கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र

  Рет қаралды 162,646

Archives of Hindustan

Archives of Hindustan

11 ай бұрын

மைசூர் தமிழர் பகுதி - தமிழில் பிரமாதமாக பேசி அசத்தும் கன்னடர்கள்
• மைசூர் தமிழர் பகுதி| த...
......
குஜராத் தமிழர் பகுதி - வெளிய வர காட்சிகள்
• குஜராத் தமிழர் பகுதி |...
......
இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு
• Mini Tamilnadu Near Hi...
.......
Goa Tamil people interview | Goa Tamil people lifestyle
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 146
@ArchivesofHindustan
@ArchivesofHindustan
தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
@ravitnsalem1393
@ravitnsalem1393
தமிழைத் தேடி உலகெங்கும் வாழும் தமிழர் பகுதிகளுக்கு எல்லாம் சென்று காணொளி செய்ய வாழ்த்துக்கள்
@rpal8933
@rpal8933
கேமராவை இந்த ஆட்டு ஆட்டினால் பார்ப்பவர்களுக்கு சிரமம். உவேசா பேத்தி பாராட்டுக்கள்
@k.r.marimuthu8576
@k.r.marimuthu8576
இந்த நிகழ்ச்சி மூலம் வெளி மாநிலங்களில் நிலை நன்றாக உணர முடிகிறது.புலம் பெயர்ந்து சம்பாரிக்க நினைக்கும் நபர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933
மகிழ்ச்சியாக இருக்குங்க நம்ம தமிழர்கள் பார்க்க 👌 உங்களுடைய உழைப்புக்கு 👏👏 குஜராத்தின் வதோதராவில் .தமிழர்கள் இருக்கும் பகுதி தெரிந்தால் சொல்லுங்க 🙏 நன்றி 💞💞
@josephmanickaraj2431
@josephmanickaraj2431
கடவுளின் தேசம் கேரளா மட்டுமல்ல,கோவாவும்தான்.மகிழ்ச்சியாக மக்கள்.சாதி,மத அரசியல் நுழையாமல் இருக்க வேண்டும்.
@sagayaraj8034
@sagayaraj8034
ஒட்டுமொத்த இந்தியாவும் இது போல சகோதரத்துடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் வாழு வாழ விடு
@tamilpandianvlogs7228
@tamilpandianvlogs7228
வீட்டு வாடகை, அரிசி பருப்பு, காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் ரெம்ப அதிகம்னு சொல்றாங்களே. அதை கொஞ்சம் விசாரிச்சு சொல்லியிருக்கலாம்..........
@ravichandran1796
@ravichandran1796 14 күн бұрын
பெரு‌ம்பாலான ஏடு வடிவிலான தமிழ் நூல்களை எழுத்து வடிவில் மாற்றி பாதுகாத்து பாதுகாத்து நமக்கு தந்தவர் தமிழ் தாத்தா உ வே சா ஐயர்....... வாழ்க அவர் சந்ததிகள்...
@thamizhkeeri4300
@thamizhkeeri4300
கோவாவில் பிராமணப்் பண்பாடு மாறாமல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நிதீஷ் என் தங்கை பிள்ளை போலவே உள்ளான்.உ.வேசா.பேத்தி எனக்கேட்டு மிக மிக மகிழ்ந்தேன்.காது குளிர்ந்தது. நான்கூட கோவா என்றால் மட்டமாக நினைத்தேன் இப்போது தான் உண்மை புரிகிறது.
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251
தமிழ் இந்துக்கள் வெற்றி
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649
இந்தியாவில் தமிழர்கள் வாழும் இடங்களைச் சுற்றிகாட்டினீர்கள். மிக்க நன்றி உங்கள் பணி தொடர வழ்த்துக்கள்.. ஜேர்மனியிலிருந்து த.புவனேந்திரன் . இலங்கைத் தமிழன். ஜேர்மனியில் 39 வருடங்கள்.
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq
NAMMA KARUR KARAR REALLY NICE AND SMILING FACE... APDIYE KONGU TOUCH IRUKU... (wishes from coimbatore sir)
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250
Good to see our tamizh people living in different parts of India, happily. Even, we have been living outside TN for over 70 years. First, in Mumbai n now in Delhi. We have not forgotten our roots. I may not be that fluent in Tamizh, but can read, write n speak. U are doing a great work. Best wishes
@vnktravi
@vnktravi
Due to high ethics, intelligence, peacefulness, hard working people Tamilians are respected everywhere and they are contributing to the economy.
@genes143
@genes143
அருமை தம்பி நான் ஈழத்தமிழன் கோவை மாநகர் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி❤❤❤❤❤
@samvelu8253
@samvelu8253
I am still unsettled with the pleasure to have had the privilege to see the grand daughter of the great Tamil Literarian, a gift by God to the TAMILS
@samvelu8253
@samvelu8253
Thanks a lot for the program
@charlesnelson4609
@charlesnelson4609
The goa electricity chief engineer is from tamilnadu, a tamilian, from Palayamkottai, Tirunelveli, tamilnadu.
@rajanramana9119
@rajanramana9119
அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4 МЛН