துலாம் - பெயர் & புகழ் - வக்ர சனியின் தெம்பு ஆரம்பம் 2024 !

  Рет қаралды 77,496

Astro Mind Therapy

Astro Mind Therapy

2 ай бұрын

#வக்ரசனி #2024 #துலாம் #Thulaam #AMT
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 137
@tamilvibez
@tamilvibez Ай бұрын
Health problem சரியான போதும் எனக்கு வேற ஏதும் வேணாம்
@VeeraMani-mn1hd
@VeeraMani-mn1hd Ай бұрын
நல்ல தைரியம் கொடுத்தீர்கள். நன்றி 🙏
@user-gj5xc6os1t
@user-gj5xc6os1t Ай бұрын
வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை தருகிறது உங்கள் ஜோதிடம்🙏 🪷🪷🙏
@ramasamyrama937
@ramasamyrama937 Ай бұрын
🙏🙏🙏 நீங்கள் சொல்வது மகிழ்ச்சி, எப்பொழுது நடக்கும் அய்யா
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 ай бұрын
Good evening Ayya.. Romba nandri, Enna palan Edhir paarthano Adhaiye solli irukinga... Edhu nadandhalum Nidhaanathai kadaipidikka Jeba Dhyanam ore vazhi... 🙏🙏🙏💐💐💐
@govindjeegovindjee7688
@govindjeegovindjee7688 2 ай бұрын
ayya Romba sandhosam ungaloada videos ku tha wait pannitu irunthe romba nandry ayya
@sivasubramanian7715
@sivasubramanian7715 Ай бұрын
நன்றிங்க சாமி ஜி 🙏 எனது குலதெய்வத்தின் திருவடி மற்றும் முருகப்பெருமானின் திருவடியையும் கெட்டியாக பிடித்துள்ளேன் மேலும் உங்கள் ஆசி மற்றும் அறிவுறுத்தல் வழியாக இறைவனின் அருளால் ஜெயித்து காட்டுவேன் 🙏🙏😁
@dr.ksentamilselvan6029
@dr.ksentamilselvan6029 2 ай бұрын
Thanks for your valuable timely...
@skrajendiran7982
@skrajendiran7982 Ай бұрын
ஐயா வணக்கம்,, எனக்கு துலாம் சுவாதி நட்சத்திரம் கடந்த ஆறு ஆண்டுகளாக அனுபவிக்காத துயங்களே இல்லை , ஆனால் இன்று பகலில் இருந்து ஏன் மீண்டும் வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணம் துளிர்த்துள்ளது உங்கள் வார்த்தை மிகவும் நம்பிக்கை தருகிறது இன்று ஒரு பொருப்பும் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்க்காமல் கொடுத்துள்ளனர், தொழில் நடந்து வருமானம் வந்து நோய்நொடி நீங்கி வாழ ஆசிர்வதியுங்கள், நன்றி நன்றி வணக்கம்
@cryptomic1985
@cryptomic1985 2 ай бұрын
மிக்க நன்றி அய்யா 💖
@user-mg9ch6pu5s
@user-mg9ch6pu5s 2 ай бұрын
Thank you sir, am waiting for your video 🙏🙏
@HeartMeltingsong
@HeartMeltingsong 2 ай бұрын
Nandri ayya
@732renugambale9
@732renugambale9 Ай бұрын
Sir, na inum indha video full video kuda paathu mudikala ana Vera level sir 1000000000%crct dhn ❤🎉
@RameshVasu-bq3qr
@RameshVasu-bq3qr Ай бұрын
நன்றி ஐயா
@Ananthi-mc6sr
@Ananthi-mc6sr Ай бұрын
Thank You
@Snehas._1306
@Snehas._1306 2 ай бұрын
Vanakam ayya nandri
@kinglovebro41
@kinglovebro41 Ай бұрын
நன்றி ❤ அய்யா
@srithulasi6608
@srithulasi6608 2 ай бұрын
Thank you guruji
@arumugamkonar3109
@arumugamkonar3109 2 ай бұрын
Thanks ayya
@vigneshkumar1147
@vigneshkumar1147 Ай бұрын
Aiyaa unga voice rmba powerful la iruku keka nalla iruku ❤
@DhanaSeker-cf3xt
@DhanaSeker-cf3xt 2 ай бұрын
Hit is 100 % real Thank you sir
@muruganuti1522
@muruganuti1522 Ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்❤❤❤❤
@pratheshv9707
@pratheshv9707 2 ай бұрын
அன்பே சிவம் ❤🙏🙏🙏
@GloferTube
@GloferTube 2 ай бұрын
Thank You Sir 🙏🏽
@ponmalar479
@ponmalar479 2 ай бұрын
Super sir thanks
@ElangovanElangovan-vh9rc
@ElangovanElangovan-vh9rc 2 ай бұрын
Thanks🙏🙏🙏
@user-ew6uf2wc9i
@user-ew6uf2wc9i 2 ай бұрын
Thank you guru
@user-ce4cv2by9s
@user-ce4cv2by9s Ай бұрын
Thank you sir
@sudha-zd7mo
@sudha-zd7mo 2 ай бұрын
Nantri ayya 😊
@sumeshr8517
@sumeshr8517 Ай бұрын
Excellent Ayya!!
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 2 ай бұрын
Nandri
@ruppathulasi98
@ruppathulasi98 2 ай бұрын
I am waiting for your video sir 🙏
@balakrishnanalpatchaiappan8757
@balakrishnanalpatchaiappan8757 Ай бұрын
Tq Sir
@dr.ksentamilselvan6029
@dr.ksentamilselvan6029 2 ай бұрын
வணக்கம் !!! நான் துலாம், ராசி, சித்திரை,4 ஆம் பாதம், - ராசி / லக்கினம் இவை இரண்டில் எதன் செயல் பாடு வாழ்க்கை...
@SSSM90
@SSSM90 2 ай бұрын
Onnumey ila. Total Life closed
@chandrasakthi108
@chandrasakthi108 Ай бұрын
ஆமாம்பா ஆமா😢😢😢​@@SSSM90
@parvathykugan1285
@parvathykugan1285 Ай бұрын
🙏 யோகா தியானம் செய்து வருகிறேன் ஐயா..🔱
@RamuArun-wd2qm
@RamuArun-wd2qm 2 ай бұрын
Super
@maheswarid1318
@maheswarid1318 2 ай бұрын
ஐயா நான் தனுசு ராசி என் கணவர் துலாம் ராசி இப்போது யாருடைய ராசியின் பலன் கிடைக்கும். விடை கூறுங்கள் ஐயா
@dilipkumaru9024
@dilipkumaru9024 2 ай бұрын
ஐயா தயவுசெய்து விருச்சிக ராசிக்கு வீடியோ போடுங்க
@svgtamil4748
@svgtamil4748 Ай бұрын
Wating that process
@Balasubramaniam1209
@Balasubramaniam1209 2 ай бұрын
Hlo sir, make a separate video for each star and its rasi like 1,2,3,4 paadham... Plz...
@nunthuthumi
@nunthuthumi Ай бұрын
ஜெய் ஸ்ரீராம் 🙏
@UdhayaMani-gh1nw
@UdhayaMani-gh1nw 26 күн бұрын
❤❤❤
@ramanathann1335
@ramanathann1335 2 ай бұрын
❤❤❤...
@kumariganesan1844
@kumariganesan1844 Ай бұрын
அன்பே சிவம்
@ravikumarssg
@ravikumarssg 2 ай бұрын
Hi sir 🙏🌹🙏
@nandhakumar5443
@nandhakumar5443 Ай бұрын
குரு போற்றி 🙏🏼 அருமையான வழிகாட்டுதல் ... நன்றி அய்யா 🙏🙏
@Radha87129
@Radha87129 2 ай бұрын
My husband and son are vishakam and swathi
@sugavaneshram5794
@sugavaneshram5794 Ай бұрын
ஐயா நான் துலாம் சுவாதி நான் படும் கொடுமை எனக்கு விவரம் தெருஞ்சதுல இருந்தே கடந்த முப்பது வருசமா துயரமும் துன்பமும் தான் எனக்கு வாழ்க்கை.இனி என்ன ஐயா இருக்குது.😢😢 உங்கள் வார்த்தை நம்பிக்கை தருகிறது.
@Gain714
@Gain714 Ай бұрын
I have same problems! age enna ippa
@KumaravelThenmozhi-eh7nw
@KumaravelThenmozhi-eh7nw Ай бұрын
Nanum than 29 varusam mudiyala
@efasaravanan
@efasaravanan Ай бұрын
நான் 52 வருஷம் மாக
@sarithakarur5606
@sarithakarur5606 Ай бұрын
நானும் தான்
@raghulrbvlogs
@raghulrbvlogs Ай бұрын
Swathy 😂😂
@narayanansami2163
@narayanansami2163 2 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@prescillarathi9318
@prescillarathi9318 Ай бұрын
Hi appa 🧡💜💜💜💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
@user-tc3kq5ml5m
@user-tc3kq5ml5m 2 ай бұрын
🎉🎉
@devikaprabhakaran6031
@devikaprabhakaran6031 2 ай бұрын
🙏 Ayya marriage ku jathakam porutham pakrapa nachathiram porutham ila ...but jathakam nalaruku marriage panalama ayya....
@sathishkumars7712
@sathishkumars7712 Ай бұрын
ஐயா நான் துலாம் ராசி விசாக நட்சத்திர ம்
@s.dinakaran2757
@s.dinakaran2757 2 ай бұрын
நல்லது அய்யா 🎉
@bharathibabu526
@bharathibabu526 Ай бұрын
Na viruchagam lagnam .. Apo enaku epdi eduthukurathu sir
@padmaraja8277
@padmaraja8277 2 ай бұрын
Om sai ram
@radhikabalaji0876
@radhikabalaji0876 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 ஐயா கடந்த மாதம் 19ந்தேதி ஒரு விபத்தில் என் வலது கையில் அடிபட்டு இரண்டு பிளேட் வைத்துள்ளார்கள்.தாங்கள் காட்டிய வழியில் சிறிதும் மாறாமால் கடைபிடித்து வந்த எனக்கு ஏன் இந்த நிலை ஐயா.பதில் தாருங்கள் ஐயா🙏🏻
@reshmareshma1923
@reshmareshma1923 Ай бұрын
ஐயா வணக்கம் பேரு ரேஷ்மா சித்திரை நட்சத்திரம் படிப்பு எப்படி இருக்கும்
@user-by1oi1hz4z
@user-by1oi1hz4z 2 ай бұрын
Business pannalama sir
@ErulEniya-sd5gy
@ErulEniya-sd5gy Ай бұрын
arasu theruv vetri vaippu unda Samy
@duraivela943
@duraivela943 Ай бұрын
Spvathallam carcta nadakkuthaiya Mandi sir.
@jayanthykalimuthu2898
@jayanthykalimuthu2898 Ай бұрын
How about studies Ayya
@motivationalchannel7385
@motivationalchannel7385 2 ай бұрын
Sagittarius please
@user-cc9ng5zx2t
@user-cc9ng5zx2t 14 күн бұрын
அய்யா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் துலாம் ராசி இந்த அமைப்பு எப்படி இருக்கும்.
@karthin2143
@karthin2143 Ай бұрын
ஐயா எனக்கு வந்து துலா ராசி சுவாதி நட்சத்திரம் இதுக்கு எப்படி இருக்குதுங்க ஐயா சுவாதி நட்சத்திரத்திற்கு சொல்லுங்க ஐயா 🙏
@MSV1983
@MSV1983 2 ай бұрын
Lakna palana ... Illa rasi palana... Epdi purinjikirathu...
@savithri.s2056
@savithri.s2056 Ай бұрын
Thula rasi thula lagnam epadi erukum
@user-zo3iq8ph9w
@user-zo3iq8ph9w Ай бұрын
thanks sir
@suepathare4069
@suepathare4069 Ай бұрын
Emails 60 vayatu analum ithey tan odutu. Eppotu vidifu
@aramsujurinu6168
@aramsujurinu6168 2 ай бұрын
16/01/85 thulam visagam magara lagnam business pannalama sir saree sudi boutique or husband photoshop whichone i ll take
@s_Wat007
@s_Wat007 Ай бұрын
Dress s better
@Cuttamil
@Cuttamil Ай бұрын
ஐயா நிங்க சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan Ай бұрын
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 19/06/1994
@swathiswathi4205
@swathiswathi4205 Ай бұрын
Nannum
@user-ve9wi4hs6q
@user-ve9wi4hs6q Ай бұрын
உண்மை பணம் வரவேண்டிய பணம் கிடைப்பது போல இருக்கிறது. ஆனால் கிடைக்வில்லை. பணத்தை அதிகம் இழந்துள்ளேன்
@annalakshmilakshmi4446
@annalakshmilakshmi4446 Ай бұрын
எல்லாம் நெகடிவ் தான்...
@chellapandipchellapandi1280
@chellapandipchellapandi1280 Ай бұрын
Chithirai natchathiram enakku
@stalinprabhu207
@stalinprabhu207 2 ай бұрын
ஃ🙏🙏🙏🙏 ஐயா வணக்கம் மூடு முட்டி என்றால் என்ன ஐயா
@jmvignesh5857
@jmvignesh5857 2 ай бұрын
Muttal thanam it means mental Mari behave panrathu brother..atha tha ayya solranga
@rameshkumar1439
@rameshkumar1439 Ай бұрын
Swathi Nakshatra la porundu, life a pochi. No job, no good family life, lot of debts. 😢😢😢 How many are facing the same..😢
@kroosrooban1118
@kroosrooban1118 Ай бұрын
Ofc. Last 7-8 years no proper job. Bank balance 0 keep having health issues. life already hard but family make it harder
@riyabejoy5158
@riyabejoy5158 26 күн бұрын
Ellam namaku karma vinaii
@kroosrooban1118
@kroosrooban1118 21 күн бұрын
​@@riyabejoy5158U have Instagram bro?
@pprakasamperumal9224
@pprakasamperumal9224 Ай бұрын
ஆட்சி. வக்ரம். (உச்சமா.நீசமா)
@Rajaraja-ni7jb
@Rajaraja-ni7jb 2 ай бұрын
சிம்ம லக்கணம் துலா ராசி சுவாதி 3
@janusai2219
@janusai2219 2 ай бұрын
Same
@chanthanasamyrama8802
@chanthanasamyrama8802 11 күн бұрын
27,o3,1967. Time 6,20 pm
@stalinprabhu207
@stalinprabhu207 2 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் முகவரி சொல்லுங்கள் ஐயா
@renugarenuga6409
@renugarenuga6409 2 ай бұрын
En kashtathukku oru mudivu ilaya😢
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz 2 ай бұрын
லக்கினம் பலன்களை எடுத்துக் கொள்வதா அல்லது ராசி பலன்களை எடுத்துக் கொள்வதா
@heerajan2389
@heerajan2389 2 ай бұрын
லக்னம் உயிர் போன்றது ராசி உடல் போன்றது. லக்னம் தான்
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz 2 ай бұрын
@@heerajan2389 🙏
@theanmozhia3605
@theanmozhia3605 Ай бұрын
ஐயா எனக்கு பிசினஸ் ரொம்ப மோசமாக உள்ளது ஐயா ..எனக்கும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் தான் ஐயா . எனக்கு பிஸினஸ் நல்லபடியா நடக்கணும் ஐயா..எப்போ நடக்கும் ஐயா😂😂😂😭😭😭😭😭🙏🙏🙏🙏
@RAMESHS-zn7dq
@RAMESHS-zn7dq 29 күн бұрын
S, RAMESH❤🎉😢
@divya9356
@divya9356 2 ай бұрын
Ithuvarai tulam rasi ku sonna entha nallathavathu nadanthurukka? Manasatchi iruntha reply pannunga. All predicted is waste & they post a video for money earning purpose only. Positive ah video pota thana papanga viewers😢
@karunakaran8815
@karunakaran8815 2 ай бұрын
Me too.. but, பாத்துக்கலாம்...
@kaveripkavi
@kaveripkavi 2 ай бұрын
Adhu namba jathaga kattatha poruthu irukku ma then positive ah sonna mattum ellam positive ah nadanthuduma enna namakku thazhaila enna ezhuthi irukko adhan nadakkum
@romaticrajesh5516
@romaticrajesh5516 2 ай бұрын
Ellame ipdi dhn slranga 26 age ithuvaraikum 500rs eduthutu oru hotel la saptathu Ila wrk poium ipo marriage aagathu sukren neecham slranga ponga da nu poiten wasteeee lfy full ah pblm
@vickysv3850
@vickysv3850 2 ай бұрын
Natathurku
@noname-wb7gh
@noname-wb7gh 2 ай бұрын
My life is good happy i am thulam Swathi
@LEONA-n1j
@LEONA-n1j Ай бұрын
Family pirindu viddatu
@rajshekarrajshekar7041
@rajshekarrajshekar7041 Ай бұрын
Sani dasa nadakudhu ayya🙏
@jeya_29
@jeya_29 Ай бұрын
Kadan problem solve ahuma
@user-yd6qt8jw5z
@user-yd6qt8jw5z Ай бұрын
Murali😢
@rajshekarraj8092
@rajshekarraj8092 Ай бұрын
Only telling sir
@krishnanl8757
@krishnanl8757 2 ай бұрын
Star Swathi magra lagam
@logakaruna1352
@logakaruna1352 15 күн бұрын
😂 evalaa uruddu work ae poka pothu enaku . Positive ah ethume kidaikathu
@ramarkms1264
@ramarkms1264 2 ай бұрын
தெம்பு கொம்பு
@rajendiranperumal4222
@rajendiranperumal4222 2 ай бұрын
2.11.1967.pm3.20.
@bhuvaneswaribhuvaneswari6030
@bhuvaneswaribhuvaneswari6030 Ай бұрын
ஐய்யாவணக்கம் உங்கள்மகநூல்பதாவுகளைஅடிக்கடிபார் த்துக்கொண்டுதான் இருக்கிறேன்ஏதோஒருதெம்புமனதுக்குகிடைக்கும்ஆனால் பெரிதாகஒன்றும் மனதிற்க்குதிருப்த்திகிடைப்பதுப்போல்நடப்பதில்லைஅது ஏன்எனகேள்விஎழுப் பினால்இதுபொது பலன்எனபதில்கிடைக்கிறதுஎழுவதுவயதுக்குஅவர்களு டையஜாதகம்பலன்தறாதா.உங்கள்ஜாதகத்தில்த்சாபுத்திநல்லநிலையில்யாருந்தால்தான்ஒர்அளவுக்குநடக்கவாய்ப்புஇருப்பதாகக்கூறபடுகிறதுஎன்ஜாதககுறிப்பைஅனுப்பினால்தாங்கள்பார்த்துகூறு வீர்களாஅதற்க்கு என்னபீஸ்தரவேண்டும்எனகுறிப்பிடுங்கள் ஐய்யாகிட்டதட்ட24 ஆண்டுகள்படும் கஷ்ட்டம்வேதனைகள்கொஞ்சநஞ்சம்கிடையாதுஇப்போதுஉயிரோடுபோரடும்நிலையில்உள்ளேன் ஐய்யாஜாதககுறிப்பு அனுப்பினால்நீங்கள்அனுப்பும்தகவல் எப்படிதெரிந்துகொள்வது விசாகநட்ச்சத்திரம் துலாராசி துலாலக்னம் தமிழ்மாதம்=12ஆம்தேதிஆவணிமாதம் காலை10மணி10 நிமிடம்புதன்கிழமை 1952ஆம்வருடம் 1952-ஆகஸ்ட்மாதம் 27ஆம்தேதிதயவுசெய்துஎனக்குஉதவிசெய்யுமாறுவேண்டிவிறும்பிகேட்டுகொள்கிறேன் நன்றி
@sangapillaivasuki3172
@sangapillaivasuki3172 Ай бұрын
நன்றி ஐயா
@user-mv3mt3fm6s
@user-mv3mt3fm6s 2 ай бұрын
நன்றி ஐயா
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 88 МЛН
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 10 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 8 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 4,1 МЛН
ПОМЕНЯЕМСЯ? 🥺😬😵‍💫 #funny #comedy
0:12
Fast Family LIFE
Рет қаралды 1,2 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 10 МЛН
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 2,1 МЛН