Рет қаралды 55,735
அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்தில் திருபுவனம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
சரபேஸ்வரர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.
#Sarabeswarar #lordshiva #sivantemple #Thirubuvanam #kumbakonam