Athamaga Unna Ninachu | Official Hd Video Album Song | By Anthakudi Ilayaraja

  Рет қаралды 33,530,477

OliOli Studios

8 жыл бұрын

SINGER: Anthakudi ILAYARAJA
DIRECTOR: RAJA GURUSAMY
DOP: KANDHAAS
EDITOR: RAM GOPI
LYRIC: RAASI. MANIVASAGAN
PRODUCER: ILAYAGAANAM DR.C.ILAYARAJA
DISTRIBUTED BY: OLIOLI STUDIOS
#athamagaunnanenachu #athamagasong #anthakudiilaiyaraja #anthakudiilaiyarajasongs #ilayagaanam #athamaga #officialupload

Пікірлер: 6 757
@oliolistudios
@oliolistudios 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ! ஒளிஒலி நியூஸ் Subscribe Link kzfaq.info எப்போதும் போல் உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தர சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 "இன்றைய பதிவு நாளைய வரலாறு"
@sankarr8945
@sankarr8945 5 жыл бұрын
OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ்
@dharasenivasan5291
@dharasenivasan5291 5 жыл бұрын
Vazthukkal nanbare🙂👍👍👍
@ksaravanan9385
@ksaravanan9385 5 жыл бұрын
OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ்
@palanivelsami2443
@palanivelsami2443 5 жыл бұрын
MylikeAllsoing
@kamalakamala1026
@kamalakamala1026 5 жыл бұрын
Super
@user-hr2ls6ep6x
@user-hr2ls6ep6x 4 жыл бұрын
அண்ணா ஆந்தக்குடி இளையராஜா உண்மையிலையே நீங்கள் தான் நடிகன் எல்லா திறமையும் உங்களிடத்தில் இருக்கு பாடலிலும் சரி நடிப்பிலும் சரி அசத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@sadhasivam2497
@sadhasivam2497 2 жыл бұрын
Super
@user-hr2ls6ep6x
@user-hr2ls6ep6x 4 жыл бұрын
ஆபாச வார்த்தைகளே இல்லாமல் என்ன ஒரு அழகான அன்புத் தமிழ் வரிகள் கேட்கவே இனிமையாக இருக்கு எத்தனை முறை என்றாலும் கேட்கலாம் நாட்டுப்புற இந்த பாட்டுக்கு ஈடாகுமா இப்போ வரும் சினிமா பாடல்கள்
@prabhudass4027
@prabhudass4027 4 жыл бұрын
உன்மையானகாதல்பாட்டு
@prabhudass4027
@prabhudass4027 4 жыл бұрын
நன்றி
@SivaSiva-lk2zc
@SivaSiva-lk2zc 3 жыл бұрын
Sema super
@kumareyota5872
@kumareyota5872 3 жыл бұрын
ராசி மதுரவனின் வரிகள்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
இதுவே எனக்கும்... தம்பி இளையராஜா ...வுக்கும் சமூக வலைதள ஆரம்பப் பயணம்...! இந்தப் பாடலுக்கு நீங்கள் தந்த ஆதரவு ...என்றும் மறவாது...!!! ......டைரக்டர் ராஜா குருசாமி
@MANOJKARTHIshortfilms
@MANOJKARTHIshortfilms 4 жыл бұрын
Raja gurusami anna வணக்கம்
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
@@MANOJKARTHIshortfilms வணக்கம் நண்பா...!🎉👈
@peerpeer6726
@peerpeer6726 3 жыл бұрын
Super hits Buro
@Babyreginavlogs
@Babyreginavlogs 5 жыл бұрын
இளையராஜா சகோதரா.. உங்கள் குரலில் இயேசப்பா பாட்டு எழுதி பாடும் படி மிகவும் வேண்டுகிறேன்... God bless you
@arunkumarmahadevan1337
@arunkumarmahadevan1337 6 жыл бұрын
ஆபாச வார்தைகள் இல்லாத அருமையான கிராமத்து தமிழ் வரிகள் ஓவ்வொறு வரிகளும் என் மனம் கவர்ந்தன வாழ்த்துகள் சகோ
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+arunkumar Mahadevan thanks
@fabsindia5333
@fabsindia5333 6 жыл бұрын
arunkumar Mahadevan to the I b I hm
@fabsindia5333
@fabsindia5333 6 жыл бұрын
arunkumar Mahadevan yui
@selvikawo2395
@selvikawo2395 6 жыл бұрын
arunkumar Mahadevan kku
@seajiseaji7084
@seajiseaji7084 6 жыл бұрын
arunkumar Mahadevan Semma song
@savitha.sseetharaman7696
@savitha.sseetharaman7696 5 жыл бұрын
மச்சானே... ஆச வச்சேனே... நா மெல்ல செய்தி சொல்ல ஒரு வார்த்த ஒன்னும் வரவில்லை...😢😢😢 Miss you James...💔💔💔
@nagarajankalimuthan6505
@nagarajankalimuthan6505 5 жыл бұрын
4.5 வயது என்னோட அன்பு மகள் மனநிறைவோடு பாடும் பாடல் இது இந்த பாடல் எழுதி பாடிய எனது மாவட்டத்தில் பிறந்து உலக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த இளையராஜா சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@yuvarajnithya6162
@yuvarajnithya6162 4 жыл бұрын
Nagarajan Kalimuth, an
@pavithraselvaraj6212
@pavithraselvaraj6212 4 жыл бұрын
Super anna
@user-ie3wg3hl3g
@user-ie3wg3hl3g 5 жыл бұрын
இயக்குநர் இராஜா குருசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் மேலும் இளையராஜா அவர்களின் கருகமணி கழுத்து மேலதான் என்கிற பாடலை இயக்க வேண்டும் நன்றி
@vijayavija8224
@vijayavija8224 4 жыл бұрын
Mmm
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 5 жыл бұрын
ஆந்தக்குடிக்கு மட்டுமல்ல சிவகங்கை மாவட்டத்துக்கே பெருமை இளையராஜா அண்ணன்
@sureshkumar-ik5om
@sureshkumar-ik5om 5 жыл бұрын
Ilaiyaraja OK.....but this H.RAJA...?????
@logukloganathan7212
@logukloganathan7212 5 жыл бұрын
logu hi
@rekhad3429
@rekhad3429 5 жыл бұрын
Yes
@maheshmahe9280
@maheshmahe9280 5 жыл бұрын
Superman
@tamizhsambath4494
@tamizhsambath4494 5 жыл бұрын
Suppar
@kumarmalaichammy8037
@kumarmalaichammy8037 5 жыл бұрын
100 வது டையம் கேட்டுட்டேன் சலிக்கவே இல்லை
@kadarmoideen1037
@kadarmoideen1037 4 жыл бұрын
Nanum dan
@kadarmoideen1037
@kadarmoideen1037 4 жыл бұрын
Evergreen song
@mahi4416
@mahi4416 4 жыл бұрын
Me always
@marimuthu-qw1ij
@marimuthu-qw1ij 4 жыл бұрын
Suparanna
@vinothb8652
@vinothb8652 4 жыл бұрын
Unmaithan nanba
@sankararaj6086
@sankararaj6086 5 жыл бұрын
பாடலில் உள்ள அனைத்து அர்த்தமும் மிகவும் அழகாக இருக்கிறது
@prabakaransp
@prabakaransp 5 жыл бұрын
இதுவரை இப்படி பாடல் கேட்டதே இல்லை, மிக சிறப்பு. அக்காவின் குரல் தனித்துவம்மிக்கது. இன்னும் நீங்கள் சிறந்த இடம் பெற வேண்டும்.
@sterlinginfo1798
@sterlinginfo1798 5 жыл бұрын
மறக்க நினைக்கும் பல நினைவுகளின் எச்சங்கள் என் மனதின் மூலையில் ஓர் மலைமுகடாய்... புதைந்திருக்கும் என் பழைய நினைவுகளை... ஞாபக நினைவுகளாய் மாற்றி விட்டது... உங்களின் பாடலும் பாடிய விதமும்... வாழ்த்துக்கள்...
@anthakudiilayaraaja
@anthakudiilayaraaja 8 жыл бұрын
பாடலை பார்த்துக் கேட்டு ரசித்துக் ககொண்டிருக்கின்ற ரசிக உளள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல...
@leninhervin3345
@leninhervin3345 8 жыл бұрын
அண்ணா ,எங்கள் ஊரில் உங்க பாட்டு கச்சேரி நடத்த உங்கள் என் தேவை
@leninhervin3345
@leninhervin3345 8 жыл бұрын
+lenin hervin 8189898912 செய்தி அனுப்புங்கள் உங்கள் எண்ணை
@seethas654
@seethas654 7 жыл бұрын
Hi
@voiceofazhagar4313
@voiceofazhagar4313 7 жыл бұрын
நாங்க தான் அன்னா இப்படி ஒரு அருமையான படைப்பை கொடுத்ததற்க்கு நன்றி சொல்ல வேண்டும்
@punyasamisivakumar6685
@punyasamisivakumar6685 7 жыл бұрын
ILAYAGAANAM Dr.c.ilayaraja zcn
@loganathanashok6931
@loganathanashok6931 5 жыл бұрын
இந்த பாட்ட நான் இப்பதான் கேட்கிறேன் நண்பா செம்ம மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@anbukumarp8475
@anbukumarp8475 4 жыл бұрын
எத்தணை முறை கேட்டாலும் சலிக்கவில்லை........ அருமை
@yuvarajm1603
@yuvarajm1603 6 жыл бұрын
அட அட..... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் . இப்படி ஒரு படைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.....இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .Female Antha Akka Voiceum Super
@nagarajuraju5299
@nagarajuraju5299 5 жыл бұрын
We
@manikandanmani828
@manikandanmani828 5 жыл бұрын
yuvaraj m
@manikandansankar6249
@manikandansankar6249 5 жыл бұрын
nice
@tamilselvitamilselvi6852
@tamilselvitamilselvi6852 5 жыл бұрын
Nice songs
@bharathbhath7218
@bharathbhath7218 5 жыл бұрын
Dai
@jojophotography2139
@jojophotography2139 7 жыл бұрын
இதமான வரிகளில்! இதயத்தை பதம்பார்த்த, இனிய படைப்பு! என் அண்ணன் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@SaravananSaravanan-lt5jw
@SaravananSaravanan-lt5jw 6 жыл бұрын
sema bro I love u usha same too u love
@muthulakshmim9114
@muthulakshmim9114 6 жыл бұрын
JOJO GRAPHICS u Tola Tola petrino
@s.marikannans.gomathi8804
@s.marikannans.gomathi8804 4 жыл бұрын
வாழ்வில் மறக்க முடியாத பாடலக ஆகி விட்டது.பாடலின் வரிகளும் பாடியவர்களின் குரலும் அருமை.கேட்க்கும் போது மனதில் ஏதே நெகிழ்வு.வாழ்த்துக்கள் கோடி
@rajeshram6271
@rajeshram6271 5 жыл бұрын
வாழ்த்துக்கள் இ்ளையராஜா.....
@meme-tc2fj
@meme-tc2fj 5 жыл бұрын
சகோ குறைந்தது 200 டம் கேட்டுருப்பேன் எனக்கு மிக மிக பிடித்த பாடல் சகோதரியின் குரல் ப்பா சான்சே இல்ல ரெம்ப ரெம்ப அருமை
@seenivappa1641
@seenivappa1641 5 жыл бұрын
நிலாபூme நிலாபூme
@ramnithin546
@ramnithin546 5 жыл бұрын
Sema song Very happy Vrey nice oru naaliku10 time kekuren
@rajas8926
@rajas8926 5 жыл бұрын
Rarjeshwari. LSM
@rajas8926
@rajas8926 5 жыл бұрын
Rarjeshwari
@kannang.k8331
@kannang.k8331 5 жыл бұрын
G,kannan
@SelvaKumar-lk4hu
@SelvaKumar-lk4hu 8 жыл бұрын
காதலை இவ்வளவு அழகாக சொல்ல முடியாது....... இனிமையான இசை.........
@SasiKala-qd6oo
@SasiKala-qd6oo 7 жыл бұрын
super song
@ramarramar8635
@ramarramar8635 7 жыл бұрын
Selvam
@ramarramar8635
@ramarramar8635 7 жыл бұрын
Selvam
@ajayakrishnaszone4944
@ajayakrishnaszone4944 7 жыл бұрын
Selva Kumar yh
@ambigan3144
@ambigan3144 6 жыл бұрын
Selva Kumar hi sir
@dr.revathijothi4093
@dr.revathijothi4093 4 жыл бұрын
Heard more than 100 times... still love to here... one of my favourite travel song... congrats ilaiyaraja💝
@LaadanMedia
@LaadanMedia 5 жыл бұрын
உயிருக்குள் இறங்கி உணர்ச்சியைக் கிளறி உருக வைக்கும் பாடல். அருமை!! தமிழை உயர்த்தி உயர வாழ்த்து !!!
@bharathikumaresan2910
@bharathikumaresan2910 5 жыл бұрын
இருவரின் குரலும் அருமை. அதிலும் பெண் குரல் நல்லருமை. தொடர்ந்து அவர்களுக்கும் வாய்ப்பு நல்க வேண்டும் இளைய ராஜா அவர்களே
@jayakumarkumar6262
@jayakumarkumar6262 5 жыл бұрын
SEMA song
@user-wb1sw1yl8u
@user-wb1sw1yl8u 5 жыл бұрын
நான், இந்த பாடலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் - பார்த்து, கேட்டு மகிழ்கிறேன். அற்புதமான இப்பாடல் உருவாக காரணமாக இருந்த - "அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்." இதுபோன்ற கிராமியப் பாடல்கள் தொடர்ந்து வெளிவர - ஆவலோடு எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து வெற்றி பெற 'குழுவினர் அனைவருக்கும்' வாழ்த்துக்கள். நன்றி !
@thamizhathamizha9346
@thamizhathamizha9346 4 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது மெய்சிலிர்த்து ஏதோ பண்ணுதய்யா.இந்த காவியம் படைத்த இந்தகால இளையராஜாவும் தேன்குரல் சகோதரியும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@hemanharish3129
@hemanharish3129 3 жыл бұрын
அருமை அருமை உங்கள் குரல் பாடல் வரிகள் அனைத்தும் excellent வாழ்க வளர்க
@udhayakumarm8490
@udhayakumarm8490 6 жыл бұрын
என் மனதை மிகவும் வருடிய பாடல் வாழ்த்துக்கள் சகோ👍👍👍
@kavinthanuruthiramoorthy7811
@kavinthanuruthiramoorthy7811 7 жыл бұрын
கிராமத்து காதல் அழகோ அழகு... நன்றி
@mohammadmohammad5692
@mohammadmohammad5692 7 жыл бұрын
Kavinthan Uruthiramoorthy save
@vijayakimar2767
@vijayakimar2767 5 жыл бұрын
மனதை கவர்ந்த பாடல் வரிகள்
@Harishofficial9851
@Harishofficial9851 5 жыл бұрын
Kuyilu kathum thopu kula kuru kurunu pakuriye antha line semaya iruku
@boopathiboopathi1909
@boopathiboopathi1909 5 жыл бұрын
மீ்ண்டும் மீண்டும் கேட்க, பார்க்க தூண்டும் பாடல் I like this song
@ambalavanansivakumar5939
@ambalavanansivakumar5939 5 жыл бұрын
Super Anna neenga nalla varanum
@ajithrabinak7419
@ajithrabinak7419 5 жыл бұрын
Boopathi Boopathi is a great place
@VigneshVignesh-ot9sf
@VigneshVignesh-ot9sf 5 жыл бұрын
Ashok
@ha_bi558
@ha_bi558 5 жыл бұрын
Very true
@palanisamy4966
@palanisamy4966 5 жыл бұрын
Super
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 5 жыл бұрын
எங்கள் கிராமிய கலை உலக சூப்பர் ஸ்டார் மண்ணிசை மைந்தன் நாட்டுப்புற நாயகன் குரல் மழை முரசு மக்களிசை கலைஞர் கிராமிய தளபதி ஆந்தகுடி டாக்டர் சி. இளையராஜா ரசிகர்கள் வாட்ஸாப் குழுமத்தின் சார்பாக இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். நட்புடன் இளையகானம் மகேந்திரன் வாடிப்பட்டி.
@albertraj9033
@albertraj9033 4 жыл бұрын
நீயும் நானும் சேர்ந்திருக்க எந்த இராவு தவமிருக்கு.
@jayakarthikajayakarthika4000
@jayakarthikajayakarthika4000 5 жыл бұрын
enaku romba pidicha song oru naliku 10 times ketruven.2 per voiceum supr.mesmeraising 👏👏👏👏👏👍pls. keep it up bro
@sripranavr397
@sripranavr397 5 жыл бұрын
அருமை அருமை...நாட்டுப்புற பாடல் வளர்க... கிராமத்து வார்த்தைள் தான் பாடலின் உயிர்நாடி...
@ss.alaguraja7256
@ss.alaguraja7256 5 жыл бұрын
இது
@bharathit8870
@bharathit8870 5 жыл бұрын
Very nice
@kodeeswaran259
@kodeeswaran259 6 жыл бұрын
அட அட..... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் . இப்படி ஒரு படைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.....இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ....
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+kodees waran thank you
@vrssuresh9968
@vrssuresh9968 6 жыл бұрын
+OliOli Studios - ஒளிஒலி ஸ்டுடியோஸ His
@subasri4110
@subasri4110 6 жыл бұрын
I like u so much
@ckarthikeyan4996
@ckarthikeyan4996 6 жыл бұрын
kodees waran no
@jjothi3343
@jjothi3343 6 жыл бұрын
WOWWONDERFULL
@suda245
@suda245 5 жыл бұрын
அண்ணா உங்கல் குரல் என்ன ஒரு அழகு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@akanagaraj9671
@akanagaraj9671 5 жыл бұрын
Piranithi
@shankarvnkarunaneethi3189
@shankarvnkarunaneethi3189 5 жыл бұрын
@@akanagaraj9671 sq
@appuappu9296
@appuappu9296 4 жыл бұрын
Suda உண்மை தான் tra
@menelaela8242
@menelaela8242 5 жыл бұрын
அண்ணா நான் உங்களுடைய ரசிகன் அண்ணா நான் இந்த பாடலை பாடி என் காதலை சொன்னேன்...... Love u na innum neriya padali ethirpaakkuran
@lakshmananrengasamy6605
@lakshmananrengasamy6605 5 жыл бұрын
C.f..y
@lakshmananrengasamy6605
@lakshmananrengasamy6605 5 жыл бұрын
@manimaranmanimaran4999
@manimaranmanimaran4999 4 жыл бұрын
Karthikayen
@samragus632
@samragus632 7 жыл бұрын
கிராமத்து பாடலுக்கு நீங்கள் சிறப்புமிக்கவர். தோழரே!!! உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகள்
@mohamedyasin8132
@mohamedyasin8132 7 жыл бұрын
Ragupathi S by
@thangammechanic7877
@thangammechanic7877 6 жыл бұрын
thangam auto ga
@Vishnu33116
@Vishnu33116 7 жыл бұрын
Intha maari songs pakum pothu santhosama iruku.. Simply sooperb ji.. Pls continue this.. Dont stop
@vadivaltamil3617
@vadivaltamil3617 6 жыл бұрын
Vishnu Prasargdybdtzucyuv
@koilraajk1141
@koilraajk1141 5 жыл бұрын
என்ன அருமையான பாடல் உங்கள் திறமையின் உச்ச கட்டம் வாழ்க இதற்கு மேலும் இறைவன் உங்களுடன்
@tablamurugesan
@tablamurugesan 5 жыл бұрын
எத்தனை திரையிசைப் பாடல்கள் கேட்டாலும் நாட்டுப்புறப் பாடல்கள் கேட்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. பாடல் மிக அருமை.
@gunasaravanakumar3854
@gunasaravanakumar3854 7 жыл бұрын
இதயம் தொட்ட பாடல், தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன். வாழ்த்துக்கள் சகோ,,,,.
@sakthivels6807
@sakthivels6807 7 жыл бұрын
GUNA SARAVANAKUMAR
@rajamaharajamaha4536
@rajamaharajamaha4536 7 жыл бұрын
GUNA SARAVANAKUMAR
@asaiasai1105
@asaiasai1105 7 жыл бұрын
GUNA SARAVANAKUMAR
@selvakumarp5303
@selvakumarp5303 6 жыл бұрын
Guna SaravanaKumar
@c.balamuruganc.balamurugan1367
@c.balamuruganc.balamurugan1367 6 жыл бұрын
Guna SaravanaKumar
@subvin100able
@subvin100able 5 жыл бұрын
அற்புதமான பாடல். எம் கிராம நினைவுகளை நெஞ்சில் எழ வைத்ததுவிட்டது.
@dhinesharasur6118
@dhinesharasur6118 5 жыл бұрын
Very nice this song
@ansariansari7171
@ansariansari7171 5 жыл бұрын
Mm correct brother
@ajilanahamed9573
@ajilanahamed9573 4 жыл бұрын
Super ilayaraja
@kural2175
@kural2175 5 жыл бұрын
ஆலங்குடி அண்ணணின் இசை இன்று எல்லா இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.....
@KannanKannan-tp5hr
@KannanKannan-tp5hr 4 жыл бұрын
2020 -லையும் இந்த பாட்டு கேக்குறவங்க இருக்கீங்களா.....
@KannanKannan-tp5hr
@KannanKannan-tp5hr 4 жыл бұрын
Kk
@franglinjoshva1714
@franglinjoshva1714 3 жыл бұрын
2021 agiduchu :)
@anandhamuruganselvarasu467
@anandhamuruganselvarasu467 7 жыл бұрын
அருமை அருமை இனிய குரலில் மலர்ந்த காதல் வரிகள்
@GeethaGeetha-px8ex
@GeethaGeetha-px8ex 7 жыл бұрын
super
@ilayarajilayaraj5652
@ilayarajilayaraj5652 7 жыл бұрын
அருனம.
@pratheeppra2966
@pratheeppra2966 6 жыл бұрын
Veri nice bro
@ajikadhar6188
@ajikadhar6188 8 жыл бұрын
u have bright future mr ilyaraja god bless u
@user-fk4oh7fd6r
@user-fk4oh7fd6r 5 жыл бұрын
What a song..! Thousands times, daily more than ten times i hear this song..
@jayajaya7960
@jayajaya7960 5 жыл бұрын
அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. நன்றி
@vigneshkonom7172
@vigneshkonom7172 4 жыл бұрын
jaya jaya enakum romba pidikum
@Mohamed_ibrahim_skm
@Mohamed_ibrahim_skm 5 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு இது ... பாடலின் வரிகள் மனதை வருடிச் செல்கின்றன...
@sivakumars9419
@sivakumars9419 4 жыл бұрын
0())########
@asaitv799
@asaitv799 8 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் இசை தேன் போல இருக்கு வாழ்த்துக்கள்
@RahulRahul-qf3gp
@RahulRahul-qf3gp 8 жыл бұрын
k Lakshmanan
@mathikaranmathi9945
@mathikaranmathi9945 7 жыл бұрын
mathikaran
@klakshmananklakshmanan6223
@klakshmananklakshmanan6223 7 жыл бұрын
அசைத்தம்பி asai tv
@mahendrans8334
@mahendrans8334 7 жыл бұрын
k Lakshmanan k Lakshmanan fhdgxgzgf
@harshathmathioli524
@harshathmathioli524 7 жыл бұрын
lady voice super
@kabilankabilan7298
@kabilankabilan7298 7 жыл бұрын
செல்வ கபிலன் - இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் , பாடல் வரிகள் பாடல் பாடிய இருவரும் குரலும் ஒரு வசீகரமான குரல் மிகவும் அருமை ஒட்டுமொத்தமாக
@rasuraji1919
@rasuraji1919 7 жыл бұрын
Rasu Raji
@irsathath6832
@irsathath6832 6 жыл бұрын
Nice
@MuthuKumar-uq9gh
@MuthuKumar-uq9gh 6 жыл бұрын
malarum ninaivukal....
@Jogakavithai
@Jogakavithai 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கிராமத்து பெருமை
@karthikh509
@karthikh509 5 жыл бұрын
karthikH6
@VijayVijay-ts7gg
@VijayVijay-ts7gg 3 жыл бұрын
Hi
@WENTM
@WENTM 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான வார்த்தைகளை கோர்த்து பாடலை வடிவமைத்துள்ளனர்
@sivasankaransankaran6045
@sivasankaransankaran6045 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் மனதிற்க்கு இனிமையான வரிகளுடன் கூடிய பாடல்.எழுதி பாடிய நன்பர் சிவகங்கை மாவட்டம்,ஆந்தக்குடி இளையராஜா அவர்களுக்கு நன்றிகள் பல.
@kanagarajm6399
@kanagarajm6399 5 жыл бұрын
இனி வரும் காலங்களில் கிராமிய பாடல்கலே ஒலிக்கும்
@palanisamypalanisamy5427
@palanisamypalanisamy5427 5 жыл бұрын
Kanagaraj M
@jpjp4991
@jpjp4991 5 жыл бұрын
Semma super. I like song
@muthurakku2322
@muthurakku2322 5 жыл бұрын
LAN port crew
@raguls364
@raguls364 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் கிராமியப் பாடல்களே ஒலிக்கும்.
@devarajiviswanathan3655
@devarajiviswanathan3655 5 жыл бұрын
அருமை அருமை அருமை திரைப்படங்களில் வரும் கிராமியப் பாடல்களுக்கு எந்த வகையிலும் சளைக்காத மெட்டு, இசைக்கோர்வை, மிகவும் முக்கியமான இரண்டு உயிரோட்டமுள்ள குரல்கள், தோழர் இளையராஜா மற்றும் தோழிக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள். தொடருட்டும் உங்கள் மக்கள் இசைப்பயணம்.
@gnanapragasam8149
@gnanapragasam8149 5 жыл бұрын
Intha patta 20 time mela kertavanga 👍👍👍👍
@rosirose83
@rosirose83 5 жыл бұрын
Gnana pragasam Gnana pragasam
@mohanraja3822
@mohanraja3822 4 жыл бұрын
Gnana pragasam Gnana pragasam journey
@Ravi-983
@Ravi-983 4 жыл бұрын
Bro 100 times mela ketu iruken
@VijayVijay-ts7gg
@VijayVijay-ts7gg 3 жыл бұрын
Hi
@kumarchennai5591
@kumarchennai5591 3 жыл бұрын
Geetha
@rajamanickampalani3551
@rajamanickampalani3551 5 жыл бұрын
Nice song...never heard this kind of songs..i'm hearing almost more than 10 times in a day...Congrats Bro...!!!
@thenmozhiilikethissongthen3506
@thenmozhiilikethissongthen3506 5 жыл бұрын
Super songs
@aravindhthuthikulam1562
@aravindhthuthikulam1562 5 жыл бұрын
அருமையான பாடல் அத்த மகள் நெனைப்புவருது
@pandisamykoppamalkutam879
@pandisamykoppamalkutam879 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் ஆக மாற வேண்டும் 💓💓
@mani.t3381
@mani.t3381 5 жыл бұрын
தமிழ் வார்த்தைகள் அனைத்துமே அழகுதான் பெருமை கொள்வோம் தமிழராய்
@balusathyabalusathya1963
@balusathyabalusathya1963 5 жыл бұрын
Super seamma Tamil words ethula erunthu na kathukitta nice
@KumarKumar-cm8qz
@KumarKumar-cm8qz 5 жыл бұрын
My favourte song
@Manimekalai2000
@Manimekalai2000 5 жыл бұрын
எங்கள் ஊரில் பிறந்த இனிய குரல். லெட்சுமி சூப்பர்.. சகோ அருமை.. by manimekalai
@loganathanvb6834
@loganathanvb6834 5 жыл бұрын
Semma song 😍😘 Love and respect from Bangalore
@inijp1050
@inijp1050 4 жыл бұрын
Anyone in 2019 going to end 2020?
@sabarathinamsrinivasan8832
@sabarathinamsrinivasan8832 5 жыл бұрын
ஒரு ஆல்பம் போல போடுங்க நண்பா...அடுத்த பாடல் வருமுன்னே வேற பாட்டுக்கு போயிருது.... மிகவும் அருமை...இதமா இருக்குப்பா...
@prakashp252
@prakashp252 6 жыл бұрын
இளையராஜா பாடல் என்றால் இனிமை வாழ்க பல்லாண்டு
@paulrajraj2728
@paulrajraj2728 5 жыл бұрын
A
@SURESHKUMAR-tb2pg
@SURESHKUMAR-tb2pg 5 жыл бұрын
அருமையான குரல் அற்புதமான பின்னணி இசை.... என் மகள் விரும்பி கேட்கும் பாடல்.
@yaasrahi1371
@yaasrahi1371 5 жыл бұрын
திரு.ஆந்தக்குடி இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அற்புதம் அதிலும் இந்த பாடல் வேற லெவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 6 жыл бұрын
இளைய ராஜா அண்ணன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடீத்த பாடல் இது😘😘😘
@jayakumar-ze1cs
@jayakumar-ze1cs 5 жыл бұрын
marsel
@manikandanbaby7557
@manikandanbaby7557 5 жыл бұрын
The following
@antonyraj1938
@antonyraj1938 5 жыл бұрын
venkatesh venkat
@manikandanhrithick2229
@manikandanhrithick2229 5 жыл бұрын
Awesome brother
@suganyarajusuganya8225
@suganyarajusuganya8225 5 жыл бұрын
venkatesh venka
@justrelax5764
@justrelax5764 5 жыл бұрын
அத்தமக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் அத்தமக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் அத்தனையும் மறந்துபுட்டேன் அடியே உன்ன பாத்ததுமே அத்தனையும் மறந்துபுட்டேன் அடியே உன்ன பாத்ததுமே அடி அஞ்சுகமே.. உன்ன கொஞ்சனுமே... நான் மெல்ல சேதி சொல்ல ஒரு வார்த்த ஒன்னும் வரவில்ல... ஆ:அத்தமக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் அத்தனையும் மறந்துபுட்டேன் அடியே உன்ன பாத்ததுமே... பாடல் பதிவு @manic11 பெ:குயிலு கத்தும் தோப்புக்குள்ள குரு குருனு பாக்கயில... மனதுக்குள்ள குடிசை ஒன்னு மடமடனு சரியிதய்யா... வெயிலு வரும் நேரத்தில மொட்டமாடி வடகம் போல... நீயும் இல்லா நேரத்தில நெனப்பு மட்டும் காயிதய்யா... கண்ணால வலை விரிச்சு தன்னால பொழம்பவச்ச ஒன்னோட மனசுக்குள்ள பொல்லாத காதல வச்ச மாமாங்கம் ஆனா கூட மாமா நான் காத்திருப்பேன் தனனா பாடி தாவணிய போட்டிருப்பேன் பூத்திருப்பேன் பெ:மாமன் மயன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் அத்தான் உன்ன பாத்த நிமிஷம் அத்தனையும் மலர்ந்திருச்சே... இசை ஆ:தயிரு பானை உறியாட்டம் தலைகீழ தொங்குறன்டி... தாலி ஒன்னு வாங்கி வச்சு தைமாசம் தேடுறன்டி... கயித்து கட்டில் காத்திருக்கு காவலுக்கும் நான் இருக்கு... நீயும் நானும் சேர்ந்திருக்க எந்த ராவு தவமிருக்கு அன்னாடம் காட்சியபோல் ஓன் நெனப்ப செலவழிச்சேன் மழையில நான் நனஞ்சு பூமிக்கு கொடை புடுச்சேன் வெள்ளாவி துணியாட்டம் வெள்ளதான் ஏன் மனசு அடியே புரிஞ்சு என்னய நீ உடுத்து நாள் குறுச்சு... பெ:மாமன் மயன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் மாமன் மயன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் அத்தான் உன்ன பாத்த நிமிஷம் அத்தனையும் மலர்ந்திருச்சே அத்தான் உன்ன பாத்த நிமிஷம் அத்தனையும் மலர்ந்திருச்சே மச்சானே... ஆசை வச்சேனே... நான் மெல்ல சேதி சொல்ல ஒரு வார்த்த ஒன்னு வரவில்ல... ஆ:அத்தமக உன்ன நெனச்சு அழகு கவிதை ஒன்னு வடிச்சேன் அத்தனையும் மறந்துபுட்டேன் அடியே உன்ன பாத்ததுமே...
@akilaperumal1038
@akilaperumal1038 5 жыл бұрын
super super I so happy super songs ayyo ayyo super sngs
@akilaperumal1038
@akilaperumal1038 5 жыл бұрын
super super I so happy super songs ayyo ayyo super sngs
@mathanraj440
@mathanraj440 5 жыл бұрын
Nich
@nakulgaming546
@nakulgaming546 5 жыл бұрын
"
@nareshelumalai1330
@nareshelumalai1330 5 жыл бұрын
Super
@sudhansanjanasri94
@sudhansanjanasri94 5 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு கேட்கும் போது என் மனைவி ஞாபகம் அதிகமாக வரும்
@joyousjohn681
@joyousjohn681 4 жыл бұрын
Ipo tha intha video pakkura semaa.... village song...👌👌👌singers also sema...😘😘😘😘flock star Lakshmi....sema...
@rajarajaraja5756
@rajarajaraja5756 5 жыл бұрын
அண்ணா பாடல் வரிகள் அருமை வாழ்த்துகள் அண்ணா
@balakrishnan9705
@balakrishnan9705 5 жыл бұрын
Tagujabq
@6face473
@6face473 6 жыл бұрын
கிராமத்து வரிகளில் மனதைத் தொட்ட பாடல் அறுமை .
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Arumugam 6face thank you
@aananthanbu8202
@aananthanbu8202 6 жыл бұрын
Arumugam 6face
@richedjanchy3083
@richedjanchy3083 6 жыл бұрын
Arumugam 6face Pathshala Superman and I love you
@cnlcudpmpr.t.robertrajinik4441
@cnlcudpmpr.t.robertrajinik4441 5 жыл бұрын
நல்ல வரிகள் கொண்ட பாடல் இது ஒரு நாகரிகம் மான ஆண்களும் பெண்களும் சேர்ந்து காதல் ஆழத்தை வெளிபடுத்த கூடிய பாடல் எனது வாழ்த்துக்கள் இளையராஜா
@Madara_506
@Madara_506 5 жыл бұрын
கண்ணால வலை விரிச்சு தன்னால பொலம்ப வச்ச பொண்ணோட மனசுக்குள்ள பொல்லாத காதலை வச்ச .. . . . செம்ம ❤❤❤❤❤
@honeyslifestyle9405
@honeyslifestyle9405 6 жыл бұрын
Semma voice anna bright future for u and Ennoda friends ellarum ungaloda miga periya fanssss I am so proud of you anna
@oliolistudios
@oliolistudios 6 жыл бұрын
+Thenmani1 Thenmani1 thank you
@dineshupm1659
@dineshupm1659 6 жыл бұрын
Hi
@srinivassrini7213
@srinivassrini7213 6 жыл бұрын
Thenmani1 Thenmani1
@sundaramsundar3025
@sundaramsundar3025 6 жыл бұрын
Gana songs
@pandiangovindasamy5503
@pandiangovindasamy5503 6 жыл бұрын
Thenmani1 Thenmani1 p
@sathishnandhini3820
@sathishnandhini3820 5 жыл бұрын
Nan entha song ya kekkum pothum ellam en wife ya romba miss pandura mathiri oru feel but i like that song......
@kuttikanna5719
@kuttikanna5719 4 жыл бұрын
voice super li
@thamusthamus6467
@thamusthamus6467 5 жыл бұрын
Athaa maga... ounna ninachi .... alagu kavithai... ounnu padichan..... Enniya mei maraka vacha lines Athangudi ilyaraja sir u r great sir.... Ennala thanga motiyala intha song keka keka en kannula irunthu avaloda ninaivukal kanniraka valikirathu ......
@muthumuthu5436
@muthumuthu5436 3 жыл бұрын
Seemaya irukku bro songs Vera Leaval excellent wow wonderful 🐦💙💖💜🌹👌
@gokulrajjayaraj6014
@gokulrajjayaraj6014 5 жыл бұрын
அண்ணா.நான் தினமும் இந்த பாடலை குறைந்தது 5 முறையாவது கேட்டு ரசிப்பேன்.இருவரின் குரல் இனிமையான குரல்.பாடலில் காட்சி காதலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பாடல்கள் இன்னும் அதிகம் உங்களிடம் Dr. இளையராஜா,லட்சுமி அக்காவிடம் எதிர்பார்கிறேன்.
@SA-it8wz
@SA-it8wz 5 жыл бұрын
JILLA BOYS PERUMBALAI ihi
@saravanan-ti9xz
@saravanan-ti9xz 5 жыл бұрын
JILLA BOYS PERUMBALAI thhguhw
@murugeswaer9876
@murugeswaer9876 5 жыл бұрын
Semma,sogs.
@praveenms7231
@praveenms7231 5 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்👍👍
@nandhinibhagavathi9062
@nandhinibhagavathi9062 5 жыл бұрын
praveen ms
@santhoshKumar-dh5mh
@santhoshKumar-dh5mh 5 жыл бұрын
good songs
@user-ls6mz5me5f
@user-ls6mz5me5f 5 жыл бұрын
அத்தை மக அருகிலிருந்தும் அத்துமீராத மாமன் மகன் அருமை அருமை அருமை நம் பாரம்பரியம் மீன்டெலுகிறது......
@sadamsadam343
@sadamsadam343 2 жыл бұрын
திங்க திங்க திகட்டாத பால்கோவா சாப்பிட சாப்பிட சுவை மாறாத பால்கோவா அதுபோல். இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கேட்க திகட்டாத பாடல்.......
@vaseegharandevendran3806
@vaseegharandevendran3806 5 жыл бұрын
இந்த பாடலில் பில்லிசூணியம் வச்சிருக்கிராரு யாரையும் விட்டு வைக்காது . சரணத்தின் finaltouch super
@arfaa_23
@arfaa_23 5 жыл бұрын
Vaseegharan devendran.
@nazeerahamed576
@nazeerahamed576 5 жыл бұрын
Very beautiful songs💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@mr.amavlogs5536
@mr.amavlogs5536 5 жыл бұрын
இது பாட்டு. செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இவங்க பாட்றது பாட்டாடா. இளையராஜாக்கு சப்போர்ட் பண்ணுங்கடா. பயங்கர திறமையானவர் இளையராஜா. இந்த பாடலை கேட்டால் மனசு அப்படியே உருகி போகுது.
@muthamizhaudios
@muthamizhaudios 5 жыл бұрын
எல்லாம் பாட்டு தான் நம்ம சந்தோச படுத்த யாரு படுன என்ன கேக்க நல்ல இருந்த கேளு இல்ல அடுத்த பாட்ட கேளு எதுக்கு மத்தவங்களை குறை சொல்ற.........
@sakthii8400
@sakthii8400 5 жыл бұрын
Adhana va sona
@tryponraj
@tryponraj 5 жыл бұрын
இதை இளையராஜாவே சொல்லட்டுமே. நீங்க என்ன ஊடால?
@thiruidea1828
@thiruidea1828 5 жыл бұрын
Yes correct g
@lathaayyanar665
@lathaayyanar665 5 жыл бұрын
Anish Anish nice
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
This is only shows , people don’t care about the color like many things. Great songs keep it up
@pdinesh2277
@pdinesh2277 5 жыл бұрын
விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு நீங்க ரெண்டு பேருமே வந்து செலக்ட் ஆகும்
@knatraj15675
@knatraj15675 8 жыл бұрын
தெவிட்டாத தேனமுது கிராமத்து பாடல்கள் மட்டுமே..
@ajithaji6430
@ajithaji6430 5 жыл бұрын
Female singer Vera level voice is very melting😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 semmma felling
@mariappanc7863
@mariappanc7863 Жыл бұрын
நாட்டுப்புறக் கலை என்றாலே சிறப்பு அதிலும் உமது நடையில் உள்ளது தனிப் பிறப்பு . தாவி விட்ட கலையல்ல .காலத்தால் தளிர்விட்ட கலை . வாழ வைக்கும் சகோதரர்கள் ஆந்தக்குடி இளையராஜா . செந்தில் சகோதரிகள் மதுபாலா .இராஜலட்சுமி. அபிராமி அனைவருக்கும் அன்பில் மலரும் ஆனந்த வாழ்த்துகள்
@ponraj8077
@ponraj8077 3 жыл бұрын
இசை அருமை, பாடல் வரிகள் சூப்பர், லொக்கேசன் சூப்பர், ஒளிப்பதிவு அருமை, குரல் இனிமை. நான் மன குழப்பத்தில் இருக்கும் போது இந்த பாடலைத்தான் கேட்பேன். அவ்ளோ இனிமை. நன்றிகள் ஆத்தங்குடி இளையராசா டீம்
@oliolistudios
@oliolistudios 5 жыл бұрын
அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 💐💐💐
@SuperMUTHUMARI
@SuperMUTHUMARI 5 жыл бұрын
Nice voice both of u... love it
@kathirvel6492
@kathirvel6492 5 жыл бұрын
sir Nan unga fan. neenga padiya Attha mags unna nichi song kettu. Ennaku Allugi Allugi varudu yana nanum. En Attha magala love pandnyen Anal Aau Nadakala. Neenga oru 15 yourku munndi. indha song pottu irundhaka. En Aatha magala kalyanam panirupen. Aval Vera kalyanam panittu poittanga iduvarikum Nan yarum love panala .yarium kalyanam panikkala. innku varikkum Ennaku Age eppo.:34
@nazeerahamed576
@nazeerahamed576 5 жыл бұрын
Super songs hero
@sathishkumar6213
@sathishkumar6213 5 жыл бұрын
OliOli TV - ஒளிஒலி டிவி super
@mkumarmkumar8768
@mkumarmkumar8768 5 жыл бұрын
Video call karo
@sheikdawood1837
@sheikdawood1837 6 жыл бұрын
aapaasam illla manathai kollai kollum varikalukku sonthakaarar annan Dr.illayaraja iam ur big fan bro ........
@ajithmassthala2004
@ajithmassthala2004 6 жыл бұрын
Sheik Dawood tttgd
@gobalpalani4412
@gobalpalani4412 6 жыл бұрын
D