No video

அருணகிரிநாதர் (1964) | Arunagirinadhar | Tamil Full Movie | T. M. Soundararajan | (Full HD)

  Рет қаралды 194,838

Pyramid Talkies

Pyramid Talkies

2 жыл бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Arunagiri, a lecherous man, becomes poor by selling his property to please Maragatham, a temple dancer. But when he gets affected by leprosy, he realises his mistakes and tries to lead a pious life.
Directed by T. R. Ramanna
Screenplay by Sakthi T. K. Krishnasamy
Produced by B. S. Moorthy
Starring T. M. Soundararajan, Saratha, B. S. Saroja
Music by G. Ramanathan, T. R. Pappa
Cinematography by G. K. Ramu
Edited by D. K. Shankar
Production company by Baba Art Productions
Release date 7 August 1964
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 201
@vimathaamailsamy1517
@vimathaamailsamy1517 3 ай бұрын
இந்த அற்புதமான படைப்பை காண வாய்ப்பு தந்த என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏 திருப்புகழ் முதல் கந்தர் அனுபூதி வரை அருளிய அருணகிரிநாதருக்கு எங்கள் நன்றிகள் வணக்கங்கள் 🙏🙏 15.05.2024
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 ай бұрын
நாம் யாவரும் முருகனை நேரில் பார்த்ததில்லை இதில் வரும் முருகன் பாத்திரம் நடிப்பு இல்லை நிஜமான முருகனை பார்ப்பது போல உள்ளது கந்தா போற்றி போற்றி போற்றி
@gomathigomathi3241
@gomathigomathi3241 3 ай бұрын
முருகா இந்த அடியாள் உயிர் உன் பாதத்தில் ஓம் முருகா
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 20 күн бұрын
Tms அய்யாவின் புதல்வர் அவர் முருகன்
@Mathi_etidz3377
@Mathi_etidz3377 3 ай бұрын
முத்தைதரு பாடல் ஆரம்பிக்கும் போது கண்கள் குளமாகியது...அற்புதமான படைப்பு... 60 ஆண்டுகளாகிவிட்டது படம் வந்து.... தற்போதுதான் இப்படத்தை பார்க்க எனக்கு முருகன் அருளினார்... படம் பார்த்துகொண்டுள்ளேன்.... முருகா....ஓம் சரவண பவ
@ArunKumar-sl9zs
@ArunKumar-sl9zs 3 ай бұрын
நினைக்கும் இடமெல்லாம் வேல் ஓம் என முருகன் நாமமும் அவன் சின்னமும் பார்க்கும் போது அப்பன் என்னுடனே இருக்கிறான் என புண்ணகைப்பேன்.❤❤❤❤.என்றும் நலமுடன் வாழ ஓம் சரவண பவ எனும் மந்திரம் போதும் 🎉🎉❤
@KanthanKuga
@KanthanKuga 2 ай бұрын
வைகாசி கிருத்திகையிலே அழகா உன் அற்புத திருவிளையாடல்களை பார்க்கும் வரம் கிடைத்தது.ஓம் சரவணபவ.வேலும் மயிலும் சேவலும் துணை...திருத்தனியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
@shanmugasundaram5064
@shanmugasundaram5064 6 ай бұрын
பார்க்க பார்க்க தெவிட்டாத தேன் அமுதும் இந்த திரைப்படம், இதில் அருணகிரிநாதரைவிட அடியேனுக்கு , தமக்கை பாத்திரம் மற்றும் அருணகிரிநாதரின் துணைவியார் பாத்திரம் என்னை பாதித்தது -ஓம் சரவண பவ.-🙏
@venkatraman5995
@venkatraman5995 4 ай бұрын
Mei silirthathu,karunai kadal murugan arulal intha thirapadam parthen,manam uruginen,MURUGA🙏Un karunaiye karunai...
@GarunGarun-dh8bz
@GarunGarun-dh8bz 4 ай бұрын
Super na
@sasikala-bv7ie
@sasikala-bv7ie 3 ай бұрын
Muruga
@GarunGarun-dh8bz
@GarunGarun-dh8bz 2 ай бұрын
@@sasikala-bv7ie anaivarukkum Arunagirinathar paripoora arul kitaikkattum gurunatha saram by Arun
@rajugamez
@rajugamez Ай бұрын
Good movie
@sangeetha_makeup_artist_dgl
@sangeetha_makeup_artist_dgl 2 ай бұрын
அருணகிரிநாதர் பற்றி @jsk Gobi அண்ணா பேசுவதை கேட்டேன்.அவர் திரைப்படம் காண மனதில் நினைத்தேன் ஆனால் முருகன் அதை கண்முன்னே காண்பித்து விட்டார்.எல்லா புகழும் முருகனுக்கே..... இன்று வைகாசி விசாகம்... முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....
@SeelanSeelan-fu8ps
@SeelanSeelan-fu8ps 2 ай бұрын
I'm 41:05 lm no no no
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
நானும் sk கோபி அண்ணா மூலமாக இந்த படம் இப்ப தான் பார்த்துட்டு இருக்கேன் ஓம் சரவண பவ🙏
@SakalakalaTv
@SakalakalaTv 13 күн бұрын
தவறு செய்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் உனது தேன், அழகிய பூவிலிருந்து பிரித்தெடுத்த தேனீயின் தேனை உணர்ந்தேன்,! ஒரு பூவை சுற்றி எத்தனை தேனீக்கள் வந்தாலும் அதிலிருந்து எடுக்கப்பட்ட தேனீ தேன் ஒன்றுதான் அதன் சுவையும் ஒன்றுதான் என்று உணர்ந்தேன்😢 இதை பார்க்கும் நேரம் இரவு ஒரு மணி ஆகிவிட்டது, இருப்பினும், சிறுவயதில் எனது பாட்டியோடு சென்று திருவண்ணாமலையில் உள்ள மீனாட்சி திரையரங்கில் பார்த்த அனுபவம் தற்போது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அருணகிரிநாதரின் புகழ் மென்மேலும் ஓங்கிட என்னால் முடிந்த முயற்சியை செய்கிறேன். இங்கனம் சகலகலா டிவி அருணை சுந்தர்❤🎉❤
@sivan9009
@sivan9009 3 ай бұрын
இன்று வளர் பிறை ஷஷ்டி நாள் 13/5/2024 இதுவரை நாளும் பார்த்திராத இந்த திரைப்படத்தை என் கண்ணில் காண வைத்து பார்க்குபடி உணர்வு ஊட்டி என்னை பார்க்க வைத்து அருள் புரிந்த முருகப் பெருமானுக்கும் சாய் அப்பாவிற்கும் நன்றி கலந்த கோடி நமஸ்காரங்கள். முருகப்பெருமான் நேரில் தரிசனம் தந்த உணர்வு பெற்றேன். ஓம் சரவணபவ 🙏 🙏 🙏
@kathyayinik5434
@kathyayinik5434 3 ай бұрын
18/5/24 முருகா போற்றி போற்றி
@sarojinis7818
@sarojinis7818 3 ай бұрын
நர மற்ற ஸ்டன் ச​@@kathyayinik5434
@dhanshikaakuttychannel
@dhanshikaakuttychannel 2 ай бұрын
21/5/24
@gshankarp780
@gshankarp780 2 ай бұрын
21/05/24....3:15pm
@Amutha.26
@Amutha.26 2 ай бұрын
1/6/24 Saturday 6:53 pm now itself I started. Om Saravana bhava
@bakthaarumugam4376
@bakthaarumugam4376 2 ай бұрын
காம இச்சையில் வாடும் மனிதர்களுக்கு இந்த திரைப்படம்அனைவருக்கும் சான்றகும்.
@psmani1845
@psmani1845 2 ай бұрын
இளம்வயதில் பார்க்க வேண்டிய பக்தி படத்தை 52வயதில் இதை பார்க்க வைத்தான் ஓம் முருகா போற்றி இனிதான்உன்கருனை எனை ஆட்கொள்ளுமோ..
@ssr7222
@ssr7222 Ай бұрын
Me too ❤❤❤
@ssr7222
@ssr7222 Ай бұрын
Same age❤
@nandhiniviswanath93
@nandhiniviswanath93 14 күн бұрын
Me 31
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 26 күн бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 இன்று ஆடி செவ்வாய் 23-07-2024 இந்த அரும்பெரும் காவியத்தை காண செய்த முருகப்பெருமானுக்கு நன்றிகள் கோடி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@user-qv5gn4zm2v
@user-qv5gn4zm2v 3 күн бұрын
வெற்றிவேல் முருகன்🙏🙏🙏
@pushoakripa6927
@pushoakripa6927 2 ай бұрын
அறுபது வருட காலம் ஆனாலும் பக்தி பரவசமடைந்தேன். வருவாய் அருள்வாய் குகனே !
@lingaasrijothidam
@lingaasrijothidam 2 ай бұрын
இந்த படம் பார்த்ததும் கண்கள் கலங்கியது.... ஓம் முருகா குரு முருகா❤
@jayasenthil1062
@jayasenthil1062 3 ай бұрын
இப் படத்தை பார்க்கும் போது முருகனின் மீது அளவற்ற பக்தி ஏற்படுகிறது கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ
@sekark4093
@sekark4093 Күн бұрын
முருகா அப்பனே இதுபோல் திரைப்படங்கள் இனி வரபோவதில்லை TMS போல்தெய்வ பாடகர் இனிபிறக்க போவதில்லை அரோகரா
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 3 ай бұрын
என் அருணகிரி குருவே 🙏🏻😭மெய் சிலிர்த்து விட்டேன் ஐயனே என் அழனே முருகா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@chinnasamy867
@chinnasamy867 10 күн бұрын
TMS ஐயா அவர்களின் முருகன் பாடல்கள் இக்கால அருணகிரிநாதர் என்று நினைக்கிறேன் முருகன் பக்தியுடன் இணைய பாலமாக இருந்து வருகிறது. ஓம் சரவணபவ🙏🙏🙏
@thirupathis5949
@thirupathis5949 2 ай бұрын
இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர்வருகிறது எல்லா புகழும் முருகனுக்கு நன்றி முருகா ஓம் சரவண பவ
@Sevagan-g5g
@Sevagan-g5g 2 ай бұрын
அற்புதமான காவியம் அனைவருக்கும் இறைவன் திருவருள் நிச்சயம் உண்டு என்பதையும் அதற்கான முயற்சி செய்தால் நடக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது அருணகிரி நாதர் வரலாற்று காவியம்.! திருச்சிற்றம்பலம் 🙏🙌🌹🌹🌹
@abiaaabiaa3923
@abiaaabiaa3923 22 күн бұрын
உ௫வாய் அ௫வாய் உளதாய் இலதாய் ம௫வாய் மலராய் மணியாய் ஒளியாய்க் க௫வாய் உயிராய்க் கதியாய் விதியாய் கு௫வாய் வ௫வாய் அ௫ள்வாய் குகனே ❤🙏🕉️❤️🙏ஓம் சரவணபவ🕉️🙏
@user-sv7lp5jz6h
@user-sv7lp5jz6h Ай бұрын
என் அப்பன் படம் பார்க்கும் பொழுது மேலெல்லாம் சிலிர்க்குது ஐயா அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹 உன் திருவடியே சரணம்
@Sahadevan-h2n
@Sahadevan-h2n 5 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 3 ай бұрын
சோதனையை கடந்து ஞானத்தை நெருங்கும் போது வேற லெவல் அருணகிரிநாதர் அவர்கள்❤❤❤
@tamilnanban8076
@tamilnanban8076 5 ай бұрын
அற்புதமான படம்..தமிழ் துறவி முருகனின் திரு காட்சியிலும் மெய்சிலிர்த்து விட்டேன்.மனைவி இறந்தபின் பேசும் உண்மையில் கண்கள் கலங்கி விட்டது.அற்புத திருப்புகழ் தந்த துறவி அருணகிரிநாதர் அய்யா.🎉🎉❤❤
@sivadassk3012
@sivadassk3012 4 ай бұрын
VALGA VALAMUDAN
@dineshdinesh3873
@dineshdinesh3873 Күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@SK_CREATION-ATE001
@SK_CREATION-ATE001 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@saisree270
@saisree270 3 ай бұрын
முருகா போற்றி போற்றி போற்றி போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarvamsivamayam5
@sarvamsivamayam5 Ай бұрын
22.04.2024அருணகிரிநாதர் குருபூசை இன்று இந்த காவியம் பார்த்ததில் மகிழ்ச்சி
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 8 күн бұрын
அடியார்க்கெல்லாம் அடியார்கள் பொற்பாதகமலங்கள் சரணம் சரணம் சரணம் ! 🌹🙏
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 5 ай бұрын
அருமையான பாடல் மெய்சிலிர்க்க வைத்த பாடல்
@HariHaran-vf6zy
@HariHaran-vf6zy 4 күн бұрын
🎉 ஓம் முருகா பார்தால் உள்ளம் உருகி கருணை பிரக்கும் கதாபாத்திரம் அல்லவா தாயை போல தமக்கை ஏதும் அறியாத அன்பான மனைவி அக்கால முருகப்பெருமானின் சித்து விளையாட்டு கதை பாத்திரம் அல்லவா எல்லாம் கலியுக வரதணின விளையாட்டு
@tulsirameditsofficial
@tulsirameditsofficial Ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚 20/06/2024 இன்று இந்த திருக்காவியம் காண அருள் செய்த எம்பெருமான் முருகனுக்கு நன்றி
@suganthimuthu6722
@suganthimuthu6722 5 ай бұрын
கந்தன் கருணை உள்ளம் போற்றி போற்றி போற்றி 🙏🦚🙏
@nathiyaranjith9537
@nathiyaranjith9537 2 ай бұрын
இன்று வைகாசி விசாக நாளில் இந்த படத்தை பார்க்க கொடுத்து வைத்துள்ளென்... எல்லாம் முருகன் செயல் எல்லாம் புகழும் முருகனுக்கே❤
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 7 күн бұрын
அற்புதம் நன்றி நன்றி நன்றி 💐💐💐
@DuraiDur
@DuraiDur 2 ай бұрын
29/5/2024 இன்று தேய்பிறை சஷ்டி நான் முதல் முதலாக பார்க்கிறேன் இந்தப் படம் முருகனுக்கு கோடான கோடி நன்றி 🙏🏻
@agtamizhvelan2985
@agtamizhvelan2985 2 ай бұрын
அருணகிரி நாதருக்கும் எம்பெருமான் முருகருக்கும் என் கோடான கோடி வணக்கங்கள் ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@sathyanarayanan1297
@sathyanarayanan1297 3 ай бұрын
முருகா...எம்மை ஆட்கொண்டு அருளும் எம்பெருமானே... 🙏🏻
@Sivaramaprabhu
@Sivaramaprabhu 6 ай бұрын
கந்தன் கருணை 🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏
@World_of_Asmr...
@World_of_Asmr... 4 ай бұрын
Murugan : For my boy அருணகிரி ❤‍🔥🛐
@sarukumar7994
@sarukumar7994 2 ай бұрын
அருமை அருமை என்னத்த சொல்ல என் முருகன் கருணையை 🙏🙏
@TNPSC1716
@TNPSC1716 Ай бұрын
எதில் விழுந்தாலும் என் பிள்ளை பெண் பாவத்தில் மட்டும் விழவே கூடாது ❤️❤️ உன்னில் சரணடைந்தேன் முருகா நீ கதியே 🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 Ай бұрын
ஓம் சரவணபவ
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 3 ай бұрын
விஞ்ஞான வளர்ச்சி. இந்த மாதிரி நல்ல விஷயங்களை பார்க்க உதவும் வகையில் நல்லது
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 3 ай бұрын
முருகா குமரா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா செந்தூர்வேலா உன் கருணையே கருணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🙏🦚🦚🐓🐓🙏🙏
@eswarsakthivel1992
@eswarsakthivel1992 25 күн бұрын
முருகா உன் அருளால் என் பிள்ளைக்கு நல்லபடியாக திருமணம் நடக்கவேண்டும்
@muthumanivenkatesh8861
@muthumanivenkatesh8861 2 ай бұрын
இந்த படத்தில் வரும் உருவாய் பாடல் கேட்டுக்கோன்டேஇருக்கிரேன்
@RaviKumar-nd9eb
@RaviKumar-nd9eb 8 ай бұрын
அருமையான படைப்பு காவியம்
@venkateshbhavanibhavani7035
@venkateshbhavanibhavani7035 6 ай бұрын
அருமையான திரைப்படம்
@BalaMurugan-db1hk
@BalaMurugan-db1hk 2 ай бұрын
மிக அ௫மை. எல்லாம் புகழ் லும் மு௫கனூக்கோ. ஓம் சரவண பவ ஓம் மு௫கா. 2.6.24.க௫ுர் பாலமுருகன்.
@venkadeshm8376
@venkadeshm8376 15 күн бұрын
T.m.s பாட்டும் நடிப்பும் அருமை
@sugalaya5528
@sugalaya5528 4 ай бұрын
முருகா❤❤❤
@mbalajisakthivel1788
@mbalajisakthivel1788 3 ай бұрын
Omm saravana pava❤❤ Tq andavare nalla padiyaga enaku intha padathai parka vaipatharku nanri iraiva❤❤
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 3 ай бұрын
🦚🐓...கருணைக் கடலே கந்தா பெற்றி...🙏
@logithsabari7929
@logithsabari7929 28 күн бұрын
மனதை தொட்டுவிட்டது அருமை 💐💐🙏🙏
@eswarsakthivel1992
@eswarsakthivel1992 25 күн бұрын
முருகா உன் அருள் என் உயிர் உள்ள வரை கிடைக்கா வேண்டும்
@srivigneshdevi7939
@srivigneshdevi7939 2 ай бұрын
19.6.24 நன்றி முருகா 🙏🦚🙏 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@jothimurugan3520
@jothimurugan3520 3 ай бұрын
முருகா சரணம் சரணம் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟
@pranavrithan1380
@pranavrithan1380 18 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🥹🙇🦚
@anithaprakash6783
@anithaprakash6783 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 3 ай бұрын
Om saravana bava ennakkum nanam poruthiya kulanthaiya kutunga iravai ❤ muruga potri potri potri 🙏❤️
@kv4118
@kv4118 4 ай бұрын
இறுதியில் மீனாட்சி அம்பாள் கையில் கிளியாக இருக்கிறார் அருணகிரிநாதர்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@World_of_Asmr...
@World_of_Asmr... 2 ай бұрын
Murugan கைல இருக்குறரு
@tamilbamatamilbama5249
@tamilbamatamilbama5249 3 ай бұрын
ௐ செளம் சரவணபவ க்ரீம் க்லீம் க்ளெலம் செளம் நமஹ🙏🙏
@marimuthup1022
@marimuthup1022 3 ай бұрын
ஓம்.சரவணபவ.ஓம்முருகா.போற்றி.போற்றி😢😢
@buvanavelu7993
@buvanavelu7993 21 күн бұрын
Today I am watching this movie
@thiagarajans2015
@thiagarajans2015 3 ай бұрын
super 👌 👍 excellent thanks so much
@surendiran7575
@surendiran7575 6 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤ஓம் முருகா வாழ்க வளமுடன் ❤❤
@YummyIndianRecipes-shorts
@YummyIndianRecipes-shorts 2 ай бұрын
Muruga, en magan nalla padiya pesanum 🙏 inum saralama paesala 😢 8 years, muruga 😢
@GarunGarun-dh8bz
@GarunGarun-dh8bz 2 ай бұрын
Viraivil natakkum
@kotiravula8659
@kotiravula8659 Ай бұрын
Arunagirinadhar ki sirasuvanchi padhabivandhanalu chasthunamu 🙏🙏🙏🙏🙏🙏
@LVKDANCE
@LVKDANCE 2 ай бұрын
அப்பா அம்மா என் முருகன் ❤❤❤
@DhanaponnuDhana
@DhanaponnuDhana 3 ай бұрын
ஓம் முருகா போற்றி
@gunajeeva3315
@gunajeeva3315 2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@karthikabalu8681
@karthikabalu8681 2 ай бұрын
ஓம் சரவண பவ!
@Murugan66696
@Murugan66696 2 ай бұрын
என் அப்பனே முருகா🙏🙏
@vembuarumugam7917
@vembuarumugam7917 Ай бұрын
அருமை நன்றி
@madasamyvinodhkumar5665
@madasamyvinodhkumar5665 3 ай бұрын
Arunakirinathar ayya thunai
@meenakshimeenakshi3772
@meenakshimeenakshi3772 2 ай бұрын
ஓம் சரவணபவ முருகா🙏🙏
@DavidMathew-oy6tr
@DavidMathew-oy6tr Ай бұрын
Good film this generation
@gokhulkannan1639
@gokhulkannan1639 4 ай бұрын
ஓம் முருகா
@syamkumar.b5280
@syamkumar.b5280 7 ай бұрын
Title song sung By Bombay Sisters C Saroja C Lalitha
@vishwanaath5110
@vishwanaath5110 Ай бұрын
Om namah shivaya Vetrivel muruganuku arohara
@kailasam6176
@kailasam6176 3 ай бұрын
இந்த படத்தில் வரும் கிளி நிகழ்வை இன்றும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் காணலாம்
@radhikad4088
@radhikad4088 Ай бұрын
27.6.2024 இன்று தெய்பிறை சஷ்டி படத்தை பார்த்தேன் 🙏🏻🙏🏻
@renugadevi7670
@renugadevi7670 3 ай бұрын
❤ ஓம் சரவண பவ❤
@gnanavelleninecuddalore8764
@gnanavelleninecuddalore8764 5 ай бұрын
Nice movie 🎉
@gomathigomathi3241
@gomathigomathi3241 3 ай бұрын
ஓம் சரவண பவ
@venkadeshm8376
@venkadeshm8376 16 күн бұрын
முருகள் கதாபாத்திரம்,நேரில் முருகனை பாா்த்ததுபோல் இருக்கு
@user-zl1fg8lz9i
@user-zl1fg8lz9i 2 ай бұрын
முருகா🙏
@suresht1434
@suresht1434 3 ай бұрын
ஓம் சரவணபவ.
@vigneshvigneshvt8546
@vigneshvigneshvt8546 Ай бұрын
ௐ முருகா ௐ முருகா ௐ 🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா 🙏🙏🙏
@saranyasaranya9596
@saranyasaranya9596 2 ай бұрын
Enakku rpa pitichathu rommpa happy
@sumathilatha4236
@sumathilatha4236 3 ай бұрын
முருகா சரணம்
@ramakrishnann7779
@ramakrishnann7779 3 ай бұрын
Super movie 🎬 👌
@psk_usefulmessage6303
@psk_usefulmessage6303 2 ай бұрын
11.06.2024 இன்று எனக்கான நாள்
@MCU_EDITS_MASTER
@MCU_EDITS_MASTER 3 ай бұрын
Good
@thirupathis5949
@thirupathis5949 2 ай бұрын
அருணகிரிநாதர் புகழ் வாழ்க
@ganeshmurugan2973
@ganeshmurugan2973 2 ай бұрын
15/6/24 என்றும் முருகன் அடிமை
@user-gq8be2xk2s
@user-gq8be2xk2s 4 ай бұрын
Muruganarul ellorukum kidaikattum aragarogara muruga aragarogara
@rubasatheesh7411
@rubasatheesh7411 2 ай бұрын
Muruga Muruga 🙏🙏🙏🙏
@user-le4ys8xj2h
@user-le4ys8xj2h 3 ай бұрын
Om muruga❤
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 2,9 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Pattinathar Full Movie HD | T. M. Soundararajan  | M. R. Radha
1:46:25
Classic Cinema
Рет қаралды 238 М.
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН