அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல் - Arutperunjyothi Agaval | Vallalar Songs

  Рет қаралды 301,897

Aalayam

Aalayam

3 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி அகவல்

Пікірлер: 134
@veenussanbu1311
@veenussanbu1311 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... தயவுத்திலகம் அருட்ஜோதி.மழையூர்.சதாசிவம் வாழ்க! பல்லாண்டு!!
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 20 күн бұрын
என்ன ஒரு கணீர் சாரீரம். உச்சரிப்பு. அபாரம். ஐயா வாழ்க வளமுடன்.
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 3 ай бұрын
நன்றி ஐயா நன்றி ஆண்டவரே நன்றி பெருமானே நன்றி இந்த சேனல் நிறுவனத்திற்க்கு
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 2 жыл бұрын
குரலினிமை சொல்லினிமை இறையினிமை நிறைந்த பாடல் படிக்கிறோம் அருட்ஜோதி ஆண்டவரே
@natarajan5596
@natarajan5596 Жыл бұрын
கேட்டு அதன் பொருளை தேடுகிறேன். ஆம் தேடல் மட்டுமே என் வேலை ஆகும்
@narayanaswamip91
@narayanaswamip91 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல்கேட்டுஉய்வுபெற்றேன்இன்புற்றேன். மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு நன்றி நண்பரே மீராபாய் 💓
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 2 жыл бұрын
மழையூர் சதாசிவம் ஐயா. மிக்க நன்றி.
@agamtrust_erode
@agamtrust_erode 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒவ்வோர் உள்ளத்திற்கும் அற்புத தகவல்
@jayakanthananbu6360
@jayakanthananbu6360 3 ай бұрын
ஐயா !இந்த பாடலை கேட்கும் போது பரவசம் அடைகிறேன். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!
@jayakumarvelayutham8379
@jayakumarvelayutham8379 Жыл бұрын
அருட்பா அகவலை கேட்கும் போது நம்மை மறந்து அருட்பெருஞ்ஜோதி யை பார்த்தது போன்ற உணர்வு வருகிறது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
உண்மை எனக்கும் அப்படித்தான் இருந்தது
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா..🪔 உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
@kanthasamiasokan8734
@kanthasamiasokan8734 11 ай бұрын
8
@subashkarthik8058
@subashkarthik8058 9 ай бұрын
ரரொரணொ∆ணணரெ❤ஈ ரெ
@rangamahkomaran6096
@rangamahkomaran6096 Жыл бұрын
வள்ளலார் பாடல்கள் அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அப்பாடல்கள் அய்யா சதாசிவம் பாடும் போது வள்ளல் பெருமனார் நேரடியாக பாடுவது போல் இருக்கிறது.இப்பிறவியில் என் ஆன்மா செய்த புண்ணியம் நான் அருட்பெருஜ்ஜோதி ஆண்டவரை வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி ஆண்டவரே. இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவரே என் தெய்வம்.🙏🙏🙏
@velmuruganvela755
@velmuruganvela755 2 ай бұрын
இறைவா திருவடி சரணம்...எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்க...
@inoino1976
@inoino1976 2 жыл бұрын
ஜோதி உருவாக காரணமாய் நின்ற ஆகாயம் சூரியன் மண் நீர் காற்றை தொழ வேண்டும் அடியார்களே 🙏ஜோதி உருவான பின் அதையும் சேர்த்து வணங்க வேண்டும் ❤ இவ்வைந்தும் சேர்ந்ததே சிவம் 💪 சத்தியமாக வாழவும் வேண்டும் ❤
@krishnanr8506
@krishnanr8506 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி, மழையூர் சதாசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி
@sundarib3040
@sundarib3040 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெ ருஞ்ஜோதி
@sudhakarc3272
@sudhakarc3272 2 жыл бұрын
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! வள்ளல் பெருமானார்.
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@moorthysenthil6618
@moorthysenthil6618 2 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு...உயிரை வருடும் கருணைக் குரல்....
@gnagaiyan6964
@gnagaiyan6964 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@dassbass5467
@dassbass5467 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!! 🙏
@naturemurali7331
@naturemurali7331 2 жыл бұрын
Thank you 1-7-22 Please avoid plastic disposal things please Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏
@kanmtaable
@kanmtaable 7 ай бұрын
சத்திய ஞான சபை நிறுவிய சிதம்பரம் ராமலிங்க ஆண்டவர்க்கு வந்தனம்.🙏 அகவலில் வாசி யோகம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.🙏
@josephmoise9554
@josephmoise9554 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லாம் செயல் கூடும்
@sivasekaran6365
@sivasekaran6365 Жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம் மிக அருமை மிக அருமை
@Channel-ft7qh
@Channel-ft7qh 3 жыл бұрын
மழையூரார் மழை தனிப்பெருங்கருணையினால் தழைத்து கொண்டே இருக்கும் தயவுடன் ஏ.மூர்த்தி
@kumarsivaaruna8989
@kumarsivaaruna8989 3 жыл бұрын
சித்திரை மாத பவுர்ணமி அன்று முதலில் ஐயா அவர்களின் வழி நடந்திட முயல்கிறேன். அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை
@sujathaamutha9831
@sujathaamutha9831 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 😌🙏
@sundarib3040
@sundarib3040 Жыл бұрын
🙏🙏🙏
@sivaram3789
@sivaram3789 10 ай бұрын
அற்புதம் செந்தமிழ் உலகையே வெல்லும் அருமை தமிழ் ஊற்று..
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya Жыл бұрын
வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி, 🙏🙏🙏
@ushanandhini204
@ushanandhini204 2 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
@sivaravanan6296
@sivaravanan6296 3 жыл бұрын
ஐயாவின் குரல் அமுத ஊற்றாய் ஓடுகிறது.
@Maruthi369
@Maruthi369 Жыл бұрын
அருமை
@tamilarasip3271
@tamilarasip3271 Жыл бұрын
கடவுள் கூட்டு அன்பு
@nithyanandam5798
@nithyanandam5798 5 ай бұрын
பல குரல் கொடுத்து வருகிறார்.
@esanesan6690
@esanesan6690 Жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@chinnaduraim7725
@chinnaduraim7725 2 жыл бұрын
ஐயா அவர்களின் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் நன்றி
@SivalogaMoorthi4753
@SivalogaMoorthi4753 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வள்ளலார் நேரடியாக பாடுவது போல் மனதில் எண்ணம் வருகிறது.. அருமையாக பாடியுள்ளார் ஐயா அவர்கள்.. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@balrajbalraj2311
@balrajbalraj2311 11 ай бұрын
பாடியவர் மழையூர் சதாசிவம் ஐயாஅவர்கள் அவர்கள்
@loganathandhanushkraodi2855
@loganathandhanushkraodi2855 2 жыл бұрын
Vanangugiren aiya arutperum Jothi arutperum Jothi arutperum Jothi
@vallalarnayanar6347
@vallalarnayanar6347 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi
@elangovanelangovan1199
@elangovanelangovan1199 2 жыл бұрын
அமுதம் அமுதம் ஐயா வல்லார் அமுதம் பாடும் அவர் குரலும் அமுதம் ஐயா நம் வல்லலை எங்கே காண்பேம்
@user-uf5cz1yw3p
@user-uf5cz1yw3p 3 ай бұрын
Omvanaja ❤❤❤❤❤......Omvanaja ❤❤❤❤❤❤❤❤❤....69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thiygarasa.omvanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@user-tc5he5fh9n
@user-tc5he5fh9n Ай бұрын
ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதியே போற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉🎉
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி
@k.anbalagananbu238
@k.anbalagananbu238 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
@sivaram3789
@sivaram3789 2 жыл бұрын
அருமை அற்புதம் அற்புதமான தமிழ் அமுதம்
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
அருமையான பக்தி பாடல்...
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 3 жыл бұрын
சூப்பர்.ஐயா
@rameshp9235
@rameshp9235 Жыл бұрын
இறை அருள் நிறைந்த குறள் மனதிற்கு நிறைவாக உள்ள பாடல்
@user-hy3yx6by6k
@user-hy3yx6by6k 5 ай бұрын
மிகவும் நன்றிகள் ஐயா... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருகருணை அருட்பெருசோதி ஆண்டவரே! எல்லா உயிர்களும் இன்புற்று 🌕🌿🙏வாழ்க🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏வாழ்க 🌕🌿🙏வாழ்க 🌕🌿🙏வாழ்க🌕🌿🙏 வாழ்க 🌕🌿🙏
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 Жыл бұрын
அருமை
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi ❤️❤️❤️❤️
@nalasundrum9438
@nalasundrum9438 Жыл бұрын
Nandri Ayya arumey
@rselvam1852
@rselvam1852 18 күн бұрын
அருமை அருமை
@thirmalthirmal8762
@thirmalthirmal8762 Жыл бұрын
Iyya your god song very very nice
@rubanv3694
@rubanv3694 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@lgunalan8396
@lgunalan8396 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🍇🍋🍎🌼🙏
@boominathanboominathan620
@boominathanboominathan620 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏
@LovelyJumpRope-fw5mt
@LovelyJumpRope-fw5mt 4 ай бұрын
Nandri ayya..,...❤🙏
@user-ft5id6cj5x
@user-ft5id6cj5x 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@balaguru8136
@balaguru8136 2 жыл бұрын
Arutpa Amutham
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 жыл бұрын
நன்றி ஐயா
@gnagaiyan6964
@gnagaiyan6964 2 жыл бұрын
அருட்பெறும்ஜோதி ஆண்டவருக்கு கோடாணகோடி நன்றிகள்
@user-oe2sl1kh3z
@user-oe2sl1kh3z 4 ай бұрын
🙏good sang 👌❤👌
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manonava8489
@manonava8489 Жыл бұрын
அருமையான நல்ல குரல்
@jayabalanpriya2648
@jayabalanpriya2648 2 жыл бұрын
அருமை குருவே
@annamalai8196
@annamalai8196 Жыл бұрын
வாழ்க. மழையூர். சதாசிவம்
@annamalai8196
@annamalai8196 Жыл бұрын
வாழ்க. வள்ளலார் இராமலிங்க அடிகள். புகழ்
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷
@sivaram3789
@sivaram3789 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@rameshp9235
@rameshp9235 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஓம் நமச்சிவாய
@rameshp9235
@rameshp9235 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருப் பெரும் ஜோதி
@tamilarasip3271
@tamilarasip3271 Жыл бұрын
god is joint love
@murugametaltrading1961
@murugametaltrading1961 2 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@sridhark7487
@sridhark7487 2 жыл бұрын
oòoòò
@sridhark7487
@sridhark7487 2 жыл бұрын
Szvze x
@ramkrishnan9712
@ramkrishnan9712 3 жыл бұрын
Wonderful singing. With English lyrics would have made me enjoy. Thank you.
@ajithas7109
@ajithas7109 5 ай бұрын
Fantastic 😇
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி ... Thanks this video upload🙏🙏 More vallalar video upload🙏
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
🙏 vazhga valarga nandri 🙏
@k.g.balakumaranganapathi6371
@k.g.balakumaranganapathi6371 Жыл бұрын
நன்றி ஐயா
@vidiyalrajaavanam3417
@vidiyalrajaavanam3417 2 жыл бұрын
ஐயா! தாங்கள்வாழும் ஊரில்,நானும்வாழ்கிறேன். தாங்கள்வாழும்காலத்தில். நானும்,வாழ்கிறேன் இதற்க்குநான் முற்பிறவியில். தவம்செய்திருக்கவேண்டும் ஐயா ! தங்கள்பாத தில். என் சிரத்தைபதித்து வணங்குகிறேன். எனைவாழ் த்தங்கள். ஐயா..
@chandrasegarankjd1941
@chandrasegarankjd1941 Жыл бұрын
നല്ല ഗവിയെ ഇരിക്കരുത് എനിക്ക് സ്വർഗം
@siva777100
@siva777100 Жыл бұрын
Ggg.
@sathiskumar5402
@sathiskumar5402 Жыл бұрын
. vy😄y
@shivani6thdkml940
@shivani6thdkml940 7 ай бұрын
அனபே சிவம்
@sreeram2005
@sreeram2005 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@its-me-gokul-BGK
@its-me-gokul-BGK 6 ай бұрын
🙏❤️
@nalasundrum9438
@nalasundrum9438 Жыл бұрын
🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
@vejayakumaranjaganathan
@vejayakumaranjaganathan Жыл бұрын
சிவ சிவ
@kothandankothandan2563
@kothandankothandan2563 Жыл бұрын
Aruparum Jothi thaniparum karunani 🙏💐
@strtamil5773
@strtamil5773 Жыл бұрын
🙏🙏🙏🙏
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
@jeevajothy2369
@jeevajothy2369 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருனை அருட்பெருஞ்ஜோதி
@BalaMurugan-di9ix
@BalaMurugan-di9ix Жыл бұрын
அய்யா நீங்கள் நீண்ட நாள் இதே குரலுடன் இனிது வாழ வள்ளலார் அருள் புரிய வேண்டும்
@doctorvanitha
@doctorvanitha Жыл бұрын
அற.புதம் தாமதமாக கேட்பது வெட்கமாக உள்ளது
@GuruVidhya-xp3wj
@GuruVidhya-xp3wj 2 ай бұрын
​@@BalaMurugan-di9ix🎉
@pasupathyp1133
@pasupathyp1133 Жыл бұрын
🙏🔥🌹
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 3 ай бұрын
🙏❤️😇
@user-oe2sl1kh3z
@user-oe2sl1kh3z 4 ай бұрын
🙏
@neelaanbalagan2252
@neelaanbalagan2252 Жыл бұрын
Only in Agaval of Thiru Arutpa it described how Sathvic nature enhances the experience of Jeevathma uniting with paramathma(from Tholellam kuzhaindida)Like Ramanujar Vallalar exhibited rhe path to unite to God.That is why all religions and cults respect Vallalar. Though music is cinematic in some places ,the pronunciation and clear voice very much appreciated.flute was excellent.
@ptrsamy573
@ptrsamy573 Жыл бұрын
Arutperum joothi thaniperum karunai vazhga valamudan mazhiur sathasivam iyiya
@arunanjali4788
@arunanjali4788 3 жыл бұрын
🙏🙏🙏
@mahees5087
@mahees5087 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் பாடலை அகவலை நீங்கள் விட்டதற்கு என்ன காரணம் என்று நான் அறியலாமா
@Tamilwintube
@Tamilwintube Жыл бұрын
🙏🙏🙏👌
@sadasivam6170
@sadasivam6170 2 жыл бұрын
SSS
@indianweddings4508
@indianweddings4508 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganandhammarimuthu303
@muruganandhammarimuthu303 3 жыл бұрын
ஐயா கருணை கடலே மலையூர் ஐயா என்ன ஆற்றல் என்ன குறள்வழம் ஐயா வின் பரிபூரண ஆசி உங்களுக்கு! நன்றி ஐயா!
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி 😃 ! மலையூர் - அல்ல மழையூர் சதாசிவம் குரள்வழம் - அல்ல குரல்வளம் என்று திருத்தி எழுதிப் பதிவிடுங்கள் நன்றி மகிழ்ச்சி 😃 !
@sankaranv7619
@sankaranv7619 2 жыл бұрын
Very nice.
@saravananr8607
@saravananr8607 Жыл бұрын
I'll tell you the Arabic Rupert Julia govel
@omimayam7615
@omimayam7615 Жыл бұрын
please mention play back singer Name :
@veenussanbu1311
@veenussanbu1311 7 ай бұрын
மழையூர்.சதாசிவம் ஐயா
@veenussanbu1311
@veenussanbu1311 7 ай бұрын
Mazaiur.sathasivam
@kmsudarsanam3603
@kmsudarsanam3603 2 жыл бұрын
vif
@pavi5468
@pavi5468 Жыл бұрын
lllL
@Kodari1969
@Kodari1969 Жыл бұрын
அற்புதம் அற்புதம். ஒரு வேண்டுகோள் அவர் நெற்றியில் இருக்கும் விபூதியை எடுக்க சொல்லி மிரட்டல் வரும் அதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள்.
@sakthisundarg1053
@sakthisundarg1053 3 жыл бұрын
🙏
@murugametaltrading1961
@murugametaltrading1961 2 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,3 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 107 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Vallalar song
8:13
அருட்பா அமுது
Рет қаралды 368
அருட்பெருஞ்ஜோதி அகவல்
2:44:56
Anma Neya Jothi
Рет қаралды 1,9 М.
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,8 МЛН
Gnana Sareyai
41:07
Mazhaiyur S . Sadhasivam - Topic
Рет қаралды 28 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 107 МЛН