அவரவர் வாழ்க்கையில் Video Song | Pandavar Bhoomi | Arun Vijay | Raj Kiran | Bharathwaj

  Рет қаралды 2,055,765

Pyramid - Audio

Pyramid - Audio

Жыл бұрын

அவரவர் வாழ்க்கையில் Video Song | Pandavar Bhoomi | Arun Vijay | Raj Kiran | Bharathwaj
Watch this Video Song "Avaravar vaazhkaiyil" from Pandavar Bhoomi
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#pandavarbhoomi #rajkiran #arunvijay #bharathwaj #pyramidaudio #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong

Пікірлер: 247
@SuryaChoice
@SuryaChoice 4 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 ай бұрын
1970 க்கு முன் செல்ல வேண்டும். உண்மையான அன்பு பாசம் சகோதரன் சகோதரி மற்ற உறவுகள். கஞ்சி குடித்தாலும் நிம்மதி இருந்தது போட்டி இல்லை பொறாமை இல்லை. இருந்தாலும் குறைவாக இருந்தது. மனிதநேயம் இருந்தது. இன்று எல்லா வசதியும் இருக்கு ஆனால் எதுவும் யாரிடமும் இல்லை
@ajayrose9933
@ajayrose9933 2 ай бұрын
💯 eanga appa solirukaga 😊avnga generation pathii oreai vtula yeallaru Jolly ya happya ierupaga 😊ahna eipo eipadi yarum ila poramai tha 😢
@user-br2lf5jv4u
@user-br2lf5jv4u 25 күн бұрын
Meet too😢😢😢😢
@Ganeshvlogs0224
@Ganeshvlogs0224 4 ай бұрын
நன்றி இயக்குநர் சேரன் அவர்களுக்கு நன்றி🙏 இப்படிப்பட்ட பாடலையும் திரைப்படத்தையும் தந்தமைக்கு 2024 ஆண்டில் கேட்டாலும் அதே உணர்வுமிக்க பாடல்
@mugarajan
@mugarajan 10 ай бұрын
தமிழ்பண்பாட்டிற்க்கான ஆரோக்கியமான ஒரு தமிழ் சினிமா நன்றி சேரன் ஐயா🙏
@user-ni9tx7we5g
@user-ni9tx7we5g 10 ай бұрын
அந்த காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே இயற்கையில் மற்றும் குடும்பத்தை உணர்ந்தவர்கள்❤❤❤
@dharanibalakrishnan1523
@dharanibalakrishnan1523 10 ай бұрын
😊
@jesinthaprinceton9668
@jesinthaprinceton9668 7 ай бұрын
​@@dharanibalakrishnan1523😂🎉
@jesinthaprinceton9668
@jesinthaprinceton9668 7 ай бұрын
🎉
@anbalaganr6903
@anbalaganr6903 5 ай бұрын
S❤qa
@anbalaganr6903
@anbalaganr6903 5 ай бұрын
​@@jesinthaprinceton9668rae😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mohammedshifan4308
@mohammedshifan4308 9 ай бұрын
“அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்...” 😔🥺🥲❣️🎼
@charliesarlas5746
@charliesarlas5746 10 ай бұрын
இந்த மாதிரி பாட்டு எல்லாம் இப்ப எங்க எழுதுராணுங்க😢
@selvakumarbaskar348
@selvakumarbaskar348 7 ай бұрын
Yes 💯
@ravibala9819
@ravibala9819 5 ай бұрын
​@@selvakumarbaskar348❤❤❤❤😮😮❤❤🎉🎉🎉
@lalalalaeaahh8079
@lalalalaeaahh8079 Ай бұрын
Snehan varigal
@mugarajan
@mugarajan 4 ай бұрын
1400 ஆண்டுகளுக்கு முன்.. சாதி மதங்கள் என்னவென்று தெரியாமல் தமிழ்குடி நிலவுகள் ஒன்று சேர்ந்து தமிழ் மண்ணில் வாழ்ந்தது அது ஒரு பொற்க்காலம்..❤
@user-pt6hw8kv8i
@user-pt6hw8kv8i Жыл бұрын
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் 😢😢😢😢 😢 வரிகள் இதக் கேக்கும் போது எனக்கு என்னுடைய பள்ளி வாழ்க்கை ஞாபகம் வருகிறது
@SIVAKUMAR-qu3bl
@SIVAKUMAR-qu3bl Жыл бұрын
Enakum 😢❤
@rohittmalaiperumal5726
@rohittmalaiperumal5726 11 ай бұрын
😂😂😂
@VAruna-fm7uf
@VAruna-fm7uf 9 ай бұрын
Super
@pushparatnampuspushpa1196
@pushparatnampuspushpa1196 9 ай бұрын
💯
@pushparatnampuspushpa1196
@pushparatnampuspushpa1196 9 ай бұрын
😰😰😰
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 10 ай бұрын
சுயநலம் இல்லாதவர்கள் மட்டுமே இப்படி வாழ முடியும் (அன்று கயநலமாய் வாழ்ந்தவர்கள் வாழ்கிறார்கள்❤ சுயநலமற்றவர்கள் பிச்சைகாரர்கள் ஆக்கிவிட்டார்கள்🙏🙏) ரொம்ப பேர்கூட்டுக் குடும்பமாய் வாழ்கிறார்கள், முஸ்லிம்களிலும் கூட்டுக் குடும்பமாய் வாழ்கிறார்கள்) எல்லாரையும் தெரியும் (மிஸ் யூ). எங்கள் பக்கத்து வீட்டில் அண்ணன் தன் மனையின் தம்பி, அவரது விதவை அக்கா, அவரது சொந்தபந்தங்களும் வாழ வைக்கிறார், (அவர்களது சொந்த பந்தங்களும் அவருக்கு உதவுவார்கள்) டீ கடை நடத்துகிறார் (அவர் கர்ணன்🙏)
@user-lx7ev6ow2k
@user-lx7ev6ow2k Ай бұрын
supar
@user-nn4cf4vd4o
@user-nn4cf4vd4o 10 ай бұрын
அருமை அண்ணன் சேரன் அவருக்கு வாழ்த்துக்கள்
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 ай бұрын
அது ஒரு அழகிய நிலா காலம்....கனவுகள் தினம் தினம் உ லா போகும்.... மறக்க முடியாத அனுபவம்.....படம் அல்ல பாடம்....நன்றி சேரன் சார் 🙏🙏🙏🙏
@mugarajan
@mugarajan 2 ай бұрын
பொதுவாக காதல்பாட்டு நேர்மறை ஆற்றலை கொடுப்பதில் இந்த இசையும் பாடலையும் கேட்க்கும் போது எதோ புது சக்தி பிறக்கிறது.. ❤❤❤
@RaviKumar-wo6up
@RaviKumar-wo6up 7 ай бұрын
வாழ்க்கையில் கடந்து சென்ற காலங்கள்... கண் முன்னே வந்து செல்கிறது....
@user-qw9je7os1e
@user-qw9je7os1e 5 ай бұрын
எனக்கு கூட பிறந்த அண்ணா இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த கவலைகள் இல்லாமல் பாசம் அண்ணா இரண்டு பேர் எங்கள் குடும்பத்தின் இதயம் 💞👍🙏🫶
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 7 ай бұрын
அந்த நினைவுகள் நிஜமாக திரும்பிடுமா எனக்குள் ஏக்க அலைகள் அந்த நிலாக்காலம் திரும்பி வராது என அறிந்தும் மீண்டும் வருமா என ஒரு ஏக்கம் 😭 Missing 90s 😭😭😭
@rathakrishnanrg4755
@rathakrishnanrg4755 6 ай бұрын
சினேகன் வரிகள் பரத் வஜ் singers 👨‍🎤 சூப்பர் ஹிட் படம்
@u.d9273
@u.d9273 6 ай бұрын
❤ கவிஞர் சினேகன் அவர்கள்..✍️
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 6 ай бұрын
கூட்டு குடும்ப த்தை பிரதிபலிக்கும் வகையில் பாடல் காட்சி அருமை
@JayasriLokesh
@JayasriLokesh 7 ай бұрын
இப்படித்தாங்க எங்க குடும்பமும் இருந்தது எங்க தாத்தா பாட்டி இருந்ததுக்கு அப்புறம் எல்லாம் பிரிஞ்சிருச்சு 😭😭😭
@PrabaKaran-sm9pt
@PrabaKaran-sm9pt 3 ай бұрын
Yes my family yum appati than pirinthathu
@pavimoorthi4465
@pavimoorthi4465 27 күн бұрын
எங்க தாத்தா பாட்டியும் விவசாயி தான் அதனால் எங்க அம்மா விட அப்பா அம்மா இது.. அப்பா விட அப்பா அம்மா வேஸ்ட் 😮 நாங்க அம்மாச்சி வீட்டில் எங்க தாய் மாமா , சித்தப்பா சித்தி, எங்க அப்பா, அம்மா தாய் மாமன் நண்பன், எங்க அக்கா, பாப்பா ,நான் தோட்டத்தில் எல்லாம் ஓடி ஆடி மகிழ்வோம் 😢இப்போ தாத்தா ப்பாட்டி 😢இல்ல death ஆகி 16 வருசம் ஆகுது😢😢😢😢திரும்பும் கிடைக்காத பொக்கிஷம் 😢😢😢😢
@marli1116
@marli1116 10 ай бұрын
❤😂 குடும்பம் இப்படி தான் இருக்கனும்எனக்குரொம்பபிடித்தாபட்டு
@ravibritto6334
@ravibritto6334 10 ай бұрын
நல்ல கருத்துள்ள பாட்டு....... பரத்வாஜ் fantastic......ஹரிஹரன் உணர்ந்து பாடியிருக்காா்.......real classic song......❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@prabhusi4753
@prabhusi4753 10 ай бұрын
ஐயா பாடியது பரத்வாஜ்
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
பாடகர் பரத்வாஜ். 👏👏👏
@mullaiprasanth4891
@mullaiprasanth4891 3 ай бұрын
Bharathwaj singing a song
@preethibala3469
@preethibala3469 8 ай бұрын
Male : Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal Male : Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam Male : Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Chorus : Mmmm…mmm Male : Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal Chorus : Mmm…mmm…. Male : Kaattrum kooda engaludan Iravinil thoonga idam ketkum Mazhai thuli kooda en thaayin Madiyinil thavazha dhinam yengum Male : Naththai koottin neer podhum Engalin dhaagam theerthukolvom Kaathum kadalum kai katta Kavidhaigal polae vaazhndhu vandhom Female : Thaayin madiyil dhinam irundhu Kaalaiyil meendum uyir peruvom Kanavinil kaalaiyil oli peyarthu Siru siru sugamaai dhinam sirippom Male : Ainthezhuthu pudhu mozhiyai Ariya vaithaal en annai Annan thangai iruvarumae Nesam kondu tamizh mannai Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam Male : Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Chorus : Mmmm…mmm Male : Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal Chorus : Mmm…mmm…. Male : Annai oottiya pidi sottril Aayul muzhukka pasi marandhom Ottrai kannil adi pattaal Paththu kannilum vali kandom Male : Pallikoodam thandhadhillai Paasam ennum nool ondrai Vedhangal naangum sonnadhillai Engal kadhai pol verondrai Female : Kangalum neer thuli kandadhillai Azhudhida avaigalum pazhagavillai Karuppaa sivappaa theriyavillai Kavalaigal idhuvarai mulaithadhillai Male : Saegarithu vaippadharkku Thevai endru edhuvum illai Iraivanukkum engalukkum Idaiveligal irundhadhillai Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaalam Male : Avaravar vaazhkaiyil Aayiram aayiram maattrangal Andha ninaivugal nenjinil Thirumbida thirumbida yekkangal Male : Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Adhu oru azhagiya nila kaalam Kanavinil dhinam dhinam ullaa pogum Nilavugal serndhu Bhoomiyil vaazhndhadhae Adhu oru porkaala
@vinupaul83
@vinupaul83 5 ай бұрын
Super lyrics
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 9 ай бұрын
My all time favourite song....I can't control my tears .....my school days....my friends....exam fear..... awesome feel👍
@moreishman7299
@moreishman7299 Жыл бұрын
Something happening in my mind,reminding that 90s and 2000s timeline nostalgically. If we could go backward I will never come back.
@gloryraj3527
@gloryraj3527 11 ай бұрын
True dat
@Tamilsongs1530
@Tamilsongs1530 10 ай бұрын
​@@gloryraj3527qaqa
@randykitchen7028
@randykitchen7028 6 ай бұрын
Nangalum kudaporandhavanga 5peru.....indha song lines enaku romba pidikkum it's specially ஒற்றை கண்ணில் அடிபட்டால் பத்து கண்ணிலும் வலி கண்டோம் ❤️❤️❤️
@selvaganesh8115
@selvaganesh8115 11 ай бұрын
Once my family was like this😢😢.. Intha patta ketta thannala aluga varum😢😢
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 17 күн бұрын
சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்தது மனம் விரும்பும் ❤❤
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 29 күн бұрын
இதுபோன்ற நிகழ்வுகள்; எண்ணற்றோர் நெஞ்சில்; உலாபோகும் மலரும் நினைவாகும்!..😊😅😮❤ தேனி.g.சிவா சமதர்மபுரம்😊😅😮❤
@yasitharan9865
@yasitharan9865 5 ай бұрын
வெறும் மாடிகளில் வாழ்பவர்களுக்கு இந்த பாடல் பிடிக்குமா என்ன....
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
அவர் அவர் வாழ்க்கையில் 1000ம்மாற்றங்கள்👌👍
@gokul.s8532
@gokul.s8532 11 ай бұрын
அருமையான பாடல் 👌
@lavanyaprakash9086
@lavanyaprakash9086 10 ай бұрын
Yes 90's fav song🎵🎵🎵🎵♥️❤️♥️❤️....
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 5 ай бұрын
எங்கள மாதிரியான 2k kids க்கு online class தான் அழகிய கனாகாலம்😢🥲
@MariMuthu-pq5hk
@MariMuthu-pq5hk Ай бұрын
Unmai..
@jojaanu3035
@jojaanu3035 8 ай бұрын
Enga patti irudha varaiyum elarum onna irudhuthom Patti engala vitu ponadhum enga appa sithappakalkum sanda vandhu pirichitum😭 enaku elarum onna irukanum aasai anal enku nadakala😭 miss u sithappa sithi thambis😭
@saranr6956
@saranr6956 7 ай бұрын
Same feeling sis 🥹🥹
@gopalkrishnan-zh2io
@gopalkrishnan-zh2io 4 ай бұрын
சாகிப்புத்தனமாய் இருந்தாள் மட்டுமா இதுபொன்ற வாழ்க்கை வாழமுடியும்😊
@salmanriyaz3581
@salmanriyaz3581 3 ай бұрын
இதெல்லாம் படத்துல பாக்க நல்ல இருக்கு . இது உண்மையில் நடக்குதா ?
@mohan.mmohan.m-ro7ll
@mohan.mmohan.m-ro7ll 8 ай бұрын
90s kids nanbaa appa amma oda paaatha padam❤❤❤❤❤
@Dinesh1mce
@Dinesh1mce 4 ай бұрын
It's remembering an evergreen moment in olden days. 90'S kids only realise those true moments...
@margaretammal5690
@margaretammal5690 Ай бұрын
இந்த இனிமையான பாடல்களில் உள்ள இனிமையான வாழ்க்கை தவமிருந்தாலும் வராது...❤❤❤❤❤❤❤அருமை..
@Saiii14
@Saiii14 9 ай бұрын
What a song....snehan great lyricist
@JokesJokes-vu4bj
@JokesJokes-vu4bj Ай бұрын
நன்றி 🎉😢😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊 நன்றி
@Saiii14
@Saiii14 11 ай бұрын
Snekan awesome lyrics. ..
@ajithpalani5988
@ajithpalani5988 7 ай бұрын
I miss u my village life role model appa enjoying pannunen enaku eppo appa eilla my life happy eilla en ursure eppo amma sisters and thambi erukan my gods
@swadhyammu1982
@swadhyammu1982 10 ай бұрын
En annan illama en family happiness lam pochu 😪 miss u anna 🥹
@Editorjohny
@Editorjohny 7 ай бұрын
My all time favorite song. Each time I feel Goosebumps...
@Kar__Thik1
@Kar__Thik1 4 ай бұрын
Kavingar Snehan MasterClass🤩🤩🤩
@muhammedkasimmydeen1526
@muhammedkasimmydeen1526 11 ай бұрын
சூப்பர் சூப்பர்
@balacollection4625
@balacollection4625 10 ай бұрын
Family na iptila irukanum🎉🎉🎉❤❤❤❤❤
@ajayrose9933
@ajayrose9933 4 ай бұрын
60s 80s 90s patha ulllagam intha songs 😢
@Guru-on2ne
@Guru-on2ne 11 ай бұрын
My favourite ❤❤
@vakinivakini4906
@vakinivakini4906 7 ай бұрын
Maraka mudiyatha ninaivukal❤❤ Ennoda family ippo enkooda eilla. Intha paadal avarkalai mikavum japakapaduthum.. 90's song❤❤❤
@venkateswaran5727
@venkateswaran5727 Жыл бұрын
All time favorite😍 songs🎵
@thanigaiarasuthanigaiarasu8030
@thanigaiarasuthanigaiarasu8030 Жыл бұрын
அருமை❤❤❤
@senthilkumar123451
@senthilkumar123451 3 ай бұрын
Watching at my 35 thinking of 20s such a pleasant life
@tharanis3396
@tharanis3396 Ай бұрын
Spr😇
@Hanuhanusha-mm6sw
@Hanuhanusha-mm6sw 4 ай бұрын
ரொம்ப miss பண்றே என்னோட குடும்பத்தை.... 😔😔😔😔
@AnbarasiAnbarasi-mi2gc
@AnbarasiAnbarasi-mi2gc 2 ай бұрын
I love this song
@selvarajtirumalai
@selvarajtirumalai Жыл бұрын
Ever green song
@valarmathit3159
@valarmathit3159 8 ай бұрын
Snehan sir hats off
@antonjoseph5678
@antonjoseph5678 Ай бұрын
Nan 2024 nalum kerkiren.
@arimanosujith9192
@arimanosujith9192 7 ай бұрын
My favourite song thanks seran sir 🎉❤
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh Жыл бұрын
Intha song namma singhan anna dha ezuthinaru 👌👌👌👌
@ajviews4946
@ajviews4946 7 ай бұрын
சினேகனின் கன்னி பாடல் இது. நன்றிகள் சினேகன்
@jpsagencyjeykar
@jpsagencyjeykar 2 ай бұрын
❤😊very good song
@rajaa4370
@rajaa4370 8 ай бұрын
Luv u d uyirey(Surys uyir irukka varaikkum Needhan ennoda❤❤❤ 2007 yr. Luv u
@itzzmejuujuu5046
@itzzmejuujuu5046 8 ай бұрын
Love you da battu miss you 😘nala nanban oru varam ....enku varam kidachruku da ....
@selvamramya7475
@selvamramya7475 8 ай бұрын
I like this song ❤❤❤❤❤
@yadavaqueen6146
@yadavaqueen6146 8 ай бұрын
அது எனக்கு என் குடுபதுகு ரொம்ப அழகா நாள் 😢😢😢😢😢😢 இப்போ அது வராது
@Ajith34381
@Ajith34381 Жыл бұрын
❤ Nice song
@anandaja2530
@anandaja2530 Жыл бұрын
Unmaiyana 90's song idhu than.
@dphdreamparadiseholidays888
@dphdreamparadiseholidays888 9 ай бұрын
❤ exactly ❤
@arungorilla
@arungorilla 8 ай бұрын
This song and autograph "Gnyabagam varuthei" song. Best songs 😢
@ParvathiKeshawmurthi-vd2zx
@ParvathiKeshawmurthi-vd2zx 5 ай бұрын
@user-im5et6zk1o
@user-im5et6zk1o 5 ай бұрын
October I 😅lovevvbbnnb b bn​@@ParvathiKeshawmurthi-vd2zx
@user-im5et6zk1o
@user-im5et6zk1o 5 ай бұрын
​@@arungorillavvvvvvvbvbbb;;bnbbbgvvuuvvv 2:09 😅😅😅😅😅😅😅😅 2:09 😅vat vvv😅 2:09 ur😅
@deepakh4614
@deepakh4614 5 ай бұрын
எனக்கு என் குடும்பம் என் மனைவி குடும்பமும் ஒன்றாய் இப்படி வாழவேண்டும் 😓😓😓😓😓😢😢😢😢😢❣️❣️❣️❣️❣️❣️
@jeda3073
@jeda3073 5 күн бұрын
Edhu pola lam ene vala mudiyuma nu theriyala😢❤
@Momof2Yk
@Momof2Yk Ай бұрын
Enna oru arumaiyana nadippu
@user-ym2lt7qi7d
@user-ym2lt7qi7d 25 күн бұрын
Super song 💖💖💖💖💖💖💖💖
@AnbarasiAnbarasi-mi2gc
@AnbarasiAnbarasi-mi2gc 2 ай бұрын
Very very good song
@sdanabalan6681
@sdanabalan6681 8 ай бұрын
Anbe Kadavul endrum Special 🎉
@user-wg7ko8kj5g
@user-wg7ko8kj5g 3 ай бұрын
சேரன் sirஇதுபோல் ஒரு படம் எடுங்கள்
@nagarajann3991
@nagarajann3991 7 ай бұрын
Amma❤❤❤
@elavarasielango9974
@elavarasielango9974 11 ай бұрын
nice ❤❤❤❤
@AAnonymouSS1
@AAnonymouSS1 8 ай бұрын
2023 song kekiravanga like panunga
@meenan9283
@meenan9283 2 ай бұрын
Beautiful family super movie super sang anna 💙🤝✋
@sridevimurugan2594
@sridevimurugan2594 Жыл бұрын
Padal varigal megha arumai , kankal um neer thuli kandathilai appa Amma udan irukkum varai ......
@sgrgovind8899
@sgrgovind8899 9 ай бұрын
Mesmerizing
@jaykumarn9868
@jaykumarn9868 4 ай бұрын
My favourite song❤
@gisakstone5917
@gisakstone5917 5 ай бұрын
சூப்பர் அருமையான பாடல்கள்
@swadhyammu1982
@swadhyammu1982 10 ай бұрын
Missing 🤧that days
@VelloreVidyaniketan
@VelloreVidyaniketan Жыл бұрын
Superb
@PrabaKaran-sm9pt
@PrabaKaran-sm9pt 3 ай бұрын
Naangalum kooddu kudumpama irunthu pirintchavangathaan apo naan 10 vathu paditchen ippo kudumpatha serkka try pantren mudiyala antha kalam thirumpuma
@user-dk4sn7pe9l
@user-dk4sn7pe9l 7 ай бұрын
Cheran sir. Your great.
@sakthivel.p1pg631
@sakthivel.p1pg631 Жыл бұрын
Super🎉
@ajayrose9933
@ajayrose9933 2 ай бұрын
Intha valkai ene varathu 😢
@santhoshkumar-ud1hf
@santhoshkumar-ud1hf 11 ай бұрын
Super
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
Valkaiyai thirumpi parkka vaikum patal 💐💐💐
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
Athu oru alagiya nila kaalam. Kanavinil thinam thinam ula pogum
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
பல மாற்றங்கள் நடக்குது. ஏன் மாறுதுன்னு தெரியத் நினைப்பது நடப்பது ஒன்று. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது
@selvaratnammarimuthu5070
@selvaratnammarimuthu5070 20 күн бұрын
In those days, life was wonderful as families and relatives were helpful each other❤.But nowadays, life is a shit as relatives are selfish and not helping each other 😢😢😢.I hate living in this cruel present era as no one is helping me as they are 'busy' with their own life. I'm crying watching this video😢😢😢.I am now undergoing a severe mental disorder until my health is endangered due to trauma of abuse in school by my schoolmates and young teachers as they didn't understand my autistic traits 😢😢😢and they labelled me as a troublemaker 😢.I'm an Indian man aged 26 this year from Malaysia.I wish to be born in 1895 and live as a young adult in 1920's where in the past, as I am autistic, I would be supported by my relatives, friends and teachers ❤❤❤and mental illness would not affect me❤
@Venkatesan-wh2zj
@Venkatesan-wh2zj 4 ай бұрын
My all time favourite song Thanks seran sir
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Good lyrics song and voice and 🎶 16.10.2023
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤oru privu evalavu feelings tharuthu pa
@user-or2fj6zg3i
@user-or2fj6zg3i 3 ай бұрын
Raj kiran ayya... Best family movie's all family movie's super.. Hit movie❤❤❤
@MarimuthuN-sm7yv
@MarimuthuN-sm7yv 7 ай бұрын
Super song
@devanamakkal2644
@devanamakkal2644 18 күн бұрын
❤❤❤
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 98 МЛН
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 289 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 659 М.
Bakr & Бегиш | TYTYN
3:08
Bakr
Рет қаралды 745 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,5 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 3,9 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 62 М.