Artificial எதுக்கு? இயற்கை சாய ஆடைகளில் இவ்வளவு நன்மைகளா? Natural Dyeing techniques | DW Tamil

  Рет қаралды 9,456

DW Tamil

DW Tamil

Жыл бұрын

செயற்கை சாயங்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் தான் பிரபலமாக உபயோகத்தில் இருக்கின்றன. செயற்கை சாயங்களில் இருந்து வரும் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலை மாசடைய செய்கின்றன. இதனை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட முயற்சி இது!
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#usesofnaturaldyes #naturaldyesintamil #howtopreparenaturaldyes #naturaldyeingtechniques
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 56
@inba7809
@inba7809 Жыл бұрын
அறுமை சகோதரி வாழ்த்துகள் இவர்களின் தொல பேசி எண் கிடைக்குமா
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Жыл бұрын
Electronic goods star இருப்பது போல தூணி சாயத்தை பொறுத்து ஆடைகளுக்கு star rating வேண்டும்
@anushree8984
@anushree8984 Жыл бұрын
ஆமாம் நாம் தமிழர்கள் இயர்கையை மதித்து இதை கடைப்பிடிக்க வேண்டும்🥰🥰🥰
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 Жыл бұрын
உன்னதமான மாற்றங்கள் நிகழும் பொழுது புரட்சி எனும் சொற்கள் அவசியம் இல்லாமல் போகின்றன... நாவலந்தேயத்தின் மண் புதிய உரம் காண விழைகிறது...
@mohamedthameem6747
@mohamedthameem6747 Жыл бұрын
One more quality and awareness video from DW Tamil. Good work. Keep it up.
@Sam-rw6iv
@Sam-rw6iv Ай бұрын
Thank you, DW Tamil, for your efforts in raising awareness among people. It's great! However, without sharing product details, it may be challenging to bring about the desired change. Adding seller informations could significantly enhance the impact of your initiatives. Finding pure organic fabrics are challenging these days.. kindly consider...
@ashok4320
@ashok4320 Жыл бұрын
சிறப்பு! முதல்முறையா கேள்வி படுகிறேன் .
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@dhilukshansugumaran28
@dhilukshansugumaran28 Жыл бұрын
இது முதன் முறையாக இல்லை முற்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது...
@vasanthidurairaj9966
@vasanthidurairaj9966 8 ай бұрын
Hi the content was very interesting it would be great if I could get the contact the person
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன்!!!ஏன் வண்ண ஆடைகளாக அணியவில்லை என்றால் மனிதர்கள் இல்லை என்று யாரும் சொல்லிவிடுவார்களா??????
@VJIIY
@VJIIY Жыл бұрын
Because of BBC Senthil Kumar Voice i subscribed this Channel
@veerapandieswaric8576
@veerapandieswaric8576 Жыл бұрын
Super 🎉🎉
@balajismk332
@balajismk332 2 ай бұрын
Very useful information for society please add the address details the only people will reach out them and im ready to give the order to her....no proper address details or location
@karoalselva6030
@karoalselva6030 Жыл бұрын
Great sister
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@yokeshenterprises3699
@yokeshenterprises3699 Жыл бұрын
Hemp plants pathi video podunga
@hello-yo1pn
@hello-yo1pn Жыл бұрын
Well done ..need of hour. I wish you all the best....
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Super News Good 👍
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@deepdrive1348
@deepdrive1348 7 ай бұрын
அருமை.. இத்தகைய துணிகள் எங்கு கிடைக்கும்?? ஏதேனும் முகவரி, தொ பேசி எண் இருந்தால் பகிரவும்.. 🙏 நன்றி..
@mageshwarig564
@mageshwarig564 8 ай бұрын
Your videos were informative...but you can add their contact details.. so that people can reach out to them
@deepshika0833
@deepshika0833 Жыл бұрын
How to contact them?
@ferisblue
@ferisblue 23 күн бұрын
Please enable subtitles
@manimani-qy9et
@manimani-qy9et 9 ай бұрын
We are all so doing like this same dying process. I want to update this type dying can i know there contact
@velansubramani6187
@velansubramani6187 Жыл бұрын
Conduct no for purchase
@K00711
@K00711 2 ай бұрын
From where buy these products? Online la sale pannunga,with mention from which product this natural dye created
@sairamvijay
@sairamvijay Ай бұрын
How can we contact the person for purchasing the natural dye clothes?
@senthamilarasan2208
@senthamilarasan2208 9 ай бұрын
How to contact her
@designyourlife9560
@designyourlife9560 10 ай бұрын
Unka factory enka irukku,,,enakku project pannanum please help me
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 Жыл бұрын
Tiruppur kakka Vanda devathai
@rithikrubenruben545
@rithikrubenruben545 8 ай бұрын
Super sister I am tailoring teacher pls come to my institute coimbatore.
@balrajrajvel6691
@balrajrajvel6691 9 ай бұрын
That is not matter of color matter of used salt for dyeing that may cause result in water.
@sastro93
@sastro93 Жыл бұрын
💐💐💐💚🥰
@C.HariniChandraSekaran-bg9bx
@C.HariniChandraSekaran-bg9bx Ай бұрын
Intha place enga iruku nu solluga. Na fashion designing student ennaku internship pannanu
@mukeshvela7056
@mukeshvela7056 14 күн бұрын
Just now viewed the video can you please share me the location of this person's factory in tirupur. My father is also into chemical dyeing that too in tirupur. So let me take action to change the future. Please do share me the location.
@aaro7037
@aaro7037 Жыл бұрын
உடன் பிறப்பு என்று சொல்லிக் கொள்வதில் சற்றே கர்வம் எனக்குண்டு
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@vidhay6075
@vidhay6075 8 ай бұрын
How to reach her
@gladysmic1632
@gladysmic1632 7 ай бұрын
Hi
@anandhbabug8997
@anandhbabug8997 Жыл бұрын
How to contact them
@gladysmic1632
@gladysmic1632 7 ай бұрын
Hi
@easvavijay7448
@easvavijay7448 Ай бұрын
​Address or contact number wanted
@SrinivasanR-nd1uy
@SrinivasanR-nd1uy Жыл бұрын
She talks so much but She herself is wearing industrial dyed products (chudidar and dupatta) first let her change and then ask others to follow thanks
@canuteignatius3075
@canuteignatius3075 Жыл бұрын
All kind of dress can be made using Natural Dye...more over through out the video she never asked anybody to follow...half baked 🤦🏼‍♂️
@SustainableLifeSolutions
@SustainableLifeSolutions Жыл бұрын
At least someone is trying a solution. I don't understand why you guys pull them down. Why so much negativity?
@SrinivasanR-nd1uy
@SrinivasanR-nd1uy Жыл бұрын
Practice what you preach
@SustainableLifeSolutions
@SustainableLifeSolutions Жыл бұрын
​@@SrinivasanR-nd1uy If you listen to the video she told out of 10 dresses only two can be from this. Please support people if you can and dragging them down won't help anyone. I also understand constructive criticism will help. In this world only kindness will transform our beautiful earth for humans as well as other species.
@keerthanaak2276
@keerthanaak2276 9 ай бұрын
Her clothes are made of natural dyes only. Do your research before commenting.
@indhumathi_
@indhumathi_ 3 ай бұрын
How to contact them?
Natural Dye Basics: Learn How to Mordant Plant Fibers
20:55
Myra Made Color
Рет қаралды 16 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 418 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
In Search of Forgotten Colours - Sachio Yoshioka and the Art of Natural Dyeing
18:09
Victoria and Albert Museum
Рет қаралды 622 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН