No video

"அவரு என் தம்பி... அண்னன் கூட போகணும்னு அவரு முடிவு எடுக்கணும்.." seeman | VIJAY | NTK | NTK | PTT

  Рет қаралды 27,018

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
"அவரு என் தம்பி... அண்னன் கூட போகணும்னு அவரு முடிவு எடுக்கணும்.." seeman | VIJAY | NTK | NTK | PTT
#seeman #vijay #ntk #tvk #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 111
@kpm6388
@kpm6388 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா,வாய்ப்பில்லை ராஜா
@VVS-1999
@VVS-1999 Ай бұрын
Moodittu poda😂😂
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn Ай бұрын
என் கருத்தும் அது தான் சீமானின் அரசியல் மக்களுக்கான கருத்தியல் வாய்ந்தது அவருடன் நிற்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் ,போராளிகள் ஆனால் விஜய் பக்கம் நிற்பவர்கள் ரசிகர்கள் விஜய் புகழின் வெளிச்சத்தில் மட்டுமே தன்னை பிரபலமாக்கிகொண்டவர் பல நேரங்களில் கருத்து சொல்ல கூட பயந்தவர் தன் படம் ஒடவேண்டும் என்று ஒதுங்கினவர் கண்டவன் தமிழகத்தில் அரசியல் செய்யும் போது தமிழன் விஜயின் அரசியலை நாங்கள் எதிர்க்கவில்லை அவர் தலைசிறந்த நடிகர் அதில் எந்த கருத்தும் இல்லை ஆனால் அரசியல் தலைவரா ? என காலம் காட்டும் கமலை போல , இல்லை இவர் நடிகன் தான் என்று 😂 அவருக்கு காலம் இருக்கு தன்னை போராளியாக நிருபிக்க அவர் கொள்கையை இன்னும் அறிவிக்கவில்லை அவரை சூழ்ந்திருப்பது திரைகவர்ச்சியின் ரசிகர்களின் பட்டாளம் மட்டுமே (எ-கா) (TTF வாசனின் போலவே எங்க அண்ணனுக்கு ஒண்ணும் பண்ண முடியாது சொன்ன ரசிகனை போலவே )😂 அவர்களில் பலர் அரசியல் என்றால் யோசிக்க தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள் அரசியலின் பிரச்சனையின் சூறாவளி காற்றில் தெரியும் அவரின் படையின் தன்மை என்னவென்று சீமான் கூட்டணி வைத்தால் இத்தனை வருடம் காத்திருப்பு வீணாகி கூட போகலாம் விஜயகாந்த் மாதிரி விஜய் ரசிகர்கள் எங்களால் தான் தமிழ்த்தேசியம் வெற்றி பெற்றது என பீத்திட்டு திரிவார்கள் ஆனால் சீமானும் அவன் போரளிகளின் உழைப்பும் தமிழகத்தில் அவர்கள் விதைத்தது ஏராளம் …அது வீணாகக்கூடாது என ஒரு தமிழனாக என் ஆதங்கம் எனக்கு அரசியல் என்னவென்று புரிய வைத்ததே சீமான் …தான் அவர் மீதும் அவர் கட்சி மீதும் பெரிய எதரிப்பார்ப்பு எனக்கு உண்டு அவர்களின் வெற்றி தமிழினத்தின் வெற்றியாக கருதுகிறேன் தலைவன் வேறு நடிகன் வேறு தலைவன் தோற்றாளும் சமரசமின்றி மக்களுக்காக நிற்பான் - அவன் சீமான் நடிகன் - வெற்றியை மட்டும் எதிர்ப்பார்த்து தோல்வியடைந்தால் தம் புகழை தக்க வைக்க நாடுவான் - அவர்கள் - கமல் , ரஜினி, பயந்து விலகிவிட்டார் அதில் விஜய் இணைவாரா ? என்று காலம் சொல்லும் அப்படி விஜய் நாம் தமிழருடன் கூட்டணி என்றால் விஜய் தான் சீமானை நாடி போகவேண்டும் அவர் தான் அரசியலில் விஜய்க்கு மூத்தவர் அதை சீமானும் சொல்லியிருக்கிறார் அவர் தான் எண்ணுடன் வரனும் என்று நாம் தமிழர் கொள்கையை ஏற்றாலொழிய கூட்டணி வைக்கக்கூடாது
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn Ай бұрын
சீமானின் அரசியல் மக்களுக்கான கருத்தியல் வாய்ந்தது அவருடன் நிற்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் ,போராளிகள் ஆனால் விஜய் பக்கம் நிற்பவர்கள் ரசிகர்கள் விஜய் புகழின் வெளிச்சத்தில் மட்டுமே தன்னை பிரபலமாக்கிகொண்டவர் பல நேரங்களில் கருத்து சொல்ல கூட பயந்தவர் தன் படம் ஒடவேண்டும் என்று ஒதுங்கினவர் கண்டவன் தமிழகத்தில் அரசியல் செய்யும் போது தமிழன் விஜயின் அரசியலை நாங்கள் எதிர்க்கவில்லை அவர் தலைசிறந்த நடிகர் அதில் எந்த கருத்தும் இல்லை ஆனால் அரசியல் தலைவரா ? என காலம் காட்டும் கமலை போல , இல்லை இவர் நடிகன் தான் என்று 😂 அவருக்கு காலம் இருக்கு தன்னை போராளியாக நிருபிக்க அவர் கொள்கையை இன்னும் அறிவிக்கவில்லை அவரை சூழ்ந்திருப்பது திரைகவர்ச்சியின் ரசிகர்களின் பட்டாளம் மட்டுமே (எ-கா) (TTF வாசனின் போலவே எங்க அண்ணனுக்கு ஒண்ணும் பண்ண முடியாது சொன்ன ரசிகனை போலவே )😂 அவர்களில் பலர் அரசியல் என்றால் யோசிக்க தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள் அரசியலின் பிரச்சனையின் சூறாவளி காற்றில் தெரியும் அவரின் படையின் தன்மை என்னவென்று சீமான் கூட்டணி வைத்தால் இத்தனை வருடம் காத்திருப்பு வீணாகி கூட போகலாம் விஜயகாந்த் மாதிரி விஜய் ரசிகர்கள் எங்களால் தான் தமிழ்த்தேசியம் வெற்றி பெற்றது என பீத்திட்டு திரிவார்கள் ஆனால் சீமானும் அவன் போரளிகளின் உழைப்பும் தமிழகத்தில் அவர்கள் விதைத்தது ஏராளம் …அது வீணாகக்கூடாது என ஒரு தமிழனாக என் ஆதங்கம் எனக்கு அரசியல் என்னவென்று புரிய வைத்ததே சீமான் …தான் அவர் மீதும் அவர் கட்சி மீதும் பெரிய எதரிப்பார்ப்பு எனக்கு உண்டு அவர்களின் வெற்றி தமிழினத்தின் வெற்றியாக கருதுகிறேன் தலைவன் வேறு நடிகன் வேறு தலைவன் தோற்றாளும் சமரசமின்றி மக்களுக்காக நிற்பான் - அவன் சீமான் நடிகன் - வெற்றியை மட்டும் எதிர்ப்பார்த்து தோல்வியடைந்தால் தம் புகழை தக்க வைக்க நாடுவான் - அவர்கள் - கமல் , ரஜினி, பயந்து விலகிவிட்டார் அதில் விஜய் இணைவாரா ? என்று காலம் சொல்லும் அப்படி விஜய் நாம் தமிழருடன் கூட்டணி என்றால் விஜய் தான் சீமானை நாடி போகவேண்டும் அவர் தான் அரசியலில் விஜய்க்கு மூத்தவர் அதை சீமானும் சொல்லியிருக்கிறார் அவர் தான் எண்ணுடன் வரனும் என்று நாம் தமிழர் கொள்கையை ஏற்றாலொழிய கூட்டணி வைக்கக்கூடாது
@proudtamizhan1
@proudtamizhan1 Ай бұрын
அண்ணன் சீமான்❤ NTK ❤🔥
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 Ай бұрын
விஜய் சீமானை அண்ணனாக நினைக்கவில்லை இவர் தான் தம்பி தம்பி னு சொல்லிட்டு திரியுறாரே ஒளிய விஜய் மதிக்கவில்லையே பா
@k.gautham246
@k.gautham246 Ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥
@Ameen_997
@Ameen_997 Ай бұрын
Thalapathy is one man army no need anyone support 😂
@Buzz_on_yt
@Buzz_on_yt Ай бұрын
This is politics not cenima 😂
@hopetechworld404
@hopetechworld404 Ай бұрын
😂😂😂😂
@VasanthSm-rj8rr
@VasanthSm-rj8rr Ай бұрын
Une mari nalu tharkuri matun tha vote poduvang😂😂
@yathieshvaryash
@yathieshvaryash Ай бұрын
Vijayakanth is also one man army but he didn't won.... this is politics... Mind it
@ravraj6348
@ravraj6348 Ай бұрын
சீமான் என்ற ஆளுமை.பாஜக/திமுக என்ற பெயரை கூட உச்சரிக்க பயப்படும் விஜயை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்....
@saravnansaro5425
@saravnansaro5425 Ай бұрын
அண்ணன் பயம் வந்து விட்டது நமது ஓட்டு குறைந்து விடுமோ என்ற பயம் அதனால் தான் தம்பியை அழைக்கிறார்
@rameshs9942
@rameshs9942 Ай бұрын
நொன்ன கூடயெல்லாம் வரமாட்டா அவனுக்கும் முதல்வர் ஆசை இவனுக்கும் முதல்வர் ஆசை எவனும் விட்டுகொடுக்கமாட்டானுக
@harriesharries4998
@harriesharries4998 Ай бұрын
எங்கள் கட்சி தலைவரை தம்பி என்று சொல்வதை சீமான் நிறுத்த வேண்டும். எங்கே தன் கட்சி ஓட்டு எங்கள் தலைவர் விஜய் கட்சிக்கு மாறி விடுமோ என்று பயந்து கூட்டணிக்கு வர்றேன் வர்றேன்னு அடம்பிடிக்கிறார் சீமான்.
@kinky-zp7fo
@kinky-zp7fo Ай бұрын
Crct😂😂😂😂
@saravanang6083
@saravanang6083 Ай бұрын
@@harriesharries4998 சரியாக சொன்னீர்கள்.. இது தான் உண்மை
@ravraj6348
@ravraj6348 Ай бұрын
சீமான் என்ற ஆளுமை....பாஜக/திமுக என்ற பெயரை கூட உச்சரிக்க பயப்படும் விஜயை பற்றி பேசுவதை நிறுத்தி வேண்டும்...
@Dgu-star
@Dgu-star Ай бұрын
Seemaan Inimel vijaya paththi pesunaal serupu pinjurum inimel
@ravraj6348
@ravraj6348 Ай бұрын
சீமான் என்ற ஆளுமை... பாஜக/திமுக என்ற பெயரை கூட உச்சரிக்க பயப்படும் விஜயை பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்....
@EMPIREKING-aj
@EMPIREKING-aj Ай бұрын
Ntk❤❤❤
@jaijack6024
@jaijack6024 Ай бұрын
விஜய் உங்களோடு வரமாட்டார் ....நீங்கள் தான் விஜயோடு கூட்டணி சேர வரவேண்டும் விஜய் தன CM
@jacobarulprakasam
@jacobarulprakasam Ай бұрын
அண்ணண் தம்பியிடம் கெஞ்சிகொன்டிருக்கிறார்.தம்பியோ கண்டுகொள்ளவில்லை 😂😂
@Vijayi9oj
@Vijayi9oj Ай бұрын
ஏம்பா சீமான் இப்ப மட்டும் தான் உனக்கு தம்பி ஞாபகம் இருக்கா நீ எத்தனை தடவை தளபதி விஜய் அண்ணா அசிங்கப்படுத்தி இருக்க தப்பா பேசி இருக்கேன் இப்ப மட்டும் விஜய் என் தம்பி என் தம்பின்னு சொல்றியே வெக்கமா இல்ல 2026-ல் தளபதி விஜய் அண்ணா தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட போகிறது எந்தக் கட்சியை கூட்டணி கிடையாது யாருக்கும் ஆதரவு கிடையாது
@user-cq7vm9oi6v
@user-cq7vm9oi6v Ай бұрын
Bro apdiyaa epo apdi laam pesi irukka
@movieclipsnshorts
@movieclipsnshorts Ай бұрын
​@@user-cq7vm9oi6v many times bro. He talked bad about Vijay many times. Now he is acting to get Vijay fans votes
@Selvandren
@Selvandren Ай бұрын
சீமான் பேச்சு சுதந்திரம்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Ай бұрын
சீமான் பேச்சில் ஆணவம் தெரிகிறது
@saravanang6083
@saravanang6083 Ай бұрын
விஜய்யிடம் படுத்தே விட்டான், இந்த சைமன் ,🤭
@anjaansundar4410
@anjaansundar4410 Ай бұрын
Oh aptiya sayringa
@EMPIREKING-aj
@EMPIREKING-aj Ай бұрын
கொஞ்சம் நாட்டுகாக யோசிங்கடா...... தற்குறி
@saravanang6083
@saravanang6083 Ай бұрын
@@EMPIREKING-aj நாட்டுக்காக எல்லாம் எவனும் யோசிப்பதில்லை.. ஜியிடம் வாங்கும் பொட்டிக்காக தான் எல்லா பயலும் யோசிக்கிறான்.
@PrabhaMrdoc
@PrabhaMrdoc Ай бұрын
​@@EMPIREKING-ajoombu daa Tharkuri thaiyoli
@Thambi430
@Thambi430 Ай бұрын
கொம்மா கிட்ட கூட தான் படுத்தாரு அத சொல்லுடா புந்த😂😂
@dhileebanpugazhendhi8608
@dhileebanpugazhendhi8608 Ай бұрын
நீ என்னடா செத்துக்குறது எங்க அண்ணா தளபதி எப்போது சோலோ தான் சாரி சார் உங்களுக்கு அந்த வாய்ப்பு ela
@ibuibrahim3553
@ibuibrahim3553 Ай бұрын
NTK + TVK 🔥🔥🔥
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 Ай бұрын
நாம் தமிழர் வெற்றி பெற வேண்டும்
@sundarrajand528
@sundarrajand528 Ай бұрын
Super Anna
@sureshsowntharya
@sureshsowntharya Ай бұрын
நீங்கள் போய் சேர்ந்தால் நல்லது இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் இப்படி கூவி கொண்டு போய்விடும் 😂😂
@charlessoundarraj
@charlessoundarraj Ай бұрын
உங்கள் பெயரை அவர் உச்சரிப்பது கூட இல்லை.....
@user-jl2pw9qe2b
@user-jl2pw9qe2b Ай бұрын
Enga Thalapathy thaniya nikkanum👍💯
@Duraisaamy-p4e
@Duraisaamy-p4e Ай бұрын
Hallo saiman Vijay is not fool Just like vijayalakshmi
@sakthinarayanan1163
@sakthinarayanan1163 Ай бұрын
Shame to seeman if he allies with vijay
@charlessoundarraj
@charlessoundarraj Ай бұрын
நீங்கள்தான் அவர் பெயரை பயன்படுத்திக் கொள்கிறீர்கள்... கடந்த 15 ஆண்டுகளாக...
@thalapathynagarajanthalapa4414
@thalapathynagarajanthalapa4414 Ай бұрын
❤❤❤❤❤❤
@cinemacity4260
@cinemacity4260 Ай бұрын
ADMK TVK NTK Win Tamil Nadu
@gnanasekarans7527
@gnanasekarans7527 Ай бұрын
Tvk🔥🔥🔥
@rams9257
@rams9257 Ай бұрын
puli chinnam chance illa. Vena eli chinnam tharom.🐀
@rameshs9942
@rameshs9942 Ай бұрын
😅😅
@narayanaswamys8786
@narayanaswamys8786 Ай бұрын
Vijay's mind is full of Ambedkar, Periyar, Kamaraj, politics. But Seeman is 100 percent away from Periyar, Ambedkar..
@anthonyarmstrongselvakumar7217
@anthonyarmstrongselvakumar7217 Ай бұрын
விஜய் அடுத்த கமல் 😂😊😊😊
@ajithmurugesan7677
@ajithmurugesan7677 Ай бұрын
CM சீமான்
@Thambi430
@Thambi430 Ай бұрын
அரசியல் ஆசான்❤
@washingtonfernando3620
@washingtonfernando3620 Ай бұрын
Ntk
@georgecdixon1942
@georgecdixon1942 Ай бұрын
இந்த கூட்டணி அமைந்தால் திமுக வெற்றி உறுதி… தம்பி சீமான் கூட சேர்ந்து தொம்பி ஆனா திருப்பி படம் நடிக்கத்தான் போக வேண்டியதா இருக்கும்…அது உறுதி
@pavithraaazfoundation
@pavithraaazfoundation Ай бұрын
NEWLY ONSET ACTOR VJ ROARS FOR EDUCATION SEEEMS LIKE MAAAANNNN ROARS FOR AGRIIIIII BSC AGRICULTURE ❤❤❤❤❤
@ravraj6348
@ravraj6348 Ай бұрын
நாம் தமிழர் விஜய்க்கு முட்டு கொடுப்பதை தவிர்க்கவும்....
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw Ай бұрын
மண்டியிடாத மானம் 😂
@hershey4915
@hershey4915 Ай бұрын
டேய் யாரு முதல்வர்னு கேட்டியா டா அதற்கு வாய்ப்பில்லை ராஜா😊😊
@user-uy5ih9oj2e
@user-uy5ih9oj2e Ай бұрын
Nam tamilar
@smileinurhand
@smileinurhand Ай бұрын
உயிர் உள்ள பொருட்கள் சின்னமாக தரமாட்டார்கள். இது கூட தெரியாத டோமர்.
@srivibe17
@srivibe17 Ай бұрын
இந்த பிழைப்புக்கு..செடில..
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 14 күн бұрын
பாவம் விஜய் ஆமையின் நிழல் பட்டால் அம்போ அம்போ சிவசம்போ
@RajiniVijayvijayannamalai
@RajiniVijayvijayannamalai Ай бұрын
நீங்க தான் மைக் சின்னத்தை விஜய் ஆதரிக்கிறார் ன்னு சொல்லி வாக்குகள் வாங்குனிங்க. அப்ப தெரியலையா விஜய் சிறியவர் நீங்க பெரியவர் னு. அன்னைக்கே விஜய் என்னோட ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை ன்னு சொல்லியிருந்தா இந்த 8% வாக்குகள் வந்திருக்காது. தேவைப்படும்போது விஜயை பயன்படுத்தி இப்ப விஜய் தான் என் கூட்டணி ல வரணும் னு சொல்றீங்களே. உங்க தம்பி விஜய் க்கு அவரது தலைமையை ஏற்று நீங்க உதவலாமே.
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen Ай бұрын
Tamil dhesiyam, yar koodaum kootani illai, enna vida siranthavana kaatunga appadi ippadinu pesitu ippo vijay kuda kootani vaikurathulayea kuriya irukkapla😂😂, enna nadanthalum vijay un kuda vara matan avanuku therium da
@Tamizhan747
@Tamizhan747 Ай бұрын
Why seeman keep begging like this...NTK thambis ku kevalama illaiya ???
@abdulqadersaeed3997
@abdulqadersaeed3997 Ай бұрын
😢am on nambi thuuuiiiu
@user-nx8vk3wi2u
@user-nx8vk3wi2u Ай бұрын
Vijay oda politics intention eh clear illa .. Rajini retire Ana cinema la irunthu vijay cinema ku vara chance iruku
@gscbose8146
@gscbose8146 Ай бұрын
ரொம்ப கஷ்டம்
@vvvv-gj9wv
@vvvv-gj9wv Ай бұрын
வாய்ப்பு இல்லை ராஜா
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b Ай бұрын
Earandu.perum.searnthu.depacit.vanginal.sari.
@ravraj6348
@ravraj6348 Ай бұрын
சீமான் என்ற ஆளுமை....விஜயை பற்றி சிந்திப்பது தவறு....
@naamtamilarthambi
@naamtamilarthambi Ай бұрын
ஆளுமை அல்ல.. ஓளுமை
@ganeshpeter8287
@ganeshpeter8287 Ай бұрын
Ellavanuku cm asai vantha , epdi kootani vaipinga
@swamivenkateshps2519
@swamivenkateshps2519 5 күн бұрын
டேய் ஷூ மான்
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c Ай бұрын
இது அரசியல். கடலை மிட்டாய் விஷயம் அல்ல. இவரு அண்ணனாம்..அவரு தம்பியாம். இவரு மட்டும் தான் சி.எம்.ஆகனுமாம். என்ன சீமான் சார்.படம் காட்றீங்க???
@user-qm7ut7mh3v
@user-qm7ut7mh3v Ай бұрын
Enna da ithu 😂
@Dgu-star
@Dgu-star Ай бұрын
Avaru mudivu edukka maattaru Ne dhaan oru mudivoada iruka 😂😂😂😂😂
@user-jw4ly6xj8w
@user-jw4ly6xj8w Ай бұрын
வந்துட்டான் சொம்பு அடிக்க 😂
@karthiks7939
@karthiks7939 Ай бұрын
நீ பெரியவனா.. நீ தான்டா கூட்டனிக்கு பிச்சை கேட்குரா...😂🤣
@Dgu-star
@Dgu-star Ай бұрын
Seemaan Inimel vijaya paththi pesunaal serupu pinjurum inimel
@mokeshkannan53
@mokeshkannan53 Ай бұрын
Ounaku en poola kudukuran vaa😂😂😂
@TTF_FANPAGE_THAMIZH
@TTF_FANPAGE_THAMIZH Ай бұрын
Ntk❤
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 3,7 МЛН