அத்தனை மருந்தும் தோல்வி... கொரோனாவை அடக்குமா பாரம்பரிய மருத்துவம்..? | Dr. Meera Sudheer BAMS MD

  Рет қаралды 20,310

Chanakyaa

Chanakyaa

3 жыл бұрын

அத்தனை மருந்தும் தோல்வி... கொரோனாவை அடக்குமா பாரம்பரிய மருத்துவம்..? | Dr. Meera Sudheer BAMS MD
...
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
#DrMeeraSudheer #Coronavirus #Ayurveda #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive | #சாணக்யா_குறுஞ்செய்தி
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 149
@logansubramaniam7327
@logansubramaniam7327 3 жыл бұрын
"எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? உடல், உள்ளம், ஐம்பொறிகள்; ஆன்மா அனைத்தும் சமநிலையில் இருக்கின்றனவா?" ஆரம்பமே தூள்! இதுதான் வணிக நோக்கற்ற நிஜமான மருத்துவத்தின் இயல்பு.ஆரோக்கியமான கேள்வி கணைகள். வருகைக்கும் இன் தமிழுக்கும் நன்றி அம்மா! சேவை தொடர வாழ்த்துகள்
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 жыл бұрын
உங்கள் ஆணித்தரமான பேச்சு வியக்க வைத்தது. நமக்கு நாம்தான் எதிரி. ஊதுகிற சங்கை ஊதிவிட்டீர்கள். விடியலை எதிர் நோக்குவோம். முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 жыл бұрын
மிக சிறந்த பதிவு நம் பாரம்பரிய மருத்துவமே நம்மை காக்கும்
@keerthishree6508
@keerthishree6508 3 жыл бұрын
மக்கள் இந்திய. மருத்துவதை தேடினால் போதும். அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
@satheeshkumarmuthalamada5590
@satheeshkumarmuthalamada5590 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍 இங்கு வியாபாரம் மட்டுமே உயிர் மீது அக்கறை இல்லை இது எங்கு போய் முடியுமோ
@subhasam1
@subhasam1 3 жыл бұрын
How will IMA or ICMR allow AYUSH medicine..if they allow they won't get commission from pharma gaints
@rajajilakshmi2427
@rajajilakshmi2427 3 жыл бұрын
அரசும் மக்களும் ஆதரிக்க வேண்டியது மிக மிக அவசியம். யதார்த்தமான விளக்கங்கள் மற்றும் கேள்விகள். பதில் கிடைக்குமா.
@ushabaivinayagam2009
@ushabaivinayagam2009 3 жыл бұрын
Dr.sudeer prescribes medicine excellent
@radhabhaskar9762
@radhabhaskar9762 3 жыл бұрын
Very bold & clear analysis
@pramilajaga3421
@pramilajaga3421 3 жыл бұрын
இதற்கு நமது பிரதமர் தான் நல்ல முடிவி எடுத்து, நமது ஆயுஸ் மருத்துவ முறை வளர்ச்சி மற்றும் மக்கள் உயிர் காக்க வேண்டும். நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டு இருப்போம்
@Jothivijay1
@Jothivijay1 3 жыл бұрын
Wonderful speech. More and more to listen this speech for benefit of more and more.
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 3 жыл бұрын
Super Dr....please represent to PM well madam
@gnanasekar3127
@gnanasekar3127 3 жыл бұрын
You only teated us!! we are fine now Dr. Thanks!! Gnanasekar.
@govindannarayanan6510
@govindannarayanan6510 3 жыл бұрын
Daily aid 15 minutes speech by you in social networking site will be motivate people to move to Ayurveda
@ramanlingam589
@ramanlingam589 3 жыл бұрын
Excellent
@mugundhans400
@mugundhans400 3 жыл бұрын
Superb video. Allopathic Dr. BM Hegde is saying for a long time to go for Ayurved Medicine for most of the diseases.
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 2 жыл бұрын
ரொம்ப நல்ல விளக்கம். எங்கள் வீட்டில் எப்போதும் மூலிகை. சித்தா மருந்துதான் எல்லோரும் 92 வயதிலும் ஆரோக்ய மாக இருக்கிறோம். 🙏
@sujathashellu408
@sujathashellu408 3 жыл бұрын
Mam our family taking ayurvedic tablets for immunity. We are happy about this.
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
நல்ல பதிவு அதிசயம் சாணக்யா வில் வந்ததுதான்
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
good news u cn expect here...not in redlight media
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
@@amiemohan8578 அப்படீங்களா‌எதுக்கு இவ்வளவு ஆவேசம்.வார்த்தைகளை பார்த்து விடுங்கள்.
@arumugamvisvanathan5587
@arumugamvisvanathan5587 3 жыл бұрын
yes correct. Excellent and 100 % true speach thank you Dr MEERA God Bless all your family.from CANADA.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 3 жыл бұрын
Nalla pathivu, ungal sevai sirakka vazthukkal.
@vsmvsmr9329
@vsmvsmr9329 3 жыл бұрын
Super mam
@skandaanju
@skandaanju 3 жыл бұрын
what Dr says is absolutely true. my wife and kids was running high grade fever 103 with 85 % oxygen. I asked them to get admitted in hospital in Bangalore, but they refused. then I asked them to take a siddha medicine given by a Dr in Nammakkal. you won't believe, the O2 level went up to 98,/99 within 6 hours before I reach Bangalore from chennai. all of them were normal in 4 days.
@pandiyann4896
@pandiyann4896 3 жыл бұрын
Which medicine in siddha they used sir , please let us know
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
இலவச கொரன சித்த ஆயுர் வேத மருத்துவ மனைகள் தமிழகத்தில் எங்கு உள்ளது.
@krn8078
@krn8078 3 жыл бұрын
*👍பக்க விளைவுகள் இல்லாதது நம்முடைய மருத்துவ முறை🙏*
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 3 жыл бұрын
அனைத்துஅரசுமருதாதுவமனையிலும்உள்ளதுசித்தா. ஆயுர்வேத. பிரிவு. மற்றும். தாம்பரம். அரசுமருத்துவமனை. பெரியது. வாஜ்பாய் தலைமையில் ஆரம்பித்தது
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
@@elumalainarayanasamy6277 எங்கள் பகுதியில் கொரன சித்த மருத்துவ பிரிவு இல்லை
@raghuraghu3164
@raghuraghu3164 3 жыл бұрын
Excellent Dr
@ANANDRN1511
@ANANDRN1511 3 жыл бұрын
DR. Meera madam, pls start a you tube channel and send evident videos . so that people get awareness. where day 1 to discharge days are video recorder with oxygen level, physical fitness and parient interviews. short vides 3-4 mts..
@vikiraman8398
@vikiraman8398 3 жыл бұрын
Neenga super ammu
@jsaran7938
@jsaran7938 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@udayakumarsubramaniam6945
@udayakumarsubramaniam6945 3 жыл бұрын
100% support ok
@varadha777
@varadha777 3 жыл бұрын
Final touch super madam....Tamil nammai kaapatrum
@lingaprakash9155
@lingaprakash9155 3 жыл бұрын
அருமை சாணக்யா
@g.subramaniangurusaml2633
@g.subramaniangurusaml2633 3 жыл бұрын
well said
@chachiraja2779
@chachiraja2779 3 жыл бұрын
ஆங்கில மருத்துவம் ஆபத்து பாந்தவன் ஆங்கில மருந்துகளால் பக்கவிளை வுகளதிகம். ஆங்கில மருத்துவத்தில் களவாணித் தனமதிகம் ஆங்கில மருத்துவத்தை அடக்கி வைத்தானே ! ஆயுசு மருத்துவம் அற்புதத்தி லுமற்புதம் ஆயுசு மருந்துகளால் பக்கவிளை வேயில்லை ஆயுசு மருந்துகளால் பூரணமாய்க் குணமாம் ஆயுசு மருத்துவம கிலமுழுதும் பரவவைத்தான் !
@sivalingapandianprabhakara946
@sivalingapandianprabhakara946 3 жыл бұрын
Sema elloruigum purindhal seri
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 3 жыл бұрын
Dr meera please designate / stipulate AYUSH Drs and hopitals in all areas in tamilnadu
@devansafhu5110
@devansafhu5110 3 жыл бұрын
Thank you for the good information.
@kirubakaranRashmika
@kirubakaranRashmika 3 жыл бұрын
hats off maam
@muthuumar7016
@muthuumar7016 3 жыл бұрын
Well done Madam
@chandrasekaranm.r.5836
@chandrasekaranm.r.5836 3 жыл бұрын
We should try siddha or ayurvedha for covid19
@sureshrajamanickam6927
@sureshrajamanickam6927 3 жыл бұрын
That is very nice... But, if you could release a prescription for every stage, I think many people will use that prescription to buy Ayush/Siddha medicine and treat themselves. I think by this way you can bring lot of attention in the society and over a period of time this will yield eye-catching result and the entire planet will look up to us.
@rajeevk2706
@rajeevk2706 3 жыл бұрын
Medical mafia play major role in COVID-19 medicine research
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Superb madam
@kaattupoo3595
@kaattupoo3595 3 жыл бұрын
சிறப்பான தரமான தகவல்....
@maninagarajah1888
@maninagarajah1888 3 жыл бұрын
பாரதம் ஒரு புண்ணிய பூமி. அதற்கே உரிய ஆன்மீகத்துடன் சித்தாயுர்வேத சிகிச்சை பெற்று மக்கள் குணமும் நலமும் பெறுக. வாழ்க பாரதம். வாழ்க அதன் மக்கள்.
@AshokKumar-bz5tq
@AshokKumar-bz5tq 3 жыл бұрын
Supper
@venkatesanramaswamy2878
@venkatesanramaswamy2878 3 жыл бұрын
Best Sidda
@zimofer
@zimofer 3 жыл бұрын
I think you have to take this to national level. Pls find a way to propogate this to the public. If there is an email or phone number to let know big people we can start the initiative
@brmk2951
@brmk2951 3 жыл бұрын
Super
@ushabaivinayagam2009
@ushabaivinayagam2009 3 жыл бұрын
We are using ayurveda medicine Dr.sudheer prescribed we are ok tk u
@mayiltravel
@mayiltravel 3 жыл бұрын
I support siddha medicine
@sankarv1383
@sankarv1383 3 жыл бұрын
Unmai
@chockalingamjawaharveeraba9806
@chockalingamjawaharveeraba9806 3 жыл бұрын
👌👌👌🙏
@chennaimobile6504
@chennaimobile6504 3 жыл бұрын
A valuable and effective present action The state Government should seriously consider and take into immediate use overcoming all hurdles.There is precedent of Andra state Government.There One Ananthaiah of Krishnapattinam has cured 70 OOO corona patients.Vazhga Tamil Vazhga Vazhamudan.
@srichandru2007
@srichandru2007 3 жыл бұрын
100% correct lcmr should stop, commercial mindset
@arulkavi4931
@arulkavi4931 3 жыл бұрын
Westernized world is not willing to see our old things being in side the house than in the exhibition. If Sidha medicinal data Support inform our people through different media and preventive medicine suggestions also good. Since Virus is still here and developed countries are struggling. I personally request you team with data display make the people to be aware and to take care of them along with the government suggested rules of keeping distance , wearing masks and washing hands often. Good luck
@plseelan
@plseelan 3 жыл бұрын
சாணக்யா, தயவுசெய்து உங்கள் காணொளிகள் இடையில் வரும் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க ஏதாவது செய்யுங்கள்.
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
விளம்பரங்கள் போடுவது இவர்கள் கையில் இல்லை. யூடியூப் வசம் தான் உள்ளது.
@prabhus8412
@prabhus8412 3 жыл бұрын
Mention a contact point like health ministry of India or TN, So that everyone send email request to them.
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
Maridhas style 🙂
@madasamysomaiah2936
@madasamysomaiah2936 3 жыл бұрын
👍👍👍👍👍
@muraliaj5129
@muraliaj5129 3 жыл бұрын
It is all left to our people to understand about the Greatness of our Indian Siddha and Ayurveda traditional medicine which is the only way to treat corona 100 percent and also gives a very good immunity for any future coming viruses which we may not know !
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 3 жыл бұрын
It looks that ICMR behaves like a mafia serving some vested interests not having open mindedness.
@dnkkin
@dnkkin 3 жыл бұрын
What you are saying is right and I believe in Ayurveda and Siddha but when my brother son affected with corona he first went to a siddha treatment center in Chennai. They kept him for 4 days but no improvement and when the oxygen level substantially reduced they just set him out and informed him to go and get admitted in any hospital. The way treated the patient is pathetic.
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
Which siddha hospital sir?
@dnkkin
@dnkkin 3 жыл бұрын
@@ArunKumar-pu8gi Valasaravakkam
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
@@dnkkin was it veerababu sir or some other doctor? Rough date of treatment?
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
அப்போ சித்தா ஆயுர் வேதத்தில மருந்தை சொல்லுங்க.சும்மா சித்த ஆயுர் வேதம் கசயம் என்று சொல்லி காலத்தை ஓட்டாதீர்கள். சித்த ஆயுர் வேதத்தில் என்ன மருந்து இருக்கு..ஏதாவது கொடுங்கள்.மன்னிக்க வேண்டும்.கொரன மருத்துவம் முடிந்த பிறகும் கூட பலருக்கு இருமல் மூச்சு தினறல் உள்ளது அதற்கு என்ன மருந்து கூறுங்கள் சகோதரி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 3 жыл бұрын
யாருக்காவது இவர்களின் மருத்துவமனை விலாசம் தெரியுமா Link இருந்தால் கொடுங்கள் ப்ளீஸ்
@srikanth1649
@srikanth1649 3 жыл бұрын
எல்லாமே டுபுக்குங்க, நம்பாதிங்க!?
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
Central govt pl consider country medicine ayurvedic homiyopati sidda for corona immunity purpose
@sriramnarayanan6878
@sriramnarayanan6878 3 жыл бұрын
Fine. You can use them if you are able to prove their efficacy and safety. Just by saying that you can use this or that please prove.
@sobhanapm4617
@sobhanapm4617 3 жыл бұрын
What is Ayush Department doing about this ?
@peace3552
@peace3552 3 жыл бұрын
Good work❤️❤️❤️ Pandey sir, please all allopathy docs n ayush docs come together n change please start a web page so that we can show our public support , can u insist Sadhguru to talk on this ❤️❤️topic n gain support'
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 3 жыл бұрын
Chitha,marundhum,tamizhum,uier,kakkum, ,,icmr,,China,panathukku,atimai,aki,vittathu,nalla,karuthugalai,sonna,Dr,meera,avargalukku,nanri..
@muraliaj5129
@muraliaj5129 3 жыл бұрын
India has a multi billion pharmaceutical market , They wont loose the market by encouraging public to go for siddha or ayurveda .The public only should understand .!
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
காசு, துட்டு, money
@ggauthamggautham523
@ggauthamggautham523 3 жыл бұрын
ada ponga mam,,,,,namadhu indhiya maruthuvathi illadhadhu yeithilum illai indhiya maruthuvame thaai ...coronavin vilavu kabam ..kabathin mudhal eathiri milagu idhi puriyadhavan mandu
@brainseller1425
@brainseller1425 3 жыл бұрын
நான் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கிறேன். எனக்கு கபசர குடிநீர் கஷாயம்,இரண்டு மாத்திரைகள் கொடுத்துள்ளனர்..வேறு எந்த மாத்திரையும் இல்லை.மருந்தும் இல்லை.எனக்கு 17/10 அன்று சோதனை செய்யப்பட்டது.19/10 அன்று கொரோனா பாஸிட்டிவ் என்று தகவல் தந்தது.. எனக்கு ஆயுர்வேத மருந்து வழங்கி உங்களால் உதவ முடியுமா??
@srikanth1649
@srikanth1649 3 жыл бұрын
சரியான கேள்வி, உங்களுக்கு முகவரி கிடைத்ததா? கிடைத்தால் எனக்கும் செல்லுங்கள்! 7538866523
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 жыл бұрын
தாமஸ் ஆல்வாஎடிசன் கூறியது போல் தோல்வி அல்ல வெற்றி தான்.
@brainseller1425
@brainseller1425 3 жыл бұрын
கொரியர் மூலம் மருந்தினை கொடுத்து உதவ முடியுமா??
@krishnamurugan5603
@krishnamurugan5603 3 жыл бұрын
வணக்கம் மேடம் கிருஷ்ணாமுரு சிங்கப்பூர் சித்த மருத்துவபதிவுகள்எனக்குதேவை எனக்கு தயவுசெய்து உதவி செய்ய வும்மேடம் நன்றி
@poneraaravindan1967
@poneraaravindan1967 3 жыл бұрын
Allopathic medicine can't do this viruses to disable but simply we can from our thirikadukham and thiribala and with our nonveg incridents as krambhu ellam jathikkai pattai annasipoo with manjal these mixture can build immunity against these viruses.
@muthuumar7016
@muthuumar7016 3 жыл бұрын
Money minded Alopaty corporate companies
@mahadevvanganesan6664
@mahadevvanganesan6664 3 жыл бұрын
Why ministers are going to private hospital for treatment
@thiru27jpk
@thiru27jpk 3 жыл бұрын
Proper drugs and health care irukkadhuna la dhan ivlo kammiyana death .. neenga le solringa hypoxia varadha mild patients vachu cure panra maari oora yemathuringa
@padmarammohan3475
@padmarammohan3475 3 жыл бұрын
Kottakkal arya vaidya sala chennai Dr.meera
@arumugamvisvanathan5587
@arumugamvisvanathan5587 3 жыл бұрын
very worthful speach to all people.thanks,
@kannanthirumalaisamy5365
@kannanthirumalaisamy5365 3 жыл бұрын
நீங்கள் தெரிவிக்கும் அதாவது சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் மருந்துகளும்"நுரையிரல் தொற்று மற்றும் சுவாச பிரச்சணைக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளே. அன்றி கொரானாவிற்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் அல்ல."மேலும் இது தாணாக தோண்றிய உயிரி அல்ல உருவகப்பட்ட உயிரி.
@sasiksr4
@sasiksr4 3 жыл бұрын
Hospitals need money...so ly no aysh...
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 3 жыл бұрын
சரி கொரொனா ஒவர் 🤓
@sivalingapandianprabhakara946
@sivalingapandianprabhakara946 3 жыл бұрын
Pandey idhay bjp government igu edthu selvar endru nambuvom makkalin uiray kappadruvar endru nambuvom
@padmamma650
@padmamma650 3 жыл бұрын
மேடம் கவனமக இருங்கள் ஏற்கனவே ஓருவர். எங்கே என்றே தெரியவில்லை
@galt6052
@galt6052 3 жыл бұрын
Not true. I hv seen Remdesivir save lives
@santhasuriyanarayanan8367
@santhasuriyanarayanan8367 3 жыл бұрын
Indhu kantha kashayam
@mahadevvanganesan6664
@mahadevvanganesan6664 3 жыл бұрын
f celebrities also killed
@sudhar889
@sudhar889 3 жыл бұрын
Yelllam OK madam can you cure renal failure or cancer or any heart diseas. Summa intha double game vendum
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 3 жыл бұрын
Dear bro... This doctor say that combined medical treatment is very important to tackle this situation... There is a logic. Please think about it.
@sudhar889
@sudhar889 3 жыл бұрын
@@r.ramachandranramasamy418 that is fine. But innumey namma try panna ithileye permanent cure seyya muyarchi pannanum. Athukku yaarum readya illa. Not many diseases are getting cured by traditional medicines. We are being deceived by certain lies. I dont support allopathitic medicines. but this is reality. It has its own negative effects. I can understand. But if we speak high of our country and our traditional medicine it would good if we can invest sufficient workforce and funds to improve this area. So that we can more good medicines in the market. Yethana peru oru joram vantha ayurvedic or siddha yedukkuraanga. Nammakku nallaikku kalaile gunamaaganum. Athanaale we take paracetamol and crocin etc. Traditional medicine pona gunamaaga rhombha time edukkum athu vara namma work thaanguma. Innum pala medicines namma kitta illla. Oru hernia vantha pakkava cure panna mudiyuma with traditional ayurveda or siddha. Mudiyathu. We must stick to surgery. Appadiye mudinjaallum neraya selavum time than aagum. Athanaaale we must stick with what helps us the best. Intha traditional medicine yellam oru vidhamaana yemaathu velea than. Oru confidance trick or show business mathiri than. Dont have too much faith in it. Siddha le perusa innum saathikkala. Appadiye kathukitta yellarum siddhar aayitaangala. Yellam poi pithalaattam. Please suggest better medicinal techniques. intha ulagathula paathikki mele yellam poi than. I dont believe in this lady's words.
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 3 жыл бұрын
@@sudhar889our life style is the root cause of all these problems .because we go too far from our trational food style which is that food is medicine.. Medicine is food. Modern world calls it functional food. So... Let see
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
@@sudhar889 paracetamol and antibiotics are found after years of research. For urgent solution as in covid 19, allopathy will not work, so better to adopt traditional medicines until concrete medicine/vaccine found. Our ancestors might have survived many coronas on the past,with traditional medicines as well.
@vsmvsmr9329
@vsmvsmr9329 3 жыл бұрын
வாயாடி மேம்.......
@kalarajagopalan1902
@kalarajagopalan1902 3 жыл бұрын
You have not included Homoeopathic remedies even though Ayush have included. Homoeopathic remedies are also based mostly on ayurvedic herbs
@thiru27jpk
@thiru27jpk 3 жыл бұрын
False propaganda is that allopathy is not originated from india and so is it against Indians?!!! So many allopathy medical research and inventions had come from Indian.. more than allopathy , what we practice is called evidence based medicine .. we prescribe everything based on evidence .. apo neenga lam automatic ah evidence illa ma buruda vidringa .
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 3 жыл бұрын
What if IMA / journals doesn't consider ayurvedic evidence? Several Millennia of fine tuning has gone in to these traditional systems. Also even you may be not here without them. Please be humble, as modern medicine has not even crossed over a Millienia, already we have problems like antibiotic resistance.
@thiru27jpk
@thiru27jpk 3 жыл бұрын
@@ArunKumar-pu8gi here we have evidence to find out problems like antibiotic resistance also.. yenna drug kudukurom ne theriyama evidence illama medicine kudukuranvanga, how can u expect them to document is side effects..
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 34 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 97 МЛН
Doctor Reacts to The Good Doctor COVID Episode
13:59
Doctor Mike
Рет қаралды 5 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН