No video

ஈழத்தமிழர்கள் அழிவுக்கு காரணம் கருணாதி பேனா - Maniyarasan Interview | Pen Statue in Marina

  Рет қаралды 24,160

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

ஈழத்தமிழர்கள் அழிவுக்கு காரணம் கருணாதி பேனா - Maniyarasan Interview | Pen Statue in Marina
#Maniyarasan #penstatue #seeman #ibctamil #dmk #mkstalin #eps #ops #bjp #admk #annamalai #vadakkan #northindian
For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
Contact : +91 8110 8110 58
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 144
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மணியரசன் ஐயா பேச்சுக்கள் சிறப்பு ❤️
@sundarapandian4580
@sundarapandian4580 Жыл бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪
@nallarasudeiva9910
@nallarasudeiva9910 Жыл бұрын
எங்கள் அய்யா அவர்கள் தமிழ்தேசிய கருத்துகள் என்றென்றும் உறுதியானது ஐயா அவர்களின் தமிழர்கள் விழிப்புணர்வுப் பணி தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் எல்லாம் துணையாக இருப்போம் தமிழ் இன வரலாற்றில் ஐயாவின் பதிவு மிக சிறப்பானது
@marymeldaosman172
@marymeldaosman172 Жыл бұрын
ஐயா என்றும் உண்மை 🙏 உறுதி 👍தில் 💪
@user-wp5rl5hm3t
@user-wp5rl5hm3t Жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥💪
@dhayalanr221
@dhayalanr221 Жыл бұрын
ஒன்றைத் தெளிவாக தெரிந்தது கொள்ள வேண்டும் பாஜக, திமுக இருவருக்கும், தமிழ் நாட்டை ஆள வேண்டும், இது தான் கொள்கை
@user-hn6ss3mz9e
@user-hn6ss3mz9e Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
எங்கள் ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் நாம் தமிழர் 👍 💐 🤝 🙏
@rameshramesh-mw9xo
@rameshramesh-mw9xo Жыл бұрын
சரியான தகவல்
@danapalkumar3619
@danapalkumar3619 Жыл бұрын
இங்கே தமிழின துரோகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று எழுதி வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்!
@johnwickspd9265
@johnwickspd9265 Жыл бұрын
தமிழினத்தின் பெரியார்‌ அறிவு ஆசான் ஐயா பெ.மணியரசன் அவர்கள். 🔥🔥🔥 இன்றைய விளம்பர வெற்று அரசியல்வாதிகள் நடுவே அறிவார்ந்த உண்மையிலேயே தமிழர்களுக்காக 70 களில் இருந்து தமிழ்த்தேசிய அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஐயா மணியரசன் ❤️❤️❤️ அவர்களுக்கு இயற்கை அன்னை மேலும் உடல்நலத்தையும் ஆயுளையும் தந்து தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்.. 🙏🙏🙏
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 Жыл бұрын
unmai 👍 unmai 👍 unmai 👍 Tamil 🔥 is the best 👍 💯 🔥Tamil ni 👁️👁️
@k.gautham246
@k.gautham246 Жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🐯🔥💪
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@marymeldaosman172
@marymeldaosman172 Жыл бұрын
சீமான் இப்படி பேசியதால் இன்று வரை பேசிகிட்டு இருக்கிறீர்கள்,பேச வைச்சிருகிறார், அங்கே உங்களை கதற விட்டிருக்கிறார்,அருமை 💪 காடு மலை⛰ ஆறு 🏞 புமி 🌏 விவசாயம்🌾 என்று பேசினால் மக்களிடம் கொண்டு போவீர்களா...?
@Rockey-Eassa-786
@Rockey-Eassa-786 Жыл бұрын
ஈழபிரச்னை வேற நாட்டில் உள்ள உள்நாட்டு பிரச்சனை. இந்தியா நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசு எப்படி பொருப்பேற்க்க முடியும். ஈழபிரச்சனை நடக்கும் பொழுது நீங்கள் அந் நாட்டிற்க்கு சென்று பிரச்சனையை தீர்க்க வேண்டியதானே அப்பொழுது தூங்கி கொண்டா இருந்தீர்கள்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பிறகு ஏன் கலைஞர் உஉடண்ணாவிரதபம்? அதனால் பலர் உயர் இழப்பு
@Rockey-Eassa-786
@Rockey-Eassa-786 Жыл бұрын
@@vijayvijay4123 போர் நடக்கும் பொழுது ஐனா சபை முதல் உலக நாடுகள் அத்தனை நாடுகளும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தனர் அவரிடம் போய் இந்த கேள்வி கேளுங்கள்.
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
@@Rockey-Eassa-786 வேறு நாட்டு பிரச்சனைக்கு இந்த கட்டுமரம் எதுக்கு உண்ணாவிரத கபட நாடகம் பண்ணினாராம்...?
@Rockey-Eassa-786
@Rockey-Eassa-786 Жыл бұрын
@@thamizhiniyan8525 உண்ணாவிரதம் இந்திய அரசு நோக்கி தான்.. அன்றெய நாள் போர் தற்காலிகமாக இரண்டு நாட்கள் நிறத்தபட்டது.
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
@@Rockey-Eassa-786 கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து யாருக்கு என்ன பயன்...?
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
இனி நாயக்கர் ஆட்சி அழிவையும் அறம் சார்ந்த தமிழ் தேசிய ஆட்சி மலரும் அய்யா
@MurugesanMurugesan-wk3ir
@MurugesanMurugesan-wk3ir Жыл бұрын
Ayya p.maniyarasan mass ledar
@KrishnaMoorthy-ec1ox
@KrishnaMoorthy-ec1ox Жыл бұрын
இந்த தம்பி நெறியாளரா ? ஐயோ பாவம் IBC
@neelamsivappu
@neelamsivappu Ай бұрын
கலைஞர் பேனா தலைகுனிந்த போதெல்லலாம்தமிழன்தலைநிமிர்ந்தான்
@ersakthivel
@ersakthivel Жыл бұрын
Dear IBC Please change this Sankar Sharma
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
தி மு க காரர்கள் பேனாவை கக்கூசில் வைத்து அழகு பாருங்கடா .
@kumarchandramohan
@kumarchandramohan Жыл бұрын
kzfaq.info/get/bejne/aJmUpLthndm0lX0.html
@user-um7oc8im8u
@user-um7oc8im8u Ай бұрын
சாதி மத இன மொழி சமய பாகுபாடு யாவும் மனிதர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மட்டுமே. பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத போது கூட இந்த ஆள் திமுக எதிர்ப்பு அரசியலை நோக்கி செல்வதையே பொழப்பு இவனுக்கு. அதிமுக பாஜக ஆதரவு அரசியல் இவனுடைய சித்தாந்தம்
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@neelamsivappu
@neelamsivappu Ай бұрын
பெல்கிங் . கலைஞர்மேல் பொறாமைபிடித்தவர் பிறர்புகழ்பெறுவது இவருக்கு பிடிக்காதூதூதூ
@panneerselvamc8572
@panneerselvamc8572 Жыл бұрын
அண்ணா சமாதியை கட்டி , அண்ணா சதுக்கம் கட்டி வானை முட்டும் நினைவுத் தூணும், அணையா விளக்கும் அமைத்தவர் கருணாநிதி! அது தெரியாதா ஐயா மணியரசன் அவர்களுக்கு! அதே போல் கலைஞருக்கு பெருமை சேர்க்க தற்போதைய அரசு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு?
@murugesann7967
@murugesann7967 Жыл бұрын
Now also tsmil people no mind.
@kumarganesan1839
@kumarganesan1839 3 ай бұрын
மெரினா பீச்சில் இரவு போக பயமாக இருக்கினறது எனக்கு.
@veeran3314
@veeran3314 Жыл бұрын
👍
@kalai5471
@kalai5471 Жыл бұрын
மக்கள் கோரிக்கையை விட்டுவிட்டு அரசியல் செய்வது தான் இவர்களின் அரசியல் மக்கள் எப்படி போனால் அவர்களுக்கு என்ன மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்பது #மே17இயக்கம் ...
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 Ай бұрын
தமிழை வைத்து யாரை ஒதுக்குகிறாய்? திராவிடம் மருவி தமிழ் என்றானது. தமிழையும் திராவிடத்தையும் பிரிக்க நினைப்பவர் அறிவில்லாதவர்.
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
அறிவு பூர்வமான கேள்வி சீமான் பி ஜே பி யின் பின்புலம்.......சிறப்பு....அருமை........சீமானுக்கு முகம் உள்ளது...முகத்தில் கண் உள்ளது ...மூக்கு உள்ளது....வாய் உள்ளது......முக்கியமாக மீசை உள்ளது.......பி ஜே பி காரர்களுக்கும் முகத்தில் கண் காது மூக்கு உள்ளது.......அதனால்தான் பி ஜே பி யின் பின்னனி..........
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Big house, middile house, and small house kandippa kadalukkul kattanum, kattuvaargalaa? by. Naatarayan
@veerandi_official
@veerandi_official Жыл бұрын
மணியரசன் ஐயா💥💥
@m.p.muthukrishnan4332
@m.p.muthukrishnan4332 Жыл бұрын
பேனா வைக்க மாட்டான் பிரச்சனை உண்டாக்கிக் கொண்டே இருப்பான் மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டான் இதுதான் திராவிடன்
@SamuelPeps
@SamuelPeps Жыл бұрын
Sri Lankan Buddhist monks protest against the implementation of 13th amendment for Tamils. Theros started again Please talk about this
@kanagasabaikanagasabai6439
@kanagasabaikanagasabai6439 Ай бұрын
இனப்படுகொலை நடந்தப்ப ஐயா இந்த ஊரில் இல்லை போல. அப்போ பேசாதவர் இப்போ பேசுகிறார் யாருக்கு வாயை வாடகைக்கு விடுகிறார்
@rajgowthamanrajendran5719
@rajgowthamanrajendran5719 9 ай бұрын
Road la oru accident nandandha kudathaan makkal suthi ninnu paapaanga... Apdithaan Marina la samadhigala paakaradhu... Adhukkaaga kadal sutrusoolalai baadhikkum penaa silai ah?
@saminathanmuthu4896
@saminathanmuthu4896 Жыл бұрын
Pen structure it traitor to TN
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
IBC kooda upiya?namba mudiyala Sabesan Canada 🇨🇦
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
Pena vin mariyadaiyai kedukadeengapa
@somas8763
@somas8763 3 ай бұрын
ஐயா மணியரசரே உங்கள் கொள்கையென்ன என்பதை நீங்களும், சுபவீ யும் நேருக்கு நேர் செந்தில் நெறிபடுத்திய விவாதத்தில் உங்கள் வாதம் எடுபடவில்லை. தனியாக உருட்டுறீங்க
@alicejustine9826
@alicejustine9826 Жыл бұрын
மானங்கொட்ட உடகங்கள்
@panneerselvamc8572
@panneerselvamc8572 Жыл бұрын
சமகாலத்தில் ஜெயலலிதாவிற்கு எடப்பாடி 70 கோடிக்கு நினைவிடம் அமைத்தபோது இவர்கள் வாயில் என்ன வைத்திருந்தார்கள். இப்போது கலைஞருக்கு நினைவு சின்னம் அமைத்தால் மட்டும் பொங்குவது ஏன்? அவருடன் ஒப்பிடின் கலைஞர் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிக்கு 700 கோடியில் நினைவு சின்னம் வைக்கலாம்!
@midhunvijay4488
@midhunvijay4488 Жыл бұрын
Ethuku oozhal panni kudumbathuku sethathuka 😂
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 Жыл бұрын
Ivan oru thiruttu paiyan
@asaiyan9754
@asaiyan9754 Ай бұрын
Evanaipoyee interview edukkalaama
@karunakaranj4706
@karunakaranj4706 Жыл бұрын
Comparing NTK with BJP and saying bjp ideology and ntk is one and the same is a way of fooling people. Because they have the fear NTK will win.
@pannirselvam8227
@pannirselvam8227 Жыл бұрын
அந்த பேனாவுக்கு சிலை வைக்காமல் இந்தியா எப்படி வல்லரசு நாடாக மாறும் .
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
The fall of Srilankan tamils is due to 1. No unity among tamil militants 2. They were never loyal to Tamilnadu 3. They were happy to kill other Tamil fighters for selfish reasons 4. They never had any big Vision and Road map 5. The refugees in Tamilnadu couldnot establish themselves in Tamilnadu society's good books 6. They couldnot take it to global arena after the death of Balasingam 7. They trusted few selfish leaders , who were not in prominent politics and they misdirected them 8. The corrupt Tamil was able to establish link with Srilankan tamils 9. They never listened to solution by India or Tamilnadu. So don't bluff sir
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 Жыл бұрын
3600 3000cr statue?
@SasiKala-fn7fm
@SasiKala-fn7fm Жыл бұрын
Thereuteu reail senneaem Aeuteutheu veareuem
@asaiyan9754
@asaiyan9754 Ай бұрын
He is acooly
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
We know how your Prabhakaran refused to accept support from Kalaignar and responded negative to TESO and I recollect letter from Kalaignar's ' Even though prabhakaran has done many wrong doings , even he killed many other militants , since he is the symbol of tamil ealam's issue, we support them. Tell me how many political representations the Tamil militants decently came to meet Indian Government or Tamilnadu Government. What these psudo tamil forces were doing when LTTE was banned by Union Government. You betrayers are curse to Tamil society
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
If you have guts or your caste anchored lousy leader have guts , go to Supreme court and file a case 'Tamilnadu wants to go as separate Nation'....We know the agneda behind B teams and how few hidden people were making money out of Ealam tamil issues. Curse of Tamil and Tamilnadu
@varanrasathurai6655
@varanrasathurai6655 Жыл бұрын
Aijaaven talaiiel Narri Veluntalum Paschel Velabelli Narri Valthukkel Penga Jaar aluthingalum aluthum
@rengaiyanm5952
@rengaiyanm5952 Жыл бұрын
Lusu solla veduda mental 😡
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Maniyarasan puzhuginaalthan soru! Ippadiththan pozaikkiran!
@arunachalamswaminathan4210
@arunachalamswaminathan4210 Ай бұрын
Dai Mundam Maniyarasane, Mooduda vaya, thamizh Ina Dhrogi.
@madhujacob4916
@madhujacob4916 Жыл бұрын
ஈழ தமிழருக்காக ஆடச்சியை இழந்தவர் கருணாநீதி வாய்க்கு வந்ததை பேசாதே வாய் அழுகிபோய்டும்
@panneerselvamc8572
@panneerselvamc8572 Жыл бұрын
முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது காபந்து அரசுதான் டெல்லியில் இருந்தது. அது பொது தேர்தல் நடந்த சமயம். By design or default , காபினட் எந்த கொள்கை முடிவும் எடுக்க முடியாத சமயத்தில்,, கருணாநிதி ஈழப்போரை நிறுத்த உண்ணாவிரதம் தனது தள்ளாத வயதில் நடமாடமுடியாத உடல்நிலையிலும் இருந்தார். அவருக்கு டெல்லி bureaucracy கொடுத்த தவறான போர் நிறுத்தம் பற்றிய தகவலை நம்பினார் அவர். அது அவர் தவறா? பிறகு, ஆட்சியில் சேர்ந்திருக்க கூடாது என்று சொல்கிறார் ஐயா. அவ்வாறு சேராதிருந்தால் இறந்தவர்கள் எழுந்து வந்துவிடுவார்களா? ஆட்சியில் இருந்ததால், ஈழ மக்களுக்கு போருக்குப்பின் மீட்பு பணிகள் மற்றும் போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியது. சேராதிருந்தால் அதுகூட செய்திருக்க முடியாது. பிரபாகரனைத் தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா காளிமுத்து வகையறாக்கள் நல்லவர்கள். கலைஞர் LTTE ஆல் ஆட்சி இழந்து, பல முறை தேர்தலில் பின்னடைவு கண்டதே அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்த தியாகம்தான். விடுதலைப்புலிகள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆன பின்பும் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருந்த போதும் அவர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார். மற்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அதைக்கூட செய்யவில்லை! ஐயா போன்றவர்கள் 'குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' எனும் குறள் நெறிப்படி அறத்தோடு பேச வேண்டும்.
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt Ай бұрын
Evanum pakkavadhithaan.sharma DMK vin kaikooli.
@chanemougam325
@chanemougam325 Жыл бұрын
அருமை புதுச்சேரி
@ksks7256
@ksks7256 Жыл бұрын
kzfaq.info/get/bejne/aJmUpLthndm0lX0.html இதில் ஒன்றாவது நீ பண்ணியிருக்கியா?
@selvaraj953s4
@selvaraj953s4 Жыл бұрын
மணியரசன் மகாமகா யோக்கியன் துப்பில்லாத மணிதன்
@arulselvam5798
@arulselvam5798 Жыл бұрын
Neeye yokien ketaiyathu ahvara sollra
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 26 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 103 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН