அது ஒரு பருவம் | எழுத்தாளர் சூடாமணி | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர்

  Рет қаралды 47,863

Pattimandram Raja

Pattimandram Raja

3 ай бұрын

#pattimandramraja #bharathibaskar #pattimandram
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch ரம்யாவுக்கு ஒரு கடிதம்! | சூடாமணி சிறுகதை, click below:
• ரம்யாவுக்கு ஒரு கடிதம்...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 101
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 3 ай бұрын
இப்ப்பவும் ஒரு ஆணின் மன உணர்வும் பெண்ணின் மன உணர்வும் இன்றளவும் மாற வில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகிறது சகோதரி
@sriramrengaraj6902
@sriramrengaraj6902 7 күн бұрын
கதை சிறப்பாக இருந்தாலும் , அதை சொல்லும் அழகு ஐயோ , சொல்ல வாத்தை இல்லை அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kathirvel4695
@Kathirvel4695 3 ай бұрын
உலகின் தலைசிறந்த சிறுகதைகள் எதுவாயினும் அது உங்கள் குரலில் கேட்டாலே அதன் தனித்துவம் என்னை இன்பத்தில் திளைக்க வைக்கின்றது
@angavairani538
@angavairani538 12 күн бұрын
வணக்கம் பாரதி செல்லம்.பெண் எப்பொழுதும் திறந்த புத்தகம்.அவள் தான் நேசிக்கும் உறவுகளிடம் உண்மையாகக் தான் இருப்பாள்.அவளும் உண்மையான அன்பைத் தான் எதிர்பார்ப்பாள் ஆனால் ஆண்.. அவனுக்கென்று ஒரு வட்டம் உலகம் நடிப்பு சந்தேகம் இதிலிருந்து வரவே முடியாது... அழகான நாகரீகத்தின் உச்சமாக அன்புக்கதை... வாழ்த்துக்கள் செல்லம் அன்புடன்..❤❤❤❤❤
@drgandhimathim
@drgandhimathim 3 ай бұрын
சூப்பர். அடுத்த கட்ட வாழ்க்கைக்கு செல்வது அவரவர் மனதை பொறுத்தது. இதில் பால் பேதம் இல்லை.👏👏👏👏
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 3 ай бұрын
95%பேர் வாழ்க்கையில் நடந்திருக்கும்.... இறுதி வரிகள் ஆண் புத்தி😊
@cutehearts3964
@cutehearts3964 3 ай бұрын
Yes it's true. There is no change still now and it won't change.
@sivaprakashr2747
@sivaprakashr2747 3 ай бұрын
கதை அற்புதம் அதைவிட அற்புதம் நீங்கள் சொல்லிய விதம். 🙏
@be_happy_341
@be_happy_341 3 ай бұрын
கதை யதார்த்தம். அதை அழகாக சொல்லிய விதம் அருமை. இப்பொழுதுதான் முதன்முறையாக உங்களுடைய பேச்சை முழுவதுமாக கேட்டு, ரசிக்கிறேன். - 23-04-2024 விடியற்காலை 4 மணி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்
@kasturiswami784
@kasturiswami784 3 ай бұрын
What a mature and sensible woman. The husbands insecurity shows in his doubt about his wife. Hope they lived happily after that. Sometimes it's better to lie than talk sincerely The other person should have the maturity. Wonderful story of chudamani as always. Queen of short stories
@ponnarasi4236
@ponnarasi4236 3 ай бұрын
அழகான கதை சூடாமணி அம்மா. அதிலும் நீங்கள் சொல்லும் விதம் இன்னும் சுவாரசியம் அழகு😍💓
@mahadevanvenkatraman327
@mahadevanvenkatraman327 3 ай бұрын
கதையை இவ்வளவு நேர்த்தியாக சொல்ல முடியுமா? Yes l have heard my father telling stories this much elaborately and Interestingly like you. It's an art, no doubt.🙏🙏🙏👌
@thilagavathip1028
@thilagavathip1028 3 ай бұрын
எவ்வளவு மென்மையான புரிய வைத்தாலும் கடந்து விட்ட நிகழ்வுகளை பகிர்வதால் அந்த நிமிடம் தொடங்கி ஆணின் மன நிம்மதி குலைந்து விடும் பிறகு ஒவ்வொரு நிகழ்வின் போது அதை மனைவிடம் கேட்க தோன்றும் பெண்ணுக்கும் அப்படி தான் மேடம் முடிந்து போன விஷயத்தை நட்பு மட்டும் என்று சொல்லி விட்டு விடுவதே நல்லது.
@subashbose1011
@subashbose1011 3 ай бұрын
ஆம் அது ஒரு பருவம்..... ♥️
@meenasankar7767
@meenasankar7767 3 ай бұрын
புரிதல் வேண்டும் எல்லா ஆண்களும் இப்படி தான் 😭💯
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 3 ай бұрын
அபாரமான கதை. அழகாக கதை சொல்லும் விதம். இன்னும் நிறைய சிறுகதைகள் வேண்டும்.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 ай бұрын
What a Sensational story description - Extraordinary - Bharathi mam your are genius ! GOD BLESS YOU ! HEART TOUCHING STORY ♥
@johnpazhani8814
@johnpazhani8814 3 ай бұрын
அம்மை சூடாமணி போற்றுதலுக்குறியவர்❤நன்றி பாரதி அக்கா
@prasanna4831
@prasanna4831 3 ай бұрын
Wonderful story Bharathy bhaskar Madame 🎉🎉🎉. Im sure that mentality is changing little bit 😊😊
@karthikeyanj7726
@karthikeyanj7726 3 ай бұрын
நன்றி அம்மா, நீங்கள் இது போன்ற நல்ல பதிவுகளை தொடர வேண்டும் 🙏 , இப்படிக்கு தங்களின் ரசிகன் அல்லது மாணவன் ✨ மேலும் உங்களால், எனக்கு எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
@charumathikrishnan6072
@charumathikrishnan6072 3 ай бұрын
100%Nijam.
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 ай бұрын
நல்ல கதை.சொல்லும் விதம் கதைக்கு நல்ல மெருகு.பொதுவாகசூப்பர்.நான் உங்கள் ரசிகை.நன்றி அம்மா.
@rtk9755
@rtk9755 3 ай бұрын
It's really true ❤😂..
@user-kt9di6up9i
@user-kt9di6up9i 3 ай бұрын
Beautiful narration madam. Beautiful story too
@geethanarayan449
@geethanarayan449 2 ай бұрын
Excellent narration
@arula9323
@arula9323 2 ай бұрын
excellent💯👍 narration
@gomathigomathi9271
@gomathigomathi9271 3 ай бұрын
அம்மா நீங்கள் சொல்லு கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
@mohana5675
@mohana5675 3 ай бұрын
Meega alagana kathai! Thank you mam for a beautiful narration …. Ungal tamil ucharipuku nan adimai!!!
@kamalaa538
@kamalaa538 3 ай бұрын
Excellent narration ....thank you bharathi. Chudamani is a writer beyond times....
@mythilirethi8896
@mythilirethi8896 27 күн бұрын
Namaskaram Madam❤❤❤❤❤❤
@mallikamohan3452
@mallikamohan3452 3 ай бұрын
Etharthamana kathai. Kathai sonnavitham migavum arumaiyaga irrunthathu.❤❤
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 ай бұрын
கதை கேட்டதும் பார்த்ததாகவும் உள்ளது நன்றி அக்கா...
@geethasankar6175
@geethasankar6175 3 ай бұрын
Ma'am ✨ beautiful narration ❤
@meerasrinivas5701
@meerasrinivas5701 3 ай бұрын
Though I have not read a single book of Choodamani, I want to grab all her books and read every one of it.
@seethazinsights3042
@seethazinsights3042 3 ай бұрын
simply superb Madam.its a universal story transcends time barriers !
@vinobachenthil2493
@vinobachenthil2493 3 ай бұрын
So how, this story really touched my heart deeply. Doesn't matter how much we try, something we can't change
@gayathrinandakumar6299
@gayathrinandakumar6299 3 ай бұрын
Nice story.very true
@kalpanam3241
@kalpanam3241 2 ай бұрын
சூடாமணி is great great writer ...
@user-nl4pq5ef5h
@user-nl4pq5ef5h 3 ай бұрын
Nalla kathai Amma thank you 🙏🙏
@kottravaisiva662
@kottravaisiva662 3 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@Sensiblereader
@Sensiblereader 3 ай бұрын
Totally true.... Only women trust and take it easy guys are always like this
@kavikavi146
@kavikavi146 3 ай бұрын
Mam neeka vera vera level mam
@vellaianparamasivam1135
@vellaianparamasivam1135 3 ай бұрын
பாப்பன் நண்பர் அனுமந்தன் 1967ல் திருப்பத்தூர் அப்சாக் கல்லூரியில் படித்ததை நினைவுகூர்ந்து 2024ல் ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்குப்பின் பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து பேசினேன்.நண்பரும் என்னை அடையாளம் கண்டுகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்ததது.அதை எழூத்தில்எழுத முடியாது. இன்னும் எழுதமுடியாது.இன்னும் சந்திக்கவில்லை.சின்னாளப்பட்டி பரமசிவம்.😅❤❤
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 3 ай бұрын
Hi mam, thank you much for sharing this story. You are right, even after centuries, man or woman will be in same mindset as in this story
@arula9323
@arula9323 2 ай бұрын
Sudamani sir 🌹great
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 3 ай бұрын
Thanks for sharing mam...🎉
@R81818
@R81818 3 ай бұрын
Wellsaid madam. Every word is beautiful madam🎉
@ramyaramar9912
@ramyaramar9912 3 ай бұрын
அருமையான கதை
@aravinds1401
@aravinds1401 3 ай бұрын
Very nice..superb story
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 3 ай бұрын
Madam u always leave us with moist eyes at the end of ur story telling session. This is the first time u have left us in a state of shock😮. Anyways we always enjoy your choice of stories.
@SumaiyaS
@SumaiyaS 3 ай бұрын
Thanks for introducing her and other good writers to us.
@arula9323
@arula9323 2 ай бұрын
good👍
@user-jh6yx5we3h
@user-jh6yx5we3h 2 ай бұрын
ஆசிரியர் எழுதிய அழகை ரசிப்பதா அல்லது பாரதி ஜி, நீங்கள் வெட்கமும் காதலுமாய் அதை விவரித்த அழகை ரசிப்பதா..... அட அட . நான் அமுதாவாகவே மாறி விட்டேன் சிறிது நேரத்திற்கு🙏🙏🙏🙏
@selvigopalan5451
@selvigopalan5451 3 ай бұрын
How good is the men....keep trust ourself............,........
@user-if6pf5gn9m
@user-if6pf5gn9m 3 ай бұрын
Super mam arumaiyaga eirugirathu.meendum oru kathai solluga mam.....rs
@muruganop1
@muruganop1 3 ай бұрын
90 trend story. i like very much SUDAMANI AMMA, IAS OFFICER DAUGHTER. HER SISTER ALSO WRITER ANDAL PRIYA DHARSINI.
@malathijayasekar3080
@malathijayasekar3080 3 ай бұрын
Beautiful story
@veelathakar3698
@veelathakar3698 3 ай бұрын
Beautiful narration ma'am
@divyadarshinikm2282
@divyadarshinikm2282 24 күн бұрын
Idhella spotifylayu upload pannunga please
@chitragiridhar6222
@chitragiridhar6222 3 ай бұрын
Well said in beautiful way. The story goes to explain more of the girl’s/woman’s way of thinking. Dinesh doesn’t realise that because Amudha doesn’t have the same feelings towards Siva when she was 16 years old, she is able to tell him in a plain simple language.
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 3 ай бұрын
நான் பல சிறு கதைகள் நாவல்கள் நெடுங்கதைகள் என படித்தவன். இயற்கையின் ஒரு பிரமிப்பாக இருக்கும் விஷயம் மனித மனம். அதிலும் இருபாலாரும் இந்த மயக்கத்துக்கு விதிவிலக்கல்ல.
@PogunesvarySuppiah
@PogunesvarySuppiah 3 ай бұрын
❤❤
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 Ай бұрын
❤❤❤❤❤
@drponnuvel
@drponnuvel 3 ай бұрын
Exactly explained
@babyrajaraja9601
@babyrajaraja9601 3 ай бұрын
Excellent mam
@v.gomathy3818
@v.gomathy3818 3 ай бұрын
Thank you akka 🙏🏼
@ushaprakasam6446
@ushaprakasam6446 3 ай бұрын
Very nice story.
@user-lo6tb6ic1n
@user-lo6tb6ic1n 3 ай бұрын
Super amma
@murugesanm5176
@murugesanm5176 3 ай бұрын
Super...
@anbusankaris1287
@anbusankaris1287 3 ай бұрын
உண்மை தான்
@sivasailu4750
@sivasailu4750 3 ай бұрын
Siragai viri para series continue pannunga pls
@arathana5956
@arathana5956 2 ай бұрын
Next sudamani madam's story eppo madam😊
@karpagam2694
@karpagam2694 3 ай бұрын
Super mam
@user-hk1te1xi2v
@user-hk1te1xi2v 3 ай бұрын
❤❤❤
@mythilirethi8896
@mythilirethi8896 3 ай бұрын
Namaskaram madam❤❤❤❤❤❤
@kainthailainan
@kainthailainan 3 ай бұрын
அமுதா ---- காதல்வயப் பட்டவர் தான் ஆயின் ஈடேர வில்லை. விதிக்கப் பெற்ற வாழ்வினை வாழ முற்பட்டு நெறிப் படுத்தி வாழத் தலைப் பட்டதில் காதல் உணர்வினை ஒதுக்கவும் முடிகிறது. வாழ முற்பட்ட வாழ்வினுள் தம்மை இணக்கமாக ஈடுபடுத்திக் கொள்வதில் வெற்றியும் பெற முடிகிறது. இது இவரது விவேகம் கலந்த புத்திசாலித்தனமாக இருக்கலாம். காதல் உணர்வுகளை சர்வ சாதாரணமாக கடக்கவும் முடிகிறது. எல்லாம் ஜஸ்ட் லைக் தட். அதனால் தான் தன் துணைவர் தினேஷ்ஷிடம் சிவாவை அழைத்துச் சென்று சந்திக்கவும் வைக்கிறார்.உண்மையினை பேசவும் செய்கிறார்.. இது இவருக்கு சர்வ சாதாரணமாகிறது. இங்கே இவர்,அமையப் பெற்ற வாழ்வில் இவரது கெட்டிக்காரத் தனத்தைக் காண முடிகிறது. சிவா------ அமுதாவினால் காதல் வயப் பட்டவர் ., கசிந்துருகியவர் . இவரிடம் காதலுணர்வே ஓங்கி நிற்கிறது. அதனாலேயே ஸ்தம்பிதம் ஆகிவிட்டார். காதலின் ஊடே வாழ்வின் கால கட்டங்கள் மாறலாம்., ஆயின் காதலுணர்வு நீங்குவதே இல்லை. இங்கே just like that என்பதெல்லாம் இல்லை. காலங்கள் கடந்தாலும் ஆட்கொண்ட காதலுணர்வு மங்குவதே இல்லை. உள்ளத்தில் ஒளிரும் அந்த உணர்வு அவரை விட்டு நீங்குவதே இல்லை. அதன் பொருட்டு தன்னை மாய்த்துக் கொள்ளவுமில்லை. மாறாக அந்தவுணர்வோடு வாழத் தலைப் பட்டு விட்டார்.காதலுணர்வு அவரது மனத்தோட்டத்தில் நிறம் மாறாத பூக்களாய் சாகாவரம் பெற்ற மலர்களாகின்றன. அந்த காதல் ஒளிவிளக்கு அவரது உள்ளத்தில் குன்றாத ஒளி வீசிக்கொண்டே இருக்கும். இதுவே அவர் உணர்ந்த காதலுக்கு மரியாதை. மனித வாழ்வில் காதல் உணர்விற்கு துரோகம் செய்யாமல் அதன் நினைவுகளில் அமிழ்ந்து வாழத் தலைப் பட்டு அதுவே அவரது வாழ்வாகிறது. அதுவே அவரது ஆத்மாவின் ராகமாகி விடுகிறதோ...... ஆயின் இங்கே ஒருவினா தொக்கி நிற்கிறது.. 19-ஆண்டிற்குப் பிறகு அமுதாவை சந்திக்கும் தருணத்தில் சிவா -வாகப் பட்டவர் இருவருக்கும் திருமணம் பற்றி யோசிக்க முற்பட முயற்சிப்பதை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இந்த விசாரிப்பு கூட அமுதாவின் உண்மையான நிலை(காதல் வளர்க்கப் படவுமில்லை., அதற்காக காத்திருக்கவுமில்லை )அறியும் தருணம் அவர் நெஞ்சினுள் வளர்ந்துள்ள அன்பினுள் வார்க்கின்ற வெந்நீராகி விடும். =நீ எனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின் தனை போற்றுவேன்..... துயர் போயின போயின துன்பங்கள் நினை பொன் என்று கொண்ட பொழுதிலே...... உயிர் தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே..... =
@arunar4699
@arunar4699 3 ай бұрын
👍
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 3 ай бұрын
நமது ஊரிலே பெண்களை வைத்துத்தான் எல்லாமே ஒரு குடும்பம் நிர்ணயிக்கப்படுவதும் நிமிர்ந்து நிற்பதும் பெண்ணால்தான் என்ற நிலையே உள்ளது தனது மனைவி ஏற்கனவே சிறுவயதிலே காதல் கொண்டேன் என்று சொல்லுவாளா என்பதே சந்தேகம்தான் அப்படியே சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் மனதில் குழப்பம் வராத கணவன் இருக்கிறான் என்றால் அது சூடாமணியின் கதைக்கு ஏற்றதாகயிருக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லும் தங்களுக்கும் ஏற்றதாகயிருக்கும் திடமான நல்ல கணவன் மனைவியைப் பெரிதாய் உயிராய் நினைக்கும் கணவன் நெஞ்சம் தணலாகி நிம்மதியை இழந்துவிடுவான் இன்னும் விளக்கம் நிறைய சொல்லலாம் ஆனாலும் இது கதைதானே வாழ்க்கை என்பதே வேறு
@anandakrishnankarupaiah1351
@anandakrishnankarupaiah1351 3 ай бұрын
உண்மையில் என் வாழ்க்கையிலும் இதே அனுபவத்துடன் வாழ்கிறேன். (இதில் நான் தினேஷின் பாத்திரம்)ஒரு கார் பயணத்தின் போது நானும் என் மனைவியும் உங்களின் இந்த கதையை கேட்க நேர்ந்தது.அவளுக்கும்அவளின் பள்ளி பருவ தோழனிடம் ஒரு பிரமிப்பு இருந்திருக்கிறது. ஒருமுறை அவனை என்னிடம் அறிமுகப்படுத்திய போது நான் தினேஷின் மனநிலையிலேயே மௌனமாக , இன்று வரை இருக்கிறேன்.
@sriarumugatex4623
@sriarumugatex4623 3 ай бұрын
semma story
@starduststardust8455
@starduststardust8455 2 ай бұрын
🥰🥰🥰🥰
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 ай бұрын
Apart from the Sorry there is Logic behind that - Accept the truth & praise that good soul ( wife )
@riazbanu9741
@riazbanu9741 3 ай бұрын
அப்பப்பா 🎉
@meerasrinivas5701
@meerasrinivas5701 3 ай бұрын
what a lovely explanation but the ending is not always true. There are many women and men who are able to take it the same spirit with which it was explained. If the ray of doubt is not there, then there will less secrets, guilt and lot more peace. The receiver of the truth not only knows the truth but lot more abundant love than they can imagine
@thulasii3888
@thulasii3888 3 ай бұрын
Mam ungalai nerla pakkanum
@lpsuganthi394
@lpsuganthi394 3 ай бұрын
எந்த காலத்திலும் தன் முன்னாள் காதலனை கணவனிடம் காதலன் என்று அறிமுகம் செய்யக்கூடாது என புரிகிறது
@jmeena3708
@jmeena3708 3 ай бұрын
It purely depends on their maturity.. some people wont change frm their stand.though they r educated,well settled,high in their profession, nothing will change.one should give respect to their spouse feelings.love s unconditional one.
@radhikamp5782
@radhikamp5782 3 ай бұрын
Hi Madam
@priyasuresh6244
@priyasuresh6244 3 ай бұрын
Where can i get author chudamani books?
@raghavendranmanchali6271
@raghavendranmanchali6271 3 ай бұрын
May be, we become very possessive towards their spouses
@rajeswarithiyagu5499
@rajeswarithiyagu5499 3 ай бұрын
True. Both the gender won't change. One time or other time they will have suspicion. Can act or can say no. Never I think logically. It's not wrong... Etc........ But the real truth is in one corner it will be till their life time. Can't even DUSTED OUT
@priyantharasrig1995
@priyantharasrig1995 3 ай бұрын
ரொம்ப insensitive ஆன ஒரு பெண். அவங்க life ல அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க..ரொம்ப லாவகமா..அதுக்காக எல்லாரும் அப்படி தான்னு எப்படி நினைக்கிறாங்க..அந்த பழைய காதலன வீட்டுக்கு கூட்டி போய் என்ன லாபம்? He is still suffering from his old wounds.இப்போ திரும்ப அத கிளறி விட்டது போல தான irukku.காதலனா கணவன் ரெண்டு பேர் கிட்டயும் தான் எப்பேர்பட்ட மு‌ற்போ‌க்கு‌வாதி அப்படின்னு ஷோ பண்ணற மாதிரி தான் இருந்தது. இது பேர் மு‌ற்போ‌க்கு‌ வாதம் இல்ல தர்ம சங்கடம்.
@amyrani7960
@amyrani7960 3 ай бұрын
Yes.. she very insensitive.. after knowing that he still treasure your memory.. shouldn’t have invited him to her house.. men are not stupid.. he can make out from Siva’s face..
@user-eu5cc2um9b
@user-eu5cc2um9b 3 ай бұрын
Bharathiammaneengakathaisollumthoranamalagu
@vijayalekshmymeenakshi1220
@vijayalekshmymeenakshi1220 3 ай бұрын
Perhaps that may be the reason girls did not disclose such matters to their partners in olden days, which may ruin their life afterwards
@panchamissuperbworld3339
@panchamissuperbworld3339 3 ай бұрын
That's why ladies never disclose the truth to her husband. She can't tolerate these words....
@senthilkumar5898
@senthilkumar5898 3 ай бұрын
ஆதலால் படிப்பீர்
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 3 ай бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@be_happy_341
@be_happy_341 3 ай бұрын
❤❤❤ தமிழ் காணொளியின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறமொழிக்காரர்கள் தமிழ் மொழிப் புலமை பெற வலைத்தளங்களில் தேட ஆங்கிலம் என்னும் பொதுமொழி பாலமாக அமையும். தமிழும் எட்டுத்திக்கும் கேட்கும்.
@sundarrathi7824
@sundarrathi7824 3 ай бұрын
அருமை❤❤❤
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,5 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
பிம்பம் | Sudamani | Bharathy Baskar
17:06
Pattimandram Raja
Рет қаралды 30 М.
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 4,3 МЛН
❗️XOTINI HAMMASINI URMOQCHI 😱😱😱
0:14
HUSAN_SHORTS1
Рет қаралды 3 МЛН
Doing This Instead Of Studying.. 😳
0:12
Jojo Sim
Рет қаралды 20 МЛН