கட்டாயமாக வீட்டில் நாம் செய்ய வேண்டிய 5 முக்கிய விசயங்கள் | 5 important activities on daily basis

  Рет қаралды 1,239,463

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 ай бұрын

பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும் முறையும், பலன்களும் | Bramha Muhurtha Vilakku benefits
• பிரம்ம முகூர்த்த விளக்...
Bramma Muhurtam - பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள் - Desa Mangayarkarasi
• Bramma Muhurtam - பிரம...
சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics
• சிவபுராணம் தினமும் கேட...
கோளறு பதிகம் - வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் தீர தினமும் படியுங்கள்| Kolaru Padhigam with lyrics
• கோளறு பதிகம் - வாழ்க்க...
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (108 முறை எனது குரலில்) | Maha Mrityunjaya Mantra (108 times chanting)
• மஹா மிருத்யுஞ்ஜய மந்தி...
நோய்கள் குணமாக தன்வந்தரி மந்திரம் (108 முறை எனது குரலில்) | தினமும் கேளுங்கள் | Dhanvantari Mantram
• நோய்கள் குணமாக தன்வந்த...
விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics
• விநாயகர் அகவல் எனது கு...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 900
@indiranip1441
@indiranip1441 4 ай бұрын
குருவே நீங்கள் சொன்னதில் இருந்துமுன்றுவருடங்களாக நாங்கள் செய்து வருகிறோம் நலமாக இருக்கிறோம் நன்றி
@mdurgarani9358
@mdurgarani9358 4 ай бұрын
தீப ஒளி,தூப வாசனை ,ஓம்கார ஒலி ,நல்ல இதமான குளிர்ந்த காற்று ,நட்சத்திரம் மறையாத இளங்காலை வானம்,ஆனந்தமாக அமர்ந்து இறைவனை எல்லா இடத்திலும் உணர்ந்து போதும் இந்த ஆனந்தத்தை எனக்கு அருளிய இறைவனுக்கு நன்றி 💐ஆத்மார்த்தமாக நன்றி தெரிவிக்க மட்டுமே சொல்ல தோன்றுகிறது.❤
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 4 ай бұрын
நானும் செவ்வாய் வெள்ளி அன்று தான் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் பதிவை எப்போது பார்க்க ஆரம்பித்துனே அதிலிருந்து தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன் அது காலையே! மாலையே!. என் வாழ்வு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது . அதிகாலைப் பொழுதில் முருகன் பாட்டோடு அந்த நாளை தொடங்குவது அடடா மிகவும் அருமை😊 🙏
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 ай бұрын
அம்மா அடியேன் தங்களின் ஆலோசனைப்படி தங்களை ஆத்மார்த்த குருவாக நினைத்து கொண்டு கடந்த 8 எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறேன்.எது இருக்கோ இல்லையோ மனசு நிம்மதியா இருக்கும்மா, வீட்டில் எல்லோரும் சுகமா இருக்கோம்.இதை விட வேற என்ன மா வேணும்.காசு, பணம், சொத்து ஆடம்பரம் எல்லாம் அடியேன் விரும்பல மா.உண்மையான தூய்மையான எண்ணத்துடன் இறைவனை வழ்பட்டால் நிச்சயம் நன்மை தான்.தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி மா.சிவாய நம.🙏🙏🙏🙏🙏🙏
@lakshmanans1681
@lakshmanans1681 4 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@DeviDevi-ix6jr
@DeviDevi-ix6jr Ай бұрын
அம்மா வீட்டில் தினமும் விளக்கேற்றி வருகிறேன் என்னுடைய கடன் பிரச்சினை தீர்ந்து விட்டது மனது தெளிவு அடைந்து விட்டது கோபம் வரூவதே இல்லை நன்றி 🎉
@saithanvitex
@saithanvitex 11 күн бұрын
Unmai unmai... one and half years ah follow panren ma... Amma videos pathtu... Avlo nimmadhiya iruku....
@LathaLatha-ys8gr
@LathaLatha-ys8gr 6 күн бұрын
அம்மா நான் ஆறு ஆண்டுகளாக பிரம்ம முகூர்த்த செய்து நல்ல பலனை கிடைத்தது எனக்கு நான் இதை ஏன் சொல்கிறேன் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதற்காகவே என்னுடைய பலன்களை நினைத்த காரியங்களில் வெற்றி பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் நல்ல பலன் ஆத்ம நண்பர்கள் அனைவரும் பூஜை செய்யுங்கள்
@aarem2880
@aarem2880 2 ай бұрын
கோலம் போட்டு, பூக்கள் கொண்டு அலங்கரித்து மெல்லிய தூப மணம் தவழ அமர்ந்து ஸ்லோகம் சொல்லும் ஆனந்தம் ....ஆஹா இறைவா எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த தர்மங்களை பின்பற்றும் பிறப்பை கொடுக்க வேண்டுகிறேன்
@MahaDevi-lu6mb
@MahaDevi-lu6mb 4 ай бұрын
வணக்கம். அம்மா நீங்கள் சொன்ன அனைத்தும் 3 மாதங்களாக செய்து வருகிறேன் அம்மா ❤ நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது ❤❤ சொல்ல வார்த்தகளே இல்லை அம்மா அவ்வளவு சந்தோசம் இந்த பிரம்ம முகுர்த்த பூஜை இத்தனை சக்தி வாய்ந்ததா என்று நான் பிரம்மித்து போனேன் அம்மா நன்றி
@nadarajannarayanaperumal5010
@nadarajannarayanaperumal5010 3 ай бұрын
😊
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 ай бұрын
தினமும் உங்கள் மந்திரம், பதிகம் எங்கள் வீட்டில் காலையில் கேட்போம் அம்மா ❤ ❤சிவாயநம❤நமசிவாய❤
@saravananthaniga5102
@saravananthaniga5102 4 ай бұрын
நான் தினமும் காலையில் விளக்கு ஏற்றி.ஓம் சரவணபவாய நமக.36.முறைஎழுதினேன். இப்ப ஐந்து மாதங்களாக செய்து வருகிறேன்.மனசுக்கு அமைதியாகவும்.சந்தோசமாகவும் இருக்கிறது.கடவுளுக்கு நன்றி🙏நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.🙏🙏🙏
@geethasami5692
@geethasami5692 4 ай бұрын
நன்றி தாயே நீங்கள் சொன்னதை இனி வரும் காலங்களில் நான் இப்பூவுலகில் உள்ளவரை நான் கடைபிடிக்க உறுதி எடுக்கிறேன் அம்மா அதற்கு இந்த பிரபஞ்சம் உறுதுனையாக இருக்கட்டும் தாயே!!!!!!! 🦚🦚🦚🦚🦚🦚
@Simpleart920
@Simpleart920 4 ай бұрын
உண்மைதான் அம்மா நான் 48 நாள் விளக்கு ஏற்றி கொஞ்சம் மன அமைதி இருக்கு . ஆனால் ரொம்ப சோதனை வருது அதை தாண்டி நாம் செய்யணும் 🙏 நம்பிக்கை உடன் செய்யணும் பலன் உண்டு. 🙏💯💯
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 4 ай бұрын
தங்களின் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி தாயே. தினமும் காலை சஷ்டி கவசம் மற்றும் கோளறுபதிகம் யு டியூப் மூலம் கேட்டு கொண்டே வேலைகள் செய்வதும். தனம் தரும் எனும் அபிராமி அந்தாதி சொல்லி விளக்கேற்றுவதும் மனதில் இனியதாக உள்ளது
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 4 ай бұрын
வணக்கம் அம்மா அடியேன் தங்களின் மாணவி கடந்த ஐந்து வருடங்களாக அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்து முடித்து எங்கள் வீட்டில் துளசி மாடமும் உள்ளது அன்றாடம் திருப்புகழும் சிவபுராணமும் பாராயணம் செய்கிறேன் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் தாங்கள் கூறுவது போல நன்றி வணக்கம்
@lethikarangolikolam8852
@lethikarangolikolam8852 4 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நான் மார்கழி மாதம் செய்வேன்.மனதிற்கு அமைதி, சந்தோஷம் ,நிம்மதி, செல்வம் அனைத்தும் கிடைக்கும்.வருடம் முழுவதும் செய்ய ஆசை ஆனால் முடிவது இல்லை.
@papathipathi
@papathipathi 4 ай бұрын
வேல்மாறல் தொகுப்பு பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@RekhamurugesanM-in3or
@RekhamurugesanM-in3or 4 ай бұрын
காலையில் பூஜை செய்யும் போது நான் இறைவனை தவிர எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.
@dhurgadevi940
@dhurgadevi940 3 ай бұрын
அம்மா வணக்கம்! எனக்கும் இதே மாதிரி நீங்கள் சொல்வது போல கடைப்பிடிக்க ஆசையாய் இருக்கு அம்மா.... ஆனால் தாம்பத்யம் மற்றும் அசைவம் என்னை தடுக்கிறது அம்மா... எந்தவொரு விஷேசத்திலும் கடவுள் நிகழ்ச்சிகளிலும் நான் என் அம்மாவிடம் யோசனை கேட்க மாட்டேன் அம்மா... இந்த பிரபஞ்சத்தில் அம்மா இல்லாத பெண்கள் எவரும் இல்லை அம்மா. நீங்கள் எல்லோருடைய அம்மாவாக நல்லது எது கெட்டது எது என்று சொல்லி தருகிறீர்கள் அம்மா... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மா.... தாம்பத்யம் முடித்து தலை குளித்தால் தான் தாம்பத்யத்தீட்டு போகுமா? அசைவம் சாப்பிட்டு தலை குளித்தால் போதுமா? தாம்பத்யத்தீட்டு மற்றும் அசைவத்தீட்டு இவை இரண்டும் எத்தனை மணி நேரம் இருக்கும்? தெளிவான விளக்கம் தாருங்கள் அம்மா.... எனக்கும் மட்டுமல்ல என்னை மாதிரி எத்தனையோ பெண்களுக்கு இந்த கேள்வி இருக்கு அம்மா.. வீட்டில் அசைவம் சாப்பிட்டால் சாம்பிராணி போடலாமா? விளக்கம் கொடுங்கள் அம்மா.....
@saranyavelrajfamily9755
@saranyavelrajfamily9755 3 ай бұрын
இந்த கேள்விகள் அனைத்திர்க்கும் ஏற்க்கனவே வீடியோவில் பதிவுகள் உள்ளது சகோதரி
@manirakshan9333
@manirakshan9333 3 ай бұрын
👌👌👌👌👌👌 கேள்வி
@pandiselvi-gw6fi
@pandiselvi-gw6fi 2 ай бұрын
Ydktffff
@aruneeswari16k63
@aruneeswari16k63 2 ай бұрын
No​@@saranyavelrajfamily9755
@Muthuselvi-yw5vr
@Muthuselvi-yw5vr 2 ай бұрын
Enaku endha dout eruku sis
@Renugadevi-ig7hl
@Renugadevi-ig7hl 4 ай бұрын
அம்மா நீங்க தினமும் விளக்கு ஏற்ற சொல்றிங்க அம்மா எங்க வீட்ல பூஜை அறை தனியாக இல்லை இரவு நல்லா இல்லை என்றால் எப்படி அம்மா சும்மா விளக்கு ஏற்றலாமா நான் அதனால வாரத்தில் வெள்ளி கிழமை மட்டும் தான் விளக்கு ஏற்றுவேன் நான் வேலைக்கு செல்வதால் விட்டு சுத்தம் பண்ண நேரம் இல்லை ஆனால் எனக்கு தினமும் விளக்கு ஏற்ற ஆசை தான் இதனால் விளக்கு ஏற்ற பயம் எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்காம பிளீஸ்
@pavi3178
@pavi3178 4 ай бұрын
இன்றோடு 12 ஆம் நாள் ஆஞ்சேயர் வால் வழிபாடு பூஜை செய்து வருகிறேன் உண்மை நல்ல மாற்றங்கள் நிகழ்கிறது நடைபெறுகிறது
@akilaravindran9929
@akilaravindran9929 4 ай бұрын
வணக்கம் அம்மா..... காலை பொழுதில் விளக்கேற்றி தூபம் நெய்வேத்தியம் செய்த பின்பு..... கிடைக்கும் புத்துணர்ச்சி!!!!!! அடடா.... அன்றைய நாள் முழவதும் மகிழ்ச்சி தான். நன்றி அம்மா.
@mahalakshmir1241
@mahalakshmir1241 3 ай бұрын
நான் 5 வருடங்கள இ ப்படி காலை வேலை வீட்டில் விள க்கு வைக்கிறேன் நான் நீண்ட நாட்களாக ஆச பட்ட தை எல்லாம் கடவுள் எனக்கு கொ டுத்து கொண்டே இருக்கிறர்
@vikashinivikashini3791
@vikashinivikashini3791 4 ай бұрын
அக்கா நீங்க சொன்ன அத்தனையும் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறேன் ஐந்து வருடம் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றேன்அக்காதினமும் ஸ்ரீ ராம ஜெயம் 108 தடவைஎழுதிகிறேன்மிகவும் சந்தோசமாக அந்த நிமிடம்உள்ளது மிக்க நன்றிகள் பல ❤❤❤❤❤❤
@elakkiyam3895
@elakkiyam3895 4 ай бұрын
நான் இன்றையோட 43வது நாள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்திட்டு வரேன் aunty... அதுல கிடைக்கிற சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் கிடையாது!விடியலை பாக்குற அந்த கொடுப்பணம்❤நிஜமாவே அவளோ அருமையா இருக்கும் aunty..நீங்க சொல்ற மாதிரியே❤ நீங்க சொன்ன அனைத்துமே நான் செஞ்சிட்டு இருக்கேன் aunty,இறைவன் அருளால்🙏🕉️
@nithikmithun
@nithikmithun 4 ай бұрын
Hi
@user-mq6uw2mu4w
@user-mq6uw2mu4w 4 ай бұрын
Akka daily ella swami things wash panni vaikanuna ah
@rajeshwarykrishnasamy5056
@rajeshwarykrishnasamy5056 4 ай бұрын
Ii 0:04 0:04
@elakkiyam3895
@elakkiyam3895 4 ай бұрын
@@user-mq6uw2mu4w வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்திற்க்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது!
@vsivamani3889
@vsivamani3889 4 ай бұрын
அம்மா உண்மை
@sitharthm4320
@sitharthm4320 4 ай бұрын
ஏதாவது நல்ல நாட்களில் தான் எனக்கு மாதவிடாய் வந்து தடங்கல் ஆகுது அம்மா, சுப நிகழ்ச்சிகள் la என்னால கலந்துக்க முடியல அம்மா 😢 மனசு ரொம்ப சங்கடமா இருக்கு mam, என்ன பண்ணலாம் amma,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please பதில் சொல்லுங்க amma
@user-bo5dr4gf4l
@user-bo5dr4gf4l 3 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொல்லும் சூழ்நிலையை அனுபவத்திருக்கிறேன் அம்மா மனம் மகிழ்ச்சியாய் இருக்கும் அம்மா அனைவரும் இதை அனுபவித்து இன்பம் அடைய வேண்டும். நன்றி அம்மா.
@selvipp4801
@selvipp4801 4 ай бұрын
அம்மா நாளை மாசி மகம் பௌர்ணமி அன்று முதல் காலை பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து விளக்கு போட ஆரம்பிக்கின்றேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா
@user-zb2jh8yg2t
@user-zb2jh8yg2t 3 ай бұрын
பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் காலையில் விளக்கு ஏற்றுவதால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் அம்மா மூன்று வருடங்களாக வேலை கிடைக்கணும் என்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினேன் இப்போது அது நிறைவேறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா நீங்கள் கூறும் ஒவ்வொரு குறிப்புகளும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது அம்மா மிக்க மிக்க நன்றி அதுபோல சஷ்டி விரதம் மேற்கொண்டேன் இந்த வருடம் நீங்கள் சொன்னது போல் அதனால்தான் எனக்கு வேலை கிடைத்தது மிக்க நன்றி
@babusekar4472
@babusekar4472 4 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் நான் செய்கிறேன் அம்மா. நன்மைகள் உள்ளன நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@saranyamohansaranyamohan9827
@saranyamohansaranyamohan9827 4 ай бұрын
நான் இன்றுடன் 21 ஆவது நாள் பிரம்மமுஹர்த்த பூஜை செய்கிறேன் அம்மா மனதுக்கு நிம்மதியும் அமைதி யும் இருக்கிறது amma🙏💐💐
@user-ie9nz9ho6p
@user-ie9nz9ho6p 4 ай бұрын
அம்மா என் வாழ்க்கையில இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு சாமி கும்பிடுவது தவிர வேற எந்த சந்தோஷமும் எனக்கு இல்லம்மா நான் ஒரு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாய் அவர்களுடைய சந்தோஷமும் ஆரோக்கியமும் கல்வியும் எனக்கு ரொம்ப முக்கியம் அவர்கள் மேலும் மேலும் நல்லபடியா வரணும்னு நீங்க ஆசீர்வதித்து அவங்களுக்காக நிங்க பிரே பண்ணனும்னு ஆசைப்படுறேன் அம்மா நன்றி அம்மா....
@saraswathivijayaragavan8943
@saraswathivijayaragavan8943 3 ай бұрын
அம்மா ரொம்ப சந்தோஷம இருக்கு நான் கண்டிப்பாக கடை பிடிப்பேன் என் கணவரின் வேலை பிரச்சினையைதீர்ந்தால் மட்டும் போதும் இறைவா அருள் செய்க உங்களுக்கு கோடி நன்றி இறைவா ❤❤😊
@kalaivaniganesh6330
@kalaivaniganesh6330 4 ай бұрын
Amma last one year I was following all this what you said, really amazing results and I feel happy every day and enjoying my life thank you amma😊🙏
@thayalinithaya544
@thayalinithaya544 4 ай бұрын
நன்றிகள் அம்மா அருமையான பதிவு
@paruparu9117
@paruparu9117 4 ай бұрын
நான் தொடர்ந்து 2 or 3 நாள் செய்தாலே உடனே உடல் நலக்குறைவு வந்து விடுகிறது. ஒரு நல்ல வழி செல்லூங்க அம்மா. எனக்கும் தினமும் செய்ய வேண்டும் என்ற ஆசை. 🙏🙏🙏
@dhanvanthkumar474
@dhanvanthkumar474 4 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வதை போல் நான் தினமும் செய்து வருகிறேன் கடந்த 7 ஆண்டுகளாக எனக்கு திருமணம் anathil இருந்து இப்படித்தான் இருந்து வருகிறேன் எவ்வளவோ கஷ்ட பட்டேன் இப்பொழுது வளர்ந்து வருகிறேன் நான் நினைத்த இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது
@sindhu7133
@sindhu7133 4 ай бұрын
Akka vilaku ethinal nalathu nadakuma noi varumai manakastam theeruma😢
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 4 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு
@darshanadeeksha5474
@darshanadeeksha5474 2 ай бұрын
நன்றி அம்மா.அருமையான பதிவு.தினமும் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் இறையருளோடு.
@SAmsu-vt3uo
@SAmsu-vt3uo 4 ай бұрын
Nandre AMMA ,neenga sonna ellam seikeran,migavum santhosamagavum nimmathiyagaum ullathu
@vimalasivashankar7394
@vimalasivashankar7394 4 ай бұрын
காலை பூஜை செய்வது மிக மிக மகிழ்ச்சி யை தருகிறது
@Anbarasi777
@Anbarasi777 4 ай бұрын
அம்மா என்ன கிட்ட பணம் பாக்யம் வீடு சொத்து எதுவுமே இல்லனா கூட இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி நானும் மண நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்திருகின்றேன் இதுவே கடவுள் எனக்கு குடுத்த பெரிய பாக்யம்.தினமும் நான் கேட்கும் கடவுளின் பாராயணம் சிவ புராணம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் தினமும் இதை கேட்டாலே அப்படி ஒரு மன நிம்மதி எனக்கு 🕉️🙏🙏🙏🌺🌺🌺
@ranjaniselvaraj4755
@ranjaniselvaraj4755 4 ай бұрын
daily um hair wash pantitu than vilakku ethanuma mam?? pls reply.
@Anbarasi777
@Anbarasi777 4 ай бұрын
@@ranjaniselvaraj4755 அப்படி ஒன்றும் கிடையாது பீரியட்ஸ் டைம் மட்டும் தவிர்த்திட வேண்டும்
@meenadurairaja1661
@meenadurairaja1661 4 ай бұрын
Super good patheu thanks amma annaivarukum use❤🎉🎉🎉
@ananthsivakami5369
@ananthsivakami5369 4 ай бұрын
அம்மா உங்கள் பிரம்ம முகூர்த்தம் விடியோ பார்த்தவுடன் நான் 5 மணிக்கு தெய்வம் வழிபாடு முடித்து விடுவேன் நான் வீடு கட்டி விட்டேன் அம்மா உங்கள தான் வாழ்க்கையில் வெற்றி கிடைத்தது நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@marisiva9101
@marisiva9101 3 ай бұрын
Daily thalaikku kulikkanuma sister
@latchiavallikumaran
@latchiavallikumaran 4 ай бұрын
Doing since past 4 years ..getting up at 4 clock and it's changed my life ..intha pathigam first ah kududiriga..
@Comrade_Sakthikannan
@Comrade_Sakthikannan Ай бұрын
1. Morning befor 6 a.m and Evening after 6 p.m vilaku etravendum.... 2. Morning vasal thelithu kolam poda vendum... ( Water with little turmeric powder) Except ammavasai... 3. Samburani veedu muluvathum katta vendum... 4. Favorite god pathigam paadika vendum... 5. Prepare neivaithiyam for god
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 Ай бұрын
5 good points.thankyou.vetrivel muruganuku Aarohara
@vinithakumar865
@vinithakumar865 4 ай бұрын
மிக்க நன்றி தோழி ❤🙏🙏🙏
@sivakutty5447
@sivakutty5447 4 ай бұрын
நானும் என் கணவரும் அன்றாடம் காலை 5மணிக்கு விளக்கு ஏற்றுவோம் அம்மா... ( கற்கண்டு வைத்து வழிபண்றோம்). Vinayagar padhigam, Siruvapuri padhigam, abirami andhadhi 100 song , idhellam நானும் என் கணவரும் படிப்போம் அம்மா.
@user-wr3yt5yc3v
@user-wr3yt5yc3v 3 ай бұрын
எங்கள் வீட்டிலும் 10 வருடங்களுக்கு மேலாக நீங்கள் சொன்ன ஐந்து விசயங்கள் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல முன்னேற்றம்
@sangaram8948
@sangaram8948 4 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது அம்மா
@subalakshmi2614
@subalakshmi2614 3 ай бұрын
நல்ல ஆழமான கருத்துக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒளி ஏற்றும் உண்மையான வார்த்தைகள்...
@pavinsripavinsri8767
@pavinsripavinsri8767 4 ай бұрын
இதெல்லாம் நான் அனுபவித்து இருக்கேன் அம்மா நீங்க சொல்ற அஞ்சு விஷயத்தையும் நான் ஆறு நாள் சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா நான் சாமியை ரொம்ப நம்புவேன் அம்மா ஜனவரி மாதம் 24/1-2024 என கணவர் இறந்துவிட்டார் எனக்கு வயது 38. இந்த வயதிலேயே நான் இருக்கேன் என்று கஷ்டமா இருக்கு அம்மா அதனால எனக்கு சாமி கும்பிட நினைப்பு இல்லை அம்மா ,😭😭😭😭😭
@varshamanikandan3806
@varshamanikandan3806 4 ай бұрын
Feel pannathiga sister 😔😔😔😔
@Krystal_55
@Krystal_55 4 ай бұрын
ipo than Neenga innum athigama kumbidanum
@user-uo1vo1qs3z
@user-uo1vo1qs3z 2 ай бұрын
அம்மா மனசுக்கு அமைதி தருகிறது நன்றி amma🙏🏼🙏🏼
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 4 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரா மிக அருமையான பதிவு
@babyivyedits1022
@babyivyedits1022 4 ай бұрын
Romba nalla iruku
@malarsangeeth9715
@malarsangeeth9715 4 ай бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏத்தி தீபம் தூபம் காட்டின பிறகு மனசு அவ்வொலோ சந்தோசமா இருக்கும்,எதோ ஒன்ன சாதிச்ச திருப்தி,சொல்ல போனால் அன்றய பொழுது மிக அழகாக மன நிறைவுடன் இருக்கும்,என் அனுபவத்தில் சொல்றேன்
@user-lh7ug9nu3i
@user-lh7ug9nu3i 4 ай бұрын
அம்மா வணக்கம். இந்த வழிபாடு செய்ய ஆரம்பித்துள்ளேன். வெற்றி அடைய வாழ்த்துங்கள்.
@rukshagankiru37
@rukshagankiru37 4 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muttabonda1808
@muttabonda1808 4 ай бұрын
நன்றி அம்மா. இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன். இன்று முதல் கண்டிப்பாக நான் செய்வேன்
@murugeshwarir451
@murugeshwarir451 4 ай бұрын
சகோதரி நான் தொடர்ந்து 4 வருடமாக பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுகிறேன் மாலை எப்போதும் விளக்கு ஏற்றுகிறேன் இதனால் அதிக நல்ல விசங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது மனதும் மிக்க திருப்தியாக இருக்கிறது
@user-mq6uw2mu4w
@user-mq6uw2mu4w 4 ай бұрын
Akka sollunga please daily ella vizhakum wash pannanum ah
@shalanishalu6583
@shalanishalu6583 4 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 நானும் நீங்கள் சொன்ன மாதிரி அதிகாலையில் விளக்கு போட்ருக்கேன் அந்த time ஒரு நிம்மதியான மன நிம்மதி கெடச்சது நான் நெனச்ச நிறைய விஷயங்கள் நடந்தது. அது எல்லாமே உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் வழிப்பட்டேன் கடந்த சில நாட்களாக தவறவிட்டுட்டேன் அம்மா. உங்களுடைய இந்த பதிவை பார்த்த பிறகு திரும்பவும் செய்யணும் அம்மா மிக்க நன்றி 🙏 நானும் படிச்சிட்டு தான் இருக்கேன் உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்த்து தான் வீட்ல பூஜை பண்ணுவேன் அம்மா 🙏 ஓம் சரவணபவ 🙏
@suresht1434
@suresht1434 4 ай бұрын
அம்மா வணக்கம். நீங்கள் சொன்னமாதிரியே நான் தினமும் தீபம் ஏற்றிவருகிறேன். என் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி யாக இறுக்கிறது.நன்றி ❤🌈👏
@Brinda.k-et9ty
@Brinda.k-et9ty 4 ай бұрын
Rombo nandri sister 🙏🙏
@user-hl9ns6qh2d
@user-hl9ns6qh2d 2 ай бұрын
ஆமா அம்மா அருமையா இருக்கும்
@KamaleshSuresh-vq3uu
@KamaleshSuresh-vq3uu 4 ай бұрын
அம்மா நான் உங்கள் பதிவுகள் பார்த்தேன் நான் இனி நானும் விளக்கு ஏற்றி வணங்குகிறேன் அம்மா
@gtarunkumargtarunkumar8743
@gtarunkumargtarunkumar8743 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@hemalathar8484
@hemalathar8484 3 ай бұрын
Nalla eruku amma enime nanum kandipa kadai pidipen thank you
@priyankanatarajan9796
@priyankanatarajan9796 4 ай бұрын
நல்ல பதிவு அம்மா நன்றி ❤
@MariShankaranarayanan
@MariShankaranarayanan 2 ай бұрын
Amma பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்ற கண்டிப்பா குளிக்க வேண்டுமா உடனே பதில் அனுப்புங்க அம்மா 🙏
@arunrick4897
@arunrick4897 4 ай бұрын
நன்றி சகோதரி நன்றி
@prabakaranr412
@prabakaranr412 4 ай бұрын
மிகவும் நன்றி ‌அம்மா
@xxxxyyyy2054
@xxxxyyyy2054 4 ай бұрын
அம்மா, என் மகள் +2 பொதுத்தேர்வு எழுத போகிறார். அவர் நன்றாக படித்து எழுதவும், படித்ததை மறக்காமல் எழுதவும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறி உதவுங்கள். நான் மிகவும் மனம் உருகி தெய்வங்களை மகள் நல்ல மதிப்பெண் எடுப்பதற்காக வேண்டுகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் என் மகளுக்கு வேண்டும்.
@user-vq4fd6dk4m
@user-vq4fd6dk4m 2 ай бұрын
நன்றி சகோதரி, நான் கடைப்பிடிக்கறேன். மனதிற்கு ரொம்ப சந்தோஷம் ... 🙏🙏🙏🙏
@mugeswarimugeswari.e1864
@mugeswarimugeswari.e1864 4 ай бұрын
அம்மா உங்கள் பல பதிவுகளை நான் kadaipidikiren .
@sujathar5304
@sujathar5304 3 ай бұрын
Nijam naan ennudaiya anupavathil therinthu.konden.seuthu parungal sagotharigale neengalum athai unarveergal.nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@divinecraftsidols4803
@divinecraftsidols4803 4 ай бұрын
Andha devalogathil iruppadhu pola irukkum andha unarve thani sugam amma❤
@vanji06
@vanji06 4 ай бұрын
Positive vibes irukum.....
@dushaamritha8579
@dushaamritha8579 4 ай бұрын
Arumayana padhivu thank you amma
@KanagarajA-sv9lj
@KanagarajA-sv9lj 4 ай бұрын
Athmarthamana arpanippu saevai ungaludayathu. Nandrikal.......
@sathyaarul6030
@sathyaarul6030 4 ай бұрын
அம்மா நீங்க சொன்னதெல்லாம் தினமும் செய்துகொண்டிருக்கிரேன் அம்மா🙏🙏🙏
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 4 ай бұрын
அம்மா நான் மாலை தோறும் விளக்கு கண்டிப்பாக ஏற்றுகிறேன்....‌‌நெய் வேத்தியம் செய்கிறேன்..... நான் இருப்பது அப்பார்ட்மெண்ட் ல வாசலில் அரிசி மாவு கோலம் போடுவேன்..... பதிகம் படிப்பேன்.... உண்மை யில் நன்றாக இருக்கிறது..... அம்மா ‌🙏
@AkilamaniMani-nx3ps
@AkilamaniMani-nx3ps 4 ай бұрын
நன்றி அம்மா
@user-kr8vl4pu9d
@user-kr8vl4pu9d 3 ай бұрын
Really சூப்பர்
@rajianjali3122
@rajianjali3122 4 ай бұрын
நல்ல பதிவு அம்மா. நாளை முதல் நான் கடைபிடிக்கின்ரென் ன்
@nilacheesheela464
@nilacheesheela464 4 ай бұрын
மாலை பூஜை விட காலை பூஜை மனதுக்கு சந்தோசமா மகிழ்ச்சி தரும் அம்மா 🙏🙏
@sandhiyakrithik2480
@sandhiyakrithik2480 4 ай бұрын
Arumaiya irukum❤
@Nandhinimanikandan31
@Nandhinimanikandan31 4 ай бұрын
நீங்க சொன்னா மாரி காலைல விளக்கு ஏத்தும் போது அவளோ மன நிம்மதியா இருக்கு அந்த நாள்முழுவதுமே ஒரு மன நிம்மதி இருக்கும் அம்மா
@user-uj6ft7ew9f
@user-uj6ft7ew9f 4 ай бұрын
கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா நாங்கள் மாடு பால் கறக்கணும் தீனி போடணும் பள்ளிக்கு பிள்ளை களை அனுப்பனும் சமயல் செய்யனும் இதை எட்டு மணிக்குள் செய்யனும் இதில் குளித்து முடித்து சாமி கும்பிட முடியல அம்மா
@kalaivanisudhakar1678
@kalaivanisudhakar1678 4 ай бұрын
சரியா சொன்னிங்க
@ilakkiyathiyagarajan41
@ilakkiyathiyagarajan41 4 ай бұрын
அம்மா வணக்கம் அருமையான பதிவு நன்றி. பிரம்ம முகூர்த்த வழிபாடு அனுபவம் அருமையானது மன நிறைவு தரும்
@deepaarjunan4313
@deepaarjunan4313 4 ай бұрын
Thanks ma na oru manakulapathoda irunthen today ipo intha unaga vedio pathathum manasukulla oru theylivu kidachuru ku na itha seiren....🙏
@rdpm13
@rdpm13 3 күн бұрын
அம்மா என்னால் மூன்று அல்லது 5நாட்களுக்கு மேல் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு உடம்பு முடியாமல் போகும் அல்லது நான் வெளியூர் சென்று விடுவேன் . நானும் மறுபடியும் தினமும் செய்யலாம் என்று மனதில் நினைத்தாலே உடம்பு கனத்து போகிறது எந்த வீட்டு வேலையும் செய்ய முடியாமல் இருப்பேன். ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க
@Priyadharshini-uw4el
@Priyadharshini-uw4el 2 ай бұрын
Amma vasalil deepam vaikum murai patri pathividungal nandri nalla thagavalgaluku
@user-ih4ty7uc6t
@user-ih4ty7uc6t 4 ай бұрын
Unmaithan romba romba nalla iruku
@priyadharshiniriya6598
@priyadharshiniriya6598 4 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@subuthaim9279
@subuthaim9279 2 ай бұрын
Tq amma
@meenakshis6664
@meenakshis6664 4 ай бұрын
அம்மா நான் நிறைய மனிதர்கள் பார்த்து இருக்கிறேன். அவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததே இல்லை. ஆனால் அவர்கள் வாழ்வில் சீறும் சிறப்புமாக இருக்கிறார்கள்.. அது எப்படி சாத்தியம் அம்மா?
@cookwithkamali2310
@cookwithkamali2310 4 ай бұрын
Same doubt
@UMAKUMAR-ih6ov
@UMAKUMAR-ih6ov 4 ай бұрын
Unmai Amma andraiya poluthe nalla oru positive ah irukkum amma
@deenadayalank1016
@deenadayalank1016 3 ай бұрын
Rompa nandri amma ❤
@Prakash-8105pranavam
@Prakash-8105pranavam 4 ай бұрын
மதுரைவீரன் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா 🙏
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 75 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН