அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் | Arulmigu Sangameswarar Temple | Bhavani | Deiva Darisanam

  Рет қаралды 1,745

Deiva Darisanam

Deiva Darisanam

3 жыл бұрын

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் பவானி என்னும் இடத்தில், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார்.
#Deivadarisanam #Sangameswarar #Bhavani #lordshiva #Sivantemple #Southtrivenisangam #Sangameswara #Southindiantemples

Пікірлер: 3
@visustar2320
@visustar2320 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@muruganmurugan2062
@muruganmurugan2062 3 жыл бұрын
ஆறுமையனபதிவு
@somanathand1408
@somanathand1408 15 сағат бұрын
ஆ இல்ல அ
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 194 МЛН
Bhavani Urachikottai Vedhagiri Hills / ஊராட்சிக்கோட்டை மலை
11:30
Kovil Ula - கோவில் உலா
Рет қаралды 1,6 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 51 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 114 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,8 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 832 М.