அதிசய😱மனிதன் | Rain Maker | Climate Changer | Katta Erumbu

  Рет қаралды 267,708

Katta Erumbu

Katta Erumbu

11 ай бұрын

DISCLAIMER
THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
There was no disturbance to the public during the SHOOT.
Everyone who attended the shoot. Without any coercion.
Participants. Broadcast only after their full consent.
The purpose of this show is only comedy .
It is not meant to offend anyone.
For Advertisements :
Insta : / kattaerumbuofficial
Mail Id : kattaerumbuofficial@gmail.com
Directed By: Stalin
/ stalin_prankster_official
Camera: Aruvi
/ aruvi_official_0102
Editing: Mani Bharathi NK
/ manibharathink
***************************************************
Click here to also watch:
Kaathu Karuppu Kalai Pranks :-
• Kaathu Karuppu Kalai P...
GP Muthu Pranks :-
• GP Muthu Pranks
Rowdy Baby Surya Pranks :-
• Rowdy Baby Surya Pranks
Ultra Legend Mannai Sathik Pranks :-
• Mannai Sathik Prank
***************************************************
#RainMaker #KattaErumbu #TamilPrank
Follow Our Social Media :
Instagram - / kattaerumbuofficial
Sharechat - bit.ly/kattaerumbuSharechat
For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
Wings Media Cinematic
/ wingsmediacinematic
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 357
@aadhitamizhan
@aadhitamizhan 11 ай бұрын
தூக்குங்கடா இந்த செல்லத்த சகாரா பாலைவனத்திற்கு 😂
@SingerSathishRam
@SingerSathishRam 11 ай бұрын
😂😂😂
@user-pz1uf1pv4b
@user-pz1uf1pv4b 11 ай бұрын
😊
@kanmani1235
@kanmani1235 11 ай бұрын
😂😂😂
@edmondisravel1667
@edmondisravel1667 11 ай бұрын
மொதல்ல நம்ம "தார்" பாலைவனத்தில் மோரும் நீரும் ஓட வெக்கணும்.
@SaravananB-ni1lb
@SaravananB-ni1lb Ай бұрын
😂😂😂😂😂
@KannanKannan-ve8jl
@KannanKannan-ve8jl 7 ай бұрын
ஐயா இவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுங்க ஆப்பிரிக்காவில் மழை இல்லைன்னு கடத்திட்டு போயிடு போறாங்க😂😂😂😂
@uzhuthuun
@uzhuthuun 11 ай бұрын
இந்த ஐயா சொல்வது உண்மை, இவரின் வீடியோ பார்த்த 2மணி நேரத்தில் எங்கள் ஊரில் பலத்த மழை ஐயாவுக்கு நன்றி , அடுத்த வீடியோ பார்க்க காத்திருக்கிறோம்.
@kalaikumarg.4210
@kalaikumarg.4210 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@sureshkulandaivelu3762
@sureshkulandaivelu3762 11 ай бұрын
Idu ennada reply la oru pudu urutta? Haha 😢😢😂😂😅
@rajuthangaraj2728
@rajuthangaraj2728 11 ай бұрын
😄😄😄😄😄😄😄👍
@maharajan4941
@maharajan4941 11 ай бұрын
அவரு சரியாத்தான் இருக்காரு நீங்க தான் அவர கிண்டல் கேலி பண்ணி .....உங்கள போல மாத்த முயற்சி பண்ரீங்க....
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w 11 ай бұрын
😂😂😂😂
@prapeenlovely8294
@prapeenlovely8294 10 ай бұрын
என்னடா மதுரை காரனுக்கு வந்த சோதனை..😂😂😂
@meeraumaiza-ch4ht
@meeraumaiza-ch4ht 11 ай бұрын
கட்டெறும்பு சார் "காலாங்கி நாதர்"எங்க சார் கண்டுபுடிச்சீங்க.சிறுநீர் கழித்து மழை தரும் இவரை மலம் கழிக்க சொல்லுங்கள் பனிக்கட்டி மழை பெய்யும்.இது ஒரு வகை."காலாங்கி நாதர்"வாழ்க.
@gurudev594
@gurudev594 11 ай бұрын
😂😂😂
@duraipandi6282
@duraipandi6282 11 ай бұрын
😂😂
@rajaviji6927
@rajaviji6927 11 ай бұрын
தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் தாங்க முடியாமல் இருக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க வர்ண பகவான் 😭
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 11 ай бұрын
உடன்குடியிலும் மழை இல்ல
@nasurdheen829
@nasurdheen829 11 ай бұрын
அவரு sonnadhula onne onnu மட்டும் உணமை மேல கண்ணுக்கு theriyadha oru நிர்வாகம் iruku 👍✌️
@rajaviji6927
@rajaviji6927 11 ай бұрын
பாலை வனத்திற்க்கு கொஞ்சம் வந்துட்டு போங்க வர்ண பகவான் 😭😭😭😭
@lakshmikaandhangovindarajulu
@lakshmikaandhangovindarajulu 11 ай бұрын
Here in Sydney, heavy rain. Thank you for Rain Maker.🤣🤣🤣
@Infoparthi5
@Infoparthi5 11 ай бұрын
ஆமாம் வீடியோ பாக்கும்போதே எங்க ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துல மழை , சூப்பர் ஐயா
@comments_videos
@comments_videos 11 ай бұрын
போலியா prank வீடியோ எடுப்பதற்கு பதிலாக இது போல வீடியோ நல்லா இருக்கு
@Kutty_shorts320
@Kutty_shorts320 11 ай бұрын
Crt 💯 yaa
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc 11 ай бұрын
ஆகமொத்ததில் எனக்கு சிரிப்பு அடக்கமுடில🎉🎉🎉🎉🎉❤❤❤❤எப்படி உங்களுக்கு சிரிப்பு வரல😊😊😊😊
@Ghoshgameofficials
@Ghoshgameofficials 11 ай бұрын
ப்ரோ கவிதை கோபால் நிகழ்ச்சியும் கிளைமேட் சேஞ்சர் நிகழ்ச்சியும் சூப்பரா இருந்துச்சு ப்ரோ பயங்கரமான எங்களுக்கு சிரிப்பு ப்ரோ
@user-ge6zy4mr8o
@user-ge6zy4mr8o 11 ай бұрын
இவரு அனுப்புற காத்த ,வருன்ட மேகம் உரிஞ்சு ஒன்னுக்கு விட்டுவிடும்😂😂😂4:35
@showkathsalem9903
@showkathsalem9903 11 ай бұрын
அண்ணா நிங்க ரோம்ப பாவம்
@senthilkumarudayakumar4933
@senthilkumarudayakumar4933 11 ай бұрын
ஏ டாமி என்ன தல தொங்கிடுச்சி...😂😂😂
@SiranjeeviSiranjeevi-dv7be
@SiranjeeviSiranjeevi-dv7be 9 ай бұрын
அவர் சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான் .அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் உள்ளது. சித்தர்கள் கூற்று
@MOHANARASANS
@MOHANARASANS 11 ай бұрын
Bro ni ketta paru oru question. Ni sethuta rain varathanu 😅😂😂😂😂😂
@fahiths9434
@fahiths9434 5 ай бұрын
I am from moon🌙, after watching this video here also heavy rain. Thanks for climate changer😂😂😂😂😂
@vairakalee9684
@vairakalee9684 11 ай бұрын
கட்டெறும்பு சேனலுக்கு எங்கள மாதிரி ஆட்களை உங்கள மாதிரி ஆட்களுக்கு நாங்கள்தான் பதிலடி இயற்கை இயற்கை ஆராய்ச்சியாளர்
@a_n_a_n_d_o_x
@a_n_a_n_d_o_x 11 ай бұрын
Uruttu Kelavan 2.0😂😂😂
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 11 ай бұрын
நாடி ஜோதிடர் பாபு சார்பாக டிங் டிங் டிங் டிங் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 10 ай бұрын
தம்பி போடிற காணொளி நான் பார்ப்பது இல்லை . ஆனா இது ஒஸ்த்தி.
@niva7966
@niva7966 11 ай бұрын
Bro Unga prank vedio ennaku pidikathu.... Aaaana indha concept vera level😂
@anbus685
@anbus685 11 ай бұрын
achooo....schoool....😂😂😂😂😂😂
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 11 ай бұрын
இந்த அய்யா சொல்வது உண்மை இவர் வீடியோ பார்த்த பிறகு அரை மணி நேரத்தில் எங்கள் ஊரில் பலத்த மழை பெய்தது👌
@ramkumarm8072
@ramkumarm8072 11 ай бұрын
அண்ணா உங்களுக்கு மட்டும் இந்த மாரி மக்களை எங்கு தேடி பிடிக்குறிங்க அருமை
@siva_gamer_69
@siva_gamer_69 11 ай бұрын
Nee ya naa na show consenter pro
@prakasamr1544
@prakasamr1544 11 ай бұрын
அடுத்து அந்த நாடி ஜோசியரை தேடி பிடிங்க..... Content ready😅
@Leo-lj5gj
@Leo-lj5gj 11 ай бұрын
Happy to see da Mani ..I proud of this moment. My friend ...TN great one of the youtube channel one this ...Editor and Presntor Ad .....Congrats ....Da ...Keep and rock
@ManibharathiNK
@ManibharathiNK 11 ай бұрын
❤❤😍😍😍
@VISAHARM
@VISAHARM 11 ай бұрын
😂😂😅😅 sabash👏👏👏 sareyana buruda some disorder cases katta erumbu kaduchu udaritinga 😂👍👍🤝🤝
@hajimohamed2560
@hajimohamed2560 11 ай бұрын
Deroctor 🎥 Bala Annan mein voice Nan kadavul port 2 movi ku nethan ya hero 🤝😂
@dps5358
@dps5358 6 ай бұрын
Chennai cyclone ku reason avar dhaan... makkale ivara note panunga... 😂😂😂 plz prank him again ....
@arulselvaraj2858
@arulselvaraj2858 9 ай бұрын
கல்லை கடவுளாக்கி பாலுற்றி வேண்டினால் எல்லாம் கிடைக்கும் என்றால் இதுவும் உன்மையாக இருக்கலாம். இவரு பேரு மழை சித்தரா இருக்குமோ!......
@-Muthukumar-riyath
@-Muthukumar-riyath 11 ай бұрын
இவனைன ஏன்டா கோரோனா தூக்கிட்டு போகல
@KnZn31
@KnZn31 11 ай бұрын
ஐப்பானில் ஒவ்வொரு நாளும் மழை பெய்வது இவரால்தானா??? 😂😂😂
@satheeshmohans2146
@satheeshmohans2146 11 ай бұрын
அவரு உங்ககிட்ட மாட்டல நீங்க தான் அவருகிட்ட மாட்டிகிட்டிங்க
@veeratamizha96
@veeratamizha96 11 ай бұрын
Super uruttu.nice vedio
@SingerSathishRam
@SingerSathishRam 11 ай бұрын
Uruttu ha kurangukkea pidikkala.. Super climax😂😂😂
@basprabupirates3837
@basprabupirates3837 11 ай бұрын
Rain Maker claimat changer😂😂😂😂😂
@ranjanidhakshina7736
@ranjanidhakshina7736 11 ай бұрын
Vera level 😀😀😀
@Pranavadeepaa
@Pranavadeepaa 11 ай бұрын
Super bro, relax a paathen,🎉
@vigneshn660
@vigneshn660 11 ай бұрын
இந்த ஆள்ட்ட பேசி உங்களுக்கு ஏதாவது ஆகாமலிருந்தால் சரி. கேட்டாலே தலை சுத்துது.
@thanushthanush7716
@thanushthanush7716 11 ай бұрын
விசித்திரமான மனிதர்களின் பேட்டி அருமை 😀
@Subscribe_Mr
@Subscribe_Mr 11 ай бұрын
7:55 குட்டன் குட்டிக்கு பிறந்த மகன் 😂 Ulti da 🤣
@harijeeva758
@harijeeva758 11 ай бұрын
அண்ணே உன்னால இந்த மாதிரி வித்தியாசமான மனிதர்களையும் பார்க்க முடியுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ramesh.r9955
@ramesh.r9955 11 ай бұрын
நான் உங்கள மாதிரி தான் வீடியோ பார்த்து தூங்கிவிட்டேன் 😂😂😅
@VasanthKumar-wr6yv
@VasanthKumar-wr6yv 11 ай бұрын
Unna yaaru thookkam varum podhu video va paka sonanthu
@sj6610
@sj6610 11 ай бұрын
Aiyayoooo mudila da saami😂😂😂😂final part super waiting for the next episode ❤
@user-oe5ji7np3h
@user-oe5ji7np3h 11 ай бұрын
Averu always happy eruke eraivanai pirathikiren hppy man😅😂
@jagandeep007
@jagandeep007 11 ай бұрын
I like the climax ending..😂🤣🤣
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 Ай бұрын
சிரிக்க முடியல அண்ணா 😍😍😄😄😄
@SaravanaKumar-dp7sw
@SaravanaKumar-dp7sw 11 ай бұрын
யோவ் ஸ்டாலின் - எப்டியா நீ சிரிக்க மா இருக்க
@sathizkrish9820
@sathizkrish9820 11 ай бұрын
சூப்பர் திருப்பரங்குன்றம் : இடம் தென்பறங்குன்றம் குகை கோவில் peace ✌️ ful place Yar Ivaru.....🤣🤣🤣🤣🤣 Anga irukura monkey pathu bro Camara thoongitu poirum 🤣🤣🤣
@thanasekar7523
@thanasekar7523 11 ай бұрын
சூப்பர் நண்பா
@vigneshvignesh6795
@vigneshvignesh6795 11 ай бұрын
😂😂😂யாருடா இவே கோமாளி 😂😂
@barathidhiasanbarathidhias1115
@barathidhiasanbarathidhias1115 11 ай бұрын
Super 🔥
@user-cd1ec2pn8h
@user-cd1ec2pn8h 11 ай бұрын
எனக்கு மூத்திரம் வரல. மூத்திரத்தை வரவைக்கமுடியுமா? 😅😂
@Drummerrajkumar
@Drummerrajkumar 11 ай бұрын
Pinnadi kazhudha oodura scene Vera level bro 😂😂😂😂😂😂😂😂
@arunarunkp8276
@arunarunkp8276 11 ай бұрын
12.47கிளைமட் சேச்சர் 😅😅
@kd_kolaru
@kd_kolaru 11 ай бұрын
Yow Editor uh 💥🤟💪😂
@acfsekar4232
@acfsekar4232 11 ай бұрын
அண்ணே இத வச்சி நான் என் ஃபிரண்ட கலாய்க்கலாமா
@sivatheprotector2551
@sivatheprotector2551 11 ай бұрын
Anna na tha kalki avatar enkita yum petti edunga 👍🔥
@arunabhushanam9514
@arunabhushanam9514 11 ай бұрын
Anna super work
@GodwinThaya
@GodwinThaya 11 ай бұрын
அய்யா Madrid யில் அதிக வெயில் தயவு செய்து மழை வர வைக்கவும் (இரவு நேரத்தில் மட்டும்)
@rajeshajayraj3309
@rajeshajayraj3309 11 ай бұрын
கட்டெறும்புஎல்லாரும் உன்கிட்ட மாட்டிக்கிறாங்கமுதல்ல காத்து கருப்பு கலை😂இரண்டாவது எம்ஜிஆர் மகன் சொல்லிட்டு ஒரு தாத்தாமூணாவது கவிதை கோபால்நாலாவதா இந்த வர்ண பகவானோட பையன்😂🎉🎉
@hajaazad3559
@hajaazad3559 11 ай бұрын
Super time ⏲️ pass bro👍👏
@sureshvl
@sureshvl 11 ай бұрын
😂 we are waiting for part 2
@KgeethaGeetha-ff1tb
@KgeethaGeetha-ff1tb 11 ай бұрын
😅😂 Semma anna
@balayash7203
@balayash7203 11 ай бұрын
Vera level waiting for second video
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 10 ай бұрын
Nice.
@senthilrajasekaran9356
@senthilrajasekaran9356 11 ай бұрын
தலைவா இன்ஸ்ட்டா பக்கம் போக முடியலை சிக்கா சூர்யாதொல்லைதாங்கமுடியலநீவாதலைவா
@user-sx4lf7kp5h
@user-sx4lf7kp5h 11 ай бұрын
Super annan
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 11 ай бұрын
😂😂😂 👌🏻
@rajasekar4103
@rajasekar4103 11 ай бұрын
Super anna
@umaiyyappan-qc3hl
@umaiyyappan-qc3hl 11 ай бұрын
Super bro video 😀😀
@jaisankar3707
@jaisankar3707 11 ай бұрын
Stalin bro like this lot person in our community they curing all kind things with CD and other. you take that videos also and share in youtube
@user-mj4zd4rw1w
@user-mj4zd4rw1w 11 ай бұрын
பின்னாடி காத்து விடுபோறார் மழை வருதோ இல்லை யோ மயக்கம் வரபோகுது.
@strmanirajan5105
@strmanirajan5105 11 ай бұрын
ஸ்டாலின் அண்ணா படுத்தே விட்டாரையா😁
@madymanoj7212
@madymanoj7212 11 ай бұрын
Stalin anne namma madurai la inikkku malaa🤣🤣🤣
@prabuprabu4221
@prabuprabu4221 11 ай бұрын
நண்பா 😂😂😂😂
@rajaviji6927
@rajaviji6927 11 ай бұрын
ஐயா வநதுட்டியா குருநாதா.😂😂😂😂😂😂 உங்களுக்கு தான் வெயிட்டிங்.கடவுளே🙏
@user-eu9mp8mi2b
@user-eu9mp8mi2b 11 ай бұрын
😂😂😂😂evlo poiiiii😂😂
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 11 ай бұрын
வணக்கம் தம்பி! இதுவும் நல்லாத்தானே இருக்கு.இவர்களோடுதான் இந்தப்பூமியில நாமளும் இருக்கோமா? நம்ப முடியல.இருந்தாலும் நல்லா இ....ரு....க்....கு. வாழ்கதமிழ்!
@imant4756
@imant4756 11 ай бұрын
IVAR..PAVAM YAA..NALLA.MANIDHAR..
@5470am
@5470am 10 ай бұрын
இந்த பீஸ் ரொம்பவே வித்தியாசம இருக்கு.....
@Mr.Smiley02
@Mr.Smiley02 7 ай бұрын
Urine pona rain varthu😅apa ponatha avarey pudichi kudichita😂😂😂Mazhai ninrumo😅😆😆😆oruvela apdithan chennai flood ah niruthunarooo😂😂😂
@shaulhameedushaulhameedu
@shaulhameedushaulhameedu 11 ай бұрын
குவைத்துல மழையே வரமாட்டேங்குது ஐயா கிட்ட சொல்லி கொஞ்சம் மழையை வர வைங்க
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 11 ай бұрын
எங்க ஊரில் மழை இல்லை 🙄🙄🙄🙄🙄🙄
@priyadarshini-lh3bq
@priyadarshini-lh3bq 7 ай бұрын
Ur reaction 😂super bro 👌
@veeratamilanefx
@veeratamilanefx 11 ай бұрын
Thanga thorai oru alavu thaan 😅😅😅😅😅😂😂😂😂
@arunarunkp8276
@arunarunkp8276 11 ай бұрын
11.44 டம்மு டும்முனு இடி இடக்குதாம் 😅
@kharldrago
@kharldrago 11 ай бұрын
Climate changer 😅😂
@jahaberali3117
@jahaberali3117 11 ай бұрын
Superrapu
@Sakthi2525.
@Sakthi2525. 11 ай бұрын
தலைவரா சந்திர மண்டலத்துக்கு அனுப்பி விடுங்க
@saravanaajuth9879
@saravanaajuth9879 11 ай бұрын
Apo 2014 chennai la sunami ki ivartha karanamma bro🤣🤣
@johnbashababu5090
@johnbashababu5090 11 ай бұрын
Super super super super super super super super sweet brother 😂😂😂😂😂😂😂
@ayyaayyappan6455
@ayyaayyappan6455 11 ай бұрын
Anna dubai la veiyl 47°c.....konjam avrukitta solli dubai la climate change panna solunga please....🫠🫠🤫🤫
@J-178
@J-178 11 ай бұрын
அந்த ஜோசிய காரன அடிச்சா எல்லாம் சரியாகிடும்
@malarTHANIEL194
@malarTHANIEL194 11 ай бұрын
Are you in fb?? So much fun 😂
@arunpandiyarunpandiy996
@arunpandiyarunpandiy996 11 ай бұрын
அண்ணே அவர சவூதி அரேபியாவிற்கு அனுப்புங்கள். இங்கே ஒரே வெயில் 😅
@nanthinin782
@nanthinin782 9 ай бұрын
உங்க அனைத்து வீடியோவும் நல்லா இருக்கு நான் பார்த்து இருக்கேன் முடிஞ்சவரை இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா இருக்குறவங்க எல்லாம் திருத்தி விட்ருங்க அண்ணா
@brightsun6537
@brightsun6537 11 ай бұрын
புதுமையான விடயங்கள்
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 3,8 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
பொண்ணு பாக்குற உருட்டுகள் |marriage uruttugal | john & jega win | fun video |
11:25
Понимает язык людей  ))) @gsdamur
0:15
GSDAMUR
Рет қаралды 3,7 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 3,4 МЛН
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 2,7 МЛН
НАДЕЮСЬ ОН ВЕРНЕТСЯ С АВТОСЕРВИСА 😂😂😂
0:40
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 1,7 МЛН