Armstrong படுகொலை | அடுத்தடுத்து 5 கொலைகள் | முடிக்கப்படும் தலித் தலைகள் |என்ன நடக்கிறது தமிழகத்தில்

  Рет қаралды 5,512

Tamil Kural

Tamil Kural

19 күн бұрын

Armstrong படுகொலை | அடுத்தடுத்து 5 கொலைகள் | முடிக்கப்படும் தலித் தலைகள் |என்ன நடக்கிறது தமிழகத்தில்
#tamilkural #subathra #Armstrong #Cctv #Armstrongbsp #bsp #bspmayawati #paranjith #tamilnadubspamamstrong #tamilnadubspstatepresident #BSPLeaderArmstrong
#bhahujansamajparty #thirumavalavan #vck #vckthirumavalavan #vcknews #rahulgandhi #selvaperunthagai #congress #congressparty
தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : profile.php?...
FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 35
@Pacco3002
@Pacco3002 16 күн бұрын
அருமையான கருத்துக்கள். ஆழ்ந்த சிந்தனை. என்ன செய்வது. தரமற்ற ஆட்சி.
@ranjithmano6706
@ranjithmano6706 17 күн бұрын
வணக்கம் 🙏 மேடம் 😢ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொல்லப்படுவது 😢ஏற்றுக்கொள்ள முடியவில்லை😢😢😢😢
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 17 күн бұрын
Not only comman people but also the leaders of the political parties are worried abought the murders on Dalith leaders . They assume that within the year 2026 there willbe a situation beyond the control of the govt' created by the BJP they have requested the govt' of Tamilnadu to take seviour action their froffessional murderers
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 17 күн бұрын
சிறப்பான பகுப்பாய்வு உரை நன்றிங்க பாராட்டுக்கள் 🎉
@user-wc6ib5yd6g
@user-wc6ib5yd6g 17 күн бұрын
சரியான கருத்துகள்! தமிழ்க்குரல் பணி பாராட்டுக்குறியது!
@gothandapanisubiksha1179
@gothandapanisubiksha1179 17 күн бұрын
மிகப் பெரிய இழப்பு, வீரவணக்கம் வீரவணக்கம் செம்மார்ந்த வீரவணக்கம் 😢😢😢😢
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 17 күн бұрын
நான் பல இடத்தில் பதிவிட்டு உள்ளேன் ஆனால் யாரும் இதை கண்டு கொள்வது இல்லை. அனைத்து கிராமங்களிலும் முன்னாள் CRPF வீரர்கள் இருப்பார்கள் அவர்களிடம் இந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரத்தை கொடுத்து பாருங்கள். முற்றிலுமாக முழுவதுமாக நாட்டின் அனைத்து குற்றங்களும் முடிவுக்கு வரும். எப்படி என்றால் இயல்பகேவே நாட்டு மக்கள் மீது உண்மையான அக்ரை இவர்களுக்கு உண்டு. நேர்மையாக செயல் பட்டவர்கள் எந்த ஒரு லஞ்ச லவன்யமும் விரும்பாதவர்கள்.
@kalifullah-1i
@kalifullah-1i 17 күн бұрын
எதிரிகளின்,வன்மக்கேவல விமர்சனங்கள்மிகுந்த வேதனையளிக்கிறது! ______தமிழன்__
@ramakrishnanramasamy1979
@ramakrishnanramasamy1979 17 күн бұрын
வாளெடுத்தால்.. வாளால்தான் மரணம்.. பைபிள்
@Pacco3002
@Pacco3002 16 күн бұрын
மகாத்மா காந்தி எந்த வாளை எடுத்தார்?
@ramakrishnanramasamy1979
@ramakrishnanramasamy1979 16 күн бұрын
@@Pacco3002 ஆம்ஸ்ட்ராங் எடுத்தார்
@melwinpackianathan7
@melwinpackianathan7 16 күн бұрын
@@ramakrishnanramasamy1979 நீ பார்த்த?
@ssylva9536
@ssylva9536 16 күн бұрын
தெளிவான பேச்சு. Madam
@rajavelvel3399
@rajavelvel3399 17 күн бұрын
உண்மை அம்மா
@subramanianss1467
@subramanianss1467 17 күн бұрын
உங்கள் தலைவர்கள் உங்கள் தரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்
@user-su2kt9bg1x
@user-su2kt9bg1x 16 күн бұрын
Parents must deal love matters of their kids in a intellectual way, it is not wrong to restrict their kids as they r immatured in selecting their partner. The parents must cooperate to deal properly by meeting that person whether they r genuine or not. There r so many girls betrayed by a wrong person and lastly coming back to their parents only.
@user-wc6ib5yd6g
@user-wc6ib5yd6g 17 күн бұрын
❤❤
@MuthusamyMuthusamy-nz5ml
@MuthusamyMuthusamy-nz5ml 16 күн бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாற வேண்டும். உலகளாவிய மதங்களில் இணையவேண்டும்.
@Pacco3002
@Pacco3002 16 күн бұрын
உடை மாற்றம் முதல். உடையில் மாறுதல் வராத எந்த சமூகமும் மாறியதாக சரித்திரம்இல்லை.வேட்டி புடவையில் தான் இத்தனை கொடுமையான கலாச்சாரம் பதுங்கி வாழுகின்றது என்பதை கணக்கிட நல்ல உளவியல் நிபுனர் தேவை.
@lrn5716
@lrn5716 17 күн бұрын
Dalit people um manitharkal Thane yethuku ipdi kollanum
@sknickster1
@sknickster1 17 күн бұрын
Manila thalivar munaal real estate kollaikaran , katta panjayath panna ithan nadakum, how did vck , bsp get money for running party, whenever someone dies you people hide behind the dalit image
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 17 күн бұрын
ஆரிய இந்தியாவில் இது சகஜம்
@inagriculturetamil5967
@inagriculturetamil5967 17 күн бұрын
@@naveesudhannaveesudhan normalising comment
@naga52raja10
@naga52raja10 17 күн бұрын
BJP thanda ellakaranumum
@kumars9951
@kumars9951 16 күн бұрын
அடேய் கட்ட பஞ்சாயத்து பண்ணுறவனவுக்கு எப்படி z பிரிவு பாதுகாப்பு கொடுக்க முடியும்
@kps7892
@kps7892 15 күн бұрын
@@kumars9951 z பாதுகாப்பில் இருக்கிறவர்கள் எல்லாரும் உத்தமர்கள் ?
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН