அதிமுக கூட்டணி பக்கமே தேவேந்திரகுல மக்கள் இருப்பார்கள் | ஜான் பாண்டியன் ஆவேசம் | Aadhan Tamil

  Рет қаралды 107,170

Aadhan Tamil

Aadhan Tamil

10 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
அதிமுக கூட்டணி பக்கமே தேவேந்திரகுல மக்கள் இருப்பார்கள் | ஜான் பாண்டியன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Aiadmk #aadhantamil #johnpandiyanInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 434
@user-ci3xt9gy4e
@user-ci3xt9gy4e 10 ай бұрын
அண்ணன் ஜான்பாண்டியன் பேச்சு உண்மையாகவும் எதர்த்தமானதாகவும் இந்த நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் நடைமுறை உண்மைகளை மிக தெளிவாகவும் தைரியமாகவும் எடுத்துரைக்கும் ஒரு மாமனிதன் ஜான் பாணடீயன் அவர்கள் நான் மனமாற வாழ்த்துகிறேன்
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 10 ай бұрын
TNPSC எழுதி fail ஆனவர்கள் எல்லாம் செத்து விட்டார்களா என்ன?
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 10 ай бұрын
Good question,seruppadi koduttheergal,by Naattaraayan
@krishdhana9577
@krishdhana9577 10 ай бұрын
திரு ஜான்பாண்டியன் அவர்களின் பேச்சு உண்மையிலே வெளிபடையான நேர்மையாகவும் துணிச்சலான பேச்சாக இருக்கிறது. இவரின் பேச்சில் எந்த ஒரு சமுதாய வன்முறை தூண்டுதல் பேசஇவர், தான் சார்ந்த சமுதாய மக்களுக்கு சரியான தலைவர்.
@gurusekar5601
@gurusekar5601 10 ай бұрын
திரு.ஜான்பாண்டியன்.ஒரு மாமனிதன்.என்று.நிறுபித்து விட்டார்.வாழ்க.வளர்க
@r.karuppasamysamy9272
@r.karuppasamysamy9272 10 ай бұрын
அண்ணன் ஜான் பாண்டியன் கருத்து அருமை, உண்மை..NEET பற்றி பேசியது மிக சரி
@radhakrishnan7025
@radhakrishnan7025 10 ай бұрын
ஜான் பாண்டியன் ஐயா அவர்கள் எப்போதும் அதிரடியாக ஆனால் ஆதாரங்களோடு பேசுகின்றவர்.
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 10 ай бұрын
நேர்பட பேசுகிறார் ஜான் பாண்டியன். 👌👌👌
@shankar2787
@shankar2787 10 ай бұрын
இது தமிழர்கள் மண் நம் மண் அண்ணன் ஜான் பாண்டியன் அருமையான பேச்சு
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 10 ай бұрын
💪💪💪💪💖
@venkateshr1825
@venkateshr1825 10 ай бұрын
Correct 💯
@senthilr2477
@senthilr2477 9 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ksshankar9112
@ksshankar9112 10 ай бұрын
Super sir, அருமை! ஜான்பாண்டியன் அவர்களின் பேச்சு மிக அருமை.எதார்த்தமான பேச்சு.வாழ்த்துக்கள்.
@GuruTamil
@GuruTamil 10 ай бұрын
தன்மானம் உள்ள தலைவர் ஜான் பாண்டியன்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 10 ай бұрын
மிகவும் சரி, தமிழன் மன், தமிழன் ஆள வேண்டும்..
@user-dx5pr4rt9n
@user-dx5pr4rt9n 10 ай бұрын
ஜான்பாண்டியன் பதிவுசூப்பர்❤❤🎉🎉❤🎉🎉
@kennedythala-kp4nv
@kennedythala-kp4nv 10 ай бұрын
அண்ணன் ஜாண் பாண்டியன் அவர்கள் சாதியை வைத்து பிளைப்பு நடத்தாத மிக நல்லதலைவர்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 10 ай бұрын
அருமை அருமை திரு ஜான்பாண்டியன் ஐயா அருமையான ஆழமான சிந்தனை கருத்துக்கள் தங்களை போன்றவர்களால் தான் தமிழகம் வளரும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@chandranc6796
@chandranc6796 10 ай бұрын
அண்ணனின் பேச்சு மிகவும் நேர்மையானது
@SureshSMP-po4lu
@SureshSMP-po4lu 10 ай бұрын
அருமையான பதிவு,எல்லோரும் நினைத்ததை கிடைக்கலனா?சாவை தேடுவது கேவலம்? நீட்டு கிடைக்கலையா? வேலை கிடைக்கலையா? காதல் தோல்வியா? ஒருதலை காதலா? நினைத்தது நடக்களையா?எல்லாத்துக்கும் தற்கொலை...கேவலம்,மடையா 150 கோடி கொண்ட நாடு,நினைத்தது எதும் கிடைக்கும் என்பது உறுதி இல்லை...நீங்க தேர்ந்தெடுத்த அரசு அப்படி... எதிர் காலத்தில் மகன்,மகள் காப்பாற்றுவார்கள் முன்னுக்கு வருவார்கள் என்று கனவு கண்ட பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை மனவேதனை.... இவர்கள் ஓட்டுக்காக பல பொய்களை சொல்லி வந்துவிட்டு அவர்கள் குடும்பத்திற்கு பணம் சேமிப்பதற்காக இவர்கள் வியாபாரமாக அரசியல் நடக்கிறது புரிந்து கொண்டு அதற்கான செயல்பாடுகளை செய்யுங்கள் முட்டாள்தனமான முடிவு எடுக்காதீர்கள்.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 10 ай бұрын
திரு ஜான் பாண்டியன் அவர்கள் கொள்கை விளக்க பேச்சு ரொம்ப அருமையா இருக்கு!!
@manip2643
@manip2643 10 ай бұрын
Super Mr. John Pandiyan anna , I was trying 2 times for engineering on 1990. I did not get oppertunity and studied BSc chemistry. Today I am in engineering department and have been implementing about 10 engineering project in a leading company in India which are giving large benefits to my company . Company developed a special job for me as an innovation manager.
@MarsFitnes55
@MarsFitnes55 10 ай бұрын
Sir any Job for BE (EIE)...
@thillainatarajan3000
@thillainatarajan3000 10 ай бұрын
அருமையாக ஒரு கேள்வி கேட்டீர்கள் ஐயா பெண்களை நிர்வாணமாக கூட்டிச்செல்லும் பொழுது வேடிக்கை பார்த்த நீங்கள் காங்கிரஸ்காரர்கள் தப்புக்கு துணை போயிருக்கிறீர்கள் உங்களுடைய வருத்தம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது அல்ல அதை வைத்து நீங்கள் பிழைப்பு நடத்த வேண்டும் இதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம் நோக்கம்
@kavinsathyan9387
@kavinsathyan9387 10 ай бұрын
அருமையான விளக்கம்❤👍🇮🇳
@pearlscityranger9457
@pearlscityranger9457 10 ай бұрын
👍Correct speech 100%
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 10 ай бұрын
அண்ணன் திரு. ஜான்பாண்டியனார் பேச்சு அருமை ❤
@ameerparanthaman3688
@ameerparanthaman3688 10 ай бұрын
அப்பழுக்கற்ற அகத் தெளிவுகள் நிறைந்த தலைவர்
@rajkuttykutty5773
@rajkuttykutty5773 10 ай бұрын
நெல்லை சிங்கம் ஜான் பாண்டியன் வாழ்க...
@smartvel4352
@smartvel4352 10 ай бұрын
Superb இது நம் மண், மக்கள் மண்
@TrendSuresh
@TrendSuresh 10 ай бұрын
❤🎉
@murugupandiyanpandiyan8797
@murugupandiyanpandiyan8797 10 ай бұрын
சிறந்த சிறப்பான வீரமான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க
@nashokbabu2974
@nashokbabu2974 10 ай бұрын
Mr. John Pandian stand, observations, comments, advice is totally perfect about NEET exams. Well done and that is the reality.
@SriMathreyNamaha
@SriMathreyNamaha 10 ай бұрын
The great leader for all community. Perfect speech
@el_mutant193
@el_mutant193 10 ай бұрын
John Pandiyan Aiyyaaa.... Respect Sir ✌🏼
@mani-lv7dx
@mani-lv7dx 10 ай бұрын
மிகவும் தெளிவான கருத்து
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d 10 ай бұрын
சொரியார் பொளக்கப்பட்டார்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 10 ай бұрын
அவன் லூலூ founder மட்டுமே
@fun_world_712
@fun_world_712 10 ай бұрын
Excellent speech.
@thangamanimani4631
@thangamanimani4631 10 ай бұрын
ஐயா ஜான் பாண்டியன் அவர்களுக்கு ராயல் சல்லுயூட். உண்மையை உரக்க சொன்னதற்கு.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 10 ай бұрын
பாண்டி அண்ணாவின் மேன்மையான குணத்திற்க்கு நன்றிகள்...
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 10 ай бұрын
JB Realistic speech . Great
@shivasivashankar6879
@shivasivashankar6879 10 ай бұрын
Good thought John pandiyan sir
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 10 ай бұрын
Super John Pandian.Excellent speech.
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z 10 ай бұрын
MR JOHNPANDIAN KNOWS HOW TO HANDLE THE CROWD REAL LEADER
@arputharaj1336
@arputharaj1336 10 ай бұрын
Super sir very intelligent speech amazing John pandiyan sir
@geethas-ln8ys
@geethas-ln8ys 10 ай бұрын
எதார்த்தமாக உண்மையாக நேர்மையாக பேசுகிறார் திரு ஜான் பாண்டியன்.
@sivaalagan6260
@sivaalagan6260 10 ай бұрын
திரு ஜான்பாண்டியன் பேச்சு மிகவும் உண்மை.சூப்பர்.நான் தேவர் சாதியைச் சேர்ந்தவன்.. தற்போது இவரது பேச்சுக்கள் அருமை.எதார்த்த கிராம மக்களின் எண்ணங்களை எடுத்து சொல்கிறார்.வாழ்துகள் பல... நன்றி
@dhandapanin4645
@dhandapanin4645 10 ай бұрын
​@@sivaalagan62601
@duraisamyk1992
@duraisamyk1992 10 ай бұрын
தம்பி ஜான் பாண்டியனின் விளக்கம் அருமை அருமை
@kathavaryan9733
@kathavaryan9733 10 ай бұрын
Excellent & real speech Mr.Pandiyan
@ravivc2952
@ravivc2952 10 ай бұрын
John Pandian is telling correctly. People should think and vote
@HariKrishnan-yz1dh
@HariKrishnan-yz1dh 10 ай бұрын
அண்ணன் நீட்டை முதலில் எதிர்த்தார்..! தற்போது ஞானம் வந்ததில் மகிழ்ச்சியே..!
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 10 ай бұрын
Excellent interview Jhon Pandian Sir .
@madhuarumugam186
@madhuarumugam186 10 ай бұрын
Superb JP sir 👌👌👌👍👍👍
@MG.Raja-vedhanth
@MG.Raja-vedhanth 10 ай бұрын
The great speech with practical life
@vinothkumarvino3547
@vinothkumarvino3547 10 ай бұрын
சிறந்த ஆளுமை பேச்சு
@sankar8600
@sankar8600 10 ай бұрын
நல்ல பதிவு 🌹🌹🌹🌹
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 10 ай бұрын
Facts by Jhon Pandian for better future of Students.
@duraisamid2668
@duraisamid2668 10 ай бұрын
நல்ல விளக்கம்
@NagarajanRamasubramanian
@NagarajanRamasubramanian 10 ай бұрын
John pandian views are superb and straight forward. It is unfortunate that leaders of his ilk are meagre in tamil Nadu
@user-ps1rl6sg8q
@user-ps1rl6sg8q 10 ай бұрын
இந்த 200 ரூபாய் ஊபி சேனலுக்கு பாண்டியன் ப்ரோ பதில் சூப்பரா கொடுக்கிறீர்கள் சூப்பர் பாண்டியன் ப்ரோ
@tamilnadu918
@tamilnadu918 10 ай бұрын
ஒரு கோடி தொண்டர்களை வைத்திருக்கும் ஜான் பாண்டியன் அவர்களே நீங்கள் தான் அடுத்த முதல்வர்
@nagaraj7055
@nagaraj7055 10 ай бұрын
JP sir, What an extraordinary and maturity reply's sir..
@chelliahdharmalingamdharma8778
@chelliahdharmalingamdharma8778 10 ай бұрын
Great jhon Pandian sir.
@mohanramakrishnan3287
@mohanramakrishnan3287 10 ай бұрын
He is echoing my very thoughts so courageously
@SasiSasi-dz8hr
@SasiSasi-dz8hr 10 ай бұрын
ஐயா ஜான்பாண்டியன் மற்றும் ஐயா கிருஷ்ணசாமி போன்றவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதே அந்த மக்களுக்கு நல்லது❤❤❤
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 10 ай бұрын
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையில் பாடுபட்டு வரும் தலைவர்கள் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் தான்.
@natarajans4442
@natarajans4442 10 ай бұрын
Superb speech sir Great salute
@harri_____kkk
@harri_____kkk 10 ай бұрын
அருமையான பேச்சு..
@mranonymous9714
@mranonymous9714 10 ай бұрын
நான் ஒரு சைவ வேளாளர்.... ஆனால் நான் இந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தின் ஜான் பாண்டியனின் இந்த கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன்...
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 10 ай бұрын
இவர் இதுவரையிலும் வெற்றிபெறவில்லை பாஜகமூலமாகவேளாளர்சாதியே திருடுன கூட்டம் பள்ளர்கள்
@PLouis-nt9oq
@PLouis-nt9oq 10 ай бұрын
ஜாண்பாண்டியன் சிறந்த தலைவர், சிறந்த சிந்தனை யாளர்அவர் வளமுடன் நலமுடன் என்றும் வாழவேண்டும்.......
@mook1n
@mook1n 10 ай бұрын
எடப்பாடியார் 🔥💥
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 10 ай бұрын
Super John. correct
@kumarasivana
@kumarasivana 10 ай бұрын
Super💯💯 debate நாம்தமிழர்
@sujiganesan991
@sujiganesan991 10 ай бұрын
Dr John Pandian Super🙏 Sir🙏
@rajappasanjeevi1873
@rajappasanjeevi1873 10 ай бұрын
Sabash
@panneerselvam4682
@panneerselvam4682 10 ай бұрын
Welcome Jhon Pandiyan sir told 💯 true continue your job congratulations
@sayyappan4950
@sayyappan4950 10 ай бұрын
அருமையான பதில் சொல்கிறார் ஜான் பாண்டியன் வாழ்த்துக்கள் 💐
@vidhyasanthosh2269
@vidhyasanthosh2269 10 ай бұрын
Mass speech anna
@vincentpaulraj907
@vincentpaulraj907 9 ай бұрын
VERY TRUE AND VERY USEFUL SPEECH. GOOD LESSON TO STUDENTS. SHRI.JOHN PANDIAN IS A DECENT, BRILLIANT AND GOOD POLITICIAN. SHRI.JOHN PANDIAN IS A TRUE NATIONALIST. JAI HIND.
@lakshmananv4724
@lakshmananv4724 10 ай бұрын
You are great. Very good answer.
@lakshmananv4724
@lakshmananv4724 10 ай бұрын
John Pandian you become gyani, dharma should win. You are right, blessings 🙌
@sivabala4935
@sivabala4935 10 ай бұрын
Very clear talk
@manjunathnaidu9812
@manjunathnaidu9812 10 ай бұрын
Intro itself speaks how strong you are sir hatsoff sir with strong opposing the Dmk
@marimuthuk8450
@marimuthuk8450 10 ай бұрын
மக்களுக்குண்டான தலைவர் சிறப்பு தெளிவான பேச்சு
@elangovank9884
@elangovank9884 10 ай бұрын
You are right Anna
@palanic4426
@palanic4426 10 ай бұрын
அற்புதமான பதிவுங்க சார் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@RajaRaja-nr9ih
@RajaRaja-nr9ih 10 ай бұрын
❤❤❤❤
@user-en9md4lt4j
@user-en9md4lt4j 10 ай бұрын
Jp Annan real man.brave man.knowledge man single man.
@nashokbabu2974
@nashokbabu2974 10 ай бұрын
His comments about Manipur issue is perfectly okay. Our beloved Alagiri will tell all kind of stories for this shamelessly. Let us wait for his valued and remarkable comments on this answering John Pandian.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 10 ай бұрын
Super super super super super super super super super 👌 👍
@cvs4131
@cvs4131 10 ай бұрын
Sri John Pandian romba correcta pesugiraaru ovvoru vishayamum 👌👌👌🤙🤙🤙🤙
@muniyandivs5898
@muniyandivs5898 10 ай бұрын
தலைவர் பேச்சு மனநிறைவு தருகிறது.திராவிட இயக்கம் சார்ந்த படித்தவர்கள் யோசிக்க வேண்டும்
@malairaj6396
@malairaj6396 10 ай бұрын
சூப்பர் தலைவரே
@sivakumar-rq5tz
@sivakumar-rq5tz 10 ай бұрын
10 லட்சம் தொண்டர்கள் கூடினாலும் எங்கும் எந்த இடத்திலும் அசம்பாவிதமும் சண்டை சச்சரவு வியாபாரிகளுக்கு இடையூறு என்று எதுவுமே நடக்கவில்லை.
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 10 ай бұрын
KINDLY NOTE //DEFINITELY THE CROWD WILL NOT ABOVE 1 LAKH IT CAN BE SCIENTIFICALLY PROVED // ADMK THINKS PEOPLE ARE FOOLS// 2024 WILL TELL WHO FOOLS
@Blitzkrieg123
@Blitzkrieg123 10 ай бұрын
@@balakrishnangovind8030 Intelligence report itself says 3 lakhs+.😅 It should be 2 or 3 times bigger than that. Stop blabbering.
@yogasweyhaswetha3532
@yogasweyhaswetha3532 10 ай бұрын
சிறப்பான பேச்சு.பெரியாருக்கு இந்நமண்.நம் எல்லோருக்கும் சொந்தமான மண்.
@jaganathans7428
@jaganathans7428 10 ай бұрын
Mass Sir
@raguteaching472
@raguteaching472 10 ай бұрын
ஜான் பாண்டியன் அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@user-zi6vs7fv2s
@user-zi6vs7fv2s 10 ай бұрын
Super sir
@chelliahdharmalingamdharma8778
@chelliahdharmalingamdharma8778 10 ай бұрын
True
@ravikumarr6448
@ravikumarr6448 10 ай бұрын
ஐயா.பான்டிர் நல்ல..பெறும்படி. சொரியன்.மன்ணா டேய்..மனிதனின் .பன்ணா..
@ramajeyam1596
@ramajeyam1596 10 ай бұрын
nan vetru community pandiyan sir unmaiya speaking, Dr enpathai True nirupichtar very nice. you tupe la first time ma ketten.
@m.muniayasamysamy1696
@m.muniayasamysamy1696 10 ай бұрын
Jp anna mass
@sivananthan3101
@sivananthan3101 10 ай бұрын
❤❤❤❤PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU MATHAM❤❤❤❤
@s.m.s2306
@s.m.s2306 10 ай бұрын
உண்மைய அண்ணன் பேசுகிறார்...
@hereis2u
@hereis2u 10 ай бұрын
Excellent rebuttal...salute your stance sir 25:02 👏 🙏
@kkchandru4903
@kkchandru4903 10 ай бұрын
சிறப்பு அருமை ஐயா
@user-uw2bb7nu1n
@user-uw2bb7nu1n 10 ай бұрын
மிக எதார்த்தமான அருமையான பதில்கள் நன்றி ஐயா
@Ramakrishnan-Ramaiah
@Ramakrishnan-Ramaiah 10 ай бұрын
கருத்துள்ள பதிவு
@rengarajangovindarajan2795
@rengarajangovindarajan2795 10 ай бұрын
Excellent speech, expansion for NEET , true.
@sudhakaran8281
@sudhakaran8281 10 ай бұрын
John pandian can never become an elected member of any office namely MP/MLA/MC.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 28 МЛН