'அதிர்ஷ்டம் கெட்ட நடிகரான முத்துராமன்..' மறுக்கப்பட்ட வாய்ப்பு - உண்மையை உடைக்கும் Dr.Kantharaj

  Рет қаралды 159,445

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

'அதிர்ஷ்டம் கெட்ட நடிகரான முத்துராமன்..' மறுக்கப்பட்ட வாய்ப்பு - உண்மையை உடைக்கும் Dr.காந்தராஜ் |
#rmuthuraman #muthuraman #aagayamtamil #tamilmovie #tamil #tamilcinema #tamilactress #tamilsong #kollywood #thalapathy #tamilstatus #tamilsongs #tamilbgm #tamillyrics #tamilmemes #tamilmusic #love #tamillove #tamillovestatus #vijay #tamilsonglyrics #tamilan #tamillovesong #kollywoodcinema #tamilnadu #thala #tamilactors #tamilvideo #vijaytv #trending #tamilcomedy #tamily #tamilmusically
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 172
@lathakumari4018
@lathakumari4018 Жыл бұрын
Dr.காந்தராஜ் அவர்களுடைய ஞாபக சக்தி அபாரமானது....இந்த பதிவு மூலமாக எல்லோரும் மறந்துவிட்ட .. யாராலும் பேசப்படாத நடிகர் முத்துராமன் அவர்களை பற்றி நினைவுகள் அருமை ....உண்மையிலுமே அவரின் உடல் மொழி மற்றும் மிமிக்ரி இவற்றை கூட இதுவரையிலும் யாராலும் செய்ய வில்லை...அந்த அளவிற்கு அவர் இயல்பாகவும் வித்தியாசத்தை காட்டி நடிப்பார்......படித்தவர்.படிக்காதவன்..திருடன்.போலீஸ். ரவுடி .நல்லவன் .நயவஞ்சகன் ..காமடியன்..கர்வம் கொண்டவன்..நல்ல நண்பன்..என்று பல விதமான பாத்திரத்திலும் நடித்த சிறந்த நடிகர் அவர் ஓருவர் மட்டுமே
@user-es8un1fq4z
@user-es8un1fq4z Жыл бұрын
Muthuraman was a very very good actor
@karunanidhir3269
@karunanidhir3269 3 ай бұрын
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 ай бұрын
இந்த காலகட்டத்தில் யாருக்கு தெரிய போது என்ற தைரியம் தான். போகிற போக்கில் சும்மா அடித்து விட வேண்டியது தான்
@dayaw2612
@dayaw2612 Жыл бұрын
My husband wòrked in A V M Assistant Camera man for more than 15 years . He praise Actor Muthuraman was an gentleman.
@jagadeesanv6969
@jagadeesanv6969 Жыл бұрын
No doubt Muthuraman sir was a gentle man. While studying college I met him in a cinema shooting. He moved us very friendly.
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
மென்மையான நடிப்பில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்தியவர்.
@chitrabalaji4806
@chitrabalaji4806 4 ай бұрын
His action in Surya Gandhi film is very natural and good
@rajum5805
@rajum5805 Жыл бұрын
முத்துராமன் மிக சிறந்த மனிதர் சினிமா துறையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்
@premanandjj8774
@premanandjj8774 11 ай бұрын
Vennila purushaan buntong flat
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 11 ай бұрын
சாதிவெறியன் அல்ல
@AbdulGafoor18956
@AbdulGafoor18956 6 ай бұрын
Pp⁰p​@@rmlakshmananrm6922
@kavyavasan4286
@kavyavasan4286 4 ай бұрын
​@@premanandjj8774 புரியல
@veerapandian2120
@veerapandian2120 Жыл бұрын
Very casual and natural actor !
@sambasivamr7530
@sambasivamr7530 Жыл бұрын
சொன்னது நீ தானா என்கிற பாடலில் வின்சன்ட் அவர்களின் கேமரா விளையாடி இருக்கும்.இன்றும் ரசிக்க கூடியது
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🌷👌
@lathakumari4018
@lathakumari4018 Жыл бұрын
நடிகர் முத்துராமன் 52 வயதில் ஊட்டி யில் இறந்தார் (1929= 1981)..அவர் ""ஆயிரம் முத்தங்கள்"" என்ற படத்தின் நடித்துக்கொண்டிருந்த போது தான் ஜாக்கிங் செய்யும் போது மரணமடைந்தார்
@revathir1558
@revathir1558 Жыл бұрын
Pokiri rajala pathiku mela dubbing voice
@aru2279
@aru2279 11 ай бұрын
Yes.Wikipedia stated the same fact.
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 4 ай бұрын
Iam Muthuraman fan🎉🎉😊😊
@malathimalathi4097
@malathimalathi4097 Жыл бұрын
மிக அற்புதமான. அமைதியான அலட்டிக்கிறாத நடிகர்
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc Жыл бұрын
Naaththeega semmal doctor Kantharaj Sir adhirshtaththai migavum nambugirare.
@revathir1558
@revathir1558 Жыл бұрын
My favorite hero his voice is super❤
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
முத்துராமன் குணமும் நல்ல மாதிரி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் கார்த்திக் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் கெளதம் கார்த்திக் நடிப்பு மற்றும் வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துகள்
@santhoshreddy6698
@santhoshreddy6698 Ай бұрын
😊
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 💐👍
@hariharanarunachalam2174
@hariharanarunachalam2174 3 ай бұрын
Sir ,,your recalling events for cinima heros really excellent ........
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Kar thick sir big hero.athu parthi muthu raman sir romba santhosham padu iruparu.
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 10 ай бұрын
பழைய நிகழ்வுகளை ஞாபகப்படித்தி சொல்ல இப்போழுது யாரும் இல்லை நமக்கு இந்த டாக்டர் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்
@subashinivijaykumar9729
@subashinivijaykumar9729 6 ай бұрын
1111¹1¹¹¹1¹¹¹
@subashinivijaykumar9729
@subashinivijaykumar9729 6 ай бұрын
😢
@subashinivijaykumar9729
@subashinivijaykumar9729 6 ай бұрын
😢
@subashinivijaykumar9729
@subashinivijaykumar9729 6 ай бұрын
😢
@pauldurai8171
@pauldurai8171 Жыл бұрын
Muthuraman🎉🎉🎉🎉🎉
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k 3 ай бұрын
Will Dr. Kantharaj inform😊 me where can I get the book MUDALALI, the biography of T.R.Sundaram.
@paranjothir4340
@paranjothir4340 9 күн бұрын
Heart patient story
@vicneswary-3480
@vicneswary-3480 8 ай бұрын
I love his acting,,lovely person
@gunasegaran3865
@gunasegaran3865 4 ай бұрын
அது எப்படி சார், இந்த வயதிலும் நேற்று நடந்த சம்பவத்தை போல தெள்ள தெளிவாக கூறுகிறீர்கள்? நீங்கள் தமிழ் உலகத்திற்கு ஒரு பொக்கிஷம் ஐயா 🙏🏾. From: Singapore 🙏🏾
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Gemini Ganesan studied BSc chemistry in MCC , east Tambaram. After finishing his studies he worked as a Lab Demonstrator in MCC, before joining the film industry.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
🎉🎉🎉
@sheelar963
@sheelar963 11 ай бұрын
Super human.I know .best acter...
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 11 ай бұрын
Nenjil or aalayam, kadhalikka neramillai,Suryagandhi, Dherkasumangali, samsaaram enbathu veenai, Nadu iravil, kaatrinil varum geetham, are some of muthuraman s good films. 1965 to 1975 he acted somany tamil films as hero and subhero.
@shanthidurai2980
@shanthidurai2980 Жыл бұрын
Muthuraman sir nalla manithar
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr😊😊
@davidh7413
@davidh7413 Жыл бұрын
😅😊😊
@aru2279
@aru2279 11 ай бұрын
Alaigal Oivathillai is mentioned to have been released July 1981 and Muthuraman passed away Oct 1981.
@amyrani7960
@amyrani7960 3 ай бұрын
My favourite muthuraman.. I like kathalika neramillai comedy.. kasethan kadavulada. Super comedy.., but he is a navarasa nayagan.. all characters he can do well!
@kabirahmed8465
@kabirahmed8465 Ай бұрын
Muthuraman 😊 gentleman Great 🌟 👍 star all rounder
@thangarajuthangaraju5908
@thangarajuthangaraju5908 10 ай бұрын
😢அருமையான பதிவு
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Жыл бұрын
அருமையான நடிகர்
@ravisankar5207
@ravisankar5207 Жыл бұрын
அருமையான அழகான நடிகர்
@ramyashree6862
@ramyashree6862 Жыл бұрын
உயிர் படம் எது
@veerapandian2120
@veerapandian2120 Жыл бұрын
Kantharaj Sir knowledge always surprises me !
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Muthuraman sir very good genuine hero.
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
@4.02 "about the perfect amount of performance by Muthuraman was a refreshment if the viewers of tamil cinema". The whole credit goes to Director Sridhar. It was his first movie too.
@latharani3013
@latharani3013 3 ай бұрын
Dr🎉🎉🎉🎉🎉🎉
@sekarvara6094
@sekarvara6094 3 ай бұрын
Anna kattumaram rasathi rasa kanimozi sudalai ..evargala patri pesu
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
KB sir camera moolama azhaga kadhai solluvar.
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
இளைஞர் தான் சார்
@lightningthunder5491
@lightningthunder5491 Жыл бұрын
விசயம் தெரியாமல் கையில் ஒரு கேமரா மைக் கிடைத்தால் உடனே எல்லாருமே பேட்டி காண வந்தன் விளைவு இது ஒரு எடுத்துக்காட்டு.
@Lallissamayalarai
@Lallissamayalarai Жыл бұрын
Amaithiyagavum arputhamagavum nadipavar muthuraman sir. Fantastic actor.
@lakshmiraja1167
@lakshmiraja1167 Жыл бұрын
Kar thick sir muthuraman sir good hero
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Жыл бұрын
நீங்க எழுதின இங்கிலீஸை கூகுள் ட்ரான்ஸ்லேட் பண்ணியது செம காமெடி
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் டாக்டரின் குழப்பம் Doctor's Dilemma என்ற பேர்னாட்ஷாவின் கதைபோலவே இருக்கும்.
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Жыл бұрын
Yes. He says is true. The Hollywood movies action one must see. They show all the expressions either through lip movement or dialogue delivery only. There won't be any other body parts involved. Yet they will bring out the emotion and get to the fans in sync. Back ground music is absolutely absent or at very rare scenes which will be 5 %.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு ப்னா பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
குரு திரைப்படத்தில் தான் நடித்திருப்பார் போக்கிரி ராஜா வில் வில்லன் கதாபாத்திரம்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
நடிப்பிசைப்புலவரைப் பற்றி சொல்லுங்கள் இன்றைய‌ தலைமுறை தெரிந்து கொள்ள.அவரது படங்களை டி.வியில் போடுவதே இல்லை.நான் அவருடைய வேலைக்காரி படத்தை dvd மில் பார்த்தேன்.சூப்பர்.துளி விஷம் படத்தில் சிவாஜி அவருக்கு வில்லனாக ஒரு துணை நடிகராக வந்து கடைசியில் மன்னிப்பு கேட்பது போல் படம் முடியும்.அவரது நூற்றாண்டு விழாவை தி.மு.க.வோ கோலிவுட்டோ கொண்டாடியதாக தெரியவில்லை.மணிமண்டபமும் இல்லை.கடைசியாக 1971 சட்டசபை தேர்தலில் தி.நகரில் போட்டியிட்டார்.
@murugesan1696
@murugesan1696 4 ай бұрын
Cinema Market ezhantha Nadikaikazhin jodi Muthuraman.Excemtion: Sridhar & Balachander direction seitha padangazh.
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Till date only one movie misused his potential they showed him as a jameen and pervert otherwise most of his films he did a neat role!!! Guru la kamal father role was Amazing!!!
@radhakalathur777
@radhakalathur777 Жыл бұрын
Kalyana parisu is a Bengali story
@uvasri5926
@uvasri5926 4 ай бұрын
Athu sonnathu nee thana song
@VelladuraiM-pb3qm
@VelladuraiM-pb3qm Жыл бұрын
Navarasa thilagam
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
சங்கர் லால் படத்தப்பவா செத்தது போக்கிரி ராஜா இல்லையா சங்கர் லால் படத்தில் கமலுக்கு அப்பா
@nathanarumugam6366
@nathanarumugam6366 11 ай бұрын
ஐயா வணக்கம். சென்னை மயிலாப்பூர் சல்லிவன் கார்டன் தெருவில் பக்கம் டாக்டர் நாகரத்தினம் காலனி அவர் வீட்டில் அருகில் வசித்த நான் சார் கூறுவது உண்மை. அதில் சிறு திருத்தம் உள்ளது. விவேகானந்தர் கல்லுரி அருகில் உள்ள பழைய மக்கள் யாராவது உங்களுக்கு தெரிந்தால் விசாரித்து பாருங்கள்.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Жыл бұрын
Even in thangapadhumai muthuraman acted.
@thathamsrithatham7347
@thathamsrithatham7347 11 ай бұрын
முத்துராமனுக்கு அரசிளங்குமரி முதல் படம் என்பது தவறான தகவல். 1956 ல் வந்த கற்புக்கரசி படம் தான் அவருக்கு முதல் படம். அந்தப் படத்தில் ஒரு தீவின் அரசிக்கு கணவராக சவுக்கடி வீரராக நடித்திருக்கிறார். படத்தில் தங்கவேலு அவரை "சவுக்கடி சண்டாளன்" என்று குறிப்பிடுவார்.
@baskar72
@baskar72 Жыл бұрын
முதல் கேள்வியே தவறு 😂😂😂
@amulpadma4896
@amulpadma4896 11 ай бұрын
Oh
@sujathamathiyalagan6504
@sujathamathiyalagan6504 Жыл бұрын
Jj mika sirantha nadikai
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 3 ай бұрын
Vuyir was stolen from Hollywood movie "Dial M For Murder"- starring Ray milland, Gracy Kelly, Directed by Alfred Hitchcock (1954)
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 3 ай бұрын
Muthuramanai pidikkathavargale irukka mudiyathu. Mgr, Sivaji and Gemini kolongi iruntha kalathil successful padangalai thannudaya nadippal sadhithavar Muthuraman. Avar magan Karthickkum nalla nadigar
@aru2279
@aru2279 11 ай бұрын
Didn't know exercise can kill...
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
முத்துராமன் மனைவி கூட டிராமா ஆர்ட்டிஸ்ட்
@guosphia
@guosphia 3 ай бұрын
இப்பவும் நடிகர்கள் பட்டப்பெயர் போட்டுக் கொள்கிறார்கள், சார்! “உலக நாயகன்”, “சூப்பர் ஸ்டார்”, “இளைய தளபதி”… இதெல்லாம் என்னவாம்?
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Жыл бұрын
Muthuraman enga veettukku adikkadi varuvanga nu solluvaru nu pathen
@boypillay5270
@boypillay5270 4 ай бұрын
Best comment here.
@krishnakumaripalayil
@krishnakumaripalayil Жыл бұрын
Yes .......he said the truth......mikai nadippukku (over acting) idayil mika iyalbhana nadippu (living character) athu entha character aanaalum athil vaazhvaar...... that's his spirit...great actor.
@jayanthisaravanan6900
@jayanthisaravanan6900 Жыл бұрын
His character in Dheerkasumangali, Thirumangalyam and Suriyakanthi are best. Who can play the inferiority complex husband character he portrayed in Suriyakanthi
@user-es8un1fq4z
@user-es8un1fq4z Жыл бұрын
Muthuraman's acting was very good in Mayangugiral oru madhu and pettha manam pitthu
@ismailmj1426
@ismailmj1426 2 ай бұрын
Ramarajan, Rajkiran, Nepolian ...நீயாம்மா அது?
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Muthuraman most underrated actor!!! Avar padathula Sometimes Shivaji praise vangitu poiduvaaru ivara marndhuduvanga!!! He should hve lived 20 years more Rather than my former pune boss!!!
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
Sivaji will act and will give total gist of the Character in just 5 minutes what the others cannot do even in two movies combined. That is why Sivaji is celebrated. You appreciate anyone to your heart's content, but please don't attempt for making any comparison with the only greatest actor Sivaji Ganesan.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Sivaji's passion dedication and talent unrivaled.
@nsundu123
@nsundu123 Жыл бұрын
​@@vgiriprasad7212 I never abused Shivaji best of Muthuraman was never celebrated much I meant that !!!! He hs his unique style !!! Anbavi raja Anubhvi, Major Chandrkanth, and he hs given superb performance in Sivndha mann!!! Kadhalikka neram illai !!!! Muthuramans best was never celebrted as it ws with some of the great actors!!!! His role of nair in edhir neechal no one could replicate in Telugu nd Hindi!!!
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@nsundu123 Muthuraman was given due importance in Sivaji films which can't be expected at all in the films of any other hero. I am an admirer of Muthuraman a step more than you. But your words " Sivaji mattum Per vangittu Poiduvaru" could have been avoided. Did you see Dharthi Hindi movie in which Sivaji played Muthuraman's role ? Sivaji was such a magnanimous person who guided and taught other actors without any publicity, including many top heroines. He always desired that the performance of all actors/actresses also should be highlighted and not suppressed. While Sivaji can become other actors, be it anybody,. NO ACTOR CAN BECOME SIVAJI, THE COMPLETE, nay, rather LIMITLESS INFINITE ACTOR. There lies the difference. The concerned actors too were fully aware of this and knew their limitations very well. Regards. V. GIRIPRASAD (70)
@nsundu123
@nsundu123 Жыл бұрын
@@vgiriprasad7212 Hello I can read between lines I'm also admirer of Shivaji but honestly speaking Shivaji pondra nadigruku kidicha perumai muthuramanuku illa adhaan unmai!!!! Moondru deivangal nd mny more movies were there!!!! I hve seen Dharthi hindi version !!!!!
@sankaranc3178
@sankaranc3178 3 ай бұрын
வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் மணிரத்தினம் எடுத்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் ஓவர் ஆக்டிங் இல்லையெனில் படங்கள் இருக்கும்
@rajaarajan7700
@rajaarajan7700 3 ай бұрын
மூன்று முடிச்சி கதை அப்போவே வந்தாச்சா ?வடைய அப்போவே சுட்டாச்சா
@user-rv9cv6qx4x
@user-rv9cv6qx4x 3 ай бұрын
நவரசத்தலகம் முத்துராமன் அமைதியான அடக்கமான நல்ல நடிகர். அந்த காலத்தில் தன் மகனை லண்டனில் படிக்க வைத்தார். தான் படிக்க வில்லை என்றாலும் தன் மகனை நன்றாக படிக்க வேண்டும் என எண்ணினார் இவரது மனைவி யும் ஒரு நாடக நடிகையே.
@janaram3720
@janaram3720 3 ай бұрын
Sir muthu Raman pakka gentle man. But acting wise kongam kammi thaan. But his son karthik semma actor.... but all bad habits.. opposite
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k 3 ай бұрын
Kalyanaparisu a copy from a Bengali story.
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
முத்துராமனின் கடைசி படம் போக்கிரி ராஜா தானே.! அந்த ஷுட்டிங்கின் போது தான் இறந்தார் என்று கேள்விப்பட்டேன்.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 3 ай бұрын
இல்லை நண்பரே போக்கிரி ராஜாவில் முழுவதும் நடித்து முடித்து விட்டார். ராதாவின் தந்தையாக ஆயிரம் முத்தக்கள் படத்தில் ஊட்டி சென்ற போதுதான் மரணமடைந்தார். ஆயிரம் முத்தக்கள் படத்தின் கதாநாயகன் சிவக்குமார். முத்துராமன் மரணத்திற்க்கு பிறகு அக்கதாபாத்திரத்தில் நடித்தவர் சாருஹாசன்.
@viddeosurfer
@viddeosurfer Жыл бұрын
Idhu enna indha amma Ella old people Pathi ketutey irukanga....ippo avangaluku grandchildren great grandchildreney irupanga pomma 😅😅😅😅😅
@VenuGopal-gi6uv
@VenuGopal-gi6uv 3 ай бұрын
Muthuraman irakkumbothu kooda irunthathu Sivakumarthan Kamal illai athupol Sankarlal padam kidaiyathu Aayiram muththangal
@dr.ddeepalakshmi1051
@dr.ddeepalakshmi1051 Жыл бұрын
He s so biased towards dmk and dk.... Hes passing of mgr and jj as if they are extra artistes... ridiculous!
@user-or7vo7nu7y
@user-or7vo7nu7y 4 ай бұрын
He thinks he is genius and a jing jak for dmk
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
He was not acting in Kamal movie. It was Sivakumar's movie
@rajendranv2523
@rajendranv2523 Жыл бұрын
Guru
@rajendranv2523
@rajendranv2523 Жыл бұрын
It's kamal movie and muthuraman acted
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
It's not Guru. Guru was much earlier. It was Aayiram Muthangal Sivakumar Radha acted
@nsundu123
@nsundu123 Жыл бұрын
​@@rajendranv2523 It was Sivakumar movie same time moondram pirai shooting was taking place!!!
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
Guru படத்தில் கமலுக்கு அப்பா
@atoztv9930
@atoztv9930 7 ай бұрын
இது நடிகர் முத்துராமன் பற்றிய பேட்டியா இல்லை டைரக்டர் ஸ்ரீதர் பற்றிய பேட்டியா
@paranjothir4340
@paranjothir4340 9 күн бұрын
Ashokan BA
@S.Murugan427
@S.Murugan427 11 ай бұрын
ஆ....😮
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
நவரச நடிகர் இறந்தபோது தேவனுக்கு நல்ல சாவுடா.எனக்கு எப்படியோ என்றார் சிவாஜி.
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd Жыл бұрын
Mgr கடவுள்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 10 ай бұрын
கற்பக்கரசி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அரக்கனாக சிறிது நேரம் முத்துராமன் வந்து போவார் .
@zia_olfec172
@zia_olfec172 3 ай бұрын
SSR endru oruvar irunthathai maranthu vittar intha vayothigar 😂
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
முத்துராமன் ரங்கோன் ராதா(1956) படத்தில் ஒல்லியான உடலுடன் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வக்கீலாக வருவார்.படிக்காத மேதையில்‌ சந்தியாவின் கணவராக சிவாஜியை அதிகாரம் செய்பவராக ரங்கா ராவின் மகனாக வருவார்.இன்னொரு மகன் அசோகன்.அவைகளுக்குப்பின்தான் அரசிளங்குமரி வந்தது.கல்யாண்குமார் மணியோசை,நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் கலைஞரின் வசனத்தில் வந்த தாயில்லாமல் பிள்ளை படங்களில் கலக்கியிருப்பார்.பாசம் படத்தில் MGR ன் தம்பி.கன்னடப்படங்களில் 50,60 களில்‌ கலக்கிய 3 குமார்களில் இவரும் ஒரு பெரிய ஸ்டார்.மற்றவர்கள் ராஜ்குமார்,உதயகுமார்.உதயகுமார் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.சார் ராண்டர் கை இல்லாத குறையை நீங்கள் உங்கள் பதிவுகள் மூலம் போக்கி வருகிறீர்கள்.கடைசியாக ஒன்று.எதிர்பாராது இந்தியில்‌ சாரதா‌‌ என்று ராஜ்கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு ஓடவில்லை.flop.
@malathybabu663
@malathybabu663 Жыл бұрын
Muthuraman irrandhappa nadichitrindha padam Pokiriraja endru ninaikiren
@jothimani9294
@jothimani9294 Жыл бұрын
Correct ooty shooting ல அப்போ தான் செத்தது
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
No sir. It's not pokkiri raja
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd Жыл бұрын
இந்த ஆள் loosu
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 11 ай бұрын
Good one doctor
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
This man is talking rubbish. But I agree Muthuraman is a very good actor
@chitraraman7210
@chitraraman7210 Жыл бұрын
Kalyan Kumar acting was excellent in Nenji or aalayam than that of Muthuraman,also acted well and contributed for the success of this movie.
@SubramanyanValiyasala-tq3cm
@SubramanyanValiyasala-tq3cm 11 ай бұрын
Nadarchannel
@anwarbabu6022
@anwarbabu6022 Жыл бұрын
எம்ஜிஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர் என்ற பட்டம் கொடுத்தவர் கருணாநிதி தானே. எம்ஜிஆர் படங்கள் மூலம் செய்த புரட்சியால் தானே திமுக அரசியலில் அந்தஸ்து பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. இதை இவரால் மறுக்க முடியுமா எம்ஜிஆர் என்ன புரட்சி செய்தார் என்று கேட்பது முட்டாள்தனம் ✍️
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Agree. This man speaks sensibly only half the time. Remaining half uttering rubbish!
@truehonestcritic3856
@truehonestcritic3856 Жыл бұрын
MGR STARTED ADMK TO ESCAPE FROM FERA ACT THREATENED BY INDIRA GANDHI AND SMARTLY REFUSED TO DISSOLVE PARTY AFTER WINNING IN ELECTION AND DID NOT JOIN WITH CONGRESS WHEN HE KNEW HIS POWER
@charlesantony226
@charlesantony226 Жыл бұрын
Intha நபருக்கு உண்மை தெரிய வில்லை. லூசு. முத்து ராமன் sir இறந்தது ஆயிரம் முத்த்தங்கள் என்ற படத்தின் ஷூ்டிங் போது. அவரது உடலை கொண்டு வந்தது சிவகுமார் sir.
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Жыл бұрын
@@aathamazhiqi3481 எம் ஜி ஆரை எல்லிஸ் டன்டன் சொன்னது என்ன அரசருக்குரிய கம்பீரமல்லை என்று ஒதுக்கியபோது என் நண்பன் என்ன குறை என கேட்க அவர் சொன்னதை சொல்லயோவதில்லை ஆனால் கலைஞர் சொன்னது இவ்வளவுதானே என சிறு கருப்பு மச்சத்தை வைத்து இப்ப பாருங்கள் என காட்டி நடிக்க சம்மதிக்க வைத்தார் நன்றி கெட்டவர் எம்ஜி ஆர் ஊழல் என்றவரின் ஆட்சி காலத்தில்தான் எல்லா மாஃபியா சாராயம் காய்ச்சவர்களெல்லாம் கல்விதந்நை ஆனார்கள் எல்லா காவத்திலும் உங்களை போன்றவர்கள் இருக்கிறீர்களே கலைஞரின் எல்லா நலதிட்டத்தால் வளர்ந்து அவரையே அவமதிப்பீர்கள் தலைவன் புத்திதானே தொண்டர்களுக்கும் எம் ஜிஆரை திரைக்கதை வசனம் எழுத சொல்லியிருந்தால் ஓடி ஒளிந்யிருப்பார் வீரசிவாஜி வசனம் பேச இயலாமல் பம்மியவர் சிவாஜி என்கிற மகா கலைஞன் உருவானார்
@jamalmohamed2032
@jamalmohamed2032 Жыл бұрын
இந்த கிழட்டு பொறுக்கிப்பய MGR பற்றி ஏதாவது குறைசொல்லிக்கிடடே இருப்பான்.. நிறைய பொய் செய்திகளை அள்ளி விட்டுக்கிட்டு இருப்பான். இந்த பரதேசியை ஒரு ஆளுன்னு மதித்து பேட்டி எடுக்கிற ஆளுங்கள சொல்லனும்.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 3 ай бұрын
கிழவனுக்கு வன்மம் அதிகம்
@daisyrani4615
@daisyrani4615 11 ай бұрын
சூரியகாந்தி படத்தில் அடங்கியிருக்கும் மனைவியாக நடிக்கிற இவர் டைட்டில் இவர் இவருடைய பெயரை முன்னாடி போட சொல்கிறார் என்றால் மக்களுக்கு சொல்லுவது வேறு இவர்கள் செய்வது வேறு
@narayanaswamy6766
@narayanaswamy6766 11 ай бұрын
Whether this person is Real Doctor or Reel Doctor ? He knows gossips more than medicine I think…. . A real competitor to Bayilvan Ranganathan. 😂
@user-or7vo7nu7y
@user-or7vo7nu7y 4 ай бұрын
And he's a medical practitioner Dr. to say we doubt it
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd Жыл бұрын
Loosu
@konica1894
@konica1894 4 ай бұрын
Ada poda unakku vera vela illa
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
கழவாஎம்ஜியரபற்றிபேசலனா உனக்குதுக்கம்வராது நீஇன்னாசாதிச்ச உன்ன இந்தகுண்டுபேட்டிகானுது நாசமாபோஉன்முக்கசெரிப்பன்னு
@mohanpoonguzhali8677
@mohanpoonguzhali8677 8 ай бұрын
Kizhadu kantharaj oru porambokku
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 46 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 16 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 17 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 3,6 МЛН
THE FLOOR IS LAVA 🌋🔥! Blippi Watch Out! #blippi #shorts
0:55
Blippi - Educational Videos for Kids
Рет қаралды 24 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 2,8 МЛН