அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்

  Рет қаралды 454,972

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohan. .
Instagram................ / praveenmoha. .
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - முன்னுரை
01:28 - ரகசிய அறையில் லிங்கம்
03:14 - எதுக்காக இந்த ரகசிய அறை?
04:31 - கண்ணுக்கு தெரியாத ரகசிய அறை
05:50 - திருமயம் கோவிலில் உள்ள சிவலிங்கம்
07:46 - சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம்
09:08 - லிங்கத்தை தவறாக நினைக்கும் மக்கள்
11:12 - விண்வெளி வீரர்களை கடவுளாக பார்த்த காட்டுவாசிகள்
13:14 - காட்டுவாசிகள் கடவுளாக வழிபடும் western soldier
14:41 - விண்வெளியில் இருந்து வந்த சிவபெருமான்
16:01 - திருமயம் தான் உலகின் மைய பகுதியா?
17:10 - தென்னிந்தியாவை ஆட்சி செய்த சிவன்
19:18 - முடிவுரை
Hey guys, இந்த மாறி ஒரு ராட்சச (பெரிய) பாறை, அதாவது தரைல இருந்து ஒரு பத்து அடி உயரத்துல egg (முட்ட) shape-ல இருக்கற ஒரு பாறைய கற்பனை பண்ணி பாருங்க. உங்களால அத தொட கூட முடியாது, அது நல்லா shinning-ஆ smooth-ஆ அப்படியே முட்ட மாறியே இருக்கு. இந்த பாறைக்குள்ள ரகசியமா ஒரு அறை (chamber) இருக்குன்னு நான் சொன்னா, என்ன பண்ணுவீங்க? இது ஒரு பைத்தியக்காரத்தனமா theory correct -ஆ? ஆனா exact -ஆ சில நூறு வருஷத்துக்கு முன்னாடி இதான் நடந்துச்சு. இது இப்படி தான் இருந்துருக்கு, ஆனா பூகம்பம் வந்ததுக்கு அப்பறமா, இதுல இருந்த கல்லால செய்யப்பட்ட கதவு crack விழுந்து, உடைஞ்சு, கீழ விழுந்துட்டு. அதுக்கு அப்பறம் தான் இங்க இருக்கற locals, உள்ள இப்படி ஒரு chamber (அறை) இருக்குன்னே தெரிஞ்சுக்கிட்டாங்க.
அந்த கதவ ரொம்பவே நல்லா செஞ்சுருந்துருக்காங்க, இந்த வாசல்ல அப்படி ஒரு கதவு இருக்குன்னே யாருக்கும் தெரியாத அளவுக்கு அத perfect-ஆ செஞ்சு வச்சுருந்துருக்காங்க. அவங்க இங்க ஒரு ஏணி போட வேண்டி இருந்துச்சு, இப்போ இங்க மெட்டல்ல செஞ்ச ஒரு ஏணிய போட்டுருக்காங்க. ஆனா அப்போ கண்டிப்பா wood-ல (மரத்துல) செஞ்ச ஏணிய போட்டு தான் ஏறி பாத்துருப்பாங்கன்னு நான் அடிச்சு சொல்லுவேன். அவங்க இப்படி தான் இந்த அறைய (chamber-அ) கண்டுபிடிச்சுருந்துருக்கணும். இந்த அறைய (chamber-அ) உண்மையிலேயே எப்போ உருவாக்குனாங்கன்னு யாருக்குமே தெரியல, இந்த அறை எப்போ உருவாச்சு அப்படின்றத காட்டுற மாறி இங்க எந்த ஒரு கல்வெட்டும் இல்ல.
நாம இப்போ வெளில இருக்கறத பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணாம, மொதல்ல உள்ள என்ன இருக்குன்னு போய் பாக்கலாம் வாங்க. உள்ள ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இருக்கு, அது ஒரு சிவ லிங்கம். இத பாக்குறதுக்கு ரொம்பவே interesting-ஆ இருக்கு, ஒரு அழகான சிலிண்டர் shape அந்த square shape-ல இருக்கற ஆவுடைல perfect-ஆ உக்காந்துருக்கு. யாரு இந்த லிங்கத்த உருவாக்கி, அத எடுத்துட்டு வந்து இங்க வச்சுருப்பாங்க? யாருமில்ல. பொதுவாவே ஜனங்க என்ன பண்ணுவாங்கன்னா, எல்லா விஷயங்களயும் ஒன்னு சேத்து, அத அவங்க ஒரு shape-ல உருவாக்கி, அதுக்கப்பறம் அத ஒரு இடத்துல வைப்பாங்க. இது positive construction technique.
ஆனா இந்த லிங்கத்த negative construction technique-அ வச்சு உருவாக்கிருக்காங்க. இந்த லிங்கத்த இந்த பாறைல இருந்து தான் செதுக்கிருக்காங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா, இந்த லிங்கத்த தனியா உருவாக்கல, சுத்தி இருக்குற இந்த பாறைய குடைஞ்சு தான் இத உருவாக்கிருக்காங்க. So இத நாம negative லிங்கம்-ன்னு சொல்லலாம். கண்டிப்பா இதுக்குள்ள வேற சில items-லாம் இருந்துருக்கும்ன்னு நான் நினைக்குறேன். ஏன்னா, இந்த ஒரே ஒரு லிங்கம் மட்டும் இருந்திருந்தா, இத மறச்சு வைக்குறதுக்கோ, இல்லனா இந்த அறைய பூட்டி வைக்குறதுக்கோ எந்த அவசியமும் (காரணமும்) இல்ல correct-ஆ? இதுக்குள்ள தங்கமும், வைரமும் இருந்துருக்கலாம், ஒருவேள சில advanced-ஆன machines, இல்லனா கருவிங்க கூட இருந்துருக்கலாம்.
அவங்க ஏன் அந்த மாறி advanced-ஆன கருவிங்கள இங்க கண்டுபிடிக்க போறாங்கன்னு நீங்க கேக்கலாம். இந்த மாறி ஒரு advanced-ஆன ரகசிய அறைய (secret chamber-அ) அவங்க எப்படி உருவாக்கிருந்துருப்பாங்க? அது மட்டுமில்லாம அத இப்படி பல நூறு வருஷத்துக்கு மறைஞ்சுருக்கற (மறச்சு வைக்குற) மாறி எப்படி உருவாக்கிருந்துருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? Advanced டெக்னாலஜி எதுவும் இல்லாம இந்த மாறி ஒரு construction-அ பண்றதுக்கு வாய்ப்பே இல்ல. இதோட வாசல (entrance-அ) பாத்தீங்கன்னா, இதோட கதவ ரொம்பவே நல்லா பிளான் பண்ணி execute பண்ணிருந்துருக்காங்கன்னு உங்களுக்கு தெளிவா புரியும்.
வெளி பக்கத்துல நெறய slots இருக்கறத உங்களால பாக்க முடியும். இங்க கதவு perfect-ஆ fit ஆகணும் அப்படின்றத்துக்காக, இதெல்லாம் set பண்ணிருந்துருக்காங்க. மேல square shape-ல இருக்கற இந்த ரெண்டு ஓட்டைய பாருங்க, சந்தேகமே இல்ல! இது கதவு போடுறதுக்காக தான் செஞ்சுருந்துருக்காங்க. இடது பக்கத்துல புதுசா concrete போட்டு பூசிருக்கறத நீங்க பாக்கலாம், இது இந்த structure-ஓட originality-அவே (உண்மை தன்மையவே) அழிச்சுடுச்சு. ஆனா right side-ல இந்த பாறைய யாருமே தொட கூட இல்லன்னு அத பாக்குறப்பவே உங்களுக்கு புரிஞ்சுருக்கும்.
இந்த வாசல்ல rectangle shape-ல இருக்கற நெறய வெட்டுகள (grooves) உங்களால பாக்க முடியும். நெறய பூட்டு போட்டு, யாருமே பாக்காத மாறி ஒரு கதவ நீங்க உருவாக்க நினச்சா மட்டும் தான், இந்த மாறி சிக்கலான (complicated-ஆன) விஷயம் தேவபட்டுருக்கும். பழங்கால ஸ்தபதிங்க ரொம்பவே interesting ஆனவங்களா இருந்துருக்காங்கன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். மொதல்ல, யாருமே போக முடியாத ஒரு இடத்துல ஒரு அறைய உருவாக்க நினச்சுருக்காங்க, ஆனா அவங்க அத கட்டல, அவங்க அத மலையிலயே தான் செதுக்கி (குடைஞ்சு) உருவாக்கிருக்காங்க.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Пікірлер: 718
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.கடவுள்களின் கதவு கண்டுபிடிப்பு..!- kzfaq.info/get/bejne/bNNoart_17rMgqM.html 2.லிங்கபுரம் மாயமான மர்மம்!- kzfaq.info/get/bejne/gqx2f7ier9OVgJs.html 3.இதுவரை நாம் நினைத்தது தவறு?- kzfaq.info/get/bejne/n9uPnK5mksq3eoU.html
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
உங்களைப்போல் நிறையபொர்கள்வந்துஎல்லாஉண்மைகளையும் இந்திய ர்களின்திறமையும் பெருமையும்உலகறியசெய்யுங்கள்வாழ்த்துகள்
@kumarkumar-qk7pk
@kumarkumar-qk7pk 2 жыл бұрын
Nanga என்ன sunnikkuda உன் video வ parkanum
@ratnajothinavaratnam790
@ratnajothinavaratnam790 2 жыл бұрын
TKNR.THANKS.A GREAT EDUCATIONAL SERVICE TO THE WHOLE TAMIL COMMUNITIES .
@venkataramanr2682
@venkataramanr2682 Жыл бұрын
No
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
ப்ரவீண் உங்கள் ஊகங்கள் , அறிவியல் அறிவு , கட்டடக்கலை அறிவு இவற்றை ஒவ்வொரு காணொலியிலும் நான் பாராட்டித் கொண்டே இருக்கிறேன். இலிங்கோத் பவர் , திருமய்யம் பற்றிய கருத்துக்கள் மிகமிக அருமை இரண்டாம் உலகப் போர் தொடர்பான செய்தியும் இதுவரை அறியப்படாதது. ஆனால் லிங்கத்தை. ............. என்று சொல்பவர்கள் காம விகாரமும் வக்ர புத்தியும் படைத்தவர்கள் . அவர்களுக்கு எதைப்பார்த்தாலும் அப்படித்தான் தோன்றும் நீங்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.
@senthilKumar-fz1vb
@senthilKumar-fz1vb 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனை பற்றிய விளக்கமும் பழங்குடியினர் பற்றிய குறிப்புகள் தகவல்கள் அதற்கு இணையான விளக்கமும் பிரவீண் மோகனை தவிர வேறு யாராலும் புரிய வைக்க முடியாது.மெய் சிலிர்த்தது.அருமை. அருமை. அருமை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@senthilKumar-fz1vb
@senthilKumar-fz1vb 2 жыл бұрын
கண்டிப்பாக.நன்றி.
@senthilmurugan9221
@senthilmurugan9221 2 жыл бұрын
. .. .. .
@selamurugan
@selamurugan 2 жыл бұрын
ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தினார் என்பது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன் சிவன் என்ற மனிதன், ராக்கெட் மூலம் பிற கோள்களுக்கு சென்று வந்தவராக இருக்க முடியாது. அதை சிற்பிகள் செதுக்கி இருக்கலாம் இல்லையா? ராக்கெட் மூலம் சிவன் என்ற ஏலியன் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்று, சிவனை ஏலியன் ஆக்க ஏன் இவ்ளோ தூரம் போராடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறுகிற கோஷ்டி, ஒரு பக்கம் கடவுளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் கோஷ்டி, ஒரு பக்கம் நமது கடவுளரை திருடி, புரியாத மொழியில், நமது வரலாற்றையும் கடவுளரையும் திருப்பி, குழப்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் கோஷ்டி. இது பத்தாது என்று, இப்போது நம்ம பிரவீன் மோகன். டேய் தமிழன் களா சிவன் ஒரு ஏலியன் டா.. என்று மற்றொரு குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி கொண்டிருக்கார் என்று தோன்றுகிறது. நான் பிரவீன் மோகன் சன்னலை கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில சன்னலில் அவரை பின் தொடர்ந்து வருகிறேன். நிறைய இதுவரை பார்த்திராத, வரலாற்று புராதன இடங்களை அவரது சன்னலின் மூலம் பார்த்து வந்தேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கடந்து சில மாதங்களாக, நீங்கள் தமிழர் கடவுளர்களை ஏலியன் களாக மாற்ற முயற்சி எடுத்துவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று புரியவில்லை. உங்கள் உள் நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. பார்ப்போம். இன்னும் என்ன என்ன சொல்ல போகிறீர்கள் என்று. காலம் பதில் சொல்லட்டும். காத்திருக்கிறேன்.
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@senthilmurugan9221சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@santainigoindavellu2311
@santainigoindavellu2311 2 жыл бұрын
இவ்வளவு தெள்ளத்தெளிவான ஆதாரங்களைக் கொண்டு சிவலிங்கத்தைப் பற்றி நீங்கள் பேசியிருப்பது மனதிற்கு முழு நிறைவைத் தருகிறது.தொடர்ந்த நானும் உங்களுடன் பயணிக்கிறேன்.வாழ்த்துகள் நண்பரே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Tamil Nadu Siva Lingam Nadu Indra Lingam Ema Lingam Niruthy Lingam Vayouv Lingam Varna Lingam Angini Lingam Kupera Lingam Easanavar Lingam Jothir Lingam Thiree Sula Lingam Bhiratheswarar Lingam Rama Lingam Siva Lingam Aruran Lingam Perur Tagadu Lingam Manitha Lingam South INDIAN Lingam Indipented Lingam Ruba Pulice Lingam Than Nadu Siva Lingam Pottri Ennadum Pottrdum Eraivan Siva Lingam Thanks Jothimani Sivamayam Thanjavur
@srilankasrilanka482
@srilankasrilanka482 Жыл бұрын
Good way to reach reality.. ... whole the best....
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@poongodijothimani சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@chandranmurugan7451
@chandranmurugan7451 2 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான ஆராய்ச்சியாளர்.
@kannanm7828
@kannanm7828 2 жыл бұрын
பிரவீன் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான வரம் இப்படி ஒரு விளக்கம் உங்களை தவிர வேறு யாராலும் தரமுடியாது குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் விளக்கம் தருகின்றிர்.வாழ்க உங்கள் பணி.
@bharathikandasamy6798
@bharathikandasamy6798 Жыл бұрын
..
@esenradio1719
@esenradio1719 2 жыл бұрын
திருமயம் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வரலாற்றுப் புதையல். நன்றிகள் கோடி இந்தக் காணொளி விவரங்களுக்கு... 🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@sheelasundaram784
@sheelasundaram784 Жыл бұрын
@latha 104 ஆம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அதிக மாறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம். காந்தக் குறைந்த புள்ளி திருமயத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மாறியிருக்கலாம்
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@sheelasundaram784 சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 2 жыл бұрын
இத்தனை ஆராய்ச்சி செய்து தாங்கள் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.73 வயதுடைய நான் நினைவு தெரிந்த நாள் முதல் சிவன் பித்து பிடித்தவள்.இப்போது குழம்பிவிட்டேன்.
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 2 жыл бұрын
பிரவீன் மோகன் அவர்களுக்கு இந்தூக்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽 இந்து மதம் எவ்வளவு சிறப்பானது எவ்வளவு அதிசயமானது என்பதை உணர முடிகிறது. இந்து மதத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றிகள் 🙏🏽 Proud of being a Hindu 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள்..!🙏
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
இந்து மதமே இல்லை.சைவன் என சொல்லவும்.அந்த காலத்தில் சைவம் வைணவம் பெரும் மதங்கள்.அது தவிர சாக்தம் சமணம் கௌமாரம் முதலிய மதங்களும் இருந்ததாம்.
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 Жыл бұрын
@@rajadurai8067 சைவம் முதலிய ஆறு மதங்கள் இணைந்தே இந்து மதம் ஆனது. ஆறு குழந்தைகளை சேர்த்தனைத்து பார்வதி ஆறுமுகனை உருவாக்கியதுகூட ஆறு மதங்களை இணைத்து ஒரே மதமாக்கிய இந்து மதத்தின் உருவகம் என்பாரும் உண்டு. பிரிவினையைத் தவிர்த்து இந்துக்கள் ஒன்று பட்டு தீமைகளை எதிர்க்க வேண்டும். 🙏🏽
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@PraveenMohanTamilசுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆனுருப்பே லிங்கம்.
@tkselvakumaran3389
@tkselvakumaran3389 10 ай бұрын
சிவன் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று எந்தப்புறானம் சொல்லுது?
@selvakumar3067
@selvakumar3067 2 жыл бұрын
Praveen mohan என்றாலே ஆச்சரியத்தின் மறு பக்கம். அறிவுக்கு விருந்தை தினம் தினம் நமக்கு இந்த வீடியோ மூலம் சமைத்து தருகிறார். வாழ்த்துக்கள் பல பாராட்டுக்கள் பல. உங்களுக்கு நான் "பத்ம ஶ்ரீ " விருதை வழங்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@manithatha5774
@manithatha5774 2 жыл бұрын
@@PraveenMohanTamil LLertrý,the I have been working for the last couple months and it. ....... ....... 🏖🏚🏗🏥
@sethuranji6380
@sethuranji6380 2 жыл бұрын
உண்மை....
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@sethuranji6380 சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@muralideva9931
@muralideva9931 2 жыл бұрын
நீங்கள் இன்று பலபேர்கள் லிங்கத்தை பார்க்கும் பார்வையை மாற்றி விட்டிர்கள் 🙏🙏☮️🕉️🛐✝️☪️
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆனுருப்பே லிங்கம்.
@reuseideasintamil9436
@reuseideasintamil9436 2 жыл бұрын
நீங்க சொல்றது மட்டும் உண்மைன்னு நிருபிக்கப்பட்டா சூப்பரா இருக்கும்
@jothilakshmi9888
@jothilakshmi9888 2 жыл бұрын
நன்றி பிரவீன் உங்கள் ஆராய தூண்டிய அந்த எம்பெருமானுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் சகோ 😇🙏
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
அற்புதமான விளக்கம். சிவனும் வேறொரு கோள்ளிருந்து இங்கு வந்த ஒரு மனிதன் தான். அவர் மக்களுக்கு உதவியதால் தான் கடவுளாக வணங்கப்படுகிறார். அதை போல், யார்ரானாலும் தன்னலமாற்ற உதவியும் சேவையும் செய்கிறார்களோ அவர்களும் கடவுள் தான்
@rajakumarramasamy9458
@rajakumarramasamy9458 Жыл бұрын
bhaya or pavadaiya?
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@rajakumarramasamy9458 சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@paramanaiyepaaduvor1047
@paramanaiyepaaduvor1047 2 жыл бұрын
சிவன் தமிழகத்திற்கு வரவில்லை ஒட்டுமெத்தமும் முன்பு தமிழக மாக தான் இருந்தது பாரதம் முழுவதும் ஏன் இன்று அயல்நாடு செல்ல கூடிய பல இடம் எம் தமிழ் மன்னர்கள் ஆண்டனர் ஆகையால்தான் தென்னாட்டு என்று இந்தியா கண்டத்திற்கு தெற்கு உள்ளது தெனடுடையா சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவருக்கு மகுடம் வைக்கிறோம் உங்களின் முயற்சி ஈடு இணையற்றது வாழ்த்துக்கள்
@umamaheswari0601
@umamaheswari0601 2 жыл бұрын
அடுத்த காணொளியை காண மிகவும் ஆர்வமுடன் காத்து இருக்கிறோம் மிக்க நன்றி பிரவீன் மோகன்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@vigneswarysubramaniam277
@vigneswarysubramaniam277 2 жыл бұрын
இந்த வீடியோ வினோதமாக இல்லை. ஒரு புதிய விடயத்தை படங்களுடன் விளக்கியுள்ள ஆலோசித்துப் பார்க்க மிக அற்புதமான வீடியோவாக அமைந்திருக்கிறது. லிங்க வடிவத்தையும் உறுப்பையும் சம்பந்தப்படுத்தி தடுமாற வைத்த கருத்துக்களுக்கு ஒரு மாறான விளக்கத்தை தந்துள்ள வீடியோ பலரை ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.
@muthusagai9884
@muthusagai9884 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையானது தம்பி ❤️ பிரவின் மோகனுக்கு எனது வாழ்த்துக்கள் 🎉
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள்…!🙏😇
@angurajraj6501
@angurajraj6501 2 жыл бұрын
அருமை அண்ணா... தங்களுடைய காணொளி காணும் போதே தமிழனின் பெருமை வியக்க வைக்கின்றன... நன்றி பல கோடி.💕💕💕💕💕
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 சகோ
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 жыл бұрын
நல்ல அறிவுஆற்றலான சிந்தனை.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க..... இலங்கையில் இருந்து
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 சகோ
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
நியூட்ரினோ ஆய்வக்கூடும் பூமிக்கு அடியில் ஆய்வது கூடம் அமைக்காமல் மலைகுடைந்து அதனுள் நியூட் ஆராய்ச்சி மையத்தை அமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
உண்மையில் ஆழ்ந்த புரிதலும் தெளிவும் இல்லாமல் இப்படி ஒரு நீண்ட காணொளியை யாராலும் விளக்கி கூற இயலாது உங்களை தவிர மிகவும் அறிவுப்பூர்வமான காணொளி சகோ🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!🙏🙏
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ப்ரவீன் மோகனை தவிர இவ்வளவு விளக்கமாக. கூற இயலாது அவருக்கு கிடைத்த வரம் நமக்கு வரம் அவர் கிடைத்ததுதான் இளைஞ்கர்கள் முன் வந்து மேலும் மேலும்அராய வேண்டும். மங்கள.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 Жыл бұрын
வணக்கம் தம்பி.திருமயம் கோட்டை எங்கள் மாவட்டத்தில் தான் உள்ளது.கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.ஆனால் இந்த ரகசிய அறை லிங்கம் இருப்பதை யாரும் கூறியது இல்லை.ஆனால் ஆயிரம்ஆண்டுகளுக்கும் முன்னர் உள்ள கோயில்.குடைவரை பெருமாள்,சிவன் கோயில் உள்ளது. நன்றி.
@karulselvam5656
@karulselvam5656 Жыл бұрын
தாங்கள் தமிழின மக்களுக்கு வரப்பிரசாதம். தலை வணங்குகிறேன் 🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல…!🙏🙏
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
​@@PraveenMohanTamilசுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 жыл бұрын
நாங்க திருமயத்துக்கு போயிருந்தோம் ஆனால் மலையில் இருக்கிற கோயிலை நாங்க பாக்கல ஆனால் அற்புதமா அதை சுற்றி காட்டினீர்கள் பிரமாதம் நல்ல கருத்துரைகள் சொன்னீங்க பிரவீன் சார் மீண்டும் நல்ல கோயிலை காட்டுங்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்க.கோயில் நிறைய இருக்கு வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@sankarganesh3237
@sankarganesh3237 2 жыл бұрын
அறிவியல் விளக்கம் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க உமது தமிழ்த் தொண்டு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@sankarganesh3237
@sankarganesh3237 2 жыл бұрын
🙏
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
Brilliant , amazing analysis
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you very much🙏
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 2 жыл бұрын
என்னாட்டவருக்கும் இறைவன் சிவனின் ,இருப்பிடம் தென்னாடு.
@priyaprbm8513
@priyaprbm8513 2 жыл бұрын
லிங்கம் பற்றிய புரிதல் அருமையாது, தங்களின் விளக்கம் பிரம்மிப்பாக இருந்தது ஏலியன்கள் பற்றிய நம்முன்னோர்களின் சிற்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நன்றிகள் பல 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@tamilselvi6251
@tamilselvi6251 2 жыл бұрын
மீண்டும் ஒரு அருமையான காணொளி! வாழ்த்துக்கள் சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 🙏🙏🙏
@kalaioptom2717
@kalaioptom2717 2 жыл бұрын
இந்தமாதிரி தெளிவாக விவரிக்க முடியாது .... நன்றி சார் ❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 жыл бұрын
Good morning 😊 அருமை, அற்புதமான விளக்கம் 👏👏💐💐 லிங்கம், ஒரு spacecraft... சிவபெருமான்,எல்லா சித்தர்களுக்கும் தலைமை சித்தர் என்பர், அப்போ சித்தர்களும் alien களாக வேற்று கிரகங்களில் இருந்து வந்து நம்மை கடைதேற்ற வந்தவர்களோ? 🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் 💐👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Good Morning..! இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 Жыл бұрын
Thank u so much Praveen, i am really wondering in ur every video. U r not only a good Archaeologist, But,Very Good Teacher too. Explaining this just like that (Soldier and Tribal relation examples),it is Proving U again
@meenasmitha8405
@meenasmitha8405 2 жыл бұрын
அருமை சார். உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளை காணும்போது வியக்கிறேன். உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
இந்த வூரில் பெருமாள் கோவில் திவ்ய தேசம், பல அற்புதங்கள் நிறைந்தது.
@tagores9918
@tagores9918 2 жыл бұрын
பிரவீன்மோகன் அவர்களே நன்றி, 1983-ம் வருட ஜூ.வி.பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை, அதில் வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவரின் பேட்டி உள்ளது. அவர் பெயர் எரிக் வேன் டானிக்கன் என்பது. அவரது கட்டுரை பாருங்கள். உங்களின் இந்த பதிவுடன் 100% சரியாக உள்ளது. ஆய்வை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@eagambarambabu6248
@eagambarambabu6248 2 жыл бұрын
நண்பரே வணக்கம் அந்த ஆய்வு கட்டுரையை தயவு செய்து பதிவேற்றவும் நன்றி வணக்கம்
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
@ Tagore S . இந்த ஆராய்ச்சி கட்டுரை யின் பிரதி தங்களிடம் உள்ளதென்றால் , can you please share it with us .
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 Жыл бұрын
சிவபெருமான் வியாழன் கிராகத்தில் இருந்து வந்து இருக்கலாம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
@nila9491
@nila9491 2 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா....🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
காலை வணக்கம்🙏
@vs2crafts0and1fun1tamil
@vs2crafts0and1fun1tamil 2 жыл бұрын
லிங்கத்தை பற்றிய உங்கள் விளக்கம் சிறப்பு சகோ.பல நாட்களாக லிங்கத்தை பற்றி இருந்த சந்தேகம் (மன வேதனை)தீர்த்தமைக்கு நன்றிகள் சகோ
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@muthulakshmi8602
@muthulakshmi8602 2 жыл бұрын
அருமையான விளக்கம் ....... .நன்றி... உலகத்தில் ஒவ்வொன்றும் அதிசயமாகவும் ... புரியாத புதிராகவுமே உள்ளது ...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@ramramya7271
@ramramya7271 Жыл бұрын
Always perfect your teaching method........👍.........கோவில்களின் சிறப்புகளும்,அறிவியல் சார்ந்த உண்மைகளும் உங்கள் சேனல் மூலம் மக்களுக்கு தெரிவது........பெருமைக்குரிய விஷயம்👌👏🖕👍😍😍😍😍😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thank you so much
@boxy6643
@boxy6643 Жыл бұрын
உங்கள் சேவையை போற்றுவோம்! ஓம் நமச்சிவாய போற்றி 🙏
@drawingtest5478
@drawingtest5478 2 жыл бұрын
Bro ... just opposit this kottai only my mami's house situated ... so during every school vacation i used to go with my uncle's children from pallatur to their house ..,( peroid 1960 to 1970) ... durong every visit we usef to go this fort once ... vl sit under a big rock with a pointed tip ... climbing a straight ladder(that time an iron steep straight ladder was there) to see this shiva in cave.. looking through beerangi ... tank ... thrilling experience we had that time ...thanks to you giving chance to recollect those days ...
@kmohan4252
@kmohan4252 2 жыл бұрын
1960 i studied in pallattur ach but i dont know thirumayam l very happy to see this vedeo lname pallattur l siva came again varuvar l that iknow gave mango fruit to karaikkal ammai also ganapathy l waiting for mango l
@shanmugamt2908
@shanmugamt2908 2 жыл бұрын
100% 🙏🙏🙏🙏🙏 இனிய மாலை வணக்கம். அற்புதமான விளக்கம். நான் தங்கள் அடிமை.
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw 2 жыл бұрын
வணக்கம் சகோ. எங்கள் ஊரில் உள்ள சிவன் கோவிலில் லிங்கத்திலிருந்து வெளிவரும் சிற்பம் உள்ளது சகோ. சேலம் .இடைப்பாடி. சோழீஸ்வரர் கோவில்.
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.
@leo_messi___
@leo_messi___ Жыл бұрын
எங்க ஊரு 💥 திருமயம் 🤩❤️ (Pudukkottai dt)
@balakannan8567
@balakannan8567 Жыл бұрын
நான் அரிமளம்
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
We went to Thirumayam... & kudumian malai ,, same day. We are friends of Dr sathyamoorthy. Grand son of sri Sathyamoorthy.
@leo_messi___
@leo_messi___ Жыл бұрын
@@asarerebird8480 in here lots of sathyamoorthi is there sir,i dnt know a doctor named sathyamoorthi...you mean dr.krishnamoorthi?
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
Freedom fighter sathyamoorthy,, sir. His house was in thirumayam . I was told.
@nalini.n3929
@nalini.n3929 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. 🙏👏👏
@geetavishwa8118
@geetavishwa8118 2 жыл бұрын
Great job Parveen 🙌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙂
@m.rajmohan958
@m.rajmohan958 2 жыл бұрын
Excellent👏 anna. Please🙏 daily video podungo
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Sure 👍
@shreepriyaa
@shreepriyaa 2 жыл бұрын
Amazing Praveen 👍. தமிழின் முதல் சங்கத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக சிவன் மற்றும் முருகன் இருந்ததாகவும் அந்த சங்கம் கடல் கொண்ட குமரி கண்டத்தில் தென்னாடு எனும் நாட்டில் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன
@sujathasujatha1353
@sujathasujatha1353 2 жыл бұрын
அற்புதம்🙏💕 இறைசக்திக்கு நன்றிகள்🎉🎊
@eagambarambabu6248
@eagambarambabu6248 2 жыл бұрын
உண்மை தான் ஐயா தமிழ் சங்கம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால்! அதை உறுதி செய்ய எவ்விதமான சான்றுகள் இல்லை ஐயா. சிலர் தமிழையும் இந்து மதத்தையும் கேவலப்படுத்தி கொண்டு திரிகின்றனர்.
@user-rr1pm5fd4n
@user-rr1pm5fd4n 2 жыл бұрын
குமரிக்கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சிவனே,இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை இலங்கையில் முருகன் நிறுவினார்
@yathum
@yathum 2 жыл бұрын
வணக்கம் தோழரே உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்ப்பதுண்டு திருமயம் பற்றிய பதிவு அருமை அருமை அருமை உங்களுடைய அந்த பேச்சுதிறன் சொல்லும் விதம் தான் பிரமாதம் வெறும் வீடியோ மட்டும் இருந்தால் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் புரிந்திருக்க வாய்ப்புகுறைவு ஆனால் நீங்கள் கூறும் விளக்கம் சிந்திக்க வைக்கிறது நேரிலேயே நாங்கள் சென்று பார்ப்பதுபோல் அனுபவம் வருது உங்களுடைய ஆராய்ச்சி தொடரட்டும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி தோழியே🙏..!
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Fantastic Explanation👌👌🙏🙏Thank you.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
You're most welcome
@kadharali6148
@kadharali6148 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100℅ உண்மை
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 жыл бұрын
நன்றி பிரவின் தாடியுடன் அருமை சூப்பர் ‌முகத்தில் அறிவு முதிர்ச்சி தெரிகிறது 👍👍👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@dr.g.keerthi649
@dr.g.keerthi649 2 жыл бұрын
தங்கள் சேவைக்கு நன்றியும்🙏 மனம் நிறைந்த வாழ்த்துக்களும்🙌 வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.....!🙏
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
9:45 எண்ணம் போலயே அவர்கள் பேச்சு...
@shobihari5075
@shobihari5075 2 жыл бұрын
Semma explain.. people also watching Rajesh sir and Rathana Kumar sir conversation
@DHAMO7708
@DHAMO7708 2 жыл бұрын
Om namachicaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajevel1230
@rajevel1230 2 жыл бұрын
No words simply described bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 😀
@YOUTH2022
@YOUTH2022 2 жыл бұрын
Mind blowing praveen. U r really very very special descent on our mother earth.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot🙏🙏
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
திருமயம் = நிறை செல்வம் திருமையம் = பெருமைகள் மிகுந்த மையப்புள்ளி எப்படியானாலும் இறைவனே வந்து இறங்கியதால் அருட்செல்வம் நிறைந்த இடம் / இறைவன் தானே தேர்ந்தெடுத்து வந்து நின்ற இடம் . தமிழனாக தலைவணங்கி சிவனை போற்றுவோம் , நமசிவாய வாழ்க.
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 2 жыл бұрын
திருமெய்யம் என்பதே சரி. மெய் என்றால் உண்மை என்று பொருள். உண்மையே கடவுள்.
@lotus4867
@lotus4867 2 жыл бұрын
@@meykandanchinnasami7999 நன்றி நண்பரே 🙏
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
சிவன் லிங்கத்தை கதவு போல் திறந்து வெளிவந்தவர் என்றால் அதற்கு இவ்வளவு பெரிய கோவில்களும், ஏகப்பட்ட பாடல்களும் எப்படி வந்திருக்கும்? லிங்கோத்பவரில் விஷ்ணு, பிரம்மா என்ன செய்கிறார்கள்?
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம் .
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 10 ай бұрын
என்ன ஒரு ஆழமான கருத்துக்களுடன்கூடிய உங்களின் ஆராச்சிப் பணியில் நீங்கள் கண்டறிந்த தகவல்களை நாங்களும் கண்டறிந்து உங்களுடன் பயணிப்பது மனதிற்கு இனம்புரியாத ஒரு இன்பமாக உள்ளது. நீங்கள் கூறுவது அனைத்தும் அற்புதமாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 10 ай бұрын
நன்றி 😁🙏
@ashok.n54
@ashok.n54 2 жыл бұрын
Bro very lvl neenga be continue
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for watching..!
@rajalakshmi1068
@rajalakshmi1068 2 жыл бұрын
Hi Praveen Mohan. I don't know who is Sivan. But he is everything for so many people including me. He can't be alien. He is with us in a invisible form.
@selamurugan
@selamurugan 2 жыл бұрын
ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தினார் என்பது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன் சிவன் என்ற மனிதன், ராக்கெட் மூலம் பிற கோள்களுக்கு சென்று வந்தவராக இருக்க முடியாது. அதை சிற்பிகள் செதுக்கி இருக்கலாம் இல்லையா? ராக்கெட் மூலம் சிவன் என்ற ஏலியன் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்று, சிவனை ஏலியன் ஆக்க ஏன் இவ்ளோ தூரம் போராடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறுகிற கோஷ்டி, ஒரு பக்கம் கடவுளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் கோஷ்டி, ஒரு பக்கம் நமது கடவுளரை திருடி, புரியாத மொழியில், நமது வரலாற்றையும் கடவுளரையும் திருப்பி, குழப்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் கோஷ்டி. இது பத்தாது என்று, இப்போது நம்ம பிரவீன் மோகன். டேய் தமிழன் களா சிவன் ஒரு ஏலியன் டா.. என்று மற்றொரு குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி கொண்டிருக்கார் என்று தோன்றுகிறது. நான் பிரவீன் மோகன் சன்னலை கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில சன்னலில் அவரை பின் தொடர்ந்து வருகிறேன். நிறைய இதுவரை பார்த்திராத, வரலாற்று புராதன இடங்களை அவரது சன்னலின் மூலம் பார்த்து வந்தேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கடந்து சில மாதங்களாக, நீங்கள் தமிழர் கடவுளர்களை ஏலியன் களாக மாற்ற முயற்சி எடுத்துவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று புரியவில்லை. உங்கள் உள் நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. பார்ப்போம். இன்னும் என்ன என்ன சொல்ல போகிறீர்கள் என்று. காலம் பதில் சொல்லட்டும். காத்திருக்கிறேன்.
@ChrisMax007
@ChrisMax007 Жыл бұрын
One Small Correction sis, Shiva Is Within Us🙏🏻 Om Namashivaaya🕉🙏🏻🍀
@rajalakshmi1068
@rajalakshmi1068 Жыл бұрын
@@ChrisMax007 true bro
@ChrisMax007
@ChrisMax007 Жыл бұрын
@@rajalakshmi1068 🕉🙏🏻🍀
@exploringnaturalbeauty2102
@exploringnaturalbeauty2102 Жыл бұрын
Alien means he is from some other place like sivaloka
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
@naveenseven6661
@naveenseven6661 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@rajamanorajamano1646
@rajamanorajamano1646 Жыл бұрын
லிங்கத்தின் பற்றி விளக்கம் மிகவும் அருமை நீங்கள் பேசும் விளக்கம் உங்கள் தமிழ் அழகு உங்கள் ஆராய்ச்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி உங்கள் ஆராய்ச்சி அனைத்தும் பிரமிக்க வைக்கிறது அண்ணா சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் இறைவன் அருள் உங்களுக்கு என்றும்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.
@thamarai1148
@thamarai1148 Жыл бұрын
அந்த காலத்து அரசர்களின் அறிவியலும் திறமையும் நிறைய நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை தெரிந்துகொண்டால் ரொம்பவும் நமக்கு உதவியாக இருக்கும் விளக்கமும் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றி நண்பா🤩🙏
@sudhakannan2991
@sudhakannan2991 2 жыл бұрын
Super👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you! Cheers!
@npriya2329
@npriya2329 Жыл бұрын
Sivan my favourite God
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
ஏக இறைவன்.
@sandhiyas699
@sandhiyas699 2 жыл бұрын
super brother today video 😍💪❤❤👍👌👌👌👏 kandipa sher panra brother elorum therinjukuvendia story😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 😇🙏
@ramalingamperiamuthu3231
@ramalingamperiamuthu3231 Жыл бұрын
அருமை நல்ல விளக்கம் பாராடுகள் பிரவின்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
மிக்க நன்றி..!
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m Жыл бұрын
🔥சிவன் தமிழ் கடவுள் அவர் பாடல் எழுதியுள்ளார் உலகத்துக்கு எல்லாம் கலையும் அறியசெய்தவர் அவர்தமிழன்.சிவன்கடவுளை🔥திருடி எங்களுடையாதுகூறினான் ஆரியர்கள். 🔥 தமிழர்கள்🔥 இந்துக்கள் இல்லை
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 2 жыл бұрын
God Bless you Praveen🤗👌👍🤘
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks for your love 🙏🙏
@campingtamilan6231
@campingtamilan6231 2 жыл бұрын
உங்க புது கெட்டப் சூப்பர் அண்ணா... 🔥🌹
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Brother, ur god theory quite logical one but there is group of people lived in ancient india they were referred in Rig veda as muni(kesin) there r other name for them. These muni capable of walk in air . These muni described in yajur& atharva veda also. Q always considered as origin of saivism.
@jayasuriya27
@jayasuriya27 2 жыл бұрын
Thalaiva super thalaiva enakku kooda idhellam therinjikkanum aasa aana mudila aana neenga ellathaum soldrimga superu bro thanks bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for watching...!
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 жыл бұрын
Very scientifically proving Sir...Nice Sir....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks and welcome
@sakthiganesh9940
@sakthiganesh9940 2 жыл бұрын
நீங்கள் தரும் விளக்கம் பிரம்மிக்க வைப்பதை போல உங்களை பார்த்தும் பிரம்மிப்படைகிறேன். - வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
Arumaiyana kandupidippu Nanbaa.Neenga Kandipa sollalaam yen Vali Thani valinu.Diffrenta correcta sonneenga.vungala follow panrathula romba perumaiya eruku Nanbaa.yenga god gift neenga👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Nandrigal Kodi..!
@radhikabalaji0876
@radhikabalaji0876 2 жыл бұрын
@@PraveenMohanTamil 🥰
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் தம்பி தங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது தங்களுடன் பயனிப்பதே பெருமையாக உணர்கிறேன் நன்றிfrm Penang Malaysia
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏நன்றிகள் பல🙂
@reettas4816
@reettas4816 Жыл бұрын
Super anna... Great... Unagalala epdi ipdila think panna mudiyuthu.... Really u r great...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks a lot for watching
@gmlrgmlr6949
@gmlrgmlr6949 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் புதிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக புரியும் வகையில் கூறியுள்ளீர்கள் நானும் இப்போதெல்லாம் ஆராய்ச்சி மனதுடன் தேடுகிறேன் மோகன் நன்றிகள் பல தோழரே
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😇
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
கோடன கோடி நன்றி நீங்கள் மிகவும் அழகாக விலங்க படுத்துரிங்க மிகவும் நன்றி 👌❤⭐
@kavinashraj2572
@kavinashraj2572 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் பயணம் அர்ப்பணிப்பானது வாழ்த்துக்கள் அண்ணா
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 2 жыл бұрын
Thennadudaiya shivane potri ennattavarkum iraiva potri Thirusitrambalam iraiva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Praveen you're always awesome and 🙏 👍
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 2 жыл бұрын
Excellent and brilliant answer...well done Praveen🤗👍👌🤘🤘🤘😀
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a ton🙏
@suba.ssuba.s7938
@suba.ssuba.s7938 2 жыл бұрын
Hi brother சூப்பர. இருக்கு அருமையான வீடியோ ☺️ ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌹
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@mari24303
@mari24303 Жыл бұрын
எளிமையான விளக்கம்👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
நன்றிகள் பல😇..!
@southernrailways6649
@southernrailways6649 2 жыл бұрын
Amazing... Mind blowing
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 😀
@jackalvictarraj6017
@jackalvictarraj6017 2 жыл бұрын
நீங்கள் கட்டிடகலை ஆய்வாளர் அதயும் தாண்டி சிவலிங்கம் பற்றிய விஞ்ஞான உண்மையும் சொன்னதற்கு நன்றி கந்தபுராணம் படிக்கவும் அணுவை பற்றிய செயல்பாடுதான் சிவலிங்கம் என் குரு கூறினார்
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உருப்பே லிங்கம்.
@landkerala2023
@landkerala2023 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் சிவபெருமான் வாழ்ந்த தென் இமயமலை இளமை முறியா கண்டத்தில் மூழ்கி இருக்கிறது. இளமை முறியா கண்டம் தான் லெமூரியா என்று திரிந்து விட்டது
@kingsaro9681
@kingsaro9681 2 жыл бұрын
கயல்+அயம்=கைலாயம். சிவன் முதலில் தோன்றியது குமரிகண்டத்தின் மேருமலை. கும்பலாய் மரித்த கண்டம்=குமரிகண்டஅழிவிலிருந்து காப்பாற்றி மக்களை இலங்கைக்கு அழைத்த வந்த முருகர் குமரிகண்டத்தின்நினைவாகவே குமரன் ஆனார். திரிகோண மலையே இரண்டாவது கைலாயம். கவாடபுரம்.. ஆழி அலையால் அழிந்த பிறகே மக்கள் சிந்து சமவெளிக்கு புலம் பெயர்ந்தனர்... அப்போது. தான்... இமயமலையில் மூன்றாவது. கைலாயத்தை உருவாக்கினார்... முருகர். திரு=முருகர்=திருநகர்=சிறீநகர்....
@ravindhran9336
@ravindhran9336 2 жыл бұрын
Vanakkam praveen.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Vanakkam
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Brother, the lingam has some special connection with the near forest area. If u find the forest u have exact answer .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Interesting!
@user-eq4dr8bb2v
@user-eq4dr8bb2v 11 ай бұрын
சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆணுருப்பே லிங்கம்.
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumai miga arumai ayiram kodi nandrigal praveen
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
😇😇🙏🙏🙏
@299store
@299store 2 жыл бұрын
Arumaiyana vilakkam.....nanri...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Nandrikal pala sago 🙏😇
@radhakavi6724
@radhakavi6724 2 жыл бұрын
Super explanation. 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Glad you liked it🙏🙏
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 133 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 64 МЛН
இது இல்லைனா கோவிலே இல்ல?
14:00
Praveen Mohan Tamil
Рет қаралды 32 М.
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН