ஆட்டத்தை மாற்றிய ராகுல்! நாயுடுவை சந்தித்த CM! பயத்தில் மோடி | Tharasu Shyam | Nirmala | Modi | BJP

  Рет қаралды 120,393

Opinion Tamil

Opinion Tamil

19 күн бұрын

முதல் பட்ஜெட்டே நெருக்கடி! நிதிஷ் நாயுடு டிமான்ட்! பீதியில் நிர்மலா | Tharasu Shyam | Nirmala | Modi
#opiniontamil #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #bjp #nirmalasitharaman #budget2024 #nirmalabudget #chandrababunaidu #nitishkumar #nda #indiavsnda #indiabloc #congress #rahulgandhi #manipur
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 87
@selvababu3820
@selvababu3820 16 күн бұрын
தேர்தல் ஆணையம் மற்றும் EVM இவை இரண்டும் மோடியின் கையில் இருக்கும் வரை நாம் அமர்ந்து பேசுவதால் பயன் தராது. மக்கள் தங்கள் சுயநலத்திற்காக போராடுவதை நிருத்திவிட்டு EVM க்கு காக போராட முன்வர வேண்டும்
@Elumalai-jx4gi
@Elumalai-jx4gi 10 күн бұрын
சரியான தகவல்
@samuelraj9204
@samuelraj9204 16 күн бұрын
நல்ல நேர்காணல். நன்றி.
@user-ke5fm1fi8r
@user-ke5fm1fi8r 16 күн бұрын
இது ஒரு அருமையான பதிவு நம் தேசத்தின் அளவு கோல் நமக்கு முன்பாக இருக்கும் காரியங்களை குறிப்பாக பஞ்சங்கள் நம் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி
@VasudevanM-d3v
@VasudevanM-d3v 12 күн бұрын
😊
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 16 күн бұрын
அருமையான கருத்துரையாடல் யாசீர் அவர்களின் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
@amalasr7975
@amalasr7975 16 күн бұрын
நிர்மலா மக்களால் தேர்ந்தெடுக்கப்படிருந்தால் அந்த மக்களுக்காக நன்றியாக ஏதாவது நன்மை செய்ய தோணும்.இவர் வியர்வை சிந்தாமல் வந்தவர்.யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை.அப்படடித்தான் இருப்பார்.
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 15 күн бұрын
She behaves like a devil in disguise. ,,, for doing good to the non brahmins and downtroddens and the poor and needy sector......
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 16 күн бұрын
Super Yasir
@anbazhagana3714
@anbazhagana3714 16 күн бұрын
ஐயா முதலில் இந்த நிர்மலா வை யார்,எந்த ஊர் மக்கள்,எந்த தொகுதி மக்கள்,எந்த மாநிலத்து மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டார்கள்?.இந்த அம்மணி நாட்டு மக்களுக்காக நல்ல செய்ய!!எனவே யார் தேர்வு செய்து பதவி கொடுத்து நாற்காலில் அமரவைத்தால் யாருக்காக விசுவாசமாக வால் ஆட்டும் அதான் இது!!
@stephenkj6799
@stephenkj6799 16 күн бұрын
Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 16 күн бұрын
அண்மையில் அரிசி பருப்பு விலை ஏற்றம் என்றும் செய்தி வந்தது !!!
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
மோடி அவர்களின் நாற்காலிக்கு நான்கு கால்கள் உள்ளன ஒரு கால் நாயுடு ஒரு கால் நிதிஷ் ஒரு கால் ஓம்பிர்லா அவர்கள் மீதி உள்ள கால் அதானி, அம்பானி ஆக மொத்தம் நான்கு கால்கள்
@hamidmohamed157
@hamidmohamed157 16 күн бұрын
Tharasu Shyam sir congratulations to your precised analyses about the present political situation to the innocent people .
@haroonrasheed551
@haroonrasheed551 16 күн бұрын
NIRMALA IS UNFIT FOR THIS FINANCE MINISTER POST BUT SHE IS UNQUALIFIED ALSO. SHE.IS ALSO VERY SPECIAL TO.MODI
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 16 күн бұрын
இந்த வருடம் 3/4 லட்சம் கோடி , அடுத்த வருடம் 3/4 லட்சம் கோடி ஆக ஒன்னரை லட்சம் கோடி AP க்கு வழங்கப்படலாம். இதனால் இரண்டு வருடங்கள் ஓட்டலாம். மேற்கண்ட சிலவை சரிகட்ட direct taxes ல் வரி மாற்றம் செய்யலாம் . யார் கண்ட . வரிச்சுமையை மக்களிடத்தில் ஏற்றுவது BJP க்கு புதிதல்ல.
@mygame1366
@mygame1366 16 күн бұрын
🎉🎉🎉
@user-bj2rv2re1u
@user-bj2rv2re1u 16 күн бұрын
Very super iaya 💐🙏🏼👍
@rathnajayapal2511
@rathnajayapal2511 8 күн бұрын
👌👍🙏,
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
ஆந்திரா கஜானா காலி என்ன செய்வார் நாயுடு பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 16 күн бұрын
மக்ளுக்கு எப்பொழுதும் நாமம்தான்
@muthumuthu4266
@muthumuthu4266 16 күн бұрын
Thanks 🎉🎉🎉🎉🎉
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
மோடி அவர்களது நாற்காலியில் நான்கு கால்கள் ஒரு கால் நாயுடு ஒரு கால் நிதிஷ்
@vijayakarthikeyanvijayakar5064
@vijayakarthikeyanvijayakar5064 16 күн бұрын
மீதி இரண்டு கால்களில் ஒன்று அம்பானி மற்றொன்று அதானி மேலே உட்காரும் பலகை ஓம் பிர்லா
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
@@vijayakarthikeyanvijayakar5064 ஆமாம் சார் நன்றி
@parumugam7557
@parumugam7557 16 күн бұрын
ராகுல் காந்திஅரசுஅமைக்கதயங்கும்காலத்தில்மோடிதன்னைபலப்படுத்தில்தான்முடியும்ராகுல்அரசுஅமைக்கமுயலவேண்டும்
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
முதல் பட்ஜெட் பீகார் ஆந்திரா இரண்டு பேரும் சிறப்பு அந்தஸ்து கேட்கின்றனர் என்ன செய்வார் நிர்மலா மாமி
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 16 күн бұрын
இந்த வருடம் 3/4 லட்சம் கோடி , அடுத்த வருடம் 3/4 லட்சம் கோடி ஆக ஒன்னரை லட்சம் கோடி AP க்கு வழங்கப்படலாம். இதனால் இரண்டு வருடங்கள் ஓட்டலாம். மேற்கண்ட சிலவை சரிகட்ட direct taxes ல் வரி மாற்றம் செய்யலாம் . யார் கண்ட . வரிச்சுமையை மக்களிடத்தில் ஏற்றுவது BJP க்கு புதிதல்ல.
@francisiraj7315
@francisiraj7315 16 күн бұрын
நிம்மி மாமி ஊருகா போடுவா.
@g.r.vimalsaravan6949
@g.r.vimalsaravan6949 16 күн бұрын
Halwa kudupanga
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
Yes​@@g.r.vimalsaravan6949yes
@bhaskaranthangavelu2440
@bhaskaranthangavelu2440 15 күн бұрын
"very nice ".
@thennaliathi5170
@thennaliathi5170 16 күн бұрын
ஆழமான அலசல்... எப்பொழுதுமே ஷ்யாம் அவர்கள் சிறப்பான கருத்துகள் வைப்பார்...😊
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 16 күн бұрын
I agree with you there is very high increase in unemployment so only we need intellectuals in these ministries
@panneerselvam3962
@panneerselvam3962 16 күн бұрын
Nirmala unfit to FM, she is back door entry, her husband told that she doesn't know economics, and she knows only to speak( false,lies speaking)if bjp wants to continue the government, remove Nirmala, otherwise the government will not continue.
@scharlesaraj180
@scharlesaraj180 16 күн бұрын
பீகாரில் 10 பாலங்கள் இதுவரை விழுந்து விட்டது எல்லா பாலமும் நிதிஷ் கட்டியது தான் ஆகவே உடனே பணம் இருந்தால் தான் பாலங்களை கட்ட இயலும்
@gopalsamyganesan9217
@gopalsamyganesan9217 15 күн бұрын
நல்ல காமெடி நிகழ்ச்சி
@jesaiahp.r.5314
@jesaiahp.r.5314 16 күн бұрын
Nothing will happen in MODI GOVT,THARASU STATEMENT ALWAYS NEGATIVE
@vincentarulananthasamy599
@vincentarulananthasamy599 16 күн бұрын
தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே முக்கிய பதவி என்று உச்ச நீதிமன்றம் ஆளும் கட்சிக்கு அறிவுரை வழங்கவேண்டும் நடக்குமா‌?
@VenkataramananThiru
@VenkataramananThiru 16 күн бұрын
neglect of farmers by MODIJI governments has affected food production.
@charlesnelson4609
@charlesnelson4609 16 күн бұрын
WHAT NIRMALA KNOWS ABOUT BUDGET 2024. WHAT IS THE ROLE OF CHANDRABABU NAIDU FROM ANDRA PRADESH AND NITISH KUMAR FROM BIHAR 😮 HER HEAD WILL HAVE A CRACK😅
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt 16 күн бұрын
அனைவருக்கும் அல்வா
@rangarajus6416
@rangarajus6416 16 күн бұрын
Pl.note,as beforeMr. Modi will not be available India during any critical issues in India and Mr. Amitsha only handle that issue like Manipur.
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 16 күн бұрын
Nothing will be happened to MODI government.Nothing will be done by Naidu,nitish wait and see.
@vgsmaniann3452
@vgsmaniann3452 16 күн бұрын
உபி தான் கிடைத்தாரா விவாதத்திற்கு?
@mygame1366
@mygame1366 16 күн бұрын
BJP 😭😭😭
@manis100
@manis100 16 күн бұрын
சிந்தனைக்கு மட்டுமே!!!!! பிரதமர் 10--ஆண்டுகளில் முதல் 5--ஆண்டுகள் வெளிநாட்டு பயணங்கள் --- உண்மைகள் எப்போது வெளிவரும்///🎉🎉🎉🎉🎉
@nazeermohamed2439
@nazeermohamed2439 16 күн бұрын
திரு.ஷ்யாம்சார்.. ஒரு சிறு கோரிக்கை.! உங்க நேர்காணலை தொடர்ந்து பார்த்து கொண்டு வருபவன் என்ற முறையில் வேண்டி கொள்கிறேன். ஒரு கருத்தை பலமுறை மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள் உதாரணமாக 400 சீட் கணக்கு.. ஒருமுறை ரசிக்கலாம்.. மீண்டும் மீண்டும் கேட்கும் போது வெறுப்பு வருகிறது. உங்களது நேர்காணலை புதிதாக பார்க்கிறவர்கள் குறைவு. தொடர்ந்து பார்கிற ஒரு கூட்டம் இருக்கு..நாங்கள் எதிர் பார்ப்பது புதிய தகவல்களை.. எங்களை ஏமாற்றி விடாதீர்கள் ..!
@arasan3090
@arasan3090 16 күн бұрын
Naidu took wrong decision by proceeding with NDA... could have gone with INDIA side..
@besamemucho4544
@besamemucho4544 16 күн бұрын
99 seats vachrukavan ennada master plan poduvan, Avan master plan potta 240 seats vachrukuvan payapaduvana?? Yara nee paithiyam
@user-yg8hy8zz4t
@user-yg8hy8zz4t 16 күн бұрын
நான் மக்களால் தேர்தெடுக்கபடவில்லை. அதனால் நான் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என சொன்னாலும் சொல்வார்.
@ramkumartr8799
@ramkumartr8799 16 күн бұрын
NDA Govt.will fall soon, Modi should retire from Politics
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 16 күн бұрын
Ok. Ok. I will inform Modi.
@SumitraEbenezer
@SumitraEbenezer 16 күн бұрын
We in TN are also in Need of important projects. We don't have to ask the Modi Government for help! We can USE OUR OWN TAXES,❤❤❤❤❤
@YouSquare-l3y
@YouSquare-l3y 16 күн бұрын
ரேமந்த் மற்றும் சந்திரபாபு என்று சொல்லுங்கள் பெயருக்கு பின்னால் எதற்கு கொக்கி....
@subramaniaiyerpremachandra8515
@subramaniaiyerpremachandra8515 16 күн бұрын
😅Nirmala as usual without budget allocation just issue a bluffing statement as part of her budjett speech.. that so much amount will be spent for the Andhra Bihar development.....
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 16 күн бұрын
மோடி பதவி விலகினாள் ராகுல் பிரதமர் ஆவாரா😅😅😅😅😅😅
@manis100
@manis100 16 күн бұрын
தேர்தல் தான்!!!!
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 16 күн бұрын
தேர்தல் வந்தாள் மோடி 400
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 16 күн бұрын
​40
@Sivalingam-ik3nd
@Sivalingam-ik3nd 16 күн бұрын
@@anandnagamuthu6833 வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் மோடிக்கு 40 சீட்டுகள் மட்டுமே கிடைக்கும்.
@sharafdeen9764
@sharafdeen9764 16 күн бұрын
வடிவேலு காமெடி தான் இன்னுமா என்ன நம்புற அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 16 күн бұрын
Adai Modi will manage. Neengal moo irungal.
@philipjoseph4804
@philipjoseph4804 16 күн бұрын
அப்ப சரி
@raghavendraraob6373
@raghavendraraob6373 16 күн бұрын
Un talaida , yennamo beeye budget kudukkiramaadiri pesare.! Vitta innum enna saireyo ?
@francisiraj7315
@francisiraj7315 16 күн бұрын
மோடி வெளி நாட்டு பிரதமர்.ராகுல்காந்திஉள்நாட்டு பிரதமர்.
@ranimmortal
@ranimmortal 16 күн бұрын
நாயுடு நாசமா போகிறவன்
@Balu-ge3vj
@Balu-ge3vj 16 күн бұрын
கேல்விகேட்பவர்மற்றும்பதில்லிப்பவர்கள்சத்தமாகபேசவும்
@hamidmohamed157
@hamidmohamed157 16 күн бұрын
Tharasu Shyam sir congratulations to your precised analyses about the present political situation to the innocent people .
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН