28. ஏயர்கோன் கலிக்காம நாயனார் | Eyarkon Kalikkama Nayanar | நாயன்மார்கள் வரலாறு |Nayanmargal History

  Рет қаралды 77,134

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
www.youtube.com/watch?v=8Ej6Q...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
www.youtube.com/watch?v=HgTTO...
திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி
• 27. திருஞான சம்பந்தர் ...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 276
@kavishdhamu5781
@kavishdhamu5781 Жыл бұрын
அம்மாநாயன்மார்கள் வரலாறு கேட்பது மிகவும் நன்றாக உள்ளது ஓம் நமசிவாய
@vinojanvinojan9163
@vinojanvinojan9163 3 жыл бұрын
என்ன பேறு பெற்றோம் இப்பிறவியில் சிவசிவா அம்மா தங்களுடைய கருத்தினை கேட்டவுடன் மனம் பரவசத்தில் திளைத்தது கிடைக்கின்றது மிகுந்த நன்றி அன்புடன்
@vinothmaster1265
@vinothmaster1265 Жыл бұрын
🇮🇳🍊💚🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அம்மா மெய் சிலிர்த்து கண்ணீர் வருகிறது அழகான அன்பான பக்தி நன்றி அம்மா நாயன்மார் பெருமக்கள் திருவடி சரணம்
@kavya298
@kavya298 2 жыл бұрын
அருமை அற்புதம் நீங்கள் மொழிகின்ற ஒவ்வொரு நாயன்மார்கள் வரலாறும் கேட்க கேட்க மிகவும் இனிமையாக காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது
@kalaimathisathiyamoorthy9226
@kalaimathisathiyamoorthy9226 3 жыл бұрын
கேட்கும்போதே கண்கள் கலங்குகிறது அம்மா நன்றி
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
உங்கள் சொற்பொழிவை கேட்க வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@ranjithramesh7140
@ranjithramesh7140 3 жыл бұрын
மிக அருமையாக ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாற்றை கூறியுள்ளார்கள். இந்த நிகழ்வு நடந்தது எங்கள் ஊரில். புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனார். அவதாரம் மற்றும் முக்தி பெற்ற ஊர் தான் எனக்கும். இந்த கோயில் அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் வழி:- அருள்மிகு ஸ்ரீ வன்றோண்டீஸ்வரர் திருக்கோயில். மூலவர் : வன்றோண்டர் சுவாமி அம்மன் : அபிராமி அம்மாள் தலத்தின் சிறப்பு:புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான ஏயர்கோன் கலிகாமர் நாயனார் அவதாரம் மற்றும் முக்தி பெற்ற தலம் பழமை : 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு மூர்த்தம் புராண பெயர் :திருப்பெருமங்கலம் ஊர் :பெருமங்கலம் மாவட்டம் : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருப்பங்கூர் அஞ்சல் பெருமங்கலம் ஊராட்சி செல்லும் வழி:வைத்தீஸ்வரன் கோயில் திருப்பனந்தாள் பாதையில் திருப்புங்கூருக்கு எதிரே செல்லும் சாலையில் உள்ளது.வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து மேற்கே 4 கிமீ தொலைவில் உள்ளது
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏👍👍👍
@divyaj8414
@divyaj8414 2 жыл бұрын
Bro internet google map location varamatengudu pls solunga alayam darsipadarku
@divyaj8414
@divyaj8414 2 жыл бұрын
Thirupangur nandanar temple darsinam paniruken inda temple mis paniten..
@divyaj8414
@divyaj8414 2 жыл бұрын
Please give ur communication numbrt
@ranjithramesh7490
@ranjithramesh7490 Жыл бұрын
@@divyaj8414 இக்கோயில் தேவாரம் பாடலில் இடம் பெறாத கோயில் ஆனால் நால்வர் வைப்புத் தலங்களில் இடம் பெற்று திருத்தலம். திருப்புங்கூரில் இருந்து சரியாக 1கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கூகுளில் ஏயர்கோன் கலிக்காமர் கோயில் என்று தேடினால் வரும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ஆலயத்தின் சாவி பக்கத்து வீட்டில்தான் இருக்கும்
@sdivyadi
@sdivyadi 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 жыл бұрын
நான் மெய் சிலிர்த்து விட்டேன் . அற்புதம் அம்மா.பன்னிரு ஆழ்வார்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா.செந்தமிழ் செல்வியின் செந்தமிழில் கேட்க விரும்புகிிறோம்.
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏
@suganthaparasuraman9609
@suganthaparasuraman9609 3 жыл бұрын
கடவுளே மங்கயர்கரசிக்கு தீர்கசௌபாக்யத்தையும் தீரகாயுளையும் இறை பணிசெய்ய கொடு
@v.padma.vijyakumar5007
@v.padma.vijyakumar5007 8 ай бұрын
உண்மை. வாரியார் ஆசிர்வாதம் உடன் இருக்கும்.
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 жыл бұрын
Amma meenakshi Amman story sollunga pls
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
இந்த பிறவியின் பயனை உங்கள் சொற்பொலிவு கேட்டுமகிழ்ந்தோம் நன்றி சகோதரி
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறை தொடர்ந்து அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️
@karthis9908
@karthis9908 3 жыл бұрын
என்னே ஒரு அருமையான ஏயர்கோன் கலிக்காம நாயனார் பக்தி வரலாறு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்....
@ksramani8712
@ksramani8712 2 ай бұрын
Speech with clarity on 'Sundarar & eyarkon kalikama nayanmar' of Cholzha Nadu - Good
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 6 ай бұрын
மிக நண்றி அம்மா ! தங்கள் அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
@shanthishanthi3232
@shanthishanthi3232 3 жыл бұрын
மிக்க நன்றி
@lavanyan1668
@lavanyan1668 Жыл бұрын
நேரில் சந்தித்த போது உங்களுக்கு முருகன் விக்ரகம் பரிசளித்தேன்... உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி அம்மா.....
@parimalamkumar9486
@parimalamkumar9486 3 жыл бұрын
மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
@girijaprakash3032
@girijaprakash3032 3 жыл бұрын
Sivapuranam 90 line vilagam soluga amma
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
நல்ல அருமையான ஆன்மீக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையை வெளியிட்டதற்கு நன்றி
@Mr.Thiruvasagam
@Mr.Thiruvasagam 3 жыл бұрын
சூலை சயங்குன்மம் சொக்கு சிறங்கு கந்தசஷ்ட்சி கவசத்தில் வரும் வியாதிகள் பெயர். அம்மா உடல் உறுப்பு தானம் செய்யலாமா செய்யகூடாதா. அப்படி உடல் உறுப்பு தானம் செய்தால் இறந்த பிறகு மேலாகத்தில் தன்டனை கிடைக்குமா.
@arvindnaidu1109
@arvindnaidu1109 3 жыл бұрын
எனக்கும் இந்த கேள்வி எழுந்தது. சிலர் என்ன கூறுகிறார்கள் ஏன்றால் உதாரணமாக ஒருவர் கண் தானம் செய்தால் அடுத்த பிறப்பில் கண் குருடாக பிறப்பாராம். காரணம் கண் தானம் பெற்றவர் முன் பிறப்பில் செய்த கர்ம வினையின் பயனாம். யார் ஒருவர் அவர்களுக்கு கண் தானம் செய்தாறோ அவர்கள் அந்த நபரின் கர்மாவின் பயனை அனுபவிப்பார்களாம் இந்த பயம் பலரிம் உண்டு. இதற்கு தக்க விளக்கள் தந்தால் பெருமளவு மக்களுக்கு அகக்கண் திறக்கும்
@malathih5151
@malathih5151 2 жыл бұрын
What a flow really astonishing 🙏🙏
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வேண்டி கொள்கிறேன்.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவசிவ.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
ஓம் நமசிவாய எல்லோரையும் காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rajanithyarajanithya-vy2zg
@rajanithyarajanithya-vy2zg 10 күн бұрын
Ungaloda speech vera level mam....no words ❤
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது🙏👏👌😍பக்தி ரசம் ,வைராக்யம்,இரண்டும் அற்புதமாய் ஆனந்தமாய் இருந்தது🙏👏 மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன்🙏
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 3 жыл бұрын
Om nama shivaya namaka 🙏🙏🙏
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Om namashivaya vazhga
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam நல்ல விளக்கத்துடன் கூடிய பதிவு super. நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை .....👌👌👌
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் அம்மா
@jayashree7778
@jayashree7778 3 жыл бұрын
ஆத்ம நன்றி அம்மா💐💐💐
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 3 жыл бұрын
Intha nayanar Ennakku migavum pidikkum sundarar Ennakku athai Vida pidikkum 😊😊😊😊😊☺️☺️😁😁🙏🙏🙏🙏👍👍
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! என்னப்பன் ஈசன் திருவிளையாடல்கள், அடியார்களின் மீது வைத்திருக்கும் அன்பும் அளவிற்கரியது, அதுவும் தாங்கள் சொல்லும் பாங்கு ,மிகவும் அற்புதமாக உள்ளது அம்மா ! மிக்க நண்றி தாயே ! குருவடி சரணம் திருவடி சரணம்! 🌹🌹🌹🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Sri eyarkon nayanmaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma ❤️
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Om namashivaya 🙏
@padmas5754
@padmas5754 3 жыл бұрын
நாயன்மார்களின் வரலாறு கூறும் சகோதரி நீங்கள் நலமோடு வாழ்க
@ammuma506
@ammuma506 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/f9imZ9eotdO6eqs.html 😢😢😭😭😭😭😭😭😩😩😨😨😰😰
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 3 жыл бұрын
நன்றி சிறப்பு அம்மா
@KSBInfo
@KSBInfo 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@sdevinaidu8588
@sdevinaidu8588 3 жыл бұрын
Super thanks akka
@sharmikhasreevelenr.6656
@sharmikhasreevelenr.6656 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@karthikeyanp2356
@karthikeyanp2356 2 жыл бұрын
Valga valamudan pathinaaru selvangalum petru pearu valvu valga
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@renuraj8988
@renuraj8988 3 жыл бұрын
நன்றி குருவே
@saikrishgovind6844
@saikrishgovind6844 3 жыл бұрын
அம்மா காலை வணக்கம். ரொம்ப நன்றி அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 3 жыл бұрын
நன்றிங்க தங்கையே ஓம் நமசிவாய🙏🙏🙏
@krish8698
@krish8698 3 жыл бұрын
I like your speech amma 🙏
@sarithak4074
@sarithak4074 3 жыл бұрын
நன்றி அம்மா..😍😍😍💐💐💐
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@kavithasanju2570
@kavithasanju2570 3 жыл бұрын
Thanks ma🙏🙏Om namashivaya
@ajith2787
@ajith2787 3 жыл бұрын
மிகநல்லபதிவுமேம்தேங்யூமேம்
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 3 жыл бұрын
என்ன ஒரு பக்தி அக்கா மிக்க நன்றி அக்கா.
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@malathibinush2286
@malathibinush2286 3 жыл бұрын
அம்மா.என் அப்பன் ஈசன்னின் திருநாமம் பற்றி கூறம்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️ 💕❤️💖💘 touching speeches.
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plzzz plzzzz
@naranthanu5582
@naranthanu5582 2 жыл бұрын
Super
@naranthanu5582
@naranthanu5582 2 жыл бұрын
Super
@neelaselvam3697
@neelaselvam3697 3 жыл бұрын
Unga dressing sense super ma 2nd comment
@padukuppamcuddalorerural3987
@padukuppamcuddalorerural3987 2 жыл бұрын
நன்றி. அம்மா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️ touching speeches videography editing and presentation.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Mast and best speaking looking and presentation.
@dhanalakshmic2628
@dhanalakshmic2628 3 жыл бұрын
அம்மா நன்றி நன்றி 🙏🙏
@Kayal9847
@Kayal9847 3 жыл бұрын
Nanri om nameshivaya🙏🙏🙏 amma
@mariammalmariammal5759
@mariammalmariammal5759 3 жыл бұрын
Nandri amma
@mkavitha1788
@mkavitha1788 3 жыл бұрын
Arumai nantri ma
@kanimozhir7378
@kanimozhir7378 3 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Nantrigal guru..
@ramilavasan4903
@ramilavasan4903 3 жыл бұрын
Om Namo Shivaya🌷🌷🌷🌷🌷🙏
@pushpachakrapani3873
@pushpachakrapani3873 3 жыл бұрын
Very nicely said
@vennilak5017
@vennilak5017 3 жыл бұрын
Super mam
@sudhap8941
@sudhap8941 3 жыл бұрын
thank you madam
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌸🏵️🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿🙏
@gopalakrishnan3190
@gopalakrishnan3190 3 жыл бұрын
Om namasivaya
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
Thank you amma
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
Amma please post individual video for simple Pournami pooja at home .. Please talk about Sri lalitha Sahasranamam benefits of reading it how and when .. As navrathri is nearing request u to post video individually for 9 days what simple pooja to be done at home what pathigam to be read thanks 🙏
@ParthibanTR
@ParthibanTR 3 жыл бұрын
Thank You Amma
@shyamalas9120
@shyamalas9120 3 жыл бұрын
Nanraga irukiradu
@parimaladevy6893
@parimaladevy6893 3 жыл бұрын
Om namasivaya ! Om nayanmairgala potri!
@gomathys7500
@gomathys7500 3 жыл бұрын
Amma. Thank you so much.
@gomathiu8434
@gomathiu8434 3 жыл бұрын
Thank you sister
@dhandapanim6415
@dhandapanim6415 3 жыл бұрын
ஓம்நமச்சிவாயஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 ай бұрын
நமஸ்காரம் தாயே போற்றி 👌👌👌🙏🙏🙏👌🎉🎉💛💞
@Nuwan183
@Nuwan183 3 жыл бұрын
Thanks amma.
@nandakumar2563
@nandakumar2563 Жыл бұрын
ஓம் 🙏நமசிவாய
@prabun8857
@prabun8857 3 жыл бұрын
thanks
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 3 жыл бұрын
அம்மாஇறைவனிடம்இப்படிஒருஅன்பானசரணம்கிடைக்கமுருகபெருமானிடம்உருகிமனம்நெகிழ்ந்தேன்நன்ற வணக்கம்
@chinmayasuresh5339
@chinmayasuresh5339 3 жыл бұрын
Mam Lalitha Sahasranamam mahimaigal sollunga please!!!!
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 3 жыл бұрын
Om namashivaya
@saranyaajay2157
@saranyaajay2157 3 жыл бұрын
Om namasivaya....
@sowmyas4183
@sowmyas4183 3 жыл бұрын
Nama shivaya
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you 🙏🏻 ammq
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Om namaha shivaya bolo and happy raho always till death.
@selvidevaraj5765
@selvidevaraj5765 3 жыл бұрын
Amma vanakkamamma I am very happyma
@shaktishankar4247
@shaktishankar4247 3 жыл бұрын
Om namah shivaya ama
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 😁😁😁😁😁
@kasiviswanatharulagaman422
@kasiviswanatharulagaman422 2 жыл бұрын
Namasivaya vazgha vazgha vazgha
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН