சத்தியமான வார்த்தை சகோதரர் நீங்கள் சொல்றது என் தெய்வமே வந்து வாக்கு கொடுத்தது போல் இருக்கு 💯 உண்மை சொன்னிங்க உங்களிடம் பேசனும் நம்பர் இல்லை என் மேல குல தெய்வம் அம்மச்சார் அம்மன் வராங்க வரும்போது வர கூடாது என்று என் கணவரின் அண்ண மனைவி நினைக்கிறாங்க என் வாயில் இருந்து வரும் வார்த்தை உண்மையாகவும் சரியாகவும் இருக்கனும் அதற்க்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை 🙏🙏🙏
@radhasrinivasan31943 ай бұрын
@@user-wd4hd2gm4e மிக்க சந்தோஷம் நன்றி சகோதரர் 🙏🏻🙏🏻🙏🏻
@radhasrinivasan31943 ай бұрын
என் நம்பர் டைம் பன்னட்டுமா
@radhasrinivasan31943 ай бұрын
@@user-wd4hd2gm4e நன்றி சகோதரர் பிறகு பேசுறேன்
@radhasrinivasan31943 ай бұрын
@@user-wd4hd2gm4e இப்பொழுது பன்னவா
@akashaakash62523 ай бұрын
Mm
@anandhakumar29583 ай бұрын
ஓம்ஸ்ரீகுலதெய்வம் காவல் தெய்வம் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லோம்உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
@bharaniravi793215 күн бұрын
உண்மையான வார்த்தைகள் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு 14 வயது இருக்கும் பொழுது என் மீது வந்து மூன்று வருடங்கள் கழித்து தான் பேச ஆரம்பிச்சாங்க இப்பொழுது எனக்கு 36 வயது ஆகிறது அன்றிலிருந்து இன்று வரை நான் அருள் வந்து நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் வாக்கும் பலித்து கொண்டிருக்கிறது தற்போது மிகவும் மிகவும் சாந்தமாக வருகிறார்கள் அம்மா காளியம்மா அவர்கள்
Anna munbu en kula deivam munishwarar thanaga vandhu pesuvar ipodhu Pongal vaithapodhu poosari ellumichai IL karporam etri en mun en kudumbathin mun sutrum podhu than varugirar kaaranam solunga anna
@karuppasamy193 ай бұрын
18பாடியன் 🙏🙏🙏
@Kolaru6473 ай бұрын
Anna yenku oru kaanavu vanthuchi enna na .nanum oru ponum kadaiku porom aipo avaga means thirunangai kuptu ennai pathi soldraga aprm na yen kuda iruka ponukum soluga nu soldra yennanu soluga anna orae kuzhapama iruku anna soldra ethu enna nu soluga anna orae kuzhapama iruku anna
@user-ct6iu6ru9v2 ай бұрын
❤❤❤
@user-cg7kp6of6z3 ай бұрын
🙏🙏💯👌
@SaraswathiKumar-om5ls3 ай бұрын
Guru waakku vangittu than arul waakku sollanuma ayya
Anna yen mela angallamma eerukanganu oru samy aadura amma sonnanga ....yenganalum vandhu aaduradhu illa ...vandhalum pesa matanga ...aana yenna thappa pesinalum yen dheivattha avvamadhika koodadhunu yenmela vara Venda nu angallamman kitta kettukura adhu thappa ....yen thaaye yarum thappa pesa koodadhu anna 😢😢
@sakthikumar89632 ай бұрын
Nega pannuradhu thavaru ma, na ungaluku kattu odachu nikka vaichu kodukuran ma amma va, nega kaalam mulukka avala sumapinga nu sathiyam panni kudunga, en thaye magamayi ya nan nikak vachu kodukuran unga mela adhigarama
அண்ண சென்ற மாதம் கூட என் குல தெய்வம் முனீஸ்வரர் தானாக வந்து அருள் பேசுவார் இப்போது பொங்கல் வைத்த போது குல தெய்வ எல்லையில் பூசாரி அண்ண எலுமிச்சம்பழத்தில் சூடம் ஏற்றினால் தான் குல தெய்வம் என் மீது வருகிறார் காரணம் சொல்லுங்க அண்ண
@tharmamunees47753 ай бұрын
முனீஸ்வரர் தர்மம் உண்மை சத்தியம் எங்கே இருக்கின்றது அங்கே கண்டிப்பாக இருப்பார் எலுமிச்சம்பழத்தில் சூடம் வைத்து தீபம் ஏற்றினால் யார் பாதிக்கப்பட்ட நபர்களின் தலையணை எலுமிச்சம்பழம் தீபம் ஏற்றி வலது பக்கம் மூன்று முறையும் இடது பக்கம் மூன்று முறையும் தலையை சுற்றி பின்புறமாக எரிந்தால் தீயசக்திகள் மற்றும் நல்ல சக்திகள் எதுவாக இருந்தாலும் அவரை விட்டு விலகம் இதோ தருமத்தின் நீதி முறையாக செய்யவில்லை என்றால் விலகம் சக்திகள் சிறிது நேரத்திலே மீண்டும் அவர் உடம்பில் ஏறும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி தலையணை சுற்றும் பொழுது அவர் முழுமையான தெய்வ அருள் பெற்று இருக்க வேண்டும் இவர்கள் சொல்வது போல் எலுமிச்சம்பழத்தில் சூடம் வைத்து தீபம் ஏற்றும்போது நம்மளே விலக்கி விடுவார்களோ என்று ஆங்காரம் விஸ்வரூபமே அருள் அவர் உடம்பில் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று அர்த்தம் அது நல்ல சக்தியாக இருக்கலாம் தீமை சக்தியாக இருக்கலாம் இதுவே உண்மை
@geethukutty75022 ай бұрын
ayya enaku sami varuthu aana enna sami nu theriyala...yepdi kandu pidikurathu.oore thirumbi pakura alavuk semaya alugura aana pesa matura ...enna sami nu solunga ayya.plz plz plz plz
@m.sathiskumarАй бұрын
Entha kovila ma sami vanthuchu ungal Kula deivam ena sami?
@m.sathiskumarАй бұрын
Entha kovila ma sami vanthuchu ungal Kula deivam ena sami?
@maheswarir23003 ай бұрын
காதல் திருமணம் தவிர்க்க என்ன செய்வது
@vickymech59553 ай бұрын
காதலிக்கும் போது யோசிக்கலயா
@Mohanathiyagu-lu5qvАй бұрын
அண்ணாவணக்கம்உங்கள்போள்நம்பர்கொடுங்குஅண்ணா
@SudhsB-id1vk3 ай бұрын
Sutei ullawaga nalla eruganamunu nanaja iya naMa nasama powam
@SakthiVel-fc9km3 ай бұрын
நீ சொன்ன கடைசியா இல்லாம சரி நான் தருவுல டிரியுறான்
@antonyrajantonyraj-si2lc12 күн бұрын
panti iya thunai
@rameshrp82263 ай бұрын
Brother unga number kedaikuma
@tamilselvi528713 күн бұрын
Vanakkam sir naan samikumpidum pothu athikama enakku koddavi varuthu 2 varusam kalichu nadakka porathu kooda munnalaye en kanavula varuthu naan kandu solra kanavu palikkuthu en maamiyaar kuri sonnavanga ippo illa iranthudanga enakkum saami vanthu kuri solvenu jothidar niraya peru solranga eppa varum eppadi enmela varavaikirathunu theriyala
@AlaguMuthaiah-we1xb2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி சரியான விளக்கம் ஐயா