அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI

  Рет қаралды 2,193,517

SRE BAKTHI

SRE BAKTHI

3 жыл бұрын

அருணகிரி நாதர் அருளிய
கந்தர் அனுபூதி
பாடியவர் : சைந்தவி
இசை : வீரமணி கண்ணன்
படத் தொகுப்பு :வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
KANDHAR ANUBOOTHI
BY SRI ARUNAGIRI NATHAR
SUNG BY: SAINDHAVI
MUSIC : VEERAMANI KANNAN
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI
Kandar Anubhuthi is a collection of songs sung by the great Tamil Saint Arunagirinathar. The collection of songs were sung during the period 1400-1500 AD. There are 51 songs including the Kappu (Requesting Lord Ganesha to give His (honorific) blessings to sing a complete collection of songs). Each song is dedicated to Lord Muruga and most songs have a similarity of two lines praising Lord Muruga and the remaining two lines requesting the Lord to grant true wisdom to overcome Maya or what is commonly seen as the 'illusory nature of the world'.
Kanthar Anubhuthi is a deeply philosophical and spiritual treatise with profound mystical import of Saint Arunagirinathar, who stands unique among the devotee-saints of Tamil Nad

Пікірлер: 1 000
@govindharajr5818
@govindharajr5818 10 күн бұрын
அப்பா முருகா 😊😊😊அணைவரின் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️💙💙💙💯💯💯
@nandhinisubramani8616
@nandhinisubramani8616 11 ай бұрын
இன்று தான் முதன் முதலாக கந்தர் அனுபூதி கேட்டேன் சைந்தவி குரலில் அப்பப்பா முருகா கேட்டு கொண்டே இருக்கலாம் போல அருமை
@Kanibala-mh5ye
@Kanibala-mh5ye 7 ай бұрын
Solla varthaye illai appadi oru sweet done thanksma siva siva arpanam
@SubhaSubha-wb6cs
@SubhaSubha-wb6cs 13 күн бұрын
Appa intha varusamavathu enaku karuvai vanthu irunga muruga 😢😢😢😢😢
@sasicsk
@sasicsk 6 күн бұрын
கண்டிப்பா நடக்கும் முருகன் அருளால்🙏
@janakik.janaki4686
@janakik.janaki4686 Ай бұрын
சைந்தவி குரலில் கந்தர் அனு பூதி கேட்கும்போது முருகனையே நேரில் கண்டது போன்ற அனுபவம் கிடைத்தது. அம்மா, நீ நூறு ஆண்டுகள் உன் கணவர், மக்களோடு நீடூழி வாழ முருகன் அருள்புரியவேண்டும் 🙏🙏🙏உன் குரலில் தேன் கலந்திருக்கு என்பது மிகையாகாது.
@naganandhini5816
@naganandhini5816 Ай бұрын
Ungal vakku palikanum sagothai
@rithanya.d8409
@rithanya.d8409 10 ай бұрын
முருகா என் குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுத்து வாழ்வில் முன்னேற்றுவாய் அப்பா முருகா❤❤❤❤
@ananthakumar3466
@ananthakumar3466 5 ай бұрын
இந்தபாடலைபாடியபெண்ணுக்கு. முருகனின்அருள்பரிபுரணமாககிடைக்கட்டும். 👌👌👌👌👌👌👌👌
@saiviji131
@saiviji131 4 ай бұрын
கந்தர் அனுபூதி பாடவே இத்தகைய இனிமையான குரலை தெய்வம் வரமளித்ததோ சைந்தவிக்கு..!! செவிக்கினிமை, சிந்தனைக்கும்.. 🚩👌👌💐💐
@parameswarin5748
@parameswarin5748 24 күн бұрын
சைந்தவி is a very good singer
@Hitler65019
@Hitler65019 11 ай бұрын
அமிர்தத்தை தேனில் குழைத்து சாப்பிட்டது போல இருந்தது...... இந்த இசையை படைத்தவர்கள் நீண்ட ஆயுளும் முருகன் அருளால் இன்னும் பல குமரன் காவியங்களை இசையாய் படைக்க வேண்டும்......❤️❤️❤️❤️❤️🙏
@ilangos1782
@ilangos1782 5 ай бұрын
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அய்யா!
@opz9005
@opz9005 3 ай бұрын
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருடன் ஒருவர் புரிந்து அன்புடனும் புரிதலுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
@sivansakthi8775
@sivansakthi8775 3 ай бұрын
முருகாதிருவறுள்குருவறுள்தந்துஅருள்புரிவாய்
@swarnalathaperumal1567
@swarnalathaperumal1567 Ай бұрын
Thank-you p​@@sivansakthi8775
@user-xk9yo4kc1e
@user-xk9yo4kc1e 12 күн бұрын
முருகா எங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டும். எங்கள் எல்லா கடன்களும் உன் அருளால் விரைவில் அடைய வேண்டும்.
@palaniappanviswanathan375
@palaniappanviswanathan375 3 жыл бұрын
ஒலி வடிவில் வந்த குரு ! இடைவிடாத துணை !! சிந்தையில் சலியாமல் சொரியும் அமுதம் !!! கோடான கோடி நன்றிகள் சைந்தவிக்கு !!!!!
@athirasurya2360
@athirasurya2360 Жыл бұрын
தினமும் காலையில் இந்தப் பாடலை இந்த இசையில் இந்த குரலில் கேட்காமல் எனக்கு அந்த நாள் தொடங்கியது இல்லை ....
@THOR_GAMEX435
@THOR_GAMEX435 7 ай бұрын
முருகன் அருளால் தினமும் நானும் கேட்கிறேன். ஓம் சரவணபவ
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 ай бұрын
இதன் மூலம் நீங்கள் அடைந்த ஆனந்தம் என்ன
@gk5011
@gk5011 4 ай бұрын
True enakum intha paatu romba enudan onrivitathu
@nagalakshmit5219
@nagalakshmit5219 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.என் பேரன் பேத்திகள் நல்ல குணங்கள் நிறைந்த பிள்ளைகளாய்இருக்க வேண்டும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
தினம் ஓதி துதித்தால் கந்தன் அருள் கிடைத்திடும்! மனத்துயரம்-மறைந்திடும்!மங்களங்கள் வாழ்வில் நிறைந்திடும்!பாடிய குரல் இனிமை!இசை கூட்டிய வலிமை!
@vsupramaniyanm.spakthisons9978
@vsupramaniyanm.spakthisons9978 9 ай бұрын
😊😅😊😅😊
@sidharaj9318
@sidharaj9318 4 ай бұрын
என் மகள் எல்லா பரிட்சையிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் நீங்க ஆசீர்வதிக்கவேண்டும். முருகா ஓம் சரவணபவனே போற்றி
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 Ай бұрын
I am always hearing your song 😊
@banumathishanmugam4318
@banumathishanmugam4318 Ай бұрын
I'm so happy for your Good song
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
இவ்வளவு அருமையான பாடலுக்கு,இவ்வளவு அழகான குரலுக்கு,இவ்வளவு views…!!! இவ்வளவு comments…!!! ஆனால் யாருமே like கொடுக்கலையே…!!!?என்னைத்தவிர…ஏன்??
@DIAXORFF
@DIAXORFF Жыл бұрын
Like panna kooda mudiyadha alavuku mei marandhutaaga pola💫
@rasathurainadesu3052
@rasathurainadesu3052 Жыл бұрын
Ssoòoòĵhybyjybyj
@ushas3976
@ushas3976 Жыл бұрын
​@@rasathurainadesu3052 9:39 😢 ni by Zee hu ni by CT CT in
@p.shanthabai8479
@p.shanthabai8479 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையானபாடல்உருகிப்போகின்றேன்
@jkpowdercoatersjkp2719
@jkpowdercoatersjkp2719 Жыл бұрын
😢😢😢
@Ramyasri12
@Ramyasri12 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
@karpagamsenthil5555
@karpagamsenthil5555 Жыл бұрын
நான் கந்த சஷ்டி கவசம் கேட்டதில் இருந்து சைந்தவிக்கு உண்மை,உண்மை,உண்மையாக உ‌ங்க‌ள் குரலுக்கு அடிமை என்றும் நிம்மதியாக இருக்க வாழ்த்துகள்
@PradeepaS-2008
@PradeepaS-2008 20 сағат бұрын
இன்று தான் இந்த பாடலை கேட்க கிறேன் மிகவும் அருமை யான குரல் இது முருகன் கருணை
@vaanmathim4501
@vaanmathim4501 2 ай бұрын
முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா முருகா
@dharshini.r8374
@dharshini.r8374 2 ай бұрын
Nichayam kidaikum 😊
@vaanmathim4501
@vaanmathim4501 2 ай бұрын
Thank you
@govindharajr5818
@govindharajr5818 10 күн бұрын
அப்பா முருகனே குழந்தையாக பிறப்பார் 😊😊❤❤
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 11 ай бұрын
பாடலும் குரலும் இசையும் தேனினும் இனிய சுவை....கந்தன் அருட் பெற்று வாழ்க...
@lalithaabirame4267
@lalithaabirame4267 Жыл бұрын
🌠🦚🦚🦚🙏🦚🦚🦚🌅வெகு அருமை..விறுவிறுப்பாக உள்ளது.பரபரப்பில்லாத....அடக்கமான இசையுடன் குரல்வளம். காதுகளுள்...மென்மையாகப்பரவுகிறதுஃஇளம்வயது சுசீலாவின் இனியகுரலாக..அரூமை... முருகன் நம்துணை.முருகபக்தர்கள் நம் உறவு 💚🔯💚
@nagalakshmit5219
@nagalakshmit5219 3 ай бұрын
என் சின்ன மகன் மிகவும் நல்ல பையன்.நல்ல குணமுடையவன் இதே போல எப்போதும் குணம் மாறாமல் இருக்க வேண்டும் முருகா முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி கடம்பா போற்றி திருத்தணி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏
@sampathkumar-dw5oh
@sampathkumar-dw5oh Жыл бұрын
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி அனைவரின் இல்லங்களில் ஒலிக்க வேண்டும் . அனைவரும் தினமும் இதை பாட வேண்டும் . அருமையான குரல் வளம் தரமான இசை. அனைவரும் முருகன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க.
@rajimuthukrishnan1969
@rajimuthukrishnan1969 Жыл бұрын
அருமையான இராகத்தில் மிகவும் இனிமையான தங்களது குரலில் மிகவும் இரம்யமாக இருக்கிறது. இறைவனின் பரிபூரண கடாக்ஷத்துடன் சிறப்பாக ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழுங்கள் மா 🙏
@palaniswamy741
@palaniswamy741 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagalakshmit5219
@nagalakshmit5219 4 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி.அநுபூதி கேட்கக் கேட்க மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மனம் பாரம் குறையும்.மிகவும் இனிமை.கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது.ஆனந்தம் எங்கும் பொங்கி வழிந்தது,
@AnanthakaniManju-yg1lb
@AnanthakaniManju-yg1lb 6 күн бұрын
முருகா எங்கள் வீட்டில் வருமானம் அதிகமாக வேண்டும் எங்கள் கடன் எல்லாம் சீக்கிரம் அடையவேண்டும் முருகா சரணம் சரணம் ஐயா
@miracleman369
@miracleman369 5 күн бұрын
முருகா ..உன் கந்தர் அனுபூதி பாடிய சைந்தவி திருமண வாழ்வு மீண்டும் சிறப்புற அருள் புரியவேண்டும் அய்யா..
@thandapania1101
@thandapania1101 2 жыл бұрын
அருமை முருகன் அருள் முன் நிற்கும் அருணகிரி நாதர் அருள் கிடைக்கும் முருகா சரணம்
@umaraman6219
@umaraman6219 Жыл бұрын
அருணகிரியின் திருப்புகழ் அமுதம் அதைப் பாடித்தந்த குரல் தேன் அமுதும் தேனோடு நின்னருளும் இருக்க நான் வேண்டுவது வேறில்லை முருகா
@opz9005
@opz9005 3 ай бұрын
மிக விரைவில் எனக்கு சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
@darshi1314
@darshi1314 3 жыл бұрын
நெஞ்சக் கனகல் (காப்பு) நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். ஆடும் பரிவேல் ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே.
@shivasankaranv2955
@shivasankaranv2955 3 жыл бұрын
இனிமை இனிமை🙂
@arunachalampugalendi1380
@arunachalampugalendi1380 2 жыл бұрын
Very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannanaathi403
@kannanaathi403 2 жыл бұрын
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
@user-ht3fp7vz8g
@user-ht3fp7vz8g 10 ай бұрын
இனிமையான குரல் ஆண்டவன் அருள் பெற்று உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இசை இதமாக உள்ள்து.
@sumathis6288
@sumathis6288 8 ай бұрын
பழனி பாலன் னுக்கு சீக்கிரம் நல்ல பெண் மனதுக்கு பிடித்த மாதிரி அமையவேண்டு முருகன் நீயே துணை
@ravananraju1436
@ravananraju1436 3 күн бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
@ravananraju1436
@ravananraju1436 2 күн бұрын
ஓம் முருகா
@RaviChandran-oz8sq
@RaviChandran-oz8sq Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலைக்கவில்லை. திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கலாம்.
@MsksenthilKumarMsksenthilKumar
@MsksenthilKumarMsksenthilKumar 2 ай бұрын
இப்பிறவி கொடுத்து உன்னை தரிசிக்கும் அருளை கொடுத்த இறைவா போற்றி
@bhuvanaeaswari9236
@bhuvanaeaswari9236 3 күн бұрын
முருகா என் மகன் உடல் நோயை சரி பண்ணுப்பா🙏🏼
@viswanathanthiagarajan2205
@viswanathanthiagarajan2205 3 жыл бұрын
தெய்வீக குரல், மெய்சிலிர்க்க பாடுபடுகின்ற சைந்தவி தங்கள் பணி தொடரட்டும்
@akshayalakshmi9301
@akshayalakshmi9301 10 ай бұрын
அருமை தினமும் கேட்க கேட்க எனது மனம்முருகா உருகுகிறது 🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 10 ай бұрын
தேனணைய இனிய குரலில் கந்தர் அனுபூதி கேட்டது.. அனுபூதி பெறும் அனுபவமே. வாழ்க வளமுற வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் போற்ற மகழ்வுடன் வாழ்க முருகன் அருளால். 🎉👍🙏🌹💐🙌🌺
@vickyram6957
@vickyram6957 4 күн бұрын
முருகா நான் எல்லா உயிரினங்களும் அன்பாக இருக்கனும் முருகா நீங்கள் தான் துணையாக இருக்கணும்
@tirupugalraj5125
@tirupugalraj5125 3 жыл бұрын
அருணகிரிநாதர் திருவடிகள் சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் குகாயநமக
@kumaranpdkumaran8111
@kumaranpdkumaran8111 4 ай бұрын
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக...
@opz9005
@opz9005 3 ай бұрын
எனக்கு மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும் முருகா
@premaprema4392
@premaprema4392 2 күн бұрын
ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி அப்பா 🙏🙏🙏🦚🦚🦚
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 Жыл бұрын
அற்புதம் முருகப்பெருமானை நேரில் தரிசித்த உணர்வு நன்றி சகோதரி வாழ்க எல்லா வளமுடன் பல்லாண்டு
@SENTHILKUMAR-sq1ot
@SENTHILKUMAR-sq1ot 2 ай бұрын
அப்பா முருகா எங்கள் குடும்பத்தையும் தொழிலையும் காப்பாற்றுவாய்
@Singaravelperiyasamy
@Singaravelperiyasamy 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos 4 күн бұрын
இந்த voice அப்படியே ஊருக்குது மனதை. 🙏🙏🙏🙏
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 7 ай бұрын
இப்பாடலை எழுதிய அருணகிரிநாதர் க்கும் பாடி பரவசப்படுத்திய சைந்தவி க்கும் கோடானு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி 🎉🎉🎉
@venkateswarisingaravelu2561
@venkateswarisingaravelu2561 Жыл бұрын
மிக அருமை, இனிமை. நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் திரு. வீரமணி கண்ணன் & திருமதி. சைந்தவி 💐💐💐💐
@gkshyam1
@gkshyam1 3 жыл бұрын
இனிமையான பக்தி தோய்ந்த குரல் சைந்தவிக்கு. வாழ்க அவர். முருகன் அருள் அவரை காக்க ! 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏❤️❤️
@shanthiravi9437
@shanthiravi9437 2 жыл бұрын
சைந்தவி, இது உங்கள் குரல் என்று கேட்டதும் மிக மிக சந்தோஷம்.... அருமையான குரல் வளம்...பக்தி பெருக்கு... மிக பொருந்திய இசை.. கந்தரநுபூதி மிக அருமை... இசை அமைப்பாளர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்... 🙏🙏
@sunanthangaming
@sunanthangaming 2 жыл бұрын
Thank you good bless you
@rasathurainadesu3052
@rasathurainadesu3052 Жыл бұрын
Sainthaviyin vearu padalkal
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 жыл бұрын
பக்தி செலுத்தவும் ராக பாவம் வேண்டும் இப்படி வேண்டினால் வேண்டியது கிடைக்கும்
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
அரவாய் உருவாய் உழதாய் இல்லாதாய். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤
@boundless_learning
@boundless_learning 11 ай бұрын
Full of mistakes in Tamil. பார்த்தே எழுதி இருக்கலாமே. ஏன் இவ்வளவு பிழைகளுடன் எழுத வேண்டும்? Comment பார்த்து படிப்பவர்கள் தவறாக படிக்க நேர்ந்திடும் .
@jeevamaniraman1797
@jeevamaniraman1797 10 ай бұрын
Thank you 🎉🎉🎉🎉🎉
@RPSubliminal
@RPSubliminal 8 ай бұрын
பொருள் முற்றிலும் வேறாகும்படி தமிழில் எழுத்துப்பிழை. அதிலும் இது பெருமைமிகு கந்தர் அனுபூதி. தயவுசெய்து பிழையை திருத்தி பதிவேற்றம் செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும்.
@kasthurisomasundaram4927
@kasthurisomasundaram4927 Жыл бұрын
மிகவும் தெய்வீக அழகான குரல் 🌹 அழகான ராகம்
@sanjeevir6684
@sanjeevir6684 Жыл бұрын
கந்தர்அனுபூதி இசைஅமைத்த பாடிய வழங்கிய கேட்ட கேட்க இருக்கின்ற அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்வாங்குவாழ.முருகனை வேண்டும் திருமுருகன் அடிமை
@senthilkumar2694
@senthilkumar2694 8 ай бұрын
இன்று தான் கேட்டேன்.முருகன் அருளால்.... நன்றி
@MatheshwariMatheshwari-dz2dd
@MatheshwariMatheshwari-dz2dd Күн бұрын
Muruga uruvaai aruvaai ulathaai ilathaai maruvaai malaraai maniyaai oliyaai karuvaai uyiraai kadhiyaai vidhiyaai kuruvaai varuvaai arulvaai kugane om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@jaganathanradha112
@jaganathanradha112 Жыл бұрын
இந்த ஸ்லோகத்தில் வரும் ஒவ்வொரு வரியிலும் அழுத்தம் இனிமையான குரல் வளம் இசை எல்லாமே பிரமாதம் இன்னும்சொல்லபோனால் இந்த ஸ்லோகம் சொல்வதற்கு உங்கள் குரல்தான் மிக பொருத்தம் என்று சொல்வேன் பாராட்டுகள்
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge 10 ай бұрын
🙏🔔🕉️ ஆம் அதனால் தான் பதிவை விரும்பிக் கேட்கத் தூண்டுகிறது..இசையமைப்பும் இன்குரலும் வெகு அருமை ஃமுருகன்துணை காலத்திற்கேற்ப..நிமிடங்களையும் கணக்கில் கொண்டு.. தெளிவாகவும் பதிவு மிகச் சிறப்பு ஃநற்பவி 🙏 ஆண்டாண்டு காலமாக இறைத்தொண்டின் அடியார்கள் வளர்த்துவரும் அற்புதத்தமிழ் ஃநற்பவி 🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 ай бұрын
உண்மை
@subramani2985
@subramani2985 2 жыл бұрын
மிக அருமை முருகா, கிளியாக அருணகிரிநாத பெருமான் பாடிய பேரானந்ததை எங்கள் மனதிலும் அடையும் படி செய்த பெரும் பணிக்கு அடியேனின் நல்வாழ்த்துக்கள் முருகா
@ruckmanijoghee9412
@ruckmanijoghee9412 2 жыл бұрын
மகளே. அழகான முகம்‌இனிமையான குரல்‌ அழகன் முருகனே வந்து உன்‌பாடலைக்‌கேட்டுக்கொண்டினருந்தான்‌. அற்புதம் ஒரு‌தாய் வாழ்த்துகிறேன்‌வாழ்க‌வளமுடன்
@rajendran3299
@rajendran3299 2 жыл бұрын
Velava kandha kadambha en pillaikalin manakkavalaikalai ellam theerthu pillaikalsi sambarthiyam nalla vallkkai nannmakkstperu arula.venum karunai. Kadakae potri
@savithree8741
@savithree8741 Жыл бұрын
Super. God muruga shower his blessings on you and your family
@sasikumar2587
@sasikumar2587 Жыл бұрын
அக்கா அருமையான பதிவு நன்றி
@maheswarir8091
@maheswarir8091 Жыл бұрын
God bless you my child saanthavei kannu. I feel happy and peace . Thanks a lot my child
@VijayaLakshmi-mc4dy
@VijayaLakshmi-mc4dy 11 ай бұрын
Good super most song sung by super young voice.Muuruga will help her and also those who hear this.valga valamudan
@priyadharshinis1526
@priyadharshinis1526 Жыл бұрын
Indha kandha sasti Naalil naan meendum meendum ketkum padal ❤om saravana bhava🙇
@therealmiikun
@therealmiikun 3 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 என் பையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் அப்பா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@umamahalingam883
@umamahalingam883 16 сағат бұрын
முருகா.....! முருகா....! முருகா....!🙏🙏🙏🙏🙏
@kuppusamy1226
@kuppusamy1226 4 күн бұрын
முருகா சர்வமும் நீயே எனக்கு. ஓம் நமோ குமாராய நமஹா.
@karunakaransundaram443
@karunakaransundaram443 10 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் ஓம் 🤘🙏🙏
@user-xk9yo4kc1e
@user-xk9yo4kc1e 12 күн бұрын
என் கணவர்👨 விரைவில் உடல் நலம் பெற வேண்டும்.
@devisiva2428
@devisiva2428 7 күн бұрын
தெய்விக‌ குரல் இறைவன் அருளிய வரம்
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 2 жыл бұрын
👍👍🙏🌹🙏🙏🌺 ஓம் முருகா சரணம். பாடகிக்கு வாழ்த்துக்கள்.
@sankaranj207
@sankaranj207 Ай бұрын
வாழ்க வளமுடன் சைந்தவி இப்போது அருணகிரியார் நலமுடன் நம்மோடு இருந்தால் நாம் இயற்றிய பாடலை இவ்வளவு இசையோடு பாடிய சைந்தவியை ஆசிர்வதிப்பார் வாழ்க உமது தொண்டு மகளே ஓம்சாய்ராம்
@kumudam6764
@kumudam6764 9 ай бұрын
வெண்ணெய்க் குரலில் உருக வைத்தாய் என்னுள் நீயும் உறைந்து நிற்கிறாய் என்னுயிர் முருகா முருகா சரணம் ! சரணம்!
@b.l.durailakshmi773
@b.l.durailakshmi773 2 күн бұрын
அவன் அருளால் அனைத்தும் கூடும் அருமை கந்தர் அனுபதி
@subramaniamv.s.1102
@subramaniamv.s.1102 9 күн бұрын
என் குடும்பம் என் இரத்த உறவுகள் குடும்பம் வாழையடி வாழையாக சந்தோஷமாக தழைக்க வேண்டும்
@madarastunz
@madarastunz 3 ай бұрын
என் மகள் உடல் நலமாக வாழ வேண்டும்.ஓம் சரவணபவ🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@devikulam4572
@devikulam4572 9 ай бұрын
ஓம் சரவணபவ அழகன்முருகனின்அருமையானஇன்னிசைஅள்ளித்தந்தஅன்புச்சகோதரிக்குமிகவும் நன்றி. இனிமையானகுரல்வளத்துடன்பாடவைத்தமுருகனுக்கு நன்றி. உங்கள் இன்னிசை மேலும் வளரவாழ்த்துகிறேன்👍❤🌹
@karthikm3214
@karthikm3214 Жыл бұрын
என் அப்பனே முருகா ஓம் சரவணபவ போற்றி😍🙏🏾🦚⚜️🐓🔯☺️
@letchumynadasan2402
@letchumynadasan2402 3 ай бұрын
😊
@letchumynadasan2402
@letchumynadasan2402 3 ай бұрын
2:30
@Shanthi_G
@Shanthi_G 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 2 жыл бұрын
இனிய குரலில் கந்தர் அநுபூதி அருமை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகளாக. முருகா அருள்புரிவாராக.
@rubanakanagaraj3459
@rubanakanagaraj3459 Жыл бұрын
அருமையான இசை இனிமையான குரல்
@parameswarin5748
@parameswarin5748 24 күн бұрын
முருகா எனக்கு குழந்தையாக நீயே வர அருள்புரிவாய்.ohm shanmuga.vadivel.
@gopalsabareesan2516
@gopalsabareesan2516 3 жыл бұрын
அருணகிரிநாதரின் புலமையும், இன்னினசயும், பாடலை தேன்போல பாடியவரா.முருகனை பற்றியதா.....அருமை.அருமை. அமுதம்
@sivashanmughamvasu3730
@sivashanmughamvasu3730 3 жыл бұрын
அருணகிரியாரின் மந்திர நூல் புனிதமானது. முருகா என்ன்று . இடையில் ஒலிப்பது முறையாக தெரியவில்லை.
@babushanmugham6486
@babushanmugham6486 Жыл бұрын
Thank you very much! Om saravana bhava!! Vazhga valamudan vazhga vaiyagam...
@SelvaRani-mz2xw
@SelvaRani-mz2xw 3 ай бұрын
Muruga ennaku intha month kulanthai conform aganum murugaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 10 күн бұрын
முருகரின் முழுமையான அன்பையும் அருளையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் உங்கள் குரல் அற்புதமாக உள்ளது அருமை அருமை அருமை அருமை அருமை...... கந்தர் அனுபூதி பாடிய உங்கள் க்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞💞💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.....
@vamsicreations5026
@vamsicreations5026 5 ай бұрын
எங்களுடைய மகன், மருமகளுக்கு,,, சிசு உருவாகி உள்ளது,,,, இப்பாடல் மிக உறுதுணையாக உள்ளது,,,,,,,❤ ,,,,,,,, இறைவா உன்னருள் வேண்டுகிறோம்
@dakshiththalattupadalgal
@dakshiththalattupadalgal 4 ай бұрын
(சாரதா ராகவின்) சத்ரு சம்கார வேல் பதிகம் கேளுங்கள். அதுவும் நன்றாக இருக்கும் 😊
@lavanyasuja6052
@lavanyasuja6052 3 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் இனிமையான பாட்டு by சைந்தவி 🙏💐
@kaleeshkaleesh2859
@kaleeshkaleesh2859 7 ай бұрын
❤ என் அப்பனே முருகா சரணம் ❤ அருணகிரிநாதர் உங்கள் திருவடிகள் சரணம் கந்தா போற்றி அருமை அம்மா❤🎉❤🎉❤
@arumugamramachandran8626
@arumugamramachandran8626 Ай бұрын
எனக்கு நல்ல வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@snarendran8300
@snarendran8300 Жыл бұрын
அருமையாக,இனிமையாக கந்தரனுபூதியைப் பாடியவர்க்கும்,கேட்டவருக்கும், கேட்கிறவர்களுக்கும் இந்தப் பதிவு. ஒரு மனிதர் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு, வறுமையால் துயருற்று, அவமானப்பட்டு பின்பு கடினமாக உழைத்து, சம்பாதித்து வறுமை மாறி, வளமை ஏறி எல்லாரும் புகழக்கூடிய ஒரு மேன்மையான நிலையை அடைந்து விட்டார். அவர் தான்பட்ட வறுமையையும், கஷ்டத்தையும், அதிலிருந்து கடினமாக உழைத்துப் பணக்காரர் ஆன அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை பலர் வாங்கிப் படிக்கின்றனர்,;மகிழ்கின்றனர்;பாராட்டுகின்றனர். இப்படிச் செய்வதால் பணக்காரர் ஆகமுடியும்? முடியாதல்லவா? அது போல அருணகிரிநாதப் பெருமான் ஈசன் தன்னைப் படைத்த நோக்கத்தை மறந்து மாயையில் சிக்கி, உழன்று துயருற்றார். அந்தத் துயரிலிருந்தும், எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு பேராபத்திலிருந்தும் தன்னைக் காப்பாறற் வேண்டும் என்று கதறுகிறார். பின்னர் முருகப் பெருமானின் அருளால் மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிந்து வீடுபேறு அடைந்தார். அந்தப் பாடல்களைப் படித்து சிந்தித்து அவர் எப்படி அந்த முத்தி நிலையை அடைந்தார், அவர் அதில் அஞ்சக்கூடிய பேராபத்து என்னை என்றல்லவா சிந்திக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு அந்தப் பாடல்களைப் படிப்பதாலோ, பாடுவதால் மட்டுமே அவர் பெற்ற பெரு நிலையைப் பெற முடியுமா? பயனுண்டா? சிந்திப்பீர்!
@aadharsanabharathi506
@aadharsanabharathi506 Жыл бұрын
நிச்சயமாக நம் வாழ்வில் பிறரின் அனுபவ பாடம் உதவும்
@viswa3833
@viswa3833 Жыл бұрын
முருகா போற்றி 🙏
@yuvarajm9542
@yuvarajm9542 5 ай бұрын
நன்றி உங்கள் குரல் இனிமையான குரல்
@balasiva2008
@balasiva2008 4 ай бұрын
🎉
@kesavaraj2020
@kesavaraj2020 3 ай бұрын
அருமை அம்மா. இத்தனை நாள் இந்த தெய்வீக குரலை நான் கேட்கவில்லை. இன்று நான் கேட்கிறேன். பக்தி ஒவ்வொரு சொல்லிலும் தோய்ந்திருக்கிறது. மனதை ஆனந்தந்தின் உச்சிக்கு அழைக்கிறது இசை, குரல், படம் , பாடல் வரிகள் மந்திரமே. அருணகிரி ஐயா, முருகன் வடிவானவரே... இது சத்தியமே.. தமிழே அமிழ்தே.... ஓம் சரவணபவ..... கருணை கடலே... அருணை அன்பே..
@Dhilaka-pv6uw
@Dhilaka-pv6uw 5 күн бұрын
Murugaiya en kudavaerumaiya duniyaan muruhaiyaa
@thiraviarajanmaduraiveeran9503
@thiraviarajanmaduraiveeran9503 Жыл бұрын
Vetrivel murukanukku aro hara🌺🌸🌼🌷🙏thank you singer Saindhavi🌷🙏
@Manickam-rz9vs
@Manickam-rz9vs Ай бұрын
என்னுடைய கவலைகள் அனைத்தும் தீர்க்கும் மிக அருமையான தெய்வீக பாடல்
@azhagu-tamil1984
@azhagu-tamil1984 4 күн бұрын
🙏ஓம் சரவண பவ...
@geetharajendran2159
@geetharajendran2159 16 күн бұрын
Muruga intha yezhayin venduthalukku sevi kodunga muruga
@jayanthia6137
@jayanthia6137 4 ай бұрын
அருமை அருமை முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா 🙏🙏🙏
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 77 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 463 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 202 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 256 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 106 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 1,3 МЛН