"அத என்னால ஏத்துக்கவே முடியாது"... பிரிந்த பின் விரக்தியில் வெடித்த சைந்தவி

  Рет қаралды 1,548,667

Thanthi TV

Thanthi TV

29 күн бұрын

#gvprakash | #saindhavi
"அத என்னால ஏத்துக்கவே முடியாது"பிரிந்த பின் விரக்தியில் வெடித்த சைந்தவி - GV பிரகாஷ் கொடுத்த Reply மெசேஜ்
ஜி.வி. பிரகாஷ் உடனான பிரிவுக்கு யாரும் காரணமில்லை என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். ஆனால் சில வீடியோக்களில் தங்களை பற்றி தரக்குறைவாக பேசப்படுவதாக இருவரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
Uploaded On 17.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 394
@KavyasudhanRockfortCityTrichy
@KavyasudhanRockfortCityTrichy 27 күн бұрын
தமிழ் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து மேலை நாட்டு கலாச்சாரம் வளர்ந்து வருவதற்கு முக்கிய பங்கு சினிமா நடிகர்களையும் சேரும் 👌👌
@goldprices3990
@goldprices3990 26 күн бұрын
தமிழ் கலாச்சாரத்துக்கும்,தமிழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இவங்க தமிழர்களே இல்லையே? அப்புறம் எதுக்கு பொங்கனும்? லூசுல விடுங்க😅😅😅😅
@leona8leo
@leona8leo 25 күн бұрын
@kavya divorce apdinra word English la iurku apdinrathukaaha athu Mael naatu kalaacharam nu aahathu... Inga yu Mana murivugal iruka tha senjuthu
@s.haleemabegumllf2655
@s.haleemabegumllf2655 24 күн бұрын
Yen kalyaanam panni kozhatha pethukuringa?
@KavyasudhanRockfortCityTrichy
@KavyasudhanRockfortCityTrichy 24 күн бұрын
@@leona8leo advertisement la cinema stars yen nadikka vaikiranga theriumaa? Poor,middle divorce pandranga illa nu sollala. Avunga maximum drinkers . But, ivungalukku makkal mathiyila nalla name irukku. Ithu etho oru saatharana jodi ku example aayidakkoodathu. Avangaloda child athikama paathippu aayidum.
@kavyavasan4286
@kavyavasan4286 24 күн бұрын
ஏதாவது உளற வேண்டியது. சினிமாக்காரன் சாக சொல்றான் நீ செத்துடுவியா
@fathimanizana8097
@fathimanizana8097 27 күн бұрын
இது போன்று நாங்கள் இனி நண்பர்களாக இருப்போம் என்று நட்பை கொச்சைப் படுத்தாதீர்கள்
@susine.v3374
@susine.v3374 25 күн бұрын
💯
@RajakalaRengasami-ho9tx
@RajakalaRengasami-ho9tx 24 күн бұрын
Yes
@Shine111-ql3vc
@Shine111-ql3vc 24 күн бұрын
🤭😂
@renukadasan7328
@renukadasan7328 23 күн бұрын
Correct ah sonningu
@syedmainudeen4988
@syedmainudeen4988 21 күн бұрын
Crt
@adv.solomonfly.counselingl8479
@adv.solomonfly.counselingl8479 27 күн бұрын
ஒரு அதிர்ச்சியும் இல்லை. திரை உலகத்தினர் திருமண‌ம் செ‌ய்து கொள்வது ம், பின்பு பிரிவதும் சகஜமான ஒன்றுதான்.
@nadanrj5634
@nadanrj5634 26 күн бұрын
Normal person also same thing now. Yaar senjaloum tappou than. Idhu kaala kodumai bro.
@patkasip4346
@patkasip4346 25 күн бұрын
இப்படி பலபேர் பிரிகின்றார்கள். திரை பட துறையினர் மட்டுமல்ல.
@merlinparipooranamary2454
@merlinparipooranamary2454 24 күн бұрын
Aana enna ithungaluku yedaile pilaingathan paavam 😢😢
@jcbvel1278
@jcbvel1278 27 күн бұрын
இனி முறையற்ற உறவில் வாழ்வதற்கே' புனிதமான திருமண உறவை முறித்துக் கொண்டார்கள்..!
@s.muruganandham7061
@s.muruganandham7061 27 күн бұрын
👌👌👌 மிகவும் சரி.
@ReshuReshu-oz9lx
@ReshuReshu-oz9lx 27 күн бұрын
Kondargal illai....kondann...gv
@mohammedansad4812
@mohammedansad4812 27 күн бұрын
💯👍
@susine.v3374
@susine.v3374 25 күн бұрын
💯
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 25 күн бұрын
சுபவீ க்கு இது சமர்ப்பணம்.
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 27 күн бұрын
கல்யாணம், வளைகாப்பு, babyphotoshoot எல்லாத்தையும் நீங்க ஏன் பொதுவெளியில் பகிருங்க? Divorce னு சொன்னா விமர்சனம் வரத்தையும் ஏத்துக்கணும்
@kavithavasanth6230
@kavithavasanth6230 27 күн бұрын
கரெக்டா சொன்னீங்க❤
@GeetSenju
@GeetSenju 27 күн бұрын
Rompa correct
@divyadivy8570
@divyadivy8570 27 күн бұрын
S
@Suhas15921
@Suhas15921 27 күн бұрын
Super
@aarthiaa-vr6ws
@aarthiaa-vr6ws 27 күн бұрын
200% correct
@arundhathiprakashviji7687
@arundhathiprakashviji7687 27 күн бұрын
பாவம் குழந்தை ஆதலால் காதல் செய்வீர்
@barbydollbarbydoll8015
@barbydollbarbydoll8015 25 күн бұрын
💯😢
@muzakkirjahan1818
@muzakkirjahan1818 24 күн бұрын
True
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha 22 күн бұрын
😢
@sanjaykumarv9859
@sanjaykumarv9859 27 күн бұрын
தனி பட்ட விஷயம் அப்டினா நீங்கா தான பொதுவெளியில் உங்களுடைய விவாகரத்தை தெரியப்படுத்திறீங்க... அப்டி பண்ண ஊருல இருக்கறவன் ஒவ்வொன்னு சொல்லிதான் ஆவான்.... உங்க டிவெர்ஸ் உங்க பிரைவசி la இருந்தா யாரு உங்கள கேக்க போற.... மக்கள ஏன்டா குத்தம் சொல்றிங்க 😢
@babybabyma5564
@babybabyma5564 27 күн бұрын
திருமணம் என்பது இவர்களை போன்றவர்களுக்கு பொழுதுபோக்கு
@swiss580
@swiss580 27 күн бұрын
முற்றிலும் உண்மை
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 27 күн бұрын
Evanai pondravargaluku pozhudhupokku,she is a family woman 👩
@AbdulAzeem-yx5gn
@AbdulAzeem-yx5gn 26 күн бұрын
Yarra neenga athu avunga life thu
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 25 күн бұрын
இவனை இவர்களை அல்ல சைந்தவியினால விவாகரத்து இல்ல அவன் தவறான வாழ்க்கைனால
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 25 күн бұрын
பிரிவு என்பது வலி இது அவமானம் நிறைந்தது .அதுவும் கணவன் மனைவி பிரிவு என்பது நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சமாதானமாய் பிரிந்து கொண்டு கடைசி வரைக்கும் நட்பாகவும் நண்பர்களாகவும் இருப்போம் என்று உலகத்தை ஏமாத்துவது. அது எப்படி 24 வருட உறவு பிரியும்போது சமாதானமாக இருக்க முடியும் ? அது நிச்சயமாக வலிகள் நிறைந்ததாக மட்டுமே இருக்க முடியும். யாரோ ஒருவர் மீது அதிகமான தவறு இருக்கும் அதை மற்றொருவர் தட்டி கேட்கும் போதோ அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுதோ இருவருக்கும் இடையில் வெறுப்பு வரும் அந்த வெறுப்பு பிரிந்து விடலாம் என்கின்ற முடிவை கொண்டு வரும்... நீங்கள் பிரிய போகிறீர்கள் என்று முடிவெடுத்த பின் சமுதாயத்திற்கு மறுபடியும் நாங்கள் நண்பர்களாக பழகப் போகிறோம் என்று சொல்லுவதை நிறுத்தி விடுங்கள். இது கலாச்சார சீரழிவு உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுத்து வாழலாம் ஆனால் அதில் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது. கணவன் மனைவி இருவரும் பிரியும் பொழுது முதலில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் பின் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள் இது உங்கள் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல நீங்கள் நண்பர்கள் என்பது சமுதாயம் சம்பந்தப்பட்ட விஷயம். கணவன் மனைவி அவர்கள் இணையும் போது ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக வாழ வாய்ப்பு சிறிது உள்ளது ஆனால் பிரியும் போது நண்பர்களாக பிரிந்தோம் என்பது சமுதாயத்தை ஏமாற்றும் கதை உங்கள் முடிவில் சமுதாயத்தை சீரழிக்க வேண்டாம்.
@perumalkulam
@perumalkulam 25 күн бұрын
சரி
@cleaver-Dcalm
@cleaver-Dcalm 22 күн бұрын
அவுங்க சமுதாயத்திற்காக வாழலயாம்.. அவுங்களுக்காக வாழ்ராங்கலாம் 🤷🏻‍♀️ சொல்ல சொன்னாங்க..🤷🏻‍♀️ + உங்களுக்கு அக்கறை இருந்தா நீங்க சமுதாயத்திற்காகவே வாழ்ந்து செத்து போவீங்களாம்... அதையும் சொல்ல சொன்னாங்க..🤷🏻‍♀️
@nanjfamily7048
@nanjfamily7048 20 күн бұрын
Intha samudaayam namakku ennathaan seyyuthu?negative matum thaan.aduthavangala kaati vaazhuratha vida.....naan solla theva illa ennu ninaikkiren.avangalukku pidikkala pirinjitaanga.athila samudaayam epadi seerazhiyum?ipadippata veen kizhavigal pecha vitidunga paati or thaatha😮
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 9 күн бұрын
😂😂😂😂
@geethasundararajan2263
@geethasundararajan2263 27 күн бұрын
ஆக குழந்தையைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை.கோழி ஒரு கூட்டுல சேவல் ஒரு கூட்டுதல பாட்டுதான் நினைவுக்கு வருது.
@masayafareed7451
@masayafareed7451 25 күн бұрын
😢
@j.hepzibah8097
@j.hepzibah8097 27 күн бұрын
தனிப்பட்ட விஷயம் என்றால் instagram ல் ஏன் உங்கள் விவாகரத்து காரியங்களை பதிவிடுகிறீர்கள் ?
@susine.v3374
@susine.v3374 25 күн бұрын
💯
@Snake_77087
@Snake_77087 25 күн бұрын
Correct
@Thilaga7873
@Thilaga7873 25 күн бұрын
சூப்பர் 👌👌👌👌👌
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 24 күн бұрын
Correct
@shemalas6905
@shemalas6905 24 күн бұрын
Fact
@manikandanperiyasamy4263
@manikandanperiyasamy4263 27 күн бұрын
நீங்கள் வளரும் போது எங்கள் ஆதரவு உங்களுக்கு தேவை இப்போது கருத்து கூறினால் எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று என் கூறுகிறீர்கள்... இது ஏற்புடையாது அல்ல
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 27 күн бұрын
We are not part of their personal life ..that is career and this is their personal thing
@manikandanperiyasamy4263
@manikandanperiyasamy4263 27 күн бұрын
@@tamizhinitharinidhina1542 🙏
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 26 күн бұрын
​@@tamizhinitharinidhina1542thu
@Thilaga7873
@Thilaga7873 25 күн бұрын
சூப்பர் தம்பி
@Vel651
@Vel651 27 күн бұрын
குழந்தையின் எதிர்காலம் பாவம்
@karthikelango9798
@karthikelango9798 26 күн бұрын
எவன்டா அந்த ரசிகன், அதிர்ச்சிக்கு உள்ளானவன்.... எங்களுக்கு வேற பிரச்சினையே இல்ல பாரு...
@chitrakc1136
@chitrakc1136 27 күн бұрын
தரக்குறைவாக விமர்சனம் செய்வது மிகவும் பொருந்தும்
@san184
@san184 27 күн бұрын
Saindhavi loves him truly 😊
@sasikumarkumar3011
@sasikumarkumar3011 27 күн бұрын
புள்ளைய பத்தி யோசிக்காத தாய்தகப்பன்.அசிங்கமா இல்லையா
@rasmitharaa5866
@rasmitharaa5866 27 күн бұрын
Neenga keta endha kelviya avanga thai thagapan serupala adichu ketrukanum 👍
@JK.8888
@JK.8888 26 күн бұрын
அவனுக்கு ஆயிரம் பிரச்சினை 😮 இன்னும் ஒரு மாதம் போனால் போதும் அவரவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்வார்கள் 😅
@SrisaiSabari-gc7os
@SrisaiSabari-gc7os 27 күн бұрын
நாட்ல பேச நிறைய விசயங்கள் இருக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்ட படுறாங்க அத பேச யாருக்கும் டேம் இல்லை
@kowsalyavijayakumar6782
@kowsalyavijayakumar6782 22 күн бұрын
Correct a soniga
@Karthikraja-qb7wq
@Karthikraja-qb7wq 27 күн бұрын
சைந்தவி நீங்கள் கவலைப்படாதீர்கள் இனிமேல் நீ சாதிக்கப் போகிறாய். முன்னாள் கணவர் ஜிவி பிரகாஷ் அவர்கள் கதை முடிந்துவிட்டது
@rathaguganathan5474
@rathaguganathan5474 27 күн бұрын
Correct
@RAGULview
@RAGULview 27 күн бұрын
Mrg panappo evlo wishes vanthurukum wish panna ellaru manasarathane wish pannirupanga atha accept pandringala apdina ithaium accept pannikonga ...
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 27 күн бұрын
Correct
@user-lo2ki3mq3m
@user-lo2ki3mq3m 27 күн бұрын
ஏன் அதை எங்களிடம் நீங்கள் பகிர வேண்டும்
@gayathriarchunan9408
@gayathriarchunan9408 26 күн бұрын
தமிழகத்தில் சினிமாக்காரர்களைத்தான் எந்த செயலுக்கும் முன் உதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே விவாகரத்து, குடிப்பழக்கம் மற்றும் பல ஒழுங்கற்ற செயல்களை மிக அழகாக மக்களிடையே கொண்டு சென்று மக்களை நாசமாக்கும் இவர்களை அரபு நாடுகளின் பாணியில் தண்டித்தால் மட்டுமே நாடு உருப்படும். இல்லை என்றால் நாடு முற்றிலும் நாசமாகிவிடும்.😢😢😢😢😢😢
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 23 күн бұрын
En manasula ulatha solitinga
@santhanakumarbalasubramani5701
@santhanakumarbalasubramani5701 27 күн бұрын
ஒரு அதிர்ச்சியும் இல்ல தல அடிக்கிற வெயில்ல ஏன்டா இது வேற யா
@SajeeSajeepan-id2ey
@SajeeSajeepan-id2ey 27 күн бұрын
அடிக்கிற veyyil kku கமன்ட் புண்டை ஏன்டா poddani சூத்த moodikiddu scroll பண்ணிருக்கலாம் தானே da ஓழ் மாடு
@sukanyasuki7218
@sukanyasuki7218 25 күн бұрын
😂😂😂
@SajeeSajeepan-id2ey
@SajeeSajeepan-id2ey 25 күн бұрын
Enta coment ah etho punda alisu Podduthu😡
@r.b6349
@r.b6349 27 күн бұрын
1:37..பல்லி பருவமா பள்ளி....ஐயோ தமிழ் படும்பாடு
@jpraj1091
@jpraj1091 27 күн бұрын
😂😂😂
@nadheerashaik9898
@nadheerashaik9898 27 күн бұрын
😅😂😅
@paulinearunothayam5761
@paulinearunothayam5761 9 күн бұрын
சுய நலம்மாக வாழாதிர் mrs பிரகாஷ் பேமிலி ஏற்ற தாழ்வு உண்டு so your child feature remember
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 13 күн бұрын
சைந்தவி உங்களின் பக்தி பாடல்கள் எத்தனை யோ கோவில்களில் இன்னும் ஒலித்து கொண்டுதான் இருக்குகின்றது , நீங்கள் இருவரும் கண்டிப்பாக சேர்ந்து வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு கொடுக்கின்றது, கடவுள் கருணையால் நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வீர்கள் முருகா
@user-cn6py3xt6m
@user-cn6py3xt6m 27 күн бұрын
Sainthavi u r good person.dont worry god will help u
@vetrivel8087
@vetrivel8087 27 күн бұрын
Feel sad
@Rajesh-fm5nq
@Rajesh-fm5nq 27 күн бұрын
அப்புரம் என்ன மைத்துக்கு பொது வெளியில் சொல்ற .... உனக்கு விவாகரத்து ஆனால் எங்களுக்கு என்ன ஆகாவிட்டால் எங்களுக்கு என்ன 😂😂 ....
@mohamedhabib8460
@mohamedhabib8460 27 күн бұрын
Our Best Wishes to you both. At least for the sake of your daughter, you two must live like good friends, if not you come back together. God Willing!
@premkumar_5775
@premkumar_5775 22 күн бұрын
காலம் முழுவதும் அனுசரித்து விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்ந்த நமது கலாசாரம் இன்று இருமலுக்கு தும்மலுக்கெல்லாம் விவாகரத்து வாங்கும் நிலைமை ஆங்கில மொழியும் அதன் கலாச்சாரமும் உள்புகுந்ததால்
@gokulrajramanujam8996
@gokulrajramanujam8996 27 күн бұрын
In my view saindhavi is a good girl
@kamalamrajan4787
@kamalamrajan4787 22 күн бұрын
பணம் படுத்தும் பாடு.. திறமை இருக்கிறது என்ற திமிர். இதில் விளம்பரம் ஒரு கேடு.
@kelavarasi3650
@kelavarasi3650 27 күн бұрын
யார் கண் பட்டதோ பாவம் குழந்தை
@muniandy6052
@muniandy6052 24 күн бұрын
கண் பட்டதோ காது பட்டதோ கிடையாது,ஈகோ தான் காரணம்.
@navisworldtamil
@navisworldtamil 27 күн бұрын
Yenna ithu ivlo yrs irunthutu ipo oru baby poranthathuku apro divorce vangaraku yenna avasiyam irukummm ye upti panrannga
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 27 күн бұрын
Why you people need to call out about your personal life in social media in first place and give clarification for rumours????? If it’s personal why it goes to social media first???? 😊
@vasanthkanna9900
@vasanthkanna9900 22 күн бұрын
காதலித்தோம் அதனால் ஒன்று சேர்ந்தோம் என்று சொல்லுகின்ற நீங்கள் பிரிவதற்கு உண்டான காரணத்தையும் கூறி விட்டு செல்லுங்கள்
@thalapandian4052
@thalapandian4052 26 күн бұрын
சினிமா, ஊடகம்,தலித்திய அரசியல்வாதிகள் இவர்களே மேல்நாட்டு கலாசாரத்தை அதிகமாக தினிக்கிறார்கள் இந்த மண்ணில் விவசாயம் கூட்டுகுடும்பம் உறவுமுறைகள் பண்பாடுகள் கேள்விகுறியாகுகிறது.....மொத்தத்துல ஒழுக்கம் அறவே இல்லை...........
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 27 күн бұрын
She is not responsible he isthe culprit😢she is a family woman she don't want to express her husband 's worst character 😮
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd 14 күн бұрын
இதற்கு கடுமையான சட்டம் நிறைவேற்றவேண்டும்.வெட்ககேடு
@rajiraj-uo2jc
@rajiraj-uo2jc 27 күн бұрын
Evaga happy moments pathu woww cute super nice pair nu namma comments pannuna... Athellam accept pannuvaga ... Intha mathiri news pathu comment panna accept panna mudiyathaaam ...
@rameshrajan7024
@rameshrajan7024 27 күн бұрын
If they are not worrying why we are wasting our time discussing this matter.
@swiss580
@swiss580 27 күн бұрын
இந்த செய்தியை போட்டதும் தினவாந்தியின் பங்கு சந்தை குறியீடு மும்பை பங்கு சந்தையில் உச்சம் பெற்றது. சீக்கிரம் தின வாந்தி பங்கை வாங்கி கொள்ளவும்.
@s.muruganandham7061
@s.muruganandham7061 27 күн бұрын
ஃ😀😀😀👌
@lakshmipriya8966
@lakshmipriya8966 27 күн бұрын
Don't go for divorce. I pray God for their reunion.
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 27 күн бұрын
Ippo theriyathu sainthaviyin arumai jvku, sila kalangal senrapin jvp romba varuthapaduvaar... paavam sainthavi 😢
@aparnavijay8719
@aparnavijay8719 26 күн бұрын
Social media la announce pana rumors create aga tha seiyum
@kpdaas9937
@kpdaas9937 26 күн бұрын
இவனை சினிமாவிலிருந்து புறக்கணிக்கவேண்டும்.
@user-pm2hh9zr3z
@user-pm2hh9zr3z 24 күн бұрын
Ivanai enaku eppavume pidikkadu.
@Mayu33243
@Mayu33243 27 күн бұрын
Tis al wil b telecasted in news channel..🙄
@user-cf1bp5pr3x
@user-cf1bp5pr3x 24 күн бұрын
We need to give space to them !
@chitradeviashok2726
@chitradeviashok2726 27 күн бұрын
எம்மதமும் சமமதம் என்று சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 25 күн бұрын
வாழ்வதும் பிரிவு என்பதும் அவ்வளவு ஈசியாக எடுத்துக் கொள்ள முடியாது காதல் திருமணம் செய்து பிரியாமல் வாழ்தால் மகிழ்ச்சி இப்படி மேல்நாட்டு கலாச்சாரம் போன்று பேசுவது ஏற்புடையதாக இருக்காது என்று பலருடைய கருத்து
@user-cp1oj9nn5m
@user-cp1oj9nn5m 9 күн бұрын
என்ன மைத்துக்கு நாங்க அதிர்ச்சி அடையுறோம் 😂😂 என் பொண்டாட்டி இன்னைக்கு கொழம்பு வைக்க போரா nnra அதிர்ச்சி மட்டும் தான் எனக்கு😮
@christalone9134
@christalone9134 27 күн бұрын
Can't accept it .. Feeling sad 😢
@rajendrans.m3872
@rajendrans.m3872 26 күн бұрын
I'm sad for their divorce
@adyarrajj285
@adyarrajj285 25 күн бұрын
யாரும் அதிர்ச்சி அடையவில்லை 🤣🤣🤣
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 27 күн бұрын
குழந்தை பாவம். Where is our culture going? What is the meaning of marriage? Cinema ulagam nattaye கெடுக்கிறது. Western culture is being taught to all. Where is the question of diverse in this country, what about their children, who will teach?. God bless you to change this idea
@vickyvicknes3277
@vickyvicknes3277 27 күн бұрын
Gv orru porriki....now he becomes playboy list...
@user-fk1rk5vl1t
@user-fk1rk5vl1t 25 күн бұрын
😢😣
@Humanbeingtn
@Humanbeingtn 27 күн бұрын
நியூஸை மட்டும் சொல்லுங்கடா.. வரலாறையே சொல்லாதிங்க.
@yogenjaj8806
@yogenjaj8806 22 күн бұрын
பெண்களின் உணர்வுகளுக்கு இந்தக்காலத்தில் ஆவது மதிப்பு அளியுங்கள்.
@alsathamhussain4488
@alsathamhussain4488 25 күн бұрын
இரண்டு பேரும் புதிய சாமானை எதிர் பார்க்கிறார்கள்,
@hadariandahllyran65
@hadariandahllyran65 23 күн бұрын
Not sainthavi.. if u dont know. Just shut up!
@venkatachalamvenkat9214
@venkatachalamvenkat9214 26 күн бұрын
Friends ah ve irunga life leyum apdiye irukalame
@kokilavani1129
@kokilavani1129 23 күн бұрын
😢
@swarnalatha9520
@swarnalatha9520 27 күн бұрын
Love before marriage is true. After marriage the same love fades away. This theory is unacceptable. God knows.🙏🙏
@zameerbashanavzathali9319
@zameerbashanavzathali9319 27 күн бұрын
1) both why should you tell your divorce matters to public, because both are public entertainer's 2) bad example for public and youngsters 3) marriage is not a small thing, it's a emotion for medium class and lower medium class people 4) kindly teach our younger generation and kids to all emotions and human values and science, and politics ❤❤❤❤
@mahalakshmik7175
@mahalakshmik7175 27 күн бұрын
(love marriage, cinima) middle class people ithukku than payapaduren. nalla vazhbavar silare
@hariprasath4552
@hariprasath4552 27 күн бұрын
Divorce ku apramum friendship thodarum - saindhavi. Ithai incase iruvarum Second marriage seithaal new husband or wife ithai accept seivaangala... 😮
@jagadeshg
@jagadeshg 27 күн бұрын
Very sad for this wonderful couple.cinema is big money big risk and stressful
@user-cr7gz1sz9z
@user-cr7gz1sz9z 27 күн бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💯💯💯💯
@venkatesank601
@venkatesank601 26 күн бұрын
You too G. V..........
@skgobu2349
@skgobu2349 27 күн бұрын
Living together
@marimuthumarimuthu3746
@marimuthumarimuthu3746 22 күн бұрын
போங்கடா காதலும் யமருதலும் 🙏
@m.v.dharsini9475
@m.v.dharsini9475 27 күн бұрын
Appo love ku enna artham
@Raone6915
@Raone6915 27 күн бұрын
Don't go for divorce,,,pls...
@Rishitex
@Rishitex 23 күн бұрын
இனி ஒரு முறை யோசித்து குழந்தைக்காக சேர்ந்து வாழுங்கள்
@sornalakshmisubramanian503
@sornalakshmisubramanian503 13 күн бұрын
Please talk about daily night power cut in chennai
@kanistan.d5786
@kanistan.d5786 26 күн бұрын
இனி கள்ளக்காதலராகளாக நட்பு தொடரும்
@WildPetanimals
@WildPetanimals 23 күн бұрын
என்ன எழவு relationship டா இது😂😂😂
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 27 күн бұрын
Appo en separe areenga.
@NithishJeyon
@NithishJeyon 22 күн бұрын
Ithu unmaiyaàaaaaa
@cinemakirukkan6622
@cinemakirukkan6622 27 күн бұрын
Saindhavi apdi nalla badiya GV prakash ah sonna dhaan jeevanamsam panam kidaikum plus extra kidaikum
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 17 күн бұрын
பணம் உள்ள ஆட்கள் இப்படி புது புதுசா தேடுகிறார்கள் சுகத்துக்கு.
@lakshmilakshman785
@lakshmilakshman785 27 күн бұрын
In the cinema field very few people r decent and super couple example Rajini,Shivakumar,Vijay,Ajith,surya,Karthi and so on
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 23 күн бұрын
Jeyam ravi
@Europemanoj22
@Europemanoj22 4 күн бұрын
Lovers nu solurapa nanga best lover nu solrapa happya irunthuchu ipa sonna kasathukutho
@kamalnathram
@kamalnathram 9 күн бұрын
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதற்கு சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார்கள். அதன் எதிர்வினையை தான் நீங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிரிந்தால் என்ன சேர்ந்து வாழ்ந்தால் என்ன இந்த உலகத்துக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க.
@itgaming2.050
@itgaming2.050 27 күн бұрын
விவாகரத்து உங்கள் தனிபட்ட விசயம் அதை ஏன் பொதுவெளியில் வெளியிடுகிறீர்கள். பொதுவெளியில் சொல்லாவிட்டால் public ஏன் கருத்து சொல்ல போகிறார்கள். கலாச்சார த்தை சீரழிக்க பிறந்தவர்கள் சினிமாக்காரர்கள். மெல்ல மெல்ல சாகும் தமிழ் கலாச்சாரம் உருப்படாத சினிமாவினால்.
@mythilirajendran142
@mythilirajendran142 27 күн бұрын
100% correct, maanam ketta cinema kootam
@kamarajs1557
@kamarajs1557 23 күн бұрын
விவாகரத்து ஆகிட்டு ஆனால் நட்பு தொடருமா 🤩🤩
@kuttyabi31
@kuttyabi31 27 күн бұрын
Responsible aanna father and motherraah yellaarrummey irundhaa saridhaan
@aproperty2009
@aproperty2009 10 күн бұрын
கடவுளே
@malinimalini8721
@malinimalini8721 27 күн бұрын
Divorce nu yen media la sonninga
@user-mp6rf4sd7f
@user-mp6rf4sd7f 17 күн бұрын
நடிகனாக மாறியதும் கவுசியில் விழுந்ததால் எற்பட்ட நிலை வாழ்வை திசை திரும்பியது....
@snegapreethi2288
@snegapreethi2288 24 күн бұрын
Enaku appove therium
@tnnavlogsfr
@tnnavlogsfr 20 күн бұрын
Avarkal valkai avarkal virupa padi valadum..ithil thalaiyida yarukum.urivai illa
@mugurasa3562
@mugurasa3562 25 күн бұрын
a couple , after divorce , can still be friends ,why they can't adjust a little and continue as family. it is just an standard statement.
@MX-ku7zg
@MX-ku7zg 16 күн бұрын
GV Prakash oru அடுத்த தனுஷ்
@sweetcjcj8503
@sweetcjcj8503 27 күн бұрын
Public life appdi than iruku ethu enna big
@livelovelearnlaugh
@livelovelearnlaugh 23 күн бұрын
people who have money splitting up is no problem. People who don't have money and splitting up is problem.
@umarajanc4732
@umarajanc4732 27 күн бұрын
ஒழுங்கா சேந்து வாழுங்க இல்லைனா ஊரே பேசும்......
@Prakashmithran-leee
@Prakashmithran-leee 27 күн бұрын
இப்படியே பேசி பேசி..நட்பா இருங்க அது உங்கள் காதலை மீட்டு கொடுக்கும் ...divorce வேண்டாம்...உங்களுக்கு இப்போ தேவை divorce Ella ..Cinna cap🎉🎉🎉
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 20 МЛН
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 20 МЛН