அம்மா இத பார்த்ததே கோடி புண்ணியத்திற்கு சமம் தாயே உங்களைப்போலவே எனக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும்
@senthilhockey81353 жыл бұрын
இவ்வளவு ஒரு பக்தியா அப்அப்பா அந்த அம்பாள் அருள் கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌💅💅💅💅💅💅💅
@tilagavathi40723 жыл бұрын
தெய்வீக அலங்காரம் அம்மா. அம்மன் ஆசிர்வாதம் பெருகும் உங்களுக்கு அம்மா. நன்றி மகிழ்ச்சி.
@geethamohan68113 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏.பார்த்தே கோடி புண்ணியம்.மெய் சிலிர்க்க வைத்தது.நன்றிஅம்மா.
@spk90424 жыл бұрын
மிக மிக அருமை அம்மா கோவிலில் கூட இவ்வளவு அருகில் பார்க்க முடியாது அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் மிக அருமை
@lathamahesh6574 жыл бұрын
நேர்த்தியான அலங்காரம் கோவில் சென்று வனங்கிய பலன் நன்றி அம்மா
@Ramyakanthaprakash4 жыл бұрын
தெய்வ சக்தி உண்டு .. மிக அற்புதமான படைப்பு
@suthag33013 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.... உங்கள் மூலமாக எங்களுக்கும் வாராஹி அம்மனின் தரிசனம் கிடைத்தது.... நன்றிகள் பல உரித்தாகுக.....
@vishnukalai60243 жыл бұрын
தங்கள் பக்தியால் மெய் சிலிர்த்தோம்
@navabharathi5153 жыл бұрын
மிக மிக அருமையான அலங்காரம். மிகவும் பொறுமையாக செய்து இருக்கிறீர்கள்
@NBA7VLOGS3 жыл бұрын
மிக மிக நன்று. உங்களுக்கு எல்லா வளமும் பெருகும். எவ்வளவு உழைப்பு இந்த பதிவிற்கு என்பது புரிகிறது. நன்றி அம்மையே.🙏
@rajasri57663 ай бұрын
மிகவும் அருமையான தகவல் பார்க்கும் போது பக்தி நமக்குள் ஊடுருவுகிறது மிகவும் அருமையான வீடியோஸ்
@sasirekham88583 жыл бұрын
Pooja really wonderful.You have a very good blessings of Goddess.That is why. You are able to do such a nice pooja.
@saranya534615 күн бұрын
வாவ் சூப்பர் மா,இதை பார்க்க கண் கோடி வேண்டும், நான் எந்த இயர் தான் இதை பார்க்கிறேன், பார்க்கும் போதே மெய் சிலிர்த்தது அம்மா, ரொம்ப usefull ல இருந்தது, மிக்க நன்றி அம்மா, 🙏
@subhavenkat72363 жыл бұрын
அருமை உங்கள் பூஜை முறை பிரசாதம் மிக அருமை வராகி தாயே சரணம்
@ns_boyang3 жыл бұрын
அருமை அம்மா🙏 பார்ப்பதற்கு மிகவும் பக்தி பரவசம் பொங்குகிறது. பாபா மிகவும் அழகாக உள்ளார்.ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!🙏🙏🙏
@janakimohanarangathan11013 жыл бұрын
இதை கண்டதே புண்ணியம்.நன்றி!
@vishalbabu39963 жыл бұрын
This video was mind blowing. All the gods were beautiful
@amuthulakshmi40924 жыл бұрын
அலக்கரம் அருமை, சிலைகள் அருமை, பூஜை முறை அருமை சூப்பர் madam
@ihi20204 жыл бұрын
This is too beautiful for words.Please show us when you wake up and make all these.I always get late for every pooja because i take too long for making naivedyams.Jai Shri Krishna🙏
@RoLa23193 жыл бұрын
Koviluku sentru kumpidda maathi manasuku thontrukirathu🙏🙏🙏 Thank you so much for this wonderful video🙏🙏🙏
@bnathiyabalasubramaniyam80413 жыл бұрын
மிகவும் அருமையான அலங்காரம். நன்றிகள் கோடி சகோதரி. 🦚🦚🦚🍍🍍🍍🍍நற்பவி
@sumathisrikanth58613 жыл бұрын
மிக மிக அருமை. ஸ்ரீ மஹா வாரகி அம்பாள் திருவடி சரணம்
@lathamahesh6574 жыл бұрын
தெய்வ சக்தி உங்களுக்கு உண்டு இல்லை என்றால் இப்படி வணங்க முடியாது
@nageswaris97563 жыл бұрын
Super mam.you are great
@srksriradhakrishna9113 жыл бұрын
Your soo great medam. Memu thelugu vallam telugu miku vacho radho kaani asala mi pooja room kaani mi poojalu kaani naku chaala baga nachaayi. Meru bommalu yekkada konnaru medam. mundhe cheppi chepinchukunnaraa. I like ur poojas and pooja room. Mi oorpu ki sahanani ki congrats medam.
@user-kz1bj5tv2t Жыл бұрын
Very nice and beautiful Alankarams. The white flowers you used are Panneer pushpangal, has good scent. Thanks for sharing your pooja video. 😊
@chitrasanjay67362 жыл бұрын
அருமை அம்மா கோவிலுக்கு சென்றது போல் இருந்தது ஓம் சாய் ராம் வாராஹி தாயே போற்றி பஞ்சமி தாயேபோற்றி தங்களுக்கு மிக மிக நன்றி
@luckyteams8323 жыл бұрын
Really God Loves you, and also within you, only with God's Blessing you Could make this kind of Hard work, it All came out very well, and very Devotional to watch, Hat's off for your precious Information, Surprised how you get time for this, Lovely, very creative and beautiful and Divine 👌👍👏🙏🙏💐💐🌹🌹
Feeling blessed to watch this video.. Very divine full
@venkikps51613 жыл бұрын
I am young man .... But ur videos all especially this impressed me alot ...no words to describe uuu......thank you so much maa🥰
@umamaheswariumamaheswari40413 жыл бұрын
அந்த பூ நித்திய கல்யாணி பூ.அம்மா அருமை.அம்மனின் அருள் முழுமையாகவே உள்ளது.
@karthiga80424 жыл бұрын
No words ma. Very devotional..God bless u alwys 😍❤🙏💐💕
@pratimaraj65543 жыл бұрын
From bangalore...feel if it was 10 days pooja..n i had some power wud hav done pooja for u.. So so spiritual feeling positive energy just watching ...so divine u r mam.. As the thoughts ,so the actions..
@padamajaathmuri98643 жыл бұрын
ఓం సుషుమ్న చాలా చక్కగా అలంకారం చేశారు అమ్మన్ కు శత కోటి వందనాలు మీకు కుటుంబ సభ్యులు అమ్మన్ ఆయుర్ ఆరోగ్యం కోరుకుంటూ వందనములు
@vijayalakshmi-uv1li3 жыл бұрын
Very super madem. Really I am happy after seeing your video.
@s.nagajyothi53974 жыл бұрын
Veeda ella na kovila parka parka mangalagarama iruku akka enaku rendu podhale parthukonde irukalamnu thonudhu silai ellame arumai👏👏👏👍👍👍👌👌👌
@sasinrm3 жыл бұрын
Very nice Amma.kovilku poi sami kumbitathu pol tharisanam.amazing Amma.God bless you mam💖💕💕💕💕
I became ur fan madam ur Blessed so much 🙏🙏🙏🙏🙏🌹from BANGALORE
@jananipriyadharsh16433 жыл бұрын
Great great searching words to express but no words salute🙏
@sundararajankaliappagounde26543 жыл бұрын
அம்மனுடைய, னைவேத்ததியம கோரைக்கிழங்கு, தேன்
@dharmassilks65762 жыл бұрын
Very clear explanation .om varhi thayea potri
@mamathayogeeswara81383 жыл бұрын
U hv great patience and knowledge about all this. Hats off dear . How do u manage household chores and this
@vijayalakshmirangaswamy31033 жыл бұрын
Mrs. Narmada very cute n superb. U hv done the pooja so nicely.👏👏👏👏👏
@ushagnanasekaran46003 жыл бұрын
Very beautiful and divine well decorated and explained may Devi ma bless us all
@Aooc61562 жыл бұрын
Super Mam. Divine look in your home. Thanks for ur video
@latamani7173 Жыл бұрын
Nice Plumeria flowers! (9:14 - The white colored flowers you have used for 7th day celebrations).
@radham2792 жыл бұрын
Good evening, ma'am Really You are Great! I thank God for seeing your video. With clear explanation and patience.... Once again , thank you ma'am! Stay Blessed!
@AadarshiniSV3 жыл бұрын
Wow hats off... How much dedication 👌👌👌
@sdarulmurugan43153 жыл бұрын
Mam... சப்த கன்னியர்கள் நீங்கள் வைத்துள்ளது மாதிரியான சிலைகள் கிடைக்கும் இடங்களை குறிப்பிட வேண்டுகிறேன்
@manjusurya86622 жыл бұрын
Very beautiful Amman alangaram....
@lingeshprabhutech69983 жыл бұрын
Gorgeous pooja Room 🙏🙏🙏 Very Excellent ❤️
@mahasayar3 жыл бұрын
நன்றாக உள்ளது
@chandrikagirinathan81503 жыл бұрын
So beautiful and so devoted just love your pooja
@jayaa62 жыл бұрын
Ambaal alagaram👌 beautiful🙏
@ravikumar-xw6js3 жыл бұрын
Hi , am viji. Super Akka. Kovil mariye iruku. Romba alagavum pakum pothu Mana nimathiyahavum iruku. U r good blessed person
@poornima.cpoorani8533 жыл бұрын
Superb Decoration Mam 👌👌👌👍👍🙏🙏🙏🌺🌹🌺💐💐💐
@radhabai17223 жыл бұрын
Beautifully decorated 🙏🙏🙏 Very nice 👌 definition is too informative 😊
@poorniman80134 жыл бұрын
Romba Romba super mam. Very beautiful aalagaram... Decorations was very nice.. Very happy to see your pooja.....
@svnrevathi70603 жыл бұрын
Very nice I like your faith and interest the God, keep it up
@lavanyasuresh67653 жыл бұрын
Really it's very amazing mam thank u so much pray for tat God has to be blessed my prayers
@whitelotus74113 жыл бұрын
Super .Theiva vazhibadu evvalavu sirappaga beautiful aa seithuerukkinga . Nichaiyam theivaarul vungalukku vuundu.Tu for your information. 🙏🌻
@dineshbabu23413 жыл бұрын
It's very nice mam pooja work 9 days so nice 🙏🙏👌
@soumyaparasuraman5973 жыл бұрын
🙏🙏🙏 divine blessings showered in. abundance on you Narmadaji
@latchouvenkat6333 жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது. மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நம் வீட்டில் பூஜை செய்தது போல் இருக்கிறது.
@vidhyadeena59803 жыл бұрын
Very creative 👌and very beautiful decorations, u r really great
@sthenmozhi40353 жыл бұрын
Super Amma.ur decaration very nice.kovil pola erukku tanq.
@eswaranthangam26763 жыл бұрын
Amma enakku enna sollvadhendru theriyavillai. No words Amma. Ayyo .....enna oru bhakthi
@vamseekrishna90343 жыл бұрын
Wonderful. Thanks for share it wirh us
@sairamya3 жыл бұрын
U r great sisiter god bless u
@MomStarKitchen3 жыл бұрын
Mam really very nice, I like very Much, thanks for Sharing
@v.karthikeyanvkarthi30813 жыл бұрын
Thanks ma 🙏 Unmayiliyae sabatha kanniyamman alangarangal arumai. Excellent decoration ma
@bijunamr36393 жыл бұрын
Shenbagapooo.is the name of white flower. GOD bless you. 🙏🙏
@saradhaselvamani47843 жыл бұрын
அருமை அம்மா மிக்க நன்றி
@akashm73443 жыл бұрын
Superb Mam, Let her blessings be with you always
@amuthulakshmi40924 жыл бұрын
அலங்காரம் பண்ணும் போது video எடுத்து upload பண்ணுங்க madam
Kovla kuda ipade illa akka super akka excellent akka
@marimani97164 жыл бұрын
Very nice mam.. great..👏👏👏
@NareshKumar-dy8ox4 жыл бұрын
Mam neengatha entha oru poojai seithalum sariyaga Romba cleana nerthiyaga seiringa mam pakkum pothe Romba happya irukku na Partha video ve two time pappen enakku Romba pidikkum mam
@d2mediatamilsonthagal2083 жыл бұрын
அற்புதம்....கோவில் மாதிரி இருக்கு உங்கள் பூஜை அறை.