அருவிகளுக்கெல்லாம் இதுதான் தல! செண்பகாதேவி அருவி

  Рет қаралды 501,167

Motor Vikatan

Motor Vikatan

4 жыл бұрын

யாரும் யார்கூடயும் சேராதீங்க; கை குடுக்காதீங்க... பிரிஞ்சே இருங்க! ஒற்றுமை வேண்டாம்; வேற்றுமைதான் கொரோனாவை விரட்ட ஒரே வழி’’னு ஆபீஸ்ல ஹெச்ஆரும் ஆசிரியரும் மெயில் போட்டுட்டாங்க! பிரதமர்கூட ‘ஜனதா கர்ஃபியூ’வுக்கு அழைப்பு விடுத்துட்டாரு. ‘குயிலைப் பிடிச்சு கூண்டுல அடைச்சு’ பாட்டை உங்களுக்கும் சேர்த்தே டெடிகேட் பண்ணிக்கிறேன்.
இந்த நேரத்துல ‘ஊர் சுத்த வாங்க’னு உங்களைக் கூப்பிடுறதுல உடன்பாடில்லைதான். ‘ஊரெல்லாம் கொரோனா வந்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல இந்த டிராவல் தேவையாடா’னு நீங்க கமென்ட் போடுறதுக்குள்ள ஒண்ணு சொல்லிடுறேன். நல்லவேளையா கொரோனா, தமிழ்நாட்டுக்கு வர்றதுக்குள்ள பார்டரில் இருக்கிற செண்பகா தேவி அருவிக்கு ஒரு செமையான ட்ரெக்கிங் போயிட்டு வந்தாச்சு! சிற்றருவி, ஐந்தருவி, அந்த அருவி, இந்த அருவி... குற்றால அருவிகளுக்கெல்லாம் இதுதான் தல! செண்பகாதேவி அருவி...
முக்கிய குறிப்பு: அன்புள்ள வாசகர்களே...
இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்த செண்பகா தேவி அம்மன் கோவில் அருகில் உள்ள அருவி, ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது தமிழக அரசு. வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கித்தான் - அகத்தியர் வாழ்ந்த இடத்துக்கும், வனவாசம் புரியும் செண்பகா தேவி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்தோம். எனவே, கொரோனா முடிந்தபிறகு செண்பகா தேவி அருவிக்கு ட்ரெக்கிங் சென்று வரலாம் என்று யாரும் திட்டமிட வேண்டாம்... அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்டு இதைப் பார்க்கவும்..
Credits:
Host & Script: Thamizh Thenral K
Video: L.Rajendran
Edit: Shree Raj
Producer: JT Thulasidharan

Пікірлер: 472
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 3 жыл бұрын
இந்தக் காணொளியில் சிலவற்றை அதிகமாகச் சேர்த்து பேசியுள்ளீர்கள்.போகிறபாதையில் நீர்மின்சக்தி எடுப்பதாக பூசாரி கூறினார் என்றீர்கள்.அது தவறு நீர்மின்சக்தி எடுக்குமிடம் குற்றாலத்தில் இல்லை.குடியிருப்பை அடுத்து உள்ள ஒரு குளம் , குற்றாலம் கோடை குடிநீர்தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல பம்பிங் ஸ்டேஷன் என்ற பெயரோடு செண்பகாதேவி அருவிக்கு சென்று சேருமுன் வருகிற இடம்தான் அது. செண்பகாதேவி அருவிதான் தலை அருவி என்றும் அந்த அருவித்தண்ணீர்தான் குற்றாலத்தைச் சுற்றியுள்ள அருவிகளுக்கெல்லாம் தண்ணீர் தருகிறது என்பதும் தவறான தகவல். செண்பகாதேவி அருவித் தண்ணீர் தரைக்கு வந்து சேருகிற இடம் இரண்டே அருவிகள்தான். குற்றாலம் அருவியும், சிற்றருவியும் மட்டுமே. முடிந்தால் தண்ணீர் வரும் பாதை வழியாகவே செண்பகாதேவி அருவி வரை சென்று பாருங்கள். வெகு சுலபமாகவே சீக்கிரமாக செண்பகாதேவி சென்று அடைய முடியும்.ஐந்தருவிக்கு தண்ணீர் வருகிற இடம் வேறு. அது குற்றாலத்திலிருந்து மேற்கே 5 கிலோமீட்ட் தொலைவிலுள்ளது. அருவிக்கான தண்ணீர் பிடிப்பு பகுதி ஐந்தருவி க்கு மேலே உள்ள காடுகளாகும். அதற்குப் பக்கத்திலேயே VIP falls பழத்தோட்ட அருவி உள்ளது. காடுகளில் பெய்கிற மழைத்தண்ணீர் சிறுசிறு ஓடைகளாக பயணித்து கீழ்நோக்கிவந்து தண்ணீர் வருகிற பாதையில் ஒரு பாறையின் மூலம் தடை ஏற்படுத்தினால் அருவி அவ்வளவுதான். புலியருவிக்கு தண்ணீர் வருகிற இடம் வேறு. அது செயற்கை அருவி.தண்ணீர் செல்லும்பாதையைத் தடுத்து அருவி மாதிரி விழவைத்துவிட்டார்கள். பெண்கள் குழந்தைகள் பயமில்லாமல் குளித்து மகிழ ஏற்ற இடமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள். குற்றால அருவியில் தண்ணீர் விழும் சமயம் சிலநேரம் புலியருவியிலும் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழுவதில்லை. மழை பெய்து பிரதான அருவியில் தண்ணீர் வரத்து ஆரம்பித்து சில தினங்களுக்குப்பின்பே புலியருவிக்கும் பழையகுற்றால அருவிக்கும் தண்ணீர் வந்து சேரும். பழைய குற்றாலத்திற்கு தண்ணீர் வருகிற இடமும் வேறு. அது குற்றாலத்திலிருந்து தென்கிழக்காக 7 km தொலைவிலுள்ளது.பழைய குற்றால அருவி செங்குத்தாகத்தான் அந்தக்காலத்தில் விழுந்தது.கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பாறைகளில் உளிவைத்து செதுக்கி எடுத்துத் தட்டுத்தட்டாக தண்ணீரை விழவைத்தபடியால் குளிப்பதற்கு ஏதுவாக இப்போது உள்ளது.இல்லையென்றால் குளிக்கப்போய் , தண்ணீரால் நல்ல உதைவாங்கி வரவேண்டியதுதான். மழைக்காலத்தில் குற்றாலம் காடுகளை இலஞ்சி குமாரகோவிலுக்குச் செல்லும் பாதைகளிலிருந்து பார்த்தால் நிறைய அருவிகள், தற்காலிகமாகத் தென்படும். அடுத்து செண்பகாதேவி அருவிக்கு கீழ் உள்ள தடாகம் நீங்கள் கூறியது போல் 100 அடி ஆழமெல்லாம் இல்லை. 30 அடி வரை இருக்கும்.ஆனால் தடாகத்தில் சாகசம் செய்து குளிப்பது ஆபத்தானது.சிலர் பாறைகளின் மீதும் மரங்களின் மீதும் ஏறி தடாகத்தில் குதித்துக் குளிப்பார்கள்.நீச்சல் நன்கு தெரிந்த நபர்கள்கூட விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள்.அதில் பாறை இடுக்குகள் உள்ளன.ஆழத்தில் உள்ளே போய் குளிப்பவர்கள் தலையோ காலோ இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது.இப்போது அங்கு செல்வதற்குத்தடையுள்ளதால் மட்டுமே உயிரிழப்பு குறைந்துள்ளது. அந்தப்பாட்டி செண்பகாதேவி அருவி குகையில் வசித்து வருவது கடந்த 45 வருடங்களாகத்தான்.அதற்கு முன்பு நாங்கள் அவரை அங்குப் பார்த்ததில்லை.பூசாரி உள்ளூர்காரராக இருந்தபோதும் உங்களிடம் இஷ்டத்துக்கு கதைவிட்டிருக்கிறார் போலும்.
@sp-vk4bl
@sp-vk4bl 3 жыл бұрын
Sir, is it possible to get permission to go to thenaruvi??????
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 3 жыл бұрын
@@sp-vk4bl இப்போதெல்லாம் வனத்துறை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. தனியார் தோப்பு தோட்டம் எதுவும் அந்த மலைப்பகுதியில் இல்லை.அதனால் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. பெரிய இடத்து சிபாரிசோடு சென்றால் அனுமதி கிடைக்கும். பத்துப்பதினைந்துபேர் சேர்ந்து மலைமீது ஏறிப் போவதென்றால் பாதுகாப்பானதாக இருக்கும். தேனருவி செல்லுகின்ற செண்பகாதேவி அருவிக்கு மேல் செல்லும், அந்தப்பாதை நடந்து செல்வதைப் போன்று இல்லை.பாறைகளின் மீது ஏறிச்செல்லவேண்டியதாக இருந்தது.கொடிய காட்டு விலங்குகள் ஏதும் அப்போது தென்பட்டதில்லை.இப்போது மனித நடமாட்டம் இல்லாமல் போனதால் காட்டு விலங்குகள் உலா வர சாத்தியமுள்ளது.
@sp-vk4bl
@sp-vk4bl 3 жыл бұрын
@@jeyabalasekarganapathi6480 நன்றி ஐயா. கடைசியாக தாங்கள் எப்பொழுது இங்கே சென்றுள்ளீர்கள்????
@faiz7041
@faiz7041 3 жыл бұрын
@@jeyabalasekarganapathi6480 நிறைய தகவல்கள்.. நன்றி
@womensbeautykitchen
@womensbeautykitchen 3 жыл бұрын
@@jeyabalasekarganapathi6480 அருமையான தகவல்கள் ஐயா என்னைபோல் இயற்கையை நேசிபவர்களுக்கு உங்களைபோன்றவர் கூறும் தகவல்கள் நல்லபதிவு
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 3 жыл бұрын
செண்பகாதேவி அம்மன் கோவில் அருமையாகவும் அழகாவும் இருக்கும்❤💜💖 அந்த கோவிலில் இருந்து உடனடியாக வர மனசிருக்காது💖💜❤🌷🌷🌷
@divyamariselvam3453
@divyamariselvam3453 3 жыл бұрын
இந்த கோவிலில் வைத்துதான் வாஞ்சிநாதன்.. கலெக்டர் ஆஷ்துரையை கொல்ல தன் சகாகள் கூட இருந்து திட்டம் தீட்டினார்...
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 жыл бұрын
1988 to 1995 வரை செண்பகதேவி அருவிக்கு சென்று குளித்து திரும்பி இருக்கிறேன் அருமையான இடம்.
@psharmipsharmi4716
@psharmipsharmi4716 3 жыл бұрын
YES
@SyedAli-cq6ni
@SyedAli-cq6ni 3 жыл бұрын
என் இளைமை காலங்களில் என் நண்பர்களுடன் அடிக்கடி இந்த அருவிகளுக்கு வருவதுண்டு எங்கள் ஊரு இந்த ஊருக்கு மிக அருகில் என்பதினால் நினைக்கும் போதெல்லாம் வருவதுண்டு அப்போதெல்லாம் அனைவருக்கும் அனுமதி உண்டு பல சிற்றருவி மற்றும் ஓடைகளில் குளித்துக் கொண்டே இறுதியில் இந்த செண்பகா அருவியில் குளிப்போம் அது ஒரு சுக அனுபவம் அந்த காலம் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மட்டும் இப்போது மிச்சமிருக்கிறது
@SuperVinus
@SuperVinus 11 ай бұрын
Yes 😢
@pnsaravanaraja
@pnsaravanaraja 3 жыл бұрын
இங்கு சென்ற நினைவுகள் இன்னும் மனதினில் இருக்கிறது. இதற்கு மேலே தேனருவி உள்ளது, நான் சென்று இருக்கிறேன்.
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 2 жыл бұрын
இந்தருவில் முன்னர் குளிக்க அனுமதியுண்டு. குடிகாரர்கள் அருவியின் பள்ளத்தில் நீந்தி சூழலில் இறந்தது அதிகமானதை த்தொடர்ந்து குளிக்க அனுமதிப்பில்லை. இதற்கு மேல் தேனருவி மிக அருமை. அங்கேயும் குளிக்கலாம்.
@Mersal-xo3mz
@Mersal-xo3mz 2 жыл бұрын
Nan senbagadevi aruvi sendru ullen then aruvi ponathu illai
@udhayakumarvlogsdoyourbest467
@udhayakumarvlogsdoyourbest467 Жыл бұрын
நானும் சென்ரு இருக்கேன்
@senthilkumar7672
@senthilkumar7672 11 ай бұрын
நானும்
@icecoldviv
@icecoldviv 3 жыл бұрын
Kids: main falls Men: Shenbaga Devi Legends: தேன் அருவி 🔥🔥
@ayishasiddhiquanoorullah8604
@ayishasiddhiquanoorullah8604 2 жыл бұрын
தேன்அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
@prabuprabu9973
@prabuprabu9973 2 жыл бұрын
Ultra legends: palaruvi
@jagan6382
@jagan6382 2 жыл бұрын
Thenaruki mel paalaruvi iruku
@icecoldviv
@icecoldviv 2 жыл бұрын
@@jagan6382 thenaruvi is in kutralam. Palaruvi is in Kerala. Not nearby
@jagan6382
@jagan6382 2 жыл бұрын
@@icecoldviv ila bro nenga aariyangavu paal aruvi solringa naan solrathu thenaruvi ku mela ulla paal aruvi solren
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 3 жыл бұрын
நாங்களும் 2010 ஆம் வருசம் போனோம் செமையாக இருந்தது 👍👍
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 3 жыл бұрын
1990 ல் இந்த அருவியில் குளித்து நீச்சல் அடித்து சென்றதை தற்போது நினைக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் நான் சென்ற சில ஆண்டுகளில் இந்த அருவியில் குளித்து ஒரே சமயத்தில் 9 பேர் மூழ்கி அருவியின் ஆழத்தில் சுனையில் சிக்கி சடலம் கூட மீட்க முடியாத சோகத்தில் வனத்துறை நிரந்தரமாக அங்கு யாரும் செல்வதை தடை செய்து விட்டனர். அந்த அருவியில் நீச்சல் அடிக்கும் காட்சிதான் எனது Gmail profile picture.
@gurumoorthy7382
@gurumoorthy7382 3 жыл бұрын
தேனருவியில் குளித்த சில நபர்களின் நானும் ஒருவன் செண்பக அருலிக்கு மேலே மரக்கட்டை பாலம் கடந்து சென்றால் தேனருவி வரும் தண்ணீர் விழும் இடத்திற்கு செல்வது சிரமங்க இருக்கும் சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டும். மீன்கள் அதிகமாக இருக்கும் , கால்களை கடிக்கும், தண்ணீர் விழும் இடத்தில் ஒரு கம்பி இருக்கும் அதை பிடித்து தான் நான் குளித்தேன் 95% பேர் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள் இப்போது யாருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது இல்லை
@johnpeterp8723
@johnpeterp8723 2 жыл бұрын
அற்புதமான இடம். இந்த அருவிக்கு மேலே இருக்கிற தேன்அருவியை பார்த்தால் இதைவிட சூப்பரா இருக்கும். நான் பார்த்து ரசித்த நினைவுகள் எல்லாம் இப்போது வருகிறது.
@NoturMf-vi5ok
@NoturMf-vi5ok 11 ай бұрын
ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது
@aloysiusnirmal5940
@aloysiusnirmal5940 3 жыл бұрын
இதற்கும் மேலே தேனருவி இருக்கிறது சகோதரா... ஒரு இடத்தை பற்றி நன்கு அறிந்த பின் vlog பண்ணுங்க சகோதரா
@muthukumarmuppudathi6881
@muthukumarmuppudathi6881 2 жыл бұрын
Correct tenkasi karan
@suriavelanstephenfanspage3615
@suriavelanstephenfanspage3615 2 жыл бұрын
Sago .. Thenaruvi la ungalala vlog panna mudiyuma...🤣🤣
@Globe-Trotter1989.
@Globe-Trotter1989. 2 жыл бұрын
@@aloysiusnirmal5940 Can you make it to Theanaruvi bro
@Mohann6894
@Mohann6894 2 жыл бұрын
சித்திரை திருவிழா பௌர்னமிக்கு வாங்க செமயா இருக்கும் இந்த கோயில்
@Globe-Trotter1989.
@Globe-Trotter1989. 2 жыл бұрын
@@Mohann6894 தேனருவி போக முடியுமா
@muhammedgani9155
@muhammedgani9155 2 жыл бұрын
இயற்க்கையின் அற்புதம் இறைவனின் படைப்பு. இதை ஒவ்வொரு மனிதர்களும் பாதுகாக்க. முயற்சி செய்யினும்.
@thoudeenali9832
@thoudeenali9832 2 жыл бұрын
நல்ல அனுபவம் உண்டு இந்த அருவியில்.நீச்சல் தெரிந்தால் இந்த அருவியில் நல்ல ஒரு குளியல் குளிக்காலம்.நண்பர்களுடன் சென்ற பயணம்.அது ஒரு காலம்.
@amurugan4854
@amurugan4854 2 жыл бұрын
இதுக்கு மேல தேனருவி உண்டு bro... 👍... video & explanation super 💓
@jhansirani3613
@jhansirani3613 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம் என்னுடைய பழைய நினைவுகள் தந்த ற்க்கு. நன்றி
@ravikumar-uk6uk
@ravikumar-uk6uk 3 жыл бұрын
அருமையான இயற்கை சூழல் இடம். பதிவும் அருமை. நன்றி
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
மேல போய் பார்த்த ஞாபகம் இருக்கிறது
@bmyfaizy3395
@bmyfaizy3395 2 жыл бұрын
ஐயா இதுக்கு மேலயே கூட்டம் கூட்டமாக நாங்கள் விளையாடி ரொம்ப காலம் ஆகல அந்த பாறய கழுவி அதுல புரோட்டா பிச்சு போட்டு குளித்த பசியில் அடித்துக்கொண்டு சாப்பிட்டது இன்னும் மறக்க முடியாத நினைவுகள் மனித காலடி படாததுங்கிறதுலாம் அக்கிரமமான பில்டப் தேனருவியில் ஊறிக்கிடந்த காலமது.மனிதன் ரசிக்காத எதுவும் இருப்பது வீண்.
@jagadheesanps6403
@jagadheesanps6403 2 жыл бұрын
அருமையான ஆபத்தான அருவி தான் **சென்பகாதேவி அருவி** நான் 1972 ம் ஆண்டிலிருந்து இன்று வரை குற்றாலம் வருடம் தவறாமல் சென்று கொண்டிருக்கிறேன் சென்பகாதேவி அருவி தேனருவி புலி அருவி புது அருவி என அனைத்து அருவிகளுக்கும் சென்றுள்ளேன் மறக்கவே முடியாது சில வருடங்களாகத் தான் தேனருவி சென்பகாதேவி அருவி என மேலும் சில அருவிகளுக்கு போவது தடை செய்யப்பட்டுள்ளது
@srksabapathi4587
@srksabapathi4587 4 жыл бұрын
இதுக்கு மேலே தேனஅருவி நான் இளமைகாலம் முழுவதும் அலைந்த இடம்
@MotorVikatanMagazine
@MotorVikatanMagazine 4 жыл бұрын
Thanks for your comment 👍
@jaikumarn4357
@jaikumarn4357 3 жыл бұрын
Itharku mel oru varthai venduma coutrala mannirkku thalai vanagugiren
@kumaraguru8517
@kumaraguru8517 3 жыл бұрын
Nanum poiruken ten aruvi
@samsungforgher4134
@samsungforgher4134 3 жыл бұрын
Kids jump from top shenbaga devi waterfalls and i have seen many deaths in thadagam.
@TheRighteous-TV
@TheRighteous-TV 3 жыл бұрын
@@samsungforgher4134 yes every year I've somebody died there. So only its closed years ago
@vijaym6989
@vijaym6989 3 жыл бұрын
நான் என்னுடைய சிறுவயதில் இந்த அருவிக்கு குடும்பத்துடன் சென்று உள்ளேன் 15 வருடங்களுக்கு முன் சென்று உள்ளேன்
@kannanselvam5506
@kannanselvam5506 7 күн бұрын
நாங்கள் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு சென்றபோது அந்த பாட்டி அங்கு தான் இருந்தார் அதேபோல் அதற்கு மேல் தான் தேனருவி உள்ளது அங்கும் நாங்கள் சென்று வந்தோம் செண்பகாதேவி அருவியில்குளித்துல்லோம் உள்ளம்
@tamilgovtandpvtjobs9737
@tamilgovtandpvtjobs9737 4 жыл бұрын
என் உயிரை காப்பாற்றிய செண்பகாதேவி அம்மன்.
@rajaramrajaram222
@rajaramrajaram222 3 жыл бұрын
Me too
@deenulislamian8406
@deenulislamian8406 3 жыл бұрын
Suthu
@balajid4430
@balajid4430 3 жыл бұрын
@@deenulislamian8406 போடா குல்லா பொறம்போக்கு
@fahadfahad7324
@fahadfahad7324 3 жыл бұрын
@@deenulislamian8406 Aduthavanga madhathym nambikaiyum kevalapaduthathinga
@fahadfahad7324
@fahadfahad7324 3 жыл бұрын
@@balajid4430 avaruku badhil na ungalte manippu kettkrean sago
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 3 жыл бұрын
நான் 1985 காலத்தில் டூரிஸ்ட் சென்ற போது செண்பகாதேவி அருவி உச்சியில் இருந்து ஒரு தடவை அல்ல மூன்று முறை மேல் இருந்து குதித்து ஆட்டம் போட்டோம்😇😇😇உண்மையில் திர்லிங்க்தான்....இவ்வளவுக்கு‌ம் தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வருஷம் எவ்வளவு பேர் இந்த உயரத்தில் இருந்து குதித்து குழித்ததில் மரணமடைந்தார் என்ற போர்டு வைத்து இருப்பார்கள்.....நாங்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.....அந்த நேரத்தில் அதிகாரிகள் இல்லாத காரணத்தால் இந்த மாதிரி நிகழ்வுகள் நடைபெற்றன......இன்று நினைத்தால் உடம்பு புல்லரிக்குது.......இளங்கன்று பயமாறியாது😇😇😇 நீச்சல் தெரிந்த ஒரே தைரியம் தான் எல்லா வகையிலும் காரணம்🌷🌷🌷💖💜❤🙏🙏🙏பதிவேற்றம் செய்தமைக்கு வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@QatarTamil-1
@QatarTamil-1 3 жыл бұрын
2:12 gate-u கதவு 🤣🤣 நம்மாளுயா இவரு
@SivaKumar-qf2pg
@SivaKumar-qf2pg 2 жыл бұрын
Several years back there was a Training Centre for LIC Agents, once in three years we used to go there, while staying there every day morning we used to go to Senbagadevi Falls, and in the evening we used to go to Border Barotta shop. Those days are beautiful.
@rajamohan2958
@rajamohan2958 3 жыл бұрын
இதற்கு மேல் தேனருவி உள்ளது.அருவிக்கு செல்ல அருவியின் குறுக்கே எல்லாம் ஏறி செல்ல வேண்டும். பாதை மிக கடினமாக இருக்கும். தேனருவிக்கு மேலேயும் சென்றிருக்கிறேன்.மேலே ரம்மியமாக இருக்கும். அந்த நாள் எனக்கு ஒரு நினைவாக உள்ளது.
@govindsridhar6270
@govindsridhar6270 2 жыл бұрын
Me too...
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Pure, cristal clear herbal water, fully green plants n trees Senbhaga devi falls. Above this Thenaruvi. Pothigai malai is very charming 👍👌
@soundarsoundar2273
@soundarsoundar2273 3 жыл бұрын
Super place myself and my dad went there in 1977 it's very thrilling and wonderful experience
@senthils4862
@senthils4862 3 жыл бұрын
சுமார் 15ஆண்டுக்கு முன்பே நாங்கள் இங்கே சொன்றுயுள்ளோம்....
@sugunam7100
@sugunam7100 3 жыл бұрын
இது எங்கே உள்ளது
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 3 жыл бұрын
@@sugunam7100 tenkasi dt
@adhipan4744
@adhipan4744 3 жыл бұрын
Yes நானும் சென்றுள்ளேன் இப்போது இந்த பகுதியில் செல்ல அனுமதி இல்லையாம் இதுக்கு மேலே உள்ள தேனருவிய பற்றி பதிவு போடுங்க
@asifiqbal5397
@asifiqbal5397 2 жыл бұрын
இப்போ அனுமதி உண்டா ??
@jayakumar4765
@jayakumar4765 4 жыл бұрын
இந்த அருவிக்கு நானும் சென்று உள்ளேன் மூலிகைச் செடிகள் அதிகமாக உள்ளது. அற்புதமான அனுபவம்.
@MotorVikatanMagazine
@MotorVikatanMagazine 4 жыл бұрын
Thanks for your comment 👍
@arulselvan1205
@arulselvan1205 3 жыл бұрын
இதன் அனுபவம் அலாதியானது...sema feel
@gurumoorthy7382
@gurumoorthy7382 3 жыл бұрын
இனி வருங்காலங்களில் எல்லோரையும் செண்பக அருவி பார்க்க குளிக்க அனுமதிக்க வேண்டும் தேனருவி செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தி எல்லோரையும் அனுமதிக்க வன துறை ஏற்பாடு செய்ய வேண்டும் சிற்றருவிக்கு மேலே செல்லும் பொழுது காட்டில் செல்லது போலவும் ஒடையும் சத்தம் மிகவும் இனிமையாக இருக்கும்
@user-mp9jq5xl7t
@user-mp9jq5xl7t 15 күн бұрын
@@gurumoorthy7382 இப்போவும் அனுமதி உண்டு. செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு மட்டும் போவதானால். ஆள்நடமாட்டம் குறைந்ததால் கரடி, புலி,யானைஇறங்கும். பரவாயில்லையா?
@ibrahimbabu.m6562
@ibrahimbabu.m6562 4 жыл бұрын
LIVELY N LOVELY PLACE. TREASURE ISLAND. GIFT OF GOD.
@anandchezhian
@anandchezhian Жыл бұрын
I've bathed hundred of times between 1990 to 2002 in this falls..after having bath in this falls, we never went to dip in main falls. It's divine..feel the experience.
@seagreen2092
@seagreen2092 3 жыл бұрын
Unmailaye...nalla experience...greenery..amaithi...innum..konja neram video poturukalamenu thoniyadhu bro...😍😍😍😍😍
@mrstudios7846
@mrstudios7846 3 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்னர் பல தடவை நான் சென்று வந்துள்ளேன். இப்போது அனுமதி இல்லை. இதற்கு மேல் தேனருவி உள்ளது. மேலும் என் நண்பர் இங்கு தவறி விழுந்து ஒரு நாள் கழிந்தது உயிருடன் மீண்டும் உயிருடன் மீண்டு வந்தார்
@sethuramalingam4708
@sethuramalingam4708 3 жыл бұрын
உங்கள் நண்பர் பெயர் சொல்லுங்க..நண்பரே..
@jananichitra7558
@jananichitra7558 3 жыл бұрын
அழகோ அழகு..... மகிழ்ச்சி......
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 3 жыл бұрын
மிகவும் தவறான பதிவுகள் 1. இது குற்றால மலை பொதிகை மலை அல்ல அகத்தியர் சென்றதும் பொதிகை மலைக்குத்தான் இங்கு அல்ல 2.செண்பகாதேவி அருவி தண்ணீர் பேரருவிக்கும் சிற்றருவிக்கும் மட்டுமே ஐந்தருவிக்கும் பழைய அருவிக்கும் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறது 3 செண்பகாதேவிக்கும் மேலே தேனருவி உண்டு அதற்கும் மேலே தெற்கு மலை எஸ்டேட் உண்டு. அங்கு செல்ல சிற்றருவி தாண்டி சிறிது ஏறிய பின்னர் வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும் தெற்கு மலை எஸ்டேட் தாண்டி மேலே சென்றால் தான் ' குற்றால பர்வதம்' என்ற மலை உச்சியை அடைய முடியும் அது தான் குற்றால மலைகளிலேயே உயரமானது 4 ஐந்தருவிக்கும் மேலே வாய்தா மலை எஸ்டேட் உண்டு மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை Motor vikatan இதனை சரிசெய்ய வேண்டும்
@govindsridhar6270
@govindsridhar6270 2 жыл бұрын
Yes. This is trikuda malai not pothgai
@t.rajendrant.rajendran2646
@t.rajendrant.rajendran2646 3 жыл бұрын
நாங்க தேன் அருவிக்கும் சென்று வந்துள்ளோம் எனக்கு இப்போது 56 வயதாகிறது பலமுறை சென்பாகதேவி அருவியில் திடாரத்தில் குளித்த அனுபவம் உண்டு இப்போதோ நான் Dubai இருக்கிறேன் என் சொந்த ஊர் குற்றாலம் ( காசிமேஜர் புரம் ) படித்தது RPH SHOOL இலஞ்சி now iam Satellite Madurai
@sathees_kumar
@sathees_kumar 3 жыл бұрын
Forest ku amount kudutha ulla pogalamaa
@visionkings787
@visionkings787 3 жыл бұрын
Have jumped from top to this pool during my college days...now I am abroad settled missing all those Golden days
@mathan1967
@mathan1967 2 жыл бұрын
S S S...same experience brother...🤓
@ajmeerkhan9059
@ajmeerkhan9059 2 жыл бұрын
Romba risk ah brother
@visionkings787
@visionkings787 2 жыл бұрын
@@ajmeerkhan9059 risk ellam namaku rusk sapidra mathiri bro
@mohamedkassali8205
@mohamedkassali8205 2 жыл бұрын
இதுக்கு மேல தேனருவி இருக்கிறது, அங்க இருந்து தான் இங்கயே தண்ணீர் வரும்,நான் என்னுடைய 17 வயதில் தேனருவி சென்றிருக்கிறேன்,மிகவும் ஆபத்தான இடம் வாழ்நாளில் ஒரு முறையாது பார்க்க வேண்டிய இடங்கள்,முதலில் செண்பகாதேவி அருவி வரை மக்கள் போக அனுமதி இருந்தது, இப்போது அனுமதி இல்லை
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
தேனறிவிக்கும் மேலே பாலருவி உள்ளது
@venkatsubramanian1322
@venkatsubramanian1322 3 жыл бұрын
Thanks for this beautiful coverage Not remembering exat date but b4 30 years may be in 1987 at that time It was allowed we have taken bath Recalling sweat memories Thanks again
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
1982 IL vanthen, Arumai, yen Penn piranthal Pani vizhum malarvanam yengum MAESTROVIN Paadalthan Thenkasiyil, Azhagia koil appave.Route Azhagu!!!.Vazhukku, ippo yeppadiyo?
@hariuk6007
@hariuk6007 2 жыл бұрын
Naan intha aruviyil en cinna vayasula poiruke pora root ye semma thrilling a irukum atha nenga romba naal aprm neyabaga paduthininga romb thanks
@yuva3466
@yuva3466 2 жыл бұрын
Thanks bro enkalala pakka mudiyatha idathuku kuttidu ponathuku
@TN-pf4pw
@TN-pf4pw 2 жыл бұрын
தேனி மாவட்டம் தலையாறு அருவி 🔥🔥🔥.............. 975 metres........
@jaik9321
@jaik9321 Жыл бұрын
so nice to see this -- MOST of the falls down are fully plastic and spoiled by humans -- we must act fast and control this - the falls should be paid and increased control
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் தம்பி🎉🎉
@solomon5050
@solomon5050 3 жыл бұрын
2:12 கேட் கதவு போட்டு இருந்தாங்க... hahahaha hahaha....."நடு சென்ட்டர்ல"
@subramanen5331
@subramanen5331 3 жыл бұрын
1969 ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பிரிவுக்கான பயணத்தில் ஒரு வாரம் குற்றாலத்தில் தங்கி மெயின் அருவி, செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவி வரை மாணவர்கள் 64பேரும் மாணவிகள் 5பேரும் நடந்தே சென்று தேவையான செடி கொடிகளை பறித்து வந்தோம்.ஒரு நாள் தென் மலை அடுத்த நாள் ஐந்தருவி . செண்பகாதேவி அருவியில் டைவ் பண்ணி குதித்தது இன்றும் பசுமையான நினைவுகள்.
@nandhininandhini1434
@nandhininandhini1434 2 жыл бұрын
Nerla paatha mariye iruku 😻😻😻
@ramasubramanian7558
@ramasubramanian7558 8 ай бұрын
Wonderful bro Senpagadevikku mela Thenaruvi athukkum mela oru ball aruvi romba atarntha kattu paguthikal ellam erukku bro I am working from courtram 2001 to 2005 five falls road India cement holiday home cattering worker bro daily entha malai katukalil than work mutinthathum surri theriveyn athu oru perinpam nandri iya
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
மிகவும் அருமை
@ahamedali4727
@ahamedali4727 3 жыл бұрын
10 வருடத்திற்கு முன்பு என் உயிர் நண்பன் உயிர் பிரிந்த இடம் அதற்கு பின் அந்த இடத்திற்கு நான் செல்லவே இல்லை
@faiz7041
@faiz7041 3 жыл бұрын
என்னாச்சு?
@RajaRaja-bv9oz
@RajaRaja-bv9oz 3 жыл бұрын
Eppadi sir
@RajaRaja-bv9oz
@RajaRaja-bv9oz 3 жыл бұрын
Ur number
@velsamykrishnadevar1846
@velsamykrishnadevar1846 11 ай бұрын
செண்பக அருவிக்கு மேலே சென்று பார்த்தால் இரண்டு பாறை இடுக்குகளில் தேன் போன்று நீர்வீழ்ச்சி விழுவதால் தேனருவி . பார்த்து ரசிக்கலாம்.
@sheikhmdas1
@sheikhmdas1 3 жыл бұрын
My favourite place and plus then aruvii., super broo
@santhanamadmk2204
@santhanamadmk2204 Жыл бұрын
சூப்பர்.. வாழ்த்துக்கள்
@syamsriram
@syamsriram 3 жыл бұрын
2002ம் வருடம் வரையில் இந்த அருவிக்கு பொதுமக்கள் சென்று வர எந்த தடையும் இல்லை. நான் கடைசியாக 2004ம் வருடம் சென்று வந்தேன். தற்போது உங்கள் வீடியோவை பார்த்த பின்னர் நேரில் சென்று பார்த்தது போல் உனருகிறேன். நன்றி
@shriasothaial1818
@shriasothaial1818 3 жыл бұрын
நான் இந்த அருவி யில் குளித்தேன்
@tamilselvi8454
@tamilselvi8454 3 жыл бұрын
அருவிகளுக்கு தல தேனருவி
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Missed going these Places.
@aravindhnagarajan1349
@aravindhnagarajan1349 3 жыл бұрын
நான் இங்க போயிருக்கேன் 😍😍.. 4yrs கு முன்னாடி
@mohamedthamby4819
@mohamedthamby4819 2 жыл бұрын
Hi. I went to this falls more than 100 times. To honey falls nearly 20 times very very nice to enjoy.. now days no permisson for publics.
@digitallife8602
@digitallife8602 3 жыл бұрын
Super brother for showing this beautiful video.
@RajaB-ed3or
@RajaB-ed3or 3 жыл бұрын
நாங்கள் 2007ல் இதுக்கு மேல தான் தேனருவி.இருக்கு..அதே நாங்கள் பார்த்தாச்சு 👍
@divyamariselvam3453
@divyamariselvam3453 3 жыл бұрын
எங்க ஊர் அருவி ....
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 жыл бұрын
ரொம்ப ஷார்ட்டா முடிச்சிட்டீஙக.😪🌷👌🙏☝
@mhs66
@mhs66 11 ай бұрын
சுமார் 30 வருடங்களுக்கு முன் நண்பருடன் சென்று செண்பகா தேவி அருவியில் குளித்து பின் தேனருவிக்கும் சென்று பார்த்து வந்த அனுபவம் நிழலாடியது. அது ஒரு பொற்காலம். எந்த அனுமதியும் தேவையில்லை அப்போ. தேனருவிக்கும் மேலே இருப்பது பாலருவி.😊
@NoturMf-vi5ok
@NoturMf-vi5ok 11 ай бұрын
ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம், எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது.
@dervinandriya4754
@dervinandriya4754 3 жыл бұрын
2.02 Attapoochi mookula erikuma..??? Ennaya solrenga
@SATHISHKUMAR-rd5ir
@SATHISHKUMAR-rd5ir 3 жыл бұрын
செண்பகா தேவி அருவி to தேனருவி வீடியோ பண்ணுங்க....அதுதான் thrilling experience.....falls itha Vida 4 madangu perusu....
@yogananthamb6514
@yogananthamb6514 3 жыл бұрын
Correct but romba carefully to walk .....1 or 2 places
@AnandCd
@AnandCd 4 жыл бұрын
No one can beat nature.
@vijayambi449
@vijayambi449 4 жыл бұрын
அருமை
@nobelnagarajannobel9140
@nobelnagarajannobel9140 11 ай бұрын
Annaa Really amazing video first i had ever seen ,,,,
@vigneshmani3507
@vigneshmani3507 2 жыл бұрын
In my childhood. We used play in shenbaga Devi fall with my brother
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 Жыл бұрын
unforgettable place. went on 2009.
@mayayama9327
@mayayama9327 Жыл бұрын
Semaya irugu
@jj.soundslighting8565
@jj.soundslighting8565 3 жыл бұрын
எங்கள் ஊரில் இருந்து 10கிமீ தொலைவில் குற்றாலம் உள்ளது நாங்கள் தேன் அருவிக்கு சென்று அதையூம் மீறி நாங்கள் அதற்கு மேல் உள்ள பாலருவிக்கு சென்றோம்
@rameshp456
@rameshp456 2 жыл бұрын
Ippo poga mudiyuma any contact
@samuelraj9569
@samuelraj9569 Жыл бұрын
1992 புயலுக்கு முன் இந்த அருவி முன் பெரிய தடாகம் இருந்தது
@adhipriyaarul9195
@adhipriyaarul9195 3 жыл бұрын
I have visited shenbagadevi falls many times in my childhood a thrilling experience in my life. Last time when I visited the falls there was a body of died man in the falls. That was the last we saw shenbagadevi amman and her falls. I have heard that many people died in the falls while talking bath. Some suicide also happened in view point of main falls. Better the falls should reserved to avoid such a situation.
@murugan572murugan7
@murugan572murugan7 3 жыл бұрын
I miss you this please👍👍👍
@dhanrajr5059
@dhanrajr5059 2 жыл бұрын
I visited 3 times year 2001 Shenbaga devi falls and honey fally......
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 9 ай бұрын
இன்னும் கொஞ்சம் மேலே சென்றால் தேனருவி! அதற்கும் மேலாக பாலாறு. அடுத்த முறை சென்று வரவும்.
@akpvenu5546
@akpvenu5546 2 ай бұрын
தேனருவி அப்புறம் பாலருவி then plain Kerala side I visited in aug 77
@sathishkumar1023
@sathishkumar1023 3 жыл бұрын
8 years before I went, to this falls and senbagam devi temple..need to get permission from forest officer..
@vivekanand6399
@vivekanand6399 2 ай бұрын
இதற்கு மேல தேனருவி உள்ளது நான் சென்று இருக்கிறேன்
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 3 жыл бұрын
Super brother
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 жыл бұрын
I was there at Tiger falls and Main falls on 18.10.2021. The government gave permission for tourists on 20.10.2021 to go near the falls. Corona spoiled my plans.
@lamechmech
@lamechmech 3 жыл бұрын
How did you get the permission bro?
@karthikram6149
@karthikram6149 3 жыл бұрын
Super host tamil thendral
@muthumanickam3432
@muthumanickam3432 3 жыл бұрын
Super bro...good vlog...❤
@logunathan7174
@logunathan7174 3 жыл бұрын
20 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக சென்றுள்ளேன் செண்பகாதேவி அருவிக்கு மேல் தேனருவி உள்ளது அதற்கு மேல் பாலருவி உள்ளது பாலருவி சுமார் 500 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது அதற்குமேல் மேக அருவி உள்ளது அப்போதே தேன் அருவியில் இருந்து செல்லும் பாதை பல இடங்களில் சிதிலமடைந்து இருந்தது நன்றி
@baskarpandian6517
@baskarpandian6517 3 жыл бұрын
Mega Aruvi Palaruvi kku Thenaruvi la irunthu eppdi porathu Sir..
@NoturMf-vi5ok
@NoturMf-vi5ok 11 ай бұрын
@@baskarpandian6517 ஐயா பாலருவியில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள், பாலருவி எவ்ளோ தூரம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளது
@alsaad3941
@alsaad3941 3 жыл бұрын
Semma
@RandysTime
@RandysTime 3 жыл бұрын
Munnadi kutties la irunthu periyavanga vara season la inga povanga jolly ah nadanthu
@shyamsuresh5949
@shyamsuresh5949 2 жыл бұрын
Enga kula deivam🤩🤩
@prasgold7496
@prasgold7496 3 жыл бұрын
Car hero + hills hero= super video vlog
@johnsuthajohnsutha6578
@johnsuthajohnsutha6578 2 жыл бұрын
Semaiya irunthathu nangalum poi irukom
@mmdbashajsc
@mmdbashajsc 3 жыл бұрын
Superb
@sakthisaravanainteriors6588
@sakthisaravanainteriors6588 3 жыл бұрын
அருவிக்கெல்லாம் தல தேனருவி தான்
@harinic80
@harinic80 3 жыл бұрын
Ehtana..peru..baana..theertham..aruvila..kulichiruppuuppeenga...sollunga...
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 48 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Достойный поступок водителя❤️
0:39
Taкса
Рет қаралды 4,3 МЛН
Лайфхак для водителя езда на спуске 🚘
0:35
Достойный поступок водителя❤️
0:39
Taкса
Рет қаралды 4,3 МЛН