Audio 2 - கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

  Рет қаралды 433,889

Hajith Ibrahim

Hajith Ibrahim

6 ай бұрын

கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்
_____________________________________________________________________
கவிஞர் ஸாயிர் H.அப்துர் ரஹீம் (மதிதாசன்)அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய, அன்னை பாத்திமாவின் வாழ்க்கை சரிதத்தை விளக்கி கூறும்"கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்"
என்ற பாடல்.
________________________________________________________________________
Lyrics
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்
நம் கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்
1
மாதவத் தூதர் முஹம்மது நபியின்
மகளாய் வந்து பிறந்தார்
கோதில்லாத முழுமதி எனவே
குலக்கொடியாக வளர்ந்தார்
தந்தையின் சொல்லை சிந்தையுள் ஏந்தி
சங்கை வளர்மங்கை ஆனாரே
2
அன்னை ஹதீஜா நன்னயப் பண்பை
அகமதில் தாங்கிச் சிறந்தார்
கண்ணில் கருணை கையில் தானம்
கல்பில் இறைவேதம் சுமந்தார்
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று
சீமாட்டியாகவே வாழ்ந்தாரே
3
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற
வீரர் அலியை மணந்தார்
தீன்குலப் பெண்கள் துறவை ஒழிக்க
சிறப்புடன் இல்லறம் புகுந்தார்
கணவர் அலியை கண்ணுக்குள் வைத்தே
கனிவாய் பணிவிடை செய்தாரே
4
சொர்க்கத்து நிழலாய் கணவரை மதித்து
சோபன வாழ்வில் மிதந்தார்
அருமை மைந்தர்கள் ஹசன் ஹூசைனின்
அன்புத் தாயாகி மகிழ்ந்தார்
புவனத் தூதர் தந்தை முகம்மதை
பொக்கிஷமாகவே மதித்தாரே
5
அரபாத் வெளியில் இறைவன் தூதை
அண்ணல் நபி முடித்தார்கள்
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள்
இம்மை வாழ்வை விடுத்தார்கள்
தந்தையை இழந்த அன்பு ஃபாத்திமா
தணலில் புழுவாய் துடித்தாரே
6
எம்பெருமானார் இதயமாகவே
இலங்கிய மாதர் திலகம்
தம்முடல் மெலிந்து கண்ணொளி மங்கி
சருகென மாறிப் போனார்
விந்தைகள் சூழும் இப்புவி மீதில்
விரைந்தே கழிந்தன மாதங்கள்
7
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று
இதயத்தினாலே உணர்ந்தார்
தம்முடல் குளித்து கஃபனுடை தரித்து
கணவரின் மார்பில் சரிந்தார்
கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருள
கணவரை கனிவுடன் பார்த்தாரே
8
வல்லோன் நல்கிய அர்ஷின் புலியே
விடை கொடுத்தனுப்புங்கள் என்றார்
பிள்ளைச் செல்வங்கள் ஹசன் ஹுஸைனை
பிடித்தவர் கையில் கொடுத்தார்
அல்ஹம்துலில்லா என்றே கூறி
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
********************************
#golden_voice

Пікірлер: 46
@user-qu5nb2re4c
@user-qu5nb2re4c 2 ай бұрын
இந்தப் பாட்டு அல்லாவின் பாட்டு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாட்டு காலையில் கேட்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது
@user-jw7dq2mp7l
@user-jw7dq2mp7l 3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@KhanMahariba
@KhanMahariba 8 сағат бұрын
Mashallah alhamdulillah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shajahan5887
@shajahan5887 6 ай бұрын
இசை கலைஞர்கள் வேற லவல் அண்ணன் நாகூர் ஹனிபா குரல் வளம் உலக மக்களை கவர்ந்து உள்ளது மாஷா அல்லாஹ் ❤️❤️ சொல்ல வார்த்தைகள் இல்லை. அதற்கு இந்த பாடலை சான்று.. அரபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள் இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இன்மை வாழ்வை விடுத்தார்கள் ❤
@YarabBasha-ry9fr
@YarabBasha-ry9fr Ай бұрын
Masha Allah very nice..... 👍👏🤲🕋🕌
@mohamedyahoobt8057
@mohamedyahoobt8057 2 ай бұрын
அருமையான. பாடல். பெண்களுக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
@JavithJavith-wz7mx
@JavithJavith-wz7mx Ай бұрын
MASHALLAH 🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋❤❤❤❤❤
@user-td3rr3ck8g
@user-td3rr3ck8g 2 ай бұрын
❤Masha Allah ❤
@RahmanShamila
@RahmanShamila 2 ай бұрын
Masha Allah allhamduilla very Beautiful vioce❤❤❤
@user-vf5on4gg9q
@user-vf5on4gg9q 4 ай бұрын
Masha allha❤❤❤❤❤
@MohammadYunus-ns4uq
@MohammadYunus-ns4uq Ай бұрын
Super Song 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@Sun_rise_rose
@Sun_rise_rose 2 ай бұрын
Masha Allah 💕💕💕💕
@fasithrahuman.j8299
@fasithrahuman.j8299 Ай бұрын
@duraiarasank132
@duraiarasank132 27 күн бұрын
Mashaallah 🤲🤲🤲🤲🤲
@MohammedShaheed-ow6bb
@MohammedShaheed-ow6bb Ай бұрын
அருமையான பாடல்
@katheejabeevi9215
@katheejabeevi9215 6 ай бұрын
Maashaa allah👌👍🎤
@sulfiyasulfiya4531
@sulfiyasulfiya4531 4 ай бұрын
Assalamu alaikum ITHU ENAKKU.PIDITH ALEKIYA PATAL ITHU W.SALAM
@shahulhameed-sb4jr
@shahulhameed-sb4jr Ай бұрын
Anyone in 2024😍
@shahulhammed4898
@shahulhammed4898 2 ай бұрын
❤சிரப்பு
@MaharajBagum
@MaharajBagum 3 ай бұрын
Masha allah ❤❤❤❤😊
@Mmb2121
@Mmb2121 6 ай бұрын
அழகான பாடல் 💖💖💖
@thabasamathasni4911
@thabasamathasni4911 3 ай бұрын
P😊
@RahmanShamila
@RahmanShamila 2 ай бұрын
😢😢😢😢😮🖖
@AslamAslam-fn6pe
@AslamAslam-fn6pe 2 ай бұрын
Super
@ashikafathima3424
@ashikafathima3424 2 ай бұрын
​@@RahmanShamila8 7
@AslamAslam-fn6pe
@AslamAslam-fn6pe Ай бұрын
Supet
@findmoretamil4864
@findmoretamil4864 Ай бұрын
❤❤❤❤My favorite song💚💚💚💚💚💚
@AbdulMajeed-mm9hd
@AbdulMajeed-mm9hd 4 ай бұрын
Masha allah
@Nuhabahd
@Nuhabahd Ай бұрын
Super song ❤❤❤❤
@Tamilmovieeditz
@Tamilmovieeditz 2 ай бұрын
Masha Allah very nice song ❤
@mdshahid-bf3xu
@mdshahid-bf3xu Ай бұрын
Mashallan❤️
@ruwaithfadha7750
@ruwaithfadha7750 3 ай бұрын
❤❤❤❤
@gamingking5807
@gamingking5807 Ай бұрын
🥰💯❤😊
@SathishSBabu
@SathishSBabu 6 ай бұрын
😮😅😢🎉😂❤😊
@user-uv2gh8si4u
@user-uv2gh8si4u Ай бұрын
Mashallah❤
@user-od5qc6ml6b
@user-od5qc6ml6b 4 ай бұрын
Suqarpatal
@KumarKitsf
@KumarKitsf 2 ай бұрын
ANoT
@user-kp3lk8ii1i
@user-kp3lk8ii1i 2 ай бұрын
SahArsairaanpodaasillipwarathuathukkuthaanporrathaniyasahardaiyaanumwaankaaai
@jahirhussain7572
@jahirhussain7572 6 ай бұрын
Anifa to anifa
@JavithJavith-wz7mx
@JavithJavith-wz7mx 24 күн бұрын
MASHALLAH 🤲🤲🤲🤲🤲🕋🤲🕋🤲🕋🤲🕋🤲🕋🤲🕋🤲🕋
@sajjadammar7903
@sajjadammar7903 Ай бұрын
@sameemarasi2774
@sameemarasi2774 2 ай бұрын
Masha allah
@sifanawsaranawsara3810
@sifanawsaranawsara3810 2 ай бұрын
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 32 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 30 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 24 МЛН
WHY DOES SHE HAVE A REWARD? #youtubecreatorawards
00:41
Levsob
Рет қаралды 37 МЛН
Amre - Есіңде сақта [Album EMI]
2:16
Amre Official
Рет қаралды 151 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 194 М.
POLI - Mama (Official music video)
1:18
POLI
Рет қаралды 4,3 МЛН
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 906 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН