No video

அருண் IPS COUNT DOWN START! காட்டிக் கொடுத்த CCTV! உத்தரவிட்ட கமிஷனர்! -Ramasubramanian JeevaToday|

  Рет қаралды 70,227

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #ramasubramanian #amstrong #arunkumar #ips #annamalai
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 177
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rajaramjayam8833
@rajaramjayam8833 Ай бұрын
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் தொடரட்டும்
@devarajs57
@devarajs57 Ай бұрын
ஜீவா டுடேவுகாகு பாராட்டுக்கள். திரு. இராம சுப்ரமணியன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். எப்போதுமே மிகசரியாக கருத்தை விவாதத்திலும் பேட்டியிலும் கூறுகின்றீர்
@vinothkumar5569
@vinothkumar5569 Ай бұрын
Dr.இராமசுப்பிரமணியனின் கூற்று மிகவும் சரியானது.வாழ்த்துகள்அய்யா
@muruganm6882
@muruganm6882 Ай бұрын
மக்கள் உங்கள் பக்கம் முதல்வரே... கயவர்களை வேட்டையாடுங்கள் ...
@palaniappanramalingam2989
@palaniappanramalingam2989 Ай бұрын
I
@palaniappanramalingam2989
@palaniappanramalingam2989 Ай бұрын
Namaste
@palaniappanramalingam2989
@palaniappanramalingam2989 Ай бұрын
Namaste to
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
குற்றவாளிகளை அரசும் நீதிமன்றமும் வெளியே விடவே கூடாது இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@ravikumaresscpl
@ravikumaresscpl Ай бұрын
சட்டம் தன் கடமையை செய்கிறது🌹🙏🌹நன்றி
@ragaasuran7701
@ragaasuran7701 Ай бұрын
அருமை திரு . ராம சுப்ரமணியன் சார் , நன்றி .
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
குற்றவாளிகளுக்கு புரியும் மொழியில் பதில் சொல்லி உள்ளார் ADGP அருண் அவர்களின் குழுவினர் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
கள்ளகுறிச்சி சம்பவத்தில் பொதுமக்கள் காவல்துறையை குற்றம் சொன்னார்கள்,ஆம்ஸ்ட்ராங்க் கொலைவழக்கில் என்கவுன்டர் செய்த காவல்துறையை மக்கள் பாராட்டுகிறார்கள் மக்களுக்கு எல்லா உண்மையும் தெரிகிறது.
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
@@kamaraj9892 மக்கள் அறிவாளிகள்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
இப்படியே உசுப்பேத்தி ஒடம்பப்புண்ணாக்கி விட்ராதிங்கப்பா. மனித உரிமைக்கமிஷன் கட்டையக் குடுக்கப்போகுது.
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
@@user-ct1uq4pe6r 😁😁😁😁😁
@raisah8439
@raisah8439 Ай бұрын
வணக்கம் ஜீவா சார்.. அழகான பதிவு...தொடர்ந்து பார்கிறேன் 🎉🎉🎉
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
Super Very good 👍👍👍👍🎉🎉🎉
@user-tv6og1do2j
@user-tv6og1do2j Ай бұрын
Fantastic message comrade, congratulations❤
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Ай бұрын
Super sir ❤
@jayakumari4279
@jayakumari4279 Ай бұрын
Great track
@anandanyesu1877
@anandanyesu1877 Ай бұрын
Excellent explanation Sir. Very good reply to the Seman , Annamalai , EPS and Anbumani . 👌👌👌👏👏👏
@murugesanvenkatraman9540
@murugesanvenkatraman9540 Ай бұрын
குற்றவாளி மீண்டும் மீண்டும் குற்றம் செய்து கொண்டிருந்தால் என்கவுண்டர் செய்வது தவறில்லை
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
But not in this case
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
அருமை
@sathiaseelan4269
@sathiaseelan4269 Ай бұрын
Rational talk by Mr.Ramasubramaniam. congrats to you Sir.
@rajendrank9585
@rajendrank9585 Ай бұрын
Vanakkam Ramasubramanian Sir.Vazhthukkal.
@anandtobra
@anandtobra Ай бұрын
எடப்பாடி ஆட்சியில் எப்படி தூத்துக்குடி இல் துப்பாக்கியில் கொன்றார்..
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
261 குற்றவாளிகள்!! 1977 வழக்குகள் தமிழக பாஜகவின் யோக்கியதை!!!! நடவடிக்கை தேவை 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
அண்ணாமலையும் சேர்த்து😅😅😅
@kannadhasanveluchamey7928
@kannadhasanveluchamey7928 Ай бұрын
ஆடு என்ற பீடை தமிழ்நாட்டின் கேவலமான அடையாளம்
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
Salute to arun IPS you do your work continue congratulations🎉🎉🎉. Mandal Aattukutty he is not fit for IPS shame less mad man😝😝😝
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
Your message itself proves that u r an insane
@venkatarajv2837
@venkatarajv2837 Ай бұрын
வணக்கம் ஐயா...
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
சாராய சாவுகள் படுகொலைகாரர்கள் இவர்கள் மீது எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்க முடியுமோ அவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்கவுண்டர் செய்தாலும் தவறொன்றுமில்லை.குற்றங்கள் குறைய இதுதான் சிறந்த வழி.இதுதான் மக்கள் விருப்பம்.
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz Ай бұрын
Very good Mr Ramasubramanian sir
@bhobalan
@bhobalan Ай бұрын
Encounter தப்பு என்றாலும் .. சில நேரங்களில் பயன்தரக்கூடியது 🎉
@anjaliagarwal-vibes
@anjaliagarwal-vibes Ай бұрын
Excellent explanation of facts by Dr R👏🏽👏🏽👏🏽
@megalas5291
@megalas5291 Ай бұрын
Good speech
@natesandurai8793
@natesandurai8793 Ай бұрын
Arumai vaazhtthukkal 🎉
@anandtobra
@anandtobra Ай бұрын
Dr.RSM அருமையாக விளக்கமாக சொன்னது சிறப்பு..
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 Ай бұрын
Super Jeeva
@MurugeshanV-d6p
@MurugeshanV-d6p Ай бұрын
Super 🎉🎉🎉
@jebajeba7936
@jebajeba7936 Ай бұрын
Good police
@ronaalbert8852
@ronaalbert8852 Ай бұрын
ஹேஷ்யம் அருமை!
@dharalcr7460
@dharalcr7460 Ай бұрын
சுப்பர் ஐயா உங்கள் கருத்து 🎉
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld Ай бұрын
Thank you sir 🎉
@user-jg9le9em1e
@user-jg9le9em1e Ай бұрын
அடுத்த என்கவுண்டர் ஆட்டு குட்டியை நம்பி போன ரவுடிகள் 😂
@dharalcr7460
@dharalcr7460 Ай бұрын
தமிழ் நாடு காவல் துறைக்கு பாராட்டுகள் 🎉
@papithadharmaraj4454
@papithadharmaraj4454 Ай бұрын
அருண் சார் சொல்லிட்டு செய்யாதீங்க செஞ்சுட்டு அமைதியா இருங்க 👍🏻
@mohamednazar2539
@mohamednazar2539 Ай бұрын
அரசியல் வியாதிகள் அங்கிட்டும் பேசும். இங்கிட்டும் பேசும். அதைப்பற்றியெல்லாம் போலீஸ்க்கு கவலை இல்லை. ரவுடி அவன் வேலையைய் செய்வான்.அரசியல்வாதி அவர்கள் வேலையைய் செய்வார்கள். போலீஸ் தன் வேலையை செய்யும். தற்குறிகள் யோசனை சொல்ல தேவையில்லை. Go ahead police. .Salute.
@mohamednazar2539
@mohamednazar2539 Ай бұрын
The 4th rate politician are talking like Interpol chairman. IPS அப்படினா என்னானு தெரியாத நாதாரிகள்... சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று சொன்ன ஆளு போலீஸ்க்கு புத்தி சொல்லுர காமடி.....
@cjesphin881
@cjesphin881 Ай бұрын
இப்படி பட்ட கொலையாளிகளை போட்டு தள்ள வேண்டும் அப்போது தான் பிற குற்றவாளிகளும் பயப்படுவார்கள் தமிழ் நாடு காவல் துறைக்கும் முதல்வர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👍
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
ஆடும் ஆட்டின் ரவுடிகளுக்கு தான் அடுத்த குறி என நினைக்கிறேன் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 Ай бұрын
பொது மக்கள் கருத்து ரவுடிகளுக்கு மட்டுமே என்கவுன்டர். சரி. தவறு செய்யும் அரசியல் வாதிகள் அதிகாரிகள் இவர்களுக்கும் என்கவுன்டர் தேவை.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Ай бұрын
SPECIAL SALUTE TO TN POLICE , COMMISSIONER ARUN SIR, TN CM STALIN AYYA !
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Positive ketka suuuuuper 🎉🎉🎉🎉🎉🎉🎉
@veerasenan9700
@veerasenan9700 Ай бұрын
ஜாமின் என்பதை நீக்க வேண்டும்
@NathanNathan-hg6uz
@NathanNathan-hg6uz Ай бұрын
தமிழகத்தில் எண்கவுண்டர் தொடரவேண்டும்.
@jdpandian6085
@jdpandian6085 Ай бұрын
Indian opposition party always against Rulling parties.
@ananthakani7109
@ananthakani7109 Ай бұрын
என் கவுண்டர் சரியான தீர்வு தொடரட்டும் வேட்டை
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Ай бұрын
ஆட்டுக்குட்டி ரொம்ப கேவலமானவனா இருக்கான்
@user-hq5xy3mk3x
@user-hq5xy3mk3x Ай бұрын
என்கவுண்டர் ஓகே சார்
@austindavid2276
@austindavid2276 Ай бұрын
தூண்டியவனை கண்டு பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கனும் அப்பதான் இனிமே எந்த நாயும் கூலிப்படைய ஏவாது.
@ragaasuran7701
@ragaasuran7701 Ай бұрын
கோடநாடு கொள்ளை, கொலை , செய்தவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் . அங்கு 5 கொலைகள் நடந்திருக்கிறது .
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Ай бұрын
இது மாதிரி போட்டால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்
@jdpandian6085
@jdpandian6085 Ай бұрын
100 to 100
@user-hf5pq1fc9u
@user-hf5pq1fc9u Ай бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕 காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் இதைப் போலவே தமிழ்நாடு முழுவதும் என்கவுண்டர் தொடர வேண்டும்🙏💕🙏💕🙏💕
@fg3752
@fg3752 Ай бұрын
ஒருத்தன் செத்தா சாட்சி செத்ருமா
@sakthivel.s7855
@sakthivel.s7855 Ай бұрын
1000 சட்ட வழக்கறிஞர்களை உருவாக்கிய மாபெறும் கொடை வள்ளல் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்
@prajitworld1961
@prajitworld1961 Ай бұрын
Encounter pannathu ok, but unmaiye veliyave varavidama encounter pannathu than thappu...
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
அப்படி உனக்கு யார் சொன்னது? அல்லது சொல்லிக் கொடுத்தது.ஒரே ஒரு நாளைக்குக் காற்றுப்புகாத காக்கிச்சட்டைய மாட்டிக்கிட்டு இந்தக்கி்ரிமினல்களோடு மாரடிச்சா அந்த வலி ஒனக்குப் புரியும். குளு குளு அறையில் குந்திக்கிட்டு கமெண்ட்போடுறவனுக்குப் போலீஸ்காரன் படுற பாடு புரியாது.
@Selva-Selva
@Selva-Selva Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@user-jv4yt8nt8q
@user-jv4yt8nt8q Ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jothivinoth5326
@jothivinoth5326 Ай бұрын
🎉
@AbuAbu-je6hv
@AbuAbu-je6hv Ай бұрын
H jeeva sir how are you
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
#இனிய #நன்பகல் #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன். #இனிய #நன்பகல் #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன். #இனிய #நன்பகல் #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன். #இனிய #நன்பகல் #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@mangairanjan1192
@mangairanjan1192 Ай бұрын
மெயின் ரோடு சொட்டச் தலையன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பானோ என்ற சந்தேகமும் எழுகின்றது.எதற்கும் அந்த மண்டையனை பிடித்து விசாரிக்க வேண்டும்.
@thangaiank556
@thangaiank556 Ай бұрын
நீதி மன்றம் இருக்கிறது. என்கவுண்டர் கண்டிக பட வேண்டிய ஒன்று
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
சற்று உறுத்தலாகத்தான் உள்ளது. ஆனாலும் முதல் கொலை வழக்கில் மாட்டியவர்கள் இல்லையே. Law can be enforced, only by unlawful means; not always but once in a way when things go out of control. சந்தேகமிருந்தால் சத்யராஜ் நடித்த படம் ஒன்றில் களவு கொடுத்த நிருபர் முன் குற்றவாளிக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்கும் காட்சியைப் பாருங்கள். யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டியுள்ளது.
@arokiadass513
@arokiadass513 Ай бұрын
மக்களை பேட்டி கொடுத்து குழப்பும் அண்ணாமலை மீது யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@lovewithkpop9677
@lovewithkpop9677 Ай бұрын
ஐயா உங்கள் விமர்சனம் மிக மிக சரியான விமர்சனம்
@kavibharathi3087
@kavibharathi3087 Ай бұрын
அது நல்ல வாய், இது நாரா வாய்,, போட்டு தள்ளுங்க,,,, நன்றி
@katharmeera.m9761
@katharmeera.m9761 Ай бұрын
En.countar Policeku.salyut
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Ай бұрын
ARUTHRA THIRUDAN , BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!
@jebajeba7936
@jebajeba7936 Ай бұрын
Great dmk arasu
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 Ай бұрын
ரவுடிகள் தங்கள் பாணியில் செய்
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
All surrendered accused are not in the cctv footage.
@RajaniPoulose-uj9gt
@RajaniPoulose-uj9gt Ай бұрын
Nethi visaranai epo mudinthu, eppo neethi kidaikkirathu. Encounter than sariyana pathil.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 Ай бұрын
Epadium apadium pesuvanunga. Ennum oru 10 pera Kali pannunga adugiruvanunga. Supportuku vanthal anthapakamum thirupunga
@danielgnanaraj2765
@danielgnanaraj2765 Ай бұрын
இ பிஎஸ் சீமான் அண்ணாமலைஇவங்கமூன்றுபேரையும்அரஸ்ட்பன்னிஇவங்களைவிசாரிங்கஉண்மையானகுற்றவாழியார்என்று
@prakashrv514
@prakashrv514 Ай бұрын
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் விசாரிக்க வேண்டும் என்று ஜீவா அண்ணா ஆசை உள்ளுக்குள்ள இருக்கிறது மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் கௌண்டம் ஸ்டார்ட் ஆகிவிடும் அதாவது மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் அனைவரும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு அனைத்து கட்சிகளும் countdown கொடுக்க வேண்டும் என்று ஜீவானா மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது இது நடந்தால் ஜீவா அண்ணா அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்
@leovaldaris6204
@leovaldaris6204 Ай бұрын
The host is not good in questioning.
@elumalaic5974
@elumalaic5974 Ай бұрын
He simply bluffing Just talking
@sukumar2846
@sukumar2846 Ай бұрын
Ni
@craftsiblingsaswigajrup3288
@craftsiblingsaswigajrup3288 Ай бұрын
Sethavan enna thiyakiya,ethir katchi koovi kondu irukkirarkal
@anuradhabalaji1440
@anuradhabalaji1440 Ай бұрын
Who r u
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
கொலைகள் குறைய வேண்டும் என்கிற உண்மையான பேச்சு இல்லை. ஆகையால் அண்ணாமலை, எடப்பாடி திசைதிருப்பும் வேலையை செய்கிறது.
@MrsLocal
@MrsLocal Ай бұрын
Police handcap podama kottitu போனது சரியா
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
கைவிலங்கு போடக்கூடாதுன்னு உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது தெரியாதா?
@MrsLocal
@MrsLocal Ай бұрын
விக்கிரவாண்டி கள்ள ஒட்டுனு மக்களுக்கு நல்லாவே தெரியும்,
@justicegopinath
@justicegopinath Ай бұрын
திமுக தோத்திருந்தா அது நல்ல ஓட்டு இல்லையா
@nagarajanrajagopalan4249
@nagarajanrajagopalan4249 Ай бұрын
He is an opportunist
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
அண்ணாமலையின் அரவணைப்பில் இருக்கும் ரவுடிகள் ஜாக்கிரதை.. என்கவுண்டர் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு..😅😅😅😅😅
@uskumar5318
@uskumar5318 Ай бұрын
போட்டு தல்லு அண்ணாமலை
@senthilkumaran9732
@senthilkumaran9732 Ай бұрын
Aaruthraavai patri pesinaal pummuvaar maapillai
@Raj-ju6th
@Raj-ju6th Ай бұрын
BJP rowdy galencounter seiya pada vendum
@aruldanny
@aruldanny Ай бұрын
BJP Annamalai dahudi👎🏿 kidayathu. Annamalai unmaiyil paditha Vara👎🏿
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
BE (mech) MBA (IIM) படித்தவர். தான் பேசுவதெல்லாம் தவறென்று தெரிந்தே செஞ்சோற்றுக்கடனுக்காக ( Sankalp academy ல் படித்த்தது) சேராத இடம் சேர்நது வஞ்சத்தில் வீழ்நதுள்ளார்.
@Raj-ju6th
@Raj-ju6th Ай бұрын
Opposite naaigalukku idhu dhaan pozhappu
@narasimhankrishnan
@narasimhankrishnan Ай бұрын
ராமா, திமுக ஜால்ரா அடிவருடி
@chellapandir1502
@chellapandir1502 Ай бұрын
Oru kalathil BJP jalrava irundha ivan ippo DMK supporter agitan karanam theriyavilla
@user-wu7uu5yi5y
@user-wu7uu5yi5y Ай бұрын
Loosu paya
@jesikacharles
@jesikacharles Ай бұрын
தமிழ்நாட்டில் ஓரு அடிமாடு முட்டுகிடாய் இருக்கு ஹலால் செய்ய யாரும் இல்லையா
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 18 МЛН