Armstrong Pa Ranjith Questions!

  Рет қаралды 137,814

Rajmohan report

Rajmohan report

24 күн бұрын

Cinema director Pa Ranjith questions regarding Armstrong news explained

Пікірлер: 417
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 21 күн бұрын
அருமையான கேள்விகள், திமுகவின் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் மீது சேற்றை அள்ளிப் பூசுவது திமுகவின் பண்பு, மனிதநேயமிக்க அன்பு உள்ளங்களே ஒன்று படுவோம் நம் அடுத்த ஜெனரேஷன் ஒற்றுமையாகவும் வளமாகவும் வாழ ஒன்று படுவோம் ஜெய் பீம்
@madhurshankard
@madhurshankard 21 күн бұрын
பா ரஞ்சித் மீது எனக்கு மதிப்பு உள்ளது அதே சமயம் முரன்களும் உள்ளது... திமுக ஈழ மக்களுக்கு, மீனவர்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி யோசிக்காமல் ஓட்டு போட்டு விட்டு இப்போது தன் சமூகத்தில் ஒருவர் கொல்ல பட்டு இருக்கிறார் என்று தெரிந்தவுடன் பொங்கி எழுவது எவ்வளவு சுயநலம்... எல்லா மக்களும் தமிழராய் ஒன்று படுவது தான் இதற்கு தீர்வு.. இதை நோக்கி தான் நாம் நகர வேண்டும்...
@abiiabiir651
@abiiabiir651 21 күн бұрын
அண்ணன் ரஞ்சித் அவர்கள் சரியான பாதையில் தான் செல்கிறார், சரியான கேள்விகளை தான் கேட்கிறார், உங்களுக்கான பதில் நிச்சயம் கிடைக்கும் தோழர் 🫂ஜெயபீம் 💙
@siddik003
@siddik003 21 күн бұрын
மாரி செல்வராஜ் அண்ணா சொன்னதுல தப்பே இல்லை அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு தமிழ்நாட்டில் திமுக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை ஆனால் நல்லா பேசுறாங்க திமுக ஆனால் செயலில் ஒன்றும் இல்லை நானும் திமுக தான் நானும் திமுகவுக்கு ஓட்டுப்போட்ட ஒரு குடிமகன் 😔😔😔
@solomonmanickam3189
@solomonmanickam3189 21 күн бұрын
பா ரஞ்சித் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் செருப்படி தமிழ்நாடு அரசாங்கத்துக்கு
@rainbowmusicstudio9145
@rainbowmusicstudio9145 21 күн бұрын
திமுகவிற்கு இனி ஓட்டு போடுவதைப் பற்றி யோசித்து தானாக வேண்டும்
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 14 күн бұрын
மீடியாக்களின் சுய விளம்பரம் தேடாமல் மக்களுக்காக உழைத்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்😢😢😢
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 21 күн бұрын
இனியும் திமுக. வுடன் கூட்டணி தொடர வேண்டுமா என திருமாவளவன் முடிவு செய்ய வேண்டும்.
@ayishaayisha4295
@ayishaayisha4295 21 күн бұрын
BSP leader is a Annan ArmStrong is Very nice person...
@abiiabiir651
@abiiabiir651 21 күн бұрын
அண்ணன் மோகன் அவர்கள் ஒரு பக்கமாக என்ன பேசுகிறார், இருப்பதை சொல்கிறார்.. நீங்கள் பேசுங்க அண்ணா உங்களுக்கு support ah நாங்க இருக்கோம்...
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n 21 күн бұрын
சத்தம் இல்லாமல் ஒரு சமூகத்தை அறிவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மகத்தான மனிதரை இழந்து நிற்கிறது தமிழகம் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்
@santhoshr8150
@santhoshr8150 21 күн бұрын
இங்கு எத்தனை தலைகள் வெட்டப்பட்டாலும் ...
@unmai768
@unmai768 21 күн бұрын
நெறியாளர்களில் நேர்மையாக நீங்கள் மட்டுமே சரியாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள்
@ManoharMuthu
@ManoharMuthu 21 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 14 күн бұрын
Armstrong Anna is a National Leader and very good Human...Need Justice for Armstrong Anna
@AnjaEzhil
@AnjaEzhil 21 күн бұрын
அண்ணன். பா. ரஞ்சித் அவர்கள் சரியான கேள்விகளை கேட்டுள்ளார்.. 👍
@Rajeshkumar-uj9cu
@Rajeshkumar-uj9cu 21 күн бұрын
அருமையான பதிவு அண்ணா...
@prasantha8048
@prasantha8048 21 күн бұрын
அற்புதமான பதிவு ஐயா.... தரமான கேள்விகள் அனைத்தும்.....
@VeeraEzhumalai
@VeeraEzhumalai 21 күн бұрын
உடல் மறையலாம் அவர் உருவாக்க நினைநத்த சித்தாந்தம் என்றும் மறையாது
@Sekkizhaar34
@Sekkizhaar34 21 күн бұрын
Swiggy Zomato அந்த ரெண்டு company களும் case போடலாம் தமிழ்நாடு govt மேல இனி மக்கள் எப்படி பார்ப்பார்கள் அந்த delivery boys ah? கண்டு பயப்பட மாட்டார்களா?? இனி எப்படி order செய்வார்கள்? திரவிடமூளை எல்லாம் எவ்ளோ கீழ் தரமா யோசிக்குது??
Armstong - Full story !ஆயிரம் மர்மங்கள்!!
14:23
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 4,4 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН