No video

அவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது- T.R.Sivaram - MD Classic Polo

  Рет қаралды 229,064

Avatar Live

Avatar Live

Күн бұрын

அவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Пікірлер: 534
@muthupandi2140
@muthupandi2140 3 жыл бұрын
பலபேர் பேச தயங்கும் விசயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். நம் தமிழக இளைஞர்கள் #டாஸ்மாக் #சினிமா போன்ற விசயங்களில் இருந்து சற்று தள்ளிருக்க வேண்டிய நேரம் இது.
@shreyaseschooling8118
@shreyaseschooling8118 3 жыл бұрын
சிவராம் சார்🙏🙏 I worked at "Tiruppur Royal Classic Mills"(Classic Polo) for 3 years as a receptionist and telephone operator 🌸 my boss💪💪 during shipment time he comes to factory and works with the staffs throughout day and night in lungi tshirt👍👍he takes food and tea along with them only💟 morning he just dresses up in suit and will have meetings with buyers😎 I admire him a lot 😇😇 Best initiator and motivator🙏🙏
@vani8322
@vani8322 2 жыл бұрын
Great sivaram sir👍
@srinijandhan218
@srinijandhan218 3 жыл бұрын
வேளை இல்லா திண்டாட்டம் என்று ஒரு பக்கம் முழக்கம்...... மறுபக்கம்: 1. தெய்வ நம்பிக்கை குறைவது 2. மது பழக்கம் 3. இட ஒதுக்கிடு 4. சலுகை 5. 100 நாள் வேளை திட்டம் 6. சேமிப்பு பழக்கத்தை மறக்க வைத்தது 7. நடிகர்கள் கடவுளுக்கும் மேல் என்ற எண்ணம் 8. இலவசம் 9. குலத்தொழில் செய்வது கேவலம் என்ற சிந்தனை 10. எதற்கு எடுத்தாலும் மேல் சாதி சதி, மத்திய அரசை குறை சொல்லி சொல்லி மக்களை சோம்பேறி அக்கியது. வாழ்க கட்சி அரசியல்..... மக்கள்,பிப்பிலிகா பில்லாப்பி
@trees5452
@trees5452 2 жыл бұрын
Very true.. Too much attitude is destroying Tamils..
@ishtiaqueahmed766
@ishtiaqueahmed766 2 жыл бұрын
Don't bluff what is the unemployment rate of TN...?? Poverty is the least in India among bigger state
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
உண்மைதான் சார் தமிழக இளைஞரின் மனநிலையை உரக்க சொன்னீர்கள் ஒரு வெற்றியடைந்த மனிதர் கூறினார் என்றார் சரியாகத்தான் இருக்கும் இறைவன் தான் எங்களுக்கு நல்ல புத்தி தரவேண்டும்👏👏👏
@aravindanr5819
@aravindanr5819 3 жыл бұрын
அருமையான நேர்காணல்... வாழ்த்துகள். நான் Classic Polo அடைகளை 8 ஆண்டுகளுக்கு மேல் உபியோகிக்கிறேன். சரியான தரம் மற்றும் விலை என்றால் அது Classic Polo ஆடைகள் தான்.
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz 3 жыл бұрын
முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிவராம் சார் ஒரு முன்மாதிரி,ஒரு திருப்பூர்க்காரனாக மிகவும் பெருமை கொள்கிறேன், எனக்கும் அவர்தான் ரோல்மாடல், மிக எளிமையானவர்....
@cadermohideensyedabbas5463
@cadermohideensyedabbas5463 3 жыл бұрын
திரு சிவராமன் சொல்வது உண்மை வடநாட்டவர் குடும்பத்தின் மீது அக்கறை கொள்கிறார்கள் தமிழர்கள் பெருமை அடித்து வீண்செலவு செய்வது நண்பர்களுடன் பொழுது போக்குவது இதை போல்தான் அரபுநாடுகளில் அரேபியர்கள் அவர்களது நாட்டுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை ஏன் என்றால் அந்த வேலையை ஆர்வமுடன் செய்வதில்லை அலட்சியமாக வேலைசெய்வது நேரத்திற்கு வருவதில்லை எனவே அவர்கள் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் இதே நிலைமை நம் தமிழ்நாட்டிலும் நிகழ்வது வருத்தமாக இருக்கிறது
@kavitharam8101
@kavitharam8101 3 жыл бұрын
தமிழக இளைஞர்களின் உண்மை நிலைமையை தெளிவாக சொல்லியுள்ளார்.
@devir7870
@devir7870 2 жыл бұрын
கிளாசிக் polovil வாகரையில் நான் பேட்லாக்கில் பணியாற்றினேன் நல்ல கம்பெனி வாழ்த்துக்கள் சார்
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
முழு மனதுடன் (with passion) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது சூப்பர் அனுபவம். I salute CP!
@parameswarank9784
@parameswarank9784 3 жыл бұрын
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அது போலவே இவரும் 🎉
@samediarts
@samediarts 3 жыл бұрын
தமிழர்களை விட்டு வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவது ஏன் என்கிற கேள்வி பதில் WhatsApp-ல் தனியாக forward-ல் வந்தது. அதைப் பார்த்துவிட்டு KZfaq-ல் முழு நேர்காணலையும் தேடிப் பார்த்தேன். சிந்திக்கவைக்கும் தகவல்களுக்கு நன்றி!
@muruganathan2114
@muruganathan2114 3 жыл бұрын
உணவு.உடை.போக்குவரத்து. இந்த 3 business என்னைக்கும் அழியாது . அதனால் நான் ஒருநாள் taransport business la உச்சத்தில் இருப்பன் .அப்போ நா ஒரு interwiev குடுப்பன் hemachanran ப்ரோ👍👍👍👍👍
@Thameemparuthi
@Thameemparuthi 3 жыл бұрын
All the best you will succeed
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 3 жыл бұрын
Good luck brother.
@venkatv17
@venkatv17 3 жыл бұрын
Right now transport business is destroyed by one decision. Free for ladies. Ask any bus owner in your area. My friend who has a transport company is now closed.
@MuthuPandi-fw4tt
@MuthuPandi-fw4tt 3 жыл бұрын
Super bro......
@MuthuPandi-fw4tt
@MuthuPandi-fw4tt 3 жыл бұрын
I am waiting......
@m.vijayarajdon2627
@m.vijayarajdon2627 3 жыл бұрын
அவமானம் வாழ்கை கத்து கொடுப்பது உண்மை
@vinodhajjan6412
@vinodhajjan6412 3 жыл бұрын
Guys thought is what is what is making money for others... Jus be bold to quit them
@ravitoogood
@ravitoogood 3 жыл бұрын
அருமையான நேர்காணல். நான் கிளாசிக் போலோ நெடுங்காலமாக உபயோகிக்கிறேன். ஒரு தடவை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வாங்க தூண்டும் தரம். சில விசயங்கள் புதியதாக இருந்தது. 100%மறுசுழற்சி மற்றும் இன்றைய இளைய தலைமுறையின் மாற்றம்.
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale. kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@sundararajankrishnan4687
@sundararajankrishnan4687 3 жыл бұрын
A nice gentleman I have come across in my professional activites. He looks simple and down to earth
@harishmhdvn
@harishmhdvn 3 жыл бұрын
Tasmac + tamil cinema porali + freebies are the highest impact of TN jobloss for youngsters.. tasmac and Nooru naal velai thittam for people above 40+ group
@ashoks5317
@ashoks5317 3 жыл бұрын
Plus treating the cine artists as demi gods
@fieryindian1338
@fieryindian1338 3 жыл бұрын
These guys are turning over in crores but pay their employees Rs. 8000 or Rs. 10000. How will a Tamilnadu youth work there? He gets more than double this amount without any experience by doing food delivery. Which one will he choose?
@slayer6078
@slayer6078 3 жыл бұрын
@@fieryindian1338 then you are looking for a job not career .All companies operate for profit they are not running charities .The starting pay for mechanical engineer in core company would be very less compared to IT but eventually the mechanical engineers earn more.If you are just taking a job irrespective of your interest then you will burn out in couple of years .Swiggy amazon delivery doesn't have any career growth.These jobs would be replaced by people who can do it for lesser price.It is more suitable for people making part time off.
@fieryindian1338
@fieryindian1338 3 жыл бұрын
@@slayer6078 You are making a good point bro... But reality is sometimes harsh. I'm a civil engineer, my project manager is in his mid 40s, he is making Rs. 50,000 per month whereas my IT friend who is only 26 is making Rs. 60,000 per month..
@trees5452
@trees5452 2 жыл бұрын
@@fieryindian1338 then why not try and get job in IT ? Everyone can't do it. You can try but don't accuse others. IAS / IPS are getting more money / respect in their younger age because they study hard. Same in other fields.
@narendranc7265
@narendranc7265 2 жыл бұрын
தமிழர்கள் உழைக்க விரும்பவில்லை என்பது கசப்பான உண்மை... 👍 மது அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்
@ajp2260
@ajp2260 3 жыл бұрын
Different between relations and relationship... Friends and friendship 👍👍👍👍👍. super sir..... மனிதன் யார்..... Moneyதன் யார் என்பதை புரிஞ்சுகனும்........
@natarajansomasundaram1542
@natarajansomasundaram1542 3 жыл бұрын
உண்மையிலேயே உலகத்தரமான ஆடைகள் என்றால் அது CP தான், நான் C Pயின் விரும்பி ரொம்ப அருமையான ஆடைகள்
@viladimirputin8368
@viladimirputin8368 3 жыл бұрын
Apdiya brother .....quality nalla irukuma
@Naveenkumar-vu6fw
@Naveenkumar-vu6fw 3 жыл бұрын
@@viladimirputin8368 same as export quality
@twilight0057
@twilight0057 3 жыл бұрын
@@viladimirputin8368Yes, ரொம்ப நல்ல quality ஆ இருக்கும் ஆனால் அந்த தரத்திற்கு தகுந்த மாதிரி expensive ஆ தான் இருக்கும்
@dineshh2501
@dineshh2501 3 жыл бұрын
What an interview sir 👍👍👍, you made me to realise the biggest mistake I have been doing for many years.
@kvijayalagirisamy3534
@kvijayalagirisamy3534 3 жыл бұрын
நன்றி சிவராம் சார் உங்கள் கருத்து மற்றும் பொது பணிகளில் உங்களின் பங்களிப்புக்கு சண்முகம் அண்ணா அவர்களின் கணவும உங்களுக்கு தெரியும் அதையும் நிறைவேறறுங்களேன் நன்றி
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 3 жыл бұрын
சோம்பேறிகள் ஆகும் தமிழர்கள் தமிழர்கள் உணர வேண்டும்
@eswarg2890
@eswarg2890 3 жыл бұрын
அதுக்கு என்ன பண்ணனும்?
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 3 жыл бұрын
@@eswarg2890 வேலை இல்லாமல் இருப்பதற்கு வருகிற வாய்ப்பு தவற விடக்கூடாது
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்கள் பேச்சைக் கேட்பதில் மிக்க சந்தோஷம் ஐயா நான் சிறுவயதில் டைலரிங் வேலையில் இருந்தேன் இப்போது என் வயது 54.16To30 வயது வரை எந்த தொழிலில் இருந்தேன் டெய்லராக சேர்ந்து சூப்பர்வைசராக உயர்ந்து மாஸ்டராக ஆனேன் பிறகு அரசு பணி கிடைத்ததால் அதற்கு வந்துவிட்டேன் சம்பளம் மட்டும் நிரந்தரமாக இருக்கும் இன்னும் சிறிது காலம் பணி இருக்கிறது இருந்தாலும் மனநிறைவு கிடையாது நான் செய்த தொழிலை நினைக்காத நாளில் லை உங்களின் பேட்டி முழுமையாக பார்த்தான் sir சந்தோ ஷா மாக இருக்கிறது நான் வோலை செய்யும் பொழுது 5 சதவீதம் தான் குடிப்பவர்கள் இருந்தார்கள் 2. சதவீதம் பேர் சின்ன நாயுரு என்று திங்கள் கிழமை வரமாட்டார்கள் இது அப்போது இருந்தது. இப்போது நிலைமை தலைகீழக இருக்கிறது நீங்கள் சொல்வது100 சதவீதம் சரியானதே sir வணக்கம் ஐயா
@siddharbhoomi
@siddharbhoomi 3 жыл бұрын
அருமையான நேர்காணல் - வாழ்த்துகள். (சோம்பேறிகள் ஆகும் தமிழர்கள் தமிழர்கள் உணர வேண்டும்) தமிழர்களை விட்டு வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவது ஏன் என்கிற கேள்வி பதில் WhatsApp-ல் தனியாக forward-ல் வந்தது. அதைப் பார்த்துவிட்டு KZfaq-ல் முழு நேர்காணலையும் தேடிப் பார்த்தேன். சிந்திக்கவைக்கும் தகவல்களுக்கு நன்றி!
@padmajayaraman8390
@padmajayaraman8390 3 жыл бұрын
Very good interview on a very relevant topic. Congratulations to Mr. HEMACHWNDRAN👏🏽👏🏽👏🏽
@pmmdawqrte
@pmmdawqrte 3 жыл бұрын
I used the classic polo t shirt before 6 years still looks new compare to other top brands Zara ,caterpillar so on
@rsundar1
@rsundar1 3 жыл бұрын
What he is telling is true. I am a banker and many owners of manufacturing unit are telling same thing. Being tamilians feelings sad that tamil owners are telling that they find it difficult to get work from our people and getting work from north indian is easy
@mahendran9150
@mahendran9150 3 жыл бұрын
Classic polo trousers are super....Fitting is best..👌. துணி எடுத்து டைலர் கிட்ட தைக்கறத விட இந்த பிட்டிங் நல்லா இருக்கு.
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@vasantgoal
@vasantgoal 3 жыл бұрын
He is doing social work too வனத்துக்குள் திருப்பூர்
@Premkumar-si3eb
@Premkumar-si3eb 2 жыл бұрын
நேர்மையான முறையில் ஒரு உரையாடல் class polo md tr. சிவராம் அவர்கள் , இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களின் நிலைப்பாட்டை சொன்னது , இளைய சமுதாயம் முன்னேற்றம் வேண்டும், மாற்றம் அடையவேண்டும் . . .
@prabhus6658
@prabhus6658 5 ай бұрын
You are genuine sir...
@sivashankaran4232
@sivashankaran4232 3 жыл бұрын
Classic polo is my favourite brand I've using it for the past 5 years
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@sivashanmugam1603
@sivashanmugam1603 8 ай бұрын
Thanks very much ayya your great experience in your life
@venkatprasad3094
@venkatprasad3094 3 жыл бұрын
17:43 much needed for youngsters wonderful question
@sundarraman6094
@sundarraman6094 3 жыл бұрын
Yes, i am also HR and i agree the mindset of Tamizhan has changed
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 3 жыл бұрын
u ppl want slaves who works for less salary than what actually the job commensurate
@MrSathish9840
@MrSathish9840 3 жыл бұрын
@@RajaSekar-eu1nk 100% true Rich get Richer Poor always poor..This generations are very clever..Never judge them wrong..
@MrSathish9840
@MrSathish9840 3 жыл бұрын
Inflation rate are same as US & India but still Salary not increasing in manufacturing field except IT then how they come to work for you, Tamil peoples are very clever..You peoples are still making them fools..Today generations are changing & adopting with technology .Pls draft the Salary structure then they will come for work
@chandhankuma
@chandhankuma 3 жыл бұрын
@@MrSathish9840 if so sir only the creaminess tamilans will get desk job.every body else will only be paying emi through out their life.they won't even pay back the loan they had taken.
@MrSathish9840
@MrSathish9840 3 жыл бұрын
@Saravanan Yes it is mindset but in reality system is like that only world wide bro ..Money makes money...
@manimaran2566
@manimaran2566 3 жыл бұрын
அருமை ஐயா
@venkatprasad3094
@venkatprasad3094 3 жыл бұрын
Adhuseri ellam poraligalaaga இருந்தால், Evan velaikku varuvan
@sivashanmugam1603
@sivashanmugam1603 8 ай бұрын
Classic Polo shirt very very excellent and super
@farmerthegod
@farmerthegod 3 жыл бұрын
மிக சிறந்த கருத்துகள். மிக பெரிய மனிதர். வாழ்த்துகள்.
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale. kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@sethupathy2711
@sethupathy2711 3 жыл бұрын
அதேதானுங்... உடல் உழைப்ப செய்யக்கூடாது. 150 cc பைக்கு. 15,000 ரூவாய்ல ஒரு மொபைலு. தினமும் செலவுக்கு ஊட்ல இருந்து காசு.... அப்பால...
@shopcare9580
@shopcare9580 Жыл бұрын
💯💯💯💯💯aaaaaaaaa
@padmajayaraman8390
@padmajayaraman8390 3 жыл бұрын
Very, very true. I am living in Bangalore & I am noticing the same situation here too.. I have personal experience of observing this. Very sad
@gopalkrishnan1923
@gopalkrishnan1923 2 жыл бұрын
அருமை. நீங்கள் பேசியது அனைத்தும் உண்மையே
@madhanvc8
@madhanvc8 3 жыл бұрын
Kongu vellar gounders... The master minds of balanced inclusive development..
@nagu1404
@nagu1404 3 жыл бұрын
Such a nice person i ever seen in my life.. He is my inspiration ever.... Wonderful speech sir....
@shaark1100
@shaark1100 3 жыл бұрын
U will change ur view if u work Under them
@nagu1404
@nagu1404 3 жыл бұрын
@@shaark1100 I was worked more than 3 years under his direct control. So don't say like the way blindly. I know completely about sivaram sir more than you.. Mind it...
@shaark1100
@shaark1100 3 жыл бұрын
@@nagu1404 lol..may be u fulfill his management criteria and ur cv might admired him… just think as an normal regional manger how can one hire these much North Indians…he is one of the leadership council… my intention is not to hurt him or degrade him… I want to make his views in young generation and hire local community… just think about those young people… if they think North Indians vs south indians are their rivals… half of the diversity affects…already an issue of Kongu Nadu is going at these time he wants to stand on Tamil people side and help the state… and not quitting the dilemma and hiring North Indians who he openly admits…
@shaark1100
@shaark1100 3 жыл бұрын
@@nagu1404 have u open any shop or helping local community in textiles … or did he does that ? I don’t know these … if yes i would really felt proud to his leadership skills… my view is he needs to hire local community peoples… and not encourage Hindi wala at these tough time..
@nagu1404
@nagu1404 3 жыл бұрын
@@shaark1100 yes I was opened a store because of his humanity. I think you don't know about himself completely. He's a good human who don't live without anything, and he's a person to fulfill their life to continue to survive. Do you know how he much sacrifice his life to social activities. I know everything. Don't talk like rubbish. As I already told you he's a worthy gentleman compare to any one of their life
@royalecolor4455
@royalecolor4455 3 жыл бұрын
STRONG WORDS FROM SIVARAM SIR
@vinodhajjan6412
@vinodhajjan6412 3 жыл бұрын
But all r favourable words towards employers... When will they care about employees n the nature.. Too late ...business is not going to return.. They r learning life the hard way .. N he is literally begging in a more sophisticated way ..
@dwarakraghavan3702
@dwarakraghavan3702 3 жыл бұрын
Huge respect on T.R.Sivaram sir
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@rajendran1743
@rajendran1743 3 жыл бұрын
ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்!
@ksmohankumar6214
@ksmohankumar6214 3 жыл бұрын
Studied the people really well
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@vigneshchandran5336
@vigneshchandran5336 3 жыл бұрын
Exactly, classic polo is a worthy brand ❤️❤️❤️
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@dhaneshkumar9063
@dhaneshkumar9063 3 жыл бұрын
உண்மையான தகவல் சார் நன்றி
@user-nx4hk5bp1q
@user-nx4hk5bp1q 5 ай бұрын
He is 200 % correct.
@junaraju
@junaraju 3 жыл бұрын
Sir, lot of respect for your frankness. Your sincerity in creating a brand with great quality should take you and your company to greater heights. Good luck!
@naavendhanvikki9684
@naavendhanvikki9684 3 жыл бұрын
As stated by him,the attitude of entire workers has completely changed. The management provide all the basic amenities for people who come to work. But still workers demand something that is not essential or a reason to escape here
@myfakeid2623
@myfakeid2623 3 жыл бұрын
When owners make crore per month advise workers work for 300rs shit world
@RaulVincitaly
@RaulVincitaly 3 жыл бұрын
@@myfakeid2623 he will make, he invests money and takes the risk
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 3 жыл бұрын
@@myfakeid2623 if you invest money you will not speak like this
@RamKumar-cl4ys
@RamKumar-cl4ys 3 жыл бұрын
Then here is value for money only, not for work?
@sivamgarments6464
@sivamgarments6464 2 жыл бұрын
தனி மனித அக்கரை சமூக அக்கரை உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிரேன் கண்ணீருடன் வாழ்க வையகம் உள்ளவரை மனநிம்மதி ஆரோக்கியத்துடன், வி்ஐய் முகபாவனை தமிழருவி மணியன் ஐயா பேச்சு
@JeganSS
@JeganSS 3 жыл бұрын
Such a wonderful interview.
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@devachandranmani5289
@devachandranmani5289 3 жыл бұрын
பார்வையற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்தத் துறையில் இருக்குமேயானால் அந்த சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய தெய்வங்களாய் போற்றப்படுவார்கள் இதைப்பற்றியும் ஐயா அவர்கள் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்
@shanmugamshanmugam4991
@shanmugamshanmugam4991 Ай бұрын
Super 😊
@sriramchandrasekaran2528
@sriramchandrasekaran2528 3 жыл бұрын
I'm an SG based entrepreneur. I agree with this gentleman. He has spoken the truth. Despite all the claims of glory & History, the sad reality is our Tamil youth lacks basic work discipline and are addicts of liquor, social media and movies. The Tamil film industry, its reel-heroes who are tax evaders, also exploits this to the maximum by inflating their egos as if Tamilians are born with two horns. Only parents have to do something. Government, Kollywood or politicians won't do anything. The best thing you can do to your kid is restrict social media and Tamil cinema. They will turn out alright.
@vinodhajjan6412
@vinodhajjan6412 3 жыл бұрын
Art n cluture n entertainment is another side of life... U should encourage people to work...create the right atmosphere I suggest u come to Tirupur and work for a month... U ll then come to know how abusive biss r ...how employee r treated ...how much they r paid... None of this is encouraging.... North Indians....they r labour class...meaning TN has more educated people ..looking for a right job... Crete jon for their qualification... Don't expect a graduate to come n stitch for u... Ofcourse it will not help u as well...
@RajeshKumar-uq7yz
@RajeshKumar-uq7yz 3 жыл бұрын
Please wait for another 10 yrs untill those other state workers settling their family .. they won't allow their children to take the jobs they are doing.. this was happened in TN 15 yrs ago .. this will be repeating in other state labour generation too..
@RajeshKumar-uq7yz
@RajeshKumar-uq7yz 3 жыл бұрын
One more thing to add .. all these construction and labour intensive industries expecting slaves and not the actual labour .. still you are under paying by exploiting the resources..
@sriramchandrasekaran2528
@sriramchandrasekaran2528 3 жыл бұрын
@@RajeshKumar-uq7yz This is the exact same story of Tamilians everywhere. Be it Bangalore, Mumbai, Palakkad, Delhi, Gujarat...why just India, even in places like Malaysia, Singapore, Canada Tamils went as labourers worked hard and the next generation benefitted and have even become MPs, PMs and Presidents. What do you think happened in SriLankan tea estates? When Tamils do it, its achievement. When others do it, it is evil N.Indians right?? This thinking is real fascism.
@sriramchandrasekaran2528
@sriramchandrasekaran2528 3 жыл бұрын
@@RajeshKumar-uq7yz Labour laws have improved tremendously over the years...but it can improve. But that isn't the core problem. The core problem is MNREGA and other nuisance freebie schemes coupled with TASMAC that is the root cause. I own 100 acres in Cauvery delta region & a large organic dairy farm. 90% of workers are from Orissa. You think its easy to hire from Orissa with all the language and logistics issues?? Tamil workers are spoilt and are the worst guys to have in the workplace. Barring a few all good workers are laborers in Singapore or Middle east. Only the losers stay back and make it hell for us.
@m.kalpanakalpana9063
@m.kalpanakalpana9063 3 жыл бұрын
Butiful speech and thinking super sir
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale. kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@ajithkumar7758
@ajithkumar7758 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Sir ur experienced words r eye-opening to youngsters 🙏
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
Your video is beautiful to watch and soothing soul 💅.Estimable Litterateur Shree T.R.Sivaram ji.Whew ! The greatest struggle turn into your greatest success.May Immortal God keep you all strong and stay blessed 👍👏🙏🇮🇳.
@maakkakajanthan849
@maakkakajanthan849 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@user-lt4bf7nk8p
@user-lt4bf7nk8p 2 жыл бұрын
சூப்பர் speech 💞👍
@pngfex
@pngfex 3 жыл бұрын
Open and nice interview... salute to sivaram sir and interviewer..
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@mukundanvaradharajan9590
@mukundanvaradharajan9590 3 жыл бұрын
Good interview. Appreciate the interviewer. I have been watching your channel regularly. Keep up your good work. I have some questions please try to get answers from related people 1. Even though many banian companies like Viking , Crystal, DSP etc etc are established for a very long period in Tirupur nobody is able to beat Jockey. I see Jockey exclusive showrooms every where in India. Even though they were late entrants they have captured the market share for inner garments . Tirupur companies haven't thought about listing in Stock markets. Jockey maker ( Page Industries) is listed & have given very high returns for people who had invested. Also we have to accept that quality of Jockey is very good compared to Tirupur products. Why Tirupur companies lost to Jockey ? 2. All these years Tamilnadu politicians brain washed us not to learn Hindi. Now how are we dealing with these people from North India . Atleast now we should start learning Hindi. I am sure all business men from Tirupur Erode belt know Hindi
@arjundece
@arjundece 2 жыл бұрын
அருமை இவருடன் நிறைய நேரம் இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என்று அவதாரிடம் கேட்டு கொள்கிறேன். நிறைய கற்று கொள்ளலாம்.
@johnk6337
@johnk6337 3 жыл бұрын
Excellent interview.
@saravanagr5301
@saravanagr5301 3 ай бұрын
18.00 irundu ivar solvadhu 100%unmai, Super sir -
@sathishkumar-pl2ri
@sathishkumar-pl2ri 3 жыл бұрын
Wow man.... classic polo.....
@parameswarank9784
@parameswarank9784 3 жыл бұрын
I'm also using Classic polo T- shirts really good quality. Open talk about current Tamil Nadu youths & students situation Hates up Sivaram Sir 🙏🙏🙏
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@prakashrambo2460
@prakashrambo2460 3 жыл бұрын
Excellent sir
@pragadeeeswaranpragadeeswa2522
@pragadeeeswaranpragadeeswa2522 2 жыл бұрын
Nice and clear interview.... thoroughly listened.. Every point is true.... 🙏
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@charlesl4451
@charlesl4451 3 жыл бұрын
Nice information about your MD classic Polo company, and advice for me and Tamilan thanks sir am Charles, from Vellore
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@venkatesansharankumar5341
@venkatesansharankumar5341 Жыл бұрын
Inspiring. He is one of the role model.
@jojerome8076
@jojerome8076 3 жыл бұрын
Excellent advice 🙏
@devrhenius876
@devrhenius876 3 жыл бұрын
Super interview
@rkarthickchennai
@rkarthickchennai 3 жыл бұрын
I'm facing same problem because I lost my mother and father both we are struggling oneday it will be big grow
@sriram.k2963
@sriram.k2963 3 жыл бұрын
Good interview
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 3 жыл бұрын
கழிவுநீர் மறுசுழற்சி வாழ்த்துகள்
@marangkotthi-2252
@marangkotthi-2252 3 жыл бұрын
Very nice interview...
@vinothkanna884
@vinothkanna884 3 жыл бұрын
Keep taking this kind of interview!
@runcorneast
@runcorneast 2 жыл бұрын
What he says about people that you would'nt know the real faces of people when you are rich and rosy ; but when you happen to fall and suffer they will show their real faces.This is absolutely true.
@cmdevendran
@cmdevendran 3 жыл бұрын
What he said is 100% true, we are running a small export house with no in house tailors and we get our clothes stitched through job work basis near Dharmaburi or Erode, Salem, our people are not willing to work especially men, after 6.00pm most tailors wants leave in spite of i am wiling to pay double the amount, food and transport. Reason is liquor. But, women are willing to work, at the same time we can't keep them late for their safety, so we ask them to work until 8 and send them through hired transport. We really struggled to complete the order and stopped taking any order then onward.
@trees5452
@trees5452 2 жыл бұрын
Very sad to hear. Bangladesh is getting more orders due to these reasons in Tamilnadu..
@gowthamraj2092
@gowthamraj2092 3 жыл бұрын
My Favourite All Time T Shirt ...
@crazykavin18
@crazykavin18 2 жыл бұрын
Branded clothes from ₹100 | ClassicPolo offer sale kzfaq.info/get/bejne/rruGiZemusCRZ2g.html
@prnathan633
@prnathan633 Жыл бұрын
அவருக்கு லாபம் ஈட்டத் தெரியும், ஆனால் தண்ணீரால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அவருக்குத் தெரியாது. நல்ல நகைச்சுவை
@user-iw3hf5tw3c
@user-iw3hf5tw3c 2 жыл бұрын
டாஸ்மார்க். திரைப்படம். இலவசம். இந்த மூன்றும் நாட்டை முடமாக்குகிறது. மறுக்க முடியாது
@dharmalingam1445
@dharmalingam1445 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களுக்கு வாழ்த்துகள் தர்மலிங்கம் அண்ணா நகர் தஞ்சாவூர்.
@mrgoodboy9674
@mrgoodboy9674 3 жыл бұрын
MY INSPIRATION ❤️❤️❤️
@venkatesang6485
@venkatesang6485 2 жыл бұрын
Romba nandri
@nagangks7486
@nagangks7486 Жыл бұрын
Very useful information,my suggestion mostly interview person is deeply go through that person and asking questions, better we should ask him to talk from his heart.
@Anubavamtamil
@Anubavamtamil 2 жыл бұрын
I like only coassic polo brand ... It only suits my needs..
@im_human_
@im_human_ 3 жыл бұрын
100/100 உண்மை ரொம்ப சோம்பேரியா இருக்காங்க
@kannanvino3118
@kannanvino3118 3 жыл бұрын
Spirit ur speech sir
@udhayakumar5192
@udhayakumar5192 3 жыл бұрын
100% true message
@kkrishnamoorthy8213
@kkrishnamoorthy8213 3 жыл бұрын
He had brought out the real situation of Coimbatore. Most of them are unemployable. That is the reality.
@mohammednihal9545
@mohammednihal9545 3 жыл бұрын
best one
@trendingfood3119
@trendingfood3119 3 жыл бұрын
Congratulations 👏👏 both of thala super 👍👍👍❤️
@parthiban5683
@parthiban5683 3 жыл бұрын
Freshers have to start work. Don't have to calculate the salary. First 3 year only for learning process.afterwards we have to increase our salary level. After 10 years have to start own business..
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00