ஆண்டவரே உம் பாதம் | Father Berchmans | Purnima | Holy Gospel Music

  Рет қаралды 2,056,271

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களை ஊக்குவியுங்கள் மேலும் பல பாடல்களை இயக்க இருக்கின்றோம்
ஆண்டவரே உம் பாதம்
Father Berchmans Songs Female Version
Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
Singer : Purnima
Sound Engineer : M.S.Sreekanth
Camera : Ragav & Surjith
Editing : Don Bosco
Direction & Co Ordinate : Ratchagan
#FatherBerchmansSongsFemaleVersion

Пікірлер: 578
@SelvaraniMohan-fz1eb
@SelvaraniMohan-fz1eb 22 күн бұрын
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி God bless you 🙏🎉❤
@latharajan3968
@latharajan3968 4 жыл бұрын
சூப்பர் சிங்கர் பூர்ணிமா மிகவும் அருமயைான பாடல் அருமயைான குரல் வாழ்த்துக்கள் கடவுள் உன்னை ஆசீர் வதிப்பாராக இதே பாே ன்ற அருமயைான பாடல்களை ஆண்டவருக்காக பாடுங்கள் ஆண்டவர் உன்னை உயர்த்துவார்
@sasilawrence9319
@sasilawrence9319 2 жыл бұрын
அப்பா மனுஷனுடைய கை என் மீது ஓங்காத படி பாதுகாத்தருளும்
@leemarose6536
@leemarose6536 4 жыл бұрын
ஆண்டவர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் மா
@makebigmoneyaroundworld1208
@makebigmoneyaroundworld1208 3 жыл бұрын
இந்தப்பாடலைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.பாடும் முறை மிக அழகும் லாவண்யமும் நிறைந்திருக்கிறது.ஒரிஜினல் பாடலில் இப்படி உணர்வு ஒன்றும் ஏற்படவில்லை.
@jeyachandran9316
@jeyachandran9316 Жыл бұрын
Thanks the Lord Jesus Christ.
@brightjose209
@brightjose209 5 жыл бұрын
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா
@riju.r.vr.v8577
@riju.r.vr.v8577 3 жыл бұрын
Superb
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 5 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பராக
@mathiyalagank213
@mathiyalagank213 4 жыл бұрын
Jusus live
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 3 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் நன்றி கர்தர் ஆசிர்வதிப்பார் ஆமேன
@arajesh1949
@arajesh1949 5 жыл бұрын
அருமை சகோதரியை தேவன் தாமே கிருபையோடும் தயயோடும் ஆசீர்வதிப்பாராக......
@paulraj2454
@paulraj2454 4 жыл бұрын
Super duper voice of Sr Poornima
@anandhakrishnan8733
@anandhakrishnan8733 Жыл бұрын
பணம் வேண்டுமா எச்ச
@gonsalvaspavilupillai2902
@gonsalvaspavilupillai2902 4 жыл бұрын
அருமையான குரலில் அழகாக பாடினார்
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
அப்பா அடுத்த சோதோம் என் கனவில் கண்டேன் ராஜா வெளிப்படுத்துண்ணீர் நன்றிகள், உண்மை உழைப்பாளிகள் வேலைகளை ஆசீர்வாதியும் உலகமெல்லாம் அப்பா
@rosemary-hv1em
@rosemary-hv1em 2 жыл бұрын
super amen amen amen
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 6 жыл бұрын
தேவனுடைய​ நாமத்தையே நீங்கள் எப்போதும் மகிமைப்படுத்திக்கொண்டிருக்க​ தேவனுடைய​ கரமும் அவருடைய​ கிருபையும் உங்களோடிருப்பதாக​, ஆமென்
@mahimala2973
@mahimala2973 6 жыл бұрын
Nishanthany amen
@nallappannagarajan1760
@nallappannagarajan1760 6 жыл бұрын
Jesus is leading my life
@nallappannagarajan1760
@nallappannagarajan1760 6 жыл бұрын
I love Jesus
@babubabu.k2097
@babubabu.k2097 5 жыл бұрын
Nishanthany Amen Jesus
@DeepaDeepa-ts4ue
@DeepaDeepa-ts4ue 5 жыл бұрын
Nishanthany i
@vasanthipriya8597
@vasanthipriya8597 3 жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகமிக ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சகோதரியின் மிகவும் அருமை கடவுள் அவரை பல பாடல்கள் பாட வைக்க வேண்டும்
@drtministries6577
@drtministries6577 4 жыл бұрын
கா்த்தா் உங்களை ஆசிா்வதிப்ராக
@susaimariya791
@susaimariya791 11 ай бұрын
சூப்பரா படிச்சிருக்கீங்க
@sekarganesan8921
@sekarganesan8921 2 жыл бұрын
👌🕊👌🕊👌அருமை.அருமை
@robinsonk2505
@robinsonk2505 5 жыл бұрын
மிக அருமையாக பாடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை
@sumithiranadesan1351
@sumithiranadesan1351 3 жыл бұрын
Super praise the lord
@murugesanchinathambi988
@murugesanchinathambi988 10 ай бұрын
Free f FC CF e CF r be e CF e we SC s, SW SC XD çv CCW few qew CW saaaa was ssxdd. Masw SC SW SC was swaadq we SW sdxwqqqqq age a we q we as xsws CW a AXA SC aàouui A As as ECC xzc CW w XD was nice wxxa
@murugesanchinathambi988
@murugesanchinathambi988 10 ай бұрын
Cvwv_ Xsa ax,a , Dr tr
@morrisyates4634
@morrisyates4634 6 жыл бұрын
God blees you my child ,sweet voice
@lawrancelawrance5020
@lawrancelawrance5020 5 жыл бұрын
Nice to song
@k.p.arumugam7357
@k.p.arumugam7357 5 жыл бұрын
Very beutygul song God bless
@jenithsahaya1197
@jenithsahaya1197 2 жыл бұрын
Praise the Lord 🙏
@indirathasiya2792
@indirathasiya2792 2 жыл бұрын
Song very nice. Voice very very nice god bless you. Amen.
@MuraliKrishna-hr7ky
@MuraliKrishna-hr7ky 4 жыл бұрын
ஆண்டவரேஎன்ஆண்டவரே.ஈஷ்வரனே .ஆண்டவரே. உன்பாதம்சரனடைந்தேன்.கோடிக்கோடி.துன்பங்கள்வந்தாலும்.ஈஸ்வரா.உன்நாமம்நான்மரவேன்.ஈசன்அடிமைநான்அய்யா
@anthonialoysius4180
@anthonialoysius4180 2 жыл бұрын
அற்புதம் அதிசயம் ஆச்சரியம் ,தேவராஜ்யத்தின் இரகசியம் .
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
VERY Nice ma !! Merci ma!! Merci வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் மா செல்லோ!!!
@DanielPonnudurai
@DanielPonnudurai 29 күн бұрын
Very nice and very meaningful song yes it is highly true so that we should and must surender at his holy. Feet i hope that you are very blessed many
@MuruganMurugan-lw6lv
@MuruganMurugan-lw6lv 4 жыл бұрын
Praise the Lord Jesus Christ and very beautiful song
@kumardcskb9011
@kumardcskb9011 6 жыл бұрын
தொடர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்துங்கள்
@kuppruswamyvasanthkumar4832
@kuppruswamyvasanthkumar4832 5 жыл бұрын
Kuppuswamy.MALAD
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
Amen
@anandhakrishnan8733
@anandhakrishnan8733 Жыл бұрын
பணம் வேண்டுமா எச்ச
@bsarojinikarunakaran638
@bsarojinikarunakaran638 5 жыл бұрын
Very very beautiful song ad fantastic voice. கேட்க கேட்க இனிமையான பாடல். GOD Bless the entire team abundantly
@emmanrajv5093
@emmanrajv5093 5 жыл бұрын
Thanks pa
@emmanrajv5093
@emmanrajv5093 5 жыл бұрын
Hi
@giftsonjbore6416
@giftsonjbore6416 5 жыл бұрын
Semma voice
@aprchristumas7659
@aprchristumas7659 6 жыл бұрын
நன்று.......ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக......
@user-fp7yg4cj8k
@user-fp7yg4cj8k 6 жыл бұрын
nan umathu adimy andavare
@pushpalathagg4516
@pushpalathagg4516 5 жыл бұрын
Amen..Amen
@ganeshiyer9810
@ganeshiyer9810 5 жыл бұрын
அடிமை நான் அய்யா Good version
@kumarn1816
@kumarn1816 6 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி ஆமேன் இயேசுவே அல்லேலூயா
@chandranr8766
@chandranr8766 5 жыл бұрын
.good sog
@paulk6101
@paulk6101 5 жыл бұрын
தேவனுக்கு மகிமை! சகோதரி இன்னும் பல பாடல்கள் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள்! தேவ ஆசிர்வாதம் தங்களை ஆட்க்கொண்டு நடத்துவாராக
@antonysamyantonysamy4390
@antonysamyantonysamy4390 5 жыл бұрын
Very nice sweet song
@vasanthivimalanathan5047
@vasanthivimalanathan5047 5 жыл бұрын
Amen
@antonyraj8246
@antonyraj8246 5 жыл бұрын
C m oye
@pradeeprajkumar1367
@pradeeprajkumar1367 4 жыл бұрын
உம்மை விட்டு அகன்று போகமாட்டேன் என்று பாடியிருக்கிறீர்கள்
@venkatesanr3912
@venkatesanr3912 2 жыл бұрын
மிகவும் அழகான பாடல் Amazing 👌👌👌👌👌
@joelenterprises8119
@joelenterprises8119 Жыл бұрын
Very nice MA God bless you
@mohant9146
@mohant9146 2 жыл бұрын
சகோதரி அவர்களே யோபுவை போல நங்குத் தலைமுரரையெய் கான ஆயுளை தந்தருள இறைவனிடம் வேண்டிகொல்கிரென்.
@shaijushaijuraju1600
@shaijushaijuraju1600 Жыл бұрын
Very nice songGodblessyousister
@ravieswari9848
@ravieswari9848 3 жыл бұрын
Verybeautifulsonggodblessyousister
@selviw24
@selviw24 2 жыл бұрын
Andavara umm patham saranadaithan Amen
@sekarganesan8921
@sekarganesan8921 2 жыл бұрын
ஆமென்.ஆமென்
@chitrasharma4354
@chitrasharma4354 Жыл бұрын
Amen amen amen i trust in my Jesus I love my dad jesus
@muthuboat1175
@muthuboat1175 2 жыл бұрын
Very nice Jesus
@kaviyaragam1496
@kaviyaragam1496 Жыл бұрын
சிறப்பு.
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 жыл бұрын
மகளே GOD Bless you
@arockiamrayappan
@arockiamrayappan 3 жыл бұрын
Your sweet voice is God's gift for us. Use it to praise him more and more
@pirapakarankaran5810
@pirapakarankaran5810 5 жыл бұрын
Nice. amen amen
@prjdevaraj
@prjdevaraj 5 жыл бұрын
May The Lord Almighty bless you Sis. Purnima.
@gowthamiv9437
@gowthamiv9437 4 жыл бұрын
Glory to God 🙏🙏🙏
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@perbha5676
@perbha5676 Жыл бұрын
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super...
@reenaleone7926
@reenaleone7926 4 жыл бұрын
Fr.Berchumanc paadalgal ,enkalukkum😊😊👍👍 aaseervadham
@auxilialatha3801
@auxilialatha3801 5 жыл бұрын
Very nice song thank God. God bless you my sweet child
@KalaiKalaiyarasi-gc8oz
@KalaiKalaiyarasi-gc8oz 6 ай бұрын
Amen amen 🙏🙏🙏🙏
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 жыл бұрын
Very Great Singer 🌿🌹🍀 purnima 🍀🌹🌿
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 5 жыл бұрын
ஆண்டவரே உன் பாதம் சரண்டைந்தேன்
@loguking1466
@loguking1466 5 жыл бұрын
God bless you
@sureshsankar1256
@sureshsankar1256 4 жыл бұрын
Verry nice sister , good bless you
@marymasolica576
@marymasolica576 11 ай бұрын
Your voice is very nice sister god's gift to you sing more songs to praise our Jesus ❤
@lybrishfernando2251
@lybrishfernando2251 4 жыл бұрын
Jesus never fails....
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 5 жыл бұрын
நல்ல தேவ பாடல்
@justinraj5486
@justinraj5486 4 жыл бұрын
Good voice to hear the devotional of father Berchmans
@masillamaniimmani9175
@masillamaniimmani9175 2 жыл бұрын
1994 நான் இந்த பாடலை கேட்டு மீட்படைந்தேன் ஆமேன் என்னால மறக்கவே முடியாது 🙏
@gladstonerayen949
@gladstonerayen949 5 жыл бұрын
What a beautiful song by Ms.Purnima
@kraja5680
@kraja5680 3 жыл бұрын
Praise the lord
@pradeeprajkumar1367
@pradeeprajkumar1367 4 жыл бұрын
Great gift by God sister..... தயவுசெய்து பிசாசினுடைய பிடியில் சிக்கி கொல்லாதேயுங்கள்.. எச்சரிக்கையாயிருங்கள்..பணம் உங்களுக்கு தேவன் தருவார்..
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 6 жыл бұрын
நல்ல பாடல் நன்றாக பாடியுள்ளீர்கள்.
@chittarwalter2352
@chittarwalter2352 6 жыл бұрын
அன்பு மகளே ஆண்டவர் பயன்படுத்துகிறார் கண்ணீர் துளிகளுடன் ஆண்டவரின் அன்பை உணரவைய்க்கும் பாடல் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் ராஜா உம் பிரசன்னம் போதுமைய்யா போன்ற பாடல்கள் உங்கள் குரலில் கேட்க விருப்பம் கடவுள் ஆசீர்வதிப்பார்
@anandhanbk3661
@anandhanbk3661 4 жыл бұрын
அருமையான குரல்.சித்ரா அவர்களை நினைவூட்டூகிறது.வாழ்க வளமூடன்.ஓம் நமச்சிவாய
@kjoel1998
@kjoel1998 3 жыл бұрын
@@anandhanbk3661 இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிப்பாராக ஆமென்
@ranjithamvelusamy6429
@ranjithamvelusamy6429 4 жыл бұрын
Praise the Lord sister. Amen.
@prayermasillamani4479
@prayermasillamani4479 Жыл бұрын
மிக அருமையான ஓர் பாடல்
@n.jeevan.5143
@n.jeevan.5143 2 жыл бұрын
Very nice i like song.
@sarlinseth4134
@sarlinseth4134 5 жыл бұрын
உமது மகிமையே மகிமை..!
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 5 жыл бұрын
Cute voice god bless you poornima sis poornima thangachi Jesus with you always thangachi
@revathirajini8235
@revathirajini8235 5 жыл бұрын
Nice song sis
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 жыл бұрын
REVATHI RAJINI yes sis praise the lord sis
@reenaleone7926
@reenaleone7926 4 жыл бұрын
Ulagine maranthu um padam saranaideithen😢😢👍👌💐💐
@susaimariya791
@susaimariya791 10 ай бұрын
சூப்பரா படிச்சு இருக்கீங்க மேடம்
@dass5599
@dass5599 5 жыл бұрын
அழகான பாடல் நன்றி சகோதரி
@Pirathap5554
@Pirathap5554 5 жыл бұрын
நன்றாக உள்ளது அக்கா
@gaxavier6404
@gaxavier6404 2 жыл бұрын
Super song
@godwinthangaraj941
@godwinthangaraj941 5 жыл бұрын
Very nice song. That voice and music were awesome. Nice to listen this song. God Bless You...
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 5 жыл бұрын
Thanks thanks thanks thanks dear Jesus thanks nice voice poornima sister god bless you
@sureshgunjanoor4757
@sureshgunjanoor4757 5 жыл бұрын
Professional Voice Sister..Lord Gifted a Buetiful Voice For his Glory...Amen..
@nagarajannagarajan3603
@nagarajannagarajan3603 5 жыл бұрын
இனிமையான பாடல்
@Indian-fu5hx
@Indian-fu5hx 5 жыл бұрын
Voice super God bless you sister 👍👍👍
@ravichandran957
@ravichandran957 Жыл бұрын
God is great
@arona7096
@arona7096 4 жыл бұрын
எல்லா.புகழும்.என்.அப்பா.யேசுவுக்கு
@ebinmanohar9912
@ebinmanohar9912 5 жыл бұрын
Glory to Jesus alleluia alleluia alleluia alleluia sthotiram yesappa Amen
@joycemargaret3191
@joycemargaret3191 5 жыл бұрын
Who ever hear this bless each n everyone god.
@rexmatthew7651
@rexmatthew7651 5 жыл бұрын
Glory to GOD JESUS CHRIST
@kavithasamuel5947
@kavithasamuel5947 3 жыл бұрын
Beautiful song
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 5 жыл бұрын
Divine Song . Praise the Lord Jesus Christ. We Pray for All.
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்
@rajivr8596
@rajivr8596 6 жыл бұрын
Exalant sister, god bless you
@maheswarisuppiah9286
@maheswarisuppiah9286 2 жыл бұрын
Thank you jesus
@soundarraj9680
@soundarraj9680 4 жыл бұрын
அக்கா ஆன்டவர் உங்களை ஆசீர்வதிபாராக
@JesusChrist-ii7io
@JesusChrist-ii7io 3 жыл бұрын
Praise the lord sister valiban kanavu illinga valiban thanathu
@xaviernavamani395
@xaviernavamani395 5 жыл бұрын
God bless you Purnima! It's a great joy to listen Father's songs in such an innocent female voice. Our blessings and prayers are with you.
@sarahjesu3720
@sarahjesu3720 5 жыл бұрын
80992
@indirathasiya2792
@indirathasiya2792 2 жыл бұрын
Very beautiful song .god bless you. Amen.
@preetapreeta0077
@preetapreeta0077 5 жыл бұрын
You are beauty full singer your voice so sweet and nice god bless you in abanduntly.
@ADavidADavid-jc1um
@ADavidADavid-jc1um 5 жыл бұрын
அருமையான பாடல்,பாடியவர் பூர்ணிமா ,நடிப்பும் பூர்ணிமாதானே.
@gaxavier6404
@gaxavier6404 2 жыл бұрын
Praise the lord Jesus christ amen
@rurtrurt8296
@rurtrurt8296 2 жыл бұрын
Amen Amen
@rajathiraja6632
@rajathiraja6632 4 жыл бұрын
Amen Amen sister
@francisxavier1300
@francisxavier1300 3 жыл бұрын
Jesus Bless you 🙏 Mahale Purnima
@ushamunusamy1042
@ushamunusamy1042 4 жыл бұрын
Delicate song ♥️ my heart for my Jesus
@panneerselvam3860
@panneerselvam3860 2 жыл бұрын
God bless your voice continuelly with his grace.Amen
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 6 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 4,7 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 184 М.
Nandiyode Njan | Elizabeth Raju | Abraham Padinjarethalakkal | Malayalam Christian Devotional Songs
5:19
Christian Devotional Manorama Music
Рет қаралды 1,5 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 135 М.
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 45 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 49 М.