🐦 அதிசய கிளி ! காலையில் காடு , இரவில் வீடு || Green Parrot In Tamil |

  Рет қаралды 219,965

DRK _ Vlog

DRK _ Vlog

3 жыл бұрын

Instagram Id : DRK_Vlog
E mail : davidily98@gmail.com
****************************************
Topic :
* பச்சை கிளி பற்றிய வீடியோ ..
****************************************
Music By : Audio Library
****************************************
Tags :
#Green_Parrot #பச்சைக்கிளி

Пікірлер: 219
@Youva786
@Youva786 3 жыл бұрын
உண்மையாவே இது ஒரு அதிசயம் தான் நண்பா 👍
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@gmailaccount2742
@gmailaccount2742 3 жыл бұрын
எங்க வீட்டு கிளியும் போய்ட்டு சுத்திட்டு வரும். பகலில் ஓரிருமுறை வரும், இரவில் வந்து தங்கும், ஒரு சில நாட்கள் இரவிலும் வராது, அடுத்த நாள் வரும். அது இஷ்ட்டம். நாங்கள் அதை தொந்தரவு செய்வது இல்லை. இரவில் வீட்டில் இருந்தால் மூடி வைப்போம் ஏனென்றால் பேன் இறக்கையில் அடிபடும் என்ற பயம்.
@lovebirds9922
@lovebirds9922 3 жыл бұрын
என்னோட கிளி பேன் ல தான் அடிபட்டு செத்து போச்சி அவ எப்பவும் பேன் மேலதான் உக்காந்து இருப்ப அதுக்காகவே நாங்க பேன் போட மாட்டோம் 2 days முன்னாடி காலைல பேன் அடிபட்டு போயிடுச்சி i miss u pappa😭😭😭😭😭😭
@Devil22836
@Devil22836 3 жыл бұрын
@@lovebirds9922 don't worry bro☹️
@kirubaikirubai1792
@kirubaikirubai1792 3 жыл бұрын
@@bha3299 😁😂
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 3 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nallorekural9774
@nallorekural9774 3 жыл бұрын
கிளியை வளர்பவரும் கிளியும் உண்மையில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருந்தது. என் கருத்தும் தாஸின் கருத்தே. எல்லா உயிரினங்களுக்கும் மனிதன் பெற்றோராக இருக்கவேண்டும். அவற்றை கொல்வதும், உணவாக சாப்பிடுவதும் மிக கொடுமையான செயலாகும். எல்லா உயிர்களும் நம் குழந்தைகள் என்னும் உண்மை அறிந்தால் விலங்குகளுக்கு தீமைகள் எதுவும் வராது. அந்த நிலைமையில் எந்த விலங்கும் நம்மை கண்டு அஞ்சி ஓடாது. நம் குடும்பத்தில் ஒருவராக வாழ தலைப்படும். நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ மனிதன் எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய தகப்பன். ஒப்புக் கொள்கிறீர்களா ?
@r8e2cnjp
@r8e2cnjp 3 жыл бұрын
அதனால்தான் வள்ளுவர் கொல்லாமை என்ற அதிகாரத்தை வைத்தார் தினற்பொருட்டுக் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் கொல்லா துலகு தின்பதற்காக இறைச்சியை எவரும் வாங்கவில்லை என்றால் விலைகிடைப்பதற்காக உயிரைக் கொல்பவரும் இருக்கமாட்டார்கள் என்பது வள்ளுவம் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.
@meenakshinair2627
@meenakshinair2627 Жыл бұрын
Kandippaga unmai 100%
@piggybrainzz8973
@piggybrainzz8973 3 жыл бұрын
Samma bro this parrot is great I also love parrot on seeing this video
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 3 жыл бұрын
Very nice speech. Good. I appreciate you.
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
Very nice humane approach . Congrats .
@amudhapillai1016
@amudhapillai1016 3 жыл бұрын
என் தம்பி வீட்டிலும் "ஜூ'' சுதந்திரமா பறந்து வளர்ந்தது. ஃபேனில் அடிபட்டு இறந்து விட்டது. உங்க வீட்டில் இப்படி ஃபேன் ஓடுவதை பார்த்தால் பயமா இருக்கு
@guru4562
@guru4562 3 жыл бұрын
உண்மை 👍
@Periyathambirr
@Periyathambirr 3 жыл бұрын
இல்லை ப்ரோ நமக்கு வரும் ஆபத்தை அது எத்துக்கும் ப்ரோ நமக்கு நேரம் நல்லா இருந்த அதுக்கு எது ஆகது பா
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
The narrator face is brighter because of his lovable family parrot. Which is exemption from other parrot.
@thangamguna3026
@thangamguna3026 3 жыл бұрын
அருமை
@piggybrainzz8973
@piggybrainzz8973 3 жыл бұрын
Marana mass
@punithavignarajah5234
@punithavignarajah5234 3 жыл бұрын
அருமை கிளியை மட்டும் ஆல்ல இப்படிதான் சுகந்திரமாக மனிதராக இருந்தாலும் சரி மிருகங்கள் ஆனாலும்சரி சுகந்திரமாக வாளணும் வீட்டில்
@kandasamysp8590
@kandasamysp8590 3 жыл бұрын
இது புதுமையாக தான்இருக்குது
@christychristy7940
@christychristy7940 3 жыл бұрын
God is great.. he loves u anna
@gopal9436
@gopal9436 2 жыл бұрын
என் கிளி இன்னைக்கு பறந்திருச்சு தம்பி என் மனைவி அழுது புலம்புகிறார்.மிகவும் வருத்தமாக உள்ளது
@getlook4641
@getlook4641 10 ай бұрын
En Kollum parathutochu enaku vazhave pudikale en kili illama😭😭😭😭😭😭
@localboys8526
@localboys8526 3 жыл бұрын
Super bro vera level
@subitchas7612
@subitchas7612 3 жыл бұрын
Same like my parrot.. she also gone on day and comeback at nit...
@anthonyraj3056
@anthonyraj3056 Жыл бұрын
How to train ??? Tips ennalam pannanum adhukun
@locoviews3184
@locoviews3184 3 жыл бұрын
One million subcriber iruku bro vedios niraya poduga pls. Pura va pathi
@keliamma1901
@keliamma1901 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@drk_vlog
@drk_vlog 2 жыл бұрын
❤️😊
@Tech7ravi
@Tech7ravi 3 жыл бұрын
Super bro ... I miss my Vinu.... Parandhu poyiduchi ji ...
@user-bp9tr1vi7f
@user-bp9tr1vi7f 3 жыл бұрын
என் கிளியும் இருக்கே கொத்துது கோவம் வந்தா கடிக்குது ஆன உப்பை பாத்த ரொம்ப கோவம் 🐦🐦
@VIBI_WORLD
@VIBI_WORLD 3 жыл бұрын
Super 👌👌👌
@vadivelushots8931
@vadivelushots8931 3 жыл бұрын
maga parbu nenga inngaum vandhutingala
@VIBI_WORLD
@VIBI_WORLD 3 жыл бұрын
@@vadivelushots8931 😆
@debralianalex5880
@debralianalex5880 3 жыл бұрын
Bro, I too keeping a panjarvarna killi. I adopted her cause her owner passed away. She is not used to us cause we r new to her. It's been 7 months since she entered our family. Now she is regonised me as her owner but still don't allow me to touch her. She has all the freedom and she loves to eat parotta. 😅😅. I agree with your views that parrots should be treated as family.
@aspiranttothethrone3431
@aspiranttothethrone3431 3 жыл бұрын
World like to see its pic
@debralianalex5880
@debralianalex5880 3 жыл бұрын
@@aspiranttothethrone3431 of cos..
@nayashalini5134
@nayashalini5134 2 жыл бұрын
Rekkai cut panalana...fan patratha
@chitrasuresh6926
@chitrasuresh6926 3 жыл бұрын
super
@trueloveanimals8783
@trueloveanimals8783 3 жыл бұрын
Super msg bro🙏🙏👍👍
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@shanthikannanhosurgmail4132
@shanthikannanhosurgmail4132 3 жыл бұрын
Nice
@Aathil_Vlog
@Aathil_Vlog 3 жыл бұрын
Nice bro
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@indhurajan581
@indhurajan581 3 жыл бұрын
👌👌👌 bro....
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@EverYoursRPK
@EverYoursRPK 2 жыл бұрын
Super Bro. I have a doubt. Parrot can fly, after cutting the wings? In this video, Bro said, He got the parrot with already wings has been cut. How is it flying? Can we do anything to make it fly again? I bought a pair of parrot yesterday. It is also has cut in the wings. It will be helpful for me to know the answer
@hmvlog8766
@hmvlog8766 3 жыл бұрын
Iam waiting
@NAGORETANZEEM
@NAGORETANZEEM 3 жыл бұрын
Fan ல அடிப்பட வாய்ப்பு இருக்கு
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 3 жыл бұрын
சூப்பர் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
@Ezaku
@Ezaku 3 жыл бұрын
Very good Bro Jesus Christ loves you
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@krishnakumars2564
@krishnakumars2564 3 жыл бұрын
கடைசி வரை கிளி பறக்கும் வீடியே வை காணோம்
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
illa bro night time tha athu v2ku varum so night la epti bro shoot panna mudium. But nanga next time parrot video pannum pothu ennala mudinja video proof upload panren bro.. ( Na Views kaga mattum Video panravan illa bro..😊 )
@shanthikannanhosurgmail4132
@shanthikannanhosurgmail4132 3 жыл бұрын
🙏
@rumanamazvin744
@rumanamazvin744 3 жыл бұрын
Nanum kili valathen anna..dailly madiku kutitu povom..sudden ah oru naal paranthuruchu . Athu kaga 2 days ah wait panom... Madilaye..3 day naga maadiku pogala anaiku kalaila athu enga thedi vanthuruku.. Pakathu veetu paiyan pathu sonna... Naga varathukula athu poiduchu anna.. Athukaprm thidanthu 5 days ah wait panom next day varum varum nu.. Athukaprm athu varave illa na... 😭😭😭
@MariMuthu-hh3hn
@MariMuthu-hh3hn 2 жыл бұрын
yannota keli saptava matuku yan ena kututha sapputum sollunga
@chandrumouli4670
@chandrumouli4670 3 жыл бұрын
Bro ennoda kili 4 months aachu ipo seed poota saapda maatithu , fruits konjam aprm saththu maavu tha saapduthu epdi seeds saapda vakkirathu pls reply bro
@jayaprakash12d3
@jayaprakash12d3 3 жыл бұрын
1st like 😀😀😀😀😀
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@balajigovindaraj1799
@balajigovindaraj1799 3 жыл бұрын
Rose-ringed parakeets are protected under Schedule IV of the Wildlife Protection Act (WPA), 1972, and trading them or keeping them as pets is a crime.
@rideroarrepeatrrr223
@rideroarrepeatrrr223 3 жыл бұрын
I resqued lot of parakeets from the portchers with the help of FD bro , now I have 2 , I'll release after the feathers grown...
@lillymyangelicdove
@lillymyangelicdove 3 жыл бұрын
Enga Veetula Epditan tailor bird Thungum . Daily 6 pm vandrum
@vijaysai3610
@vijaysai3610 3 жыл бұрын
Fan Fan off Pannuga ji.....
@debinfdo0074
@debinfdo0074 Жыл бұрын
Bro enta rendu kili iruku rendumay perusu pro balakiruma
@maduraiponnu4858
@maduraiponnu4858 3 жыл бұрын
😇
@debijanet2436
@debijanet2436 3 жыл бұрын
En kili poiduji Oneyera Irunthudu poiduji varuthamairuku 2week aji Varala
@yogananth162
@yogananth162 Жыл бұрын
எங்கள் கிளி பறந்து போய் இரண்டு நாட்கள் ஆகி விட்டது நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம் . உங்கள் கனொளியை பார்த்தது ஆருதலாகவும்.நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது
@user-wo2bv3rx4q
@user-wo2bv3rx4q 3 жыл бұрын
எங்களுட்டு கிளி மாரி பண்ணுரத அப்படியே சொல்லுரிங்க
@kichuramya
@kichuramya 2 жыл бұрын
Kili yenga vanguniga en paiyan ketuney irukan pls solunga
@kapildev_6384
@kapildev_6384 3 жыл бұрын
என்னோட கிளி பகலில் சுதந்திரமாக தான் இருக்கும் இரவில் தான் கூண்டில் இருக்கும்...
@kapildev_6384
@kapildev_6384 3 жыл бұрын
அது என் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்
@lakshmiamma9941
@lakshmiamma9941 3 жыл бұрын
Super bro ❤️
@hmvlog8766
@hmvlog8766 3 жыл бұрын
அணில் வீடியோ போடுங்க காத்துருக்கிறேன்
@hrsenthilkumaran5548
@hrsenthilkumaran5548 3 жыл бұрын
Pota ungala potuduvaga bro
@sps017
@sps017 3 жыл бұрын
Ennaku oru kili puduchu tha nanum sugadharama valatharen
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Yestrue
@hameermohmade160
@hameermohmade160 3 жыл бұрын
Arumai so aduku oru jodiyaha kili kidaital veedu varadu kurayum enru na ninekiren bro
@hemalatha6023
@hemalatha6023 Жыл бұрын
எங்க. கிளி. வெளியே அழைத்து சென்று இருந்தேன் பயந்து பறந்து விட்டது வந்து பேசிக்கொண்டு இருந்தது எல்லோரும் குச்சி எடுத்து பார்த்தால் பறந்து விட்டது மறுபடியும். வருமா பதில் தாருங்கள். என்ன செய்ய வேண்டும்
@krishnamoorthyv9104
@krishnamoorthyv9104 3 жыл бұрын
Oooo
@saralsuresh8889
@saralsuresh8889 3 жыл бұрын
Parrot video more poduga
@Flurry707
@Flurry707 3 жыл бұрын
9 to 5 shift paakura kili vaalga.
@kanagaraj67
@kanagaraj67 3 жыл бұрын
Brother please take care of it fan off when it fly
@p.acollection1396
@p.acollection1396 Жыл бұрын
Enoda kilium alaga en kitta palagum ana Lita kadikum 8 month aguthu... Name kuttyma...kuttymanu alaga sollum...adhu mattum tha therium... Edho pesum ana enaku puriyathu..
@abineshsmiley8528
@abineshsmiley8528 3 жыл бұрын
Anna green parrot valrtha ipd valakkanum cage la pottu namma ooru bird oda freedom kedukkakudathu so yarum green parrot thayavu senji cage la pottu valakathinga 🙏🙏🙏
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@mahendiran4458
@mahendiran4458 3 жыл бұрын
Super bro🔥❤️❤️❤️🔥
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
❤️
@Aishu-
@Aishu- 3 жыл бұрын
Anna fan poturukinga kili parakum podhu adi padatha
@natrajraj6084
@natrajraj6084 3 жыл бұрын
Don't on the fan.... When the parrot flying at hom....
@smarty4358
@smarty4358 3 жыл бұрын
Enka vittu kili nalla thinkuthu nalla thunkuthu 😂
@anuachu3015
@anuachu3015 3 жыл бұрын
Samee
@piratepubg1
@piratepubg1 3 жыл бұрын
Bro angada friend da vetula indamaziri kili ondu indichi morning ponal night than varum ippa 3mount ahh varellayam karanam azu ku baby 👶 kadacham anda maziri u da kili um appadi nadakkama patukonga
@S.R.PRIYAN
@S.R.PRIYAN 3 жыл бұрын
Bro all mypets video
@lakshmikanthvlogs8359
@lakshmikanthvlogs8359 2 жыл бұрын
Bro kili enga vakaruthu bro
@tonyjulian4652
@tonyjulian4652 3 жыл бұрын
fann ooduthu adi patra pooguthu
@myhlifeline4003
@myhlifeline4003 2 жыл бұрын
Bro ethanna masam kili namma kitta palagum
@kedaragowri3987
@kedaragowri3987 3 жыл бұрын
Anna where you brought parrot Pls say the address anna
@_Star_boy_46
@_Star_boy_46 3 жыл бұрын
Hi bro
@sudhagaranr9650
@sudhagaranr9650 3 жыл бұрын
Bro Kellie எனக்கு வேணும் pl
@mahalakshmeesuresh7575
@mahalakshmeesuresh7575 3 жыл бұрын
Thanks bro yaga vitla irudha keile Three day kanuim bro robha kaistama iruku thireeimbee varuma
@mohamedrafiqyas786
@mohamedrafiqyas786 3 жыл бұрын
Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother
@mohamedrafiqyas786
@mohamedrafiqyas786 3 жыл бұрын
Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother
@Shine_News
@Shine_News 3 жыл бұрын
Anill videokaka kaththirukkurean plz
@hmvlog8766
@hmvlog8766 3 жыл бұрын
Iam olso waiting
@kameshs2512
@kameshs2512 3 жыл бұрын
Green parrot salls
@badria5178
@badria5178 3 жыл бұрын
Anna I need green parrot chick pls help me 😔😔😔😔😔😔😔😔😔😔
@ShineNews1
@ShineNews1 3 жыл бұрын
Bro நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க நானும் அணில் வீடியோ பார்க்க ஆவளோடு இருக்கிரேன்
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
Sure..
@ShineNews1
@ShineNews1 3 жыл бұрын
@@drk_vlog thanks bro
@hmvlog8766
@hmvlog8766 3 жыл бұрын
Thaq bro I am olso waiting
@user-nihalhanish
@user-nihalhanish Жыл бұрын
😢😢😢
@balajigovindaraj1799
@balajigovindaraj1799 3 жыл бұрын
Which District??
@A.n.b.a.r.a.s.a.n
@A.n.b.a.r.a.s.a.n 3 жыл бұрын
கிளிக்கு அடிப்பட்டது காயத்திற்கு என்ன மருந்து
@rsnnihara2544
@rsnnihara2544 3 жыл бұрын
மஞ்சள்
@ushanandhiniraja7317
@ushanandhiniraja7317 3 жыл бұрын
Hello அண்ணா. கிளிக்கு பால் பிஸ்கட் இது எல்லா குடுக்காதீங்க குடுக்க கூடாது லிவர் கேட்டு போய்டும். அதுக்கு பதிலாக அரிசி விதை உள்ள பழம் காய் எல்லா குடுங்க ப்ளீஸ் நீங்க சாப்புடுறதா தாயவு செய்து குடுத்து சீக்கரம் அதனுடைய வாழ்நாளை குறைத்து விடாதீங்க.... இதனால தான் goverment தடை செய்துள்ளது. நீங்க ரொம்ப சாதாரணமா சொல்றிங்க நாங்க சப்புறாத தான் கூடுக்குறோம்னு அதுவே தப்பு plz அதை செய்யாதீங்க. 🙏
@Devil22836
@Devil22836 3 жыл бұрын
Ya true.... chocolate um kudukka kooda
@VaisnavanVaisnavan
@VaisnavanVaisnavan 3 жыл бұрын
Anna naan வளத்த கிளி பறந்துட்டு நல்ல சுதந்திர மாக வளர்த்தனான் பறந்து 4நாள் ஆகுது திரும்ப வருமா 1நாள்வந்து வீட்டு தென்னை மரத்தில் வந்து விட்டது நாங்கள் அத கூப்பிட கத்தி ட்டு போனது அது திரும்ப வருமா
@VaisnavanVaisnavan
@VaisnavanVaisnavan 3 жыл бұрын
Pls sollunka
@aravindt.c2114
@aravindt.c2114 3 жыл бұрын
Pacha Keli Kunja kadikuma bro
@mohamedrafiqyas786
@mohamedrafiqyas786 3 жыл бұрын
Mm. Ur native brother. Evlo venum brother
@godsongowthamg.godsongowth6269
@godsongowthamg.godsongowth6269 Жыл бұрын
Kili venum anna
@villageponnu4300
@villageponnu4300 3 жыл бұрын
இறகு கட் பண்ண மீண்டும் வளருமா!எனோட தம்பி இறக கட் பண்ணி விட்டான்.அது வளருமா சொல்லுங்க அண்ணா.உங்களமாறி வளத்தனும் please sollunga
@selvikumarkumar1301
@selvikumarkumar1301 2 жыл бұрын
Valarum
@joyalmahesh7489
@joyalmahesh7489 3 жыл бұрын
Homer best a karna
@mdshaffique.k8041
@mdshaffique.k8041 3 жыл бұрын
Bro green parrot kutty kedikum ma bro....pls solluga venum bro ..
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
Village side la paarunga bro...
@silaiyathi.pasanga.
@silaiyathi.pasanga. 3 жыл бұрын
Bro fan odurapa parrot ta adukadiga bro plese fanla adipaturam bro
@anithasekar1739
@anithasekar1739 3 жыл бұрын
நாங்களும் கிளி வளர்த்தோம்ஆன அவ பறந்து போயி ட்டா
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
Vera Onnum illa valarphu Sari illa ( 😅😅)
@debijanet2436
@debijanet2436 3 жыл бұрын
😭😭
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
Y alugura
@ksangeetha7364
@ksangeetha7364 3 жыл бұрын
Anna parrot epdi payam pokaramathiri palakarathu...detailed ah sollunga na
@kvpetsworldlifestyle339
@kvpetsworldlifestyle339 3 жыл бұрын
உங்கள் கேள்விக்கான வீடியோ எங்கள் சேனல் ல இருக்கு பாருங்க பலன் கிடைக்கும் சகோ 👍
@ksangeetha7364
@ksangeetha7364 3 жыл бұрын
@@kvpetsworldlifestyle339thanks bro ... Pakuren🤝👍
@kvpetsworldlifestyle339
@kvpetsworldlifestyle339 3 жыл бұрын
@@ksangeetha7364 thank you sis naa bro illa Sis thaan😄
@ksangeetha7364
@ksangeetha7364 3 жыл бұрын
@@kvpetsworldlifestyle339 ok ma🤝🤝thanks for the video & reply...😍😍
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
உங்க கிளிக்கு ஒரு துணையும் உண்டோ?......🤔🤔🤔
@mr_aswaa4718
@mr_aswaa4718 4 ай бұрын
Enaku kili venu bro kitakuma
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 3 жыл бұрын
en
@Shine_News
@Shine_News 3 жыл бұрын
Bro anill video Podunga
@Shine_News
@Shine_News 3 жыл бұрын
நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க
@hmvlog8766
@hmvlog8766 3 жыл бұрын
Yes plz
@sharmilas4179
@sharmilas4179 3 жыл бұрын
Fan off panidunga anna
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
Sure❤️😊
@ramanujamk3146
@ramanujamk3146 3 жыл бұрын
வன துறையில் அனுமதி பெறவேண்டும்.
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
இல்லை ஐயா. இதை நாங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துவந்தோ இல்லை தாயிடம் இருந்தோ பிரித்து வரவில்லை. ஒருவர் என்னால் வளர்க்க முடியவில்லை என்று கூறிய பின் அவரிடமிருந்து நாங்கள் வளர்த்து அதை சுதந்திரமாக வெளியில் விட்டு விட்டோம்.நன்றி
@vigneshvicky2404
@vigneshvicky2404 3 жыл бұрын
Enaku oru Pacha kili venum nanbargale yarkitayachi iruntha solunga plss🙏
@muthulakshmi8602
@muthulakshmi8602 3 жыл бұрын
என் கிளி குக்கூ Super ஆக பேசுவான்
@drk_vlog
@drk_vlog 3 жыл бұрын
🔥
@lally4151
@lally4151 3 жыл бұрын
Tea kudukkathenga sugar...errukku
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 504 М.
Маня кушает 😂
0:15
Анджилиша
Рет қаралды 2,4 МЛН
ToRung short film: 🙏rescue puppies🐶
0:50
ToRung
Рет қаралды 14 МЛН
Доберман стал моделью мужской одежды
0:10
Короче, новости
Рет қаралды 1,7 МЛН
Belgian Malinois training dog #malinois #becgie#germanshepherd #chó #pets #dog
0:11
Trại chó giống becgie - Thái Bình
Рет қаралды 13 МЛН
Один мужчина прокормил весь город!
0:42