கடலா? நாழிக் கிணறா? திருச்செந்தூரில் முதலில் எங்கு நீராட வேண்டும்? அங்கு முருகனை வழிபடும் முறை

  Рет қаралды 141,910

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

6 күн бұрын

வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக் கூடாத 4 கந்தன் | Don't miss to see these 4 Kandans if you get a chance
• வாய்ப்பு கிடைத்தால் தவ...
அருணகிரிநாதர் சொன்ன 3 முக்கிய நாமங்கள் - அதிலும் இந்த நாமம் மிகவும் சிறந்தது | Best Nama for Murugan
• அருணகிரிநாதர் சொன்ன 3 ...
முருகனின் தம்பியர்கள் யார்? நவ வீரர்கள் யார்? லட்சத்து 9 பேர்கள் யாவர்? #முருகா #Murugan #வீரபாகு
• முருகனின் தம்பியர்கள் ...
முருகனின் இந்த தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துவித பிரச்சினைகளும் நீங்கும் | #முருகா #Murugan
• முருகனின் இந்த தரிசனம்...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 643
@velmanip5130
@velmanip5130 4 күн бұрын
வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஏன் என்றால் முதல் like போட பலமுறை முயற்சி செய்து வந்தேன் இன்று கிடைத்தது நன்றி அம்மா
@anandakumarv1439
@anandakumarv1439 4 күн бұрын
திருவெண்காடு கோவில் பற்றியும் வழிபடும் முறை பற்றியும் விளக்கி கூறுங்கள் அம்மா🎉🎉🎉
@govindanmuniyandi5056
@govindanmuniyandi5056 4 күн бұрын
வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா நான் எதிர் பார்த்தது கிடைத்தது நன்றி அம்மா
@brindhasri4470
@brindhasri4470 4 күн бұрын
Mikka nandri ma en neenda naal sandegam theerndhadhu thank u ma
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
நன்றி 🙏மகிழ்ச்சி அல்டிமேட் திருச்செந்தூர் முருகா ❤️
@user-ee6iu2dj4w
@user-ee6iu2dj4w 2 күн бұрын
அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்தது 4வயதாகுகிரது. இன்னும் நடக்கல. நரம்பு இருக்கமாக இருக்கு. வலிப்பு வரும். இன்னும் பேச்சு வரவில்லை. நாங்கள் முருகனுக்கு 48 நாள் விரதம் இருக்கிறோம். இன்றோடு 11 நாள் ஆகிறது. எங்கள் குழந்தை விரைவில் சரியாக வேண்டும். நீங்களும் எங்கள் குழந்தைக்காக முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.
@Annskarthik
@Annskarthik 2 күн бұрын
Kandippa murugan arulal unga kulandhaikku seekiram ellam sari aagum .seekiram nadakkum.pesum .kavala padadheenga sago. Murugan irukkar ellam avaru pathupparu🙏🙏🙏🙏🙏
@anandevinpm9887
@anandevinpm9887 2 күн бұрын
Please unga number send panuga .unga children problem ku solution kidaikum
@nandhinipalani559
@nandhinipalani559 Күн бұрын
அம்மா முதல் முறையாக திருச்செந்தூர் செல்கிறேன் தடைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் வாழ்த்துங்கள்
@jeyalakshmiarumugam7859
@jeyalakshmiarumugam7859 4 күн бұрын
அம்மா நாங்கள் இந்த மாதம் திருச்செந்தூர் செல்ல இருக்கிறோம் இந்த சந்தேகம் எங்களுக்கு இருந்தது எங்கள் சந்தேகத்தை தீர்த்த அம்மாவுக்கு கோடாண கோடி நன்றி .
@deeshakitchen5325
@deeshakitchen5325 4 күн бұрын
சென்ற மாதம் நாங்கள் சென்று வந்தோம் நீங்கள் விடியற்காலை நான்கு மணி முதல் ஆறு மணிக்குள் தரிசனம் செய்யுங்கள் சொல்வதற்கு வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏
@jeevidhinesh4145
@jeevidhinesh4145 3 күн бұрын
@@deeshakitchen5325 4to6 மனிக்குள் தரிசனம் பண்ணிங்களா சொல்லுங்க
@chitraarun3202
@chitraarun3202 2 күн бұрын
Thank you for your video Amma 🙏
@diyanambi9360
@diyanambi9360 4 күн бұрын
வணக்கம் அம்மா... இன்னைக்கு நைட்டு நானும் என் கணவரும் திருச்செந்தூர் செல்கிறோம்.... பதிவுக்கு நன்றி... குழந்தை வரம் வேண்டி அப்பன் முருகனை நோக்கி பயணம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏🙏🙏🙏
@jagandeepa3619
@jagandeepa3619 4 күн бұрын
Seekirame Murugan Arulal nalathu kadakum
@MaanbumiguCholarCholar
@MaanbumiguCholarCholar 4 күн бұрын
முருகனின் அருள் கண்டிப்பாக கிட்டும்
@diyanambi9360
@diyanambi9360 4 күн бұрын
@@jagandeepa3619 🙏🙏🙏🙏🙏
@diyanambi9360
@diyanambi9360 4 күн бұрын
@@MaanbumiguCholarCholar 🙏🙏🙏🙏🙏
@sashwinshavijisha3583
@sashwinshavijisha3583 4 күн бұрын
சீக்கிரம் குட்டி முருகன் கிடைப்பார்
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 күн бұрын
நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@kvbakestastechannel4109
@kvbakestastechannel4109 Күн бұрын
அம்மா நா இந்த மாத பௌர்ணமிக்கு நா முருகன் அருள் கிடைத்தால் திருஞ்செந்தூர் போகவேண்டும் நினைக்கிறேன் உங்கள் பதிவு இப்போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நன்றி ஓம் முருகா சரணம்
@Diyahoney.528
@Diyahoney.528 4 күн бұрын
அம்மா ரொம்ப நன்றி அம்மா திருச்செந்தூர் கிளம்ப போறோம் இந்த சமயத்தில் நல்ல பதிவு கொடுத்தீர்கள் 🙏🙏
@chandrasekaranchandru9582
@chandrasekaranchandru9582 Күн бұрын
எனக்கு ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருந்தது.இன்று தெளிவுபடுத்தினீர்கள். நன்றி அம்மா.
@alamelu-zq3zk
@alamelu-zq3zk 4 күн бұрын
அம்மா இதே போல தான் நான் சிறுவயதில் இருந்து திரிச்செந்தூர் போகும் போது முதலில் கடலில் நீராடி விட்டு அதன் பிறகு நாழி கிணறில் நீராடி முருகனை தரிசனம் செய்வோம் நன்றி அம்மா 😊
@Santhakumari_69
@Santhakumari_69 4 күн бұрын
சிலர் நாழிக் கிணறு சிலர் கடல் என்று பதிவு போடுகிறார்கள். நீண்ட காலம் குழப்பம். நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு நன்றி❤
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 4 күн бұрын
என் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்தமைக்கு நன்றி நன்றிகள் பல அம்மா ஓம் சரவணபவ
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 4 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤அம்மா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை.சந்தேகம் தீர்த்தது.🎉🎉🎉🎉🎉🎉.திருச்செந்தூர் ஜெயந்தி நாதருக்கு அரோகரா.
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 4 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துனை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi Күн бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓🙏
@vijayalakshmibaskar8111
@vijayalakshmibaskar8111 4 күн бұрын
மிக்க நன்றி அம்மா....மிக சிறந்த தெளிவான பதிவு.....கடலில் நீராடி....நாழி கிணறு சென்று நீராடி.....பிறகு உடை மாற்றி....தூண்டிக் கை விநாயகர்....பிறகு செந்தூர் முருகனை தரிசிக்க ....அந்தந்த இடத்திற்கான புகைப்படத்துடன் விளக்கினீர்கள்....முருகனின் அனுக்ரகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்.....
@ramyaveerasekaran4833
@ramyaveerasekaran4833 4 күн бұрын
எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த பதிவு🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 күн бұрын
எனக்கு இருந்த நீண்ட நாள் சந்தேகம்,தீர்ந்தது, மிக்க நன்றி 🙏🙏🙏
@gayathriasokan52
@gayathriasokan52 4 күн бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. மிகவும் பயனுள்ள தகவல். 😊 இனி திருச்செந்தூர் சென்றால் நீங்கள் பதிவிட்ட இந்த தகவல்களோடு ஒரு தெளிவுடன் சென்று அப்பனை வழிபடுவோம். இந்த பிறவியில் இறை எண்ணம், நம்பிக்கை , வழிபாடு என் மனதுக்குள் ஆழமாக அமைந்ததற்கு காரணம் தாமே ஆவீர்கள்... நன்றி அம்மா 🙏🙏🙏.
@balan8164
@balan8164 3 күн бұрын
செந்தில் ஆண்டவர் போற்றி. வெற்றி வேல்முருகன்
@vellorecity9063
@vellorecity9063 4 күн бұрын
திருச்செந்தூர் பவுர்ணமி அன்று இரவு தங்கி சாமி தரிசனம் செய்வது அதன் பலன் பற்றி சொல்லுங்க அம்மா
@saravanavel8066
@saravanavel8066 4 күн бұрын
எனக்கு பக்கத்தில் உள்ளவர்கள் என் நிம்மதியை கெடுக்கிறார்கள் நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் எனக்கு நிம்மதி கொடு முருகா🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 4 күн бұрын
அம்மா ரொம்ப நன்றி மா கோடான கோடி நன்றிமா நானே இதுதான் கேட்கணும்னு இருந்த தலைப்பு போடுங்க என்று ரொம்ப சந்தோஷம்மா
@gomathibaskaran920
@gomathibaskaran920 4 күн бұрын
Wowwwww, naan nethu thaan idhu pathi comments la ketkulaamnu ninaichu.. Murugarea unga moolama sollitaar 😊😊 God is Great
@gokilavani1559
@gokilavani1559 2 күн бұрын
நன்றி பல கோடிகள் அம்மா
@Kanagarajrkg
@Kanagarajrkg 4 күн бұрын
நாங்களும் அப்படி தான் கும்பிட்டோம். நான் என் கணவர் சேர்ந்து கடை வைக்க வேண்டி அருள் புரிங்கள்.
@karthiheyan7050
@karthiheyan7050 3 күн бұрын
நீண்ட கால சந்தேகம் தீர்த்த சகோதரிக்கு மணமாற்ந்த நண்றி
@mathiathulmathi
@mathiathulmathi Күн бұрын
வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஆக இருக்கிறது அம்மா உங்கள் பதிவுகள் கேட்டால் உங்களை என் குருவாகவே ஏற்றுக் கொண்டேன் அம்மா வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் ஆசி பெற வேண்டும் அம்மா
@M.Aniprabhu
@M.Aniprabhu 2 күн бұрын
தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயம் குறித்து அறிய ஆவல். தினமும் ஒரு ஆலயம் குறித்து பதிவு செய்தால் நன்று.
@gayu_edits4694
@gayu_edits4694 4 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻
@Revathi-yk7yx
@Revathi-yk7yx 4 күн бұрын
அம்மா இன்று நாங்களும் ஆஷாடநவராத்ரி பூஜை செய்தோம் . நன்றி
@sridharsenthil9230
@sridharsenthil9230 4 күн бұрын
மிக்க நன்றி சகோதரி திருச்செந்தூர் தலத்தை பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் 🙏🏻🙏🏻
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான வழிகாட்டும் குருவே ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 4 күн бұрын
அம்மா நாங்கள் எப்பொழுதும் நீங்கள் கூறுவது போல் கடலில் நீராடி விட்டுத்தான் நாழிக்கிணறில் நீராடிவிட்டு உடை மாற்றிக்கொண்டு முருகப்பெருமானைத் தரிசனம் செய்வோம். ஆனால் இதுவரை தூண்டி கை விநாயகரைப் தரிசனம் செய்ததில்லை. சிலபேர் யூடிப்பில் மாற்றி கூறினார்கள். ஆனால் சரியான வழியைக் காட்டிய மைக்கு நன்றி அம்மா. 🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 3 күн бұрын
இவ்வளவு விரிவாக சொல்லி உள்ளீர்கள் அம்மா.ரொம்ப நன்றி.ஓம் முருகா போற்றி.🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 2 күн бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
@user-dv1fv5mt1i
@user-dv1fv5mt1i 4 күн бұрын
அம்மா வாழ்க்கையில் இருக்கற பிரச்சினைக்கு வாழ்வா சாவா நாங்க இருக்கிறோம் அம்மா.ஒருபக்கம் கடன் பிரச்சினை . எங்க வீட்டுக்காறர்க்கு வேலை இல்ல.குடும்பம் சூழ்நிலை.குழந்தைங்க படிப்பு.வாடகை .உதவி போய் கேட்டா கூட யாரும் குடுக்க மனசுவரல.அசிங்கபடுத்தி அனுப்பறாங்க கடன் பிரச்சினை கழுத்துல கத்தி வைக்கிற நிலைமை என்ன பன்றது தெரியல அம்மா.நாளைக்கு நாங்க இருப்பமோ மாட்டமோ தெரியல
@MahaMaha-lo6gx
@MahaMaha-lo6gx 4 күн бұрын
Abirami anthathi la illamai solli entra paadalai thodarnthu paarayanam seiyavum....
@sivabalan4618
@sivabalan4618 4 күн бұрын
கவலை படாதீர்கள்... நிச்சயமாக முருகன் துணை இருப்பார். தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம் வேல் மாறல் படியுங்கள். எல்லாருக்கும் வாழ்க்கையில் பிரச்சினை வருவது சகஜம். அதனால் கடவுளை நம்புங்கள் கை விட மாட்டார்.. விரைவில் நல்ல காலம் பிறக்கும்.
@Vidhu2020
@Vidhu2020 4 күн бұрын
Vel maaral padinga murugan vendikonga elam maarum
@lifestyle8853
@lifestyle8853 4 күн бұрын
Kindly tell about selliamman
@Harini95
@Harini95 4 күн бұрын
முருகன் அருளால் என் பல பிரச்சனைகள் தீர்ந்துள்ளது. திருச்செந்தூர் சென்று அப்பன் முருகனை வழிபடுங்கள். உங்கள் தீரா கடனும் தீரும் சகோதரி. வேல்மாறல் தினமும் படியுங்கள். நிச்சயம் மாற்றம் நிகழும்.எந்தவொரு தவறான முடிவும் எடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை நினைத்து பாருங்கள். முருகன் துணை 🙏🙏🙏🙏
@user-fc7du1kz7n
@user-fc7du1kz7n 4 күн бұрын
அம்மா நீங்கள் சொல்லும் போது ஒரு சந்தோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அம்மா எனக்கு
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 4 күн бұрын
குருவே சரணம் அம்மா நான் நினைக்கும் பதிவு எல்லாதையும் நீங்கள் பதிவிடுகுரீர்கள் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
@user-hg9kv6jl4i
@user-hg9kv6jl4i 4 күн бұрын
நன்றி சகோதரி .எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்கள் குழப்பத்தை திர்த்து விட்டீர்கள் சகோதரி. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். ❤🙏🙏🙏🙏👌
@jayalakshmi4325
@jayalakshmi4325 3 күн бұрын
முதலில் நான் தாங்களுக்கு மனமுருக நன்றி சொல்கிறேன் தாங்கள் கூறியது போல நான் திருச்செந்தூர் ஆண்டவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்டேன் நான் நினைத்து பார்க்க கூட முடியாத தரிசனம் நினைக்க நினைக்க கண்களில் நீர் பெருகுகிறது
@kiruthikaar4849
@kiruthikaar4849 4 күн бұрын
தெய்வமே மிக்க நன்றி 🙏🏻அம்மா
@mmkmmk4146
@mmkmmk4146 3 күн бұрын
வணக்கம் அம்மா முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வணங்கும் முறை மற்றும் மலைக்கு பின் புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் சிறப்பையும் பெருமையையும் பற்றி அறிய வேண்டுகிறேன் 🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 4 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@maheshwari951
@maheshwari951 4 күн бұрын
மிகவும் அருமையான பதிவு வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
@KaviyaKaviya-sq9xc
@KaviyaKaviya-sq9xc 3 күн бұрын
உண்மை தான் அம்மா suநான் இத உங்களிடம் கேக்கணும் நினைத்தென் 🙏🏻🙏🏻🙏🏻❤
@mohan82pv46
@mohan82pv46 4 күн бұрын
சிவாய நம இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் சேதுகரை சேதுபந்தன செய்வீர் ஆஞ்சநேயர் சன்னதி சேது பாலம் சேது தீர்த்தம் பற்றி சிறப்புகள் கூற வேண்டுகிறேன்...
@tamilrajesh1680
@tamilrajesh1680 4 күн бұрын
ஆஷாட நவராத்திரி 1 நாள் விளக்கு ஏற்றி வழிபட்டேன். மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@elakkiyam3895
@elakkiyam3895 4 күн бұрын
நானும் sister❤ வாராஹி தாய்க்கு நன்றி❤
@tamilrajesh1680
@tamilrajesh1680 3 күн бұрын
@@elakkiyam3895 💞
@sakthivel1667
@sakthivel1667 4 күн бұрын
அம்மா இடையில் சில பேர் நாளி கிணற்றில் குளித்துவிட்டு கடலில் குளிக்க சொல்கிறார்கள் நீங்கள் முறையில்தான் நான் செய்து கொண்டிருந்தேன் நன்றி அம்மா ❤
@kanthimathi6665
@kanthimathi6665 4 күн бұрын
தெளிவான பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
@santhamanivelavan1953
@santhamanivelavan1953 4 күн бұрын
நன்றிங்க அம்மா இனி அடுத்த முறை திருச்செந்தூர் செல்லும் போது நீங்கள் கூறிய இம்முறையில் பின்பற்றுகிறோம் அம்மா
@jamkamal7154
@jamkamal7154 4 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி🙏
@raghinisanthosh57
@raghinisanthosh57 3 күн бұрын
அப்பனே முருகா 🙏🙏🙏 நன்றி அம்மா ❤❤❤❤❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 4 күн бұрын
எங்களுக்கு திருச்செந்தூர் முருகனை காண வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@gajagajalakshmi3199
@gajagajalakshmi3199 4 күн бұрын
மிக்க நன்றி‌ அம்மா மிகவும் நான் எதிர்பார்த்த விடை🙏
@mekalak623
@mekalak623 4 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி ❤️🦚🙏🏻
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 күн бұрын
யாமியிருக்க பாயம் ஏன் முருகா போற்றி போற்றி ❤❤❤
@user-ks6qr8el6g
@user-ks6qr8el6g 4 күн бұрын
நன்றி ❤அம்மா❤
@SivasamyN1305
@SivasamyN1305 3 күн бұрын
வணக்கம் அம்மா உங்களது விளக்கம் மிகமிகாஅருமைஓம்சரவணபவ
@IVTTIVTT
@IVTTIVTT 4 күн бұрын
நன்றி அம்மா எனது சந்தேகம் தீர்த்தது
@manjularavi6140
@manjularavi6140 4 күн бұрын
ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க மா மங்கை❤👍🙏👌👏🤝♥️
@kalaivani6023
@kalaivani6023 3 күн бұрын
சகோதரி பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்கள்,மேல் அதிகாரிகளிடம் ஏற்படும் சங்கடங்கள், பிரச்சினைகள் நீங்க வழிபாடு சொல்லுங்கள்.நன்றி
@munirajn8806
@munirajn8806 4 күн бұрын
அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐
@user-gx8xv5gx1d
@user-gx8xv5gx1d 4 күн бұрын
Amma நான் தங்களின் சொல்படி 48 நாட்கள் சர்கோன கோலமிட்டு தீபம் ஏற்றி காலை ஒரு நேரம் விரதம் இருந்து விரதத்தை முடித்துவிட்டேன் muruganukkum thanghalukkum நன்றி உள்ளவளவென்
@velkaruppu7062
@velkaruppu7062 4 күн бұрын
நன்றி அம்மா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Күн бұрын
Rompa naal theariyama irunthathu sis theava soltenga sia❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sathishramanathan3340
@sathishramanathan3340 4 күн бұрын
By God's grace, am planning to go tiruchendhur this October. I had this doubt yesterday Madam and got your detailed explanation today morning. I feel like Murugan himself answered me. Thanks a lot.
@Murugan-s7p
@Murugan-s7p 3 күн бұрын
வணக்கம் அம்மா 48 நாட்கள் விரதம் முடிந்தது புதன் கிழமை திருச்செந்தூர் செல்ல இருக்கிறோம் சென்று வந்து இல்லாதவர்க்கு அன்னதானம் செய்ய வேண்டும் அம்மா நல்ல முறையில் நடக்க எமது அப்பா முருகன் அருள் புரிய வேண்டும் அரோகரா
@SenthilAnbu-mf8zh
@SenthilAnbu-mf8zh Күн бұрын
நன்றி அம்மா
@vidyawathic6594
@vidyawathic6594 4 күн бұрын
Thanks for your good speech.vazhga valamudan.om saravana Bawa.
@6a17mugulss2
@6a17mugulss2 4 күн бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@Besties618
@Besties618 4 күн бұрын
பணிவான வணக்கங்கள் அம்மா
@selvimani3936
@selvimani3936 2 күн бұрын
ஒம் சரவணபவ முரூகா🙏🏿🙏🏿
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 4 күн бұрын
வணக்கம் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தும் அன்பு உள்ளம்
@jayalakshmi4325
@jayalakshmi4325 3 күн бұрын
இன்னொருவர் தரிசனமும் எனக்கு கிடைத்தது அது அன்னை மீனாட்சியின் பள்ளியறை தரிசனம் இந்த இரண்டுமே தாங்களைப்போன்ற அருளாளர்கள் ஆசியில் கிடைத்தது 🙏🙏🙏🙏🙏🙏
@kalpanagopi4130
@kalpanagopi4130 4 күн бұрын
வணக்கம் அம்மா உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@chiyaanmahesh7586
@chiyaanmahesh7586 Күн бұрын
சரியான விளக்கம் ரொம்ப நன்றி சகோ தரி
@AbarnaBalu-i7n
@AbarnaBalu-i7n 4 күн бұрын
ரொம்ப நாளாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது
@user-lw5iv5wh7w
@user-lw5iv5wh7w 4 күн бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 күн бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏 வேலும் மயிலும் துணை🐓
@rathibharathi2626
@rathibharathi2626 Күн бұрын
நன்றி அம்மா 😊😊😊
@sureshbalasubramani6579
@sureshbalasubramani6579 Күн бұрын
திருச்சி திருப்பட்டூர் பிரம்மா எப்படி வழிபடுவது மற்றும் வருடத்திற்கு எத்தனை முறை போகலாம் என்று கூற வேண்டும் அம்மா.....
@22aswinkumar
@22aswinkumar 3 күн бұрын
6 படை வீடுகளில் மற்ற கோவில்களுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று சொல்லுங்க அம்மா..... மேலும் முருகன் கோவிலுக்கு செல்லும் போது 🦚"தேன் கலந்து தினை மாவு"🦚 எடுத்து சென்று சாமிக்கு நெய்வேந்தைம் செய்து எல்லோருகும் கொடுத்தால் நமது வேண்டுதல் உடனே நிறைவேற்றுவர் முருகர் னு நான் கேள்வி பட்டேன் அது உண்மையானு சொல்லுங்க அம்மா..... 🙏🏼
@jb19679
@jb19679 3 күн бұрын
திருச்செந்தூர் முருகன் கோயில் காணொளி அற்புதம் அருமையான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
@enbajotijoti9779
@enbajotijoti9779 4 күн бұрын
அருமையான பதிவு நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏
@gokilavani1559
@gokilavani1559 2 күн бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@AA-pf1ef
@AA-pf1ef 4 күн бұрын
முருகா 🙏 முருகா 🙏முருகா 🙏நன்றி ma 🙏
@snehasneha8445
@snehasneha8445 4 күн бұрын
நன்றி அம்மா காலை வணக்கம்❤❤❤❤🙏
@user-bq5pf6jn2y
@user-bq5pf6jn2y 4 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🔯🔯🔯🪔🪔🪔
@user-xm5ul9kq4h
@user-xm5ul9kq4h 4 күн бұрын
Amma neenga romba amsama amman madhiri irukinga ❤
@pothumani1071
@pothumani1071 4 күн бұрын
அம்மா குலதெய்வம் கோயில் இருந்து மண் எடுத்து கொண்டு வீட்டிற்கு வைக்கலாமா நீண்ட நாள் கேள்வி நான் தெரியாமல் எடுத்து கொண்டு வந்தேன் அதனால் உடனே பதில் எதிர்பார்க்கிறேன் உங்கள் பதிலை தயவு செய்து பதில் சொல்லவும் அம்மா
@madasamymadasamy3343
@madasamymadasamy3343 Күн бұрын
அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி 🙏🌹🙏
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 4 күн бұрын
ஓம் முருகா முருகா முருகா முருகா ஓம் நமசிவாய வாழ்க
@karunanithig3769
@karunanithig3769 4 күн бұрын
நன்றி சகோதரி ரொம்ப சந்தோஷம்.....🙏🙏🙏
@karthiknagavalli8024
@karthiknagavalli8024 3 күн бұрын
அம்மா என் கர்மாவை நீக்கியவர் அந்த திருச்செந்தூர் முருகன்தான் இன்றைக்கு உயிர்.ரோட இருக்குறனா அதுக்கு அவர் காரணம் தான்அம்மா இதை நான் சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்இனிமேல் எல்லாமே அவர்தான் அவர் அருள் என்றைக்கும் எனக்குகிடைக்கணும் அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோக.ரா.....❤
@user-ts7fl5db4c
@user-ts7fl5db4c 3 күн бұрын
மிக அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@santhakumar6184
@santhakumar6184 Күн бұрын
அருமையானபதிவு அம்மா
@sumathimagesh2822
@sumathimagesh2822 4 күн бұрын
சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏 நன்றி அப்பாசிவ
@user-nt9tp1in4h
@user-nt9tp1in4h 4 күн бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🎈🍏💐❤❤❤❤
@sabapathidt612
@sabapathidt612 3 күн бұрын
மிக்க நன்றி அம்மா.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 18 МЛН