No video

அதிமுக மு.அமைச்சர்கள் வீடுகளின் ரெய்டுக்கு ரெடியாகும் திராவிடமாடல் அரசு! Daily Punch Arun

  Рет қаралды 11,016

Channel 5 Tamil

Channel 5 Tamil

Күн бұрын

#vikravandi #edappadipalanisamy #ops #sasikala #ttvdhinakaran #mkstalin #annamalai #bjp #admk #byelections2024 #pmk #dmk #naamtamilarkatchi #vikravandielectionresult #jayakumar #vikravandibyelection #eps #2026election #edappadi #spvelumani #annamalaibjp #channel5tamil
அதிமுக மு.அமைச்சர்கள் வீடுகளின் ரெய்டுக்கு ரெடியாகும் திராவிடமாடல் அரசு! Daily Punch Arun
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this interview, Daily Punch Arun shares his insights and thoughts on the recent Vikravandi election. Join us as he discusses the key issues, voter sentiments, and the impact of the election results on the local political landscape. Don’t miss Arun’s unique perspective on the candidates, campaigns, and what lies ahead for Vikravandi! Tune in for an engaging conversation and get informed about the latest developments in the region.
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗿𝘂𝗻 𝗸𝘂𝗺𝗮𝗿 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Arun Kumar
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 75
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 Ай бұрын
*பரவாயில்லையே, பெண் நெறியாளர் செம ஷார்ப்பா இருக்காங்களே... வருங்காலத்தில் பெரிய ஊடகவியலாளராகும் திறமை இருக்கிறது... வாழ்த்துகள்.*
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 Ай бұрын
சமூக நீதி பெரியார் அண்ணா குறித்து சித்தாந்தம் பேசுபவர்கள்,,,, அந்த குறிப்பிட்ட கட்சியில் உள்ள பட்டியல் இனத்தவர்க்கு,,, சுழற்சி முறையில் மாநில முதல்வர் பதவி அளிக்கலாமே..!இதுதானே முற்போக்கு சிந்தனை கொண்ட அண்ணா வழி,,, பெரியார் வழி...!! 😍😭🤣 ஜெய் ஸ்ரீராம்...!!🙏 29:32
@user-nj1sq1hk6r
@user-nj1sq1hk6r Ай бұрын
Super sir. ஒத்த ஆளா இருந்து எதிரிகளை சுத்தி சுத்தி அடிச்சி தெறிக்க விடுகிறார் அண்ணாமலை. கேட்கும் போது தேன் வந்து பாயுது காதினிலே சார்.
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
👌👌👌
@sm3895
@sm3895 Ай бұрын
நெறியாளர் பாப்பா....நல்லா நயமோடு....சுருக்கமாக..புன்சிரிப்போடு அழகாக கேள்விகளை கேட்கும் விதம்...very good. Best wishes.
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
Wow! Most of the hosts of different channels getting comfortable asking questions with brother Arun Kumar casually. Great gesture towards these budding hosts brother Arun Kumar! Always stay blessed brother. Sivaya Namah! 🎉🎉🎉🎉🎉
@logaprabhu3859
@logaprabhu3859 Ай бұрын
அண்ணாத்தே! சாதியும் இல்லை, கத்திரிக்காயும இல்லை.திருமங்கலம் பார்முலா தான் சக்ஸஸ் ஆகிறது.
@chandrasekarm8930
@chandrasekarm8930 Ай бұрын
காக்கிற மரம்......அடி வாங்கும் என்கிற உண்மை தெரியாது போல 😊😊
@krishnaiyer5735
@krishnaiyer5735 Ай бұрын
வேலுமணி கைது செய்யப்பட்டு இவரின் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
அப்போ கருணாநிதி சொத்தை என்ன செய்ய?😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
❤ அப்போ கருணாநிதி சொத்தை என்ன செய்ய?????
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
​@@ChandruChandru-wv4owஅது பல இலட்சம் கோடி இருப்பதால் பறிமுதல் செய்யவே பல ஆண்டுகள் ஆகும் ஜீ
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 Ай бұрын
அண்ணே சூப்பர் அந்த பாப்பா வையே தண்ணி குடிக்க வச்சிருவேஙக.நல்ல தெளிவாக உள்ளது உங்கள் கருத்து.கேட்கவும் அருமையாக உள்ளது.
@dhava06
@dhava06 Ай бұрын
அருண் குமார் க்ரேட் unswrved evenhanded right journalist. My only favourite journalist
@palanipalani6041
@palanipalani6041 Ай бұрын
Super Anna
@muruganathanshanmugasundar7726
@muruganathanshanmugasundar7726 Ай бұрын
வாய்கொழுப்பு....ஜா
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 நி
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
All will be adv to dmk, மச்சம் இன்றைய நாளைய திமுக தலைவர்களுக்கு
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 Ай бұрын
ஜாம்பவான் அருண் சார் தேவையில்லாமல் ஆகசிறந்த அரசியல் விமர்சகர் கிஷோர் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் அதிமுகவின் அடியாள் அவர்தான்
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
😅😅😅
@raghuramant8507
@raghuramant8507 Ай бұрын
இவர் சொன்னாலும் சொன்னார் ட்ரம்ப் ஜெயிப்பது உலகத்திற்கே நல்லது என்று? போட்டுத் தள்ள முயற்சி?!!!
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke Ай бұрын
சொல்வது ஒன்று காண்பிப்பது ஒன்றா அருண் பெயருக்கு முன் எது இருக்கவேண்டும்?
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
Thedailypunch என்ற சேனல் தொடங்கி உள்ளார்
@gnanammary7338
@gnanammary7338 Ай бұрын
Correct speajcj
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Ай бұрын
அருண் சார், இன்னைக்கு பேட்டில ஒரே சுடுகாட்டு வாடை எப்போதும், இனிக்க இனிக்க மிட்டாய் மாமா.. மிட்டாய் மாமா என்று பேசுவீர்கள்! ஓ ஒரு வேளை நிறைய பேருக்கு சுகர் இருக்கு அதனால நாட்டில கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.. கொஞ்சமா மரண பயம் காட்டினால் தான் மக்கள் திருந்துவார்கள் என்று புதிய பாதையா? ஆனால் அதுக்காக சுடுகாடு.. வேதாளம், break up என்றுபேசி 😂😂 இதுல உங்களை பேட்டி எடுக்கிற சிஸ்டர் பாவமா வடிவேல் ஜோக் மாதிரி "நான் ஏன் சார் சுடுகாட்டுக்கு போகணும் "னு கேட்டு.. 😂😂 ஒரே தாமஷு தான் போங்க இதைத்தான் நான் பலமுறை கூறியுள்ளேன், நீங்கள் வாழும் " சோ "என்று.. நீங்கள் சோ வே தான்.. சந்தேகமில்லாமல் மீண்டும் நிரூப்பித்து விட்டீர்கள் சூப்பர் சார் பாராட்டுக்கள் 👏👏👏👌👆👍🌹🙏🇮🇳🇮🇳
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
அ தீமூகா வின் அழிவை யாராலும் தடுக்கமுடியாது.... 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
😢😢😢😢😢
@madhuarumugam186
@madhuarumugam186 Ай бұрын
👍👍
@simhendrasharma4452
@simhendrasharma4452 Ай бұрын
As Arun ji says, BJP is the real opposition party in T'ndu & Annamalai IPS is the only very strong opposition leader talking about the onground problems being faced by the T'ndu public.
@chandrasekarm8930
@chandrasekarm8930 Ай бұрын
எது முடிவிற்கு வருமா?காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதையா??இல்லை வராது😂😂😂😂
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z Ай бұрын
தப்பு பண்ணியது எடப்பாடி
@anandananandan8719
@anandananandan8719 Ай бұрын
பின்னாடி இயக்குவது பிஜேபி தான் நி சொல்லுங்க அருண்
@vijayakumari937
@vijayakumari937 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd Ай бұрын
Eps dmk is a waste
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 Ай бұрын
AIDMK minus Jayalalithaa is slowly getting dwindled ? In the party no individual can match her.
@simhendrasharma4452
@simhendrasharma4452 Ай бұрын
As Arunji says, all factions of ADMK coming together may also create serious groupisms & ego clashes within the party besides multiple pressure pull outs all vsusing serious damage to the party. The solution seems to be accepting EPS as the supreme leader of the party, fully cooperate with him to strengthening the party. EPS is a very hard working & dedicated leader. Party should be valued more than the individuals.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Ай бұрын
Arun sir, shah will go back for alliance
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 Ай бұрын
ஏம்ப்பா ஜாம்பவான் நீ என்ன தான் சொல்ல வர ?
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
ஓபிஎஸ்,தினகரன் போன்ற உத்தமர் களை கட்சியில் சேர்த்து கொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கையா? வெட்கமா யில்லையா? 😂😂😂
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 Ай бұрын
ந.து.த.பாடி கூடவே இருநதார்களே.மேலும்,த.நாவில் எல்லோரும் உத்தமர்களா.
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
@@s.sankarans.sankaran8069 என்னடா ஓரேழுத்து புதிர் விரும்பியா நீ! ஏன் பயந்து சாகிறாய்.! எல்லாரும் உத்தமாரா என்று கேட்கிறாய். நாங்கள் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கட்சியில் இந்த இரு உத்தமர்களா? என்று தான் கேட்டேன். பதில் அளிக்க விரும்பினால் பதில் அளி ,இது மாதிரி தெளிவில்லாத பதிலை சொல்லி பம்மாதே.
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr Analyser nothing happens ADMK if continue dispute Party again split happen Eps anti bjp stand rival group pro bjp stand Simple freeze happen 26 elections EPs alone with small party contest but political change happen Vijay contest election alone or alliance
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 Ай бұрын
V CK is a coward party.,will never leave DMK
@anandananandan8719
@anandananandan8719 Ай бұрын
உப்பு அதிகம் கின்றதே பிஜேபி தான் இல்லன்னா ரெய்டு விடுவேன் சொல்ற கட்சி யார் சார்
@balasubramani4770
@balasubramani4770 Ай бұрын
Dinakaran young also
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
WE ALL TAMILNADU PEOPLE DONT WANT BJP ALLIANCE WITH ADMK ALSO EPS IN 2026 MLA ELECTION BECAUSE NOW IN VERY WEAK CONDITION😡😡😡😡😡👎👎👎👎👎
@antonysamysamy6839
@antonysamysamy6839 Ай бұрын
சசிகலா அவர்களுக்கு என்று மக்கள் ஆதரவு பெரிய அளவில் உள்ளது. டிடிவி அவர்களுக்கு என்றும் மக்கள் ஆதரவு ஒரு பகுதி உள்ளது. ஓபிஎஸ் அவர்களுக்கும் ஒரு மக்கள் ஆதரவு உள்ளது. இவர்கள் மூவரும் அதிமுகவில் இணைந்தால். பெரிய அளவில் ஓட்டு வங்கி உண்டு என்பது. உலகறிந்த உண்மை. இவரு கூறுவது அவருடைய சொந்த விருப்பத்தே தெரிவிக்கிறார்.
@rakanpendengaran1127
@rakanpendengaran1127 Ай бұрын
Drama what else, sun production
@Vedimuthu333
@Vedimuthu333 Ай бұрын
தவழ்பாடி ராஸ்கோலு வீட்டை விட்டு வெளியே வர பயந்து அவன் வீட்டு வாசல் படியில் காமராஜர் படம் வைத்து பூ தூவுகிறான்! ஒழிந்தான் டன் டன்! 😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
😂😂😂
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk Ай бұрын
Eps.adithuvirattinal.next.admk.atchi.uruthy.eps.erundhal.234-3.dmk.200seat.win.bjp.kuttani.30seat..eps.edmk.dmk.kalla.kuttani
@jeevak4314
@jeevak4314 Ай бұрын
நெறியாளர் அம்மணி பகிங்கிரம் இல்லை. பகிரங்கம் என்று சொல்லுங்கள். நீங்கள் தமிழர் தானே. அருண் அவர்கள் மாதிரி நீங்களும் தவறாக உச்சரிக்காதீர்கள். அருண் சார் நீங்களும் தான்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
அவர் தெரிந்தேதான், அவர் வளர்ந்த வடசென்னையின் மெட்ராஸ் தமிழில் அப்படி சொல்கிறார்.
@jeevak4314
@jeevak4314 Ай бұрын
@@IndhiyaThamizhan அது என்ன மெட்ராஸ் தமிழ் ? மெட்ராஸ் காரர்கள் தமிழை நன்றாகத்தான் உச்சரிக்கிறார்கள். வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் தான் தமிழை கொலை செய்து விட்டு மெட்ராஸ் தமிழ் என்று தவறான கருத்துகளை சொல்கிறார்கள்.
@porchelviramr4404
@porchelviramr4404 Ай бұрын
Arun Sir has the reason behind it. He knows it's பகிரங்கம். Whoever follows TN politics regularly will understand this brother. 😂
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
​@@IndhiyaThamizhanஅப்படி அல்ல ஒரு அரசியல் தலைவர் அப்படி தவறாக உச்சரித்து விட்டார் அவரை கலாய்த்து தான் அப்படி
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
@@indiahindunadu அந்த தலைவர் யாரென்று பகிங்கரமாக சொல்லக் கூடாதா? இவராக இருக்கும் என ஒருவர் தோன்றுகிறார். ஆனால், அவரை அருண் பின்பற்றினால், அருண் பேசுவது யாருக்குமே புரியாது.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН