл бұрын
Om bairavaya namaga. Om bairavaya namaga. Om bairavaya namaga.
@indiramurugan4229
@indiramurugan4229 Жыл бұрын
ஐயனே என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டும்
@user-fb8ct9gt8t
@user-fb8ct9gt8t 23 күн бұрын
God bless you
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்திருகுன்றக்குடிபைரவர்போற்றி ஓம்திருவாடானைபைரவர்போற்றி ஓம்திருப்பூவணம்பைரவர்போற்றி ஓம்திருக்கானப்பேர்பைரவர்போற்றி ஓம்திருப்புத்தூர்பைரவர்போற்றி ஓம்திருஇளங்குடிபைரவர்போற்றி ஓம்பைரவர்வைரவர்சட்டநாதர்போற்றி ஓம்வடுகநாதர்வளரொலிநாதர்வைரவர்போற்றி தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி ஓம்திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரிதாயேபோற்றி 🌿💮🌺🌼🍀🌷☘️🌸🥀🏵🌻🌹🍌🍌🍇🍋🍎🍒🍐🍊🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 7 ай бұрын
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா சரணம் சரணம்🙏🌹🌺🌸🌼
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt Жыл бұрын
Om kalabairava potri potri potri potri potri
@vasanthvasanth4353
@vasanthvasanth4353 Жыл бұрын
என் குலதெய்வம் பைரவர் போற்றி போற்றி போற்றி.
@user-tn1gi4ow3g
@user-tn1gi4ow3g 8 ай бұрын
🙏🙏🙏🙏❤
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@laxmireddy1841
@laxmireddy1841 2 жыл бұрын
ஓம் கால் பைரவர் போற்றி.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@user-hl4bo2cg3x
@user-hl4bo2cg3x 2 ай бұрын
Jai bairava bless me bairava potri🙏 remove my troubles
@user-hl4bo2cg3x
@user-hl4bo2cg3x 2 ай бұрын
Kal Bairava potri🙏 sankatam pokidanum
@sasikalathangaraj9988
@sasikalathangaraj9988 5 ай бұрын
எந்த பிரச்சனை இல்லாமல் எங்களையும் பிள்ளைகள் குடும்பத்தையும் காப்பாற்று இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajahatputhan1089
@rajahatputhan1089 2 жыл бұрын
ஓம் காலபைரவ பகவானே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@prabusandhirasekar9102
@prabusandhirasekar9102 7 ай бұрын
வைரவர் துணை
@subapathiv-oi8vi
@subapathiv-oi8vi 8 күн бұрын
பைரவர் எனக்கு பிடித்துள்ள 7.1/2 சனியை நீக்கி நல்ல வழி காட்டு தெய்வமே நன்றி அப்பா ❤❤❤❤❤
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 жыл бұрын
ஓம் காலபைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🌷
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 9 ай бұрын
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா ஓம்பைரவா போற்றி போற்றி 🙏🌺🙏🙏🌹🌺🌸🌼
@user-en2py2ni2z
@user-en2py2ni2z 3 ай бұрын
அப்பன் போற்றி
@SaravananSaravanan-mg5rh
@SaravananSaravanan-mg5rh 18 күн бұрын
கால பைரவர் போற்றி போற்றி
@sreebanus5121
@sreebanus5121 Жыл бұрын
0m kala bairava போற்றி போற்றி. என் மகனுக்கு மல்ல குணமான மனைவி வர அருள் புரிவாய் அம்மா அப்பா. Court case seekiram mudithu தருவாய் அப்பா. .
@vallimanogarannmanogaran
@vallimanogarannmanogaran Жыл бұрын
ஓம் கால குருவே போற்றி ஓம் கால கட்டங்களில் எங்களை கண் கொள்பவனே போற்றி.... நாளும் நிழலாய் எங்களை தொடர்பவேன் போற்றி.... உயிராய் உடலாய் உலகாய் அழகாய் இருப்பவனே போற்றி போற்றி போற்றி ..... எங்கள் என்னங்களை உணர்வாய் போற்றி உணர்ந்து அதன் படியே அருள் வான் போற்றி கால கருவே என்றும் எங்களின் குருவே..... சரணம் ....சரணம் ...சரணம் ....
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@mathivanandubai646
@mathivanandubai646 8 ай бұрын
Om Sri bhairava potri 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 2 ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி👍👍👍👍
@satheeshpresanna2657
@satheeshpresanna2657 Жыл бұрын
கடவுள் வேலை கிடைக்க வழி வகுக்கும் 🙏🙏
@chandravathani4679
@chandravathani4679 Жыл бұрын
ஓம் பைரவா என் மகன் நோய் நொடி இல்லாமல் சுகமாக இருக்க அருள் புரிவாயாக ஓம் பைரவா
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 Ай бұрын
ஓம் ஸ்ரீகாலபைரவா போற்றி போற்றி👍👍👍👍👍
@DhuruvanK-qo9sj
@DhuruvanK-qo9sj 3 ай бұрын
Om parivar samie porri 🙏🙏🙏🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏
@pambayanbalakrishnan675
@pambayanbalakrishnan675 3 ай бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவா என்னால் எந்த ஒரு தீங்கும் ஏற்படக்கூடாது. அதுபோல எங்களுக்கு ஏதும் தீமை ஏற்படாது காத்தருள வேண்டும் அப்பா ❤❤🎉❤❤
@nehrujawaharlalnehru2827
@nehrujawaharlalnehru2827 Жыл бұрын
போற்றி
@chandini.p.s
@chandini.p.s 3 ай бұрын
உலகம்அனைத்தும் நலமாகவும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ அருள்வாய் ஐயனே
@ChitraDevi-fc8kt
@ChitraDevi-fc8kt 3 ай бұрын
ஏழரை சனியிலிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்
@umasrimatibala1792
@umasrimatibala1792 7 ай бұрын
என் நோய் நீக்கி அருளும் ஐயா என் குடும்பத்தை காத்தருளும் கடவுளே
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@user-mc3jo7bo8k
@user-mc3jo7bo8k 2 ай бұрын
அப்பா பரைவா ேபாற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brickworkchannel708
@brickworkchannel708 10 ай бұрын
ஒம் காலபைரவர் போற்றிபோற்றிபோற்றி
@kirshnamurthikirshnamurthi1951
@kirshnamurthikirshnamurthi1951 2 жыл бұрын
ஓம் கால பைரவரே போற்றி ரதாஜட கரைத்த தானா ஜடாதரா சூல கபால
@dillidilli5822
@dillidilli5822 Жыл бұрын
ஓம் பைரவர் போற்றி
@vinologesh9898
@vinologesh9898 6 ай бұрын
OM.KALAPAIRAVARYPORTI
@sundaresanalagappan9431
@sundaresanalagappan9431 Жыл бұрын
Sri Bhairavar Swamigal Sri Bhairavar Swamigal Sri Bhairavar Swamigal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
பைரவா போற்றி போற்றி காத்தருளும் அய்யனே.
@user-nf2ej8gn9v
@user-nf2ej8gn9v 24 күн бұрын
எனக்கு உடல் வயிற்று வலி உடம்பு வலி தீர்வு கானும் இந்த.வழிபாடு.நீரந்தர.தீர்வு கானவோன்டும்🎉
@user-nf2ej8gn9v
@user-nf2ej8gn9v 12 күн бұрын
பைரவர் அருள் பெற்று சீரும் சிறப்பு பெற்று இருக்க என்று உண்மை தினமும் உண்மை வணங்கி வரா.எனக்கு நல்ல சுகம் தரவேண்டும் என்று பைரவர் அருள் பெற்று சீரும் சிறப்பு பெற்று இருக்க என்று உண்மை தினமும் வணங்கி வருகிறோம்
@tharsinitharsinisini8435
@tharsinitharsinisini8435 2 жыл бұрын
ஓம் கால பைரவா எனது காசு திரும்ப கிடைக்க நல்ல வழி காட்ட வேண்டும் தெரியாதவனிடம் கொடுத்த கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் சீக்கிரமாக காட்டு கால வைரவா ஓம் போற்றி
@user-ys6tp6hz8o
@user-ys6tp6hz8o 2 жыл бұрын
3தேய்பிறை அஷ்டமி பைரவர் கோவில் போய் நெய் தீபம் போட்டு குறைய சொல்லுங்கள் உடன் கிடைக்கும்
@saravanannan1384
@saravanannan1384 Жыл бұрын
Om Kala பைரவரே போற்றி 🙏🙏🙏
@sekarr2537
@sekarr2537 4 ай бұрын
ஓம் காளபைரவரே போற்றி போற்றி
@VijayVijay-vm8vm
@VijayVijay-vm8vm 4 ай бұрын
. ஓம் காலபைர்வ வா போற்றி 🙏🙏🙏🙏🙏
@rajeshgopirajeshgopi742
@rajeshgopirajeshgopi742 2 жыл бұрын
ஓம் கால பைரவரே போற்றி போற்றி போற்றி
@user-vc7uf1fe9m
@user-vc7uf1fe9m Жыл бұрын
கஷ்டங்களை தீர்க்கும் பைரவர் என்னை காப்பாற்றுங்கள் ஓம் பைரவர் போற்றி போற்றி
@ramakrishnans3277
@ramakrishnans3277 6 ай бұрын
ஓம் சிவாய நமக
@muthupandi5868
@muthupandi5868 4 ай бұрын
நலம் தரும் ஸ்ரீ காலபைர்வ போற்றி
@sureshkumark5929
@sureshkumark5929 6 ай бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி
@asokanmalathy556
@asokanmalathy556 2 жыл бұрын
OM SRI MAHA KALABHAIRAVA POOTRI POOTRI POOTRI 🌹🌹🌹🌹 OM SRI MAHA KALA BHAIRAVI POOTRI POOTRI POOTRI 🌹🌹🌹🌹🌹🌹🌹💐🙏💐🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@omnamasivaya2041
@omnamasivaya2041 2 жыл бұрын
ஓம் காலபைரவர் ஓம் போற்றி
@subburajarumugam7525
@subburajarumugam7525 3 ай бұрын
ஓஹம் நமஹ சிவாய, ஒஹம் நமஹ் கால பைரவா
@balarani1948
@balarani1948 6 ай бұрын
ஓம் பைரவா என் தொழில் சிரப்பாக இருக்க வேண்டும் பைரவா ஓம் பைரவா
@joonjoon4186
@joonjoon4186 2 жыл бұрын
Om Kala Bhairava Bhairava Om Kala Bhairava vanmam Kala Bhairava Bhairava Bhairava Murti Kala Bhairava Murti
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 Жыл бұрын
ஓம் காலபைரவரே போற்றி போற்றி
@sekarr2537
@sekarr2537 4 ай бұрын
பைரவரேசிவபைரவரே
@vinologesh9898
@vinologesh9898 5 ай бұрын
OMKALAPAIRAVAPORTI
@aiyanars1886
@aiyanars1886 6 ай бұрын
ஓம் பைரவாய போற்றி 20 லட்சம் ரூபாய் கடன் சுமை தீர்த்து எங்களை வாழ்த்தி வாழ்வைப்பாய் கடவுளே பைரவரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
ஓம் கால பைரவர் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
ஏதோ மனதில் ஒரே தொல்லையா இருக்கு என்னவென்று தெரியவில்லை. மன அமைதியின்மை க்கு காரணம் என்னவென்று தெரியவில்லை
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
மன சஞ்சலத்தை போக்குங்க கால பைரவரே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
தீய கிரகங்களின் ஆட்டங்களை கட்டுப்படுத்தி காப்பாற்றி அருளுங்கள் கால பைரவர்
Bhairavar Kavasam
32:15
Veeramani Kannan - Topic
Рет қаралды 3,2 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 172 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 127 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,8 МЛН