No video

பாரதியார் பேத்தி | இசைஞானி இதை பார்த்தால்.. | பாரதி வாழ்ந்த வீடு

  Рет қаралды 123,489

Archives of Hindustan

Archives of Hindustan

Жыл бұрын

காசியில் வாழும் பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | 96 வயது |
• பாரதியாரின் மச்சான் பே...
‪@ArchivesofHindustan‬
Bharathi , பாரதி , பாரதியார் , Bharathi songs , nirpathuve nadappathuve , ninnai charanadainthen kannamma

Пікірлер: 92
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
காசியில் வாழும் பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | 96 வயது | kzfaq.info/get/bejne/bKufkqxhq5a6ook.html
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Жыл бұрын
நம் தேசியகவி மகா கவி பாரதியாரின் வாரிசுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.இந்த பதிவை வெளியிட்ட u. tubers க்கும் மிக்க நன்றி.
@sathish5202
@sathish5202 Жыл бұрын
மகாகவி அவர்களின் உறவினர்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
@latheefa6975
@latheefa6975 Жыл бұрын
mashallah... miga miga nanri. baradhiyaraiye paartha maadhiri oru sandhosam. mashallah. ♥♥♥♥♥
@ramkid9714
@ramkid9714 Жыл бұрын
அருமையான பேட்டி. உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். நன்றி நன்றி.
@indradevi7441
@indradevi7441 Жыл бұрын
உடலும் மனமும் சிலிர்த்தது. எங்கள் பாரதி மிடுக்கான கவிஞர்.
@rajikrishnan5771
@rajikrishnan5771 Жыл бұрын
Delighted to see Dr. Jayanthi in the video clip. I'm a first cousin of BHARATHIYARS grand daughter, Vijayabarathyshusbànd ,Sundetra of
@puruman806
@puruman806 Жыл бұрын
அருமை. அறியாத தகவல். மனம் மற்றும் உடல் சிலிர்த்தது.
@vijayalakshmi3034
@vijayalakshmi3034 Жыл бұрын
மாக பாக்கியம் செய்திருக்க வேண்டும் அருமை
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
மகாகவி பாரதி தமிழ் நாட்டின் அடையாளம். தமிழ் மொழியின் அடையாளம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பேசப்பட வேண்டிய எட்டையபுரத்து மகான். தமிழ் மொழி தவம் இருந்து பெற்ற மகன். ஜூன் 18 ம் தேதி வாரணாசி வருகிறேன். மகாகவி பாரதி வாழ்ந்த வீட்டை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்வேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
நீங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் அம்மா
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👍
@maruthanilarecipes7204
@maruthanilarecipes7204 Жыл бұрын
பாரதி பாரதி எம் இனிய பாரதி ❤ மகாகவியின் வம்சாவழியினரை வணங்கி மகிழ்கிறேன் .. நான்கு மாதங்களுக்கு முன்பு காசிக்கு வரும் பாக்கியம் கிடைத்தது ஆனால் பாரதியாரின் நினைவு இல்லத்தை தரிசிக்க இயலவில்லை... இந்த பதிவை காட்சிப்படுத்தியவர்களுக்கு நன்றி இந்த இடத்தின் தெளிவான விலாசம் அளித்தால் மகிழ்வோம்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அருமை! நண்பரே வாழ்த்துக்கள்.
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
புரட்சிகவி பாரதியின் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையான பதிவு இப்படிப்பட்ட பதிவை தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பி🙏❤😊🙌
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
ஆமாம் ❤❤❤❤❤❤
@countryone7018
@countryone7018 Жыл бұрын
HOW BEAUTIFUL HER SINGING IS, SHE SHOULD RECORD HER SONGS.
@ravichandran5431
@ravichandran5431 Жыл бұрын
மகாகவி பாரதி உறவினர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
அருமை சகோதர .நன்றி
@monkupinku4141
@monkupinku4141 Ай бұрын
நல்ல ஞானம் இருந்தும் கூட மிகவும் அடக்கமாக இருக்கிறார் 👌
@maheswarisenthil4334
@maheswarisenthil4334 Жыл бұрын
பாரதியார் குடும்பத்திரை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்...நெகிழ்ந்தேன்
@renugopal9028
@renugopal9028 Жыл бұрын
Iam very very happy Thank you very much
@VISEK01
@VISEK01 Жыл бұрын
Great to see Bharathiyar Leanage, Thank you
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 Жыл бұрын
வீட்டிற்குள் கோயில்! ❤
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
Namaskaram. அருமையான பதிவு நன்றி🙏💕
@kanthakumars1387
@kanthakumars1387 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful video
@ushamoorthy7003
@ushamoorthy7003 Жыл бұрын
I am so emotional after seeing this.😢
@mukunthanr2514
@mukunthanr2514 Жыл бұрын
Dont know why TN presstitude medias & dravidistanis ignore these kind of legendary house , people & traditional values for past 60 years. Jai Bharati Jai Bharatam
@keerthivashanv2398
@keerthivashanv2398 6 ай бұрын
பாண்டிச்சேரில பிஜேபி தான் இருக்கு..மோடி கேளுங்க
@user-jq5uj1qw9e
@user-jq5uj1qw9e 4 ай бұрын
Migavum santhosam amma
@mallika.m4363
@mallika.m4363 Жыл бұрын
Wonderful voice
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 Жыл бұрын
Excellent to see u Amma.😊😊
@kalyaniraghavan7135
@kalyaniraghavan7135 Жыл бұрын
Vazgha valamudan 🙏🙏
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 3 ай бұрын
Amma 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
We are happy to see you. We proud of you
@vijayalakshminavaneethakri106
@vijayalakshminavaneethakri106 Жыл бұрын
Excellent video. Enjoyed watching Our poet bharthiyar generation. Being a Perivava enjoyed and blessed to watch his Paduka.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Miga um parumai. Thanks iya
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Beautiful coverage ❤ Excellent interaction ❤
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
நல்லா இருக்கு❤❤🎉
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
பாரதி பிறந்த மண்ணில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு பெருமைப்பட வேண்டும்
@prabharanganathan9165
@prabharanganathan9165 Жыл бұрын
வாழ்க மீசை கவி
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir ❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilarasi5054
@tamilarasi5054 Жыл бұрын
Romba happy
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏 கோயில் போல உள்ளது 💐🙏
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 Жыл бұрын
மகாகவியின் வாரிசுகளை கண்டத்தில் மகா மகிழ்ச்சி
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹📿சிவாய நம🥀🔱💐❤
@kantharajd957
@kantharajd957 Жыл бұрын
En mahakavi bharadhi thangai avargal kudumba thuku vanakkam
@revathiraj1521
@revathiraj1521 Жыл бұрын
Great poet Bharathi. My most fav poet I love all his songs
@suganthilc2993
@suganthilc2993 Жыл бұрын
🙏Vande Madharam.
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazthukal
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Жыл бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி சொல்லலாகாது பாப்பா தீர்கக்கதரசியின் பாரதியார் வாக்கு வாரிசுகளை பார்க்கும் போது அளவிலா மகிழ்ச்சி, அவர்களில் இருந்து எங்களை வேறுப்படுத்தி நாளும்லும் மகாகவி எங்கள் சொத்து.
@MrKumarchris
@MrKumarchris 9 ай бұрын
Namaskaram
@ishwaryasri_1310
@ishwaryasri_1310 Жыл бұрын
Historical nirarya videos podunga bro❤🎉
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
அவர் இன்னமும் இருக்கிறாரா என்று கேட்கக்கூடாது. எங்கும் இருக்கிறார் என்று கேட்கவேண்டும்.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Goosebumps for me 🙏🙏🙏🙏
@nghani4368
@nghani4368 Жыл бұрын
My life motivator , Bharatiyar ji.🎉
@sreedarbala
@sreedarbala Жыл бұрын
தமிழுக்கு தொண்டாற்றிய பாரதியாரை யூத பிராமணன் என்று சொல்லும் கூட்டம் வரும் ஜாக்கிரதை😂
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 Жыл бұрын
விருந்தாளிக்கு பிறந்த கூட்டம் தான் பிராமணன் யூதன் என்று சொல்லும்....
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
அவர்கள் வந்தால், anthaக் கூட்டத்தை செருப்பால் அடிக்க vendum💪
@Renuka514
@Renuka514 Жыл бұрын
Felt really happy to see Magaa kavi Bharathiyaar's extended family. But, I wonder, the man who wrote, 'Jaadhigal illaiyadi paapa', and when one of the person from his generation introduces her family as, '......iyer', is this surname really needed? That too from Bharathi's family itself.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
இதை இ.ரா.ஏன் பாக்கணும்? பாரதியார் ஒரு மகா கவிஞர் இசைஞர் 👸
@100acre
@100acre Жыл бұрын
Hats off ji never known all this
@lalitharajagopal8813
@lalitharajagopal8813 Жыл бұрын
Idu ponra pokkishattai aĺikkum bohudu kuudavae English subtitles kuduttāl migavumubayogamāga irukkum🌹
@saradhas6048
@saradhas6048 Жыл бұрын
பெருமை...வந்தே மாதரம்
@saradhambalratnam88
@saradhambalratnam88 Жыл бұрын
நன்றி
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
good
@venkatesankannan8090
@venkatesankannan8090 Жыл бұрын
That is patriotic
@yozenbalki
@yozenbalki 9 ай бұрын
🎉🎉Our CM Thiru. M.K. Stalin renovated the house and your camera man seems averted to show the Inscriptions embedded in the entrance itself.🎉🎉
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Жыл бұрын
Paavam bharathi ayya.
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@narayanparameswaran4996
@narayanparameswaran4996 Жыл бұрын
🙏🙏🙏
@ARavenue
@ARavenue Жыл бұрын
எங்களை இந்த காணொளியை கானச் செய்தமைக்கு மிக்க நன்றி மேலும் முனைவர் ஜெயந்தி அம்மாவின் தொடர்பு எண் கிடைக்குமா 🌺🙏
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Жыл бұрын
Nerla paatha thupplave iruku bro
@manim9295
@manim9295 Жыл бұрын
Great video.. I have a doubt.. wats the relation of this video to Ilayaraja..? Why title has his name.
@DrShanmugaraj
@DrShanmugaraj Жыл бұрын
🙏
@kvr1234.
@kvr1234. Жыл бұрын
Papparapatti enga oor kaarar Papparapatti dharmapuri dist.
@gowria6074
@gowria6074 Жыл бұрын
♥️♥️🙏
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹♥️♥️♥️
@jyotiiyer9168
@jyotiiyer9168 Жыл бұрын
I really surprise sometimes how some false information passes through influencers of you tube. This is bharthi's sister house not his. He came after his father passed away to complete his studies in his aunt's house who was basically his sister's mother in law as well. I know such information because I am granddaughter of Mr. K.V Krishna who is nephew of Subramanium bharthi. We always correct people but unfortunately they tell wrong information all the time.
@lrkmusings
@lrkmusings Жыл бұрын
Isn't this what this lady also shared .
@jbbritto223
@jbbritto223 Жыл бұрын
Vanagam thotheram aatha
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
😁🙏💚
@yozenbalki
@yozenbalki 9 ай бұрын
🎉🎉அந்த வீட்டை தமிழக அரசின் செலவில் புதுப்பித்துத் தந்தது முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள்! நுழைவு வாயிலில் அந்தக் கல்வெட்டு உள்ளது. அதைக் காண்பிக்காமல் அப்படியே High jump பண்ணி போவது கொஞ்சமும் நல்லால்ல!🎉🎉😂😂
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 5 ай бұрын
Stalin thirudan avanala kata vena
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt Жыл бұрын
அப்போ பாரதி வறுமையில் இருந்தார் என்பது பொய் பொய்,
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 5 ай бұрын
Avaru varumai la than iruntharu
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 152 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 37 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН