Karma by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 103,083

astro chinnaraj

astro chinnaraj

7 жыл бұрын

www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 252
@vegisami7316
@vegisami7316 4 жыл бұрын
விதியை வெல்லும் விதி எவனுக்கு இருக்கிறதோ அவனே விதியை மதியால் வெல்ல முடியும்.
@MM-ql5ji
@MM-ql5ji 2 жыл бұрын
Absolutely right sir
@rajarajacholan2350
@rajarajacholan2350 Жыл бұрын
உண்மை,சித்தர்கள் கொஞ்சம் தான் நமக்கு கர்மாவை குறைபார்கள்,நம் கர்மாவை முழுவதும் நம்மால் மட்டுமே அனுபவித்து குறைக்கமுடியும்,, என் குரு (கொட்டாங்குச்சி சாமி) சாமி வழி காட்டினார், பாதுகாத்தார்,
@boomakannan5783
@boomakannan5783 4 жыл бұрын
இன்று ஏதோ தற்செயலாக தங்களது பதிவை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 жыл бұрын
கேள்வி கேட்ட கிழவருக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகள் பதிலென்று தருகையில் பரத்தையும் அளந்து வாழ்வின் யாதார்த்தத்தையும் உறைத்த சின்ன (மிகப்பெரிய) ராஜ் (ராஜா) ஐயாவுக்கு எனது ராயல் சல்யூட் 🙏
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 7 жыл бұрын
வணக்கம் சார், நான் மயில்வாகனன், தங்களின் தீவிர ரசிகன். கர்மா குறித்த தங்களின் விளக்கங்கள் ஆகசிறந்தவை. நன்றிகள் பல. கர்மா குறித்து என் வாழ்வில் நிகழ்ந்த ஒரே ஒரு சிறு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது 2008 ம் வருடம். விடுமுறை நாளில் நானும் என் நண்பனும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்கிறோம் இரு சக்கர வாகனத்தில். என் நண்பன் வண்டியை ஓட்டுகிறான். நான் பின்னால் அமர்ந்து இருக்கிறேன். மலையில் பாதி தூரத்தை கடந்து விட்ட நிலையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்துகிறோம். அப்போது என் நண்பனிடம் நான் சொல்கிறேன் "முடியல டா என்னால. குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. உடம்பு நடுங்குது." என்று. அப்போது என் நண்பன் சொல்கிறான், " இந்தாடா.. இந்த HELMET அ போட்டுக்கோ. காது அடைக்கும். குளிர் தெரியாது." நானும் அணிந்து கொண்டேன். புறப்பட்டோம். சொன்னால் நம்ப மாட்டிர்கள். நாங்கள் கிளம்பிய அடுத்த 3 முதல் 5 நிமிடத்திற்குள் ஒரு ஆபத்தான வளைவில், எதிரே வரும் வண்டியில் மோதாமல் இருக்க நடந்த நிலைதடுமாற்றத்தில் நாங்கள் சாலையில் மிக வேகமாக விழுந்தோம். என் நண்பனிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனக்கோ, மூட்டு விலகியது மற்றும் நிறைய வெளி காயங்கள். இதில் என்னவென்றால், நாங்கள் மிகுந்த வேகத்தில் தார் சாலையில் விழுகும்போது, என் தலை தார் சாலையில் மிக மிக மிக வேகமாக மோதியது. எழுந்து பார்க்கையில், அந்த HELMET 80 சதவிகிதம் இரண்டாக பிளந்து இருந்தது. 5 நிமிடத்திற்கு முன் என் நண்பனிடம் "குளிர்கிறது.. நடுக்கமாக இருக்கிறது" என்று நான் சொல்லவில்லை என்றால் என் தலை தார் சாலையில் மோதி நான் இறந்து இருப்பேன். என்ன ஒரு விந்தை. அந்த நிமிடம் இன்னும் என் மனதில் இருக்கிறது. அந்த நிகழ்விலிருந்து, தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரையும் அவர்களது கர்மா ஒவ்வொரு நொடியும் நூல் அளவும் பிசகின்றி, வழி நடத்தி செல்கிறது என்பதை உணர்ந்து இன்று வரை நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன். விதியின் கையில் நாம் என்பதை ஒவ்வொரு நொடியும் அனைவரும் தங்களின் அனுபவங்களின் மூலம் மிக துல்லியமாக உணரலாம். தங்களது வழி காட்டுதலுக்கு நன்றிகள். தங்களை பின் தொடரும், தங்களின் தீவிர ரசிகன், மயில்வாகனன்.
@Rajagopalnmusic
@Rajagopalnmusic 3 жыл бұрын
உண்மை
@rajarajacholan2350
@rajarajacholan2350 Жыл бұрын
உண்மை ஐய்யா,அப்பா,மகன்,பேரன் எல்லாம் ஒரே நேர்கோட்டில் சிறு சிறு மாற்றங்கள்,
@saravanaksbt
@saravanaksbt 5 жыл бұрын
அருமை அண்ணா, கர்மா வழி விட்ட தான் இறைவனை சரணடைய முடியும்.. சத்தியமான வார்த்தைகள்...
@SanjeevKumar-vq1de
@SanjeevKumar-vq1de 7 жыл бұрын
அற்புதம் ஐயா.... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....வளர்க உமது திருப்பணி...நன்றி ஐயா
@timesnow5851
@timesnow5851 4 жыл бұрын
ஆனையும் காத்து பாடல் அருமை ஐயா
@amutham5332
@amutham5332 7 жыл бұрын
Awesome speech!, particularly the Raavana's boon and the poem requesting boon from Lord Shiva! Chanting the god's name is the way through which we can attain to God in Kaliyuga! Charanagathi is there from the beginning! Even vibishana seek charanagathi of Lord Rama.
@narayanandesai9736
@narayanandesai9736 7 жыл бұрын
அன்புள்ள அண்ணன் சின்னராஜ் அவர்களுக்கு தங்கள் உடன்பிறவா தம்பி தேசாய் சிங்கையிலிருந்து யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும்நன்றும் பிறர்தர வாறா நோதலும் தணிதலுமவற்றோ றன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்தன்று மிலமே முனிவின் மின்னா தென்றலும் மிலமேமின்னொடு வானந்தன்டுளி தலைஈ யானது கல்பெறுந்திறங்கு மல்லற் பேற் யாற்று என்னும் கணியன் பூங்குன்றனார் அவர்களின் புறநானூற்று வரிகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணாவுக்கு வணக்கம் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தங்களுக்கு தற்பெறுமை மற்றும் புகழ்ச்சி பிடிக்காது என நானறிவேன் இருப்பினும் தாங்கள் செய்யும் தொண்டு ஈடு இணையற்றது அதற்காகத்தான் தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லாம்வல்ல செல்வமும் பெற்று பெறு வாழ்வுவாழ இறைவனை பிறார்த்திக்கின்றேன்... Respected sir my name is desai from singapore my date of birth is 08.06.1986 birth place is paramakudi time is 5.45 pm mithunam rasi mirugasreeda star currently now running guru thisai sooriya puthi iam working in singapore almost eight years are completed howmuch money earnings also finally could not save Allthe moneys are howfast came very fast spending finally not satisfaction Howmany years are I willbe working in singapore guru thisai I am facing so many problems next will come sani thisai how it will for me and then main question is May I have a any Esp power because sometimes people what they are thinking in their moral I can analysis Sometimes I feel something that things happened after some months or year Onemore things sir some times people or friends do something wrong homely or officially Immediately I say something which means you are doing wrong dont do like this I am talking straight and forward thats why I got so many times bad name & I lost some friends also I want to change this attitude but could not sir when it will change thank u very much sir eagerly I am waiting for yours reply sir yours friendly narayanan desai,.,,,
@trinityinc1170
@trinityinc1170 3 жыл бұрын
Great explanation with utmost politeness as well humble in your method to provide clarity. You are really great and God has blessed you with utmost amount of knowledge in astrology along with infinite blessings.
@timesnow5851
@timesnow5851 4 жыл бұрын
பாடல்களும் விளக்கமும் அருமை அருமை ஐயா.🙏🙏🙏
@manikandanmmk7237
@manikandanmmk7237 4 жыл бұрын
ஐயா அருமை அருமை பாடல் அருமை ஐயா விளக்கம் ஐயா karma 👌
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@prasath124
@prasath124 7 жыл бұрын
sir, this is an excellent explanation about karma and fate. all my doubts about karma have been clarified.feels like 30 mins video got finished in few secs. thank you sir. god bless you and your family.
@njayamani3914
@njayamani3914 4 жыл бұрын
U r explaining with good examples so that astrology is getting respect with reality of life.
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 7 жыл бұрын
hello Sir . it is wonderful time you are providing ASTRO VISION
@MurugiahChenthil
@MurugiahChenthil 7 жыл бұрын
Today speech KARMA is very useful for all.Really well and correct iyya......
@tkannan4121
@tkannan4121 7 жыл бұрын
விதியிலே இல்லாதது உன் மதியிலே தோன்றிறாது. கண்ணதாசன்
@pcgopi
@pcgopi 4 жыл бұрын
Very nice points and narration sir . Thank you
@saritharajs8766
@saritharajs8766 8 ай бұрын
Sir how understanding it is to hear your speech❤ thankyou
@govindarajul6725
@govindarajul6725 4 жыл бұрын
சிறப்பான விளக்கம் .லக்கினம் முதல் 6 ம் இடம் வரை மதி செயல்படுகிறது .7 முதல் 12 வரை கர்மத்தால் விளைந்த விதியின் கையில் உள்ளது .
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
பாடல்களும் விளக்கமும் அருமை 👌 ஐயா.🙏
@preethasrinivasan7775
@preethasrinivasan7775 4 жыл бұрын
Ur speech is thought provoking. U r very knowledgeable and eloquent in tamil english and spirituality too apart from astrology sir.
@MM-ql5ji
@MM-ql5ji 2 жыл бұрын
Super.. I too thought the same.. sir u are under rated.. u shud go more fame.. may god bless u and all of us sir ji
@venkatp1979
@venkatp1979 6 жыл бұрын
Good explanation. Thank you
@baluguruswamy5732
@baluguruswamy5732 5 жыл бұрын
Maraivu sthanaththa patri neenga sonna vilakkam romba arumai sir. Maximum kolappi vitranga !!
@sevapakiammunganalaheh297
@sevapakiammunganalaheh297 7 жыл бұрын
Thanks, l enjoy it
@9787092315
@9787092315 7 жыл бұрын
Hi sir I'm big fan for ur speech.. Keep doing.. Useful information sir..
@MyJanarth
@MyJanarth 4 жыл бұрын
Thala You are very grate, I am from Chennai, you giving wisdom... Thought... I liked your speech...
@user-wf1qw5ob2z
@user-wf1qw5ob2z 7 жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள்
@kanderiprasath7367
@kanderiprasath7367 7 жыл бұрын
sir, super expected video, thanks for service,
@sudhakarseetharam8901
@sudhakarseetharam8901 5 жыл бұрын
My Dear sir, your video super.. I watched all.
@ramyar5541
@ramyar5541 7 жыл бұрын
Hi sir, Thank you so much for the reply for my comments.
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 жыл бұрын
Thank you so much for your help sir
@SSasikumardon
@SSasikumardon 2 жыл бұрын
Hi
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 9 ай бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🎉🎉🎉🎉
@mganesan6019
@mganesan6019 4 жыл бұрын
Thank you sir,
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 2 жыл бұрын
Good explanation sir.. you are genius sir.. 👏
@djrealestates
@djrealestates 6 жыл бұрын
Excellent sir
@agalyacr
@agalyacr Жыл бұрын
Thank you sir
@karthikeyanbalasubramanian4055
@karthikeyanbalasubramanian4055 7 жыл бұрын
Super video on Karma Dear Chinnaraj avargale. Please explain about graha and lagna sandhi and how to predict such sandhi planets and lagna sandhi behaviour in a horoscope
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
What should happen will happen yet our keep on trying too might have been destined as per explanation. How it strikes at times is as accepted by most of your listeners. So humble you are to the core. Regards.
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Ending our life itself is a bliss or else life itself will be a curse. Regards.
@anuradha6038
@anuradha6038 2 жыл бұрын
Great explanation ji
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy 28 күн бұрын
Nice explanation sir
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 5 жыл бұрын
Excellent Excellent
@karthikeyanbalasubramanian4055
@karthikeyanbalasubramanian4055 7 жыл бұрын
Dear Chinnaraj... In your weekly videos, at least once in a month I request you to discuss prominent, famous and very important personalities horoscopes. This will definitely enrich our knowledge in astrology.
@murugesan4281
@murugesan4281 2 жыл бұрын
Ok sir super Tq s.n.m
@arjunduraisamy2830
@arjunduraisamy2830 7 жыл бұрын
Hello Chinnaraj Sir, Vanakkam. Doing great work. expecting pay the service for doing your work. hope your followers are welcome this and will accommodate this request. eventualy both ways get benefited. by the by , I have list of general questions, 1. who will become siddhar and how their planet combination. 2. 9th and 11th planet combination will get rule the world. 3. who will get devathai vasiyam. I mean what their planetary combinations.. Thanks Arjun
@balasridhar11
@balasridhar11 5 жыл бұрын
Dear Sir...I love the way you explain astrological points..The sense of humour and TAMIL reference from ancient texts are classic..I got Astro Gyan through absolute suffering. Guided at times and misguided often, learnt a lot in the past 20 years..I need personal consultation..
@TheRamsenthil
@TheRamsenthil 2 жыл бұрын
0
@gnaaneshgnaanesh7283
@gnaaneshgnaanesh7283 8 ай бұрын
ஐயா வணக்கம் வாழ்க்கை அமையுமா
@devisuresh9432
@devisuresh9432 4 жыл бұрын
Sir very very super
@arunsd6577
@arunsd6577 3 жыл бұрын
Hats Off To U Sir
@ramsanki2337
@ramsanki2337 7 жыл бұрын
Dear Chinnaraj Sir,magnetic voice for u and which attracts everyone,I'm continuously watching ur videos...especially for your speech which is not all boaring!!!! I have personal question, when will I get job,I'm trying for bank job and preparing for that as well as I'm waiting for my second baby where my delivery will be near September..... My dob 1-11-87 and 7.35 am vellore....thank u in advance waiting for ur reply.... As well. As best wishes to you and ur family !!!!
@sellathambi297
@sellathambi297 7 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் உங்கள் ரசிகர்களில் ஒருவன் ... நான் இரண்டாவது முறையாக சந்தேகம் உங்களிடம் கேட்கிறேன், (08.11.1988 12:45am thanjavur)பிறந்துள்ளேன், என்தந்தை சிறு வயதிலே தவறி விட்டார்.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கடன் என்னை துரத்தி வருகிறது, நான் தற்போது துபாயில் பணி புரிகிறேன் ஆயினும் கடன் தொல்லை அதிகம் ஆகிக்கொண்டேய போகிறது. உதவிய நண்பர்களுக்கே நான் துரோகம் செயும் சூழ்நிலை உண்டாகிவிட்டது,வாக்கை காப்பாற்ற முடிந்த வரை போராடி தோல்வி அடைந்து விட்டேன்.என் கடன் தீருமா, என் வாழ் நாளில் கடன் இல்லாத வாழ்கை இதுவரை வாழ முடியவில்லை நான் கடன் இல்லாமல் எப்போது வாழ முடியும் ? இதனால் எனது அம்மாவையும் நல்லபடியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என் தாயுடன் சேர்ந்து சந்தோசமாக சராசரியான வாழ்கை வாழமுடியுமா எனில் அது எப்போது தயாய் கூர்ந்து எனக்கு நல் பதில் கூறுமாறு வேண்டுகிறேன் ...
@ravisundaram1648
@ravisundaram1648 4 ай бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி விதியை வென்றுவிடலாம். விதியை வெல்வது என்பது முடியாது. ஆனாலும விதியை வெல்லலாம்...இங்கு வெல்வது என்பது நடப்பதெல்லாம் விதிப்படிதான் நடக்கும் அதன் விளைவுகளினால் மனம் பாதிக்காதபடி விலகி சாட்சியாக சம்பந்தமின்றி இருப்பதுதான் விதியை வெல்வதாகும்..இது கடினம் ஆனால் முடியும்,சாத்யம்.. இதுவும் விதிக்குட்பட்டதே..
@lswamym1077
@lswamym1077 4 жыл бұрын
Sir please keep nature back drop that's gives pleasant to hear explanation.
@sunnysurya2246
@sunnysurya2246 7 жыл бұрын
Vanakkam Chinnaraj ayya, We respect your service. Please continue doing this. Not everybody could do this kind of services. You are answering questions by spending your precious time, energy and money without expecting any thing from us in return. GOD will bless you with whatever you deserve. My brothers son is just a year old baby but he got fits twice with in a month. No words to explain a mother’s and family member's pain who saw their 1 year old baby suffering in front of their eyes. Sir can you please let us know if this could be fixed? How is future is going to be? My nephew’s information: Date : Feb 2, 2016 Time : 5:29 PM Place: Chennai Thanks
@raguram1769
@raguram1769 6 жыл бұрын
அருமை
@kanema2801
@kanema2801 7 жыл бұрын
Nanri ayya
@jeyvinoth2211
@jeyvinoth2211 7 жыл бұрын
கர்மாவை பற்றிய பதிவு மிக அருமை. அம்சா யோகம் பற்றிய விளக்கம் நேரம் இருந்தால் கூறவும்
@srisubramaniam
@srisubramaniam 7 жыл бұрын
hello sir, vanakkam.. Am your fan and I have seen you personally 5 years before and i remember what a good person you are. U did not ask for any consulatation fee as i came to u without a job. For this I have huge respect for u. U told ill get a good job and i did.. but not for my qualification and its not satisfactory. Please also answer these questions 1.What career i will have in life. Which field is best for me ? 2. Kindly tell when ill get married and which girl ? I have ketu in 7th house , is it bad ? 3. All tell Sani in 11th house good. Is it good in Sani Mahadasa for me ? 4. Finally please tell one good positive and one negative thing about my jadagam. please continue your selfless work. thank u sir. 4 4 88.. 5 5 am .. Salem, TN
@sivaramakrishnan9854
@sivaramakrishnan9854 7 жыл бұрын
ஐயா வணக்கம் கர்மா விளக்கம் அருமை உங்களின் திறமைக்கு அளவு இல்லை உங்களின் வாக்காள் எனக்கு Jothidam கூருங்கள் 22-09-1991 (11-20) am- Musiri
@devendirankumar1356
@devendirankumar1356 7 жыл бұрын
Hi Sir, I am your great fan.I am starting to learn astrology after seeing your videos . Really you give awesome examples and explanation with your nice Tamil versus. My birth time is 25/09/1991 11:45 am birth place vellore. Some astrologer said that my chart has sathur Kendra yogam is that true? If you find time or if my birth chart looks interesting please say something about my career and marriage life.And please continue your good work
@sivayor909
@sivayor909 7 жыл бұрын
Sir, It is a blessing to get a response from you and so I have been waiting patiently.Your service is very admirable, thank you so much. Few common suggestions: 1. When you reply to comments, it is helpful when you put the person's horoscope up on the screen...it helps us understand and follow your lessons better. 2. Would you be interested in doing lessons for us on basic astrology readings? For example, how to read them and what to look out for? I truly believe if you make it as an online course and charge some fee, people will still be interested and it will be extra income for you (your family will appreciate you spending time in front of the computer). My personal questions: 1. I have elarai sani and kethu desa right now, I am scared of these effects on my professional and family life. I am on maternity leave until August 2017...I am terrified to go back to work. I suffered a lot at work already. Date of Birth: March 10, 1988 3:10AM in Jaffna, Sri Lanka 2. My husband is very stressed at work and is arguing at home. He is generally a good person but I am finding it very difficult to raise my family and I don't know what the damage of this is going to be on our lives - especially on our children. He was born on August 9th, 1985 at 12:25 AM in Jaffna, Sri Lanka. Can you tell me about the future of our relationship and when his work will be better for him? Thanks so much. God bless you for all the great service you are doing to humanity. With all my heart, THANK YOU!
@lyfnovember9048
@lyfnovember9048 5 жыл бұрын
Super sir
@kumarjagadeesanjagadeesan8218
@kumarjagadeesanjagadeesan8218 7 жыл бұрын
I have been watching your videos since 2012. Really excellent your services and God bless you. My DOB 07.01.1979 4.45 A.M at Cuddalore . When I was will settle in India and now I am in Dubai and please tell me about overall growth.
@ramakrishnannarayanan8192
@ramakrishnannarayanan8192 4 жыл бұрын
Namaskaram Ayya much inspired by your karma explanation. Kadaga Lagna , Kedhu in 5th place and 7 , 8 Athipathi Saturn in Thulam(Uchham) pls advise how is Karma for the above details
@raghurami253
@raghurami253 3 жыл бұрын
சித்தர்கள் உடலை காத்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்துள்ளார்களே, ஐயா. அவர்களும் மனிதர்களாக தானே பிறந்தார்கள். அவர்களே மரணமில்லாமல் வாழலாம் என்று அவர்கள் நூலில் குறிப்பிட்டுள்ளார்களே, ஐயா.
@comedymonsters5187
@comedymonsters5187 5 жыл бұрын
Anna nanry
@user-ux6pt7lh4s
@user-ux6pt7lh4s 5 жыл бұрын
Super anna
@nirmalanirmala3491
@nirmalanirmala3491 2 жыл бұрын
Live long for help others
@susinatrajan
@susinatrajan 7 жыл бұрын
Sir, Also Very Nice. But you upload the All lagnam videos
@thaiyalnayagiravikumar2448
@thaiyalnayagiravikumar2448 7 жыл бұрын
super! super! super!
@MyJanarth
@MyJanarth 4 жыл бұрын
Nice 👍👍👍
@senthilsenthil6799
@senthilsenthil6799 5 жыл бұрын
Sir super spring
@rajavelmalligarjunan2700
@rajavelmalligarjunan2700 7 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார், உங்கள் தமிழ் மற்றும் ஜோதிடம் சார்ந்த பதிவுகள் மிக அருமை. அடிக்கடி தமிழ் இலக்கியம் பற்றி (மாதம் ஒரு முறையாவது ) சற்றே விரிவாக பேசவும். என்னுடைய விபரங்கள்: ராஜவேல் - ஏப்ரல் 1-1980-5:30 PM, அருப்புக்கோட்டை. தற்போது US-ல் கேன்ஸர் ஆராய்ச்சியில் உள்ளேன். வேலையில் நிரந்தரமில்லா நிலையே உள்ளது. ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. வேலை மாற்றம் எதுவும் ஏற்படுமா. எதிலும் ஒரு முடிவு எடுக்க நிறைய தடுமாற்றம் உள்ளது. என்னுடைய இரண்டாவது கேள்வி...'நல்ல நண்பர்கள்' என்பது சிறந்த பேறு. என்னுடைய 20 வயதுக்குள் எனக்கு கிடைத்த 2-3 நண்பர்கள் மட்டுமே இன்றும் தொடர்கிறார்கள். இருந்தும் பணிபுரியும் இடத்தில் நண்பர்கள் இல்லாமல் இருப்பது சற்றே கடினமாக உள்ளது. மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பார்கள். இதற்கு என்னுடைய 12-ம் இடத்தில் உள்ள கிரக சேர்க்கைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா...!?
@rajeshdeviprasad
@rajeshdeviprasad 7 жыл бұрын
thrilling experience to listen your speech sir...............and my questions are as follows.............please reply am asking you from bottom of my heart and after my dad passes away am facing some difficult situations in my life and not able to take any decision whats so ever and its like being in a jail so plssssssssssss reply sir for me your are a god ! Regarding my job I just wanted to know few things.At present am working in Bangalore now I want to switch over to chennai because my mum is feeling alone since my dad passed away. If I change my job now would that be the best option and If I get a new job is ter any chances of problems will occur? So kindly advise me whether to change the job or not? Also is ter any chances of working in abroad? if possible can you tell about saturn, mercury and venus condition in my horoscope? Because my ascendant Lord is strong as far as I know and am going to get the dasha of 5th & 9th house. I have a impact of jupiter in my lagnam would that bring any positive aspects? For me Mars and Ketu is in the 12th house, so this is my last birth is It? kindly reply me my Guru J. My dob 23rd Oct 1987, 7:47 Am, Thanjavur.
@venkateshsanthosh2713
@venkateshsanthosh2713 7 жыл бұрын
hi sir i have watching your videos regularly. your last vedio about karma explanation is useful.As newton said every action has equal and opposite reaction and theedhum nandrum pirar thara vara said by thiruvalluvar, we are only responsible for our current life good or bad situations. my questions are 1. how can we predict a person's good karma or bad karma? 2. is sani bhagavan only give results of karma? 3. will son suffer for bad karma of his father? 4. if a person died due to his karma will he have next birth? and my personal qn when will i get job? 7.5.91 jayankondam 4.25am.in raghu dasa i had lot of troubles please help tthank you sir.
@sathyaseelan6193
@sathyaseelan6193 7 жыл бұрын
Hi sir , fantastic prediction , need a clarity . 1. what is neecha banga rajayogam 2. will that activate only on that dasa of that planet where the planet gets neecham Need some suggestions on my carrier 03.01.1988 , 07.25 am place karur tamilnadu what can I do to keep my carrier and life peaceful
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
Babaji did not allow the person to die. He went neat the body and revived and Blessed him to be His eternal companion. Faith is very important.
@senthilmurugan8160
@senthilmurugan8160 7 жыл бұрын
வணக்கம் ஐயா
@anand6627
@anand6627 7 жыл бұрын
Dear Sir , Following your for 6 yrs now. thanks for the video on late marriage. My brother is 40 yrs old and not yet married Lakshmi Narasimhan DOB : 17 JUN 1976 POB : Gobichettipalayam TOB: 2.12 PM when will he get married ? What should we do to get him married ? Thanks for your guidance as always.
@arjunkarnan7563
@arjunkarnan7563 5 жыл бұрын
True.... Sir.. Koviluku pokuratuka 1008 thadankal
@ordinaryman1603
@ordinaryman1603 7 жыл бұрын
Thanks for the free service and education. we really appreciate your time and insight. birth place is coimbatore, TN, 24-11-1973;7:35 AM. Iyah, will I buy a new home and a car? I have some money but not able to buy. If I can buy when and should I buy them in my name or my wife's name? I have bought a home in my native place and rented, but the tenant is not paying rent and not vacating - when will this issue be resolved? Final question - Shall I make money in stock market - I have some money to invest. Lost some money recently in stock market. please reply when you find time. Thanks - Ananth.
@jayamvijay4449
@jayamvijay4449 7 жыл бұрын
Hello Sir, Very nice video. You have given a very detailed explaination on karma. Finally, we understand that only if there is Praptham in birth horoscope, then one can escape from the difficulties or get less negative effects during the bad timings. But, I have a small doubt here. In olden days say our grandparents gave birth to 11 kids. If we assume that they had palan for 11 kids, these days it has reduced to 1 to 2. This means that we can decide\control certain aspects of astrology like child birth isn’t it. First child is a dream for all. But getting more than one or not is decidable. In that case if a person has palan for say 3 kids according to astrology, but they decide to have only one who wins here astrology or man decision? To be more clear, say when a favourable dasa bukthi comes for child birth, astrology says now its good time to have child birth, but still we can decide here or not? Because astrological facts are the same and they work the same way since our grandparents age till now. How this variation has come in suddenly? My overall thought or doubt here is, certain factors can be decided or controlled by man as well? Is that true? I have taken this child birth as just an example. There may be also other factors like this. What is your opinion on this? Thanks in advance for reading my comment and my regards for your good service.
@k9952332808
@k9952332808 5 жыл бұрын
Hello sir, Firstly thanks for your all videos. I have one doubt, if our life already designed by karma and things goes as per birth chart then what is the use of this life?
@velmanm9347
@velmanm9347 7 жыл бұрын
Sir good day a small doubt all your prediction from the comments based on lagna chart but some said varga charts are very important too for better and accurate prediction is it true? if it is plz do a video on navamsa chart Sir because I have felt the effects of navamsa since m 30 years old Sir.tq Sir
@vaniy4650
@vaniy4650 7 жыл бұрын
Hi sir , I am Vani .. U r doing very Excellent job .. I watch each and every videos and made my family members to watch .. We all became ur fan ... birth details are given below ...I m married and resigned my job to go US with my husband .. My questions are , 1. Puthra bagyam?? When?? 2. My husband is born on ammavasai and having 4 planets conjunct in 8th house(own rasi).ragu in 5th house.. Is that any thing bad for him and puthra?? 3. For me I have thanicha guru in 7th house , is it mangalya or thara dhosam???we ll be separated???? 4.Will I go job here in US ? Any yoga presence in my horoscope to continue job in US.?? My details : 16/8/88--1:45pm Dharmapuri (Scorpio lagna, kanni rasi, hastha) Husband : 26/8/84-5.25pm chennai(makara lagna, simma rasi , magam )
@porchezhiyanvedapuri972
@porchezhiyanvedapuri972 7 жыл бұрын
1.கிரக உச்ககர் நிரந்திர நிறுவனம் அமைப்பது சாத்தியமா ? 2,ஆட்சி.நட்பு ஜாதகர் நிறுவனம் உருவாக்க தலைமை ஏற்பது சாத்தியமா °? 3.ஆட்சி.நட்பு ஜாதகர்களை உச்சமாக்க மற்றொறு உச்ச ஜாதகரை சேற்கவேண்டுமா தேவைஇல்லையா 4.ஆட்சி. நட்பு ஜாதகரை உச்ச மாக்க ஜோதிடரீதிடரீதியில் என்ன செய்ய வேண்டும் Porchezhiyan
@viveka3566
@viveka3566 7 жыл бұрын
please advise about neechabang a rajayogam some astrology say it's very powerful yoga in yoga kudill so please give your advice your opinion it's very usefull for our fans also your fan please say how it's occur how planets conjunction please don't avoid my comments it's useful for all included me also.......
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
God has capacity certainly. However examples like Savithri are very few. Maybe one in a billion. As you pointed out we may reach only by His gra
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
His Grace is obtained only if you are favoured by Him. The planets are only different swarupa of God. God alone acts as the planets.
@anandtamilgamingchannel8540
@anandtamilgamingchannel8540 6 жыл бұрын
Hi Sir I'm born in September 15 1993 in chennai,my raasi simma, lagna mesha, nakshatra puram, I'm suffering very hard in health & financial status, will good time come in future? 😖
@Sankar__G
@Sankar__G 7 жыл бұрын
Sir I am watching your videos for long time. Your service to human life is simply amazing sir. Every week I am posting comments but not receiving answer from you sir. I knew there are many viewers but still consider my question also sir. Sir I have a question related to my career: I am in Singapore for the past 5 months. Whether I will work in Singapore or will I come back to India? My Date of Birth: 22.08.1983. Time : 22.40 (10:40 PM) Place of birth : Erode Star : Avittam Rasi: Magaram I am away from my wife & son for the past one year. When I will be back with my family sir? What bout my career life sir? Please answer my question sir Thanks in advance. Sankar G
@Andy-db5wy
@Andy-db5wy 7 жыл бұрын
dear sir, good video . Following you for 6 yrs .My DOB is SEP 7 1978 3.00 AM gobichettipalayam question: 1) will continue in current job /company (new boss for me)& stay in California or leave california to a different state for different job ? 2) when will i get married ?
@karthikeces
@karthikeces 7 жыл бұрын
Hi Chinnaraj, Good Work.Keep it up .I videos are very useful and informative Thanks to God My date of birth :27 :05:1989 Time: 00:09 AM Location : Madurai Makara Rasi , Kumbha lagnam ,Avittam 1 I have some queriers in my birth chart 1.In 4th house , Sukran is ruling and along with that Sun,Jupiter and Mercury are conjuncted in 4th house. How will be Marriage and when ? Astrologer are saying Sukran in ruling and Jupiter joined in 4th house have oppourtunity for 2nd Marriage ? is it true , and my marriage will be after 30th age ,pls explain 2.In my life carrier , I am still facing financial problem and mental stress , is there any relief ? is it due to chandran in 12th house.and sun in 4th house? pls explain 3.Is there oppourtunity to go abroad. thanks Karthikeyan Mani
@arunraj-sn2dz
@arunraj-sn2dz 7 жыл бұрын
உடன்பிறவா தம்பிக்கு அனேக நமஸ்காரம், நான் தங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்துவருகிறேன் எல்லாமே நன்கு புரிகிறது மீண்டும் எப்போது வெள்ளி வரும் என்று ஆவலுடன் காத்திருப்பேன். தாங்கள் பலகாலம் நீண்டுவாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். எனது மகளுக்கு 6/12/2013 அன்று திருமணம் செய்துவைத்தேன். மாப்பிள்ளை என் மகளுடன் சேர்ந்து இல்லை கடந்த ஜனவரி மாதம் மட்டும் இருந்து விட்டு சென்றுவிட்டார் எனக்கு பேரப்பிள்ளை உண்டா 7ம் இடத்தில் இரண்டு கிரகம் இருந்தால் இருதாரம் உண்டா அவர் என் மகளுடன் சேர்ந்து வாழ்வாரா அவர் வெளிநாடு சென்று வாழவிரும்புகிறார் இவருக்கு செவ்வாய் நீச்சம் என்மகளுக்கு செவ்வாய் உச்சம் என்று கூறியும் திருமணம் செய்துவைத்தேன். தற்போது பெங்கலூரில் பணிபுரிகிறார். B.E படித்தவர் பிறந்தநாள் 5/10/1981 2.03 மதியம் chennai என் மகள் பிறந்தநாள் 10/08/1984 1.45மதியம் chennai
@balasubramaniamd620
@balasubramaniamd620 7 жыл бұрын
your videos every friday watching lost friday try so many times my son carrear now pizsha shop maneger still job or busines date of birth prabhu 28.07.85 at pollachi 11pm
@senthilkumarlk7739
@senthilkumarlk7739 7 жыл бұрын
Good Job sir, Thanks for Sharing your knowledge to all the people over world. 1)What is your astrological sign? My guess is makaram is it correct.. 2) My name is SENTHIL KUMAR LK birth place chennai on 12-02-1983 11:22 am kindly tell me about my future in general if u have time... Thanks & Regards Senthil
@vijaya8290
@vijaya8290 7 жыл бұрын
Dear Sir I have watching your videos for long time and I am more impressed with your speech and predictions and I need to know more about the kalasarpa dosa and also when I can come out of my debuts and problems. I am leaving in London my date of birth 02/05/1973 place of birth Thanjavur time 02.11 am my name A Vijayanand
@sathisbabu6075
@sathisbabu6075 7 жыл бұрын
Dear Chinnaraj Sir, Thank you so much for your reply to my comments. I have few general questions sir. Could you please answer them ? 1. Generally some peoples will have strong belief in ghost/ evil spirit even if they don't see them in person. What is your opinion sir ? Is there any way to know with the help of planetary position in horoscope that the native will get a chance to see ghost in their lifetime ? Please reply 2. How to know if a person will get twins ? what is the planetary combination/position to get that ? 3. In general astrology normally deals with the planets and Vaasthu is based on Panja bootham. Is there any link between Astrology and Vaasthu ? This question is because, some peoples always try to find out the most favourable direction to have their house main entrance based on their Raasi. Please reply sir Thank you! -Sathis
@baluguruswamy5732
@baluguruswamy5732 5 жыл бұрын
D.O.B : 19.04.53 shimga Lagna 3rd bhava: Shani (Uchcha) 6th: Raghu 8th (Maraivu) : suk+Budha 9th: chev+Surya 10th : Guru 11th : Moon 12th :Kethu. Navamsam : Mesha : Lagnam Rishabam: surya+Raghu Kanni : Budha Thulam : Shani Viruchi : Kethu Thanu: chevva. Magaram : Guru Kumba : Suk Meenam : Moon Present Maha Disha: Suk and Than adhu Budhi, Birth Rasi : Raghu+Arudhra+Mithuna Karba balance : 4 years, 4 months Please predict and tell me sir. !!
@user-zc6gv1wh8u
@user-zc6gv1wh8u 4 жыл бұрын
sir vanakkam nan rommba nooi vai pattukittu irrukan ungal kitta jaathagam parkka virumbukiren
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,8 МЛН
Peace of Marriage Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
18:53
astro chinnaraj
Рет қаралды 66 М.
Lord of 5th house friday videos #18 by DINDIGUL P CHINNARAJ ASTROLOG
25:43