அதிகாரிகள் ரைடால் அதிர்ச்சி..சமையல் கூடத்தை பூட்டி ஓட்டல் உரிமையாளர் அடம்..!

  Рет қаралды 53,742

Polimer News

Polimer News

26 күн бұрын

அதிகாரிகள் ரைடால் அதிர்ச்சி..சமையல் கூடத்தை பூட்டி
ஓட்டல் உரிமையாளர் அடம் ..சாவிக்காக காத்திருந்தும் பலனில்லை..!
#thiruvallur #foodsafety #officer #inspection #FoodSafetyDepartment #Raid #HotelFood
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 94
@everkingekambaram4398
@everkingekambaram4398 24 күн бұрын
அரசு பள்ளி சமையல் கூடம் பொருட்களை பார்க்க மாட்டானுங்க😂😂😊
@nightpanther9209
@nightpanther9209 24 күн бұрын
Nallathanda Irukku moodevi
@elangob330
@elangob330 24 күн бұрын
அதிகாரிகளும் சிறிய ஹோட்டல்களை தேடி சென்று தான் அபராதம் விதிப்பார்கள்
@gnani8664
@gnani8664 24 күн бұрын
Small hotel la thappu seiyalama
@sathish2901
@sathish2901 24 күн бұрын
Small hotel la than adiga thappu nadakudhu
@thulasingaraja5562
@thulasingaraja5562 24 күн бұрын
சின்ன ஹோட்டல் பெரிய ஓட்டல் என்ன வித்தியாசம் சின்ன ஓட்டல் ல கெட்டு போன பிரியாணிய வாங்கி போய் உங்க வீட்டு ஆளுங்களுக்கு கொடுப்பீங்களா என்ன bro நியாயம்
@sureshramadoss2387
@sureshramadoss2387 23 күн бұрын
Entha hotela irunthal enaya athaiyum vangiethanea sapiduvanga
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 18 күн бұрын
5 star hotels க்கு keela உள்ள எல்லா hoteliyum இப்படி thaan irukku, 90 % மக்கள் ingathaan saapuduraanga , அதனால இது avasiyam
@Siva-kz5xx
@Siva-kz5xx 24 күн бұрын
அனைத்து இடங்களிலும் இது போன்று ஆய்வு நடத்த வேண்டும் அப்போது தான் தப்பு செய்ய அச்சம் வரும்.
@pkkumar3156
@pkkumar3156 24 күн бұрын
அனைத்து ரேஷன் கடைகளிலும் சோதனை உண்ணுங்கள் அரிசி கப்பு நாற்றம்❤❤❤❤
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@Kuttyace5757
@Kuttyace5757 24 күн бұрын
என்னது 60வரை எண்ணுறியா 😅 நான் அறுபது என்றதுக்குள்ள எல்லாரும் போய் ஒளிந்துகொள்ளவும் 😂
@prakashjeya3716
@prakashjeya3716 24 күн бұрын
மாமூல் இந்த மாசம் வந்துருக்காது, அதானலதான், அதிகாரி அவரோட பவர்ர காட்டிட்டாரு,...
@ramanarayanan1985
@ramanarayanan1985 23 күн бұрын
சரியா சொன்னீங்க
@variyarbalu6967
@variyarbalu6967 24 күн бұрын
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் ஊப்லி என்ற ஊரில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டேன். கடலைமாவு எந்த கலர் வருமோ அவ்வளவு தான் கலர் இருந்தது. அருமையான உணவகம். அங்கு பெரும்பாலும் எந்த கடைகளிலும் கலர் பவுடர் சேர்த்து சமைப்பது இல்லை.
@udayageetha3393
@udayageetha3393 24 күн бұрын
காசு கொடுத்துதான வாங்குறாங்க நல்ல பொருள் கொடுங்களேன்டா கெட்டு போனா பொருள் வெச்சு இருக்கீங்க
@gdrgdr4177
@gdrgdr4177 24 күн бұрын
பஸ் ஸ்டாண்டில் கடைகளில் ஆளை பார்த்து தான் வியாபாரம் செய்கிறார்கள் பொதுமக்கள் படித்தது போல் தெரிந்தால் அவனுக்கு புது சரக்கையும் படிக்காதவர்கள் வந்தால் அவர்களுக்கு பழைய சரக்கையும் கொடுத்து பிசினஸ் செய்கிறார்கள் பழைய சாமான்கள் காலாவதியான பொருட்களை வைத்திருந்தால் உணவுப் பொருட்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு வாழ்த்து❤❤❤
@KuppanP1987
@KuppanP1987 24 күн бұрын
கடைசி வரைக்கும் அந்த கதையே அதிகாரிங்க திறக்காமலே இருக்கு இருப்பதற்கு எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள்ஏன் இந்த தொலைக்காட்சி அதை திறக்க அதிகாரிகள் புறப்படுகிறாள் என்று ஏன் கேட்கவில்லை செய்தியாளர்பாலிமர் நியூஸ் சேனல்
@VenkateshKavin-wq8um
@VenkateshKavin-wq8um 24 күн бұрын
🤔🤔🤔
@speedbraker2334
@speedbraker2334 24 күн бұрын
எல்லா கடையிலும்.கலர்பவுடர்தான்.போடுரானுங்க
@pkkumar3156
@pkkumar3156 24 күн бұрын
தலைவா பிராந்தி கடை பாருக்கு வாங்கஅங்க செத்துப்போன மீனு கெட்டுப்போன சிக்கன் சிட்டி பீர் அங்கேயும் போடுறாங்க❤❤❤
@onairtamiloli4151
@onairtamiloli4151 24 күн бұрын
கடைய சீல் வைங்க... Permanantly close this shop immediately and shows the officers power.
@ksbrave7778
@ksbrave7778 24 күн бұрын
இது தினமும் நடப்பது தானே, இந்த ஒரு நாள் மட்டும் ரைட் செய்வதால் என்ன பயன்.. இதை இதற்கு பின்னர் நடக்காமல் தடுத்து நிறுத்தப்படும் என்று ஒரு அதிகாரி சொல்ல முடியுமா....அடுத்த வாரமே இன்னொரு முறை அதே கடைகளை ரைட் செய்து பாருங்கள்... இது polimer இல் பகிர வேண்டும்.. அப்படி நடந்தால் அச்சத்தில் இந்த தவறுகளை செய்ய யோசிப்ரகால்... இது ஒரு வேண்டுகோள்..
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s 24 күн бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள் சென்னை மாநகராட்சி அனைத்தும் தெரு கடைகள் தரமற்ற உணவகங்கள் தரமற்ற தண்ணீர்.. அவர்கள் ஆடைகள் சுத்தம் இல்லை.. இதையும் கவனிக்கவும்..... 🎉🙏🙏
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 24 күн бұрын
இதுக்கு நீங்க கலர் ரெடி பண்ற கம்பெனிய புடிச்சி குளோஸ் பண்ணீங்கன்னா முடிஞ்சது
@user-lg5ky5bp3v
@user-lg5ky5bp3v 24 күн бұрын
திமுக கட்சி நபர்கள் நடத்தும் கடைகளில் ரைட் செய்ய முடியுமா ? இவர்கள் அரசியல் பின்புலம் இல்லாத ஏழை எளிய மக்கள் நடத்தும் கடைகளில் மட்டுமே சோதனை செய்து வீரத்தை காட்டுவதில் வல்லவர்கள்
@sathish2901
@sathish2901 24 күн бұрын
Poor people than adigama ketu pona food vikranga
@mohanraj1986
@mohanraj1986 24 күн бұрын
Avanitam enna pechu kadaiku ceel vainga officer's.
@speedbraker2334
@speedbraker2334 24 күн бұрын
டாஸ்மாக் கடையை.பாருங்கப்ப.
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 24 күн бұрын
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கக் கூடாது அதிகாரிகளும் லஞ்சம் வாங்க கூடாது உணவுப் பொருட்களை தரமாக வழங்க வேண்டும் அப்படி தரமாகவழங்குகிறீர்களா இல்லை தரம் இல்லாமல் இருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனை செய்வார்கள் அதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
@user-gn5wy4sq3v
@user-gn5wy4sq3v 22 күн бұрын
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இந்த மாதிரி பெரிய பெரிய ஹோட்டல்கள் போக மாட்டாங்க
@kanchiking3355
@kanchiking3355 22 күн бұрын
மர்ம நபர்கள் கடைகளை புறக்கணிப்போம் தீவிரவாதத்தை தவிர்போம்.
@Arimakarnan
@Arimakarnan 24 күн бұрын
Aiyo, paavum kadai owner. Hmmm, kasta pattu, public yemathi, poi solli vithu sambarikirar. Avra poi, chi romba mosam intha officers 😂
@maanesh.bh1982.g
@maanesh.bh1982.g 22 күн бұрын
பாய் கடையில் சோதனை செய்தால் விடுவார்களா?
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
Thanks🙏🙏🙏🙏🙏 FSSAI officer
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
Police👮 need to give protection for the fssai officers
@UdhayN
@UdhayN 24 күн бұрын
Kashmir chilli powder poda solraaru ok. But athulayum color mix panni vithudraanga..
@cuteranjithsince1995
@cuteranjithsince1995 24 күн бұрын
shop licence cancel panunga waste pesitu irukinga😂
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 23 күн бұрын
ஐயா அதிகாரிகளே,உங்களுடைய நேர்மை அருமை, அதே வேகத்தில் ஒவ்வொரு அதிகாரியும் ஆளுக்கு பத்து ஓட்டலை திறந்து வியபாரம் செய்வாங்க ஓட்டல்காரங்க வருத்தப்பட கூடாது
@JustCu-p6o
@JustCu-p6o 24 күн бұрын
வியாதி...
@mohanrms3919
@mohanrms3919 20 күн бұрын
அனைத்து டீ கடைகளிலும் கலப்படதூள்தான்
@palanivelg4753
@palanivelg4753 24 күн бұрын
Super🔥🔥🔥
@svijayan25in
@svijayan25in 24 күн бұрын
ஹோட்டல் சிக்கன் பிரியாணி 65 கேசரி பஜ்ஜி இவற்றில் மட்டுமா கலர் சேர்க்கிறார்கள் இந்த அதிகாரிகளுக்கு வேற வேலையே இல்லை கெடுதலான உணவு என்றால் நாம் இன்று சாப்பிடும் அனைத்து உணவுகளுமே கெடுதல் தான் இந்த அதிகாரிகள் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் கலர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பார்கள் இவர்கள் முடிந்தால் fபேண்டா மிரண்டா இவற்றில் இருக்கும் கலர் நிறம் இவற்றை குடித்தாலே நாக்கில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு கடுமையான கலர் பொடிகள் சேர்க்கப்படுகின்றன அவற்றை தடுக்க முடியுமா
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 21 күн бұрын
💯✍️✅💐💐💐💐
@SriramCARS-u5z
@SriramCARS-u5z 23 күн бұрын
சூப்பர் நியூஸ் ❤
@KS-ol1gt
@KS-ol1gt 24 күн бұрын
Ithu thaan thiravida maadal aatchiyin latchanam😂
@dxgroupjms268
@dxgroupjms268 23 күн бұрын
tirukoilur kadai irukku கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்த மாதிரி கடை நிறைய இருக்கு
@respectshotz2826
@respectshotz2826 24 күн бұрын
ஜெயலலிதா புகைப்படம் உள்ள கடையில் மட்டுமே ரைடு நடக்குதோ 😅
@Vignesh_Ponnusamy
@Vignesh_Ponnusamy 24 күн бұрын
Ippadi Tamilnadu full ah Ella restaurants le poi raid pona food adulteration kammi aagum
@sankarkisanth87
@sankarkisanth87 24 күн бұрын
அதிகாரிகளே இந்த பிழைப்புக்கு 😏
@v.jawaharkrishnan5693
@v.jawaharkrishnan5693 24 күн бұрын
Owners ku support ahhhh 😂😂😂😂
@sankarkisanth87
@sankarkisanth87 24 күн бұрын
@@v.jawaharkrishnan5693 அது இல்லை,எனக்கு அந்த அமைச்சரை தெரியும், கவுன்சிலரை தெரியும் என்றவுடனே மூடிக்கொண்டு சென்றார்களே அதற்காக சொன்னேன்..
@v.jawaharkrishnan5693
@v.jawaharkrishnan5693 24 күн бұрын
@@sankarkisanth87 dravida model apadithaan irukum ilaina voda vitu vaaila vettuvangale
@suryav9185
@suryav9185 24 күн бұрын
Welcome sir
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 24 күн бұрын
இவர்கள் வீரம் எல்லாம் நம்ம ஆளுங்க கிட்ட தான்.வேறு எங்கேயும் காட்ட மாட்டாங்க
@user-nr3ds5ex3b
@user-nr3ds5ex3b 24 күн бұрын
Search across Madurai Mattuthavani bus stand
@AnilKumar-z4e
@AnilKumar-z4e 24 күн бұрын
இது தமிழ்நாடா ஆச்சரியமா இருக்கு
@eshwincool9461
@eshwincool9461 24 күн бұрын
Super
@boochal8322
@boochal8322 22 күн бұрын
En officer pathiyieleye vanthuttinga😂
@r.p7294
@r.p7294 16 күн бұрын
Correct Aadha sholdra kadakkaran ella hotel apditha iruku
@donkb241
@donkb241 24 күн бұрын
Ada paavi, yenaku chairman therium sonone vitu oditingle
@palaniyappankt4537
@palaniyappankt4537 24 күн бұрын
அமைதி மார்கம்.. ஒரு மயிரும் புடுங்க முடியாது 😂😂
@maniseema3460
@maniseema3460 19 күн бұрын
👌👌👌🙏🙏🙏
@jazzaqua5033
@jazzaqua5033 15 күн бұрын
உள்ள என்ன இருக்க போகுது காலாவதியான மளிகை பொருட்கள் தான் வேற என்ன 😂😂 போய் அங்கு சாப்பிட்டு சாகட்டும் 😂
@sugunasekaran614
@sugunasekaran614 24 күн бұрын
கட்டுபடுத்துங்கள் தொடரட்டும்
@manuchithra7343
@manuchithra7343 24 күн бұрын
@3:38 ulla appo pala naai , uruchaa poonai irukku nu ninaikiran .. masala thadavi naaadhu chicken
@dineshdeena4497
@dineshdeena4497 23 күн бұрын
Naan kooda antha " mannar hotel" la briyani saapudevn....briyani taste ah irukkum...vut intha naai yennatha kalakurano ...kitichen vera close panni irukaaan....
@mkanmani5317
@mkanmani5317 24 күн бұрын
First food colour sale pannakkudathu, athai thadai seiya vendum
@gpalanikumar9981
@gpalanikumar9981 24 күн бұрын
99% hotel no hygiene. Very bad
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
Correct✅✔☑
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 24 күн бұрын
Ellam palaya chickens 😅😅😅😅😅
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
Thulakkan escaped
@asethetic-lifestye
@asethetic-lifestye 21 күн бұрын
Close this food color factory...
@jayakumar168
@jayakumar168 20 күн бұрын
Mothathula makkal saapudra saapadu hotel kaedu ketta muraila thaan irukku. Makkalae veetu saapadu mattum thaan nalla saapadu.
@rajkumarj7351
@rajkumarj7351 23 күн бұрын
Please come madurai check ✔️✅ please
@ramji102
@ramji102 24 күн бұрын
Food inspector unable to raids in Tasmar bar
@Maccccc124
@Maccccc124 24 күн бұрын
Raid star hotel also
@sathish2901
@sathish2901 24 күн бұрын
First tamilnadu la irukkra ella sinna kadayum raid pnnanum... Chinna kadaila than niraya food kettu poi serkranga
@user-up5vl2mg3y
@user-up5vl2mg3y 24 күн бұрын
Orunal matum vanthu pona pothuma???Elam sari aaiduma??neengalam olunga velai patha makaluku Nala Sapadu kedaikum
@subramaniank9958
@subramaniank9958 24 күн бұрын
Tamilnadu poora edhe kadhAidhan edhellam humbuck velai
@vysaivicky4724
@vysaivicky4724 24 күн бұрын
Indha naainga periya kadaila ride panave maatanga elam small kadaila panitu vela seironu soluvanga
@respectshotz2826
@respectshotz2826 24 күн бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@dineshdeena4497
@dineshdeena4497 23 күн бұрын
First hotel " muniyaandi vilas' anga essy gethu kaatitu anga lady owner...nwxt shop muxlim shop..anga poi scene poda mudiyula...athaan minorities dmk power
@ravanindrajith9377
@ravanindrajith9377 24 күн бұрын
Star biriyani innum open la thaan iruku Anga ellam poga matinga
@vijayksy2011
@vijayksy2011 23 күн бұрын
நல்ல கதை விடுறாங்க
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 20 күн бұрын
காஞ்சிபுரத்துக்கு வந்தால் நல்லது
@sathish2901
@sathish2901 24 күн бұрын
Indha kadai ya pooti swal vaikanum... Ivan adhuku aprom kadaye vaika koodadhu... Ivan kai kaal la odaikanum
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 24 күн бұрын
👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 164 МЛН