No video

ஆண்டவரை நோக்கி கூப்பிடு அவர் உன் தேவையை நிறைவேற்றுவார்.|| Bro.Mohan C Lazarus message Jesus Redeems

  Рет қаралды 24,549

Jesus is my life

Jesus is my life

5 ай бұрын

|Bro.Mohan C Lazarus message Jesus Redeems | Tamil Christian message |

Пікірлер: 118
@jenishajenisha6337
@jenishajenisha6337 5 ай бұрын
இயேசவே எனக்கு ஒரு அற்புதம் நடக்கணும் அப்பா
@KanikaniKanikani-pi4pd
@KanikaniKanikani-pi4pd 4 ай бұрын
ஏசப்பா எனக்கு கடன் பிரச்சனையிருந்து விடுதலை தாங்கப்பா எனக்கு நிம்மதி தங்கப் பா என் பிஸ்நஸ்சை ஆசிரவதிங்கப்பா என் வளர்ச்சி பலமடங்கு உயரனும் மற்றவர்களுக்கு நான் கடன் கொடுப்பவராக இருக்கனுப்பா அதற்கு நீங்க என்கூட இருக்கனுப்பா
@anandjoshua7904
@anandjoshua7904 5 ай бұрын
Yesappa Enai Vazha vaikum Devanae skin la Sugam Thanga Yesappa elana enala vala modiyathu Yesappa Please Yesappa Kanji Ketkuren Yesappa
@MonishaMonisha1-ev1no
@MonishaMonisha1-ev1no 5 ай бұрын
Jesus uyirulla kadavul avar kitta ethu kedalum yesapa namaku kodupaar Amen appa❤❤❤❤❤❤
@thershadevadhas9704
@thershadevadhas9704 5 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 என் மகனுக்கு மாறி மாறி வரும் கால் முதுகு சோல்டர் வலி நீங்க பாக்டீரியா கிருமி அழிய வேண்டும் இயேசப்பா 🙏 அவன் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் 🙏 இரத்தத்தில் இருக்கும் வாத கிருமி வைரஸ் அழிய வேண்டும் 🙏 இரத்தத்தை சுத்திகரியுங்கள்இயேசப்பா.என் மகனைப் காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏 என் இளைய மகனுக்கு வயிற்றில் பிரச்சினை நீங்க பாக்டீரியா கிருமி அழிய வேண்டும் இயேசப்பா 🙏 ஜீரண உறுப்புகள் சரியாக வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா 🙏
@priyankabasteen8617
@priyankabasteen8617 5 ай бұрын
ennoda familyla santhosam illama irukirom daddy 😢😢😢
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 5 ай бұрын
கர்தவே நீர் உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென் ஆமென்
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 5 ай бұрын
கர்தவே நான் உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென் ஆமென் அப்பா
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 5 ай бұрын
தாகப்பானே சூனியத்தால் பதிப்புகள் வராதபடி கத்தருளும் ஆமென் ஆமென்
@user-ux4pz6vr5t
@user-ux4pz6vr5t 5 ай бұрын
Nambikkaudan yethirparthu kondirkiren.aandaware.halleluya.amen
@ashakiruthika4785
@ashakiruthika4785 5 ай бұрын
இயேசப்பா எனக்கு ரொம்ப அதிகமா கடன் பிரச்சினை அப்பா என்னை இந்த கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா என் கணவர் எனக்கு உன்மையா இல்லாமல் இருக்காங்க என் கணவருக்கு எல்லா கெட்ட பழக்கம் இருக்கிறது எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மூத்த மகள் பத்தாம் வகுப்பு உங்க கிருபையால் நல்ல முறையில் பரீட்சை எழுதனும் இயேசப்பா எனக்கு பீரீயட்ஸ் ஆயிட்டே இருக்கு இயேசப்பா கர்பப்பை ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் எந்த பிரச்சினை இல்லை இதுக்கு முன்னாடி நீர் கட்டி இருந்தது இப்போ எந்த பிரச்சனையும் இல்லைன்னு டாக்டர் சொல்றாங்க எனக்கு வலியா இருக்கிறது இந்த வியாதியில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா எனக்காகவும் என் குடும்பத்தில் என் குழந்தைகள் என் கணவருக்கும் ஜெபிக்க வேண்டும் பிரதர் ❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-oh4zk6nq3u
@user-oh4zk6nq3u 5 ай бұрын
Help my Jesus
@S.MalathiMalathi
@S.MalathiMalathi 5 ай бұрын
அப்பா உதவி செய்யுங்கப்பா என்னை மற்றுங்கப்பா எனககுல்ல ஒரு அதிசயம் நடக்கட்டும்.
@user-ys5ox4mv5x
@user-ys5ox4mv5x 4 ай бұрын
Aandavare yesu appa sthothiram Aandavare
@keerthanad3042
@keerthanad3042 5 ай бұрын
நான் யாரிடமும் சொல்ல முடியாத ஒரு மன வேதனையோடு இருக்கிறேன் கர்த்தர் எனக்காக வழக்காட வேண்டும் கர்த்தர் எனக்காக பேச வேண்டும் நான் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் இந்த வாரம் நடக்க வேண்டும் கர்த்தர் நிச்சயமாய் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் கர்த்தர் என்னை சாட்சியாய் நிறுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன் மனிதர்களுக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாதபடி என் தலையை நிமிர்த்து என்று நான் விசுவாசிக்கிறேன் எனக்காக யாவரும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நான் நினைத்த காரியம் வெற்றியாய் முடிய எல்லாரும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
@JayalakshmiKumaravelu
@JayalakshmiKumaravelu 5 ай бұрын
😢😮🎉🎉🎉🎉🎉😢😢🎉
@babinravi6671
@babinravi6671 5 ай бұрын
Amen
@samuvelsamuvel4549
@samuvelsamuvel4549 5 ай бұрын
Amen appa❤️❤️❤️
@kumarikrsna5050
@kumarikrsna5050 3 ай бұрын
ஆமென் ஆமென்
@TheNutriCare
@TheNutriCare 5 ай бұрын
இயேசப்பா என் இருதயத்தை ஒரு மனவேதனை மிகவும் அழுத்திக் கொண்டிருக்கிறது ,இயேசப்பா நான் சந்தோஷமாக இருக்க ஆசை ஆனால் என் வாழ்க்கையில் புறக்கணிப்பு , தனிமை ,கைவிடப்பட்ட நிலையில், குறைவுகள் ,இயேசப்பா இதனால் என்னால் சந்தோஷமாக இருக்க முடியல , பிள்ளைகளின் நிலை, இயேசப்பா என் கணவர் என்னையும் என் பிள்ளைகள் விட்டு , இன்னொரு பொம்பள கூட பிள்ளைகள் பெற்று வாழ்ந்து வருகிறார் இயேசப்பா ,இதனால் மனவேதனையுடன் இருக்கிறேன்,
@vennilavenkatesan3218
@vennilavenkatesan3218 5 ай бұрын
Yesappa enku yaa Venkatesh Venum Yesappa please Thaga yesappa Nega matomų tha thara Mutiyum yesappa
@user-nq1lf8xu4j
@user-nq1lf8xu4j 5 ай бұрын
அன்டவரை என் கஷ்டங்களை மற்றும் அப்பா.
@user-jf7wm2md5r
@user-jf7wm2md5r 5 ай бұрын
எள் மகன் சதீஸ் உடல் முழுவதும் கட்டிகள் கொப்புளங்கள் மற்றைய ஜேபிக்க வேண்டுகிறேன் நன்றி
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 5 ай бұрын
ஏசு அப்பா வேலைசெய்யும் இடத்தில் என்கூடவேலை செய்கிறவர்கள் என் கணக்கு நோட்டுகள் திருடி மேலதிகாரிஇடமாகோடுத்துட்டு மரைச்சிட்டாங்க இப்ப அவுங்க சொல்லும் கணக்குபடி நான்பணம்கட்டனும் நோடாபுக் இருந்தா எடுத்துடாடு வந்து கணக்கைகாட்டு என்கிறார்கள் ஆகவே அந்த கணக்குநோட்டு கிடைக்க வேண்டும் கடவுளே ஆமேன்
@saradadevi5425
@saradadevi5425 5 ай бұрын
Praise the lord brother please pray kijiye mera beta Jatin ke liye uska manshik tanaav theek kar dijiye Yesappa uska health problems theek kar dijiye Yesappa uska tension depression theek kar dijiye Yesappa usko changai do sakti do Yesappa har mushkil kaam Aasan kar dijiye Yesappa aameen aameen aameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaPriya-rt8wn
@PriyaPriya-rt8wn 5 ай бұрын
En pillakal nanraka padikira arvatha karthar kodukanum
@user-eo1nw3cz6o
@user-eo1nw3cz6o 5 ай бұрын
ஆமென் அப்பா
@SELVIGeetha
@SELVIGeetha 5 ай бұрын
Price Lord Amen Hallelujah
@sasikala9681
@sasikala9681 5 ай бұрын
Jesus, last 3 yrs am not getting permanent job, am requesting to bless me with permanent job nearest to my house
@madhulakshmi5758
@madhulakshmi5758 5 ай бұрын
யேசப்பா எனக்கு கடன் பிரச்னை அதிகமா இருக்கு உயிர் வாழவே வேண்டாம் என்று தோணுது என் குடும்பத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@mahalakshmiviji2283
@mahalakshmiviji2283 5 ай бұрын
Appa.enkaikallmegavum.mozamaga.nelayel.erukerathu.ennal.mudeyavellai.enakkum.oru.aathesayium.seyuinal
@AHDULKADIR
@AHDULKADIR 5 ай бұрын
Amen amen ✝️✝️✝️
@user-xd8vs8ts6p
@user-xd8vs8ts6p 5 ай бұрын
இயேசப்பாஎனக்குமார்புபகுதியில்இடதுபக்கம்கொழுப்புகட்டிஉள்ளதுஅந்தவியாதிலிறுந்துவிடுதலைவேண்டும்இயேசப்பாஆமேன்.ஆமேன்
@saradadevi5425
@saradadevi5425 5 ай бұрын
Praise the lord brother please pray kijiye meri mummy Gayatri Devi ke liye please mohan Bhai aap se hath jod kar request hai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priskillad8884
@priskillad8884 5 ай бұрын
Amen yesappa
@malavincya9424
@malavincya9424 5 ай бұрын
நெசமாவே என் வாழ்க்கையில் கடன் பிரசௌசனை மாற போறதில்லை அசிங்க பட்டு அவமான பட்டு நெந்து போய் கொண்டுயிருக்கிறேன் ஜெபம் பண்ணி ஜெபம் பண்ணி சோர்ந்து போய்டேன்
@Balatamil-pc6kf
@Balatamil-pc6kf 5 ай бұрын
Kavalai padathirungal. Ungal kastathai devan idathil vittudu vidungal. Avar arputham seivar... Amen.
@lailam9644
@lailam9644 5 ай бұрын
ஆண்டவரேஎன்அண்ணன்அவர்மனைவிஇருவரும்பலநாட்களாகசண்டைபோட்டுக்கொண்டுரொம்பவும்மனவேதனைமனுஉளைச்சல்அதிகம்இருக்கிறார்கள்உளைச்சல்இல்லாம்இருக்கஜெபிக்கனும்அவங்ககுடும்பம்நிம்மதியாகவாழஜெபியுங்கள்ஆமேன்ஆமேள்ரு 13:44 வரும்ஒன்றாகசேரமன
@arulanand6081
@arulanand6081 5 ай бұрын
Amen appa 😭😭😭
@lakshmijebin3241
@lakshmijebin3241 5 ай бұрын
Enakakum sarairum mukuvathum vayathi family ya saidai viviyum yessappa
@schitradevischitra2631
@schitradevischitra2631 5 ай бұрын
இயேசப்பா எங்க வீட்டுகாரர் வேர் ஒரு பெண் கூட தொடர்பில் உள்ளார் மிகவும் வேதனையில் உள்ளேன் அதை விட்டு விலக வேண்டும் ஆமை
@santhiyasathuu6423
@santhiyasathuu6423 5 ай бұрын
8 மாதமாக ஒரு வேதனை....ஆனால் அது என்னை வேண்டாம் என்று சொல்லி என்னை விட்டு போய் 6 நாட்களாக மரண வேதனை அனுபவிக்கிறேன்.... அதை என்னால் விட முடியாத சூழ்நிலை ..... நானும் எனது சாட்சியை இது மாதிரி ஒரு நிகழ்ச்சியில் சொல்கிறேன்🥺😭😭😭😭😭😭 அப்பா என்னால் இனியும் அழ முடியவில்ல அப்பா. ... வலிக்கிறது அப்பா... இது அதிசயம் நடந்தால் மட்டுமே சரி ஆகும் அப்பா 😭😭😭😭😭 எனக்கு உதவி செய்யுங்க அப்பா....எனக்கு யாரும் இல்ல அப்பா இந்த பிரச்சினையில் உதவ.....என கண்ணீரை துடைத்து விட குட யாரும் இல்ல அப்பா.....என்னை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்....அவர்கள் முன் அழ குட முடியவில்ல என் அழுகையை அடக்கி சத்தமில்லாமல் அழுகிறேன் அப்பா. . எனக்கு அதிசயம் செய்யுங்க அப்பா.... என்னால் முடியல அப்பா... இல்லன என்னை உங்கு கூப்பிடுங்க பா 😭😭😭
@belci3985
@belci3985 5 ай бұрын
Yesu viduthalai tharuvar
@anitapaulpandian6862
@anitapaulpandian6862 5 ай бұрын
God will deliver u soon
@santhiyasathuu6423
@santhiyasathuu6423 5 ай бұрын
@@anitapaulpandian6862 Amen 😔
@santhiyasathuu6423
@santhiyasathuu6423 5 ай бұрын
@@belci3985 amen 🙏 nantri
@anandsanjai7146
@anandsanjai7146 5 ай бұрын
Karthar ungalukku arpudham seivaar yesuvukku viswasama erunga kandippa nadakkum ✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏❤️❤️❤️
@gayathrimahendran2061
@gayathrimahendran2061 5 ай бұрын
Thank you appa😍😍😍😍.. Seitha nanmaiku nandrii.. Inninel seiya pora nanmai kum nandri paa🥰🥰🥰.. Only one true soul GOD😇👑💯...
@nalayinim1926
@nalayinim1926 5 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.எங்கள் கடன்பிரச்சினைகளைத்தீர்த்துவைங்கப்பா இயேசுவுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்
@jenij2604
@jenij2604 5 ай бұрын
Amen 🙏♥️
@nalayinim1926
@nalayinim1926 5 ай бұрын
இயேசப்பா எனது முழங்கால் மூட்டுவலி ,ஆணிக்கால் நோய் நீங்கி சுகத்தை கொடுங்கப்பா இயேசூவுக்கு ஸ்தோத்திரம்
@rameshradha5692
@rameshradha5692 5 ай бұрын
Praise the lord brother please pray for me ayya engalluku pasangaille engalakaga prayar pannugu Ramesh Radha Tirupathi Distric AP
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 5 ай бұрын
எனக்கு அற்புதம் செய்யிக்கப்பா நான் உங்களை தான் நம்பி இருக்கேன் என்னை ஏமாற்றி என்னிடம் பணம் வாங்கி கொண்டு இப்போது என் போன் நம்பர் பிளாக் பன்னிடான் அன்டவரே மனம் மாறி என் பணத்தை திரும்ப கொடுக்க கிருபை செய்யிக்கப்பா உம்மால் முடியாத காறியம் ஒன்றும் இல்லை என் தகப்பனே மனுஷரால் கூடாதது என் தேவனால் எல்லாம் கூடும் உம்மால் முடியாத காறியம் ஒன்றும் இல்லை இந்த உலகில் நீர் சொல்லும் ஆகும் நீர் கட்டலை இட்டா நீர்க்கும் தகப்பனே நான் உம்மை விசுவாசிக்கிறேன் உம்மை அற்புதம் செய்கிறதகாக நன்றி ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@rajasekar237
@rajasekar237 5 ай бұрын
Amen appa.
@nalayinim1926
@nalayinim1926 5 ай бұрын
இயேசப்பா எனக்கு மனம்மகிழத்தக்க அற்புதங்கள் செய்வார்.இயேசுவுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்
@sienegalatha2243
@sienegalatha2243 5 ай бұрын
Pray பணுங்க கடன் maranum.
@nalayinim1926
@nalayinim1926 5 ай бұрын
இயேசுவே பாக்கியராஜ் அண்ணாவின்உடல்நலம் பூரண குணப்படுத்துங்கப்பா டேவிட் உடல்நிலை பூரண குணமடையவேண்டும். டேவிட்ரத்தினராஜ்அம்பிகாவுக்கு பிள்ளைக்கனி கொடுங்கப்பா இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
@nalayinim1926
@nalayinim1926 5 ай бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.எனக்கு அற்புதங்கள் செய்ங்கப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@tamilarasia7739
@tamilarasia7739 5 ай бұрын
Yeasappa Erodel engal vettu pakkathil one bramin family members vazgirargal, Avargalukku yeasu kristhu patri kurinala, avargalukku pidippathu ellai, appavavum pikkamalaya pasuvargal appa Karthava yeasuva enakku etharku nengal than aruthal kura vandum appa karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏
@pragathy2304
@pragathy2304 5 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா என் மகள் நன்றாக படிக்க வேண்டிய ஆர்வத்தையும் ஞானத்தையும் கொடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.Praise the lord 🙏🏻
@MahishaR-oz6oe
@MahishaR-oz6oe 5 ай бұрын
Jesus kandippa viduthalai tharuvar.jesus a unmayaga vishuvashithal kandippa ella nallathagave nadakum.always god is great.❤
@user-rn2yp7hc7n
@user-rn2yp7hc7n 5 ай бұрын
Plaster pls pray for my husband Dominic heart problem doctor told to do open heart suregy jesus should touch his heart and cure him with out any suetgy ibelive
@user-xl7lv7se4u
@user-xl7lv7se4u 5 ай бұрын
Praise the lord paster enakaga prayer pannunga paster en kanavar athigamaga kudikuranga avarukagavum engaluku marriage agi 10 years aguthu aana innamum engaluku kuzhanthai ilai avanga kudiya niruthavum engaluku kuzhanthai kidaikavum engalukaga prayer pannunga paster
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 5 ай бұрын
நான் வருத்தத்தை யும்சஞ்லத்தையும்கன்டுஎன்நாட்கள்வெக்மாய்கழியும்யும்படிநாண்கர்பதித்திளிதிருந்துவெளிஇபட்தென்ன
@AugustinaAugustina-yr6yd
@AugustinaAugustina-yr6yd 5 ай бұрын
Appa umaku sthothiram🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-xn9td1jh3d
@user-xn9td1jh3d 5 ай бұрын
Jesus my father.....I'm in lots of problems.......I'm not able to tell any body.....pls help me......🙏
@sivakumaryyogarajah5271
@sivakumaryyogarajah5271 5 ай бұрын
Amen amen thank you jesappa sosthiram sosthiram
@dorissivanandan8545
@dorissivanandan8545 5 ай бұрын
Thank you Jesus thank you amen amen amen God amen 🎉❤
@cutechannel7599
@cutechannel7599 5 ай бұрын
Ennoda magal 10th exam intha varusham elutha pora nalla marks eduthu pass aaga, engalukku sonthama oru veedu katta, enakku government velai kedaikka enga kudumpathil aasirvatham, santhosam ellam nilaithu irukka prayer pannunga ayya 😢😢😢
@saradadevi5425
@saradadevi5425 5 ай бұрын
Praise the lord brother please pray for my children's 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaishalisaravanakumar
@vaishalisaravanakumar 5 ай бұрын
Kulantha venum pa.....amen...asirvathinka pa
@user-pk3qg8yx6x
@user-pk3qg8yx6x 5 ай бұрын
என் வீட்டில் திருமணம் தடையாக உள்ளது என் பெயர் அன்பு எனக்காக ஜெபியுங்கள்
@smrutirekhanayak7891
@smrutirekhanayak7891 5 ай бұрын
Thank you so much Jesus for your wonderful healing in my family Amen
@user-eu8xg5fz5c
@user-eu8xg5fz5c 5 ай бұрын
Thank you Jesus amen 🙏🙏🙏🙏🙏
@pushpa-jf9ur
@pushpa-jf9ur 5 ай бұрын
Amen amen ❤❤❤❤❤❤❤❤❤
@aathilakshmibharathidasan47
@aathilakshmibharathidasan47 5 ай бұрын
Amen Amen Amen
@15Jerin
@15Jerin 5 ай бұрын
ஆமேன்
@RajaKumari-co1xz
@RajaKumari-co1xz 5 ай бұрын
Amen thank you jesus 🙏♥️🙏
@muruganc8371
@muruganc8371 5 ай бұрын
Amen🙏
@sienegalatha2243
@sienegalatha2243 5 ай бұрын
என் பெயர் sienegalatha. என் பிள்ளை benittaa marrumagan regish கிட்னி ஸ்டோன் மாற pray பணுங்க. Benitta சுக பிரசவம் ஆக marranum . கடன் marranum.
@user-fq6kj3ps6j
@user-fq6kj3ps6j 5 ай бұрын
Glory to God 🙏🙏🙏
@jancyn4938
@jancyn4938 5 ай бұрын
Oru varudamaga oru vali sari aga matenguthu entha doctor la yum sari panna mudiyal appa neengathaan appa kunapaduthanum
@lailam9644
@lailam9644 5 ай бұрын
அப்பாதகப்பனேஎன்மகனைகாப்பாற்றுவாயகஎனக்காஆண்டவர்சீக்கிரத்தில்மகன்ஜனார்த்தனனைதொட்டுஆசீர்வாதம்வழங்கனும்ஜெபிக்கனும்ஏசுஅற்புதம்நடக்கனும்என்றுதயவுஉஉகூர்ந்துஜெபியங்கள்என்வேதனைதீருங்களிடம்கர்த்தர்ரின்மூலம்எனக்குநடக்கனும்ஆமேன்ஆமேன்
@youvan637
@youvan637 5 ай бұрын
எனக்கு பணியில் அற்புதம் நடக்க ஜெபிப்பீர்களா நன்றி
@ishwaryaishwarya1609
@ishwaryaishwarya1609 5 ай бұрын
ஐயா நான் ஒரு நாளும் கண்ணீருடன் வாழ்கிறேன் ஐயா கடனை நினைத்து பாரம் தாங்காமல் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் பயத்துடன் வாழ்கிறேன் ஐயா ஐயா எனக்கு பிறந்த நாள் முதல் என்காததியில் தண்ணீர் வருகின்றது இடது புறத்தில் உள்ள காசியில் வருக்கின்றது ஐயா விடுதலை கிடைக்கவேண்டும் ஐயா ஆமென்
@NicksonSaji
@NicksonSaji 5 ай бұрын
Appa 8 yra naa kastapaduren.enna marriage panni kuduthanga amantodom en mamiyar selvi mamanar thankaraj ennaum 2 pillaiklum oru bedroom mattumthan adulatha ellamae kitchen tharla room ellm matha padi ella placeum key vachu lock panuvanga en pillankla pona lock doora lock panuvanga naa poor family en husband rich adha vachi koduma panuvanga naa house ellam suthi chinnatha oru kitchen cook panni roomku konduvaruven mazhi time enna pantartnu theriyathu chinna pillanga 3 yrs 1. Yr baby en amma housela vantha en thambiku mentally disabled avan en appa amma ellarum sanda mari mari sanda poduvanga always nimmathiirukathu en thambi suicide panna poranu nosea suvatila idipaan en mamiyar enna kiruku kudumbnu solli kindal pariyasam pantratu avanka csi x ian family biblepadikravanga en pillakla sabam poduvanga en payan thingsa eduthu erivan udana avanka sabam poduvanga en husband kita thapa solli kudupanga naanum en pillaikalum thaniya irukanumam magan avanga kuda irukanumam adha en mamiyar asai problem 😢😢
@Sivparkasj
@Sivparkasj 5 ай бұрын
Jesses
@RaviRavi-ho5to
@RaviRavi-ho5to 4 ай бұрын
Oru ponna prayer panna solli andha ponnu kitta irundu ye mick pudunganingannu therinjikkalama unga ponna irunda appadi pannuvingala anda ponnu sadaranama prayer panna kuda nalla panniyirukku aaviyila nirambi jebikanunnu sonninga anda wifi wifi nu start panniditchi
@riocreations9779
@riocreations9779 5 ай бұрын
Whatup number vannum
@makinglove3417
@makinglove3417 5 ай бұрын
Amen
@DatchanamoorthiSattu
@DatchanamoorthiSattu 5 ай бұрын
Amen
@user-jd6xt2zs9z
@user-jd6xt2zs9z 5 ай бұрын
Amen
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 56 МЛН
யாருக்கு விடுதலை ? || விடுதலை முகாம் || Deliverance Camp || Bro. Mohan C Lazarus
1:35:29
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 32 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН