No video

அதிரவைக்கும் ஆடுதிருடி கோபாலகிருஷ்ணன் பின்னணி! | SIVASUBRAMANI | VEERAPAN | DCF SRINIVAAS

  Рет қаралды 40,128

Aagayam Voice

Aagayam Voice

Күн бұрын

அதிரவைக்கும் ஆடுதிருடி கோபாலகிருஷ்ணன் பின்னணி!
| Sivasubramani Interview | shiva media | veerappan |
#aagayamvoice #veerappan #shivamedia #veerappanhistory #nakkeeran #nakkeerangopal #veerappanstory #veerappanlifestory #huntforveerappan #netflix #veerappanshivamedia #netflix #huntforveerappan #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam #muthulakshmi #vanniyar #sandoolwood #hunterveerappan #veerappaninterview #veerappandeath #viduthalaimovie #kolathurmani #nakkheerantv #nakkeerangopal #nakkeeranprakash #nakkeeran #minnambalam #veerapanforest #veerappanworkshop #sankarbidari #sethukuligovindan #vijayakumarips #devaram
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 72
@gnanagnana1119
@gnanagnana1119 7 ай бұрын
சிவசுப்பிரமணியம் மிக தெளிவான பதில்களை எடுத்து உரைக்கிறார் 🎉
@arulselvan0812
@arulselvan0812 7 ай бұрын
P.luThukirar
@VijiViji-rr9ku
@VijiViji-rr9ku 7 ай бұрын
Shiva sar super ❤
@Vaagaiacademy2023
@Vaagaiacademy2023 7 ай бұрын
சரியான பார்வை,, அருமை
@Arasan_852
@Arasan_852 7 ай бұрын
Sanghi thane nee, naaye💩
@muzammilhjm4943
@muzammilhjm4943 7 ай бұрын
வீரப்பன் சாதாரண ஆள் என்றால், அவரை பற்றி எதற்காக புத்தகம் எழுதியுள்ளார் இவர்?
@Captain.Forever
@Captain.Forever 7 ай бұрын
இவரும் சொல்லுவது அனைத்தும் உண்மை இல்லை, இவருடைய சேனலில் ஒரு மாதிரி சொல்றாரு, இங்க ஒரு மாதிரி சொல்றாரு, ஆக மொத்தம் நீங்க கோபாலு ரெண்டு பேரும் வீரப்பனை வச்சு பொழப்பு நடத்திட்டு இருக்கீங்க.. வீரப்பன் தான் உங்களுக்கு சோறு போடுறாரு..
@tnpscmetro3958
@tnpscmetro3958 7 ай бұрын
உண்மைதான் நண்பா காவிரி கலவரத்தில் வீரப்பன் தனது எல்லைக்குட்பட்ட பகுதி மக்களை காப்பாற்றினார் அதற்காக அப்பகுதி இளைஞர்கள் வீரப்பனிற்கு கை கொடுத்தனர் என்றெல்லாம் புத்தகத்தில் எழுதிவிட்டு இங்கு நக்கீரன் ஆவணப்படத்தில் சொல்வது பொய் என்று சொல்கிறார். சிரீமதி கொலை வழக்கிலே இவர் கொடுத்த விளக்கம் இவரது முகத்திரையை கிழித்து விட்டது...
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 7 ай бұрын
Shiva not only the first Journalist to first interview veerappan but gives a practical analysis about the veerappan issue!! Not exaggerating, right ground views years of field research!!
@priyakutty1442
@priyakutty1442 7 ай бұрын
அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@cyberchat2951
@cyberchat2951 7 ай бұрын
Siva annan ❤❤❤
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 7 ай бұрын
மைசூர், சாம்ராஜ்நகர், மாண்டியா, ராம் நகர், சித்தரதூர்க்கா,பகுதியில் தமிழர்கள் நிறைய பேர் விவசாயம் செய்கிறார்கள் விவசாய நிலங்கள் வைத்து.. தற்போது வரை கன்னட மக்கள் இடம் நெருங்கிய உறவுடன் தான் பழகி வருகின்றனர் எங்கள் உறவினர்கள் கூட இருக்கிறார்கள்..விவசாய நிலங்கள் வைத்து இருக்கிறார்கள் அவர்கள் தமிழர்கள் தான் ஆனால் காவேரி நீர் எங்கள் விவசாய நிலங்கள் பாசனம் செய்த பிறகு நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கர்நாடகவுக்கு தான் ஆதரவு தருகிறார்கள்
@kathireshgun9087
@kathireshgun9087 7 ай бұрын
❤siva
@simontucker9983
@simontucker9983 7 ай бұрын
Good analysis
@AKFourteen
@AKFourteen 7 ай бұрын
Siva Subramanian is a police pro
@yuvrajrajput4369
@yuvrajrajput4369 7 ай бұрын
Nee partha
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq 7 ай бұрын
*IN FACT KANNADIGAS LOVE SHIVA SUBRAMANYAM VERY MUCH... THERE IS LOT OF RESPECT TO SHIVA SUBRAMANIAM IN KARNATAKA*
@ashokpandianr3249
@ashokpandianr3249 7 ай бұрын
காவல்துறை எந்த அத்துமீறலும் செய்யவில்லை என்று எந்த அடிப்படையில் கூறுகிறார்? வாச்சாத்தி கொடூரம் தெரிந்திருந்தும் இப்படியெல்லாம் எப்படி பேச முடிகிறது? மனிதர்கள் தான் எத்தனை விதம்.
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 7 ай бұрын
அவர் அதை சொல்லவில்லை வீரப்பனார் என்று மிகைப்படுத்தப்படும் பில்டப்பை அவர் நிலையில் இருந்து நேர்மையாக சொல்கிறார். (அண்ணன் சிவா அடிக்கடி சொல்வது: வீரப்பனுக்கு பொய் சொல்வது பிடிக்கவே பிடிக்காது ஆனால் அவர் பொய் சொல்வார் என்று)
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq 7 ай бұрын
*WHAT SHIVA SUBRAMANYAM IS SAYING ABOUT KARNATAKA AND TAMIL NADU PEOPLE ...GOOD RELATIONSHIP WITH EACH OTHER...IS 100% CORRECT*... *HERE IN BANGALORE WE ARE STAYING LIKE BROTHERS*
@krishfunrider7511
@krishfunrider7511 7 ай бұрын
Shiva na 🔥
@RANJITHKUMAR-
@RANJITHKUMAR- 7 ай бұрын
இவனுக்கு அந்த போலீஸ் அடி விழுந்தா தெரிஞ்சிருக்கும்... வீரப்பன் அய்யா வச்சி பிழைப்பு நடத்துறான்.. 15:25
@prabusabharik3633
@prabusabharik3633 7 ай бұрын
அதனால்தான் அவர் 8 வழக்குகளை எதிர்கொண்டாரா...நடந்த விசயங்களை சொல்வதுதான் அறம்...
@kumarsathish9725
@kumarsathish9725 4 ай бұрын
I respect Shiva sir view...ofcourse criminal is a criminal....How can we expect police to treat criminal with soft corner.....? In a way police and teams also affected in large way.....I too hate police action on innocent people...and unacceptable harassment on innocent common public....
@VeeraKantamani
@VeeraKantamani Ай бұрын
Adappavi neeye naraye videovila gopalakrishnan neraya aadu thirudiyada solli irukkiye ,which one is true?
@snpnishanth9905
@snpnishanth9905 7 ай бұрын
அவர் அருமையாக பதில் சொல்கிறார். பேட்டி எடுப்பவர் சரியாக பேட்டி எடுக்க தெரியவில்லை. முந்திரி கொட்டை போல பேசுதான். பேட்டி எடுப்பவன் பொறுமை அனுபவம் இல்லை
@baskarbush1654
@baskarbush1654 7 ай бұрын
Please இவர்கள் இன்னும் வீரப்பனை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள்
@udhayammudhaya7176
@udhayammudhaya7176 2 ай бұрын
avar vanigaththukaga pannaru ieppo nega eanna panriga vayaru eariyathiga
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 7 ай бұрын
கூசமுனிசாமி வீரப்பன் ஆவணப் படம் வந்த பிறகு சிவசுப்பிரமணியன் அவர்கள் பேச்சில் நிறைய தடுமாற்றம்
@michealrayappan865
@michealrayappan865 7 ай бұрын
அவர் காவல் துறை செஞ்சா தப்புகளை ஓணும் சொல்லல
@boobalanyadio5700
@boobalanyadio5700 7 ай бұрын
True
@kuttyarjunkuttyarjun4739
@kuttyarjunkuttyarjun4739 7 ай бұрын
"ஐயா"சிவசுப்பிரமணியன் வீரப்பன் அப்பா வாழ்நாள் முழுமையாக, தொடக்கம் முதல் இறுதிவரை நடந்தது.உண்மை மட்டும் சொல்லுங்க.!"ஐயா"
@user-rz9vs9qo3m
@user-rz9vs9qo3m 6 ай бұрын
அய்யாவீரப்பனார்வால்க😊😊❤❤😊😊
@m.s.m655
@m.s.m655 7 ай бұрын
Gopal no one 420
@vasanthsrinivasan8125
@vasanthsrinivasan8125 7 ай бұрын
Siva diverting story.. Veerappan said about Cauvery issues and karnataka people fight over Tamilnadu people and police station fired...
@vijayjungly7678
@vijayjungly7678 7 ай бұрын
Vayiru eriyida Siva sir Veerappan vayil solvade poiya Kena thanama illa neenga solradu
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
வீரப்பன் ஐயா இப்போது இல்லாததால் அங்குள்ள மக்கள் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப் படுகின்றனர்
@2kkidsbgmchannel754
@2kkidsbgmchannel754 7 ай бұрын
Siva uni nalvan earuthan anall nee verapan pathi thapa peasa tha
@sksiva5852
@sksiva5852 7 ай бұрын
Enakku oru santhegam neenga thappunnu soltratha ellam veerappan avare soltrare ippati than natanthathu entry athukku ungaloda pathil???????
@FycivogTjho
@FycivogTjho 7 ай бұрын
Po da Sunni
@sathishkumar8221
@sathishkumar8221 7 ай бұрын
Nalla poi solluran Iven poda lus
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 7 ай бұрын
ஹன்ட் ஃபார் வீரப்பன் எப்படி இருக்குன்னு இவன்ட்ட கேட்டா சூப்பரா இருக்குன்னு சொல்வான் போலீஸ் அதிகாரிகள் செய்த ஒர்க்ஷாப் கொடுமை பற்றி அதிகமா விமர்சிக்க மாட்டான்..
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 7 ай бұрын
இப்ப என் பட்டி ஆட்டை புடுச்சிட்டான்னு எவனாவது சொன்னா அவனை நம்ம போலீஸ் சும்மா விடுமா ..? மூடீட்டு போடா..!
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 7 ай бұрын
காவல்துறை ஆடு திருடியது என்று சொல்லவேண்டாம் ஆடு திருடன் கோபாலகிருஷ்ணன் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை பாக்கி இருக்கும் அத்தனை உண்மைகளையும் சொல்லும் நபர்கள்! என்னுடைய ஆடு திருடப்பட்டது என்று ஏன் ஒருவரும் கூட சொல்லவில்லை என்பதே இவர் கேள்வி.
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s 7 ай бұрын
காவல்துறையால் மூல சலவை செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் காவல்துறை யோக்கியன் என்று வாதாட வந்திருக்கிறார்😊
@natt3205
@natt3205 7 ай бұрын
Dei loosu Avaru unmaiya cholraru
@m.s.m655
@m.s.m655 7 ай бұрын
Gopal no one 420
@SivaKumar-ll1rt
@SivaKumar-ll1rt 7 ай бұрын
யாரு யோக்கியன்றது முக்கியம் இல்லை என்ன நடந்தது என்பதுதான் முக்கியம், உயிரை கொள்கின்ற எவனும் யோக்கியம் இல்லை..
@AKFourteen
@AKFourteen 7 ай бұрын
Yes siva Subramanian version is police version
@seranseran182
@seranseran182 7 ай бұрын
Dei nakeeran gopal thanda.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 31 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 44 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 31 МЛН